கடலை மிட்டாய் செய்வது எப்படி❓ 😋 | kadalai mittai receipe in tamil | kovilpatti kadalai mittai

  Рет қаралды 17,349

Tea Kadai Kitchen

Tea Kadai Kitchen

Ай бұрын

#kadalaimittai #kovilpattikadalaimittai #kovilpatti #peanut #peanutsnacks #nilakadalai #90s #90'skids #snacks #snackrecipe #easysnacks ‪@TeaKadaiKitchen007‬ #pettikadai #authentickadalaimittai #traditionalsnacks
வறுத்த நிலக்கடலைப்பருப்பு -2 கப்
வெல்லம் -1 கப்
ஏலக்காய் பொடி -¼ டீஸ்பூன்
தண்ணீர் -½ கப்
Fried Groundnut -2 cup
Jaggery-1 cup
Cardamom powder - ¼ tsp
Water -½ cup

Пікірлер: 118
@GukhanSelvam
@GukhanSelvam 12 күн бұрын
Super bro.... thankyou
@kanmanirajendran767
@kanmanirajendran767 Ай бұрын
அனைவரும் எளிதாக செய்யக்கூடிய வகையில் சூப்பரான கடலை மிட்டாய் அருமையான செய்முறை விளக்கம் சூப்பர் சார் 👌👌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 29 күн бұрын
thanks mam
@m.veerapathrianpathiran4759
@m.veerapathrianpathiran4759 25 күн бұрын
மிகவும் சிறப்பான முறையில் கடலை மிட்டாய் செய்முறை விளக்கம் சூப்பர் அருமை அருமை
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 25 күн бұрын
நன்றிகள்🙏
@chandraayengar5677
@chandraayengar5677 28 күн бұрын
அருமையாக வீடியோவில் சொல்லியும் செய்து காண்பித்தற்கு மிக்க நன்றி
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 28 күн бұрын
thank you❤🙏
@anusuyadeepan8448
@anusuyadeepan8448 Ай бұрын
அழகா பொடைக்கரீங்க எங்க ஊர்லயும் பொடைக்கறதுனு தான் சொல்லுவம் கடலை பர்பிக்கு நன்றி அண்ணா 🎉🎉🎉🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 29 күн бұрын
thanks mam 🙏👌🙏
@sarasdeliciousfood6366
@sarasdeliciousfood6366 29 күн бұрын
Thank you bro sharing healthy peanut candy 8:03
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 29 күн бұрын
yes
@SudiRaj-19523
@SudiRaj-19523 21 күн бұрын
அது எப்படிப்பா !?!? திட்டுமேல வச்சா காக்கா குருவி யாவது கொத்து மேனு நினைச்சேன்!! செய்முறை அருமை!! பாராட்டுக்கள் தம்பீ!! வாழ்க வளமுடன்!!🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 21 күн бұрын
ஏற்கனவே கோழிகள் இருக்கு. முதல்ல நம்ம புள்ளையை ( கோழியை) வளர்ப்போம். அப்புறமா அடுத்தவங்க புள்ளையை வளர்க்கலாம் . காக்கா குருவி எல்லாம் காலையில ஒரு ஷிப்ட் மட்டும் வரும். திரும்ப வராது.
@SudiRaj-19523
@SudiRaj-19523 21 күн бұрын
@@TeaKadaiKitchen007 very good!! Very good!!👍
@angukarthi8171
@angukarthi8171 29 күн бұрын
அருமை அருமை தயாரிக்கும் முறைநல்லவிளக்கம்நன்றிவணக்கம்வாழ்கவளமுடன்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 29 күн бұрын
நன்றி சகோ
@aishwaryadevi1850
@aishwaryadevi1850 27 күн бұрын
Nanraha seithergal,nanum paniparkapogiren,nanri
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 27 күн бұрын
ok mam.
@karpagamkolam
@karpagamkolam 29 күн бұрын
Arumiyana kadala mitai
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 29 күн бұрын
thank you
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 29 күн бұрын
My favourite பெட்டி கடை ஸ்வீட் 😊❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 29 күн бұрын
yes
@ambikasubramani6511
@ambikasubramani6511 Ай бұрын
அருமை. எனக்கு மிகவும் பிடிக்கும். கட்டாயம் செய்து பார்க்கிறேன். மிக எளிமையாக சொல்லி இருக்கிறீர்கள். மிக்க நன்றி
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 29 күн бұрын
thanks mam 🙏🙏🙏
@AA-pf1ef
@AA-pf1ef 29 күн бұрын
வேர்க்கடலை மிட்டாய் அருமை bro👌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 29 күн бұрын
welcome
@judybhaskaran5721
@judybhaskaran5721 29 күн бұрын
Very nice and important recipie to learn. I enjoy this snack whenever I travel. Great you have chickens to feed food waste.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 29 күн бұрын
Thank you so much
@naliniannadurai2622
@naliniannadurai2622 29 күн бұрын
Super nandri sir
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 29 күн бұрын
thank you
@jayaprakashtn8435
@jayaprakashtn8435 29 күн бұрын
Good preparation. Super
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 29 күн бұрын
Thank you so much
@umaranisaminathan7058
@umaranisaminathan7058 27 күн бұрын
Super
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 27 күн бұрын
Thanks
@karthiganesan9540
@karthiganesan9540 29 күн бұрын
Arumai anna
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 29 күн бұрын
thanks brother
@geetharani9955
@geetharani9955 Ай бұрын
அருமை எளிமை இனிமை.வாழ்க வளர்க
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 29 күн бұрын
thanks akka
@user-ou6fi6df8n
@user-ou6fi6df8n 29 күн бұрын
Aruumaya ga irukku thambi
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 29 күн бұрын
thank you so much🎉😊
@vasukinatarajan4412
@vasukinatarajan4412 29 күн бұрын
அருமை 🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 29 күн бұрын
yes thanks
@kasturiswami784
@kasturiswami784 29 күн бұрын
First class!
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 29 күн бұрын
Nice one!
@SivaSiva-yi3wf
@SivaSiva-yi3wf Ай бұрын
சூப்பர்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 29 күн бұрын
thanks brother
@durgaSowmi-vc5wn
@durgaSowmi-vc5wn 29 күн бұрын
Super❤🎉🎉🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 29 күн бұрын
thanks🙏❤
@lathasaranathan7876
@lathasaranathan7876 29 күн бұрын
Super 🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 29 күн бұрын
Thanks all
@krishnans4827
@krishnans4827 29 күн бұрын
😋😋👌👌👌👌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 29 күн бұрын
welcome
@prathuksha901
@prathuksha901 29 күн бұрын
சூப்பர் நான் ரொம்ப நாளா கடலை மிட்டாய் வீடியோ உன்கிட்ட நான் கேக்கணும் நினைச்சுக்கிட்டே இருந்தேன் நீங்களே போட்டுட்டீங்க நன்றி
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 29 күн бұрын
welcome😀🎉
@user-xr7oq9mz1w
@user-xr7oq9mz1w 28 күн бұрын
Suuuuuuperb Thambi 🎉🎉🎉🎉🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 28 күн бұрын
Thanks mam
@vijayvijayaragavan9597
@vijayvijayaragavan9597 Ай бұрын
அருமை ஐயா, விரைவில் 1மில்லியன் subscriber கிடைக்க வாழ்த்துக்கள், தேவையான பொருள்களை description ல் கொடுப்பது மிகவும் எளிதாக இருக்கிறது 💐💐💐
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 29 күн бұрын
thanks brother
@kamalapandiyan7534
@kamalapandiyan7534 Ай бұрын
Good morning bro 🙏 thank u so much❤️😋
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 29 күн бұрын
Welcome 😊
@aravinthm5688
@aravinthm5688 29 күн бұрын
Super anna
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 29 күн бұрын
thank you
@vijayasudamani7275
@vijayasudamani7275 Ай бұрын
இதுவும் ஹெல்திதான்🎉🎉🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 29 күн бұрын
yea
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 29 күн бұрын
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 29 күн бұрын
welcome
@Choco-Vikku
@Choco-Vikku 11 күн бұрын
எனக்கு தெரிஞ்சி கடலை மிட்டாய் செய்முறை தெளிவான விளக்கத்துடன் நீங்கதான் செஞ்சி காட்டி இருக்கீங்க அய்யா.. சூப்பர்.. 👍🏻👍🏻👌👌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 11 күн бұрын
thank you
@sarassmuthu8011
@sarassmuthu8011 29 күн бұрын
😘🤩😝🤪🙏🙏🙏 Thank you very very much Thambhi for posting my long waited favourite school days snack Kadalai Muttai 😊😊😊Your tips techniques and pudaikkum vidham ellam supero super.👌👌👌👌 I will do it for our ISKCON temple very soon.🤩Thanks once again.Vazhga valamudan ❤❤ .Where is another Thambhi ??
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 29 күн бұрын
Thanks mam. Inaiki nan voice kudukala mam. Anna ve opening kuduthutanga. So matha work elam nan pathukren. 🥰🥰🥰
@sarassmuthu8011
@sarassmuthu8011 29 күн бұрын
@TeaKadaiKitchen007 Good.We are used to your voice as well.😋Your house looks good👌👌👌 .Please do your home tour as well once.We enjoyed your ponnu parkum ceremonies .It will be more interesting to see your family functions in between your routine cooking too.😎❤️❤️
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 29 күн бұрын
@@sarassmuthu8011 ok mam sure
@balajivenugopalan3607
@balajivenugopalan3607 29 күн бұрын
Super sir... Your explanation is very good😋😋
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 29 күн бұрын
thanks brother
@jayanthis6881
@jayanthis6881 29 күн бұрын
I am your fan
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 29 күн бұрын
thanks mam
@mbmythili6154
@mbmythili6154 Ай бұрын
உங்க ஊர் சுளகு ஒரு அழகுதான்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 29 күн бұрын
ama mam
@hemarajaraman7318
@hemarajaraman7318 24 күн бұрын
இளைய தலைமுறைக்கு மிகவும் உபயோகமான பதிவு. Perfect recipe. Thanks. Keep up your good work.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 24 күн бұрын
welcome
@Nandinisatish23
@Nandinisatish23 Ай бұрын
Achi murukku (rail kattadam)eppadi pannarathu soilunga video podunga aswin sweet oru achi pannaranga antha achi enga kedikkum sir soilunga
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 29 күн бұрын
ok sure potruvom
@childrencornergee8487
@childrencornergee8487 29 күн бұрын
Koli sapidurathaum video la kamithirunthal nalla irunthirukkum anna...
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 29 күн бұрын
நல்லது தான். அடுத்த முறை கோழிகளையும் சேர்ப்போம் 😄
@mbmythili6154
@mbmythili6154 Ай бұрын
அருப்புக்கோட்டை சேவு செய்முறை விளக்கம் சொல்லுங்க
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 29 күн бұрын
ok sure
@u.angayarkanniulaganathan6662
@u.angayarkanniulaganathan6662 Ай бұрын
Super. Peanut burfy
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 29 күн бұрын
welcome
@banumathi.v.7522
@banumathi.v.7522 29 күн бұрын
அருமை. 👌.லிக்விட் க்ளூகோஸ் எதற்கு சேர்க்கிறார்கள்.பளபளப்புக்காகவா? எவ்வளவு, எப்போது சேர்க்கவேண்டும்?
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 29 күн бұрын
குளுக்கோஸ் சுவைக்காக தான் சேர்க்கப்படுகிறது
@vidyasagar6561
@vidyasagar6561 29 күн бұрын
சூப்பர் ரெசிபி ப்ரோ
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 29 күн бұрын
Welcome
@kalyanisubramaniam5441
@kalyanisubramaniam5441 25 күн бұрын
Adhirasam panni kattunga 🎉🎉🎉🎉🎉🎉🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 25 күн бұрын
ok sure
@mbmythili6154
@mbmythili6154 Ай бұрын
சுக்கு பொடி சேர்த்து செய்தால் எப்படி இருக்கும்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 29 күн бұрын
yes thanks
@AGVA_29
@AGVA_29 29 күн бұрын
Sir. ....ungalta laddu recipi keatu eththana maasam aaguthu..yean ungaluku laddu seiya theriyatha.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 29 күн бұрын
sorry bro. wait for 3 days
@AGVA_29
@AGVA_29 28 күн бұрын
​@@TeaKadaiKitchen007naan bro ila sister....😊
@sankarkpr3961
@sankarkpr3961 28 күн бұрын
😂😂😂
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 28 күн бұрын
@@AGVA_29 sister tomorrow laddu receipe 🔥🔥🔥😋
@AGVA_29
@AGVA_29 27 күн бұрын
@@TeaKadaiKitchen007 thank you so much....🤩
@GuruSubramani
@GuruSubramani 29 күн бұрын
Send me 1kg peanut burfi ❤❤❤❤better you start one factory ❤❤❤❤super
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 29 күн бұрын
Thank you for believing us.
@krishnanunnymenon962
@krishnanunnymenon962 29 күн бұрын
வணக்கம் அய்யா, நேற்று நான் பொரி கடலை உருண்டை செய்தேன். நன்றாகதான் வந்தது, ஆனால் வெல்லம் கய்யில் ஒட்டுவதுபோல் உள்ளது. 250கிராம் கடலைக்கு 350 கிராம் வெல்லம் சேர்த்து அதிகம் போல் உள்ளது. கடலைமிட்டாய்க்கு சேர்த்துபோல் அல்லாமல் அதிகம் சேர்த்தனால் தான் வந்ததோ? தெரியவில்லை. ஆனால் சுவையாக இருந்தது. கடலைமிட்டாய் செய்துபார்க்கிறேன். மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி வாழ்க எல்லோரும் வளமுடன்🙏
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 29 күн бұрын
வெல்லத்தின் அளவு அதிகமாகி விட்டால் பக்குவம் சரியாக வராது இந்த வீடியோவில் சொல்லியது போல் செய்து பாருங்கள் உருண்டை பிடிப்பதற்கும் நன்றாக வரும்
@krishnanunnymenon962
@krishnanunnymenon962 29 күн бұрын
மிக்க நன்றி🙏
@user-si6qg6iz9c
@user-si6qg6iz9c Ай бұрын
அண்ணா 👌🙏மைதா இனிப்பு போண்டா, கார போண்டா நீங்க சொன்னது போல செய்தாங்க அருமை யா இருந்துச்சு ரொம்ப நன்றி அண்ணே 🙏🙏🙏அடுத்து கடலை மிட்டாய், இஞ்சி பகோடா செய்ய னும்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
இஞ்சி பக்கோடா நேத்து போட்டுருக்கோம்
@balajivenugopalan3607
@balajivenugopalan3607 29 күн бұрын
Oru masathukku munnadiyum pottu irukeenga😄😄
@user-si6qg6iz9c
@user-si6qg6iz9c 29 күн бұрын
@@TeaKadaiKitchen007 பார்த்தேன் அண்ணே இஞ்சி பகோடா 👌
@AmuthanAmuthan-lp2jd
@AmuthanAmuthan-lp2jd Ай бұрын
அறுமை
@gowris9628
@gowris9628 Ай бұрын
அருமை
@deepaaiyer3960
@deepaaiyer3960 Ай бұрын
Super
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 29 күн бұрын
Thanks
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 8 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 71 МЛН
Они придумали бесконечные деньги
0:53
Бесполезные Новости
Рет қаралды 3,6 МЛН
БЕСТРАШНЫЙ ШКОЛЬНИК НА ВЕЛОСИПЕДЕ #shorts
0:11
Сколько стоит коробка 5 кг филе дикой рыбы?
0:15
Мужчина выростил лук в бутылке
0:56
Бимс
Рет қаралды 5 МЛН
Дети взломали аттракцион😱
0:21
Koko Nicole
Рет қаралды 2,8 МЛН
Easier when using this tip
1:00
Anh Đầu Bếp
Рет қаралды 19 МЛН