கள்ளக்குறிச்சி SPOT REPORT | கண்ணுக்குட்டியை இயக்கிய GANG | Kallakurichi | Dhamodharan Prakash

  Рет қаралды 136,287

AranSei

AranSei

7 күн бұрын

#kallakurichi #tnpolice #kallakurichiissue #DMK #mkstalin #nakkeeranprakash #dhamodharanPrakash #nakkheerantv #aransei #haseef
தவறாமல் Subscribe செய்யுங்கள்
உங்கள் உதவியை வழங்க: bit.ly/2LidOHw
சந்தா செலுத்த: bit.ly/3ixf4nW
For advertisement: 044 - 43178342 (or) arancommunication@gmail.com
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
Follow our social media accounts for further updates:
Website: www.aransei.com/
Facebook: / aransei
Twitter: / aransei
Join our Telegram Channel: www.t.me/s/aransei

Пікірлер: 295
@vaishaliwonders5256
@vaishaliwonders5256 5 күн бұрын
பிரகாஷ் சார், நீங்கள் மறுபடியும் ஒரு நடுநிலையான பத்திரிகையாளர் என்பதை நிரூபித்து விட்டீர்கள்🎉🎉🎉🎉🎉🎉
@Arun-tn3uc
@Arun-tn3uc 5 күн бұрын
Ivaru DMK ya
@paulsubbureddy2498
@paulsubbureddy2498 5 күн бұрын
எந்த அரசும் இதில் நடவடிக்கை எடுக்காது. இந்திய திருநாட்டில் எல்லா மாநிலங்களிலும் இதே நிலைதான்.
@arumairaj9794
@arumairaj9794 5 күн бұрын
இப்படி பணம் சம்பாதிக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
@suvisesharajt250
@suvisesharajt250 5 күн бұрын
அதில் பங்கு வாங்கும் அரசியல் வாதிகளை என்ன பண்ண? தேர்தல் நேரத்தில் மதுவை மக்களுக்கு இலவசமா கொடுப்பது நிற்கும் வரை விச,கள்ள சாராயம் நிக்காது. கட்சி தலைமைக்கு கேட்கும் தொகையை வேட்பாளர் சீட் வாங்க கொடுக்க வேண்டிய நிலை இருக்கும் போது எந்த ஊழலும்,கள்ள சாராயம் நிற்காது.சாராய ஆலைகள் நடத்துவதே,கல்வி நிறுவனங்கள் எல்லாம் நடத்துவது அரசியல் வாதிகள் தானே. எவன் யோக்கியன்?
@naganega9952
@naganega9952 5 күн бұрын
😮😮😮😮😂😂😂😂
@Joseph-yu4lx
@Joseph-yu4lx 4 күн бұрын
Always police administration and control weak during DMK rule. MGR and Jeya were killadis in handling police department.
@dpvasanthaprema629
@dpvasanthaprema629 4 күн бұрын
How about ADMK period….?
@dpvasanthaprema629
@dpvasanthaprema629 4 күн бұрын
If people strictly don’t drink many many problems may be solved.
@thatchinamoorthy9319
@thatchinamoorthy9319 5 күн бұрын
CBI விசாரணை கேட்பவர்கள் மேல் தான் சந்தேகம் வருகிறது.
@neelavathy3285
@neelavathy3285 5 күн бұрын
பிராகாஸ் சார் செல்வி அம்மாவுக்கு உதவி செய்வதை தொடருங்கள்... 🙏🙏🙏
@Marry-qw3ge
@Marry-qw3ge 5 күн бұрын
கன்று குட்டியை புடுச்சிட்டிங்க. ஆட்டுக்குட்டி, மலமாடு எப்போ புடிக்க போறீங்க
@RajVelu
@RajVelu 5 күн бұрын
ஆடு மாட்டாது பிஜேபி ஆடு மலமாடும் பிஜேபி
@mohamedhashim6059
@mohamedhashim6059 5 күн бұрын
​@@RajVeluமாட்டும் அதற்கு ஸ்டாலின் கோழைத் தனம் மாற வேண்டும் எல்லோரும் ஜெயா ஆக முடியாது ஜெயா பெண்ணாக பிறந்த ஆண்
@joserajjoseraj9393
@joserajjoseraj9393 5 күн бұрын
எல்லாருமே உள்ள வருவானுங்க அதுல மலை என்ன ஆடு என்ன.......... விடாது கருப்பு 🖤🖤🖤🖤🖤
@actionkiller6642
@actionkiller6642 5 күн бұрын
ama boss...❤
@sudalainaainithi
@sudalainaainithi 5 күн бұрын
@@RajVelu எங்கேயடா போனாய் தத்தி ஸ்டாலின்? இவ்வளவு மக்கள் செத்தும் வரவில்லையே , foreign சரக்கை அடித்திட்டு குப்புற படுத்திருக்கின்றானா அல்லது சங்கிகளுக்கு சூப்ப வெள்ளைக்குடை பிடிக்க போயிட்டானா?
@TGAProMKM
@TGAProMKM 5 күн бұрын
நக்கீரன் பிரகாஷ் அவர்களின் இன்னொரு தெளிவான பதிவு,வாழ்த்துகள்...
@user-lr3wg3oi8z
@user-lr3wg3oi8z 5 күн бұрын
எல்லாம் சரி பிரகாஷ் சார் டாஸ்மாக் கடை முன்பு மறைவாக நின்று போலீசார் கண்காணித்து கூடுதலாக மது வாங்கறவங்களை பிடிக்கறாங்க. ஓகே. ஏன் டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை இல்லை பதில் தெரிஞ்சா சொல்லுங்க நண்பர்களே. கேவலம் ஆறு பீர் வாங்கிய என் மீது வழக்கு போட்டு இருக்காங்க. விடிய விடிய ப்ளாக்ல விக்கறவனை எல்லாம் விட்டுடறாங்க ஐயா. நான் ஒரு லாட்ஜில் வேலை பாக்கறேன். ரூம்ல இருக்கறவங்க கேட்டதால் வாங்கி போனேன். ஏதோ ஒரு ஐம்பது ரூபாய் தருவாங்க என்று. நான் SI கிட்ட கேட்டேன் ஏன் சார் ஆறு பீர் வாங்கியது குற்றமா என்று. அதற்கு அவர் பதில் நான்கு பீர் வாங்கலாம். ஆறு பீர் வாங்க கூடாது என்று. அப்படி என்றால் டாஸ்மாக் கடை காரனையும் வழக்கில் சேர்க்கனுமே. என்ன வெங்காய சட்டமோ.
@kannathathsan2746
@kannathathsan2746 5 күн бұрын
பிரகாஷ் அண்ணன் சொல்றது சரிதான்.
@smileinurhand
@smileinurhand 5 күн бұрын
நேர்மையுடன் துணிந்து மக்களுக்காக இயங்கும் உங்களுக்கு நன்றிகள். இன்னும் பலரை இது போல் உருவாக்குங்கள்.
@gopiyoutubechannelsgopal7969
@gopiyoutubechannelsgopal7969 5 күн бұрын
பாஜக தமிழகத்தின்ஸதீய சக்தி
@madhavamani693
@madhavamani693 5 күн бұрын
பாஜக தமிழகத்தின் சக்தி என ஒரே இடத்தில் ஜெயிக்க வேண்டி தானே????
@lawrencelawrence6532
@lawrencelawrence6532 5 күн бұрын
போதை இல்லா தமிழ்நாடு தான் தீர்வு.
@manickampaulraj2382
@manickampaulraj2382 4 күн бұрын
அதுக்கு லாங் லீவு கொடுத்துட்டோம்
@jeevarathanam8020
@jeevarathanam8020 5 күн бұрын
Really congratulations to nakkeran prakash open talk,,, please advise to govt
@sivafrommalaysia..1713
@sivafrommalaysia..1713 5 күн бұрын
நக்கீரன்.. 🎉 🔥🔥🔥🙏 எப்படியெல்லாம் கலவரத்தை உண்டு பண்ணி, அமைதியை சீர்குலைக்க சங்கிக்கூட்டம் முயற்சிப்பதால் .... மிக மிக கவனமாக இருக்க வேண்டும் திராவிடமாடல்...
@vaimurthy
@vaimurthy 5 күн бұрын
ஆமாம் அதனால் எத்தனை பேர் செத்தாலும் பரவாயில்லை, நாம முட்டுக்கொடுக்கணும்.
@dandapanic8615
@dandapanic8615 5 күн бұрын
​@@vaimurthyஅந்த கருமத்தை ஏன் குடித்தான்
@sudalainaainithi
@sudalainaainithi 5 күн бұрын
@@dandapanic8615 எங்கேயடா போனாய் தத்தி ஸ்டாலின்? இவ்வளவு மக்கள் செத்தும் வரவில்லையே , foreign சரக்கை அடித்திட்டு குப்புற படுத்திருக்கின்றானா அல்லது சங்கிகளுக்கு சூப்ப வெள்ளைக்குடை பிடிக்க போயிட்டானா?
@Joseph-yu4lx
@Joseph-yu4lx 4 күн бұрын
Michael Patti convent high school student incident how bjp tried to twist now we can recall.
@Joseph-yu4lx
@Joseph-yu4lx 4 күн бұрын
perfect slave of sanghis
@chellakanir2806
@chellakanir2806 5 күн бұрын
அந்த ஊர் மக்கள் தவறு அந்த ஊரில். சமுக ஆர்வலர் யாருமே இல்லை யா. படித்தவர்கள் யாரும் இல்லை யா. கள்ளச்சாராயம் குடிப்பது தவறு என்று சுட்டி. காட்ட
@iyarkaiyoduinaiyalam9631
@iyarkaiyoduinaiyalam9631 5 күн бұрын
அரசியல்வாதிகளை எதிர்த்து இங்கு எதுவும் செய்ய முடியாது சகோ
@sankarg6497
@sankarg6497 5 күн бұрын
ஆயிரத்தையும் 500 வாங்கிவிட்டு மக்கள் திருந்த வேண்டும்
@sankarg6497
@sankarg6497 5 күн бұрын
சமூக ஆர்வலர் சாராய வியாபாரியாக இருந்தால்
@gokulabalasubramanian3825
@gokulabalasubramanian3825 4 күн бұрын
பணியிடை நீக்கும் காத்திருப்போர் பட்டியல் இதெல்லாம் கிடையாது வேலைய விட்டு தூக்கிடனும் அவனுக்கு பென்ஷன் எதுவும் தரக்கூடாது
@shameemshahul3198
@shameemshahul3198 2 күн бұрын
தவறுஎன்று கூறுபவர்கள் அனைத்துகட்சிக்கும் எதியாவார்கள் ஏனென்றால் Sir கூறும் அனைத்து தவறான பகல் கொள்ளை சம்பவங்களில் அனைத்து பிரபலகட்சியினரும் பங்குவகிக்கிறார்கள் வியாபாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒற்றுமை மக்களுக்கு சமூக ஒற்றுமையை சிதைப்பதற்க்கு மட்டும் பிரிந்துசெயல்படுவது அவர்களின் சுயமுன்னேற்றவாழ்க்கைக்கு நன்மைபயக்கும் இத்தனை அரசியல்கட்சி வியாபார சாம்ராஜ்யத்தில் எந்தமுக்கிய பொறுப்பு வகிக்கும் அதிகாரிகளும் தலையிடவே முடியாது
@sankarg6497
@sankarg6497 5 күн бұрын
நான் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை அமல்படுத்து என்று சொன்ன கட்சிகள் ஏதும் தமிழ்நாட்டில் ஜெயிக்கவில்லை. ஆதலால் இனி அரசியல் பேசுபவர்கள் மதுவை ஒழுங்குபடுத்துவது குறித்து பேச வேண்டும் அப்பொழுதுதான் நீங்க எந்த கட்சியாக இருந்தாலும் ண ஜெயிக்க முடியும் இது என் அரசியல் சாசனம்
@krishnamoorthy-zh2lc
@krishnamoorthy-zh2lc 4 күн бұрын
உண்மை. ஒரு தேர்தலில் திமுக மது ஒழிப்பு என்று வாக்குறுதி. அதிமுக மது படி படி ஒழிப்பு என்று வாக்குறுதி. அப்போது அதிமுக வெற்றி
@PannirselvamNallamuthu
@PannirselvamNallamuthu 5 күн бұрын
1966ஓட்டேரி பிரஞ்பாலீஷ் குடித்து 16பேர் மரணம்.
@GuruNathan-fc8cy
@GuruNathan-fc8cy 5 күн бұрын
இவ்வளவு நாளாக இந்த ஊடகங்கள் எங்கே போனார்கள்
@Umashankar-mj9fq
@Umashankar-mj9fq 5 күн бұрын
நக்கீரனின் பார்க்கும் கோணமே வேறு என்பதை நிருபித்து விட்டீர்கள்.இப்போது கைதாகி இருக்கும் நபரின் வீடு, வாழ்க்கைத்தரம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது 😊
@user-rm7qx4lh8k
@user-rm7qx4lh8k 5 күн бұрын
கள்ளச்சாராய ம் பகுதி தகுந்தார் போல் காச்சபடுகிறது பத்திரிகை காரர்கள் தெரியாதுபோல் நடிக்கின்றனர்
@muthusamymanickam8734
@muthusamymanickam8734 5 күн бұрын
அரசியல் தலைவர்கள் மனதுவைத்தால் கண்டிப்பாக முழுதும் தடுக்கமுடியும்
@poovazhagivincent726
@poovazhagivincent726 5 күн бұрын
Shrimathi ஆத்மா போலீஸ் இலாகாவை புரட்ட ஆரம்பித்து விட்டது
@kumarakurup5334
@kumarakurup5334 5 күн бұрын
Sirappu🎉🎉🎉
@VmtDandayuthapane-ql4ox
@VmtDandayuthapane-ql4ox 5 күн бұрын
பிரகாஷ் சார் நேர்மையான பத்திரிகையாளர்....
@devabala9469
@devabala9469 5 күн бұрын
சூப்பர் 👍💐💐
@antonisamyv.p.9977
@antonisamyv.p.9977 5 күн бұрын
அண்ணன் பிரகாஷ் அவர்கள் உண்மைய மட்டுமே பேசுபவர் நேர்மையானவர்.
@revathishanmugam4306
@revathishanmugam4306 5 күн бұрын
Very well explained sir , proper decision by the ruling party to safeguard the welfare of our community is very very very important.We voted for good governance and hope its valued.
@sidhesaswin8711
@sidhesaswin8711 5 күн бұрын
அரசு இயந்திரம் பணத்தால் இயங்குகிது.பாதிக்கபட்டவர்களுக்கு நீதி கிடைப்பதில்லை
@ramarajrms4283
@ramarajrms4283 5 күн бұрын
நிதியாவது கிடைத்ததே அந்த ஏழை பாதிக்கப்படக்கூடாதே.!!
@alwarv6857
@alwarv6857 5 күн бұрын
ஐயா முன்றய அரசு நடக்கும் போது கள்ளச்சாராய பிரச்சனைகள் கண்டதில்லை.காரணம் அதே வரு(ம்)மாணம் பெரும்போதும்.?அரசுமதுபாணங்கள்& மின்சாரம் & சொத்துவரி. முதல் சம்சாரிகள் செலுத்திய வரிகள் அதிகரித்தும்.கள்ளச்சாராய கொலைகள்.?.... நீடிப்பதற்கு.முன்களைப்பணியாளர்களு(மீடீயா)ம் பொறுப்பு .? அரசு மதுபானம்.அருந்தினாலும் ₹5 சாம்பார்சாதம்₹3.தயிர்சாதம் மற்றும் பல உணவு. பிரபல ஹோட்டல். நிகரான அம்மா உணவகம். அம்மா மினி கிளினிக்.மேலும் அம்மா.திட்டவளர்ச்சிகள் . பயன்பெற்ற. மக்கள் சாட்சி. விக்ரவாண்டி. வெழ்வது நோட்டாவாக. இருந்தால்?.... அதிகாரம்&ஜாதி.மத இனம். அரசியலுக்கு.முற்றுப்புள்ளி. அம்மா நாமம் வாழ்க புரட்ச்சி தலைவர்.நாமம் வளர்க.
@abdulrasheedabdulrasheed-qg3ks
@abdulrasheedabdulrasheed-qg3ks 5 күн бұрын
நீங்கள் சொல்வது சரி தான்
@soofi2631
@soofi2631 5 күн бұрын
Dhamodharan sir, speech truth strong punishment not applying to the criminals.
@user-pq6gx5mm9m
@user-pq6gx5mm9m 5 күн бұрын
Super interview thanks and excellent speech nakkeeran prakash sir thanks
@s.m.sundar9574
@s.m.sundar9574 3 күн бұрын
தாமோதரன் சார். உங்கள் ரசிகன் நான். இதுவரை கள்ளகுறிச்சி பள்ளிமானவி. தீர்வு சொல்ல வில்லை. கல்லசாரயம் தீர்வு ?
@ponnusamytp3847
@ponnusamytp3847 5 күн бұрын
Thinkable
@Mr.Mani_Vogs
@Mr.Mani_Vogs 4 күн бұрын
Really great prakash sir 🙏🙏🙏
@jesusleoprincy6931
@jesusleoprincy6931 5 күн бұрын
நக்கீரன் சிறப்புச் செய்தியாளர் பிரகாஷ் சார் வணக்கம். புலனாய்வுச் செய்திகள் முந்தித் தருவதில் நீங்கள் முதன்மையானவர். முனைவர் லியோ
@mariappanganapathy8650
@mariappanganapathy8650 3 күн бұрын
இவரே ஒரு சார்பு பத்திரிகையாளர்
@kumarasivana
@kumarasivana 3 күн бұрын
நல்ல கருத்து வாழ்க வளமுடன்
@rufusdheenathayalan3001
@rufusdheenathayalan3001 5 күн бұрын
Hatsoff anchor, and reporter Prakash sir. I think there is no humanity in this issue. All money minded people for this temporary life. May the God give punishment.
@govardhananr4048
@govardhananr4048 2 күн бұрын
Good Answer
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 5 күн бұрын
I SUSPECT BOTHAI AATUKUTTY AND ETTAPAN EDAPADI HAND ON POISOINING THE ALCHOHOL FOR POLITICAL AND ELECTIONS TO ARRIVE ! BOTHAI AATUKUTTY MUST BE ARRESTED IMMEDIATE AND INVESTIGATION MUST BE DONE!!!!!!!!!!!!!!!!
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf 5 күн бұрын
💯 %Correct
@abisrilifesytle1293
@abisrilifesytle1293 5 күн бұрын
Even I think the same becos everybody was talking about his failures N all should be united.. He wanted to divert the issue.. Kallakurchi admk person very much close to eps.. So chance s more..
@Dr.Kannathasan
@Dr.Kannathasan 5 күн бұрын
நீங்கள் சொல்வது 100% உண்மை. நடந்த சம்பவம் முழுக்க முழுக்க விக்கிரவாண்டி தேர்தலுக்காக. என்று எடப்பாடி போட்டி இடவில்லை என்று சொன்னாரோ அன்றே, அதே போல அண்ணாமலை. தேர்தலில் தோற்றத்தை மறைக்கவே அதிமுக பிஜேபி பாமக மற்றும் சில கட்சிகள் இணைந்து நடத்திய சதி திட்டம். ஓட்டு மொத்த மக்களையும் காவு வாங்கி விட்டது. இவர்கள் பதவிக்காக, தன்னை காப்பாற்றி கொள்ள எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி. இவர்களுக்கு ஆதரவாக தமிழ் தேசியம் என்று ஒரு போலியான கூட்டம்.
@sundararajanr3497
@sundararajanr3497 5 күн бұрын
PMK cadres are experts in preparing & drinking black-arrack.
@ganesanmk1998
@ganesanmk1998 5 күн бұрын
Really genuine interview by nakkeeran prakash sir 🎉 Congratulations 🎉
@raghunathand7312
@raghunathand7312 5 күн бұрын
A realistic detailed.discussion.
@upendrann5425
@upendrann5425 5 күн бұрын
Commission is waste
@peermuhammed7205
@peermuhammed7205 4 күн бұрын
திரு பிரகாஷ் சார் அவர்களின் தகவலின் யதார்த்தத்தில் உள்ள உண்மைகள் மிகமிகத் துல்லியமான அப்பழுக்கற்றது. நிறைய சிந்திக்க வேண்டியுள்ளது.வேதனை மாழவில்லை. ஐயகோ.....,
@johnjoseph3622
@johnjoseph3622 4 күн бұрын
The soul of Sreemathi is haunting.
@raviravi-ps5rt
@raviravi-ps5rt 5 күн бұрын
அண்னா.பிரகஸ்..அவருக்கே.உண்மை.பேசும்.நண்றி...உண்மை.மிண்டும்.நண்றி
@vijayasekarvijay9923
@vijayasekarvijay9923 Күн бұрын
நடுநிலையில்லாத கேள்வி, பிரகாஷ் பதில் திமுகவை காப்பாற்ற பேசுவது தெரிகிறது. ஆக எல்லாம் அரசியல் தான்.
@natarajanc6645
@natarajanc6645 4 күн бұрын
சூப்பர் சார்!!!!!
@eldamaryp3643
@eldamaryp3643 4 күн бұрын
Makkal thogai kuraitha kannukutikku vazha valamudan
@sugavaneshram5794
@sugavaneshram5794 4 күн бұрын
நக்கீரன் பிரகாஷ் சார் எப்போதும் மாஸ் தான். உண்மை நேர்மை நீதி ❤❤
@bankbaalu6765
@bankbaalu6765 4 күн бұрын
எல்லா நிருபர்களுக்கும் தெரியும். இப்போது தான் கண்டு பிடித்த மாதிரி பேசறாங்க சார். எல்லாம் பணம் காசு எல்லா இடத்தையும் ஆக்கிரமிப்பு செய்யும். பிரகாஷ் சார் உங்கள் பணி தொடரட்டும்
@selvaradjek3473
@selvaradjek3473 4 күн бұрын
உங்கள் குழுவினர் மேலும் விசாரணை செய்து பொது மக்களுக்கு பாதுகாப்பு செய்யவும்.
@ramachandran8630
@ramachandran8630 5 күн бұрын
தெளிவான பதிவு
@sandhiyasandhiya6105
@sandhiyasandhiya6105 5 күн бұрын
👍💪
@Senthikumardmk
@Senthikumardmk 5 күн бұрын
தரமான பதிவு சார்🎉
@jaanbabu2117
@jaanbabu2117 5 күн бұрын
110 percent behind rss bjp pmk
@k.manivannankrishtappa8517
@k.manivannankrishtappa8517 2 күн бұрын
ஆசிரியர் நக்கீரன் பிரகாஷ் ஐயா அவர்களே சரியான அருமையான விளக்கம் கொடுக்கிறது எல்லா பத்திரிகை ஆசிரியர்களையும் விட உண்மையை உணர்ந்து தைரியமாக பேசுகின்ற ஒரே ஆசிரியர் நீங்கள் மட்டும் தான்.
@narayanann892
@narayanann892 5 күн бұрын
நல்லதொரு ஆலோசனைகள்
@narayanann892
@narayanann892 5 күн бұрын
சிறப்பான உரையாடல்
@hi-283
@hi-283 3 күн бұрын
Justice for Srimathi
@KalimuthuPadmanaban
@KalimuthuPadmanaban 5 күн бұрын
பிரகாஷ் சார் உண்மையை உள்ளபடி வெளிப்படித்தினார் இதை உணர்ந்து அரசு செயல்படவோண்டும்.மக்களும் அரசை புரிந்துகொள்ள வேண்டும்
@michaels329
@michaels329 5 күн бұрын
I think this is a turning point of srimathi case all are include this matter all ruling party mind it this is a all opposition partys planed ruling party very careful to deal this matter with co parties with ruling party
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 3 күн бұрын
Tamilnadu ல liquor budget basement ஆக இருக்கிறது
@arumainayagam9201
@arumainayagam9201 4 күн бұрын
சிபிஐ விசாரணை ஒருப் பிரச்சினை ஒரு மாநிலத்தைத் தாண்டி இன்னொரு மாநிலத்தில் சம்பந்தம் இருந்தால் அல்லது சம்பந்தப் பட்ட பிரச்சினை வெவ்வேறு மாநிலத்தவர் சம்பந்தப் பட்டிருந்தால் உலகலாவியப் பிரச்சினையாக இருந்தால் சிபிஐ விசாரணைக் கேட்கலாம் ஆனால் அண்ணாமலைசிபிஐ விசாரணைக் கேட்பது நன்றாகப் புரியக்கூடியது கடந்தக் காலத்திலேயே சிபிஐ யோக்கியதை என்னவென்று அனைவரும் அறிந்தது ஒன்றிய அரசு தனக்கு வேண்டாத மாநில அரசுக்களை மிரட்டுவதற்கும் விசாரணை முடிவு ஒன்றிய அரசுக்கு சாதகமாக இருக்க வேண்டும் இப்போது சிபிஐ மோடியின் பாக்கெட்டுக்குள் சிபிஐ விசாரணை வந்தால் அண்ணாமலை உத்தரவுப் படி செயல் படும் இதற்காகத்தான் சிபிஐ விசாரணை கேட்கிறார்கள்
@smurugesan2109
@smurugesan2109 3 күн бұрын
கள்ளகுறிச்சி கருனாபுரம் கிராம உதவியாளர, கிராம நிரவாக அலுவலர் ஆகியோருக்கும். சாராய விற்பனை தெரியாமல் நடக்க வாய்ப்பு இல்லை.னவே அவரகள் மீதும் வருவாய் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@saradhambalratnam88
@saradhambalratnam88 5 күн бұрын
மக்களுக்கும் தெரிகிறது
@mathivananr7358
@mathivananr7358 4 күн бұрын
கன்னுக்குட்டி கிட்ட லஞ்சம் வாங்கிய பன்றிகளை புடிச்சு 10 வருஷம் சிறையில் போடனும்.
@rajkumarrajudoss8127
@rajkumarrajudoss8127 4 күн бұрын
நக்கீரன் இவர் எல்லாம் திமுக ஆதரவாளர்கள்
@GMmurugeshGm-sj1sw
@GMmurugeshGm-sj1sw 4 күн бұрын
அருமையான விளக்கம் ! வாழ்த்துக்கள் அய்யா !
@ChandranAdaikkalam-pc3mg
@ChandranAdaikkalam-pc3mg 5 күн бұрын
கள்ளக்குறிச்சி சாராய சாவினால்உண்மையான சமூக அக்கரைகொண்ட நபர்களும்‌ அரசியலில் ஒருசில நல்ல நபர்களும் உளமாறதுடிக்கிறாங்க இந்த பரிதாபமான நிகழ்வை நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்தி விக்கிரவாண்டி மக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் திமுக பணப்பட்டுவாடா செய்து வெற்றியை நிலைபெற வைக்கும் மக்கள்ஆதரவுஎங்களுக்குதான் என்று திமுக கூறும்
@ManiThangavelu
@ManiThangavelu 4 күн бұрын
CBI inquiry required
@napoleonmudukulathur6206
@napoleonmudukulathur6206 5 күн бұрын
Stalin cannot act like Jayalalithaa!
@santhi-fn3bi
@santhi-fn3bi 3 күн бұрын
😢Bro. இது திமுக கட்சியை அழிக்க இந்த சதிதிட்டம் .எதிர்கட்சி பார்வையின் சதி நாடகம் நடந்துள்ளது
@narayanann892
@narayanann892 5 күн бұрын
பட்டை சாராயம் Vs கலக்கல் சாராயம்...😮
@user-es5xo3oq7u
@user-es5xo3oq7u 4 күн бұрын
சாராயம் காச்சிவன் கொட்டையை நசிக்கிட்டா என்னா
@Victor-hl2oz
@Victor-hl2oz 3 күн бұрын
டாஸ்மாக் கடையில் முதல் ரேட் ஏறுறதுக்கு வழி பார்க்க சொல்லுங்க சார் திராவிட முன்னேற்றக் கழக தலைவர்களையும் பிஜேபி தலைவர்கள் வைத்திருக்கக்கூடிய ஃபேக்டரில் இருந்து ரேட் கம்மி பண்ண சொல்லுங்க சார்
@apolitical-
@apolitical- 4 күн бұрын
Methanol விஷம், குடிக்க கூடாது! அரசு விற்கும் மது - கிளிசரால் - உடன் நிறம் மணம் சேர்த்து விற்கும் மது?
@udaya.2012
@udaya.2012 4 күн бұрын
திமுக ஆட்சிக்கு மிகப்பெரிய களங்கம். ஊழல் தான் இதன் பின்னணி. ஒரு மதுவிலக்கு டிஎஸ்பி எவ்வளவு பணம் கொடுத்து ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு பணி மாறுதல் பெற்று வருகிறார் என்பதிலிருந்து கலாச்சாராய் ஊற்று தொடங்குகிறது.
@Joseph-yu4lx
@Joseph-yu4lx 4 күн бұрын
Whenever they come to power police will not be controlled. Criminals will be freely roaming. Effective police control they cannot do. Verify with the their previous regimes.
@ManiThangavelu
@ManiThangavelu 4 күн бұрын
Asif will cover dmk as much as possible as he covered dmk involvement in eelam war
@sivakamigopal2557
@sivakamigopal2557 4 күн бұрын
முதன்முறையாகதிமுகாவைதோலுரித்துள்ளீர்நீங்களும்உங்கநொன்னமீசையும்திருந்துகள்திமுகாவிற்குமுட்டுகொடுப்பதைநிறுத்துங்கள்
@venik5088
@venik5088 2 күн бұрын
18:48
@jayakarthick2911
@jayakarthick2911 5 күн бұрын
Kalvarayan malai adivarathil oru stf cam uruvakapadavendum..stf routine patrol and training antha malai sutri nadandhukonde iruka vendum
@Rajanitik
@Rajanitik 5 күн бұрын
CB CID under TN Govt, CBI enquiry wanted
@paranjothir4340
@paranjothir4340 5 күн бұрын
Illicit sand business even from 1950 . Not new similarly Illicit liquor even before.
@desinghk1432
@desinghk1432 4 күн бұрын
😢 Mr.prakash given practical approachs timely response to reports details to the general and public sand quarry Mafia illegal arrack illegal drugs more than 40.yearsdoings all inclusive activities hence people attitude habits moral education morality equally valuable response not only solvable by the government officials and government people thoughtful and people strong struggle only solvable and solutions by the Indian Association of lawyers Tamil Nadu chapter and ISCUF NATIONAL COUNCIL NEW delhi and myself.
@Ibrahim-ol6ef
@Ibrahim-ol6ef 4 күн бұрын
அய்யா இந்த லாட்டரி விடுபட்டது எதனால் மறதியா?மரைப்பா?
@karthik-mv9pz
@karthik-mv9pz 5 күн бұрын
Methane is CH4 but menthanol is CH3OH .
@rajamanimalliga6541
@rajamanimalliga6541 4 күн бұрын
ஒவ்வொரு அரசியல்வாதிகளுக்கும் ஒவ்வொரு போலீஸ் கரருக்கும் உள்ளூர் பெரும் தலைக்கும் காலம் காலமாக முழுமையாக தெரிந்த,விஷயம். யாரும் உண்மையாக பேசவில்லை. அண்ணாமலை போன்ற கிரிமினல்கள் பேசுவது கொடுமை. பிரகாஷ் சார் சொல்லும் basic உண்மை.
@sivaraj159
@sivaraj159 5 күн бұрын
ayya sikiram maada pudinga illana kannukutti sethudum😢
@jamalahmed656
@jamalahmed656 2 күн бұрын
TASMAC velai koraindhaal.makkal kallacharayam kitte nerungu maataar
@prakashbala6795
@prakashbala6795 4 күн бұрын
KANNUKUTTY FAMILY KUDIPPATHILLAYO
@s.m.sundar9574
@s.m.sundar9574 3 күн бұрын
நக்கீரன் சேவை குறைவாக இருக்கு. ஒரு காலத்தில். குற்றம் நடக்கும் முன். உங்கள் முதல் பக்கத்தில் இருக்கும். நக்கீரன். இன்று நெற்றிக்கண் இல்லை
@user-cg6ep9jm3b
@user-cg6ep9jm3b 5 күн бұрын
மிஸ்டர் தாமோதரன் பேசுவதில் உண்மை இல்லை சும்மா அளந்து விடுகிறார் இவர் ஒரு கதை ஆசிரியர்
@kumaravelkathirvel7693
@kumaravelkathirvel7693 5 күн бұрын
ஆர் எஸ் பவுடர் கலப்பார்கள்!
@asktime5119
@asktime5119 5 күн бұрын
The person who got arrrested looks like an allakai or edupidi.Arrest the owners.
@thara2341
@thara2341 3 күн бұрын
கச்சத்தீவு
@22surima
@22surima 4 күн бұрын
பிரகாஷ் தப்பு தப்பா கெமிஸ்ட்ரி பேசுறாரு.
@tulasitulasi3833
@tulasitulasi3833 Күн бұрын
பணத்துக்கு தன்மானத்தையே விக்கும் கூட்டம்.... எப்ப எந்த காலத்தில் உருப்படப்போறான்
@natarajansathyanarayanan6446
@natarajansathyanarayanan6446 5 күн бұрын
Intha topic p Esa kooddathe. Next month payment varathu
I’m just a kid 🥹🥰 LeoNata family #shorts
00:12
LeoNata Family
Рет қаралды 16 МЛН
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
Is it Cake or Fake ? 🍰
00:53
A4
Рет қаралды 20 МЛН