No video

கடலில் காலை உணவு சேமியா!கன்னியாகுமரி வந்துட்டோம்!!!திருவள்ளுவர் சிலை|Episode:04|deepseafishing

  Рет қаралды 199,225

Indian Ocean Fisherman இந்திய பெருங்கடல் மீனவன்

Indian Ocean Fisherman இந்திய பெருங்கடல் மீனவன்

Күн бұрын

‪@indianoceanfisherman‬
‪@bforboomervibes0610‬
‪@TraditionalFamily123‬
#episode04 #deepseafishing
Episode:01
• ஆழ்கடலுக்கு மீன் பிடிக...
Episode:02
• கடலில் இப்படி ஒரு தீவா...
Episode:03
• கடலில் மீன் மற்றும் மொ...
Episode:04
• கடலில் காலை உணவு சேமிய...

Пікірлер: 100
@suriyathalapathy606
@suriyathalapathy606 2 жыл бұрын
தங்கள் அம்மா மற்றும் மனைவி என்னுடைய தங்கைகள் எப்படி இருக்குகிறார்கள் 💐💐💐
@user-sd4mj8rq8n
@user-sd4mj8rq8n 4 ай бұрын
எங்கெங்கு காணினும் கண் எட்டும் தூரம் வரையிலும் சமுத்திரராஜனின் ஆட்டம் தான் பாட்டம் தான்.கொண்டாட்டம்தின்.ஆனால் இதைப் பார்க்கும் எங்களுக்கு ரொம்ப திண்டாட்டம் தான் ..😮😮😅😅❤ கடலுக்கு அப்பால் பனிக் கட்டியால் ஆன 🗻 மலைகள் போல நீண்டு நீண்டு இருக்கிறது..அவ்வாறு காணப் படுகிறது அழகு ஆனந்தம் பரமானந்தம் எங்கும் ஏகாந்தம்
@MashaAllah-xg8qk
@MashaAllah-xg8qk Ай бұрын
ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம்
@kanagambaln5073
@kanagambaln5073 2 жыл бұрын
மகிழ்ச்சி தம்பி.உங்களோடு பயணிப்பது போன்ற உணர்வு.பாதுகாப்பாக இருக்கவும்.
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 2 жыл бұрын
வீடியோ மிக சிறப்பாக இருக்கு சகோ
@muthuguru8676
@muthuguru8676 2 жыл бұрын
அண்ணா உங்கள் பதிவு சிறப்பாக உள்ளது உணவு சோமியாவுக்கு பதில் கோதுமை உப்புமா சாப்பிடுங்கள் அல்லது கேழ்வரகு உப்புமா சாப்பிடுங்கள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியம்
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 2 жыл бұрын
அருமையான பதிவு
@poonjolaikitchen2227
@poonjolaikitchen2227 2 жыл бұрын
அருமை நண்பா 😋😋😋😋😋
@tnemptystar46
@tnemptystar46 2 жыл бұрын
நடு இரவில் உங்கள் வீடியோ பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
@nambachannel1998
@nambachannel1998 2 жыл бұрын
Yes
@gayathrimanohar6155
@gayathrimanohar6155 2 жыл бұрын
Bro nenga ocean la stay pani fish 🐠🐟 catching pana poi irukureenga so nenga food sapda ellam ingredients um kadal kulla eduthutu poreenga andha waste lam ena panuveenga like masala use panra andha packet lam ,oru bag la save pani , meen pudichitu karaiku vandhadhum kupai thoti la podunga bro
@balaamir1956
@balaamir1956 2 жыл бұрын
சிரப்பானபதிவுராபர்ட்வாழ்த்துக்கள்
@hariharapriyan6830
@hariharapriyan6830 2 жыл бұрын
சர்க்கரைக்கு பதிலாக. வெல்லம் அதே சுவை மற்றும் ஆரோக்கியமான பயன்படுத்தவும்
@VijayaKumar-cp6dm
@VijayaKumar-cp6dm 2 жыл бұрын
அருமை நன்றி நண்பரே வணக்கம்...
@indianoceanfisherman
@indianoceanfisherman 2 жыл бұрын
Thanks brother
@senthilkumar-mc9cu
@senthilkumar-mc9cu 2 жыл бұрын
Brother. Video.. Super super Enaku.. Baima. Irakku Kadal. All. Side.. Watter. Ayya
@balachandransoundararajan3049
@balachandransoundararajan3049 2 жыл бұрын
சூப்பர் பார்ப்பதற்கு ரசனையாக இருந்து பாலா
@rajkumarm4003
@rajkumarm4003 2 жыл бұрын
தாஸ் அண்ணா வேர லெவல்
@Rajavel-dz8gp
@Rajavel-dz8gp 2 жыл бұрын
சூப்பர்
@simburohit426
@simburohit426 2 жыл бұрын
சூப்பர் அண்ணா
@pavukgpavukg6729
@pavukgpavukg6729 2 жыл бұрын
Andasana super Tamil
@iyyappanmani3425
@iyyappanmani3425 2 жыл бұрын
Anna vera level love you 💕👏
@indianoceanfisherman
@indianoceanfisherman 2 жыл бұрын
Thanks 😊
@editing.ulagam19
@editing.ulagam19 2 жыл бұрын
Nice anna 😊
@jayakumarsivan1652
@jayakumarsivan1652 2 жыл бұрын
Nice video bro thanks
@BabuBabu-zg1yy
@BabuBabu-zg1yy 2 жыл бұрын
Masha Allah
@rajainspecter2506
@rajainspecter2506 Жыл бұрын
Nice brother
@rockqueen...6867
@rockqueen...6867 Жыл бұрын
Resendly like your videos 👍🤝🥳🤩...
@indianoceanfisherman
@indianoceanfisherman Жыл бұрын
Thank you so much 👍
@dhanalaxmikushwaha829
@dhanalaxmikushwaha829 Жыл бұрын
Super 👌 anna
@subbiahpandiselvam506
@subbiahpandiselvam506 2 жыл бұрын
Mm super
@duraivaithiyanathan1926
@duraivaithiyanathan1926 2 жыл бұрын
God bless you.
@sundararajank8596
@sundararajank8596 2 жыл бұрын
Good
@subramanianb5346
@subramanianb5346 2 жыл бұрын
Super vdo. Happy bro.
@indianoceanfisherman
@indianoceanfisherman 2 жыл бұрын
Thanks 😊
@KannanKannan-uo2go
@KannanKannan-uo2go Жыл бұрын
Enga vara polam na
@sheringr9463
@sheringr9463 2 жыл бұрын
Welcome to my dist kanyakumari
@vinispuppys2977
@vinispuppys2977 2 жыл бұрын
Welcome to my hometown kanyakumari
@indianoceanfisherman
@indianoceanfisherman 2 жыл бұрын
Thanks
@dhanalaxmikushwaha829
@dhanalaxmikushwaha829 Жыл бұрын
Dhaash anna samayal super 👌
@MannaiHarish
@MannaiHarish 2 жыл бұрын
Bro video super👍
@indianoceanfisherman
@indianoceanfisherman 2 жыл бұрын
Thanks brother
@rbfitnessfactory
@rbfitnessfactory 2 жыл бұрын
அண்ணா episode spelling தப்பு நா. உங்களை குறை சொல்ல கூறவில்லை. KZfaq search பண்ணும்போது எழுத்து பிழை இல்லனா views நெறய கிடைக்கும். Ebisode இல்லை episode 👍❤️❤️❤️❤️
@indianoceanfisherman
@indianoceanfisherman 2 жыл бұрын
Okay sister thanks
@tamileelam1699
@tamileelam1699 2 жыл бұрын
Super Anna jaffna eanusan
@VijayVijay-mh5zq
@VijayVijay-mh5zq 2 жыл бұрын
👍👍👍
@lohitdisha2371
@lohitdisha2371 2 жыл бұрын
Very nice video nanba Robert super ❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@ramyanijeesha4473
@ramyanijeesha4473 2 жыл бұрын
Boat la Sera kuppa yenga podiringa boat la bathroom vasadhi la erukkungla anna
@love__princess__
@love__princess__ 2 жыл бұрын
First
@user-eh5or7ko6c
@user-eh5or7ko6c 2 жыл бұрын
நல்ல பதிவு .எதற்காக மீன் பிடிக்க அவ்வளவு தூரம் பயணம் செய்யவேண்டும் ... அருகிலேயே பிடித்தால் பயண செலவு மிச்சம் தானே ...?
@vengayamz9210
@vengayamz9210 2 жыл бұрын
Arugil vilai mathipulla meengal kidaikathu sagothara
@user-eh5or7ko6c
@user-eh5or7ko6c 2 жыл бұрын
@@vengayamz9210 ok சகோ ... All the best
@ponselvam974
@ponselvam974 2 жыл бұрын
👍👍
@alphonsaraj1257
@alphonsaraj1257 2 жыл бұрын
That is reall? Sa is r on
@subaselvam9861
@subaselvam9861 Жыл бұрын
Hi bro உங்க கூட பயணம் செய்யலாமா
@kannanmathesh9976
@kannanmathesh9976 2 жыл бұрын
கப்பலுக்கு டிரைவர் பயங்கரமா இருக்கிறார்
@indianoceanfisherman
@indianoceanfisherman 2 жыл бұрын
He is no driver
@sinthamathar3156
@sinthamathar3156 2 жыл бұрын
Hi
@cswhitegaming4954
@cswhitegaming4954 Жыл бұрын
Nenga Enna mobile vachirukenga
@SathishKumar-gt9jk
@SathishKumar-gt9jk 2 жыл бұрын
Charge yappdi poduvinga
@senthilkumar-mc9cu
@senthilkumar-mc9cu 2 жыл бұрын
Brother. Iam. Drive..
@usharanir8584
@usharanir8584 2 жыл бұрын
இன்னும் வொங்கயம் தக்காளி போட்டு சேமியா நல்ல இருக்கும்
@indianoceanfisherman
@indianoceanfisherman 2 жыл бұрын
Mmm okay sister
@mathansingh4072
@mathansingh4072 2 жыл бұрын
Hi bro
@manikrishnanAmmukkutty
@manikrishnanAmmukkutty 2 жыл бұрын
மீன் குழம்பு வேண்டும்
@indianoceanfisherman
@indianoceanfisherman 2 жыл бұрын
Sure
@tnm8nyt291
@tnm8nyt291 2 жыл бұрын
Bro, boat driver yaaru bro
@abu__rj
@abu__rj 2 жыл бұрын
போட்ல பாதரும்லா எப்படி அன்னா போவிங்க
@prakashm6541
@prakashm6541 2 жыл бұрын
How to navigate the boat, navigation instrument explain?
@prakashm6541
@prakashm6541 2 жыл бұрын
GPS ,radar, vhf, fishing chart, weather forecast explain?
@niteshjiniteshji8250
@niteshjiniteshji8250 2 жыл бұрын
உங்க போட்ல ஒருதடவ வீடியோ போடனும் ப்ளிஸ்
@indianoceanfisherman
@indianoceanfisherman 2 жыл бұрын
Mmm
@fadil9024
@fadil9024 2 жыл бұрын
Why Many more fisherman are christians.whats reason
@puvanespm6096
@puvanespm6096 2 жыл бұрын
Semiyaña meehoon?
@balunaren2244
@balunaren2244 2 жыл бұрын
தூத்துக்குடி - கோவா செல்ல எத்தனை மணி நேரம் ஆகும் ?
@indianoceanfisherman
@indianoceanfisherman 2 жыл бұрын
4 days
@QRS61
@QRS61 2 жыл бұрын
Bro restroom poka Yana seivanka mobile charger poda current erukum ma boat la
@QRS61
@QRS61 2 жыл бұрын
Ethu oru doubt bro
@vengayamz9210
@vengayamz9210 2 жыл бұрын
Epo edutha video sago already tn boat 2 months, kattula pottutanga 🧐🧐🧐
@indianoceanfisherman
@indianoceanfisherman 2 жыл бұрын
Last thangal
@jalamsingh609
@jalamsingh609 Жыл бұрын
Are you from kerla or tamil???
@msgamers1058
@msgamers1058 2 жыл бұрын
Anna evolo speed la boat povum anna
@indianoceanfisherman
@indianoceanfisherman 2 жыл бұрын
Maximum hour Ku 9 mile
@Karthikeyan.n
@Karthikeyan.n 2 жыл бұрын
தமிழ் வீடியோ போட வேண்டாம் நீங்கள் கஷ்டப்பட்டு சமையல் செய்து அதுக போடுற தோன்றுது ஓகே தான் ஆனால் அதை நாங்கள் பார்க்கக்கூடிய அளவுக்கு இங்கே மக்கள் யாரும் வாழவில்லை எல்லார் வீட்டிலும் சமைக்கிறார்கள் இல்லாவிட்டால் சாப்பிடு என்றார்கள் எல்லார் வீட்டிலும் தேவையான அனைத்தையும் பண்ணுகிறார்கள் கண்களால் பார்க்க முடியாத அதை நீங்கள் பார்க்கின்றீர்கள் அது எங்களுக்கு வீடியோவாக எடுத்து போடுங்க உங்களுக்கு வந்து சேரும் அது நியூ அதை வீடியோ எடுத்து போடுங்கள்
@senthilkumar-mc9cu
@senthilkumar-mc9cu 2 жыл бұрын
Iam.. Driver. Car.. Lorry
@usharanir8584
@usharanir8584 2 жыл бұрын
ராகி சேமியா செய்யுங்க நால்ல இருக்கும்
@indianoceanfisherman
@indianoceanfisherman 2 жыл бұрын
Okay brother
@sakthivelkalimuthu9335
@sakthivelkalimuthu9335 Жыл бұрын
🤔🤔🤔🚿🚿🚽🩹😋🤪🤏🙏🏻
@babysaroja9874
@babysaroja9874 2 жыл бұрын
Neenga entha ooru anna
@indianoceanfisherman
@indianoceanfisherman 2 жыл бұрын
Thoothukudi
@babysaroja9874
@babysaroja9874 2 жыл бұрын
Ok anna naan colachel
@muthukrishnanm6144
@muthukrishnanm6144 2 жыл бұрын
🔥🔥Anna full night Video eduthu Poduga Anna please Anna ....⚡👌👌💯💯
@indianoceanfisherman
@indianoceanfisherman 2 жыл бұрын
Sure brother
@sudevpalaiyan1982
@sudevpalaiyan1982 2 жыл бұрын
ஏம்பா சேமியா கிண்டுறதுக்கெல்லாம் ஒரு வீடியோவா?
@indianoceanfisherman
@indianoceanfisherman 2 жыл бұрын
Kadal ethu kindunalum special dhan bro
@kcselvan-qc7gm
@kcselvan-qc7gm Жыл бұрын
நீ ஒரு நாள் கடலில் இருந்துபாரு பிறகு தெரியும் கடலில் எது செய்தாலும் கஷ்டம் என்று .
@chinnaduraichinnadurai.m2510
@chinnaduraichinnadurai.m2510 2 жыл бұрын
Hi bro. How many days do you have to travel to reach Goa
@indianoceanfisherman
@indianoceanfisherman 2 жыл бұрын
4 days
@perumal5344
@perumal5344 Жыл бұрын
அய்யோ 😲 அண்ணா!!! எப்படி Bihun ல சீனி போட்டு சாப்புடுரிங்க. Bihun நல்ல காரமா பிறட்டி சாப்ட்டா நல்லா இருக்கும்..
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 5 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 44 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 27 МЛН
Yum 😋 cotton candy 🍭
00:18
Nadir Show
Рет қаралды 7 МЛН
Putting Tuna fish in an ice room|சூரை மீன்களை ஐஸ் ரூமில் வைத்தல்|Episode-08|Deep Sea Fishing
15:46
Indian Ocean Fisherman இந்திய பெருங்கடல் மீனவன்
Рет қаралды 420 М.
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 5 МЛН