கணவன் மனைவி கதை

  Рет қаралды 2,524,619

VMN Creation

VMN Creation

10 ай бұрын

கதை படிப்போம் , கதைகள்
படித்ததில் பிடித்தது, தன்னம்பிக்கை கதைகள், படித்ததில் வலித்தது
கணவன் மனைவி கதைகள்
#படித்ததில்பிடித்தது #கதைகள் #தன்னம்பிக்கைகதைகள் #சிறுகதைகள் #கதைபடிப்போம் #stories #tamilstories #motivationalstories #VMNcreation #husbandwife
கணவன் மனைவி மனதை தொடும் கதை
• கணவன் மனைவி மனதை தொடும...
படித்ததில் பிடித்தது
• படித்ததில் பிடித்தது

Пікірлер: 392
@Mahi-cv2ov
@Mahi-cv2ov
என் கண்ணில் கண்ணீரை தவிர வேற ஒன்னும் சொல்ல தெரியவில்லை.. என் கணவர் எவ்ளோ கஷ்டங்களை சுமக்கிறார் எனக்காகவும், எங்கள் குழதைக்காகவும்....😢😢😢😢😢... இந்த பதிவு மூலம் நான் நெறயதாகவே புரிந்துகொண்டேன் என் கணவரை பற்றி..... 🥺❤️❣️... அழகான பதிவுக்கு நன்றி 🙏🏻🌼🎉
@user-ve3ke3nw6l
@user-ve3ke3nw6l
இந்த கதையின் மூலம் என் கணவரின் கஷ்டங்களை புரிந்து கொண்டேன் மிக்க நன்றி🙏💕
@siachikoo4576
@siachikoo4576
நல்லதோர் கதை.கணவன்,மனைவிகளின் கண்களை திறக்கும் கதை.என்று மனைவி கணவனின் கஷ்டங்களை புரிந்து கொள்கிறாளோ அன்று இல்லறம் இன்பமயமாக இருக்கும்.🙏
@ananyaskitchengarden.7464
@ananyaskitchengarden.7464
இந்த கணவரின் நிலையில் நிறைய மனைவியும் இருக்கிறார்கள்
@rabiyaibrahim7087
@rabiyaibrahim7087
நானும் இப்படித்தான் வாழ்ந்து கொண்டே. இருக்கின்றேன். நிறைய.ஆசை இருக்கிறது. நான் எதையும் வாங்கி யேகேட்கவே மாட்டேன் . என் பிள்ளைகள் சந்தோசமாக இருந்தாள் போது ம்😊🕋🤲🧕
@user-ko1wt1el5g
@user-ko1wt1el5g
பல வீடுகளில் மனைவி கணவனாகவும் கணவன் மனைவியாகவும் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்
@jayakumarkamalanathan782
@jayakumarkamalanathan782
நான் சில காலம் மிகவும் வறுமையில் வாடிய போது என் மனைவி மற்றும் எனது 3 மகள்களும் என் வறுமை உணர்ந்து கொண்டு எனக்கு புரிந்து கொண்டு இருந்ததால் என்னால் மீண்டும் நிமிர வைத்து இன்று நல்ல நிலையில் இருக்க முடிந்தது
@user-jd8ci3ou8k
@user-jd8ci3ou8k Күн бұрын
ஒரு பெண் அழுதால் அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஒரு ஆண் அழுதால் அதற்கு காரணம் ஒரு பெண்ணாக மட்டுமே இருக்கும்.
@user-sw8jv6gk6f
@user-sw8jv6gk6f 14 күн бұрын
என் கணவரும் இப்படி தான் எங்களுக்காக எதையும் செய்ய க்கூடியவர் 🙏🙏🙏🙏
@krishnansankar3543
@krishnansankar3543
அருமையான கதை ,ஒவ்வொரு தகப்பனின் மனக்குமுறல் இதில் சொல்லப்படுகிறது
@Divya_official1202
@Divya_official1202
தன் கணவன் பணக்காரனாக இல்லாவிட்டாலும் கடன்காரனாக இருக்கக் கூடாது என்று நினைப்பவள் தான் உண்மையான மனைவி...
@makhboolkhan3018
@makhboolkhan3018
ஒரு ஆண் வெளியில் பகிர முடியாத உண்மைகளை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.❤
@yoganathanyoga8057
@yoganathanyoga8057
உண்மைதான்.என் தந்தை,என் கணவர் எல்லோரும் இதேபோல வாழ்ந்தவர்கள் தான்.
@sivakumar1538
@sivakumar1538
நடுத்தர குடும்பத்தின் யதார்த்தமான வாழ்க்கை & வார்த்தைகள். மிக மிக அருமை 👍பாராட்டுக்கள் 🌹
@vijimanojvijimanoj1221
@vijimanojvijimanoj1221
கண் கலங்கிய விட்டது...
@ramanans761
@ramanans761
அருமையான‌ கதை. ஒரு குடும்பத்தில் கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் அனுசரித்து குடும்பம் நடத்தினால் சிரித்து வாழமுடியும். ஏட்டிக்கு போட்டி, கோபம், ஒருவரை ஒருவர் எதிர்த்து பேசுதல் இப்படியெல்லாம் நடந்து கொண்டால் பிறர் சிரிக்க வாழலாம்.
@user-ip5iy4sb3e
@user-ip5iy4sb3e
அருமை ஒருவரின் தியாகத்தை ஒருவர் புரிந்து அனுசரித்து வாழ்வதுதான் நடுத்தர மக்களின் வாழ்க்கை..❤💐🙏
@Mohamedali-zp9gy
@Mohamedali-zp9gy
சூப்பர் கதை இதேமாரி எல்லாம் கவரும் நிலமை எடுத்துச்சொன்னால் சில மனைவி மார்கள்கேட்டுக் கொள் வார்கள் சில அடங்காத மனைவி கேட்கமாட்டார்கள்
@EstateCooking
@EstateCooking
நல்ல அறிவுரை. எல்லா வீடுகளிலும் இதே கதைதான் 😊
@seetharaman9010
@seetharaman9010
வாழ்க்கையின் யதார்த்தம் புரிகிறது ஒவ்வொரு குடும்பத்திலும் கணவனும் மனைவியும் புரிந்து வாழ்ந்தால் சந்தோசம் இல்லாவிட்டாலும் நிம்மதி இருக்கும் அருமையான தகவல்
கணவன் மனைவி பாசம் சிறுகதை
11:06
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 11 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 9 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 33 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 17 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 11 МЛН