கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு எதற்கு நிதி? - பிரேமலதா விஜயகாந்த்

  Рет қаралды 118,413

Thanthi TV

Thanthi TV

Ай бұрын

கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு எதற்கு நிதி?
"கள்ள சாராயம் ஊக்குவிக்கும் விதமாக நிதி..?"
பிரேமலதா அடுத்தடுத்து எழுப்பிய காரசார கேள்வி
#thanthitv #premalathavijayakanth #kallakurichi #kallakurichiissue
Uploaded On 20.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 273
@UmarFarooq-ez5wh
@UmarFarooq-ez5wh Ай бұрын
சரியாக கூறினீர்கள் அம்மா.கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு கொடுப்பது தவறான முன்னுதாரனம்
@UmarFarooq-ez5wh
@UmarFarooq-ez5wh Ай бұрын
@@VijayaKumar-gf6bi அப்படியாடா குடிகார நாயே
@Sekar77662
@Sekar77662 Ай бұрын
👍👌
@user-np2yr8sf7b
@user-np2yr8sf7b Ай бұрын
Super nanum nethe itha sonne enna kuduchuttu sethutta thuttu kidaikkum nnu nenappulaiya kudikkuranunga kandukkama irrutha namma sethutta namma kudumbhatha yar pappangunnu payam varum plz kasu kuduthu makkala kedukkathinga.😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 28 күн бұрын
admk pmk bjp mdmk join next electtion save to people ??
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 28 күн бұрын
சிவகாசி பட்டாசு வெடித்தவர்கள் இறந்தவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் கொடுங்கள்
@jeyaraj9148
@jeyaraj9148 Ай бұрын
சரியான செருப்படி தமிழக அரசுக்கு உங்களின் கருத்து 99% தமிழக மக்களின் மனநிலையை பிரதிபலித்து விட்டீர்கள் வாழ்த்துக்கள் அம்மா
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 28 күн бұрын
திருவள்ளுவர், காந்தி, வள்ளலார் -மக்கள் குடிக்கக் கூடாது என்றார் - பரிசுப் பணம் தேவையில்லை, வேலை இல்லை - எனவே ,,, அரசு புதிய வேலையை உருவாக்குங்கள் தமிழர்களால் கொல்லப்பட்ட தமிழர்கள்- இந்துக்கள் மட்டும் இறந்து விட்டார்கள், NIA PLS பயங்கரவாத தாக்குதல்
@arunkumarsundaramoorthy7226
@arunkumarsundaramoorthy7226 Ай бұрын
நீங்கள் மட்டும் தான் உண்மை பேசுகிறீர்கள் அரசியல் இல்லாமல்
@lakshmiarumugam8464
@lakshmiarumugam8464 Ай бұрын
சரியான சொன்னீங்க அம்மா நீங்கள் தான் அடுத்த முதல்வர் ஆகனும் அப்பதான். நாடு உருப்படும்
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 28 күн бұрын
வாய்ப்பில்லை 👌👌😅😅!!
@kavibharathi4395
@kavibharathi4395 28 күн бұрын
​@@ThenseemaiThenseemai Thevayum illa opposite la irundhe makkaluku enna pannanumo adha pannuvanga❤
@user-zn9br9mq1q
@user-zn9br9mq1q 28 күн бұрын
கண்டிப்பாக அடுத்த முதலமைச்சர் நம்ம பிரேமா அம்மாதான், நீங்கள் தமிழ் நாட்டிற்கு ஆட்சிக்கு வந்தால் தான் நாடு நன்முறையில் செயல் படும் அம்மா!!!!👍👍👍
@WijayaWijaya-ld3bw
@WijayaWijaya-ld3bw 27 күн бұрын
இவரால் தான் விஜயகாந்த் ஒன்னும் இல்லாமல் போனார். முதல்வராக வந்தால் நாடு உருப்பட்ட மாதிரி தான்.
@ramakrishnan1220
@ramakrishnan1220 Ай бұрын
சரியான பேச்சு அண்ணியார்
@thangamarigold4746
@thangamarigold4746 Ай бұрын
குவைத் தீ விபத்தில் இறந்த தமிழர்களுக்கு கொடுக்கலாமே
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 28 күн бұрын
சிவகாசி பட்டாசு வெடித்தவர்கள் இறந்தவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் கொடுங்கள்
@kavibharathi4395
@kavibharathi4395 28 күн бұрын
@pulikutti5966
@pulikutti5966 Ай бұрын
அருமை எதுக்கு 10லட்சம்... என்ன வீர மரணமா இது வெட்க கேடு மாடல் ஆட்சியில்
@mathyratna8089
@mathyratna8089 29 күн бұрын
really true eelai makkalukku toilet veedu and clean water seithu kodukkalaam cm Stalin
@VasudevanS-oj6sf
@VasudevanS-oj6sf Ай бұрын
எங்கள் அன்னி வருஙகாலத்தில் தவிர்க்க முடியாத தலைவியாக வருவார் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்ல
@annamalaimalai-vm8ps
@annamalaimalai-vm8ps Ай бұрын
குடிகாரன் செத்தா 10 லட்சம் பேர் தர ஒரு விவசாயி செத்தா அந்தக் குடும்பத்துக்கு நிதி உதவி செய்ய அரசாங்கத்துக்கு நிதி கிடையாது இந்த அரசாங்கம் மக்களையே குடிக்கச் சொல்லி உற்சாகப்படுத்துகிறது நல்ல அரசாங்கம் டா
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 28 күн бұрын
சிவகாசி பட்டாசு வெடித்தவர்கள் இறந்தவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் கொடுங்கள்
@kavibharathi4395
@kavibharathi4395 28 күн бұрын
@vidhyabaran294
@vidhyabaran294 Ай бұрын
இந்த அம்மா எவ்வளவு உண்மையை உரக்க சொல்றாங்க..
@user-jl8ed3vd4b
@user-jl8ed3vd4b Ай бұрын
100%உண்மை
@srisaihappyshopie2496
@srisaihappyshopie2496 Ай бұрын
அருமையான கருத்து எவன் அப்பன் வீட்டு பணம் பத்தாயிரம் இறந்தவர்கள் போர் புரிந்து இறந்தார்களா அல்லது யாருக்காவது உதவி செய்யும் போது இரந்தார்களா .பேசாமல் பத்மபூஷன் அல்லது பெரிய ஒரு விருது வழங்கிடலாமா
@senthilnathank6163
@senthilnathank6163 Ай бұрын
10 இலட்சம் கதை முன்னரே தெரிந்திருந்தால் நானும் லைட்டா சாப்பிட்டு இருப்பேன் (வேலை கிடைக்கல அந்த விரக்திதான்)
@shanthiparameswaran6044
@shanthiparameswaran6044 Ай бұрын
நாளை நான் இறந்ததை வரவேற்கிறேன்
@lakashmilakashmi342
@lakashmilakashmi342 29 күн бұрын
இது தான் இன்றைய தலைமுறை எது ஆனாலும் வாழ்ந்து காட்ட வேண்டும்
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 28 күн бұрын
சிவகாசி பட்டாசு வெடித்தவர்கள் இறந்தவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் கொடுங்கள்
@Mr17111966
@Mr17111966 Ай бұрын
Appreciate Mrs Premalathas strong comments
@SureshKrishna-yf2kw
@SureshKrishna-yf2kw Ай бұрын
Super sariya sonnenga
@CheerfulStork-in4tu
@CheerfulStork-in4tu Ай бұрын
Right question
@MalairajR-be8rc
@MalairajR-be8rc Ай бұрын
முதல்வர் கடமையை செய்ய தவறவிட்டார்
@user-cg4hp1vg8p
@user-cg4hp1vg8p Ай бұрын
அருமை கருத்து
@user-wh4kh4xu1v
@user-wh4kh4xu1v Ай бұрын
உன்மை தான் டாஸ்மாக் இல்லாமல் தமிழ் நாடு இருக்க வேண்டும்
@thaaimedia7075
@thaaimedia7075 Ай бұрын
super amma
@srisrinivasansrisrinivasan5471
@srisrinivasansrisrinivasan5471 Ай бұрын
சராயம் வித்தவன் சொத்தை விற்று கொடுங்க
@Kasthuri-sz4xt
@Kasthuri-sz4xt 28 күн бұрын
ஓம்.அண்ணியார்.இது.உன்மைதான்❤❤
@user-sp8pt2mq7y
@user-sp8pt2mq7y Ай бұрын
பாதிக்கபட்டவர்கள் ஏழை விதவைகள் அவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு நம்மால் வாங்கி கொடுக்க மனம் இல்லை என்றால் தவறு இல்லை விதவை பெண்களுக்கு கிடைக்கும் உணவில் மண்ணை வாரி போடாதீர்கள். வறுமை , பசி மிகவும் கொடூரமானது.🙏🙏🙏🙏🙏
@ramkumar-po1iq
@ramkumar-po1iq Ай бұрын
சரியான கூற்று
@user-hr7bt3gi6t
@user-hr7bt3gi6t Ай бұрын
Correct Amma arumayaga vilakam kodutheergal👌👌👌
@ssrpsg3420
@ssrpsg3420 Ай бұрын
Very well spoken. She is the right person to head tamilnadu.
@ManimegalaiThiru
@ManimegalaiThiru Ай бұрын
Unmai 100% unmai ivarai pondravargal thalaivarzi varuvadhu nattukku nallsdhu
@jsakthivel9165
@jsakthivel9165 Ай бұрын
உண்மை தான்
@aalaguraja3080
@aalaguraja3080 Ай бұрын
உண்மை உரக்க சொண்னதற்க்கு நன்றி மேடம்
@sureshanand6064
@sureshanand6064 Ай бұрын
நடித்தால் பல கோடி கிடைக்கும்... கள்ளச்சாராயம் குடித்தால் பத்து லட்சம் கிடைக்கும்...
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 28 күн бұрын
சிவகாசி பட்டாசு வெடித்தவர்கள் இறந்தவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் கொடுங்கள்
@BhavaniRamani-rk9nr
@BhavaniRamani-rk9nr Ай бұрын
Well said Mrs.premalatha.fully agree to your msg.
@stellachristy9937
@stellachristy9937 Ай бұрын
GOOD MESSAGE
@srgopalan76ify
@srgopalan76ify Ай бұрын
Very true..
@RajeshKumar-mi6rl
@RajeshKumar-mi6rl Ай бұрын
Right questions madam
@nishanatarajan2620
@nishanatarajan2620 Ай бұрын
Well said mam...
@reginanathan6295
@reginanathan6295 Ай бұрын
Well said madam
@premaprem5482
@premaprem5482 Ай бұрын
உண்மை அருமை....... இவர்கள் என்ன தியாகியா
@SelvaKumar-re9wc
@SelvaKumar-re9wc Ай бұрын
சரியான கேள்வி அம்மா
@dineshezeikel2578
@dineshezeikel2578 Ай бұрын
Nice speech
@vadivelkr9749
@vadivelkr9749 Ай бұрын
Super
@arunaam
@arunaam Ай бұрын
Correct mam
@BabuBabu-ss1rl
@BabuBabu-ss1rl Ай бұрын
Suuuuper conversation
@Priya-ke1ez
@Priya-ke1ez Ай бұрын
நீங்க sonnathu உண்மை அம்மா 🥹🥹🥹🥹🙏
@AjayAchilles-007
@AjayAchilles-007 Ай бұрын
Good message
@anadamoorthym7593
@anadamoorthym7593 Ай бұрын
இந்த பத்துலட்சம் மரணத்தைகூட ஊக்கப் படுத்தலாம்?
@kathirveluvs1466
@kathirveluvs1466 Ай бұрын
Super stallinkku nalla cherupadi
@user-db6xv1ut3x
@user-db6xv1ut3x Ай бұрын
💯 Correct
@punithamefin4008
@punithamefin4008 Ай бұрын
கரெக்டா சொன்னீங்க மேடம்
@churchill3729
@churchill3729 Ай бұрын
Correct
@balaprem4285
@balaprem4285 Ай бұрын
Act 356 Resign government
@santhakumar2403
@santhakumar2403 Ай бұрын
Good report
@arunshakthi3809
@arunshakthi3809 Ай бұрын
Good
@ravichandranchandran1986
@ravichandranchandran1986 29 күн бұрын
நல்ல கேள்வி🎉
@jayachandrank2552
@jayachandrank2552 Ай бұрын
உண்மை தான் சரியான பதில் தாய் 🎉🎉🎉🎉🎉
@sahayalillygrace2980
@sahayalillygrace2980 Ай бұрын
ஏழை கள் குடித்து கெட்ட பணம் அரசு பணம் அதனால் செத்துட்டா அரசு கொடுக்குது குடும்பம் வாழ வழி உண்டாக்குவது அரசு கடமை
@SUMMATIMEPASS
@SUMMATIMEPASS 29 күн бұрын
கள்ளச்சாராயம் குடித்து செத்தவங்க தியாகிகள் அவங்களுக்கு அரசு பணம் கொடுக்கனுமா
@anbuarivu0724
@anbuarivu0724 Ай бұрын
Correct taana kelvi....
@velunirmala1546
@velunirmala1546 28 күн бұрын
கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகம் குட்டிச் சுவரா போச்சு
@balasubramaniyanm6474
@balasubramaniyanm6474 Ай бұрын
சரியான கருத்து
@RedBull.RedBull
@RedBull.RedBull Ай бұрын
356 பிரிவு சட்டத்தை பயன்படுத்தி ஆட்சியை களைக்கவேண்டும்
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 28 күн бұрын
வாய்ப்பே இல்லை அண்ணா👌👌👌👍👍👍😀😀😀!!
@user-sr4zq5ns7x
@user-sr4zq5ns7x Ай бұрын
திமுக அரசு அராஜகம் பிடித்த அரசு தான்
@prakashk9506
@prakashk9506 Ай бұрын
Super Amma❤❤❤
@BabuBabu-ss1rl
@BabuBabu-ss1rl Ай бұрын
Anniyar enna unmaya pesinalum makkal thirunthnaloliya ethaium maatramudiyathu...
@kanimozhi6466
@kanimozhi6466 28 күн бұрын
விதவைகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை கணவனால் கைவிடப்பட்ட அவருக்கு அரசு வேலையில் முன்னுரிமை உடல் ஊனமுற்றோருக்கு அரசு வேலைகள் முன்னுரிமை கலப்பு திருமணத்திற்கு அரசு வேலைகள் உரிமை என அரசு அறிவிப்பில் மட்டும்தான் உள்ளது எத்தனை பேருக்கு வேலை கடைபிடிக்கப்பட்டுள்ளது
@Markantony3328
@Markantony3328 Ай бұрын
Super 👍 💯💯💯
@manogk9347
@manogk9347 28 күн бұрын
இது பொது அறிவு சேனல் வீடியோ 225ஆனால் subcribe 460 இதில் இருந்து தெரிகிறது மக்கள் எதை விரும்புகிறார்கள் நடனம் நாடகம் பாடல் நடிப்பு இதைதான் விரும்புகிறார்கள் மக்கள் பொழுது போக்கை தான் விரும்புகிறார்கள் மக்கள் அருமை
@kanimozhi6466
@kanimozhi6466 28 күн бұрын
10 லட்சம் கண்துடைப்புதான் அரசு அறிவிப்பில் வெளிவரும் கைக்கு வரும் பொழுது பார்க்கலாம்
@rajesangel2479
@rajesangel2479 Ай бұрын
❤❤❤❤❤
@vasanthavenkatachalam5007
@vasanthavenkatachalam5007 Ай бұрын
🎉
@user-nv1jm2nr1o
@user-nv1jm2nr1o 27 күн бұрын
அம்மா நீங்க பேசுறதுதாம்மா கரெக்டா அந்த கஞ்சாவுல நிறைய பேர் குடும்பம் சீர் வைத்து மார்ஸ்டு அத நிப்பாட்டுக்கு மா ப்ளீஸ் உங்க கூட பிறந்த சகோதரியே நினைச்சு எனக்கு இந்த ஒரு ஹெல்ப் மட்டும் செஞ்சு
@cartoonicthings913
@cartoonicthings913 27 күн бұрын
Super speech madam
@user-ij4fr4dr6u
@user-ij4fr4dr6u 27 күн бұрын
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேமுதிக நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தர வேண்டும். தேமுதிக தொண்டர்கள் நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்
@sophia406chn4
@sophia406chn4 Ай бұрын
Admk yen education selavai erkuthu aathargu enna pathil
@VellaSamy-wb8jx
@VellaSamy-wb8jx Ай бұрын
Saaraya maadal 🌅
@svstravelvlogs
@svstravelvlogs Ай бұрын
Well said 👏👏👏👏👏
@guruarts-nn7ni
@guruarts-nn7ni 28 күн бұрын
🙏🏻
@ramusutha9742
@ramusutha9742 24 күн бұрын
AmmA.....enga caption na valinadathuna neega tamil nadu makkalaium valinadathavendum🎉
@appavuappavuappu3069
@appavuappavuappu3069 26 күн бұрын
Super mam correcta sonninga.nanga irukkom unga correctana pechukkum.
@Sivasundar.S
@Sivasundar.S 26 күн бұрын
@palanivelp3614
@palanivelp3614 Ай бұрын
🙏🙏🇧🇪🇧🇪🇧🇪🙏🙏
@nemovinothnemovinoth8109
@nemovinothnemovinoth8109 Ай бұрын
Super mam🫡🫡🫡
@veluc7547
@veluc7547 27 күн бұрын
Yes
@lokeshshivaniE
@lokeshshivaniE 28 күн бұрын
Super 👍
@Maheswari-em1wd
@Maheswari-em1wd 28 күн бұрын
Super 👍👌💯
@user-zo7to8im3j
@user-zo7to8im3j 28 күн бұрын
Super mam
@Anisugin
@Anisugin Ай бұрын
குடிக்கிறவங்கள யாராவது திட்டுறானங்களா எல்லாரும் அரசாங்கத்த மட்டும் குறை சொல்லி ஆதாயம் தேடுறாங்க
@user-gs7un7ej4s
@user-gs7un7ej4s Ай бұрын
👍🏻👋🏻
@prakashsj6227
@prakashsj6227 Ай бұрын
Suspend all the police officers responsible for this incident.
@user-gandhimathi
@user-gandhimathi 29 күн бұрын
Corrct
@bhaskaranj3895
@bhaskaranj3895 Ай бұрын
Good speach
@7sredeye499
@7sredeye499 Ай бұрын
, good mam....... all the best mam
@gopikrishanagopi9103
@gopikrishanagopi9103 29 күн бұрын
Correct akka
@salomonbag8149
@salomonbag8149 Ай бұрын
👌🏾👌🏾👌🏾👌🏾
@sornaraj8950
@sornaraj8950 Ай бұрын
இறந்து போனவர்களுக்கு இல்லை, குடும்பத்திற்கு அவசர உதவி.
@moorthymoorthy2163
@moorthymoorthy2163 Ай бұрын
அதுதான் உண்மை
@devisridevisri1921
@devisridevisri1921 Ай бұрын
Hathai veda kallaicharayam kaaicharavanukku kuduitha namma nadu munerum ella kastta padura makkal ketta varie panaitha pedinge evar yaan help pannanum sontha panaithai kudutha naanga kavalai pada maatom sir yavalao erukku nenga entha naatukkum samuthayaithukkum cheiya vendeyathu yan sir eppade 🙏🙏🙏🙏naanga kattura panaithula entha samuthayaithukkum naatukkum nallathu pannunga sir please 😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏
@eswariraja1716
@eswariraja1716 27 күн бұрын
🙊🙊100% correct
@paulrajvenkadasamy3693
@paulrajvenkadasamy3693 26 күн бұрын
Koduthalum enn enbai kodukkavillai endralum enn kodukkalai ithuthan ethirkatchi Nilaipadu
@Sureshbabu-tm2jg
@Sureshbabu-tm2jg 26 күн бұрын
If we help people also problem do not help people also problem this is today's world
@dailysharereview
@dailysharereview Ай бұрын
போதை போதை போதை......
@sudharaja9012
@sudharaja9012 29 күн бұрын
Unmai than amma
@thankomroberts2455
@thankomroberts2455 Ай бұрын
Amma neenka enna seiveerkal
@chaalishilviyaxavier5362
@chaalishilviyaxavier5362 Ай бұрын
கள்ளச்சாராயம் குடிச்சி மண்டைய போட்டதுங்கலா life full-ஆ wine shop-கு Regular customers-ஆ இருந்திருக்குங்க mam😂😂😂 .அதுக்குதா money கொடுத்து கவுரவப்படுத்துறாங்க😂😂😂
@user-ne9hb6wo1r
@user-ne9hb6wo1r Ай бұрын
Good Amma
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 38 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН