கள்ளக்குறிச்சி சம்பவம்! அ.மலையை மாட்டிவிட்ட நிதிஷ்! இழுத்து மூடிய மோடி | Kallakurichi Hooch | DMK

  Рет қаралды 152,688

Opinion Tamil

Opinion Tamil

Ай бұрын

கள்ளக்குறிச்சி சம்பவம்! அ.மலையை மாட்டிவிட்ட நிதிஷ்! இழுத்து மூடிய மோடி | Kallakurichi Hooch | DMK
#opiniontamil #kallakurichi #hooch #hoochtragedy #mkstalin #annamalaibjp #kallasarayam #bjp #dmk #tngovt #tamilnadu #tnpolice #modi #nitishkumar
Subscribe and Support Opinion Tamil : / @opiniontamil

Пікірлер: 358
@jobjayaraj1031
@jobjayaraj1031 Ай бұрын
நீட் எதிர்ப்பினை சமாளித்து திசைதிருப்பி, வரும் இடைத்தேர்தலில் ஆளும் கட்சியின் வெற்றி வாய்ப்பைப் பாதித்து அவப்பெயரைக் கொண்டு வர எதிர் கட்சிகளின் சதி.
@balasubramanianarumugam2654
@balasubramanianarumugam2654 Ай бұрын
உண்மையாக இருக்கலம்
@periyanayagi6061
@periyanayagi6061 Ай бұрын
Yes
@avuadyanapillai1410
@avuadyanapillai1410 Ай бұрын
எதிற்கட்சி sathi
@fathimathahura7810
@fathimathahura7810 Ай бұрын
இருக்கும்
@mannaichozhan4325
@mannaichozhan4325 Ай бұрын
13:02 😢கரெக்ட் சகோ வேண்டுமென்றே திட்டமிட்டு நடந்த சதி. மேலும் விக்கிரவாண்டி தேர்தலை முன்னுட்டு அரசுக்கு கெட்ட பேர் உண்டு பண்ணவும்சதி தான்.கள்ளக்குறிச்சி அ தி மு க MLA வை கண்காணிக்க வேண்டும். இதை mla நீதி மன்றத்தை நாடியது சந்தேகமா இருக்கு.
@ganessannatatajan5829
@ganessannatatajan5829 Ай бұрын
இது சங்கிகளின் வேலை தோழர்
@NSSK175
@NSSK175 Ай бұрын
ஆமா உண்மை நண்பா
@kadirismail8007
@kadirismail8007 Ай бұрын
It can't be dismissed that sanghis' involvement in hooch supply to bring the govt into disrepute. Enquiry should cover the indirect involvement of sanghi
@manju8854
@manju8854 Ай бұрын
Annamalai is involved 100 percent sure
@krishnamoorthy-zh2lc
@krishnamoorthy-zh2lc Ай бұрын
அண்ணாமலை யின் பொய் பொய் விளக்கம் அருமை🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
@selvaperia8512
@selvaperia8512 Ай бұрын
மிக சிறந்த முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் இது போன்ற கொடூர சாவை உளவுத்துறையால் கண்காணித்து தவிர்த்திருக்கலாம். நடந்த கோர மரணத்தை மிக விரைவா நடவடிக்கை எடுத்தது பாராட்டுதற்குரியது.
@srivari8634
@srivari8634 Ай бұрын
சாராயத்தில் இதுல பாய்சன் கலந்துட்டு இருப்பானுங்க அண்ணாமலை வேலை தான் இருக்கும்
@light9304
@light9304 Ай бұрын
உண்மை, ஆடு என்ன வேண்டுமானாலும் செய்வான்
@periyanayagi6061
@periyanayagi6061 Ай бұрын
Yes
@ravichandran01
@ravichandran01 Ай бұрын
பாஜகவிற்குசிக்கல்வரும்போதெல்லாம்தமிழ்நாட்டில்சாராயசாவுகள்நடப்பதேஏன்
@ravindranmuthukarupaiya6335
@ravindranmuthukarupaiya6335 Ай бұрын
நல்ல கேள்வி ❤
@abimerlinmerlinabi5668
@abimerlinmerlinabi5668 Ай бұрын
அதுதானே
@periyanayagi6061
@periyanayagi6061 Ай бұрын
Thira visarikka vendame anaivarukkum pakiravum cm good God bless you
@yokeshs6137
@yokeshs6137 Ай бұрын
Kallakurichi mla yaru
@selvarajugurusamy9742
@selvarajugurusamy9742 Ай бұрын
சிறப்பு சிறப்பு தெளிவான விளக்கம் சூப்பர். சங்கிகலின் சதி வேலையே காவல் துறை ஆர் எஸ் எஸ் ம் உடந்தையாக செயல் பட்டிருக்க வாய்ப்பு....
@NagavalliNagavallisenthil
@NagavalliNagavallisenthil Ай бұрын
ராணுவவீரர்கல்இரந்தபொளுதுமோடிபதவிவிலகிநாரா
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 Ай бұрын
ஆரம்பத்தில் இருந்தே ஆட்டுப் புழுக்கை அண்ணாமலை மேலேதான் சந்தேகம் இருந்தது
@rauttharkani-uz9yv
@rauttharkani-uz9yv Ай бұрын
அவன் தான் காரணம்
@mannaichozhan4325
@mannaichozhan4325 Ай бұрын
சரிதான் ஏன்னா அவன் காவல்துறை அதிகாரியா இருந்ததால் எப்படி கிரிமினல் வேலை செய்யலாம் என்ற ஐடியாவை ரெண்டு மாங்காய்களுக்கும் சொல்லிக்கொடுத்துருப்பான். விக்கிரவாண்டி தேர்தலை மனசில் வச்சு அரசுக்கு கெட்டப்பேர் வர சதி வேலையை எப்படி நிறைவேற்ற வேண்டுமென்று என்று சொல்லி ஆரம்பிச்சதே ஆட்டுப்புழுக்கையாத்தானே இருக்கும்.
@dmkdevaraj8147
@dmkdevaraj8147 Ай бұрын
நாளை அண்ணாமலை போராட்டம் நடத்தினால் நல்லது.ஏனென்றால் கூட்டத்தில் சுலபமாக அண்ணா மலையை தூக்க வாய்ப்பு 100 சதவீதம்.அருமையான சந்தர்ப்பம்.
@Sarbudeen-hn5bx
@Sarbudeen-hn5bx Ай бұрын
TV bhul
@rajasekarr3818
@rajasekarr3818 Ай бұрын
அண்ணாமலையை அடித்து துவைத்து எடுத்து விசாரணை செய்ய வேண்டும்.
@jovinraju4230
@jovinraju4230 Ай бұрын
இதன் பின்னால் ஒரு பெரிய சதி இருப்பது போல் தெரிகிறது
@rauttharkani-uz9yv
@rauttharkani-uz9yv Ай бұрын
நிச்சயமாக சகோ
@PanneerSelvam-mu3vj
@PanneerSelvam-mu3vj Ай бұрын
விக்கிறவாண்டி தேர்தலை முன்னிட்டே இந்த சதி நடக்கிறது
@sathieshchandar6187
@sathieshchandar6187 Ай бұрын
அப்போ 2023 மரக்காணம் கள்ளச்சாரய சாவு சம்பவம்?
@mageshwarichn5295
@mageshwarichn5295 Ай бұрын
ஆட்டு குட்டியின் cell phonஐ முதலில் கண்காணிக்க வேண்டும்
@RamRam-ui4qt
@RamRam-ui4qt Ай бұрын
அன்ணா மலையை விசாரிங்க உன்மை வெளிவரும்
@endhiran555
@endhiran555 Ай бұрын
A. மலை தான் நினைத்ததை நடக்க வைக்க பொண்டாட்டி பிள்ளையையே + கொடுப்பான்.
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 Ай бұрын
ஆதாரங்களுடன் உண்மையை எடுத்து உரைத்த தோழர் யாசீருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்
@ppk7000
@ppk7000 Ай бұрын
mostly BJP Annamalai may be involved
@selvaperia8512
@selvaperia8512 Ай бұрын
வில்லத்தனம் செய்வதில் சங்கி ஆடு கைதேர்ந்தது, இதுதான் அரசியல் பிழைப்பே!
@seenakaanaskm7723
@seenakaanaskm7723 Ай бұрын
சம்பந்தபட்ட காவலர்களை டிஸமிஸ் செய்ய வேண்டும். பணியிடம் நீக்கம் என்ற பேச்சுக்கே இடம் இருக்க கூடாது.
@gilbertjoseph2308
@gilbertjoseph2308 Ай бұрын
மோடி must go to மணிப்பூர்
@TamilarasiTamil-lz1tr
@TamilarasiTamil-lz1tr Ай бұрын
போலீஸ் சிலர் அண்ணாமலை பின்னால் இருந்து வருகின்றனர்
@rpm8452
@rpm8452 Ай бұрын
நான் ஆரம்பித்தில் இருந்து சொல்லி கொண்டு இருக்கிறேன். அண்ணா மலை க்கு 100%
@naga52raja10
@naga52raja10 Ай бұрын
Unmai avan kolagaran
@Raj-sp1ib
@Raj-sp1ib Ай бұрын
தூக்கி உள்ள போடணும்
@mageshwarichn5295
@mageshwarichn5295 Ай бұрын
அனை முதலில் ஜெயிலில் போடனும் ஆட்டு குட்டி அண்ணாமலையை
@Royal9S
@Royal9S Ай бұрын
இது உண்மை தான்
@KarthickKarthick-hx9tw
@KarthickKarthick-hx9tw Ай бұрын
Intha Aadu Annamalai koothi Mahanay Vida kudathu. Nalai porattam pannatum Aaduku undu irunthu.
@TamilarasiTamil-lz1tr
@TamilarasiTamil-lz1tr Ай бұрын
அண்ணாமலை தமிழக துரோகம்
@subramanianinmozhi
@subramanianinmozhi Ай бұрын
அப்ப மாங்காய் கம்பெனி பண்ணுற வேலையா?
@patchaimuthupoongodi7884
@patchaimuthupoongodi7884 Ай бұрын
இடைத்தேர்தலுக்கும் கள்ளச்சாராய சாவிற்கும் தொடர்பிருக்கலாம்.
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 Ай бұрын
சிறப்பான பதிவு ங்க.. நடந்த துயர சம்பவம் நீங்கள் சொல்வது போல திட்டமிடப்பட்டு செயல்படுத்திய சதித்திட்டம் போலத்தான் இருக்கு..
@ravindranmuthukarupaiya6335
@ravindranmuthukarupaiya6335 Ай бұрын
RSS ன் மகாத்மா காந்தி படு கொலை சதி திட்டம் போல்,,,*❤ இதுவும் ஒரு அரசியல் கொலை தான் ,,,* RSS ஸ்டைல் அப்படியே உள்ளது,,,*
@rajendranm64
@rajendranm64 Ай бұрын
சரியான பரப்புரை! வாழ்த்துக்கள்!
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Ай бұрын
சில நாட்கள் முன்பு அரோகரா அண்ணாமலை " ஸ்டாலினுக்கு விரைவில் சனி பிடிக்கும் " என்று பேட்டி ஒன்றில் கூறினார்.
@hassainbasha4463
@hassainbasha4463 Ай бұрын
கள்ளக்குறிச்சி கள்ளசாராயம் மரணம் காவல்துறை காசுதுறை கண்கனிக்க வேண்டிய காவல்துறை கேவலம்
@riselvi6273
@riselvi6273 Ай бұрын
தூ......! அசிங்கம் !
@user-nk7qz4hz2r
@user-nk7qz4hz2r Ай бұрын
Kallakurichidhan. Edhiraligalin. Targets. Arasu. Ini. Kallakurichiyin meal. Moondram. Kan. Vaikkavum.
@rajammp8295
@rajammp8295 Ай бұрын
இரயில்வே துறையில் எக்கச் செக்கமாவிபத்துநடக்குது அதுக்கு யார் ராஜினாமா செய்தார்கள் மணிப்பூர் கொடுமையை இன்னும் மக்கள் யாரும் மறக்கவில்லை சும்மா அரசியல் சீன் போடக் கூடாது
@rpmtsangam8800
@rpmtsangam8800 Ай бұрын
இதற்க்கு முழுபொறுப்ப அந்த பகுதியில் உள்ள காவல் துறைதான் அனைவரையும் வேலை நீக்கம் செய்ய வேண்டும் அப்போதுதான் நேர்மையாக நடக்கும்
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r Ай бұрын
நீ அந்த ஸ்டேஷனில் காவலராகவோ எஸ் ஐ யாகவோ இருந்தால் உனக்கும் தெரிந்திருக்கும். ஒன்றும் கிழிக்க முடியாதென்பது.
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r Ай бұрын
இடைத்தேரதலுக்கும் விஷச்சாராயத்துக்கும் உள்ள தொடர்பை துருவித்தோண்டி எடுக்க வேண்டும்.
@user-bc5nx3zf3e
@user-bc5nx3zf3e Ай бұрын
LIQUOR REASON BJP ANNAMALAI
@ponnuchamynainar1689
@ponnuchamynainar1689 Ай бұрын
மிகவும் அருமையான விளக்கங்கள் 👌👍❤...
@gilbertjoseph2308
@gilbertjoseph2308 Ай бұрын
மோடி & Shah must resign immediately
@mohanavelus8149
@mohanavelus8149 Ай бұрын
அருமையான விளக்கம் உண்மை நிலைமையும் இதுவாகத்தான் இருக்கக்கூடும்
@Abdulazeez-mr6fs
@Abdulazeez-mr6fs Ай бұрын
தோழரே இதுதான் தவறு இங்குள்ள அதிகாரியை ட்ரான்ஸ்ஃபர் செய்யக்கூடாது அவரோட பதவி நீக்கம் செய்ய வேண்டும்
@MohammedIsmail-wh5to
@MohammedIsmail-wh5to Ай бұрын
எடப்பாடி மற்றும் அண்ணாமலை இந்த இரண்டு பேரையும் விசாரணை நடத்த வேண்டும் ஏனெனில் இந்த இரண்டு பேர்தான் நடந்து முடிந்த தேர்தலில் மிக மோசமான தோல்வியை சந்தித்தவர்கள்
@infantajoshi9720
@infantajoshi9720 Ай бұрын
5:56 😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😮😮😮😊😊😊😊😊😊😊
@abubakkarsiddiq1182
@abubakkarsiddiq1182 Ай бұрын
Annamalai first protest against NEET muraikedu gal
@murugamuruga4504
@murugamuruga4504 Ай бұрын
அவன் புள்ளி கமாக்கூட மாற்ற மாட்டாங்கன்னு சொல்ற சுத்த சங்கீடா. நீட் தாண்டா அண்ணாமலைக்கு சோறு போடுது.
@murugesanm3293
@murugesanm3293 Ай бұрын
Aalum katchikku Avappeyar erppadutha Veandum enpatharkkaaka Nadaththappatta Seayalaaka Santheagam Varuthu.
@revathishanmugam4306
@revathishanmugam4306 Ай бұрын
Yes yes we too suspect
@SaranSaran17-ik7tf
@SaranSaran17-ik7tf Ай бұрын
Super yasir
@sambandandevanathan6574
@sambandandevanathan6574 Ай бұрын
yes true
@gilbertjoseph2308
@gilbertjoseph2308 Ай бұрын
Railway minister must resign 😊
@shanthadevi2687
@shanthadevi2687 Ай бұрын
All tn kick bjp
@KumaraDass-pr1wj
@KumaraDass-pr1wj Ай бұрын
அ மலை. மு. அ. மலை
@comparisonon3601
@comparisonon3601 Ай бұрын
BJP PLAN START PLEASE DONT. FORGET OUR DMK ALWAYS BEST
@mangairanjan8277
@mangairanjan8277 Ай бұрын
எனக்கென்னவோ அந்த கருங்குரங்கு மேல்தான் சந்தேகம்.
@riselvi6273
@riselvi6273 Ай бұрын
அப்போ மணிப்பூரில் நடக்கும் அநியாயத்தை என்ன சொல்ல.....?
@JeyBalan
@JeyBalan Ай бұрын
அண்ணாமலையை 10 நாள் ரிமான்டில் ஐட்டியோடு வைத்து கடுமையாக விசாரித்தால் நன்றாக இருக்கும்
@gunalanvardane1996
@gunalanvardane1996 Ай бұрын
இதில் தொடர்புடைய அனைத்து காவலர்கள் அதிகாரிகள் உடனடியாக கைதுசெய்து பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்
@Indraprema
@Indraprema Ай бұрын
Already action has been taken, the culprits are being arrested.
@mgrmgr1499
@mgrmgr1499 Ай бұрын
முதலில் மோடி பிரதமர் பதவி ராஜினமாசெய்யவேண்டும் என்ன???அண்ணாமலை புரியுதா அரவகுறிச்சி இந்த ஊருவரலாறு தெறியுமா நான் கரூர்தான் பீட உடாத அண்ணாமலை🤔🤔🤔🤔🤔😅
@Itz_Millie2012
@Itz_Millie2012 Ай бұрын
During Srimathi matter these group have been posted in Kaĺakurichi so BJP involvement is in this issue 😮
@giridharanmurahari6910
@giridharanmurahari6910 Ай бұрын
This is BJP'S Conspiracy
@VictorSamuel-gb1yb
@VictorSamuel-gb1yb Ай бұрын
Vanakkam Yasir 🙏🙏🙏🙏🙏
@rajendirangowder1512
@rajendirangowder1512 Ай бұрын
Well said Yashir. People will understand the truth through your vedio.
@thamizhmanir7053
@thamizhmanir7053 Ай бұрын
கருணாநிதி புரத்தில் நடந்த சம்பவத்தில் மாண்புமிகு தி மு க. M L A M P களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று நான் உங்கள் சார்பில் சத்யம் செய்கிறேன் 😄😄😄😄
@francisratanakumar6264
@francisratanakumar6264 Ай бұрын
People throwing chappals even p.m.car.Tamil Nadu people using this same for Attukutti.
@Abdulazeez-mr6fs
@Abdulazeez-mr6fs Ай бұрын
தோழரே நீங்க சொல்லுவது சரிதான் அப்போது அங்கு காவல் நிலையத்தை எடுக்க வேண்டும் அந்த மக்களுக்கு காவல்துறை மேல் நம்பிக்கை இல்லை தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
@AkbarAli-bg9kc
@AkbarAli-bg9kc Ай бұрын
ஏன் இந்த வேலையை பிஜேபி அண்ணாமலை செய்திருக்க கூடாதா அவன் தான் போலீஸ் ஆச்சே இதுக்கு போலீஸ் ஏன் துணை போய் இருக்க கூடாது
@venusvenusppv6955
@venusvenusppv6955 Ай бұрын
Please be careful and ask the Govt to take right actions against illicit liquor, Sand, Granite Mafia
@laffirnisha3790
@laffirnisha3790 Ай бұрын
💯 உண்மை தோழர்
@shanthadevi2687
@shanthadevi2687 Ай бұрын
Some thing deal with opposition may be bjp
@selvaperia8512
@selvaperia8512 Ай бұрын
கள்ள சாராயம் குடித்து இறந்த குடும்பத்துக்கு எதுக்கு 10 லட்சம்? ஏன் குடித்தார்கள்? இந்த பத்து லட்சங்களை காய்ச்சியவரிடம், கண்டுக்காம இருந்த கலைக்டர், காவல்துறை, வருவாய்த்துறை உளவுத்துறையிடம் வசூல் செய்து கொடுக்க வேண்டும்.
@VenkataramananThiru
@VenkataramananThiru Ай бұрын
role of Annamalai in this tragedy -is to be investigated?
@PandiPandi-ci5pz
@PandiPandi-ci5pz Ай бұрын
Kandippa muthalvarr summa vidamattar🎉🎉🎉🎉
@SkA-mp2pg
@SkA-mp2pg Ай бұрын
இதுவும் நரேந்திர மோசடிதானோ
@somas8763
@somas8763 Ай бұрын
அருமை
@maruthavanan4458
@maruthavanan4458 Ай бұрын
௮ண்ணாமலை தமிழ் நாட்டில் உள்ள அனைத்து வகையான மக்களின் சராசரி நல்வாழ்வை ஏற்றமிக முன்னேற்றம் காணச் செய்திட இனி வரும் காலத்தில் சற்றாவது உழைக்க வேண்டும்.
@m.gjamalmohammed9552
@m.gjamalmohammed9552 Ай бұрын
❤ 👍
@a.premraj3872
@a.premraj3872 Ай бұрын
💐👍
@ramalingamc5965
@ramalingamc5965 Ай бұрын
தெளிவான விளக்கம் சூப்பர்
@sundarikalyana8121
@sundarikalyana8121 Ай бұрын
Railway minister and Education minister first resign panattum
@senthilkumar-fk9zj
@senthilkumar-fk9zj Ай бұрын
Pls enquire in Annamalai
@rafiahamed1775
@rafiahamed1775 Ай бұрын
Annamalai must be behind this issue, take him in for investigation.
@selvaperia8512
@selvaperia8512 Ай бұрын
Thanks for your excellent report about Spurious liquor and its network.
@jayaramanparasuram1369
@jayaramanparasuram1369 Ай бұрын
சமாதானங்கள் ஏற்ற கொள்ள வேண்டியது இல்லை.சம்மந்பட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட காவல்துறை ஆய்வாளர்கள். உட்பட அத்துனை பேரும் கைது செசய்யப்பட வேண்டும் துணிச்சலாகவும் நேர்மையாகவும் செயல்பட கூடிய உள்துறை செயலாளர் என்ன செசய்து கொண்டு இருக்கிறார்.துறை அமைச்சர் ராஜிநாமா செய்ய வேண்டும்.
@AbdulWahab-kb6cd
@AbdulWahab-kb6cd Ай бұрын
‌திமுக ...40தில்வெற்றிஅடைந்துவிட்டத்துகாட்சியினன்பெயரைகெடுக்கவேன்டும்கன்டிப்பாகாஇதுசாதிகன்டுபிடித்தகனும்
@rajappanaickarmanoharan8642
@rajappanaickarmanoharan8642 Ай бұрын
Need to arrest first, If Annamalai is going to protest against the Tamil Nadu government,
@niranjanvedio
@niranjanvedio Ай бұрын
இது பின்னர் ஏதேனும் சதி திமுக அரசுக்கு எதிராக சதி நடக்கிறது
@palaniappans6630
@palaniappans6630 Ай бұрын
Kallakurichi srimathi to karunapuram case, Stalin government should wakeup and act properly. Mishandling of godra case affected Congress government
@sathieshchandar6187
@sathieshchandar6187 Ай бұрын
எப்படி தூத்துக்குடி கலவரத்தை தூண்டிவிட்டு துப்பாக்கிச்சூடு வரை கொண்டுபோனாங்களே, அதுமாதிரியா?
@asjkfkfikiewjfigejio
@asjkfkfikiewjfigejio Ай бұрын
People can't get government services without money in the government offices, people know very well.
@anandanp10
@anandanp10 Ай бұрын
இதில் அரசியல் இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது.. சம்பந்தப்பட்டவர்களை கண்டு பிடித்து கடுமையாக தண்டிக்கவேண்டும்
@ashokraj3897
@ashokraj3897 Ай бұрын
52
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 Ай бұрын
Padi romba aduran
@indumathijanakiraman3069
@indumathijanakiraman3069 Ай бұрын
என் யோசனை மக்கள் பார்க்கு குற்றங்களை முதல்வருக்கு நேராக தெரிவிக்க ஒரு தொலைபேசி எண்ணை தரவேண்டும் அது மக்களுக்கு ஒரு மொபைல் நம்பாத தரவேண்டும் அப்போது எல்லோருக்கும் பயம் வரும்
@sivakalailoganathan5851
@sivakalailoganathan5851 Ай бұрын
MLA MP POLICE ELLORUM THAN KARANAM
@Itz_Millie2012
@Itz_Millie2012 Ай бұрын
Why you left the collector 😮
@shanthadevi2687
@shanthadevi2687 Ай бұрын
Ask him to step-down pm
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 Ай бұрын
Everything is planned😢😢😢😢😢😢
@manvaasamawareness7397
@manvaasamawareness7397 Ай бұрын
பேட்டி எடுக்கும் சேனல் எல்லா தகவல்களையும் கேட்பதுபோல்..... வசதியாக எத்தனை வருடங்களாக சாராயம் விற்கப்படுகிறது? யார் விற்பது? திருமணத்திற்கு யார் சாராயம் வாங்கி வந்தது? சாவு வீட்டிற்கு யார் சாராயம் வாங்கி வந்தது? என்ற கேள்விகளை மட்டும் கேட்க்கவேயில்லையே ஏன்??????
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 Ай бұрын
Yennaikku Annnamalai Tamil naadu vanthanoh andru piditha pidai innum thiravilai 🌹👍🌹
@wilsonc2763
@wilsonc2763 Ай бұрын
விற்ற சேல்ஸ்மேன் யாருமே பாதிக்கப்படலையே
@rauttharkani-uz9yv
@rauttharkani-uz9yv Ай бұрын
அவனுக்கு தெரியும் இதில் விசம் இருக்கு என்று அவன் எப்படி குடிப்பான்
@balasubramanianarumugam2654
@balasubramanianarumugam2654 Ай бұрын
தமிழ்நாடு அரசை களங்கப்படுத்த சதி மேழும் காவல்துறையில் உள்ள சங்கிகளை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் .சம்பவம் நடந்த இடத்துக்கு அருகிள் உள்ளா காவல்துறையில் உள்ளா அனைவரையும் ஆதாரத்தோடு நிறுபித்து டிஸ்மிஸ் செய்யா வேண்டும்.ஊடக தோழருக்கு நன்றி. பின்னனியில் உள்ள சதிகளை கண்டறிய வேண்டும்.
@senthilkumar-fk9zj
@senthilkumar-fk9zj Ай бұрын
Pls arrest in Annamalai 🙏🙏
@jagadeesansivanandam4841
@jagadeesansivanandam4841 Ай бұрын
Nermaiyaaga jeyikkamudiyathavarkal Arasukku ketta peyar seyya seitha seyal.
@vijayakumarjoseph6259
@vijayakumarjoseph6259 Ай бұрын
We have to appreciate the statement of ms. Sumathi who has given facts about what has been happening in the place. There is no point in the chief minister resigning. There are two things that we have to suggest: 1). Police force has to be strong in dealing with prohibition enforcement. 2). Prohibition should be enforced in our country. 3). No one should be given permission to consume liquor in the country - both rich and poor.
@mohandharma3657
@mohandharma3657 Ай бұрын
Well done Bro.Opinion. 👍🏽 Opinion
@marjoriejeyasekar1774
@marjoriejeyasekar1774 Ай бұрын
Very true
@manivannankrishnasamy8849
@manivannankrishnasamy8849 Ай бұрын
Sir
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,2 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,2 МЛН