No video

கடவுள் அனுப்பினார் இந்த வேலையை செய்ய சொல்லி - பாடகர் பி.சுஷிலா | இசை அரசி | Isai Arasi | Jaya Tv

  Рет қаралды 122,764

Jaya TV

Jaya TV

Күн бұрын

#jayatv #pongal2023 #pongal #pongalspecial #isaiarasi
கடவுள் அனுப்பினார் இந்த வேலையை செய்ய சொல்லி - பாடகர் பி.சுஷிலா | இசை அரசி | Isai Arasi | Jaya Tv
SUBSCRIBE to get more videos
/ jayatv1999
Watch More Videos Click Link Below
Facebook - / jayatvoffici. .
Twitter - / jayatvofficial
Instagram - / jayatvoffic. .
Category Entertainment
JayaTV Digital :
Doctors Interview - • Doc's Talk
Exclusive Interview - • Jaya Exclusive Interviews
Inspiring Stories - • Inspiring Stories | Ja...
Movie Review - • Movie Review | Jaya TV
Regular Shows :
RaasiPalangal - • Raasi Palangal
Guruve Saranam - • Guruve Saranam
Vilakeatrum Neram - • Vilaketrum Neram- Jaya TV
Weekend Shows :
Namma ooru Smayal - • Namma Ooru Samayal
Dhilluku Dhuttu - • Dhilluku Dhuddu
Oorum Soorum - • Oorum Sorum
Killadi Rani - • Killadi Rani
Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
Official Promos - • Official Promo | Jaya TV
Sneak Peek - • Sneak peek
Adupangarai :
• Adupangarai
Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
Snacks Box - • Snacks Box | Adupangarai
Nutrition Diary - www.youtube.co...
VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
Prasadham - • Prasadham | Adupangarai
Serials & Shows :
Sahana - • Sahana Serial
Rudram - • RUDRAM - SERIAL
Mannil Ulavum Marmangal - • Mannil Ulavum Marmangal

Пікірлер: 158
@ramtpv8639
@ramtpv8639 Жыл бұрын
இசை தேவதைக்கு வயசு ஆகிவிட்டது ... ஆனால் அரசாங்க ம‌ரியாதை சரியான நேரத்தில் கிடைக்கவில்லை. பாரத ரத்னா விருது #susheela_amma க்கு வந்தால் தமிழகம் பெருமை அடையும்.
@thillainatarajans566
@thillainatarajans566 Жыл бұрын
மிக சரியான தன்னடக்கமான பதிலாக சுசீலா அம்மா கடவுள் செயலாகவே கூறுவது மிகமிக சிறப்பாகும் நன்றி வணக்கம் அம்மாவுக்கு சமர்ப்பிக்கிறோம்
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
கடவுள் பக்தி அப்படி தெய்வங்களின் சக்தி உயர்வு, பெருமை ,அற்புதம் ஜய் ஸ்ரீராம்
@abdulhameedsadique7805
@abdulhameedsadique7805 Жыл бұрын
அருமையான - அற்புதமான நிகழ்ச்சி! சுசிலாம்மாவின் பாடல்களைப் பாடிய ரம்யா மேடத்திற்கும் இனிமையான குரல்! சுசிலாம்மாவின் முன் அமர்ந்து அவரது பாடல்களை அவருக்கே பாடிக் காட்டுவது உண்மையிலேயே ரம்யா மேடத்திற்கு ஒரு கொடுப்பினைதான்! அதை அவர் மிக நிறைவாகவே செய்தார்! வாழ்க வளமுடன்!
@gowrimuralikrishnan8187
@gowrimuralikrishnan8187 Жыл бұрын
சுசீலா அம்மா அவர்கள் இந்த கலை உலகிற்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய பொக்கிஷம். அவர்களின் பாதங்களை வணங்கி மகிழ்கிறேன்.
@shanthamary7398
@shanthamary7398 Жыл бұрын
ஜெயா டிவிக்கு வாழ்த்துக்கள் அருமையான நிகழ்ச்சி சுசிலாம்மா பல்லாண்டு வாழ்க
@veeraraghvan2026
@veeraraghvan2026 Жыл бұрын
வரவேற்பு எழுந்து நின்று வரவேற்று இருக்கலாம் வயசு வித்தியாசமும் உண்டு
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
ஆம்
@rajagopalansubramanian5955
@rajagopalansubramanian5955 Жыл бұрын
India's number one singer Suseela amma
@paramasivamnagappan1638
@paramasivamnagappan1638 Жыл бұрын
தென்னகத்து கான குயில் அல்ல இந்த உலகத்து கான குயில் , நாம் அனைவரும் செய்த புண்ணியம்
@behappy3496
@behappy3496 Жыл бұрын
சுசீலா மாவின் அற்புதமான பழைய பாடல்களுக்கு யாரும் ஈடாக மாட்டாங்க... தமிழ் பண்பாடு மேல ஒரு பெரும் பற்று.... வாழ்க அவர் புகழ்
@singaravelu6595
@singaravelu6595 Жыл бұрын
மிக அருமையான பாடும் தங்க மகளயும் super ஆக வாசிக்கும் இசைழுவின் உறவுகளையும் வாழ்த்தி மகிழ்கிறேன். 👌👌👌🙏🙏🙏👍🏻👍🏻👍🏻
@sarojini763
@sarojini763 Жыл бұрын
சுசிலாம்மாவின் குரல் ஒன்றுதான் ஒன்றேதான் சிறந்தகுரல் இந்தப்பிரபஞ்சத்தில்
@swarnalatha7767
@swarnalatha7767 Жыл бұрын
👌yes👏 World sweetest voice Susila Amma voice❤❤
@souchan6974
@souchan6974 Жыл бұрын
சு சி லா அ ம் மா வை எ ன் று கா ண் பே ன் ப ல வரு ஷ ஏ க் க ம் ம ய க் கு ம் கு ர ல் அ து 👌💜❤
@kumudhamon5664
@kumudhamon5664 15 күн бұрын
I lovesusheelama song very much.she is Beautifull quil of India.God has sent a angel for us.kumudhavalli Australia.❤❤❤❤🌺💗💗💗🙏
@arunselvam1081
@arunselvam1081 Жыл бұрын
சுசீலா அம்மா பாடல்கள் கேட்டுக்கொண்டே இருக்கலாம் மிக இனிமை ரம்யா அவர்களின் நெடு நாள் ஆசை நிறைவு தானே நீங்களும் அருமையாக பாடுவீர்கள் வாழ்த்துக்கள் ♥️♥️♥️👍
@RaviRavi-pt7bo
@RaviRavi-pt7bo Жыл бұрын
ஒவ்வொரு வரிகளும் இன்றும் என்றும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்
@gsivanesam8469
@gsivanesam8469 Жыл бұрын
அருமை....அருமை...என்னவென்று சொல்வது தமிழில் வார்த்தைகள் இல்லவே இல்லை Thanks Susi Amma
@kara1946
@kara1946 Жыл бұрын
சுசீலா அம்மாவும் ஜானகி அம்மாவும் கடவுள் அருள் நன்கு பெற்ற இரண்டு பெண் தெய்வங்கள் God bless them. அவர்கள் மேல் பக்தி கொண்டு அவர்கள் பாடும் பாடலை பாடும் நீங்களும் கடவுள் அருள் பெற்ற பெண் தெய்வம் தான் God bless you
@AthinarayanasamyAthinarayanasa
@AthinarayanasamyAthinarayanasa Жыл бұрын
அம்மாவின் பாடல் என்றும் நெஞ்சம் மறப்பதில்லை. அவர் பாடலை மிகவும் இனிமையாக பாடிய ரம்யா மேடத்திற்கு நன்றி💯
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 Жыл бұрын
ரம்யா மேடம் பாடிய அத்தனை சுசிலாம்மா பாடல்களும் மிக அருமை! 'நெஞ்சம் மறுப்பதில்லை' பாடலின் ஆரம்ப humming வெகு ஜோர்!! 👌👏👏💐
@santhanamkumar1040
@santhanamkumar1040 Жыл бұрын
நான் நாற்பது வருட ரசிகர் கலைவாணி கொடுத்த இசைவானி
@jayaprakasharjunan3146
@jayaprakasharjunan3146 Жыл бұрын
இந்த பாடலுக்கு பெருமை சேர்த்தவர் நடிகர்திலகம்
@udayanbalaraman8978
@udayanbalaraman8978 Жыл бұрын
உங்கள் குரலும் சுசிலா அம்மாவின் குரலும் மிகவும் ஒன்றிப்போகும் நீங்கள் சிந்திய வெண்மணி பாடலில் உங்களுடன் இணைந்து பாடியுள்ளேன் என் மன திருப்திக்கு உங்களுடன் பாடியுள்ளேன் நன்றி 🙏
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 Жыл бұрын
சுசிலா அம்மாவின் முன்பு அமர்ந்து கொண்டு அவர் பாடிய பாடல்களைப் பாடி அவரைக் கேட்கச் செய்வது என்பது யாருக்குமே கிடைக்காத பாக்கியம்! அந்த பாக்கியத்தை இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினி கிடைக்கப் பெற்றுள்ளார். அவருக்கு என் வாழ்த்துக்கள். யாருக்கும் எளிதில் கிடைக்காத மிகப் பெரிய பேறு. பாடிக் கொண்டே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது அல்லது நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டே மிகச் சிறப்பாகப் பாடுவது என்பது மிக அரிய பணி! அந்தப் பணியை மிகச் சிறப்பாக, அசாத்தியமாக செய்து நிகழ்ச்சிக்கு கூடுதல் இனிமையும், சிறப்பும் சேர்த்திருக்கிறார் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர். அவருக்கு எனது சிறப்பு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! நிகழ்ச்சி மிக அருமை! 'மன்னவன் வந்தானடி' பாடல் மிக அருமை! 👌👌👌👏👏👏💐💐💐
@dineshkuwait1017
@dineshkuwait1017 Жыл бұрын
Sathyam
@Ranjeeth-mk2xx
@Ranjeeth-mk2xx Жыл бұрын
W22 TV TV TV BB2 ok wyp2wa npicm1 TV TV TV awp0
@bavanunthanpillay
@bavanunthanpillay Жыл бұрын
Did i miss something? Why has not the name of the presenter- cum- singer mentioned ??
@ganapathyshankar2380
@ganapathyshankar2380 Жыл бұрын
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000
@baluvaithinathannellai4181
@baluvaithinathannellai4181 5 ай бұрын
நிச்சயமாக இறையருள் அன்றி வேறில்லை!
@moorthymaran3717
@moorthymaran3717 Жыл бұрын
பாடியவர் அருமை.சுசீலாஅம்மாநம்பெருமை.
@shanthamary7398
@shanthamary7398 Жыл бұрын
பாடியவர் குரல் அருமை தெளிவாக உள்ளது வாழ்த்துக்கள் ஏறக்குறைய சுசிலா அம்மா மாதிரி
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 Жыл бұрын
No.சுசீலா குரலுக்கு அவர் குரலைத் தவிர வேறு குரல் ஈடாகாது. இவர் நன்றாகவே பாடுகிறார். சங்கதி திறமை யெல்லாம் ஓ.கே. என்றாலும் அந்தக்குரல் தேன் குரல். மீதியார்பாடலிலும் ஹைபீச்பாடும்போது மூக்கோசைதான் வரும்.இறைவன் சுசீலாவுக்குக் கொடுத்த தனி வரம் அது.
@poongodig8797
@poongodig8797 Жыл бұрын
இன்று வரையிலும் நான் மிகவும் விரும்பி கேட்கும் பாடல்கள் இசையரசி சுசீலா அம்மா அவர்களின் பாடல்கள் மட்டுமே அவர் பாடிய பாடல்களைஅவர் பாடுவது போல் பாடலாம் ஆனால் அவரது தேனிசை குரலுக்கு ஈடாக யாரும் பாடமுடியாது இது நிதர்சனமான உண்மை
@thillainatarajans566
@thillainatarajans566 Жыл бұрын
தற்போதுள்ள பாடகிஅவர்களின் குரலும் மிக மிக இனிமையாகவே உள்ளது அதிலும் அம்மாவின்அனுமதியுடன் பாடுவதும் மிகுந்த தன்னடக்கமாக பாடுவதும் மிக சிறப்பாகும் நன்றி அம்மா வணக்கம் பாராட்டுகள்
@badhmavathi596
@badhmavathi596 Жыл бұрын
J
@rosariorajkumar
@rosariorajkumar Жыл бұрын
Ramya Mme ரசித்துப்பாடியுள்ளீர்கள் மிகவும் அருமை🙏🏼🙏🏼
@nirmalabalakrishnan4033
@nirmalabalakrishnan4033 Жыл бұрын
ரம்யா சிஸ்டர் உங்கள் குரல் மிகவும் அருமை .வாழ்த்துக்கள். சூப்பர் நிகழ்ச்சி
@subramaniam6320
@subramaniam6320 Жыл бұрын
Ok
@parameshwaran140
@parameshwaran140 Жыл бұрын
I love u என்ற வார்த்தையை இந்த பாடலில் அம்மா உச்சரிக்கும் போது மிகவும் ஸ்டைலான இருக்கும், இன்னொருமுறை அம்மாவே பிறந்து வந்தாலும் இதுபோல் வருமா சந்தேகம் தான், அவர் காலத்தில் நானும் வாழ்ந்தேன் அது ஒன்றே பெரும்பேறு.
@Queen-ff9vz
@Queen-ff9vz Жыл бұрын
Great SALUTE to SUSHEELA Amma...! Sister singing nice...! And Orchestra every musicians Hatts off YOU al... thank you...!
@martinmartin2261
@martinmartin2261 Жыл бұрын
Madam you also blessed with beautiful voice
@tamilselvi3034
@tamilselvi3034 Жыл бұрын
P.susheelamma should be awarded Bharat Ratna.
@sampathkumar3018
@sampathkumar3018 Жыл бұрын
Yes
@madhumala4695
@madhumala4695 Жыл бұрын
Susila mam 🙏🙏🙏,vj mam you sang well,thippu sir,harini mam how humble ,intha panivu than ungalai engo kondupogum ,❤️❤️🎊🎊🙏🙏🙏
@swarnalatha7767
@swarnalatha7767 Жыл бұрын
My life time favorite singer Susila Amma❤ world sweetest voice Susila Amma voice ❤❤💐
@safrafowzi6579
@safrafowzi6579 Жыл бұрын
What a legend susila madam. I'm from srilanka
@RadhaGS-iz8rc
@RadhaGS-iz8rc Жыл бұрын
சுசிலாம்மா முன் அவர் பாடலை பாட கொடுத்து வைத்திருக்க வேண்டும் தைரியமும் வேண்டும் வாழ்த்துக்கள் ரம்யா.👌👍
@masthanfathima135
@masthanfathima135 Жыл бұрын
இந்த அம்மாவும் நன்றாக பாடியுள்ளார். வாழ்த்துக்கள்.
@kannac6781
@kannac6781 Жыл бұрын
ராம்ஸ் மழையில் நனைந்து எங்கள் மனதில் ஒருவித இன்பம். மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள் ராம்ஸ்க்கும் எங்கள் ஜெயா டிவிக்கும் 🙏🙏🙏🙏🙏.
@rajendranveluswamy1606
@rajendranveluswamy1606 Жыл бұрын
She is the best of all singers and no one can match her voice. What a memorable journey. God bless her.
@sridhars5403
@sridhars5403 Жыл бұрын
Excellent programme with legend Smt.P.Suseela.
@user-gi5yf7oi7c
@user-gi5yf7oi7c Жыл бұрын
Wooww semma semma Ramya ji kalakkal singing kalakkal program.....suseela Amma a legend singer.......
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 Жыл бұрын
எல்லோரு(ம்)( க்கும்) அப்படித்தான் கடவுளின் கிருபை அதுவே.
@vinodhvinu1
@vinodhvinu1 Жыл бұрын
Long Live Melody Queen P Sueelamma ❤
@madrastimes9481
@madrastimes9481 Жыл бұрын
She is the only melody queen of the world,, no one beat her
@sureshbabu5466
@sureshbabu5466 Жыл бұрын
Music amazing superb 👍
@sundaresanesan3500
@sundaresanesan3500 10 ай бұрын
Very very excellent performance -Program. Unforgettable. 🙏🙏🙏
@ramanancg3277
@ramanancg3277 Жыл бұрын
Wonderful performance delivered. You are blessed. Singing infront of legend boldly not easy one. U nailed it. Congratulations
@badrinarayanan58
@badrinarayanan58 Жыл бұрын
Pranams Suseela ma. Entire program was totally realistic.. Thanks Ramya And entire team for their lovely show..Enjoyed most.. Best wishes to you all in future 👍🌹
@homecameraroll
@homecameraroll Жыл бұрын
What a great gift to sing in front of Legend! Superb singing by interviewer even without standing. Wonderful orchestra team. Thanks for sharing memorable episode.
@pankajamramanathan2193
@pankajamramanathan2193 Жыл бұрын
P. Susheela Amma is a legend....cascade of melody....her songs stand a testimony to it.... unforgettable melodies.
@najmahnajimah8728
@najmahnajimah8728 Жыл бұрын
God blessings susheela amma 🙏
@sundarvel7899
@sundarvel7899 Жыл бұрын
பேட்டி எடுத்துக்கொண்டு நீயே சூப்பரா பாடுறேயேமா!இசைக்குழுவினர் அனைவரும் திறமையானவர்கள்.மிகமிக அருமையான நிகழ்ச்சி... 👏👏👏👌🎉🎉🎉
@shawnvaathi7569
@shawnvaathi7569 Жыл бұрын
Whatever it is, her pronunciation of Tamil is the top...but her daughter-in-law sings exactly like her...expect more songs from her...
@tharavenkat8630
@tharavenkat8630 Жыл бұрын
ஹாய் ரம்யா எனக்கு மிகவும் பிடித்த குரல் அன்றும் இன்றும் என்றுமே சுசீலாம்மாதான் எல்லா பாடல்களுமே மிகவும் அருமையாக இருக்கும் இப்பவும் வாய்ஸ் அதேமாதிரி இருக்கு எக்ஸலன்ட்
@dinar2623
@dinar2623 Жыл бұрын
Kathodu poourasa song also nice one....
@chandrakumar7761
@chandrakumar7761 Жыл бұрын
இசை உலகின் பொக்கிஷம் அவர்.
@ramasubramanian444
@ramasubramanian444 4 ай бұрын
Awesome programme on suseela mam & on her achievement. ❤🎉🎉
@vanajanairkrishnan5350
@vanajanairkrishnan5350 Жыл бұрын
அம்மா வணக்கம் மற்றும் நன்றி...வாழ்க நீடூடி ...
@sarojini763
@sarojini763 Жыл бұрын
ரம்யா அருமை. உங்கள ரொம்ப பிடிக்கும்
@gracelineflorence6549
@gracelineflorence6549 Жыл бұрын
Excellent Program.. Hats off to P.Sucila Amma 🎉🎉👌👌🙌🙌👏👏👍👍
@jamunakumarimmathi6460
@jamunakumarimmathi6460 Жыл бұрын
How sweet singing yours, evergreen song ! Can't forget Sussela madam songs🌹🙏
@jamunakumarimmathi6460
@jamunakumarimmathi6460 Жыл бұрын
Brilliant, Excellent interaction with the legendary P.Susseela madam, weldone Ramya mam ! 💐
@sasikalakothandaraman3187
@sasikalakothandaraman3187 Жыл бұрын
சுசீலாம்மா குறளுக்கு நிகர் சுசீலாம்மாதான்.
@sampathkumar3018
@sampathkumar3018 Жыл бұрын
Ramya ma you are singing very well. Superb!
@kumaravelkanapathipillai9567
@kumaravelkanapathipillai9567 Жыл бұрын
Susila Amma set the bar too high other can try can't touch. One an only Susila Amma. 🙏🙏🙏.
@rajaselva9664
@rajaselva9664 Жыл бұрын
Noone can sing the hummings of these songs as like as suseela amma.1.inba mugam onru kandein in naan valarththa thangai..2. Ilamai koluvirukkum .3. Aagaya veethiyil azhagana vennila ..aathmaragam avarin kural. Truly ,as shesays blessing of God. And ,we also have to give thanks to those composers and poets like our kannathasan etc. Thamil ullavarai avarin songs olikkum.adakkam avarin asset.a broadminded smile avarin never ending trait. As u say it is actually a divine voice. Whereas other singers sing with strange facial crookedness, she was used to perform with easy goingness. She could have given more thousands of songs in Tamil. Unfortunate ly , arrogance of some short sighted composer s ,had avoided it with selfishness. If not, she could've beaten her record of Telugu with Tamil. This is our ill-fate. A great vip is to be remembered. He iis avm meiyappa cheddiyar. Only he helped her to learn our Tamil. If not we would have lost our divine voice. We kiindly request the music lovers as to listen to her first two songs i which were memorized and written only in her mother-tongue Telugu at the age of thirteen. Amazingly, unconvincing lu, they too were so impressive in the movie kanavane kan kanda theivam. Actually,music has no not only language but also age. Both their own style and their gifted voice make the everlasting masterpiece s THERE might be veterans in classic music in large numbers. But if there is not creativity among musicians or artists ,in fact it is of no use. Suseela amma got world renowned name and fame only as she was engaged herself with the melodies of film music with avaricious desire. Despite, if she had gone to classic al music kachcheries according to the intention of her father the world including the poor music lovers like ourselves would have lost our divine voice ..
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
No equivalent to susila madam Her very old solo , duet songs with the great singers Ghanta sala, Raja, TMS sir, KJ, SPB and Malesia Vasudevan are really classic
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Susila madam will recollect all old memories now Great legend she is
@edouardstephen2373
@edouardstephen2373 Жыл бұрын
அருமை பெருமை 🎤👏👏👏🙏
@tamilselvi3034
@tamilselvi3034 Жыл бұрын
Very humble amma nenga. Amma , I pray God to give u more than 100 years with good health n happiness🙏. Amma, all tamilnadu people r blessed that your songs gave us happiness n made us to forgot all our worries. Love ❤ u ever Gana Saraswathi, Padma Bhushan n Gunness Book Award Winner P.SUSHEELAMMA.
@subadrasankaran4148
@subadrasankaran4148 Жыл бұрын
I ve seen this programme it was very nice the anker also sang very nice
@mspsaradasri2874
@mspsaradasri2874 Жыл бұрын
Susheela amma we all love u sooo much
@subramanianrs318
@subramanianrs318 9 ай бұрын
இசையரசி 🎉❤
@thangavelusubramaniam.9754
@thangavelusubramaniam.9754 Жыл бұрын
அருமையான நிகழ்ச்சி. 👌👌👌
@narayanana2891
@narayanana2891 Жыл бұрын
Auspicious day ல வெல்கம் குடுக்குறோம். தமிழ்வாழ்க.
@sampathkumar3018
@sampathkumar3018 Жыл бұрын
Tamil வாழ்க!
@saraswathyvetharaniyam5882
@saraswathyvetharaniyam5882 8 ай бұрын
ஆகா அருமை அருமை சொல்லவே வார்த்தை வரல்ல.
@chandranappavu2004
@chandranappavu2004 Жыл бұрын
Super 👌 👍 😍
@najmahnajimah8728
@najmahnajimah8728 Жыл бұрын
Andrum susheela amma 🙏 🇸🇦🇱🇰I'm tamil
@susanajoel481
@susanajoel481 Жыл бұрын
its the tune that makes a song a hit, not the voice of singer..
@sarojini763
@sarojini763 Жыл бұрын
இன்னைக்கும் சுசிம்மா குரல் பெஸ்ட்தான்
@ajithharan8203
@ajithharan8203 Жыл бұрын
Namumsusheelamma kalathil piranthu avarathu padalgalai ketkirom enbathil perumaipaduhiren vista kallal
@muniyandymuthusamy1467
@muniyandymuthusamy1467 Жыл бұрын
தமிழ் உச்சரிப்புக்கு இலக்கணம்.
@malininaganathan4852
@malininaganathan4852 Жыл бұрын
Humble and relicious person.
@sarojini763
@sarojini763 Жыл бұрын
சுசிலாம்மாவைப்பார்க்க ரொம்ப சந்தோஷம்
@shardhasharma6168
@shardhasharma6168 Жыл бұрын
Always old is gold 🥇
@premalathav8596
@premalathav8596 Жыл бұрын
Nice program 🌷🌷🌷
@RilwanullahMN
@RilwanullahMN Жыл бұрын
Please do a similar program with Janaki amma also.
@mariyapushpam4289
@mariyapushpam4289 Жыл бұрын
Sucila amma is a great. She is a grase of godd.
@mariyapushpam4289
@mariyapushpam4289 Жыл бұрын
🎉thank you.
@mariyapushpam4289
@mariyapushpam4289 Жыл бұрын
We are so happy.
@sm3895
@sm3895 Жыл бұрын
Super excellent
@vasantharakavan6979
@vasantharakavan6979 Жыл бұрын
ENNUDAYA favourite singer p.susila amma.Avarai madiri padave mudiyadu.avanga munnadi neenga asathiteenga.
@paramasivamnagappan1638
@paramasivamnagappan1638 Жыл бұрын
Programme is excellent
@devakivenkatraman3305
@devakivenkatraman3305 Жыл бұрын
Susheela Amma pola pada Try pandringa but Amma voice yarukkum illa🙂
@manirajoogurunathen2339
@manirajoogurunathen2339 Жыл бұрын
Super Susimmaa
@souchan6974
@souchan6974 Жыл бұрын
Su sheela amma nice name best singer narpathu varusha racikai nan
@n.sathianarayanan5723
@n.sathianarayanan5723 Жыл бұрын
தொகுப்பாளிணிக்கு வாழ்த்துக்கள்.ஜதி போட்டவர் பிரமாதம்.வாழ்த்துக்கள்.
@arunthathyjayanathan1719
@arunthathyjayanathan1719 Жыл бұрын
Super
@mohanrajsrilanka3463
@mohanrajsrilanka3463 Жыл бұрын
Akka super
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
பி சுசீலா அம்மா
@vmv1544
@vmv1544 Жыл бұрын
First TIME Inspired What an Anchor! Great job I've never seen so apt for the show and performing the whole show by herself 👏
@murugansellaiah1969
@murugansellaiah1969 Жыл бұрын
தேன் இசை தெவிட்டாத தெள்ளமுது
@nazmazuhfar6850
@nazmazuhfar6850 Жыл бұрын
Please take an interview with SPB Charan
@srinivasprasad101
@srinivasprasad101 Жыл бұрын
Music means P Susheela and Susheela means music
@lakshmisubramanian553
@lakshmisubramanian553 Жыл бұрын
Need a lot of practice !
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 16 МЛН
الذرة أنقذت حياتي🌽😱
00:27
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 11 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 12 МЛН
FILM HITS OF PAPANASAM SIVAN by ASHOK RAMANI
42:54
RagamalikaTV
Рет қаралды 142 М.
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 16 МЛН