கணவன் பேச பேச கண்கலங்கிய மனைவி 😰😰 | Anthony Daasan Emotional Speech in Folk Marley Records Launch

  Рет қаралды 271,531

Black Pepper News

Black Pepper News

Жыл бұрын

கணவன் பேச பேச கண்கலங்கிய மனைவி 😰😰 | Anthony Daasan Emotional Speech in Folk Marley Records Launch
#anthonydaasan #anthonydaasanspeech #folkmarleyrecordslaunch #folkmarleyrecords
For Regular Updates Subscribe #Blackpeppernews
Web: www.blackpeppernews.com/
Facebook - / blackpeppernewz
Twitter- / bpnewz
instagram - blackpeppernews...

Пікірлер: 56
@pattukumar3158
@pattukumar3158 Жыл бұрын
எங்கள் கிராமத்தில் சுமார் 35 வருடததிற்கு முன்னர் பார்த்த அந்தோணி தசன் அண்ணன் வாழ்க வளமுடன்
@user-zj9gm8ku4s
@user-zj9gm8ku4s Жыл бұрын
அந்தோணிதாசன் அவர்களின் நல்ல உள்ளத்திற்கும் உழைப்பிற்கும் இயற்கையும், இறைவனும் உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்திற்கும் எப்போதும் துனையிருப்பர். வாழ்க!வாழ்த்துகள்!
@vjvinoth566
@vjvinoth566 Жыл бұрын
அண்ணா உங்கள் முயற்சி வெற்றி பெற என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐👏👏👏
@annamalain9013
@annamalain9013 Жыл бұрын
கடினமான உழைப்பு உங்களிடம் உள்ளது நீங்கள் மட்டும் இல்லை உங்களால் வளர பல கலைஞர்கள் காலம் உங்களுக்கு கையளிக்கப்பட்டது அந்தோணி அண்ணா அண்ணி... வாழ்த்துக்கள் 🌹
@Priyapriya20085
@Priyapriya20085 Жыл бұрын
அருமை அருமை அண்ணா சூப்பர் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👏👏👏👏👏👏♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@uthirapathivelusamy5412
@uthirapathivelusamy5412 Жыл бұрын
தம்பி அந்தோனி தாசனுக்கு இறைவன் துணை நின்று வழிகாட்டுகிறார். உங்களது இடைவிடாத உழைப்பு அதூம் மற்ற கலைஞர்களும் வாழ்வில் ஒளியேற்ற உழைக்கும் உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@sridharr1184
@sridharr1184 Жыл бұрын
நானும் தஞ்சையில் பிறந்துள்ளேன் என்றும் மற்றற்ற மகிழ்ச்சி.🙏
@sensam03
@sensam03 Жыл бұрын
உங்கள் உள்ளம் மிக பெரியது, அந்தோனி அண்ணா ! எல்லாம் வல்ல இறைவன் உங்களோடு என்றென்றும் துணை இருப்பார்.
@saraboji584
@saraboji584 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் ...
@arulnithi.k.rajakumarrajak5557
@arulnithi.k.rajakumarrajak5557 Жыл бұрын
கிராமிய கலைஞன் பாடல் ஆசிரியர் பாடகர் திரு அந்தோணி தாசன் அவர்கள் அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று ஓங்கி பல்லாண்டு காலம் அனைத்து கிராமிய கலைஞர்களையும் முன்னிலைக்கு கொண்டு வர இறையருளும் குருவருளும் துணை புரிய வேண்டுமாய் எல்லாம் வல்ல இறைவனை என் மனதார வேண்டி அந்தோணி தாசன் ரீட்டா தம்பதியர் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன் அன்புடன் உங்கள் ரசிகன் வாழ்க வளமுடன்
@senthilnathanrj4932
@senthilnathanrj4932 Жыл бұрын
கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளர்க! நடந்து கொண்டிருப்பது நாட்டுப்புற கலைஞர்களுக்கான நிகழ்ச்சி, தமிழ் நிகழ்ச்சி, தமிழ்நாட்டில் நிகழ்ச்சி, மேடைக்கு பின்னால் ஏன் ஆங்கில எழுத்துக்கள்? தமிழ் மொழி எப்படி வாழ முடியுமோ அது போல தான் தமிழர்களும் வாழ முடியும். கலைகளும் வாழ முடியும். ஆங்கிலத்தின் மேல் ஏன் இவ்வளவு மோகம்?
@parthavocals4077
@parthavocals4077 Жыл бұрын
Nalla ullam nalla valaranum and last MAHALAINGAM sir music illama unga voice laye full energy kuduthu merala vekkaringa neenga miga periya singer dhaan naraya paadal paadanum edhirkaalathula avlo power voice la eppaaaaa👏👏👏👏👏👏👏👏👏
@user-vq1vf8rs1c
@user-vq1vf8rs1c Жыл бұрын
திருப்பூர் மாவட்ட கிராமிய கலைஞர்களின் சார்பில் பேரன்பு வாழ்த்துக்கள்
@a.chellama.chellam4491
@a.chellama.chellam4491 Жыл бұрын
Lakshmi chandru super speech
@anthonisamyjustin2410
@anthonisamyjustin2410 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வாழ்க
@tamilselvan1731
@tamilselvan1731 Жыл бұрын
Annan Anthony speech vera leval, vazhthukkal
@asoknagarajan6325
@asoknagarajan6325 Жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள்.👍🙏🌹🌹🌹
@ramasamyc557
@ramasamyc557 Жыл бұрын
அந்தோணி தாஸ் அண்ணா நிறைய கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்
@muthupandian4773
@muthupandian4773 Жыл бұрын
போன்நம்பர் குடுங்க அண்ணன்
@elumalaic2200
@elumalaic2200 Жыл бұрын
Super anna, மேலும் வளர்வீர்கள்💐💐
@SakthivelVakthivel
@SakthivelVakthivel 2 ай бұрын
அருமை 💐💐💐🎤🎤🎤👑👑👑👍👍👍
@narayananganesh7389
@narayananganesh7389 Жыл бұрын
Best Wishes.... Mr. Antony Doss... . You are Great...
@malarmalar9398
@malarmalar9398 Жыл бұрын
Vazhka valamudan thozhar Anthony dossn 👍👍👍
@vengaiveeraveerasamy7772
@vengaiveeraveerasamy7772 10 ай бұрын
உங்கள் முயற்சி ஆண்டவன் அருளால் வெற்றியடைட்டும்
@mohandasmohandas6314
@mohandasmohandas6314 Жыл бұрын
அந்தோனிதாசன் எனது உடன் பிறவா தம்பி செந்தில் கணேஷ் ராஜலெட்சுமி போல இன்னும் இன்னும் இன்னும் பல பாடகர்களை அறிமுகப் படுத்த அந்த ஆண்டவன் அருள் புரியட்டும் அந்தோனிதாசன் சகோதரி ரீட்டா வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே
@sanath6708
@sanath6708 Жыл бұрын
Congratulations dear Anna. All the best.
@rameshn1845
@rameshn1845 Жыл бұрын
Valthugal Anna
@ramjirevathi2ndd4tha77
@ramjirevathi2ndd4tha77 Жыл бұрын
வாழ்த்துக்கள்.. இந்த சங்கத்தினர்
@swaminathanmariyappan6599
@swaminathanmariyappan6599 Жыл бұрын
Super Bro...❤️💐🙏💥💥
@karuppiaha9910
@karuppiaha9910 Жыл бұрын
Congratulations 🎉 have a wonderful life in future also
@kumarkumaran6542
@kumarkumaran6542 Жыл бұрын
Super hero idea great tamila
@moorthymphil9467
@moorthymphil9467 Жыл бұрын
Anna ennum high level achieve pananum God pray panuvein
@sbharathi765
@sbharathi765 Жыл бұрын
இதுவும் கடந்து போகும் அண்ணா வாழ்த்துக்கள்🙏
@user-xi6dp2di9l
@user-xi6dp2di9l 3 ай бұрын
🎉🎉🎉நன்று🎉🎉🎉😊
@-rteherbaltv4085
@-rteherbaltv4085 Жыл бұрын
அந்தோனிதாஸ் வளர்ந்து வர எனதுவாழ்த்துக்கள்
@balugopalakrishnan5732
@balugopalakrishnan5732 Жыл бұрын
வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்
@tamilselvan1731
@tamilselvan1731 Жыл бұрын
Brother Anthony men mealum valara vazhthukkal
@muthamizhvazhavan4225
@muthamizhvazhavan4225 Жыл бұрын
வாழ்த்துகள் உங்கள் பணி தொடரட்டும்
@KavyaKavya-lf4kg
@KavyaKavya-lf4kg Жыл бұрын
Super
@madhan3452
@madhan3452 Жыл бұрын
நானும் தஞ்சையில் பிறந்ததற்கு மேலும் பெருமைப்படுகிறேன்...
@desingurajandesingurajan9293
@desingurajandesingurajan9293 Жыл бұрын
வாழ்க வளமுடன் அண்ணா
@vasanthisakki
@vasanthisakki Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணே
@FMNA
@FMNA Жыл бұрын
🌹🌹🌹
@kumarsathis1078
@kumarsathis1078 Жыл бұрын
ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள். ஒருவரைப்பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னிக்க வேண்டும். கொலோசையர் 3:13
@nagappanmariyappan2431
@nagappanmariyappan2431 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🏻💐🙏🏻🙏🏻🙏🙏🏻🙏🏻🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🙏🙏🙏🙏💐💐👍✌👌👌👌
@clashcreations8704
@clashcreations8704 10 ай бұрын
Where were you all these days?????you people. We are really proud to have artists like you ...
@pandianganesan9583
@pandianganesan9583 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@pothumanipothumani7869
@pothumanipothumani7869 Жыл бұрын
Welton
@sheebachristopher2290
@sheebachristopher2290 Жыл бұрын
3333 24 tn
@udayakumar6137
@udayakumar6137 Жыл бұрын
ரொம்ப நாளாக எனக்கொரு ஆச அந்தோணிதாசனுடன் பேச
@successramji8639
@successramji8639 Жыл бұрын
அலப்பல் ராஜு வ காணோம்
@JamesJames-ql8nl
@JamesJames-ql8nl Жыл бұрын
ஐயா நான் நல்லா பாடுவேன் என்று நம்புகிறேன் எனக்கு ஒரு வாய்ப்பு கற்ப்பதற்க்காக வாய்ப்பு தாருங்கள் நன்றி
@hajamaideen9080
@hajamaideen9080 10 ай бұрын
தஞ்சையின் சிங்கமே வாழ்க வளமுடன்" குடந்தைஹாஜா
@cruzraj7852
@cruzraj7852 Жыл бұрын
இந்த இளைஞர்களை வாழவைக்கவேண்டும்
@jeyapalkuppamuththu6185
@jeyapalkuppamuththu6185 10 ай бұрын
நல்ல முயற்சி நண்பா
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 59 МЛН
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 17 МЛН
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 59 МЛН