No video

கணவனை மதிக்காத மனைவி!

  Рет қаралды 54,438

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Пікірлер: 121
@premamurugesan1804
@premamurugesan1804 10 ай бұрын
மனைவியை மதிக்காத கணவன் யாருக்கு இருக்கு. என்னதான் பொறுமையா இருந்தாலும் மனைவிக்கு எந்த மதிப்பு இல்ல sir.
@padmasmruthika1350
@padmasmruthika1350 10 ай бұрын
Nalla kelvi...Unmai sister. 💯 unmai.
@rm4083
@rm4083 10 ай бұрын
Manaivi ya mathikaatha akkarai illatha kanavsnai yenna seivathu
@murugesanm7834
@murugesanm7834 10 ай бұрын
Hi prema
@murugesanm7834
@murugesanm7834 10 ай бұрын
Ha ha.ha
@sugunass27
@sugunass27 10 ай бұрын
Nalla kelvi 💯 true sister
@kavithakavitha6169
@kavithakavitha6169 10 ай бұрын
பாவம் சார் இவர் சோதனையே வாழ்கை வாழ்ந்துருக்காரு பொருமை சாலி பட்டம் கொடுக்காலாம்
@santhiyameenakshisundaram6102
@santhiyameenakshisundaram6102 10 ай бұрын
ஒவ்வொரு ஜாதகத்திற்கும் அருமையான விளக்கம் நன்றி சார்
@Poonguzhali.T
@Poonguzhali.T 10 ай бұрын
ஜாதக ஆய்வு அருமை சார்,பதிவுக்கு மிக்க நன்றி 🙏🏻
@Indhu945
@Indhu945 10 ай бұрын
உண்மை கேது‌ சந்திரன்‌ யோகம் நிறைந்த‌வாழ்வு
@KanchiSingapore
@KanchiSingapore 10 ай бұрын
அருமை.. ஐயா. உடன் பிறப்புகளிடையே (அண்ணன்,தம்பி,அக்கா, தங்கை) பகை கொள்ளும் ஜாதகம் எப்படி இருக்கும் ஐயா
@getlook4641
@getlook4641 10 ай бұрын
Enakum same sollunka aiya
@KanchiSingapore
@KanchiSingapore 2 ай бұрын
@mergury பொது கேள்வி
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 10 ай бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
@senaakaniansivaa6259
@senaakaniansivaa6259 10 ай бұрын
சுக்கிரன் ராகுவுடன் ஏழில் & வீடு குடுத்த குரு நீசம்.‌ சுக்கிர தசை. மனைவி ஜாதகத்தில் செவ்வாய் நீசம் & நடப்பு செவ்வாய் தசை. தவிர பிரிவின் உச்சம் தற்போது
@kssenthilkumar5802
@kssenthilkumar5802 10 ай бұрын
அதற்கு காரணம் கணவரின் வேறு தொடர்புகள் அல்லது மனைவியின் சந்தேகம் , இது சரியா பாருங்க, அப்படி இருந்தா வெள்ளிகிழமை கஞ்சனூர் சுக்கிர ஸ்தலம் , திருநாகேஸ்வரம் ராகு ஸ்தலம் ( ராகு காலம் அல்லது சுக்கிர ஓரையில்) சென்று மனதார கும்பிடுங்க நல்லது நடக்கும்.
@senaakaniansivaa6259
@senaakaniansivaa6259 10 ай бұрын
@@kssenthilkumar5802 பொண்டாட்டி ங்ற ஒரு பொம்பளையாலேயே சபிக்கப்பட்டு நொந்ததால், பெண்களிடமிருந்து விலகி இருக்கும் ஆணின் ஜாதகம் இது. பெண்ணாசை உள்ள ஜாதகம் தான் இது. ஆனால் இந்த ஜாதகனை பெண்கள் விரும்பமாட்டார்கள்.
@amsillusion937
@amsillusion937 10 ай бұрын
Aiya vanakam.. tirumanam nadakuma nadakatha athuvum pidithavarudan.. jathagathil yepdi terinthu kolvathu.. nandri ayya.
@Ramkumar_T
@Ramkumar_T 10 ай бұрын
My point of view no astrologer can tell exactly when the event will take place.but after the event happened they can tell rules and manage how the event happened.i can challenge 100%.my dob 6/2/88 time:2.53am Place:Rajapalayam. Tell me list of events happened in my life and also in future when will it happen. Because I am an Astrology researcher I can predict only 70% but not 100%.I have checked various horoscopes but can't predict accurately it differs even with same planetary positions in 2horoscopes. Chinnaraj sir I am watching your videos for clarity.can you predict future events accurately I don't believe any astrologer can do that.If so predict and prove me if I am wrong.(predictions are made based on kaala desam,jathi Matha Nira pedham) without knowing background of people you can't predict accurately. This is my opinion about astrology don't mistake me sir.
@nermaithairiyam6009
@nermaithairiyam6009 10 ай бұрын
மனைவியை மதிக்காத கணவன் பற்றி எப்போ வீடியோ போடுவீஙக , நம் நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் போராட்டம்.
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs 10 ай бұрын
😂😂👌
@drtbcsvg6989
@drtbcsvg6989 Ай бұрын
Nice speech sir
@g.neelagandanneelagandan5651
@g.neelagandanneelagandan5651 10 ай бұрын
உதாரண ஜாதகம் இல்லாம உங்களால ஜோசியம் சொல்லவே முடியாது போல இருக்கே, மற்றவர்கள் ஜாதகத்தை எப்படி எல்லோருக்கும் ஒப்பிட முடியும்
@jayaradha8282
@jayaradha8282 10 ай бұрын
Vanakam sir 🙏
@rajaanandpm5095
@rajaanandpm5095 10 ай бұрын
Sir Moon , Mars Parivartanai work positive aa en work agala?
@gnanamanigunaksekaran8978
@gnanamanigunaksekaran8978 10 ай бұрын
Sir. But raagu period should be good sir?????
@user-fn2bm8lt3i
@user-fn2bm8lt3i 7 ай бұрын
Super spech sar
@yaminiyamini8074
@yaminiyamini8074 9 ай бұрын
Chakarai noiye pathi vedio poduga. Epadi erutha Jathagamthila vedio poduga sir.
@Mercurian1835
@Mercurian1835 9 ай бұрын
Greetings Can any please say why rahu caused problem in suryan dasa ? Sukran( thulam lord ) is aatchi ,so depositor of rahu is good only !! Then why rahu caused problem in suryan dasa ?? Chinna Raj sir , once said if lord of rahu house is strong means rahu will be good . But here why 4 house rahu causing issue in suryan dasa ? Also of sukran and buthan are in parivarthanai you said , so suyran is with buthan sir said. Then chandran and chevvai also in parivarthanai !! So we cant take chevvai and sani together , we must take chandran and sani together and chevvai guru kethu together!! Another doubt Sani dasa never comes for this horoscope, then we can say sani delayed marriage ?? Sir only will say dasa only speaks!! So if having sani dasa , how its correct to say sani in lagna causing delayed marriage ??
@humanbeinghb3899
@humanbeinghb3899 10 ай бұрын
சார் உதாரண ஜாதகம் போடுற ஆப் வேற பயன்படுத்துங்க சார்..தெளிவான தெரியமாட்டேங்குது.. பழைய சார்ட் தான் கிளியரா,கண்ணுக்கு தெரியுறமாதிரி இருக்கும் சார்.ப்ளீஸ்
@kkvani1985
@kkvani1985 6 ай бұрын
Hi sir, what's the app are you using for astro prediction? Can we also use it?
@karpagamk6713
@karpagamk6713 10 ай бұрын
Vanakkam anna
@hariharasuthansomasundram2120
@hariharasuthansomasundram2120 10 ай бұрын
சந்திரா ன் செவ்வாய் பரிவர்த்தனை
@vkiyertnj2862
@vkiyertnj2862 10 ай бұрын
இரண்டு கிரகங்களும் நீச்ச வீட்டில் உள்ளனவா அப்படி எனில் நீச்சபங்க ராஜயோகம் என்று எடுத்துக் கொள்ளலாமா ஏனெனில் எனது மகனுக்கு தனுசு லக்னம் ஐந்துகுடய செவ்வாய் எட்டிலும் எட்டுக்குடைய சந்திரன்12ல் உள்ளன. இதன் பலன் என்ன என்பதனை தயவுசெய்து கூறவும்
@rajkumarmuthiapillai448
@rajkumarmuthiapillai448 10 ай бұрын
பரிவர்த்தனை என்றாலும் சந்திரன் ஆட்சி பெற்று இன்னும் ரண களம் தானோ என்னவோ?... 2. . ஐந்துக்கு உடையவன் சார் செவ்வாய்....‌
@vasantha-K
@vasantha-K 9 ай бұрын
ஐயா வணக்கம். Law of Attraction மூலம் ஜாதகத்தை மாற்றலாமா. விதியை மாற்றலாமா. இதை பற்றி தயவு செய்து ஒரு video மூலம் விளக்கவும். நன்றி குருவே
@saahityashometreatz1408
@saahityashometreatz1408 9 ай бұрын
Possible with Manifestation technique 👍🏼
@manjupraveen8070
@manjupraveen8070 9 ай бұрын
Enaku sevvai and sukiran in 7 th house Gemini ascendant. Enaku vandhu married life epdi irukum husband kovakkararu nu solra oruthar sathu karanga enaku life nala irukuma ila career proper ah focus panitu poitalama?
@indhunaga
@indhunaga 10 ай бұрын
சார் இது அப்படியே என்னோட ஜாதகம். மனைவி இந்த மாதிரி எல்லாம் இல்லை. இதைவிட நல்ல மனைவி கிடைக்காதுங்கற மாதிரிதான் இருக்கு வாழ்க்கை. மனைவி ஜாதகமும் பார்க்கணும் இல்லையா? Date of birth, time, lagnam ellam same. ராகு தசையில் உடம்பை கவனிக்கணும். முக்கியமா இதயம்.
@KanchiSingapore
@KanchiSingapore 10 ай бұрын
மதியாதார் வாசல் மிதியாதே... மனைவியே மதிக்கலைன்னா... எந்த வாசல மிதிக்கிறது ? மனைவியை மிதிக்கிறத தவிர்த்து வேறு ஏதேனும் பரிகாரம் இருக்கா ஐயா
@ajitharajasekhar6522
@ajitharajasekhar6522 10 ай бұрын
Sr en payyan jathskathilum chovva lagnathil than avan methuva than pesu m athikama pessmatten rombha nallapayyan sr
@sundarrajanr3949
@sundarrajanr3949 9 ай бұрын
நர்பவி ஐயா 🙏🙏
@srividyar87
@srividyar87 3 ай бұрын
Lagnathi pathi sukran in 6 th house in in meenam and uccham for husband
@purnimashankar5628
@purnimashankar5628 10 ай бұрын
Great video sir! I have saturn in 7th from Lagna. But I got married at 21. Maybe you can discuss in another video about getting married early with Saturn in 7th House. thank you 🙏🙏
@aishwaryaaishwarya8881
@aishwaryaaishwarya8881 10 ай бұрын
Saturn may be retrograde or lord of the house in which saturn placed is retrograde.....
@Balaji-qd5vs
@Balaji-qd5vs 10 ай бұрын
Hi. What is your husband age when getting married?
@purnimashankar5628
@purnimashankar5628 10 ай бұрын
@@aishwaryaaishwarya8881 no. Neither Saturn or nakshatra Lord are in retrograde
@purnimashankar5628
@purnimashankar5628 10 ай бұрын
@@Balaji-qd5vs 24
@Ramkumar_T
@Ramkumar_T 10 ай бұрын
Can you tell your dob I will analyse and tell
@venivelu4547
@venivelu4547 10 ай бұрын
Sir, thankyou🙏🙏👌👌
@dhanalakshmiswamy8010
@dhanalakshmiswamy8010 10 ай бұрын
குருவை வணங்குகிறேன்🙏
@vasanthabcd
@vasanthabcd 10 ай бұрын
Anna neenga bayangara alagu
@salwa8949
@salwa8949 10 ай бұрын
old video thanks sir 22/10/2009 pm 6.15 namakkal 5 lords neecham now in sukra tasha
@ahrusudevanpalusamy8402
@ahrusudevanpalusamy8402 10 ай бұрын
Hello sir. Nalleh manaii ameiyeh vaiyeh olungah vechuritha. pothum.
@muthukutti121
@muthukutti121 Ай бұрын
செவ்வாய் சனி சேர்க்கை செய்யும் நல்ல பலன் இந்த ஜாதகருக்கு கிடைத்தா ஐயா...?
@user-dg6zj1pv2d
@user-dg6zj1pv2d 10 ай бұрын
Selvam 11:45 11:45
@mohan-cy5qt
@mohan-cy5qt 10 ай бұрын
Saree title super 👌 manasilayoo 😍
@KRaajanMediaEntertainments
@KRaajanMediaEntertainments 10 ай бұрын
இந்த விளக்கம் எல்லாம் பிரச்சினை வருவதற்கு முன் எந்த சோதிடரும் சொல்வதில்லை ஏன்? இந்த விளக்கம் போதுமானதாக இருப்பதாக தெரியவில்லை. சோதிடம் பார்ப்பது பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க அல்லது விலகி இருக்க தான். அதனை எவரும் சொல்வதில்லை பின்னர் எதற்காக சோதிடம் பார்ப்பது? பிரச்சினைகளில் சிக்கி சின்னா பின்னம் ஆன பிறகு இந்த திசை அந்த கிரகம் என்று சொல்வதனால் எந்த பலனும் இல்லை. நீங்கள் சோதிடத்தை ஒரு மேல் நிலைக்கு கொண்டு செல்வீர்கள் என்று நினைக்கிறேன்.
@getlook4641
@getlook4641 10 ай бұрын
Unaku perachanai née pooi katto irukanum kalyanathuku munadiye
@mothukreshnanmothukreshnan9395
@mothukreshnanmothukreshnan9395 10 ай бұрын
சின்னராசா சார் 🙏 சந்திரனும் செவ்வாயும் பரிவர்த்தனை பெற்று உள்ளனர் சார் 🙏 நன்றி வணக்கம் சார்
@MohanadeviksDevi
@MohanadeviksDevi 9 ай бұрын
Ellarukkum thaan kidaikum
@nirmalanila311
@nirmalanila311 10 ай бұрын
Sir endha app sari illa vera app la explain pannuringa
@pugalendit6172
@pugalendit6172 3 ай бұрын
8ம் இடமான மீனத்தில் சூரியன், சுக்ரன் உள்ளனர். அது பற்றி கூறவும். நன்றி 🙏
@jaya_sai
@jaya_sai 10 ай бұрын
Makaraa lagnam 5 m athipathi Sukran in 8 th house sukra dasai palan tharuma
@malarvizhyjagadeesan3854
@malarvizhyjagadeesan3854 9 ай бұрын
No.enakku 7 il sani 24 il marriage. Guru thasai
@KanchiSingapore
@KanchiSingapore 10 ай бұрын
5ல் உச்சமான சுக்கிரனுடன் வளர்பிறை சந்திரன் நின்னா....ஜாதகன் பெண்களால் பேரு கெட்டு..அல்லல் பட்டு..அவஸ்தை பட்டு..வெளிநாடு போயி.. வெந்து...நொந்து நூடுஸ் ஆவானா ....
@thiagarajanchristyrajasheg4033
@thiagarajanchristyrajasheg4033 9 ай бұрын
என் பயன் very queit, செவாய் in லக்கனம்.
@kasthuripradha9340
@kasthuripradha9340 10 ай бұрын
12th sevai in kadagam ? What's the negative impacts for marriage.. please tell.. othum pogala, athum pogala.. I like that line...
@s.k.sathyamoorthy7275
@s.k.sathyamoorthy7275 7 ай бұрын
வணக்கம் சார் குரு சந்திரன குரு பார்ப்பதால் சந்திரன் நீச்சபபங்கம் சார்
@thamizhthamizha6059
@thamizhthamizha6059 10 ай бұрын
Vanakkam sir nan govt job ku padithu kondu irukiren sameebathil jothidam parthar en kanavar.... enaku govt job kidaikathu endru sonnar... 12/06/94 2.20 pm thiruvannamalai eppadi kidaikathu endru thelivu paduthungal sir...
@user-rp9pl5rn6p
@user-rp9pl5rn6p 6 ай бұрын
Ennakum sukran atchi sevvai utcham iya ennaku kalyanam agala na kala sarpa dosham pengalal preplem varum enakku munnadiyei theriyum athanala kalyanam pannala ennaku 38 vayasu agudthu. 14.10.1986 time 6.20 a.m neyveli town ship ok bye
@pradeepchandrasekaran3932
@pradeepchandrasekaran3932 10 ай бұрын
I’m the one of the Victim !!!
@anandharish1619
@anandharish1619 10 ай бұрын
Sir moon and mars parivarathani
@karavind3284
@karavind3284 10 ай бұрын
Hello sir this is subramani. there is lot of struggle in my family for financial and between parent. Born in Pondicherry 26/02/2004 2.25pm. Did all Abstaculs are solved in next sevvai thesai . And when I will get job. Please answer me chinnaraj sir. Kindly reply 🙏🙏
@user-os3nc4el1k
@user-os3nc4el1k 8 ай бұрын
ஐயா சர லக்கனத்துக்கு 11-ஆம் இடம் பாதக ஸ்தானம் மறைமுகமா சுக்கிரன் பாதகாதிபதி இல்லையா
@muthusamy1711
@muthusamy1711 10 ай бұрын
வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் நல்லபடியாக குடும்பம் ஓட்ட இந்தமாதிரியான ஜதகற்க்கஉ வழியே இல்லையா?
@kamalidurairaj8253
@kamalidurairaj8253 10 ай бұрын
Ayya... Enga veetla oru lagnam chevvai presan, romba silent thaan but silent killer... 😂
@Andal_Nachiyar
@Andal_Nachiyar 10 ай бұрын
Sir Dhanushu lagnam 8th house la chandran sukiran please explain me
@ramsphoto
@ramsphoto 9 ай бұрын
சார் சுக்கிரன் 12ல்
@vasanthigopinath3077
@vasanthigopinath3077 10 ай бұрын
Plus minus perukki parthal.😊😊😊end anbe minjum
@U1Rocksofficial
@U1Rocksofficial 10 ай бұрын
வணக்கம் அய்யா பெயர் மகேந்திரன் பிறந்த தேதி 30.03.1991 பிறந்த நேரம் 9.30 Pm பிறந்த இடம் அரியலூர் வெளிநாடு போக வாய்ப்பு உண்டா அய்யா !? சொந்த காலில் நின்று வாழ்க்கையில் வெற்றி பெறுவேனா! ? என்னதான் சொல்லுது ஜாதகம், தங்கள் பொற்பாதங்களை வணங்கி பதிலுக்காக காத்திருக்கிறேன்.நன்றி அய்யா.
@mugunthaniyengar8586
@mugunthaniyengar8586 10 ай бұрын
Sir many things you said seems to be wrong. Sorry If Iam wrong but you only taught if depositor is good condition no need to worry here Rahu seems to be in good condition only also depositor is strong for sun. Also Mars and moon in parivartana Yoga so that is is also not valid. As a sincere student kindly clarify my doubt Sir.
@karthikeyani8347
@karthikeyani8347 10 ай бұрын
Does for scoripo ascendant if mars is in 9 th house neecham in kadagam how it will be ..with sun mercury sukran sitting with them
@raman.n.g.8651
@raman.n.g.8651 10 ай бұрын
அண்ணா அவர்கள் வணக்கம். லக்கினத்தில் செவ்வாய் பார்த்தால் மற்றும் லக்கினத்தில் சனி (உச்சம்) பார்த்தால் DOCTOR ஆக்கும் உண்டு. செவ்வாய் லக்கினத்தில் பார்த்தால் என்ன பலன். செவ்வாய் ராசி பார்த்தால் என்ன பலன்கள்.
@ezhisai8286
@ezhisai8286 10 ай бұрын
DDid he has love marriage, sir....
@sathishtkumar
@sathishtkumar 10 ай бұрын
1st comment
@srikanthansri901
@srikanthansri901 10 ай бұрын
வணக்கம்,ஐயா. சந்திரனும் செவ்வாயும் பரிவர்த்தனை பெற்று இருக்கிறார்கள் ஐயா.
@dhineshkumar9304
@dhineshkumar9304 10 ай бұрын
Ayya nadodigal jadhaga amaipu epdi irukku
@karavind3284
@karavind3284 10 ай бұрын
I have rahu+chandiren+sevvai combination sir please reveal it 🙏. Pondicherry 26/02/2004 2.25pm
@user-xt6ug9ys3z
@user-xt6ug9ys3z 4 ай бұрын
🙏❤️🙏
@ambikav8539
@ambikav8539 10 ай бұрын
Sir செவ்வாய் சந்திரன் பரிவர்தணை இருக்கு
@SagiArulvillagevlog
@SagiArulvillagevlog 5 ай бұрын
7th see sani sevvai destroy the house valla l
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf 10 ай бұрын
👌👌🙏🏽🙏🏽
@shreekanths2090
@shreekanths2090 10 ай бұрын
Sir your answer is correct but vera question ku. Indha video topic vera😅
@sundarraj9129
@sundarraj9129 10 ай бұрын
செவ்வாய் ஐந்தாமிட அதிபதிதானே லக்னத்தில் இருப்பது நல்லது தானே சார்
@balamanikandan6558
@balamanikandan6558 9 ай бұрын
Enaku appadi thaan wife .. mayira kooda mathikka maata.. enna
@girinani6248
@girinani6248 10 ай бұрын
🙏🙏💐💐
@mp40killer47
@mp40killer47 10 ай бұрын
ஐயா ஏழாம் இடம் செவ்வாய் கேது இணைப்பு இருந்தால்
@thagatturgugan147
@thagatturgugan147 7 ай бұрын
ஐயா என்ன பலன்
@HimeshShivakumar-eg8zo
@HimeshShivakumar-eg8zo 10 ай бұрын
என் அண்ணன் காதல் திருமணம் செய்து கொண்டார் . வேறு இனம். தற்போது 4 நாட்களுக்கு முன்பு கடிதம் எழுதி வைத்து விட்டு வெளியே சென்று விட்டார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.மீணடும் வருவதற்கு வாய்ப்பு உள்ளதா ஐயா.3 குழந்தைகள். ஒரு குழந்தை மட்டும் அழைத்து சென்று விட்டார். 1.10. 1986. காலை 7.00. மணி.வேலூர்.
@dailynewfuns
@dailynewfuns 10 ай бұрын
Enna sir epdi oru title 😂😂
@hahahehe793
@hahahehe793 8 ай бұрын
நீங்க, பலன், லைப், தெரிந்து, யூ tube இஇல க்kadai சொல்லு ரேகா ka
@dailynewfuns
@dailynewfuns 10 ай бұрын
1st view 1st like😂
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 10 ай бұрын
சுக்ரன்...🔞
@jeyaprakashkrishnan4942
@jeyaprakashkrishnan4942 3 ай бұрын
இந்த விடியோவில் கட்டம் தெளிவாக இல்லை
@nermaithairiyam6009
@nermaithairiyam6009 5 ай бұрын
I'l go for sue the case, it's a women insulting and underestimate portraits video., 🔨🔨🔨character discrimination,,,,,,
@selvakumarganesan3203
@selvakumarganesan3203 10 ай бұрын
25/10/1995 10:10AM
@MAHI.FINANCIALS
@MAHI.FINANCIALS 10 ай бұрын
அது எப்படி சார் கடக லக்கினம் மட்டும் கட்டிக்கிட்டு வந்தா சோறு கிடைக்காது போல, எனக்கும் இதே நிலைமை தான் 😂😂😂 என்ன ஒன்னு அவருக்கு வேணுன்னு சோறு போடமாற்றங்க, என் வீட்டுக்காரிக்கு சமைக்கவே இன்னும் தெரியாது 😂😂😂😂😂
@g.aksayagrade7470
@g.aksayagrade7470 10 ай бұрын
Bro🧐🌺😅
Peaceful Marriage Life with Thaara Thosham #dindigul #chinnaraj
17:44
astro chinnaraj
Рет қаралды 18 М.
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 4,8 МЛН
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 16 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 134 МЛН
How will be your bride ? by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
19:08
astro chinnaraj
Рет қаралды 187 М.
Chandran in Vedic Astrology #6 by DINDIGUL P CHINNARAJ ASTROLOGER INDIA
52:41