கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின் பின்னணி இதுதான்🙄| TASMAC vs கள்ளச்சாராயம் | மதுவிலக்கு கொள்கை

  Рет қаралды 303,743

Naattu Nadappu

Naattu Nadappu

Күн бұрын

In this video talk about Kallakurichi kalla saraya death issue in Tamil Nadu
#kallakurichialcoholissue #kallakurichinews #tasmac #tasmacban #bantasmac #prohibitionenforcementwing #cmstalin #tamilnaducm #naattunadappu
0:00 - 0:42 - What we are going to say
0:42 - 1:00 - About Prohibition Enforcement Wing
1:01 - 1: 47 - About Tasmac and Tasmac Banned
1:48 - 2:13 - About Prohibition and Excise Department
2:14 - 2:25 - Work of Prohibition Enforcement Wing
2:26 - 3:16 - Complaint Number and Police Audio
3:16 - 4:12 - Possibilities to Ban all Tasmac
4:13 - 4:45 - Tasmac Location Related Rules
4:45 - 7:16 - Our Condemnations and Requests
7:17 - 7:23 - End Punch
Edit: Rahul
For Business Enquiry: 97907 65761
E-Mail ID: naattunadappu0402@gmail.com
KZfaq Link: / @naattunadappu
Facebook Link: / theneeridaivelaiaram
Twitter Link: / theneeraram
Linkedin link: / naattu-nadappu-33273126b
Instagram Link: naattunadappu?i...
Top 5 Videos:
1. Patta vs Document: • Patta vs Document: Whi...
2. Types of Driving Licence: • We cannot Drive all ve...
3. Aadhaar Card Scams: • Aadhaar Card Scam: Be ...
4. Instagram Scams: • Instagram-ல நடந்த சோகம...
5. Asset for Women: • Women vs Men - Who has...
Our Services to people:
We say about Act, Rules, Regulations, Report, Complaints, Procedures, Public Issues, All Scams and it's Legal Solutions, RBI, Bank Rules & Charges, Loans, All Insurance, Mobile Networks, Govt Reservations, Govt All Schemes, Structure & role of Govt Departments, Selection or Appointment procedures & Promotion of Govt Officers/employees, Govt Department officer's salary, Duty & responsibilities, Govt all Taxes, Education Certificates, Govt Certificates, Govt Documents like ID proof, Address proof, Court, Police station, Advocate, Judge, Police, Army, Navy, Marine, War, International Issue, Another state schemes and laws, Foreign country systems, schemes and laws
சட்டம், விதிகள், ஒழுங்குமுறைகள், அறிக்கை, புகார்கள், நடைமுறைகள், பொதுப் பிரச்சினைகள், அனைத்து மோசடிகள் மற்றும் சட்டத் தீர்வுகள், ரிசர்வ் வங்கி, வங்கி விதிகள் & கட்டணங்கள், கடன்கள், அனைத்து காப்பீடுகள், மொபைல் நெட்வொர்க்குகள், அரசாங்க முன்பதிவுகள், அரசாங்கத்தின் அனைத்து திட்டங்கள், கட்டமைப்பு மற்றும் பங்கு ஆகியவற்றைப் பற்றி நாங்கள் கூறுகிறோம். அரசுத் துறைகள், அரசு அலுவலர்கள்/ஊழியர்களின் தேர்வு அல்லது நியமன நடைமுறைகள் மற்றும் பதவி உயர்வு, அரசுத் துறை அதிகாரியின் சம்பளம், கடமை மற்றும் பொறுப்புகள், அரசின் அனைத்து வரிகள், கல்விச் சான்றிதழ்கள், அரசு சான்றிதழ்கள், அடையாளச் சான்று, முகவரிச் சான்று, நீதிமன்றம், காவல் நிலையம், காவல் நிலையம் போன்ற அரசு ஆவணங்கள் , நீதிபதி, போலீஸ், ராணுவம், கடற்படை, கடல், போர், சர்வதேச பிரச்சினை, மற்றொரு மாநில திட்டங்கள் மற்றும் சட்டங்கள், வெளிநாட்டு அமைப்புகள், திட்டங்கள் மற்றும் சட்டங்கள்
******************************
#LawyerLife #LegalNews #JusticeMatters #CourtroomDrama #LegalTips #LawSchoolLife
#LawAndOrder
#LawyerHumor
#LegalAdvice
#CrimeAndPunishment
#LegalTech
#SupremeCourt
#CorporateLaw
#CivilRights
#IntellectualProperty
#CyberLaw
#ImmigrationLaw
#FamilyLaw
#EnvironmentalLaw
#HumanRights
#LegalMarketing
#LawFirmLife
#LawyerGoals
#CriminalJustice
#LegalCommunity
#LawyerUp
#LegalIssues
#LawyerStyle
#LegalHumor
#LegalEducation
#LegalBlog
#LawyerProblems
#LegalSystem
#LegalTechConference
#LegalConference
#LawyerNetworking
#LawyerLifeBalance
#LegalEntrepreneur
#LegalResearch
#LawyerMindset
#LegalInnovation
#LegalWriting
#LegalBusiness
#LawyerCommunity
#LegalScholarship
#LawyerLifestyle
#LegalSupport
#LawyerResources
#LegalServices
#LegalIndustry
#LawyerSuccess
#LegalLeadership
#LawyerNetwork
#LegalEvents
#LegalTrends
#LawyerBrand
#LegalChallenge
#LawyerAdvice
#LegalNewsUpdate
#LegalJobs
#LegalSkills
#LawyerGoals2022
#LegalMentor
#LawyerCommunityBuilding
#LegalThoughtLeadership
#LegalStrategy
#LawyerThoughts
#LegalMarketingTips
#LegalInfluencer
#LegalProfession
#LawyerLifeHacks
#LegalCollaboration
#LegalTeam
#LawyerProductivity
#LegalSuccessTips
#LegalTechNews
#LawyerQuotes
#LegalInsights
#LegalEmpowerment
#LawyerMarketingTips
#LegalAdvocacy
#LegalExpertise
#LawyerSuccessStories
#LegalTechSolutions
#LawyerBloggers
#LegalAssistance
#LegalServicesIndustry
#LawyerHacks
#LegalTraining
#LegalInnovations
#LawyerGrowth
#LegalMarketingStrategy
#LegalNetworkingTips
#LawyerGoals2023
#LegalTeamwork
#LegalCareer
#LegalContentMarketing
#LawyerMotivation
#LegalServicesMarket
#LawyerDevelopment
#Advoate
#AdvocateFees
#AdvocatevsLawyer
#LawyerFees
#CourtFees
#CriminalCaseLawyer
#FamilyCaseLawyer
#DivorceCaseLawyer
#LawFirm
#BestLawChannelInKZfaq
#FamousLawChannelInKZfaq
#LawVideos
#LawVideosInTamil
#LawChannelForLawStudents

Пікірлер: 520
@user-ub2uq4nb7n
@user-ub2uq4nb7n Ай бұрын
டாஸ்மாக் நடத்துவதே அரசு தான், மக்கள் யாரிடம் சென்று புகார் கொடுக்க முடியும்.
@Naveen-ri7go
@Naveen-ri7go Ай бұрын
3:03 ஐநூறு ரூபா குடுத்தா வீட்டு அட்ரஸ் சொல்லிடுவாங்க அடுத்த வினாடியே புகார் தெரிவித்த நபரின் வாய் உடைக்கப்படும்🙏🏻
@SureshKumar-gu4mj
@SureshKumar-gu4mj Ай бұрын
True
@vmarunagirichettiar4087
@vmarunagirichettiar4087 Ай бұрын
உண்மை
@durairanganathan516
@durairanganathan516 Ай бұрын
இந்தப் பையன் சொல்றத விட்டுட்டு நடைமுறைப்படுத்தி பார்க்கட்டும், அப்புறமா ஒரு பத்து நாள் கழிச்சி வந்து பேசட்டும். 4:23
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
அல்லது மாவுக்கட்டு போடப்படும்.
@vmarunagirichettiar4087
@vmarunagirichettiar4087 Ай бұрын
@@ramamurthyvenkatraman5800 உண்மையே
@muthumeenameena5718
@muthumeenameena5718 Ай бұрын
குடிப்பவர்கள் நிறுத்தாத வரை இதை தடுக்க முடியாது. போதைக்காக எதை வேண்டுமானாலும் காசு கொடுத்து வாங்கி குடிக்கும் மக்கள் இருக்கும் வரை இப்படிப்பட்ட சாராய வியாபாரி களையும் டாஸ்மாக்கையும் ஒழிக்க முடியாது 😢😢😢 தானாகவே வலிய சென்று சாக மக்கள் தயாராய் இருக்கும் போது அரசாங்கமல்ல கடவுளே கூட ஒன்றும் செய்ய முடியாது.
@Siraj-up6ls
@Siraj-up6ls Ай бұрын
Onmai
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 Ай бұрын
மிருகங்கள் கூட. தனக்கு. ஒவ்வாத. பொருள். என. உணர்ந்தால். அதைசாப்பிடாது. ஆறறிவுள்ள. மனித. மிருகங்கள். சாராயம். ஆளைக் கொல்லும். எனத் தெரிந்தும். குடிக்கும். மூடஜென்மங்கள்
@Siraj-up6ls
@Siraj-up6ls Ай бұрын
@@lakshmanasamy5089 onmai
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
​@@lakshmanasamy5089நான் ஒருநாள் எங்க வீட்டு கன்றுக்கு முட்டை வெள்ளை கலந்து உப்புமா கொடுத்து பார்த்தேன். முகர்ந்து பார்த்ததும் விலக்கிவிட்டது அதுவரை நான் முட்டை மட்டும் சாப்பிட்டு வந்தேன். அதன் பிறகு முட்டை சாப்பிடுவதையும் நிறுத்திவிட்டேன்.
@pazhanik3906
@pazhanik3906 Ай бұрын
பிறக்கும் போது குடிகாரனாக பிறக்கவில்லை. குடி இருப்பதால் குடிகாரனாக மாறுகிறான்
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 Ай бұрын
மதுபான கடைகளை மூடினால் பல குடும்பங்கள் நிம்மதியாக இருக்கும்.பல குழந்தைகள் தந்தையை இழந்து பள்ளி பாதியில் நிறுத்திவிடுகின்றனர்.மதுபானத்தை தடை செய்யவேண்டும்.
@Siraj-up6ls
@Siraj-up6ls Ай бұрын
Ok
@roseerosee2054
@roseerosee2054 Ай бұрын
இந்து மதத்தில் சாமிகள் சாராயம் குடிக்குது பிறகு தான் என்ன
@saravananbommusaravananbom963
@saravananbommusaravananbom963 Ай бұрын
​@roseerosee2054 what you want?
@muthumeenameena5718
@muthumeenameena5718 Ай бұрын
இங்கே தடை செய்தால் பாண்டிச்சேரி செல்வார்கள்.
@isaacpaulraj3400
@isaacpaulraj3400 Ай бұрын
தம்பி மது தடை சட்டம் இங்கும் உள்ளது ஆனால் இதுபோன்ற கள்ளச் சாராயம் வந்து விடும் அது மட்டுமல்ல பக்கத்து மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகா,கேரளா மற்றும் பாண்டியில் இருப்பதால் அங்கிருந்து வந்து விடும் மேலும் வசதியானவர்கள் அங்கு சென்று மதுஅருந்தி விட்டு வருவார்கள் இந்தியா முழுவதும் மது ஒழிக்க நினைத்தாலும் அது முடியாத காரியம் மக்கள் வெறுத்தால் ஒழிய திருடனாய்ப்பார்த்து திருந் தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது போல்தான்.இதுவும்.
@bsenthilkumar2634
@bsenthilkumar2634 Ай бұрын
ஸ்டாலின் இதற்க்கு பொறுப்பு இல்லை, தமிழ்நாடு அரசும் பொறுப்பு இல்லை, அரசாங்க அதிகாரிகள் பொறுப்பு இல்லை. எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி
@Siraj-up6ls
@Siraj-up6ls Ай бұрын
Ok
@fearismotherofgod8461
@fearismotherofgod8461 Ай бұрын
திருடளே அரசாங்கம் நடத்துகிறவனாக இருந்தால் என்ன செய்வது .... (கருணாநிதி குடும்பம் ) அதிகாரம் illegal ஐ கூட legal ஆக்கிவிடுகிறது திருடனே p0lice ஆக இருந்தால் என்ன செய்வது? ( கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்) கொலைகாரனே police ஆக இருந்தால் என்ன செய்வது .( தூத்துகுடி துப்பாக்கி சுடு) Rape பண்றவளே காவலாளியாக இருந்தால் என்ன செய்வது ( மணிப்பூர் கற்பளிப்பு ) )..
@user-nd9rf9zr1m
@user-nd9rf9zr1m Ай бұрын
Neengal yellam thiuntha maatteengaladaa. Stalin ikku toppa maattave neram pathavillai. Innum 2varudamthanda aaduvinga. Kallasarayathai oliyhal stalin kudumbathukku. Panam yeppadi pogum. Stalin I maatrivittu vera dmk karanai cm aakkanum.
@pondicherryganailavarasan1534
@pondicherryganailavarasan1534 Ай бұрын
BJP காரணங்களை ஒரு சந்தேகத்துடன் விசாரணை செய்ய வேண்டும் . ஏனென்றால் ஜெயலலிதா கொள்ளை தெரிஞ்சவங்களுக்கு . ஸ்டாலின் மீது பழி சுமத்த பிஜேபி காரணங்களே விஷத்தை கலந்திருக்கலாம் .
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
அரசின் மீது குறை சொன்னால் மாவுக்கட்டு நிச்சயம்.
@sriramannagamani887
@sriramannagamani887 Ай бұрын
புரோ...எந்த துறைக்கு போன் பண்ணி சாராயம் விக்கிறத பத்தி சொன்னாலும் தகவல் சொன்னவர் பத்தின விவரங்கள சாராய வியாபாரிக்கு சொல்லிட்றாங்க.இதமாதிரி நிறைய முறை நடந்துறுக்கு
@nagappamurugaiyan1065
@nagappamurugaiyan1065 Ай бұрын
சொன்னார்ல வேர யாருகிட்டயும் சொல்ல மாட்டாங்க.... சம்மந்தபட்ட சாராயம் காச்சி அல்லது விக்கிறவங்க கிட்ட மட்டும் தான் சொல்லுவாங்க... ஏன்னா வாங்குகிற காசுக்கு உண்மையா இருப்பாங்க...அதுக்கு சாட்சி கடந்த மாதங்களில் வீட்டு கதவ மாத்தி தட்டி...... மனைவி மகன் கண்முன் கம்பியால் குடும்பமே அடித்து கொன்ற சம்பவமே சாட்சி.
@Siraj-up6ls
@Siraj-up6ls Ай бұрын
Ok
@SKS9091
@SKS9091 Ай бұрын
அரசு கொடுக்கும் உதவிதொகையை இவர்கள் எல்லோரிடமும் வசூலிக்க வேண்டும்.இவர்களுக்கு தெரியாமல் எதுவும் நடக்காது பஞ்சாயத்து தலைவர்கள் ஏரியா வார்டு கவுன்சிலர்கள் .கிராம முனீசிப்கள் தாசில்தார்கள் வருவாய் ஆய்வாளர்கள் அந்த பகுதி காவலர்கள் காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் இவர்களுக்கு தெரியாமல் எதுவும் நடக்காது.இந்த மாதிரியான தவறுகளை தடுக்க இவர்களை கூண்டோடு சிறையில் தள்ள வேண்டும். அரசு கொடுக்கும் உதவிதொகையை இவர்கள் எல்லோரிடமும் வசூலிக்க வேண்டும்.
@Rajatolihe.096
@Rajatolihe.096 Ай бұрын
Yes
@fearismotherofgod8461
@fearismotherofgod8461 Ай бұрын
திருடளே அரசாங்கம் நடத்துகிறவனாக இருந்தால் என்ன செய்வது .... (கருணாநிதி குடும்பம் ) அதிகாரம் illegal ஐ கூட legal ஆக்கிவிடுகிறது திருடனே p0lice ஆக இருந்தால் என்ன செய்வது? ( கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்) கொலைகாரனே police ஆக இருந்தால் என்ன செய்வது .( தூத்துகுடி துப்பாக்கி சுடு) Rape பண்றவளே காவலாளியாக இருந்தால் என்ன செய்வது ( மணிப்பூர் கற்பளிப்பு ) )..
@dillirajm5905
@dillirajm5905 Ай бұрын
கட்சிக்காரர்களே காய்ச்சி விற்றால்... அரசு நடவடிக்கை எடுப்பது சந்தேகம் தான். 😢
@Siraj-up6ls
@Siraj-up6ls Ай бұрын
Ok
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
கட்சிக்காரர்கள் தான் காய்ச்சி விற்கிறார்கள். மற்றவர்களுக்கு தைரியம் கிடையாது. போலீஸ் தலை அசைப்பும் கிடையாது.
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
இதுவரை 15 பேரும் மெத்தனால் விற்ற 5 பேரும் கைது ஆகியிருக்கிறார்கள். பார்ப்போம்.
@sadhamhussain1029
@sadhamhussain1029 Ай бұрын
கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்ட எல்லையில் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. பலமுறை நான் கூறினேன் ஆனால் அவர்களால் நான் தக்கபட்டுள்ளேன் சில தினங்களுக்கு முன்பு
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
நீங்கள் எல்லாவற்றையும் விவரமாக எழுதி தமிழக கவர்னர், கிண்டி, சென்னை 600032 என்ற விலாசத்துக்கு அனுப்புங்கள்
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 Ай бұрын
ஆமா.உண்மை.நாங்களும் நம்பிட்டோம்.நீ நேத்து பிறந்தவன்.எனக்கு 70 வயதாகிவிட்டது.எல்லாவற்றையும் பார்த்தவன்.
@Siraj-up6ls
@Siraj-up6ls Ай бұрын
Onmai
@g.srinivasanvalli9241
@g.srinivasanvalli9241 Ай бұрын
1973 வரை தமிழ்நாடு பூரண மதுவிலக்கு கடை பிடித்தது. ஒரு தலைமுறைக்கு மேல் மதுவை மறந்து நிம்மதியாக வாழ்ந்தனர். ஒருசில பொதுநல(?) காரணங்களால் சாராயக் கடை திறந்து பழக்கப்படுத்தி விட்டு மூடப்பட்டு விட்டது.பின் பல ரூபங்களில் திறக்கப்பட்டது. அதுவும் பேரறிஞர் கொண்டிருந்த உயிர் மூச்சு கொள்கைக்கு எதிராக. இதன் மூலம் கிடைக்கும் வருமான ருசியால் மனித வளம், குடும்பங்கள் பாதிப்பு அடைந்துள்ளன. சமூக கழிவுகள் அதிகம் உருவானது. மனிதர்கள் குடிபோதையில் அஃறிணைக்கும் கீழான நிலையில் இருப்பர். எல்லாம் கண் கெட்ட பின் சந்திர நமஸ்காரம்.
@kiy3165
@kiy3165 Ай бұрын
Pola vesa payala
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
நீங்கள் தான் சொல்லுங்களேன். சாராய தீமைக்கு விமோசனம் என்ன.
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
70 வயது ஆனதில் என்ன பெருமை இருக்கிறது ?
@antisravel3645
@antisravel3645 Ай бұрын
ஐயோ ஐயோ பாவம் விவரம் தெரியாம பேசுறீங்க
@Siraj-up6ls
@Siraj-up6ls Ай бұрын
Onmai
@SamuelSinclair-cx5kc
@SamuelSinclair-cx5kc Ай бұрын
மிக சரியான நேர்மையான பதிவு..தோழருக்கு வாழ்த்துக்கள்..🎉❤🎉
@gokulambuildingmaterialsti6764
@gokulambuildingmaterialsti6764 Ай бұрын
2005-2010 திருவண்ணாமலை மாவட்டம் போந்த கிராமத்தில் இது போன்ற ஒரு சம்பவம் நடந்தது அதைப் பற்றி எந்த நியூஸ் இதுவரை நான் கண்டதில்லை ஆனால் அது நியூஸில் வந்தது அதை எப்படி எடுப்பது
@maduraigkalaivanantn1198
@maduraigkalaivanantn1198 Ай бұрын
ஒரே நாடு ஒரே சட்டம் பேசும் பாசிசபாஜக மோடியே ஒரே சட்டத்தில் இந்தியாமுழுவதும் மதுவிலக்கை கொண்டு வா..
@kumaravel396
@kumaravel396 Ай бұрын
சரியான பதிவு
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
​@@minarva467 மத்திய அரசுக்கு என்று சில இலாகாக்களும் மாநில அரசுக்கு என்று சில இலாக்காக்களும் அரசியல் நிர்ணய சட்டத்திலேயே வரையறுக்கப்பட்டுள்ளது. ஒன்றின் உரிமையில் மற்றது தலையிட முடியாது. யூடியூபில் பதிவுகள் போடுவதற்கு முன் உங்கள் வக்கீலை கலந்து ஆலோசிக்க மாட்டீர்களா ?
@waytosuccess7872
@waytosuccess7872 Ай бұрын
மது விற்பனை அரசு செய்கிறது பிறகு எதற்கு மதுவிலக்கு துறை அப்ப அரசு விற்பது மது இல்லாமல் மூத்திரமா
@kolanchiappan3588
@kolanchiappan3588 Ай бұрын
சரியான கேள்வி சகோ
@sakthisakthi-jm1mf
@sakthisakthi-jm1mf Ай бұрын
😂😂😂
@diwakar1816
@diwakar1816 Ай бұрын
Nanum rendu naala ithan yosichen
@Siraj-up6ls
@Siraj-up6ls Ай бұрын
​@@kolanchiappan3588onmai
@Siraj-up6ls
@Siraj-up6ls Ай бұрын
Natlaerukkeravan.osupayal.sollekettuerukan.enta.annaikku.purana.matu.velakku.ventum.enru.poratiyavan.yaru?
@danielswaminathan7108
@danielswaminathan7108 Ай бұрын
எந்த சட்டமும் எந்த அதிகாரமும் குடிமக்களை திருத்த முடியாது என்பது நிதர்சனமான உண்மை, காரணம் அவர்கள் அதற்கு அடிமைப்பட்டு கிடப்பது உணர்வு பூர்வமான காரியமாக இருக்கிறது. எனவே மக்கள் இந்த இந்தப் பாவத்தை உணர்ந்து மனம் திரும்பினால் ஒழிய வேறொரு வழியில் அவர்களுக்கு விடுதலை இல்லை.
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
குடிப்ப‌.வனுக்கு போதை மனைவிக்கு 10 லட்சம் மகனுக்கு கஞ்சா‌ விற்பவனுக்கு லாபம் போலீசுக்கு மாமூல் நிர்வாகிகளுக்கு தேர்தல் வேலை செய்ய ஆட்கள் எதிர்க்கட்சிகளுக்கு விளம்பரம் ஊடகங்களுக்கு செய்தி திமுகவுக்கு கிராமம் கிராமமாக கொத்து கொத்தாக ஓட்டு‌ எல்லாம் திட்டமிட்டு தான் நடக்கிறது.
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
ஏன் முடியாது. பாஜக ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் முடியும்.
@danielswaminathan7108
@danielswaminathan7108 Ай бұрын
@@ramamurthyvenkatraman5800 பேச்சுக்கு வேனா பேசலாம்.
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
நம்பிக்கை இருந்தால்தான். சும்மாவாவது வெறுப்பை ஏற்றிக்கொண்டு பேசினால் எப்படி. மக்கள் ஒருமுறை வாய்ப்பு கொடுத்து பார்க்கட்டும். மூன்றாண்டுகளில் பூரண மதுவிலக்கு அமல் படுத்துகிறேன் என்று அண்ணாமலை சொல்கிறார்
@navarasanarasan5691
@navarasanarasan5691 Ай бұрын
police also included before death issues in that place, corruption for department, No use for calling them in Kalla sarayam.. this is my opinion..
@josephineselvan646
@josephineselvan646 Ай бұрын
Humble request to our CM, considering the health and wealth of families and children in Tamilnadu, please make a stop mark to tasmac 🙏
@guruswamythirumurthi9589
@guruswamythirumurthi9589 Ай бұрын
கண்டிப்பாக எங்கு காய்ச்சப்பட்டது யார் யார் உள் என்ற விபரத்தை சிறிய அளவில் முயற்சி மேற்கொண்டாலே போதும் கண்டுபிடித்துவிடலாம்.ஆணால் நமது நாட்டில் சட்டங்கள் சரியில்லை.கண்டுபிடிப்பவரையே உள்ளே போடும்படியான சட்டங்களுக்கு நீதிமன்றமும் துனை செல்கிறது. ஆகவே தான் இப்படி ஒழுங்கீனங்கள் நடைபெறுகிறது.
@bagnanara
@bagnanara Ай бұрын
ஏன் இதில் போதைப்பொருள் தடுப்பு எண் கொண்டு வரக்கூடாது. புகையிலை மறைமுக விற்பனையால் நமது மாணவர்கள் சீரழிக்கிறார்கள்.😢😢😢
@Siraj-up6ls
@Siraj-up6ls Ай бұрын
Onmai
@mewedward
@mewedward Ай бұрын
Atha thengura va manavan illa fst
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
மாணவர்களுக்கு தான் கஞ்சாவே கிடைக்கிறதே.
@skka143
@skka143 Ай бұрын
மக்கள் தான் காரணம்
@praburamasamy4036
@praburamasamy4036 Ай бұрын
புகார் கொடுத்தால் போலீஸே புகார் கொடுத்த வரின் முகவரியை தந்து விடுகிறார்கள் இப்படி இருக்க எப்படி புகார் கொடுப்பது.
@user-ju6rt6tf8s
@user-ju6rt6tf8s Ай бұрын
😭😭😭ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கள்ளச்சாராயம் வழங்கு அப்படியாவது அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் வாழட்டும்
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
உங்கள் ஆதங்கம் புரிகிறது. நியாயம்தான்.
@krishnakumarnithiyanandamv3468
@krishnakumarnithiyanandamv3468 Ай бұрын
திருவண்ணாமலையில் டாஸ்மாக் கடை தனியார் கல்லூரி அருகில் உள்ளது. நீங்கள் சொல்வது எல்லாம் செய்து விட்டோம் எந்த பயனும் இல்லை... இரண்டு நாள் செய்தி இது அடுத்து மீனவர்கள் பற்றி செய்தி வரும் 😢 முதல்வர் அவர்கள் கடிதம் எழுதுவார்..
@kathijakareem1053
@kathijakareem1053 Ай бұрын
அரசுஎடுக்கும்நடவடிக்கைஅதுஆளும்கட்ச்சியோஅல்லதுஎதிர்கட்ச்சியோஎவனாக இருந்தாளளும்கடும்மையானதண்டனைவழங்கவேன்டும்இவர்கள்தயவுஅரசுக்குதேவையாநடக்கமுன்சிந்தியுங்கள்
@sritharsri734
@sritharsri734 Ай бұрын
காமராஜர் சிலைக்கு நேரா சிட்டிக்கு நடுவிலே இருக்கு இத்தனைக்கும் பெண்கள் அதிகமா அங்கதான் பஸ் ஏருவாங்க including college girls இதுக்கு என்ன சொல்லுவிங்க
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
​@@kathijakareem1053வார்த்தைக்கு வார்த்தை இடைவெளி விட்டு டைப் பண்ணுங்கள்
@user-ly3fy7si2i
@user-ly3fy7si2i Ай бұрын
காவல்துறை லஞ்சம் வாங்கிக் கொண்டுதான் சாராயம் காய்ச்ச அனுமதித்திருக்கிறது பொதுமக்கள் புகார் செய்தபோது அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை மாறாக புகார் செய்த மக்கள் மிரட்டப்பட்டு இருக்கிறார்கள் சாராய விற்பனையாளர்களாள். புகார் செய்த மக்களை காவல் துறையை காட்டிக் கொடுத்திருக்கிறது
@kaviyarasu__3
@kaviyarasu__3 Ай бұрын
அரசு அதிகாரிகள் ஆளும்கட்சிகளின் தலைவர்களுக்கு வேலை செய்யாமல் அவர்களுக்கு உரிய (அதிகாரம்)வேலையை சரியாக செய்தால் இதுபோல நடக்காது.
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
அந்த மாதிரி நடக்கும் அதிகாரி தண்ணி இல்லா காட்டுக்கு மாற்றப்படுவார்‌.
@lovableameer
@lovableameer Ай бұрын
This is what all media should telecast, hats off for your efforts 👏👏👏🤝
@Balakrishnan-fe3dl
@Balakrishnan-fe3dl Ай бұрын
Unga channel perusal valaranum bro realave ur best solution soldringa u have social responsibility
@sambasivamr7530
@sambasivamr7530 Ай бұрын
அரசுதுறையின முழுஅலட்சியம் தான் இந்த அகோர மரணங்கள்.
@subhashpravin3503
@subhashpravin3503 Ай бұрын
நீதி வெல்ல வேண்டும் ✊🏻✊🏻✊🏻✊🏻!!!!
@ramalingamk297
@ramalingamk297 Ай бұрын
நீதிபதி சந்து மாதிரிஆலுக வந்தா நிச்சயம் சூப்பரா வெல்லும்?...
@blackbgm1129
@blackbgm1129 Ай бұрын
Inga money tha vellum
@subasreeuppiliappan
@subasreeuppiliappan Ай бұрын
நீங்கள் சொல்வது பார்த்தால் நீதி இல்லாத ஊரில் எதையோ அடகுவச்சா மாதிரி இருக்கும்.
@mathangiramdas9193
@mathangiramdas9193 Ай бұрын
யார் காரணம்? குடிச்சவங்கதான் காரணம். குடி என்ன அவ்வளவு முக்கியமா? இப்போல்லாம் உயிர் காக்கும் மருந்துகளில் கூட கலப்படம் இருக்கு. உயிர் எடுக்கும் குடியில் இருக்காதா?
@VijiRaghu-mq4ue
@VijiRaghu-mq4ue Ай бұрын
Vunavaa thanneera saapittey aaga vendum enbadarkku !
@dhanasekarant4527
@dhanasekarant4527 Ай бұрын
தமிழ்நாட்டில் மதுக்கடையில் திறக்க வேண்டும் கள்ளுக்கடை சாராயம் கடை கூலி வேலைக்கு செல்லும் நபர்கள் அரசு குறைந்த விலை கொடுத்தால் நன்றாக இருக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் எம்ஜிஆர் இருக்கும் அதே முறை கடைபிடித்தால் நன்றி
@manigk2506
@manigk2506 Ай бұрын
Pls talk boldly..Useless info..You know what's the cause of the issue.. Where is the transparency on the complaint? Who implemented tasmac & why they did?
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
உங்கள் இங்கிலீஷ் அபத்தமாக இருக்கிறது. பேசாமல் தமிழிலேயே டைப் பண்ணியிருக்கலாம் அல்லவா
@nkirkarthikeyan
@nkirkarthikeyan Ай бұрын
தகவல்களுக்கு நன்றி
@Krishna-nk6te
@Krishna-nk6te Ай бұрын
அரசாங்கம் சாராயக்கடையை மூடினாலும் குடிக்கிறவங்க குடிச்சிட்டு தான் இருப்பானுங்க அப்புறம் அவனுங்களே கள்ளச்சாராயம் காய்ச்சுவாங்க ,மக்கள் எல்லாரும் போதை அப்படின்ற விஷயத்துல இருந்து வெளியே வரணும் அதுக்கு கல்வி அறிவு சுய அறிவு ரொம்ப முக்கியம் ஆனா இப்போ குடிக்கிறதுல பெரும் விழுக்காடு மாணவர்கள் தான், நமக்கான பொருளாதார தேவை அதிகம் ஆயிடுச்சு அதனால ஒவ்வொருத்தரும் கஷ்டப்பட வேண்டிய அவசியம் வந்துடுச்சு இன்னைக்கு கவலை உடல் வலி அப்படின்னு குடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள் இதெல்லாம் சகஜமா இனி கடந்து தான் போகணும்
@velmurugan3484
@velmurugan3484 Ай бұрын
அன்பார்ந்த தமிழக மக்கள் ஆளும் தமிழக அரசோ 58 வயது வரை வாழும் அரசு அதிகாரிகளோ மக்களை மிகக் கேவலமாக நடத்திக் கொண்டிருப்பது உண்மை ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கு ஒரு கவலை இல்லை இது யாரோ எழுதி யாரோ படித்ததில்லை அரசும் அதிகாரிகளும் தமிழக மக்களை பார்த்து ஏளனமாக படிக்கும் பாடல் இதை யாரும் மாற்றி அமைக்க முடியாது
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
நீங்கள் என்ன சொல்ல வரீங்க
@mannanmedia8157
@mannanmedia8157 Ай бұрын
ஓ கள்ளச்சாராயம் குடிக்க கூடதூனு தான் காலைல 6 மணிக்கு ஒயின்ஷாப் திறந்து வைத்திருக்கிறார்களா எங்க ஊர் பண்ருட்டியில்
@foriegnpasanga3453
@foriegnpasanga3453 Ай бұрын
Apo complaint pannunga
@pmtkangayamcattles4204
@pmtkangayamcattles4204 Ай бұрын
Yaara oomba kudikka poringa first neenga thirunthungada
@smileinurhand
@smileinurhand Ай бұрын
அதிகாரிகள் இடம் மாற்றம் தண்டனை அல்ல. அரசுக்கும் பயமா/பங்கா? "அண்டா கொண்டா குடி, மில்லி ஏறினால்" என்று குடி பெருமை பாடி கோடிகளில் சம்பளம் வாங்கும் கூத்தாடிகளும் இதற்க்கு காரணம். சம்பந்த பட்ட அரசியல்வாதிகள், காவல்துறை அனைவரையும் தூக்கில் போட வேண்டும்.
@amanullah4419
@amanullah4419 Ай бұрын
Nei pogade paa
@paulnagendran2514
@paulnagendran2514 Ай бұрын
அரசு விற்றால் நல்ல சாராயம் மற்றவர்விற்றால் கள்ளச்சாராயம் .
@PSParthiban
@PSParthiban Ай бұрын
இப்ப 24 ஹவர் எல்லாம் பார்லையும். சரக்கு கிடைக்கும் போவியா
@mmmkalaikoodam9037
@mmmkalaikoodam9037 Ай бұрын
ஒரே நேரத்தில் இறந்ததால் விழிப்புணர்வு.தனிதனியாக இறந்தால் கண்டு கொள்ளாமல் இருப்போம் 😂😂😂😂
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
மெத்தனால் கலந்ததுதான் தப்பா போச்சு
@S.CristinaCristina
@S.CristinaCristina Ай бұрын
நான் மது அருந்தி இருக்கிறேன் இப்போது இல்லை எதுக்குனா நாம் நல்லா இருந்தால்தான் நம் குடும்பம் நல்லா இருக்கும் குடும்பம் நல்லா இருந்தா ஊர் நல்லா இருக்கும் ஊர் நல்லா இருந்தால் நாடு நல்லா இருக்கும்
@user-fb8vp1rr5d
@user-fb8vp1rr5d Ай бұрын
மது அரசியல் வேண்டாம் நாளைய தலைமுறைக்காக
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
இதைவிட முக்கியமானது என்ன இருக்கிறது.
@rathiramakrishnan3845
@rathiramakrishnan3845 Ай бұрын
Govt support la thaane கள்ளச்சாராயம் காய்ச்சி வித்நதுருக்கான் அந்த ஆளு.. நாம சும்மா இப்படியே பேசிட்டு போய்ட்டடே இருப்போம்.. அடுத்த 2026 லும் 40/40 கொண்டு வருவோம்.. புரட்சித் தமிழ் நாடு..
@dhanachandran1579
@dhanachandran1579 Ай бұрын
பக்கவிளைவே வராத பானங்கள் முதல்ல உருவாகனும் உடல்வலி காரணங்களால் வாங்கி குடிக்க நேரிட்டால் கூட அதில் நன்மைதான் வரவேண்டும் தீமை வரக்கூடாது விலை ஏற்றம் இருக்கக்கூடாது பள்ளி கல்லூரி செயல்படும் நேரங்களில் கடை இயங்ககூடாது இதுபோன்ற நல் திருத்தங்களுடன் வேண்டும்
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
உடல்வலிக்கு ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும். மருந்து, சாராயம், மஸாஜ் இதெல்லாம் தேவையே இல்லை
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
குடிப்பவர்கள் சொல்லும் பொய்க்காரணம் உடல்வலி.
@S.CristinaCristina
@S.CristinaCristina Ай бұрын
பள்ளியில் பாடம் எடுக்கனும் ஆலயங்களில் மது அருந்துபவர் உள்ளே அனுமதிக்க மறுப்பு விர்பனையில் மாற்றம் கொண்டு வரனும் குடக்கி அடிட் ஆனவர்களை மட்டும் ரேசனில் மாதம் ஒரு முறை.........
@arunbrucelees344
@arunbrucelees344 Ай бұрын
தேசத்திற்காக உயிரை விட்டவன் கூட தக்க தன்மானம் வழங்கவில்லை ஆனால்😢
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
தேசத்துக்காக உயிரை விட்டவன் பைத்தியக்காரன். கள்ளச்சாராயம் குடித்து உயிரை விட்டவன் தியாகி. இவனுக்கு 10 லட்சம் !! கிராமம் கிராமமாக கொத்து கொத்தாக ஓட்டு‌ போடுவார்களே.
@nagarajan4397
@nagarajan4397 Ай бұрын
சி. எம். செல் தமிழ்நாடு நம்பரா நான் பலமுறை இதற்கு போன் செய்ய முயற்சி செய்து பார்த்து கடைசி வரை போன் எடுக்கவில்லை.
@cploganathan4306
@cploganathan4306 Ай бұрын
கேரள மாநிலம் பாலக்காடு அட்டை பாடியில். 50 கிலோமீட்டர் சுற்றளவில் பூரண மது விளக்கு அமல்
@dawooddawood2421
@dawooddawood2421 Ай бұрын
அரசுகள் நடவடிக்கை எடுத்தாலும்.. எடுக்காமல் விட்டாலும்.. பொதுமக்கள் இதுபோன்ற வியாபாரிகளை ஊருக்குள் அனுமதிக்க கூடாது... மக்கள் தான் திருந்த வேண்டும்
@srirangarajk6122
@srirangarajk6122 Ай бұрын
You see my dear, Now our CM cannot do anything to close the TASMAC. People are addicted to alcohol, they go for prohibition in Tamilnadu that party will not get clear mandate. So it is impossible.
@kumarasivana
@kumarasivana Ай бұрын
நல்ல கருத்து வாழ்க. நாம் தமிழர்
@VasanthKumar-ex3ld
@VasanthKumar-ex3ld Ай бұрын
Good thanks
@vijayanvijayakumar9781
@vijayanvijayakumar9781 Ай бұрын
தம்பி வெறும் பேச்சு தான்; 10 மணிக்கு மேல் கேமராவ எடுத்துட்டு டாஸ்மாக் போயி இன்று பாருங்கள்.... நாளை உங்கள் சேனல் இறுக்குதான் பாக்கிறேன்... இன்று ஒரு நாள் மட்டும் please....i am waiting
@thiyagamurthipoorasamy4542
@thiyagamurthipoorasamy4542 Ай бұрын
அருமை.
@Boopathi960
@Boopathi960 Ай бұрын
என்ன சகோ கம்ப்ளைன்ட் பண்றவங்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்று சொன்னீங்க. நம்ம கொடுத்த கம்ப்ளைன்ட் தீவிரமாகும் பொழுது அது பெரிய பிரச்சனைகளை உருவாக்கினால் அரசியல் தலைவர்கள் இடையூறு பண்ணி நமக்கு பிரச்சனை வர வழி வகுக்காதா.
@anandvr2273
@anandvr2273 Ай бұрын
Enga complain panna, yaru complain panna name, details kuduthu madividu threaten pannuranga, kanja vithavanam police ku sonathuku podu vidu polampa video video viral aanathu pakalaiya, yellam ull veyla than pakuranga
@kannanmani6993
@kannanmani6993 Ай бұрын
TASMAC implemented by Jayalalitha ADMK period in Midas dictionary u know brother
@shaik1390
@shaik1390 Ай бұрын
Thanks
@srinivasanr5670
@srinivasanr5670 Ай бұрын
🙏🪷 *"2026-"Tamilaga CM-BJP- Tamilan- Annamalai-IPS"🪷🙏"BJP will win Above 122 seats🪷🙏🪷"தாமரை-மலரும்"🪷 "தமிழகம்-வளரும்"🪷🙏"Our Vote-BJP-"THAMARAI"ku🪷🙏"எங்கள் ஓட்டு பா.ஜ.க- "தாமரை"க்கு🪷🙏"Jai BHARAT"🙏"JAI SRI RAM"* 🙏
@gunalpalaraman8070
@gunalpalaraman8070 Ай бұрын
Ithu 20 years irukku but evlo protest pannalum ethuvum stop panna mudiyala previous year la mattum 13 or 15 people's dead aayittanga dmk, admk entha party vanthalum antha kallacharyatha ban panla...ipoo vanthu nadikkaranunga
@vimalksv2411
@vimalksv2411 Ай бұрын
ஐயா போதை மறுவாழ்விற்கு அரசாங்கம் ஒரு தொகை வருடந்தோறும் ஒதுக்கும் அந்தத் தொகை தற்பொழுது ஒதுக்கப்படவில்லை நிறுத்தி விட்டார்கள் இதைப் பற்றி ஆராய்ந்து இதற்கு ஒரு வீடியோ நீங்கள் பதிவிடுங்கள் நான் சொன்னது அனைத்தும் உண்மை உண்மையை தவிர வேறொன்றும் இல்லை
@keerthivengatvengat3711
@keerthivengatvengat3711 Ай бұрын
Bro library complaint and books kekura Mari website ,app, customer care number , eruntha sollunga bro
@danielswaminathan7108
@danielswaminathan7108 Ай бұрын
இந்த சம்பவங்களை தீவிரமாய் கண்டிக்கிற 90% நபர்கள் இந்த குடிக்கு அடிமையானவர்கள் என்பது எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு காரியமாக இருக்கிறது.
@sangeethaa5484
@sangeethaa5484 Ай бұрын
yes😊
@jaimanoji5895
@jaimanoji5895 Ай бұрын
சட்டத்தை மதிக்காமல் 24 மணி நேரம் டாஸ்மாக் சரக்கு டாஸ்மாக் பார்களில் சரக்கு விற்பனைக்கு உள்ளது
@user-qm6qz6mk7w
@user-qm6qz6mk7w Ай бұрын
எங்கள் கிராமத்திலும் சாராயம் விற்பனை செய்தார்கள். எங்கள் கிராம இளைஞர்கள் ஜாதி வேறுபாடின்றி 100ககும் மேற்பட்டோர் அனைவரும் ஒன்றாக சென்று விற்பனை நடக்கும் இடத்தில் இருந்த சாராய கேன்களை உடைதோம். பிறகு இடம் மாற்றி விற்பனை செய்தார்கள் அங்கும் சென்று அடித்து உடைத்தோம். இதற்காக எங்கள் மீது அதிகார வர்கத்தினால் வழக்கு போடப்பட்டது. ஆனால் நாங்கள் விடாமல் விற்பனை செய்யும் இடமெல்லாம் சென்று கேன்களை உடைத்தோம். அவர்கள் மீதும் நிறைய வழக்கு போடப்பட்டது. சில ஆண்டுகளில் அவர்கள் விற்பதை நிறுத்தி விட்டார்கள். மக்களும் இதற்காக முயற்சி செய்ய வேண்டும்.
@abbasaysha6585
@abbasaysha6585 Ай бұрын
@hanedasan4067
@hanedasan4067 Ай бұрын
Save Parenthur makkal 😢😢😢😢😢😢😢😢😢 voice out for humanity and ecology
@user-pc8es8rf3l
@user-pc8es8rf3l Ай бұрын
மாவட்ட தலை நகரத்தில் மட்டும் 1 கடை என்று கொண்டுவரனும்.
@rajkamal9870
@rajkamal9870 Ай бұрын
Nice comdey audio recording
@user-lr3wg3oi8z
@user-lr3wg3oi8z Ай бұрын
யூடியூப் வீடியோ போடற வங்க காட்ல பண மழை தான் போல. எங்க திரும்பினாலும் கள்ளக்குறிச்சி வீடியோ தான் 😢😢
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விபத்து இதுவரை 54 பேர் மரணம். காங்கிரஸ் இதுவரை வாயை திறக்கவில்லை
@vino6313
@vino6313 Ай бұрын
Jallikattu protest panom now tasmac close pana protest pana Nala irukuma?
@MrAmirthanathan
@MrAmirthanathan Ай бұрын
Welcome
@pmnkrishnan3060
@pmnkrishnan3060 Ай бұрын
ஒரு நபர் நீதிபதி விசாரணை ஒரு புறம் நடக்க வேண்டும்! இதைத்தவிர (:financial audit)ஒரு நிதி ஆதாரம், மற்றும் பயன்படுத்தப்படும், போக்குவரத்து மனித வளம், வசூல் செய்யப்படும் பணத்தின் பயணப்பாதை( (Tracing the money trail), மொத்த மாத, வருட வரவு, விற்பனை அளவு, மூலப் பொருள் கொள்முதல்,இந்த சட்டத்திற்கு புறம்பான( illegal,) செயல்பாட்டின் பயனாளிகள்,ஆகியவை பற்றி ஆய்வு செய்து ,ஒரு வெள்ளை அறிக்கை,பொது வெளியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
@user-wq6jg6wr6z
@user-wq6jg6wr6z Ай бұрын
I like ur video
@nelson8644
@nelson8644 Ай бұрын
It seems, some preplanned work behind it.
@killivalavanap5434
@killivalavanap5434 Ай бұрын
அரசு பார்த்து முடிவு எடுத்தால் மட்டுமே சாராயத்தை ஒலிக்க முடியும் . இல்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது.
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai Ай бұрын
தாங்கள் கூறியது சரி அல்ல!??!😮😮!! திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது👌👌👍! அதைப் போலத்தான் குடிகாரர்களே😮!??! தங்கள் குடிக்கும் பழக்கத்தை நிறுத்தினால் மட்டுமே -- டாஸ்மாக்கை ஒழிக்க முடியும் என்பதை அறியவும் 😮😮😅😅!!
@kaharinjebaseelan
@kaharinjebaseelan Ай бұрын
ஒழிக்க என்பது சரியான வார்த்தை நண்பரே.
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
அரசு சாராயத்தை ஒழிக்காது. இன்னும் டாஸ்மாக் கடை திறந்து கொண்டுதான் இருக்கும். மத்திய அரசு ஆர்ட்டிகிள் 356 ஐ பயன்படுத்தி ஆட்சியை கதைத்தால் மட்டுமே இது சாத்தியம்.
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai Ай бұрын
@@ramamurthyvenkatraman5800 : முன்பு , ஜெயலலிதா அம்மையார் முதல்வராக இருந்த போது --- ஒருமுறை : கும்பகோணம் மகாமக விழாவில் குளத்தில் குளித்த போது --அதை பார்க்கச் சென்ற -- அதிமுக. தொண்டர்கள் 149 - பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மரணம் அடைந்தனர் 🙄😲😭😭😭😭😭😭😭!! இதற்காக ஜெயலலிதா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே🙄🙄🙄😲😲??! ஆனால் , இப்போது மட்டும் கள்ளச்சாராய சாவு நடந்தவுடன் குதிக்கின்றனரே -- ஏன்??😲😲😀😀😀??! கள்ளச்சாராய சாவு என்பது அனைத்து முதல்வர்களின் ஆட்சியிலும் நடந்திருக்கிறது என்று வரலாற்றை தமிழக மக்கள் மறக்கவில்லை என்பதை அறியவும் 👌👌👌👍👍!! இதை வைத்து அரசியல் செய்ய முயற்சிக்கின்ற -- எந்த கட்சியினரும் தோற்றுப் போவார்கள்👌👌👌👍👍👍!!
@makeit7716
@makeit7716 Ай бұрын
ஒரு கடை கூட மூட மாட்டாங்க.
@jothianbuchithirai
@jothianbuchithirai Ай бұрын
கடை மூடினாள் கள்ளச்சாராயம் உற்பத்தி அதிகரிக்கும் அல்லது வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்வார்கள் அதுவும் அதிக விலையில் 🤔
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
உண்மைதான். கார் டயர் டியூபில் கூட அடைத்து கடத்துவார்கள்.
@balajis3395
@balajis3395 Ай бұрын
100 பேரு செத்தாலும் வாக்கை திமுகவுக்கு தான் செலுத்துவார்கள் இந்த மக்கள்
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
அப்பனுக்கு சாராயம் மனைவிக்கு 10 லட்சம் மகனுக்கு கஞ்சா‌ விற்பவனுக்கு லாபம் போலீசுக்கு மாமூல் நிர்வாகிகளுக்கு தேர்தல் வேலை செய்ய ஆட்கள் எதிர்க்கட்சிகளுக்கு விளம்பரம் ஊடகங்களுக்கு செய்தி திமுகவுக்கு கிராமம் கிராமமாக கொத்து கொத்தாக ஓட்டு‌ இப்போது புரிகிறதா இது திட்டமிட்டுதான் நடக்கிறது என்று..
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
ஆமாம் சார் குடிப்.பவனுக்கு போதை மனைவிக்கு 10 லட்சம் மகனுக்கு கஞ்சா‌ இப்படியே மக்களை போதையிலேயே வைத்து தனது வாக்கு வங்கியை நல்லமுறையில் காத்துவரும் திமுக.
@dharanibalan6856
@dharanibalan6856 Ай бұрын
Elam sari than complaint panalum waste no action bro.. elarukum therium nadakurathu
@udayakumarkudaya9683
@udayakumarkudaya9683 Ай бұрын
கம்ளய்ண்ட் பண்ணாதானா... ஏன் அவங்க குவாட்டர் அடிச்சிட்டு போதையிலா இருக்காங்க. அதுக்கா... சம்பளம் வாங்குறாங்க.
@user-mg6gj6xh1i
@user-mg6gj6xh1i Ай бұрын
குடிகாரன் நினச்சா மட்டும் தான் இத நிறுத்த முடியும்.....
@VijiRaghu-mq4ue
@VijiRaghu-mq4ue Ай бұрын
Vunavaa thanneera saapittey aaga vendum enbadarkku!
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு
@user-mg6gj6xh1i
@user-mg6gj6xh1i Ай бұрын
@@ramamurthyvenkatraman5800 இப்பம் உயிரே போச்சி
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
10 லட்சம் கிடைக்கும்
@user-mg6gj6xh1i
@user-mg6gj6xh1i Ай бұрын
@@ramamurthyvenkatraman5800 பிடித்தம் போக 10000 ரூ குடுப்பாங்க...
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai Ай бұрын
அரசு டாஸ்மாக் தாராளமாக கிடைத்திருந்தால் 😮!. . . 😢! ஒருவேளை கள்ளச்சாராய சாவு நடந்திருக்காதோ?😢😢😢😢😭😭😭😭🙄🙄!!?
@Ashokstrong
@Ashokstrong Ай бұрын
அரசின் விற்பனையை அதிகரிக்கவே இந்த உயிர்கள் பறிபோனதற்கு காரணமாக இருக்கலாமோ??
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
அரசின் மது விற்பனையும் நடந்து கொண்டு இருக்கிறது. தனியாக கள்ளச்சாராய விற்பனையும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. முன்பு 12 பேர் செத்தான். இப்போது 58 பேர் செத்தான். கள்ளச்சாராயம் ரெகுலரா குடிக்கிற வங்க போதை கம்மியாக இருக்கிறது என்று சொல்லி இருப்பார்கள். காய்ச்சுபவர்கள் மெத்தனால் கலந்து விட்டனர். இதுதான் நடந்திருக்கும்
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai Ай бұрын
@@Ashokstrong : சாராய விற்பனையை அரசு அதிகரித்தாலும் அல்லது குறைத்தாலும் கள்ளச்சாராய சாவிலிருந்து -- மக்கள் உயிரை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை என்பதை முதலில் உணருங்கள் 🙄🙄😲😲!! ஒருதலைப் பட்சமாக அரசை குற்றம் சாட்டலாமா??!🙄😲😲😲😲😲??!
@foriegnpasanga3453
@foriegnpasanga3453 Ай бұрын
Bro, onnu pannalam, yella VAO office laium all toll free numbers stick pannuna நல்ல irukkum nu தோணுது...😢... மக்களுக்கு 1st சரியான விழிப்புணர்வு tha venum.
@pistha3126
@pistha3126 Ай бұрын
Vaipilla thala
@dineshkumark6982
@dineshkumark6982 Ай бұрын
"Everyone follow it's legal in this time"
@Mahesh55555.
@Mahesh55555. Ай бұрын
All should come forward to close all the tarmac liquor shop's to avoid side effect of particular person health and also to become Healthy society. Money is secondary only in our life first we have do good things and make right path for our people. All the party leader should discuss about other way of revenue when closing the side effects liquor shop's same time idiot people also drinking others chemical products including vijaya malya water. How society will grow up instead of doing something to this world. This is the time for all and should start " Hello TN, bye bye TASMAC" and Tamilnadu government is not coming forward and eating only money without thinking about our Tamilnadu people wellness then quote will be " Hello TN, bye bye DMK". Sure. All should see this, nature is watching everyone and everybody and it give rating only for sacrificing person for society and world.
@SivaKumar-vw1yc
@SivaKumar-vw1yc Ай бұрын
மது ஆயத்தீர்வு துறை அமைச்சர் அதிக விலைக்கு டாஸ்மாக் குறைந்த விலை கள்ளச்சாராயம் இதுதான் இவர்கள் கொள்கைமொத்தத்தில் தமிழர்கள் போதையில் இருந்தால் தான் திராவிட மாடல் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியும்
@balaji-bs4zq
@balaji-bs4zq Ай бұрын
Bothai illaatha sarakku virpanai siethaal tasmark thannaala mudividuvaargal, but ippadi siethaal staalin soththu serka mudiyaathu, makkal seththaaavathu staalin'ku soththu serththu kudunga, tamilnadu makkaley,
@sunithac1766
@sunithac1766 Ай бұрын
Enum GOvernment epadi than irrukum. Government_i meeri entha arsu athigarium chaylpada mudiyathu. Appadi meerinal velai parka mudiyathu Thambi. Entha mathiri nadakamalirukka vendumanal makal nam 7 unarnthu vote alikka vendum. Kasukku nam vilai poga coodathu Thambi.
@dhinesh55
@dhinesh55 Ай бұрын
நல்லதா கெட்டதா ன்னு பிரிச்சு பாக்குற பகுத்தறிவு தான் வேணும்.. வேற எதுவும் இங்க வேணாம்
@ramanins4436
@ramanins4436 Ай бұрын
நீங்கள் இரண்டுபேரும் பேசுவதர்க்குதான் நல்லாயிருக்கும் தம்பிகளே!!தமிழக ஆட்சியாளர்களே;இதுக்கு துணைபோகும்போது;டாஸ்மாக்கை காலிசெய்ய சட்டமன்றத்துக்கே மனதில்லாதபோது;நாம் பேசி என்ன செய்யரது;மதுவிலக்கு ஒன்றே வழி!!
@mechguypse
@mechguypse Ай бұрын
First of all people should not drink thats all. We should take care of us and our family no other can make a difference
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai Ай бұрын
தம்பி பேசுவது கேட்க நல்லாத்தான் இருக்கு 😮😮!!! ஆனால் , டாஸ்மாக் வேண்டாம் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தால் 😮😮😮😢!!?!??! டாஸ்மாக் எங்களுக்கு வேண்டும் என்று -- ஒரு சாரார் வழக்கு தொடுப்பார்கள் என்பது இந்த தம்பிக்கு தெரியாது போலும் 😲😲😭🙄🙄😭😭😭!!
@user-bj6yz8kg5e
@user-bj6yz8kg5e Ай бұрын
ஊருக்கு ரெண்டு மதுபான கடையில் இருக்கும் போது. வம்புக்கு குடித்துவிட்டு சாகும் இந்த நாய்களை பற்றி எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
உயர்நீதிமன்ற நீதிபதி, நடிகர் பார்த்திபன் உள்பட ஏராளமானோர் இந்த 10 லட்சம் கொடுப்பதை எதிர்க்கிறார்கள்.
@chandirang9856
@chandirang9856 Ай бұрын
குடிகாரனா. பார்த்து. திருந்தா விட்டால். குடியை ஒழிக்க முடியாது. அன்றே. பட்டுக்கோட்டை யார். சொன்னது
@sumithradiarys6307
@sumithradiarys6307 Ай бұрын
Police ethuku kasu vanitaran inform panna vanthu check panra Mathiri pannitu poitaranga but vithitu mattum tha erunka ana ethanala pathikka patarathu family mattum tha kasukka yaru uyir ponalum kavala illa
@arunmanip1419
@arunmanip1419 Ай бұрын
மக்கள் குடிக்காம இருக்க வேண்டும்.
@deepakg1941
@deepakg1941 Ай бұрын
Toll free call பண்ணா உடனே வந்து ....... விடுவார்கள்
@kumarasivana
@kumarasivana Ай бұрын
தெளிவான முறையில். விளக்கம். நாம் தமிழர்
@moorthymoorthy.8416
@moorthymoorthy.8416 Ай бұрын
காசை வாங்கிக்கொண்டு விக்கிறதுக்கு விடுறதே காவற்துறை தான் தானே சார்
@gamanachramanan60
@gamanachramanan60 Ай бұрын
Complain pana nambala dhan vandhu tholla panuvanunga Enga vetu pakathula aa oru saraya kadai iruku 🤦🤦
@massstatus4959
@massstatus4959 Ай бұрын
Bro Vellore la niraiya iruku kallasarayaam niraiya iruku fast Vellore police sarilla
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 179 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 82 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 179 МЛН