கடைசி வரை பாருங்க மில்லியன் கணக்கானவர்கள் பார்த்த வைரல் வீடியோ இந்திய தொழிலாளிகளை அரபி நடத்தும்விதம்

  Рет қаралды 1,392,607

Social Trend

Social Trend

Жыл бұрын

Пікірлер: 1 000
@kta7334
@kta7334 Жыл бұрын
உண்மையாக இதே போல் நடந்தால் நல்லது இறைவன் அதற்கு உண்டான பாக்கியங்கள் கொடுப்பான் .
@ramachandrandhanushkodi1100
@ramachandrandhanushkodi1100 Жыл бұрын
அன்பும் கருணையும் இறைவனின் வெளிப்பாடு. வணங்கிவாழ்த்துவோம்! மனிதநேயம் மலரட்டும்! உலகம் செழிக்கட்டும்*
@mgrmgr1499
@mgrmgr1499 Жыл бұрын
சங்க இலக்கியங்கள்,புறநாநூறு,தமிழ் இலக்கியங்கள்,சைவவர்கள்(தமிழர்கள்)சித்தர்கள்சொல்லபட்டது போல குர்ஆனும் சொல்லபட்டது ஆகதமிழர்கள்,பொய்யாகவில்லை இரண்டும் எத்தனைஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்உயிருடன் இருக்கிறது உலகத்தின் எத்தனையோமொழிகள் இருந்தது இப்பொழுதுஅழிந்துவிட்டது தமிழும் குர்ஆனும் உயிரோடு இருக்கிறது அழியவில்லை முன்பேநடைமுறையில் எழுதபட்டதுஎப்படிசேக்கிழர் எழுதிய நூல் குளத்தில் எதிர்திசையில் வந்ததோ குர்ஆனும்அப்படியோ வந்தது முஸ்லீம்களை பெறுமைபடுத்தவில்லை குர்ஆன் மனிதர்களை நல்வழிபடுத்தும்,வாழ்காகவாழ கற்றுகொடுக்கும் சமுதாயம் நல்ல எண்ணம்,வண்மம் இருக்காது அது உயிர்காவியம் பல ஆயிரம் ஆண்டுகலாக அழியாமல் இருக்ககிறது இதுமாபெறும்மகாசக்தி நான் தமிழன் அந்த நேரத்தில் எப்படி உருதுபேசினேன் இப்பொழுது நினைத்தாலும் ஆச்சிரியம்,என்மனைவி அமர்ந்து துண்டுமுடியும் பொழுது விரியன்பாம்பு அருகில் பார்த்துவிட்டேன் ஆடாமல் அசையாமல் தலயில் முக்காடுபோட்டு எதோ குர்ஆனை வாசித்தாள் பாம்பு ஆடாம் அசையாமல் மயக்கநிலைவந்தவிட்டது அருகில் உள்ளவர் கதவைநீக்கி பாம்பை அடித்தனர் ஆக குர்ஆனில் சொல்லபட்டது உண்மை அதனால்தான் அழியாமல் மக்களை நல்வழிபடுத்துககறது பள்ளிவாசல்வழியாக எங்கள்முறைபடி சாமி கும்பிட்டுசெல்வேன் சிறுஹயதிலிருந்தே அல்லா அன்றே தொழுகைஇடத்தின் அடையாளம் நாகூர் அடையாளம் பின்னாடி நான்கண்டகணவு நேரில் பார்த்து ஆச்சரியபட்டேன் இன்று கடைசியில் மக்கா அப்பன் சிவபெருமான் இருக்கிறர் அங்கேயும் அல்லாவின் அருளாள் என்ஆன்மா போய்வந்தது டாக்டர் கேட்டார் மக்கா மதீனா போகலாம என்று நான் அங்கிருந்துதான் வருகிறேன் உருதுமொழியில் சொண்னேன் இது எப்படி நடந்தது ஆச்சிரியம் டாக்டருக்கு. அஸ்லாமுஅழைக்கும் இன்ஷா அல்லா உனது மகிமையேமகிமை
@venkatseetaraman7740
@venkatseetaraman7740 Жыл бұрын
Aameen Allahhuakbar
@usenomr4927
@usenomr4927 11 ай бұрын
Masha Allah
@kaniz1632
@kaniz1632 Ай бұрын
அரபிக்காரங்களுக்கு இந்தியாஆட்கள் திருட்டு பொய் இல்லாமல் உண்மையாக நேர்மையாக இருந்தால் அவங்களுக்கு ரொம்ப புடிக்கும்
@jayalakshmidevaraj4210
@jayalakshmidevaraj4210 Жыл бұрын
கடவுளே பக்தியை விட சக மணிதர்களை நேசிக்கும் மணித நேயமே சிறப்பு
@ayshasabika9819
@ayshasabika9819 Жыл бұрын
மனிதன் சக மனிதரை நேசிக்கும் மனிதனைகடவுளும் நேசிக்கிறான்..
@Sharjudan
@Sharjudan Жыл бұрын
Well said beautiful words
@ahamedshahjahan143
@ahamedshahjahan143 Жыл бұрын
Mannil ulla manitharkalukku karunai Kaattaathavanukku,, vinnil ulla Eraivan karunnai kaatta maattaan *Eraithutar Mohamed nabi(sal) sonnadu*
@viji3837
@viji3837 Жыл бұрын
Crt sonniga
@kannanbs5261
@kannanbs5261 2 ай бұрын
True
@KUMAR-cv6ys
@KUMAR-cv6ys Жыл бұрын
இந்தப் பதிவைப் பார்த்ததும் என் மனதில் ஒரு அளவில்லா ஆனந்தம் எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி நன்றி
@brightsingh5192
@brightsingh5192 Жыл бұрын
சித்தரிக்கப்பட்ட காட்சியாக இருந்தாலும் "ஒருசில" இவ்வாறான அரபிகள் உண்டு என்பதுவும் உண்மைதான் மறுப்பதற்கில்லை.
@meenakshirenganathan3198
@meenakshirenganathan3198 Жыл бұрын
Very rare to see such ARABAABS
@sivasakthipandi168
@sivasakthipandi168 Жыл бұрын
Manithaneyam still alive in this world
@liyakathalisms
@liyakathalisms Жыл бұрын
உண்மை
@tamilwarrior2368
@tamilwarrior2368 Жыл бұрын
மண்ணாங்கட்டி.இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் கோடிக்கணக்கில் நல்லவர்கள் இருக்கிறார்கள்.ஆனால் அரபு நாட்டில் நல்ல அரபியை தேடி தான் கண்டுப்பிடிக்க முடியும்.வீட்டில் வேலை பார்க்கும் ஓட்டுநர்கள் மற்றும் பணி பெண்களிடம் கேட்டு பாருங்க சொல்வார்கள்.அப்பறம் இது போன்று அரேபியர்கள் விளம்பரம் தேவையில்லாத ஆணி...
@pandatamilgaming1727
@pandatamilgaming1727 Жыл бұрын
Nalla manadudaiya arababkalai kedupadey namma Indian high level staffs than idu nan angu neril kanda unmai
@JasplayingETS
@JasplayingETS Жыл бұрын
நான் பல முறை பார்த்து விட்டேன் ஒன்றே ஒன்று சொல்ல தோன்று கிறது மாஷா அல்லாஹ் 😮❤
@ferozKhan-te5pt
@ferozKhan-te5pt 2 ай бұрын
❤Masha Allah.
@thirusony9011
@thirusony9011 Жыл бұрын
😭😭😭ஒரு அரபு வீட்டில் எல்லோரோடும் இருந்து டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டிருக்கோம், இத்தனைக்கும் நானும், என் நண்பனும் ஹிந்து, அனைவரிடமும் அவ்வளவு அன்பை கண்டோம், அவ்வளவு வெரைட்டிஸ், 🙏
@rajam3279
@rajam3279 Жыл бұрын
That is Islamic brotherhood. We do not treat anyone racially
@liyakathalisms
@liyakathalisms Жыл бұрын
உண்மைதான் சகோ.நானும் குவைத்தில் 40 வருடம் இருந்தேன் அந்த பெருந்தன்மை அவர்களிடம் உண்டு
@liyakathalisms
@liyakathalisms Жыл бұрын
உண்மைதான் சகோ.நானும் குவைத்தில் 40 வருடம் இருந்தேன் அந்த பெருந்தன்மை அவர்களிடம் உண்டு
@selvakumar-nc1lk
@selvakumar-nc1lk Жыл бұрын
நம்புணதான் சோறு
@anandasatya483
@anandasatya483 Жыл бұрын
உங்க ஊரில் எப்படி?
@mgrmgr1499
@mgrmgr1499 Жыл бұрын
இதைதான்அல்லா எதிர்பார்கிறான் இதுதான் இறை அன்புஅல்லா இவர்களுக்கு நோன்பு துறப்பு இறைவனின் உணவு இவர்கள் பாக்கியசாலிகள் மிக பெறுமை அடைகிறேன் அல்லாவுக்கு நன்றிசொல்லிதலைவணங்குகிறேன்👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👫🏽👫🏽👫🏽👫🏽
@c.saravananc7796
@c.saravananc7796 Жыл бұрын
இந்த மாதிரி முதலாளிகள் உலகம் முழுவதும் இருந்தால் இந்த பூமி போல சொர்க்கம் வேறு இல்லை...வேறுபாடற்ற முதலாளி தொழிலாளி சமத்துவ அன்பு அரவணைப்பு சேவை மனிதநேயம்... இதனால் தான் இன்னும் மனிதம் உயிர்ப்பிக்கிறது...
@nikhilkrishna1237
@nikhilkrishna1237 Жыл бұрын
அந்த முதலாளியின் செயல் மனதை நெகிழவைக்கிறது. வாழ்க பல்லான்டு.
@SaravananSaravanan-fv7jw
@SaravananSaravanan-fv7jw Жыл бұрын
நாட்டில் உள்ள அனைத்து முதலாளிகளும் இவர் போன்றெ அமைந்தால் தொழிலாளிகளின் வாழ்வு செம்மை யாகும்
@ramalingamrajakumar656
@ramalingamrajakumar656 Жыл бұрын
GOOD 🙏கடவுளே பக்தியை விட சக மணிதர்களை நேசிக்கும் மணித நேயமே சிறப்பு இறைவன் அதற்கு உண்டான பாக்கியங்கள் கொடுப்பான்
@lathal9817
@lathal9817 Жыл бұрын
இந்த முதலாளி பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூற்றாண்டு நோய் நொடி இல்லாமல் அவரும் ஒரு குடும்பம் வாழ வேண்டும் நல்லபடியா நோன்பு முடிக்க இறைவனிடம் வேண்டுகிறோம்
@mynaATmynaAT-lo4xz
@mynaATmynaAT-lo4xz 2 ай бұрын
hii
@lathal9817
@lathal9817 2 ай бұрын
Hi Hello
@mynaATmynaAT-lo4xz
@mynaATmynaAT-lo4xz 2 ай бұрын
how you..
@lathal9817
@lathal9817 2 ай бұрын
How you enna
@mynaATmynaAT-lo4xz
@mynaATmynaAT-lo4xz 2 ай бұрын
hai
@palani-536-vellore
@palani-536-vellore Жыл бұрын
மனிதத்தை நேசிப்போம், மனிதத்தை வளர்ப்போம்.
@user-sb4dq4xf7j
@user-sb4dq4xf7j Жыл бұрын
கார் ஓட்டுனரிடம் மனிதம் காட்டவேண்டாமா? சார்
@palani-536-vellore
@palani-536-vellore Жыл бұрын
@@user-sb4dq4xf7j அனைவருக்கும் சேர்த்து தான் சொன்னேன் நண்பரே....
@sivagnanam4055
@sivagnanam4055 Жыл бұрын
இஸ்லாம் சகோதரர்களுக்கு அட்வான்ஸ் ரமலான் வாழ்த்துக்கள்
@abdulsardarsardar4707
@abdulsardarsardar4707 Жыл бұрын
நன்றி நண்பரே ❤❤❤
@MohamedIsmail-wt4og
@MohamedIsmail-wt4og Жыл бұрын
நன்றி சகோதரரே.
@mohamednasar9826
@mohamednasar9826 Жыл бұрын
நன்றி சககோதரா
@user-ew7zy3xv4h
@user-ew7zy3xv4h 2 ай бұрын
Yes yes yes Happy Very Happy Ramalan vazthukkal nal vazthukkal vanakkam Erayvan Miga periyavan 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@balusamy112
@balusamy112 Жыл бұрын
எங்கள் அரபிகள் மிகவும் நல்லவர்கள் இந்தியாவில் தான் இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் தவராக சித்தரித்து கூறுகிறார்கள் எல்லோருக்கும் ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்
@cjk9211
@cjk9211 Жыл бұрын
தவறாக நடப்பதால் தவறாக சித்தரிக்கிறார்கள்.என்ன தப் பு
@mugibulla8367
@mugibulla8367 Жыл бұрын
என்ன தவறாக
@united7771
@united7771 Жыл бұрын
Balu swamy❤
@rakukingboy4517
@rakukingboy4517 Жыл бұрын
@@cjk9211 நீங்க நல்லம் என்று யாரு மனதை உற்று பார்த்தது ellarilum குறை உள்ளது ok
@PALLAVA2023
@PALLAVA2023 Жыл бұрын
தவறு. இந்தியாவில்தான் அவர்கள் தவறாக நடக்கிறார்கள், நடக்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை. இந்துக்களைப் போல் சகிப்புத்தன்மை உள்ளவர்கள் உலகில் வேறு எங்கும் பார்க்கமுடியாது. இங்கு காண்பிக்கப்பட்டது சித்தரிக்கபட்டது. இந்து கடவுளை இஸ்லாமியர் இங்கும் நிந்திக்கலாம் எங்கும் நிந்திக்கலாம். ஆனால், அல்லாவை யாரும் எங்கும் நிந்தித்து விட்டு உயிரோடு இருக்கமுடியாது. அப்படி ஒரு அரபியிடம், இங்குள்ள இஸ்லாமியரிடம் நீங்கள் பேசி விட்டு, உயிரோடு வந்துவிட்டால் அன்றைக்கு ஒத்துக்கொள்கிறேன் இவர்கள் அன்பானவர்கள் எனபதை.
@VijaykumarN-do3bw
@VijaykumarN-do3bw Жыл бұрын
அய்யா நீங்கள் அல்லாவின் அன்பை அருளையும் முழுமையாக. பெற்றவர்.நீங்களும் உங்கள் அன்ப குடும்பமும் வாழ்க பல்லாண்டு.....❤
@viswakumarr
@viswakumarr Жыл бұрын
இது போன்ற வீடியோ பதிவுகள் உலகையே மாற்ற கூடிய உணர்வு உள்ள கவிதைகள்.
@abalanabalan6384
@abalanabalan6384 Жыл бұрын
எந்த மதமானாலும் நல்லது செய்தால் வாழ்த்த வேண்டும் வாழ்த்துக்கள்
@kualalumpurgv1565
@kualalumpurgv1565 Жыл бұрын
We need such a good hearted Owner Salute to him.
@Vasu_Bro
@Vasu_Bro Жыл бұрын
😢😢😢😢 கண்களும் மனதும் கலங்கியது 😢😢😢😢❤❤❤❤❤
@seydakbaraliakbarali3566
@seydakbaraliakbarali3566 Жыл бұрын
உண்மைதான் நேரில் அனுபவித்தவன் எல்லா முதளாளிகளும் இதுமாதிரி இருப்பார்கள் என்று சொல்லமாட்டேன்
@manjulas432
@manjulas432 Жыл бұрын
இதை நல்ல குணம் கொண்ட முதளாவி காலை அவர் நிறுவனமும் ஊழியர்களும் நலமும் மேன்மை அடைவார்கள் இதை அனைவரும் பின்பற்ற வேண்டும்
@mynaATmynaAT-lo4xz
@mynaATmynaAT-lo4xz 2 ай бұрын
hi😊
@pugalsankar1995
@pugalsankar1995 Жыл бұрын
இந்தப்பண்பு ஒருசில காலத்தில் மட்டும் இல்லாமல் நம்முடைய இரத்தத்தின் குணமாகவே மாற்றிக்கொண்டால் மனிதகுலம் இன்னும் செழிக்கும் !
@salai.k.thanabal.
@salai.k.thanabal. Жыл бұрын
நல்ல குணம் உடைய மனிதர். வாழ்க! வளர்க!
@muraliebalasubramaniam4189
@muraliebalasubramaniam4189 Жыл бұрын
Great Humanity.... God Bless You.... Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳
@sksshowcase9694
@sksshowcase9694 Жыл бұрын
Heart touching. Heared from Indian people who worked there the Arab owners are really sweet. Hats off to the ad director.
@kaaramilagai1756
@kaaramilagai1756 Жыл бұрын
Ya அல்ல 😭😭😭 வாழ்க இஸ்லாம் அல்லாஹ் அக்பர் 🙏🙏🙏🙏
@Black-ti5bs
@Black-ti5bs Жыл бұрын
Dai ithu Tata motors ad da 😂
@nagaselvamsharma3353
@nagaselvamsharma3353 Жыл бұрын
​@@Black-ti5bs 😂😂😂😂😂👌👌
@Thamizharasan100
@Thamizharasan100 Жыл бұрын
வாழ்க டாடா.
@malairajmalairaj14
@malairajmalairaj14 Жыл бұрын
அரபு நாட்டு முதலாளிகள் மற்ற நாட்டினரை விட நேர்மையாக நடக்க நினைப்பார்கள். அதுதான் அவர்களின் சிறப்பு.
@fouzullahmakkeen2581
@fouzullahmakkeen2581 Жыл бұрын
அப்படியா
@ayubansary2196
@ayubansary2196 Жыл бұрын
இது அரேபிய நிஜமான கலாச்சாரம்தான் !
@msedhu1
@msedhu1 Ай бұрын
aama aama.. illaya pinna...
@GunasekarM-ge6sb
@GunasekarM-ge6sb 10 күн бұрын
Appudia
@eshwariramesh8832
@eshwariramesh8832 Жыл бұрын
My dad also inspired like this Muslim people's in dubai. Still we are respected for all religion. All my dad taught us.
@nishantdeaon.r7a52
@nishantdeaon.r7a52 Жыл бұрын
Very good hospitality given to the people by the Arab, who helped him in need, very good moral for everyone to see and learn,it's high time since people need to see good things and reform. Della,R
@girivasanj1353
@girivasanj1353 Жыл бұрын
மக்கள் பலவீனத்தை பயன்படுத்தி வசதியாக வாழும் மதங்கள் அனைத்து உயிரும் தம் உயிர் போல் பாவிப்பது அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே வள்ளுவம் பேசு ஜீவகாருண்யம் பழகு மது புலால் மறுத்து வாழ்க உயிரை உண்டு வாழும் உயிர்களை படைத்த இறைவன் கொடியவனே நான் நலமாக பலமாக இருப்பதற்காக உயிரை உண்டு வாழ்வது எந்த வகையில் நியாயம்
@v.5029
@v.5029 Жыл бұрын
ஒரு உயிரை கொன்று உண்ணா விட்டால் பூமியின் பாரம் தாங்காது. பூமி அழிந்து விடும். சிந்தித்து பார் சிறிய வயதில் பாடம் எடுத்து இருப்பார்கள். பூச்சி, தவளை, பாம்பு, பருந்து, இவைகளை வைத்து.
@ayshasabika9819
@ayshasabika9819 Жыл бұрын
வைரஸ் காய்ச்சல் வைரஸ் தொற்று குடல்புழு இவைகளை எல்லாம் நாம் கொன்று நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதும்மற்ற உயிர்களை கொன்று வாழ்வதுபோன்ற வாழ்க்கை தானே..
@thirusony9011
@thirusony9011 Жыл бұрын
😭😭😭 மற்ற உயிரினம் படைத்தது மனிதன் உண்டு வாழத்தான், கருவில் இருக்கும் சிசுவை, வயித்த கிழிச்சு எடுத்து, சுவற்றில் அடித்து கொன்ற மனித மிருகம் உண்டு பூமியில்?? மது குடித்தல், கல் குடிப்பது, போதை வஸ்து எல்லாம் ராட்சசர்கள், சண்டாளர்கள் தான் குடிப்பார் கலாம், அவாள் சொன்னது??. அப்போ எந்த ராட்சசர், சண்டாளர்கள் ஒயின் ஷாப்பில் அதிகம் கூடுவது??? 😭😭😭
@ravip9300
@ravip9300 Жыл бұрын
ஒரு நிறுவனத்தின் முதலாளியாக இருந்தாலும் அவரும் மனிதர் தானே வாழ்த்துக்கள்
@uthirapathi.p4293
@uthirapathi.p4293 Жыл бұрын
எங்க அண்ணன் கே ஆர் குரூப்ஸ் ஓனரூம் அப்படி தான்
@andoniammalsamy3463
@andoniammalsamy3463 Жыл бұрын
Masha Allah. இஸ்லாமியர்கள் in மனித நேயத்திற்கு மற்றும் ஒரு எடுத்துகாட்டு.
@maharajan611
@maharajan611 Жыл бұрын
மொழிகளை கடந்தது மனிதம் 😊
@alaleemabdulaleem413
@alaleemabdulaleem413 Жыл бұрын
இஸ்லாமிய வழிமுறை யில் வாழ்பவர்கள் இந்த நற்குணத்திற்கு சொந்தகாரர்கள். எல்லா மனிதர்களும் ஒரே ஆத்மா விலிருந்து வந்தவர்கள் தான். யாருக்கு ம் எந்த வேறுபாடும் இல்லை. இருப்போர் இல்லாதோருக்கு கொடுத்து உதவ வேண்டும் என்பது இஸ்லாமிய சித்தாந்தம். எவ்வளவு அழகிய நற்குணங்கள் இந்த முஸ்லிம்களுக்கு. எல்லா புகழும் இறைவனுக்கே
@syed101951
@syed101951 Жыл бұрын
மனித நேயம் பலருக்கும் ரத்தம் , உயிரில் கலந்து இருக்க வேண்டும் என்பது ஏக இறைவனது நாட்டம் 🤲 நமது நாட்டிலும் இஸ்லாமிய மக்கள் மற்றும் மாற்று மத அன்பர்களும் நிறைய பேர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லி நாமும் பெருமை கொள்வோம் 👏🤲🙏
@snl1754
@snl1754 Жыл бұрын
அது யாரு "ஏக இறைவன் ?"
@sivasiva901
@sivasiva901 Жыл бұрын
அரபு நாட்டில் தான் இது நடக்கும் சில நல்ல மனம் படைத்த மனித உள்ளங்கள் கொண்ட மனிதர்களால்
@sabarinathan154
@sabarinathan154 Жыл бұрын
" மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்க வளமுடன்."
@wordofprophecy07
@wordofprophecy07 Жыл бұрын
அற்புதம் மற்றும் மனித நேயம்.
@gobinathrukmangathan7238
@gobinathrukmangathan7238 11 ай бұрын
இறைவன் மனிதன் வடிவில்.... ❤🙏
@YashoKandha
@YashoKandha 3 ай бұрын
ஒவ்வொரு அரிசியிலும் உண்பவரின் பெய.ரை அல்லா எழுதியிருப்பார் இது இஸ்லாமில் இருக்கும், இறைவனை நினைவு கூறும் வார்த்தைகள் இதை இந்துவான நான் என் அனுபவத்தில் நான் கண்டு கொண்ட உண்மை.. உலகில் உள்ள அனைவருக்கும் ஒரே சூரியன் ஒரே சந்திரன் தான் இறைவன் ஒருவரை உயர்த்த நினைத்தால் வானுயர உயர்த்தி விடுவான் இறைவன் உயர்ந்தவன். அன்புடன் எம். கந்தசாமி பெங்களூரு
@iyaduraipandian8403
@iyaduraipandian8403 Жыл бұрын
Islamic முதலாளி மனிதநேய மிக்கவர்.
@irfanhabib4150
@irfanhabib4150 Жыл бұрын
This video shows how humans should live in this world. How rich he is but his quantity of behaving with his employees teaches us a lot. He is example to all the employers of the world. 💗💗💗👍👍👍 This is Irfan Habib from Sri Lanka.
@geoferra7027
@geoferra7027 Жыл бұрын
மனித நேயமே இறைநிலை. இறைவன் நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்தால் அனைவரும் இன்பமாய் வாழலாம் என்று தான படைத்தார். நாம் தான் மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வுகளையும் வேற்றுமைகளையும் கற்பித்துக் கொண்டு பூமிப்பந்தை தஈபந்தஆக மாற்றிக கொண்டு இருக்கிறோம். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு. இதுவே தமிழர் வாழ்வு முறை.
@ravichandranravi147
@ravichandranravi147 Жыл бұрын
அரபு ஒன்றுக்கு எனது மணமிகுந்த பாராட்டுக்கள்.❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
@salwasalwi6650
@salwasalwi6650 Жыл бұрын
Salaam alaikum Sir Arabic people excillant ⭐⭐ people lovely people and kindness and polite and human being, alhumdulla innshalla All the Arabic people Allah will give them long life and good health thanks 👍🙏👍🙏👍
@gayathiris5522
@gayathiris5522 Жыл бұрын
மனிதநேயம் இப்படித்தான் மனிதனாக வாழவேண்டும்.
@jakirusenk3000
@jakirusenk3000 Жыл бұрын
ரொம்ப நாளாக நான் எதிர்ப்பார்த்த காணொளி அருமை
@user-uw5dp6gr6i
@user-uw5dp6gr6i Жыл бұрын
தீன்தார் என்பதை நிரூபித்துவிட்டார் இறைவன்இன்னும்நிறையசெல்வங்களைதந்து நீர் வாழ்வாங்கு வாழ வேண்டும் ஈத்முபாரக்!
@ramkumarch51
@ramkumarch51 Жыл бұрын
Great humanity ❤❤❤❤
@muthukrishnanaidujeyachand5872
@muthukrishnanaidujeyachand5872 Жыл бұрын
மனிதநேயமிக்க முதலாளி.வாழ்த்துகள்.
@Tamil.mway2K2L2
@Tamil.mway2K2L2 2 ай бұрын
கடவுளை தேடினால்.... அவரே... அருகில்... உன்.. வசப்படுவார்.... ❤❤❤❤❤
@vijayamohan8173
@vijayamohan8173 Жыл бұрын
இதை பார்த்து என் கண்களில் கண்ணீர் வந்தது.எவ்வளவு பெரிய மனது ❤
@devanathan6096
@devanathan6096 Жыл бұрын
மிகவும் உன்னதமான நிகழ்வு வாழ்த்துக்கள் 💐💐🍫🍫💐💐🍫🍫
@mdafri143
@mdafri143 Жыл бұрын
Masha allah❤
@tamilmurugan7994
@tamilmurugan7994 Жыл бұрын
எங்களை வாழ வைக்கும் அய்யா
@paulthomas3535
@paulthomas3535 Жыл бұрын
Super, in arab country nice people.
@arulkumar2958
@arulkumar2958 2 ай бұрын
இந்து மற்றும் முஸ்லிம் சகோதரர்களை பிரித்ததே பிரிட்டிஷ் சதிகாரர்கள் தான்.
@MohanselvarajMohanselvaraj
@MohanselvarajMohanselvaraj Жыл бұрын
வாழட்டும் மனிதநேயம்
@RamthiruppathiRamthirupp-vx3yo
@RamthiruppathiRamthirupp-vx3yo Жыл бұрын
சிறப்பு மகிழ்ச்சி மக்களின் மூலம தொழிலாளிகளின் மூலம் இறைவனை காண்கின்றார் அவருடைய செயல்கள் மிகவும் வரவேற்கத்தக்கது கடவுள் அனுக்கிரகமும் ஆசிர்வாதமும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் மனிதநேயம் உயிரோடு இருக்கின்றது வாழ்க வாழ்க வையகம் வாழ்க புகழ் நீடூடி வாழ்க
@basa9019
@basa9019 Жыл бұрын
Masha Allah
@vijayakannan3054
@vijayakannan3054 Жыл бұрын
Yes there are good people.
@SonuSonu-it6cn
@SonuSonu-it6cn Жыл бұрын
மத நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு
@cjk9211
@cjk9211 Жыл бұрын
மதநல்லிணக்கமுமில்லை,மண்ணாங்கட்டியுமில்லை.நல்லபண்புள்ள அரபி இஸ்லாமியர் அவர்.அவ்வளவுதான்
@gopalakrishnanvenkatasamy5285
@gopalakrishnanvenkatasamy5285 Жыл бұрын
Very good humanitarian man. Happy to see such an owner. God bless him and his family.
@abdulmunababd1860
@abdulmunababd1860 Жыл бұрын
Masha Allah ❤❤
@JanakiRamanPBRaman
@JanakiRamanPBRaman Жыл бұрын
மனிதா உருவத்தில் கடவுள்
@johnjoseph2081
@johnjoseph2081 Жыл бұрын
❤ALWAYS GLORY.. 🗣️ TO✍️ GOD.. AMEN..
@SivaSiva-rj1fd
@SivaSiva-rj1fd Жыл бұрын
சவுதியில் வேலை செய்ய எனக்கு மிகவும் பிடிக்கும் நல்ல பழக்கம் வளரும் நமக்கு நல்ல மனிதர்கள் வாழும் ஊர் ❤❤❤❤❤❤
@smulesingers2975
@smulesingers2975 Жыл бұрын
குறும்படம்😂😂சூப்பர்😅😅
@rider_tn_77
@rider_tn_77 Жыл бұрын
TATA JI IS GREAT EMPIRE 💖✨
@nashspots1866
@nashspots1866 Жыл бұрын
ANBE SHIVAM,ALLAH,YESU,MADHAM MUKKIYAMALLA,MANIDHAABHIMAANAM DHAAN MIGA MUKKIYAM🙏
@alavudeenkovai583
@alavudeenkovai583 Жыл бұрын
எல்லா மதத்திலும் எல்லா நாட்டிலும் சில மோசமானவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அதிகமான இது போன்று நல்ல உள்ளம் கொண்டவர்களும் இருக்கிறார்கள்.
@vkavin9070
@vkavin9070 Жыл бұрын
நானும் அபுதாபி யில் அரபு வீட்டில் வேலை பார்க்கிறேன் இந்த காணொளியில் உள்ளது போல நாங்களும் எங்கள் சக ஊழியர்களும் அரபி கூடத்தான் நோன்பு திறப்போம் ஒரு நாள் என்னால் நோம்பு வைக்கமுடியவில்லை உடல்நிலை சரில்லா தகாரணத்தால் பிறகு நோன்பு திறக்க நான் போகவில்லை ஆனால் என் அரபி எனக்கான சாப்பாடு பழங்கள் போன்றவைகளை என் நண்பரிடம் கொடுத்து அவரிடம் கொடுத்து சாப்பிட சொல் என கூறினார் அதே போல் என்னிடம் என் பங்கு வந்தது நானும் அவைகளை சாப்பிட்டேன் நாம் எங்கு இருந்தாலும் என்ன செய்தாலும் நமக்கான உணவு இறைவன் நமக்கு கிடைக்க அருள்புரிவான். இதில் என்ன ஒரு வியப்பு என்றால் நான் ஒரு ஹிந்து 🙏 நாம் ஆயிரம் கடவுள்களை விருப்பதிற்கேற்ப வழிபட்டாலும், ❤️ இறைவன் ஒருவனே 🙏
@user-xb6nm9vn9l
@user-xb6nm9vn9l Жыл бұрын
Super real human being
@ahmedshiraj3921
@ahmedshiraj3921 Жыл бұрын
இது TaTa நிறுவனத்தின் ஒரு விளம்பர யுக்தி
@messengerforyou9702
@messengerforyou9702 Жыл бұрын
அய்யா.இப்பொதுஇல்லை.பன்டையகலத்தில்.எல்லாமதத்திநரும்.ஒன்ருகுடிதன்இருந்தர்கல்.இதுஉன்மா.வாழ்க.வளமுடன்.💐🙏💐
@ravichandranravi147
@ravichandranravi147 Жыл бұрын
அவர் என்னருகில் இருந்தால் அவரின் காலை தொட்டு வணங்கியும் பேன்.❤😢😢❤🎉🎉🎉🎉🎉❤
@indian1550
@indian1550 Жыл бұрын
Great to have this Video, Many of them have humanity irrespective of religious every person is great.
@dhiraviyama5509
@dhiraviyama5509 Жыл бұрын
God Bless you all Brothers🙏🏿👏👍
@sulthansulthan0076
@sulthansulthan0076 Жыл бұрын
எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே உரியது ஆமீன் இன்ஷாஅல்லாஹ் ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்
@aaniyapudungavenam..6743
@aaniyapudungavenam..6743 Жыл бұрын
Simply மனிதாபிமானம்...♥️
@SivaBharathi86
@SivaBharathi86 11 ай бұрын
இந்த காணொளிய பாக்கறவங்களுக்கு கண்டிப்பா சமத்துவம் உண்டாகும் 🙏
@user-tk6sq8qt7s
@user-tk6sq8qt7s Жыл бұрын
இதுதான் இஸ்லாமிய பண்பாடு. வாழ்த்துக்கள்.
@rajmohanpanneerselvam1505
@rajmohanpanneerselvam1505 Жыл бұрын
Based on my experiences in UAE, I would say that Arab Bosses are very tough to deal with in the early periods of employment. Once they start trusting you, you can really enjoy your job with them. Arabs are nice but tough people.
@meyyappansubramanian7078
@meyyappansubramanian7078 Жыл бұрын
Vrai humanité in thé gulf. Un bon patron. Inchallah !!!
@NaveenPrakash-ex1dg
@NaveenPrakash-ex1dg 6 күн бұрын
செல்வத்தால் மட்டுமன்றி மனதாலும் இவர் முதலாளி தான்❤
@rmurugavel4242
@rmurugavel4242 Жыл бұрын
முதலாளித்துவ சமத்துவம் ஒருநாள் ஒருமுறை தான், அப்பப்ப இது போன்ற செயல்பாடுகளை வெளியிட்டு உழைப்பாளிகளை நிரந்தர அடிமையாக வைத்திருப்பதற்க்குதான்
@osamhafatruteen
@osamhafatruteen 2 ай бұрын
கமாண்.போட்டதில்எல்லோரும்நல்லாவேஅந்தமுஸ்லிம்நபரை.பாராட்டிபோட்டுள்ளார்கள்ஆனா.நி.இனவாதிஎன்பதை.உன்கமாண்டுகாட்டுது.உன்னைப்போலவென்இனவாதி.உலகில்.வாழக்கூடாநி.எல்லாம்.அழியனும்
@balajin1308
@balajin1308 Жыл бұрын
I felt this would happen before watching ths video....great person..UAE people are awesome but they are very strict on their rules...but they are very Respectable to everyone if we are good to them....👍
@rajat5156
@rajat5156 Жыл бұрын
Always ultimate advertisement, I love it ❤❤❤
@dhandapanip7589
@dhandapanip7589 Жыл бұрын
Enna oru arputhamna nigalvu super 👌👌👌🙏🙏🙏🙏👍👍
@swissland2423
@swissland2423 10 ай бұрын
சில தெருக்களிலையே எம்மவர்களை நடப்பதற்கு அனுமதிக்காத சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அரபிக்காரன் மனிதன் தான்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@shajithashaji8008
@shajithashaji8008 11 ай бұрын
என் குவைத் அரபி முதலாளி குடும்பத்தினர் அனைவருக்கும் எனது சலாம் தெரிவிக்கிறேன்.
@vijit3277
@vijit3277 Жыл бұрын
Eyes and heart filled to see this video..
@poongodijothimani
@poongodijothimani 22 күн бұрын
Mankind's people's lives togethers Long Live Loved Life Style thanks Jothimani Sivamayam Thanjavur Tamil Nadu South Indian India
@n.theivanainarashiman364
@n.theivanainarashiman364 Жыл бұрын
எனக்கே இந்த அன்பான உபசரிப்பு uae நாட்டில் அரபு குடும்பத்தில் கிடைத்ததை மறக்கவே முடியாது
@BaluBalu-gd1if
@BaluBalu-gd1if Жыл бұрын
SUPER VALTHUGAL VALGAVALAMUDAN ❤
@PrakashP-ru8qm
@PrakashP-ru8qm Жыл бұрын
God bless you all your family and friends.
@RajKumar-il5yj
@RajKumar-il5yj Жыл бұрын
மத வெறியை தணிக்கும் அருமையான காணொளி
@rajkumarsubramaniam3347
@rajkumarsubramaniam3347 Жыл бұрын
Good Heart Owner, really we are appreciating his good qualities.
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 104 МЛН
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 7 МЛН
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 32 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 104 МЛН