கள்ளச்சாராயம் மரணம்| வீடியோ மறைத்த உண்மையை போட்டு உடைக்கும் மக்கள்| Public Opinion

  Рет қаралды 128,250

News Focus Tamil

News Focus Tamil

7 күн бұрын

This video explains how there is a clear political view of the people on the Kallakurichi death while many people are expressing different opinions on the matter.
#kallakurichiissue #kallakurichi #publicopinion #Kallasarayam #Death #liquor #policeinquiry #Collector #journalistkoteeswaran
#Kallakurichi #Death #Liquor #Alcohol #TNPolice #Investigation #TNGovt #TamilNadu | #CMMKStalin #ADMK #DMK #EPS #EdappadiPalanisamy #BJP #Annamalai #TASMAC #Arrest | #Condolence #Funeral #DeathCeremony #CMStalin #DistrictCollector #newsfocustamil
Website: www.newsfocustamil.com/
Facebook: / newsfocust
Twitter: / newsfocust
Instagram: / newsfocustamil
KZfaq: / newsfocustamil
Google podcast :www.google.com/podcasts?feed=...

Пікірлер: 146
@phy04padmasheela69
@phy04padmasheela69 5 күн бұрын
கண்ணுகுட்டி சாராயம் வித்தான் சரி எவ்வளவு நாளாவித்தான் 20 வருசத்துக்கு மேல வித்தான் வித்த கண்ணுகுட்டி சொத்த கணக்குபண்ணுங்க அவன் வீட்ட பாருங்க அவன் பேங்கு பேலன்ச பாருங்க அவன் பிச்சகாரனாத்தானே இருக்கான் அப்ப அவன் சம்பாதிச்ச பணம் எங்க அவன்தேடிய செல்வம் எங்கபோச்சு இதுல யார்யாருக்கு சம்மந்தம் இருக்கு சம்மந்த பட்ட எல்லோரையும் குற்றவாளி வலையத்துக்குள் கொண்டுவாங்க தண்டனை கொடுக்கனும் கண்துடைப்பு வேண்டாம் சிந்திச்சு பாருங்க
@krishnaveni2640
@krishnaveni2640 5 күн бұрын
வீரப்பன் கோடீஸ்வரனாவ செத்தான். திருடன் கொள்ளைக் காரன் என்ற பெயர் தான் மிச்சம். அவன் திருடியதாக சொல்லப்பட்ட யானை தந்தங்கள்.... வெட்டப்பட்ட சந்தனமரங்கள் யார் யார் கைக்கு எப்படி போய் சேர்ந்தது என்று இதுவரை கண்டு பிடிக்க படவில்லை. திருடனை பிடித்தாயிற்று திருட்டு போன பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டதா? கன்று குட்டி யின் இன்றய நிலையும் இதுதான்.
@varshaastromedia7581
@varshaastromedia7581 3 күн бұрын
Please write to President of India
@srinivasanrangarajan6510
@srinivasanrangarajan6510 5 күн бұрын
ஏன் ஓட்டு போட்டு 40 சீட் கொடுத்தீங்க.. தோற்றால் தான் புத்தி வரும்
@rajendhiranrajendhiran601
@rajendhiranrajendhiran601 5 күн бұрын
மெதுவாக கொல்லும் சாராய ஆலைகளை நடத்துவதே. இரண்டு கட்சிகள் செய்யும் சமூக சீரழிவு
@balamurugan4864
@balamurugan4864 5 күн бұрын
டாஸ்மாக் எம்ஜிஆரால் ஆரம்பிக்கப்பட்டது. ஜெயலலிதா அதை வளர்த்தெடுத்தார். இருவரும் சிறந்த தலைவர்களாக கொண்டாடப் படுகிறார்கள். உலகம் முழுவதும் மது விற்பனை செய்யப்படுகிறது.
@sathyabama4073
@sathyabama4073 5 күн бұрын
Policeட சொன்னா police நம்மள மாட்டி விட்டுரும். Policeக்கு தேவை மாமுல்.
@selviedward1706
@selviedward1706 5 күн бұрын
இருபது வருஷம் அவனை காய்ச்சி விற்பனை செய்யவிட்டுவிட்டு இப்ப செத்தவுடன் பேசுறீங்க
@kannappankuppuswamy9389
@kannappankuppuswamy9389 5 күн бұрын
அறிவுள்ள, தமிழ் நாட்டு மக்களுக்கு மட்டுமே, இதன்ரணவேதனையை புரிந்து கொள்ள முடியும். ₹500/- அடிமை சாஸன அடிமைகளுக்கு, தன் குடும்பத் தில் உள்ள ஒருவருக்கு இந்த நிலை‌ ஏற்பட்டாலும் புரியவேபுரியாது.
@ayapan872
@ayapan872 5 күн бұрын
Diravida arivu 😂😂😂😂
@sumathyearnest4113
@sumathyearnest4113 5 күн бұрын
Police களை வேலையிலிருந்து தூக்கணம் permanant ah
@subramanianp5893
@subramanianp5893 5 күн бұрын
இந்த பேட்டியில் ஒரு பெரியவர் கூறியது மாதிரி இதன் மூலம் சம்பாதித்தன் சொத்தில் இருந்து பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுப்பதே நியாயம் அப்பொழுதுதான் இதுபோல செயல்களில் மற்றவர்களும் இவர்களும் ஈடுபட மாட்டார்கள் எந்த விதத்திலும் மக்கள் வரிப்பணத்தை தமிழக அரசு கொடுப்பதே நியாயம் இல்லை
@varshaastromedia7581
@varshaastromedia7581 3 күн бұрын
Please write to President of India
@benedictmariadasan8261
@benedictmariadasan8261 5 күн бұрын
மது குடிப்பவர்களுக்கு தனியான லைசென்ஸ் கொடுத்தல், ஒரு வாரத்தில் ஒரு நாள் (சனி அல்லது ஞாயிறு) மட்டும் மது கடைகளை திறந்து படிப்படியாக மது பாவனையை குறைக்கலாம்.
@shajisowmya8070
@shajisowmya8070 5 күн бұрын
மாமூலுக்கு புது வழி
@somasundaramannamalai7415
@somasundaramannamalai7415 5 күн бұрын
காசு வாங்கி கொண்டு ஓட்டு போட்டால் இதை அன்பவிக்க வேண்டும். சென்ற வருடம் 21 சாவு இந்த வருடம் இது வரை 50 சாவு. ஸ்டாலின் குடும்பம் கருப்புக்கொடி ஏந்தி சென்ற ஆட்சியில் மது கடைகளை மூடாச் சொன்னார்கள். இன்று ஆட்சி பீடத்தில் இருக்கும் ஸ்டாலின் மது விலக்கை கொண்டு வர வேண்டும். சம்பவம் நடந்த இரண்டு நாளில் நூற்றுக் கணக் காணோர் கைது பண்ண தெரிந்த காவல் துறைக்கும் அரசுக்கும் ஏன் இந்த தாமதம். எல்லாமே அரசாங்கம் அரங்கேற்றும் நாடகம். இதற்க்கு ஒரே தீர்வு CBI களத்தில் இறங்க வேண்டும். போலீஸ் அண்ட் திராவிட மாடல் அரசியல் வாதி மாட்டிக் கொள்வார்கள்.
@ManiKandan-vm8ps
@ManiKandan-vm8ps 5 күн бұрын
40 தொகுதியிலும் 10 லட்சம் கொடுக்க விரைவில் ஏற்பாடு செய்யப்படும் அனைவருக்கும் கிடைக்கும்
@KarthiKeyan-ei5sv
@KarthiKeyan-ei5sv 5 күн бұрын
காவல்துறையா? மாமுல்துறையா?. ஸ்டாலினா சாராயம்?
@anburani7016
@anburani7016 5 күн бұрын
குடிக்கிறவன் திருந்தினால்தான் மதுஒழியும் வித்தவன் குடிக்கிறவன் எவனாவது வாழ்க்கையில் முன்னேற முடியுதா
@balamuruganbala8204
@balamuruganbala8204 5 күн бұрын
காசு வாங்கிட்டு ஒட்டு போட்டிங்களா இப்போ சாவுங்கடா 😡😡
@thennagamani2592
@thennagamani2592 5 күн бұрын
முதவர் இறந்தால் நாமோ எவ்ளோ கொடுக்கணும்
@Ganesh-ey9hu
@Ganesh-ey9hu 5 күн бұрын
நீங்கள் தானே இந்த அரசாங்கத்தை உருவாக்கிநீர்கள் பிறகன்ன இன்னும் லயித்து வருடம் கடக்கயில் அடுத்த தேர்தல் வரும் அப்பவு இந்த அரசாங்கம்தான் நீங்கள் தேர்ந்து எடுப்பீர்கள் உறவுகளே எந்த மாற்ரமும் இல்லை ❤ நன்றி
@Money00777
@Money00777 4 күн бұрын
வேற கட்சியே இல்லையே.. எல்லாம் திருட்டு பசங்களா இருக்காங்க. இப்போதைக்கு திமுக தான் ஓ.கே வா இருக்கு.
@a4newworld578
@a4newworld578 5 күн бұрын
அந்த ஊர் மக்கள் தான் முதல் காரணம்
@tamilmaravankalam8498
@tamilmaravankalam8498 5 күн бұрын
மக்கள் புரட்சி வெடிக்கட்டும்.
@user-vl3fq8si4k
@user-vl3fq8si4k 5 күн бұрын
மீண்டும் அவர்களுக்குத்தானே வாய்ப்பு கொடுத்தீர்கள் அனுபவிக்க வேண்டியதுதான்
@kumarganesan1839
@kumarganesan1839 5 күн бұрын
சூப்பர்,அது போல ஏன் கள்ளுகடை திறக்கமாட்டார்கள் தெரியுமா,மது தயாரிப்பாளர்கள் வருமானம் குறையக்கூடாது.யார்யார் தயாரிப்பாளர்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
@pachiappangovindasamy8999
@pachiappangovindasamy8999 5 күн бұрын
அருமையான. தகவல்கள் வழங்கியமைக்கு நன்றி
@kamalesh20612
@kamalesh20612 5 күн бұрын
எனக்கு 15 வயது என் தம்பிக்கு 10 வயது என் தங்கச்சிக்கு ஐந்து வயது அந்த நிலையில் என் அப்பா இறந்துவிட்டார் இதற்கு அரசாங்கம் பத்து லட்சம் தருமா 🎙️
@dharmalingappanatarajanbas2859
@dharmalingappanatarajanbas2859 5 күн бұрын
Former CM and Governor General Rajagopachariar had already requested the then CM Karunanidhi in 1972 NOT TO OPEN LIQUOR SHOPS in Tamilnadu.But he bluntly refused assigning blind reasons.If this should have been stopped in 1972.DMK headed By Karunanidhi ignored A great Legend Rajaji's advice.
@raghupathypoongavoor5691
@raghupathypoongavoor5691 5 күн бұрын
As DMK ruling Party is not caring for the welfare of people our judiciary must intervene in liquor issue and take up a case sue moto and provide a verdict to save poor people.
@balachandar8222
@balachandar8222 5 күн бұрын
எல்லா இடங்களிலும் விசாரணை நடத்த வேண்டும்
@user-vg8oi2hr3l
@user-vg8oi2hr3l 5 күн бұрын
😢நீ என்ன மயிருக்கு பணம் வாங்கிட்டு ஒட்டு போட்ட அனுபவி
@user-tk1dt6fx9y
@user-tk1dt6fx9y 5 күн бұрын
சிபிஐ விசாரணை வேண்டும்,,,,
@balasethuraman7977
@balasethuraman7977 5 күн бұрын
கள்ள ஓட்டு,கள்ள சாராயம், கள்ள குறிச்சி 😊😊😊😊😮😮😮 ஒரு நிறைவு இதே கள்ள குறிச்சியில் இருந்து ஒரு பையன் சூப்பர் சிங்கர் பரிசை பெற்றான்
@seevaratnamshangar8994
@seevaratnamshangar8994 5 күн бұрын
நல்லது செய்தவனுக்கு தி மு க தீ வைக்குது மக்கள் பாவம்
@vemurugesan4143
@vemurugesan4143 5 күн бұрын
என்னுடைய போலிஸ் நன்பர் ஒருவர் சொன்னது, விற்பனை செய்பவர் முதல் கிளாஸ்தான் பார்ட்டி வாங்குவார் இரண்டாவது கிளாஸ் வாங்குவது போலிஸ்தான் 40.50,ஆண்டு களாகநடப்பது இதுதான்.
@arulkumard.m.e5664
@arulkumard.m.e5664 5 күн бұрын
தெரிந்தே திமுக வுக்கு ஓட்டு போட்டீங்க அனுபவுங்கி .
@srinivasanrangarajan6510
@srinivasanrangarajan6510 5 күн бұрын
Bribes in all levels upto ministry are the main culprits
@ganeshbhavan6790
@ganeshbhavan6790 5 күн бұрын
அருமையான பதிவு தங்கை வாழ்த்துக்கள்
@imuthukumar3640
@imuthukumar3640 5 күн бұрын
இதைக் குறை சொல்வதற்கு பொது மக்களுக்கு இல்லை திமுக அவருக்கு ஓட்டு போட்ட மக்கள் மட்டும் தான் பேசுவேண்டும்😅😅😅😅
@mohanandan.anandasundaram3208
@mohanandan.anandasundaram3208 6 күн бұрын
பாராட்டதக்க பதிவு-பிரா
@sivakumar-hs6qj
@sivakumar-hs6qj 5 күн бұрын
அடியுஐநூறுஓவாவாங்கிட்டுதான.ஓட்டுபோட்ட.அனுபவிங்கடா
@saradhambalratnam88
@saradhambalratnam88 5 күн бұрын
Good information
@RaviYT-d8h
@RaviYT-d8h 5 күн бұрын
ஜனநாயகத்தின் எஜமானர்கள் மக்களே. மக்கள் சிந்தித்து வாக்கு அளிக்கும்வரை இது போன்ற துயர சம்பவம் நடந்து கொண்டுதான் இருக்கும்.
@sukumars9724
@sukumars9724 5 күн бұрын
Government must be dismissed from positioning,,,
@krishnaveni2640
@krishnaveni2640 5 күн бұрын
வடை இருக்கு எலி எங்கே?
@raghupathypoongavoor5691
@raghupathypoongavoor5691 5 күн бұрын
The compensation money given to liquor death families must be given from the wealth of Prohibition Minister. District collector and all the police personnel.Our judiciary can not watch this calamity and keep quiet without taking up a case sue moto against the liquor DMK party.
@howtofixelectricalapplianc4593
@howtofixelectricalapplianc4593 5 күн бұрын
Suspension allowance. First 90 days 50% up to 180 days 75% and then full salary without work.
@sarvesh4499
@sarvesh4499 4 күн бұрын
அனுபவிங்கள்
@AngelAngel-xe8nq
@AngelAngel-xe8nq 5 күн бұрын
Karnataka la indha problem varla. Even andra also so high rate and timming is problem
@user-oc1rs4wx2r
@user-oc1rs4wx2r 5 күн бұрын
கள்ளச்சாரயம் வேண்டாம். ஸ்டாலினுடைய நல்ல சாராயம் வேண்டாம்.
@r.kamakshiravichandran7236
@r.kamakshiravichandran7236 5 күн бұрын
Everyone should complaint against tasmac through onlain
@sriram8340
@sriram8340 Күн бұрын
தமிழில் பதில் அளித்தால் எல்லோருக்கும் புரியும். ஆங்கில மோகம் தேவை இல்லை.
@mbalakrishnan5907
@mbalakrishnan5907 5 күн бұрын
Neenga thaanae dmk culprits ku vote podureenga
@kumaravel5791
@kumaravel5791 4 күн бұрын
இந்தியாவில் இது வரை எந்த ஒரு மாநிலங்களிலும் நல்ல அரசாங்கம் வந்தது கிடையாது 😢
@dhanasekhar-gh5gj
@dhanasekhar-gh5gj 5 күн бұрын
No Dirvidian Rule next 50years. Or no Diravidians Rule,
@sankarahalyaasri4146
@sankarahalyaasri4146 5 күн бұрын
One man seeman ஒட்டு போடுங்க
@dr.k.rajendranekumaresan4241
@dr.k.rajendranekumaresan4241 5 күн бұрын
Enna mayorukku DMK KUottu potteenga
@PRISAIPrisai-zn6do
@PRISAIPrisai-zn6do 5 күн бұрын
Nalla mudiu sonari brother
@dhandapani622
@dhandapani622 5 күн бұрын
ஏதும் அரசியல் வாதி காதில் விழாது
@anbut7371
@anbut7371 3 күн бұрын
போதும் யா இந்த திமுக அதிமுக லாம்...... இனியாவது ஒரு புதிய நல்ல தலைவனை தேர்வு செய்வோம்... ஓட்டுக்கு பணம் வாங்காமல்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@saravanank3836
@saravanank3836 5 күн бұрын
எந்த அரசாங்கத்தையும் தவறு சொல்ல முடியாது.. சுய ஒழுக்கம் ஒவ்வொருவருக்கும் முக்கியம்
@MohankumarKumar-sy5xd
@MohankumarKumar-sy5xd 5 күн бұрын
All of finished ok further what can we do now and go to doing works?🗣️
@a4newworld578
@a4newworld578 5 күн бұрын
2 மனிதர் பேட்டிக்கு காமாண்ட் சட்டத்தை போய் படிக்கவும்
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 5 күн бұрын
போலீஸ்துறையைமத்திய. அரசின்கட்டுப்பாட்டில்கொண்டுவரவேண்டும்
@nithyavetrichelvan9894
@nithyavetrichelvan9894 3 күн бұрын
Correct sir entha nayu inu oru time kudeathu
@geetharani9108
@geetharani9108 5 күн бұрын
Police panathukaga adhaiyum seivarkal makkaĺai patri kavalai illai.
@user-rm1bu9ii9p
@user-rm1bu9ii9p 5 күн бұрын
good job........please vote for dmk model............yeehceh nahyeegahleh
@user-hm1uf7zt5l
@user-hm1uf7zt5l 2 күн бұрын
காசுக்கு ஓட்டுபோட்டா இதுதாண்கெதி நீங்கல்லாம் திருந்தாதஜெண்மம்
@karthikeyans782
@karthikeyans782 5 күн бұрын
நீங்க ஏம்ப்பா குடிக்கிறீங்க. விக்கதான் செய்வான்.
@thinakaranbalan5964
@thinakaranbalan5964 4 күн бұрын
சரக்கை வைத்துதான் கவர்மெண்ட் நடக்கு கவர்மெண்ட் வருமாத்தை வைத்து அரசியல்வாதி பொழப்பு நடக்கு
@nithyavetrichelvan9894
@nithyavetrichelvan9894 3 күн бұрын
MP and mLA next time people emora ma select pananum😂
@raisah8439
@raisah8439 5 күн бұрын
Saarayam 🍷kudikaravanunga vidde inthe polis aarajagham taangalada saamy...💰paanatukaaghe naayiyaa🐕 peiyaa alaiyiranunnga..😢😢😢
@greenvalley48
@greenvalley48 5 күн бұрын
Ivvlo oorai kathuthu innum TASMAC kadaiya moodalai ivan nadatharadhu government ah.... Stalin government is a mafia gang Drug mafia, Medical mafia, silai thirutuku arasae udandhai.... Motha list paer poataalum ellathukum thadupu pirivunu onnu irruku adhai thadukavum illai thadaiyum seiyalai ella thirudanum inga dhaan suthitu irukaanunga niyayapadi endha nadavadikaiyum illai kolai kollaiya thadukarathavae theriyalai... Central Should step inside to clear this issues. The last hop of the people is Court and the Ruling Central Government people's life at stake. How this government going to resolve or solve these issues which was a threat and disaster to the citizens as well to the Democracy.
@ajithsunder4373
@ajithsunder4373 5 күн бұрын
Ailla vakaniya pasanum kadichila DMK ku vote podanum🤦
@anbucheliyan462
@anbucheliyan462 6 күн бұрын
கள்ளக்குறிச்சியில் இருப்போர் எல்லாமே நம்மால் என்ன பந்துக்கள் நரிக்குறவர்கள் தான்
@srinivasanrangarajan6510
@srinivasanrangarajan6510 5 күн бұрын
தாமரைக்கு ஓட்டு போட வேண்டும்
@SenthilKumar-jd2iq
@SenthilKumar-jd2iq 5 күн бұрын
SUSPANS ENPATHU THANDANAI ELLAI , PROMOTION, PLEASE CHENNAL COMMON PEOPLE AI PETTEY EDUKUMPOTHU FACE AI CLOSE PANNA SOLLAVUM AVARGALUKUM SAFE AAGA ERUKUM DMK ROVUDESA THEDAM ERUNTHU.
@mohanm8804
@mohanm8804 4 күн бұрын
DMK govt did not bother about the people welfare.Their aim is only making money. Most of the cine artists are 😅supporting this govt.I don't know why?They won't raise the voice against this govt.This is the Tamilnadu people's fate.
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 5 күн бұрын
She is 🤥lie coz all over india alcohol irruku, except 4 states alcohol banned, Alcohol drinking is there own responsibility, nothing to say about it.
@jamalahmed656
@jamalahmed656 3 күн бұрын
Kidney ukku waiting 5000 per
@anbukkarasi1163
@anbukkarasi1163 5 күн бұрын
இப்போ நல்லா பேசுறீங்க. குடிக்க போகும் முன் ஏன் சிந்திக்க வில்லை? 10 லட்சத்தை அரசு கொடுத்து உள்ளது.இதை வைத்து குழந்தைகளை நன்றாக படிக்க வையுங்கள்.மீண்டும் அதே தவறை செய்யாதீர்கள்.
@ashokashoknatesan8522
@ashokashoknatesan8522 5 күн бұрын
இது பத்தாது சார், பொது மக்கள் திருந்தனும்னு தான் போட்டாங்க சார் இன்னும் பயம் வல்லனா வேற வழி இல்லை சார்.
@Tmsview
@Tmsview 5 күн бұрын
ஏன் திமுகக்காவுக்கு ஓட்டு போட்டீங்க மக்களே சாவுறதுக்கா
@moganarangansrinivasan5562
@moganarangansrinivasan5562 5 күн бұрын
இவ்வளவு நாட்கள் மீடியாக்களுக்கு கள்ளசாராயம் விற்பனை செய்வது தெரியாதா? ஏன் முதலில் தகவல் இல்லை.
@vetrivelrajeswari7498
@vetrivelrajeswari7498 5 күн бұрын
இந்த சாவுக்கு முன் மீடியாக்கள் கள்ள சாராயம் பற்றி செய்தி வெளியிட்டால் அந்த மீடியா முடக்கப்படும்.பிறகு கஞ்சா கேஷ் போடப்படும். உ-ம்: சவுக்குசங்கர்.
@user-vu7oi3ne6g
@user-vu7oi3ne6g 52 минут бұрын
Media thirukkal
@nithyavetrichelvan9894
@nithyavetrichelvan9894 3 күн бұрын
MLA naya nalla valuranka people money
@heartvickey3076
@heartvickey3076 5 күн бұрын
😂😂😂😂😂😂😂😂
@user-el5ek2jq8h
@user-el5ek2jq8h 4 күн бұрын
Seremathi,sapaim
@LakshmiDevi-iq7rf
@LakshmiDevi-iq7rf 5 күн бұрын
😂
@vasanthKumar-su7sg
@vasanthKumar-su7sg 5 күн бұрын
யாரு பிளாக் வாங்கி குடிக்க சொன்னா
@BaluBaluBalu-is4kw
@BaluBaluBalu-is4kw 4 күн бұрын
சரியான கவர்மெண்டுக்கு யோசனை சொன்ன பெரியவருக்கு பாராட்டு
@moideenbasha1638
@moideenbasha1638 4 күн бұрын
காய்ச்சிகலந்தவர் அதிமுகபுள்ளி இதில்திமுக எங்கவந்தது
@k.s.ramachandrank.s.rama-db7pd
@k.s.ramachandrank.s.rama-db7pd 5 күн бұрын
அந்த கருப்பு சட்டைகாரன் இங்கிலீஸ்காரனுக்குபிறந்தவன்
@muralia9304
@muralia9304 5 күн бұрын
அதிமுக பேச்சாளர்
@muthukumar-hj3ex
@muthukumar-hj3ex 5 күн бұрын
திமுகாவுக்கு ஓட்டு போட்டார்கள்
@RaviYT-d8h
@RaviYT-d8h 5 күн бұрын
ஜனநாயகத்தின் எஜமானர்கள் மக்களே. மக்கள் சிந்தித்து வாக்கு அளிக்கும்வரை இது போன்ற துயர சம்பவம் நடந்து கொண்டுதான் இருக்கும்.
@RaviYT-d8h
@RaviYT-d8h 5 күн бұрын
ஜனநாயகத்தின் எஜமானர்கள் மக்களே. மக்கள் சிந்தித்து வாக்கு அளிக்கும்வரை இது போன்ற துயர சம்பவம் நடந்து கொண்டுதான் இருக்கும்.
Climbing to 18M Subscribers 🎉
00:32
Matt Larose
Рет қаралды 36 МЛН
The joker's house has been invaded by a pseudo-human#joker #shorts
00:39
Untitled Joker
Рет қаралды 10 МЛН
Climbing to 18M Subscribers 🎉
00:32
Matt Larose
Рет қаралды 36 МЛН