No video

கடவுள் சக்தி உங்களிடம் உண்டா ? || Dr.Arut Kudanthai Aaru Ganeshan

  Рет қаралды 18,634

AMT Neutral

AMT Neutral

Күн бұрын

Пікірлер: 73
@chan4052
@chan4052 4 ай бұрын
நிஜ உண்மை அனுபவித்துள்ளேன் அனுபவித்துக் கொண்டுள்ளேன். அற்புதம் ஐயா
@Kowsi_edits_
@Kowsi_edits_ 7 ай бұрын
அருமை அருமை 👌💯💯💯💯💯👌
@Geetu66
@Geetu66 Ай бұрын
Na feel pannirken 🎉... ❤
@yasodavijayakumar2338
@yasodavijayakumar2338 2 жыл бұрын
உன்மை. அனுபவித்து இருக்கிறேன்
@buvasiva3520
@buvasiva3520 2 жыл бұрын
நாங்க வளர்த்த பைரவன் எங்க துன்பத்தை எடுத்துட்டு இறந்துட்டான் அவனை என்னால மறக்கமுடியல.
@dheesithapandi8726
@dheesithapandi8726 2 жыл бұрын
Same to me
@VeeraMani-mn1hd
@VeeraMani-mn1hd Жыл бұрын
ஐயா சொல்வது உண்மை! தாங்கள் சொல்வது நான் இப்பொழுது நடைமுறையில் உணர்ந்து கொண்டிருக்கின்றேன். குருவே உங்கள் திருவடி சரணம் 🙏
@suguk6394
@suguk6394 2 жыл бұрын
Aiya neenge solre mathiri yenakku niraye sambavam nadakkuthunge aiya. Pinnadi nadakke pore sambavam munnadiye manathil thonuthu aiya. Nandri aiya.
@pranavchellam2143
@pranavchellam2143 2 жыл бұрын
எனக்கு நிறைய சம்பவங்கள் நீங்கள் சொன்னதுமாதிரி நடந்துள்ளது ஐயா நன்றி
@VasanthiRavi-gw6pg
@VasanthiRavi-gw6pg 13 күн бұрын
Thanku❤❤❤❤❤
@kamalidurairaj8253
@kamalidurairaj8253 2 жыл бұрын
GM Ayya... Very very True, 10 yrs bfr oru parrot aa oru crow throthi, thorathi kothi andha parrot thappichi ennoda veettu door la modhi vizhundhuchi, yaaro door knock pandraanga nnu I opened the door, andha parrot uyirukku poraadikittu irundhuchi, adhai kaiyila eduthu Naan adhoda vaayila thaani koduthen, kudichittu sethu pochi.. Ennoda veettu kulla oru uyir poga vendiyadhai adhu andha place aa eduthu kichu nnu that day I thought, cos appo naan romba sick aa irundhen Astrology prediction always said I have gandam nnu, 2 times unconscious aa irundhu thiruppi moochi vandhu avalo mosamaana nilaiyil irundhen... Andha parrot enga veetla uyir vittu appuram konjam konjama naan recover aanen... Neenga soldradhu 100% naan experience panni irukken.. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@ammumasi8588
@ammumasi8588 2 жыл бұрын
உண்மை. நாங்கள் உணர்ந்து இருக்கிறோம்
@alliswell-xc4cv
@alliswell-xc4cv 2 жыл бұрын
இனிய காலை வணக்கம் அப்பா 🙏 ஓம் நமசிவய 🙏
@kavithas5844
@kavithas5844 2 жыл бұрын
Sir neenga solvathu ellame unmai 100prasent unmai enakku ipdi oru sampavam nadakuthu ippo samepama thelivu paduthinathukku nanti sir super
@sureshrajendran2479
@sureshrajendran2479 2 жыл бұрын
Yes எங்க வீட்டில மீன் இறதுபோயிரும் அஸ்டமாசனி எனக்கு நடந்தபோது வாழ்க்கையே வெறுத்துப் போயி மிக மோசமாக இருந்த போது வாரம் ஒரு மீன் இறந்து போய்விடும் டாங்கை விட்டுதானாகக் கீழே குதித்து காலையில் பார்க்கும் போது இறந்து கிடக்கும்
@printfactorytamil
@printfactorytamil 2 жыл бұрын
எங்க வீட்ல திடிர்ண்ணு ஒரு நாள் எங்கேயோ இருந்து வந்த பூனை 4 குட்டி போட்டுவிட்டது.இதற்க்கு என்ன அர்த்தம் அய்யா
@jaisankar1048
@jaisankar1048 2 жыл бұрын
True sir I experienced it
@vinuvinu8160
@vinuvinu8160 2 жыл бұрын
True sir unmaithan enoda lifla nadanthuirukku
@rameshbabu5644
@rameshbabu5644 Жыл бұрын
மிக்க நன்றி அய்யா.
@pvniemal
@pvniemal Жыл бұрын
உண்மை உண்மை முற்றிலும் உண்மை sir
@rajiravi9568
@rajiravi9568 2 жыл бұрын
உண்மை தான் ஐயா நான் அதை உணர்ந்து உள்ளேன்
@user-hq8wu4dw9x
@user-hq8wu4dw9x Жыл бұрын
Appu i miss you da
@manikannanveryveryusefullp4605
@manikannanveryveryusefullp4605 2 жыл бұрын
100%True sir thankyou
@radhikabalaji0876
@radhikabalaji0876 2 жыл бұрын
Neenga solvathellam 💯 vunmai Sir.naan niraya Koli,poonai,naai,Anil,valathukittu eruken.manasu kavalaiya marakka kadavum yenaku kodutha gift evangallam .sonna namba maatinga oru kadaknath Koli(paapukutty) yen mela avalavu paasama erupa.madiela yeri vunkarnthukuva ,thadavi thara sollu a,pasicha vanthu Ava moliela ketpa.eppa sameeba kalama yaaroda poonainu theriyala daily yenkitta vanthu sapida ketkuthu naan vudane pottana saptutu yen kaalai vurasi vilaiyaduthu.ethellam thunbam varum velaila srikkavo yennavo theriyala.kadavul yen kooda erukiraarnu naan vunarukiren Sir.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vishnusiva2408
@vishnusiva2408 2 жыл бұрын
உண்மை ஐயா அனுபவம் இருக்கு ஐயா
@geethaiaram6389
@geethaiaram6389 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🙏
@munirajmallika1310
@munirajmallika1310 Жыл бұрын
Aiya athma vanakam
@bagyalakshmi3531
@bagyalakshmi3531 2 жыл бұрын
S kandipa Samy enga veetlaum dog fish iruku so....sadanah fish eranthirum
@rjothimani8764
@rjothimani8764 2 жыл бұрын
உணர்ந்துள்ளேன்சார் உண்மை
@user-hc7zv2rj1t
@user-hc7zv2rj1t 11 ай бұрын
உன்மைஐய்யா
@PrimeGuru7
@PrimeGuru7 2 жыл бұрын
👍👍👍👍🙏உணர்ந்து உள்ளேன் ஐயா 🙏🙏
@veljack3233
@veljack3233 2 жыл бұрын
Yes guru 🙏 I'm gone through before my father passed away
@ManiMani-ed1uh
@ManiMani-ed1uh 2 жыл бұрын
நன்றி நன்றி ஐயா
@naveenak4172
@naveenak4172 2 жыл бұрын
💯 true sir
@ramanathann1335
@ramanathann1335 Жыл бұрын
200% True..
@munirajmallika1310
@munirajmallika1310 Жыл бұрын
Ayya vanakkam ayya
@vilvamsundhari9861
@vilvamsundhari9861 Жыл бұрын
Very very true🙏🙏🙏
@npparameswaran525
@npparameswaran525 2 жыл бұрын
Ayya Nenkal Unmai 🙏
@anujans3330
@anujans3330 2 жыл бұрын
When is bad happen before i has some signal..true
@parks2743
@parks2743 2 жыл бұрын
Bro unga video daily papom family yaa daily neraiyaa podunga video bro
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 2 жыл бұрын
Nandri Guruji
@stephend7054
@stephend7054 2 жыл бұрын
Really very super 🙏🏻👍🏻
@geethab1684
@geethab1684 2 жыл бұрын
Noothuku noor unnmai ayya nandringa ayya
@devadharshiniboopalankalai2446
@devadharshiniboopalankalai2446 2 жыл бұрын
Unmai ayya
@nithinr526
@nithinr526 2 жыл бұрын
Ayya neenga solvathu pol cat ondru enga veetukku varum, sattham podum, pal oottruvom,pal saptu poidum, nanga valarkavillai, athypol three dogs enga veetukku varum, sappadu poduven, crow ennaikoopidum,biscuits vaithal eduthu pogum, nadri ayya indha video ennaku potrlkenga, Nan dhanusurasi ayya, nandri en comment pathi adutha video podunga,
@devasanr8387
@devasanr8387 2 жыл бұрын
Good news
@nshapugal9503
@nshapugal9503 2 жыл бұрын
💯 unmai naan unarthuillen
@sumathisengotaiyan1270
@sumathisengotaiyan1270 2 жыл бұрын
True sir
@chandrathari3516
@chandrathari3516 2 жыл бұрын
ஐயா தங்களை வணங்குகின்றேன் அருள்கூர்ந்து எனக்கு பதில் கூறுங்கள் எங்கள் வீட்டில் பூனை ஒன்று குட்டி போட்டது அந்த குட்டி பூனையை வளர்த்தேன் பிள்ளை போல் வளர்த்தேன அது பக்கத்தில் சுவற்றின் மீது ஏறி எலி பிடிக்க சென்றது அப்பொழுது இரண்டு நாய் அதை கொன்றுவிட்டது ஒரு வருடம் ஆகிவிட்டது இன்றும் நினைத்து அழுது கொண்டே இருக்கிறேன் எனக்கு உயிரோடு இருக்கப் பிடிக்கவில்லை பதில் கூறுங்கள் ஐயா 🙏🙏🙏
@vinukiruthikab6877
@vinukiruthikab6877 2 жыл бұрын
ஐயா வணக்கம்🙏 மகரராசிக்கு வீடியோ பொடுங்க ஐயா வணக்கம்🙏
@vanithaharini2827
@vanithaharini2827 2 жыл бұрын
Scorpio zodiac Anusham star Leo Lakkinam வயது 36 ஆன்மிகம் மத்தவங்கள சந்தோச படுத்தி பார்க்க நான் சந்தோசபடுகிறேன் ஆனால் எனது சொந்த வாழ்க்கை வாழ்வதற்கே சந்தோச மாகக் இல்லை ஏன் என்று தெரியவில்லை விளக்கம் கொடுங்கள் தயவு செய்து
@ksaravanancbe
@ksaravanancbe 2 жыл бұрын
true
@gopinathn4813
@gopinathn4813 2 жыл бұрын
100% true true
@radhekrishna5496
@radhekrishna5496 2 жыл бұрын
Enga veetukku oru chittu kuruvi 2 months ah 've daily morning 6'0 am to 6'0 pm vanthu kathikittey irukkum.food and water eduthukittu continuous ah kaththittey irukku Enna reason nu theriyala.
@AR-ou8il
@AR-ou8il Жыл бұрын
ஆமா அய்யா. சில முறை பறவைகள் அப்படி கஷ்ட படுவதை பார்த்து வருத்த பட்டு உள்ளேன் என் பின் தோட்டத்தில் 🙏🏼 என் வாழ்க்கை சோகம் தாள முடியவில்லை.ஆண்டவன மட்டும் நம்பி வருகிறேன் 🙏🏼🙏🏼 அய்யா எனக்கு உதவ முடியுமா? ஓம் சரவணபவ 🙏🏼
@karthiss7
@karthiss7 2 жыл бұрын
கொரோனா வைரஸ் அப்போது "கடவுள்" தானே ஐயா #கர்மவினை
@vimalaskitchenn
@vimalaskitchenn 2 жыл бұрын
வணக்கம் அய்யா
@jesudass7056
@jesudass7056 2 жыл бұрын
ஆமாம் ஐயா எனக்கு அது நடந்திருக்கு
@bagyalakshmi3531
@bagyalakshmi3531 2 жыл бұрын
Vendathavanga veetukula vanthale fish iranthirum poramapudichavanga
@kumaripalanivelpillai4719
@kumaripalanivelpillai4719 2 жыл бұрын
Good morning💐alaga sonnenga 100%unmai sir super.non veg saptu meditation panlamma reply pannuga sir
@kamalidurairaj8253
@kamalidurairaj8253 2 жыл бұрын
Early morning 4am to 6am time la ungalukku comfortable aana half hr Meditation pannalaam, evening 5pm to 7pm la oru half hr pannalaam, Night bfr sleeping kooda pannalaam, bfr food meditation pannalaam or 1 hr after food meditation pannalaam.. Ungalukku eppidi comfortable lo appidi follow panunga... Diet oru issue illa... Just Eyes close pannitu breathing la concentrate pannunga.. Beginning la thookkam thaan varum, no problem, keep practicing..
@udangudichannel2200
@udangudichannel2200 2 жыл бұрын
🙏
@yuvathana2707
@yuvathana2707 Жыл бұрын
Sir plz explain about Angel number..
@lathaachu9002
@lathaachu9002 2 жыл бұрын
Aiya enaku nadanthuruku
@punithachannel6227
@punithachannel6227 2 жыл бұрын
Enakku nadandhu irukku
@bharathishanmugam7843
@bharathishanmugam7843 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏👍
@manivannanmanivannan7421
@manivannanmanivannan7421 2 жыл бұрын
🙏🙏🙏💯💫
@BalaKrishnan-vr3pf
@BalaKrishnan-vr3pf 2 жыл бұрын
🙏🙏🙏🐕🐕 unmai iyya
@paramasivam3305
@paramasivam3305 2 жыл бұрын
உங்கள் மொபைல் எண் கொடுக்கவும்
@AMTneutral
@AMTneutral 2 жыл бұрын
For appointment, Call or WhatsApp : 9489433593
@dharshan_1
@dharshan_1 2 жыл бұрын
🙏🙏🙏👍🤣🤣🤣
@umajeganathan9445
@umajeganathan9445 4 ай бұрын
அய்யா ஆத்ம சாதனைன்னா தியானம் தானே.பதில்தாருங்கள்.
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 66 МЛН
Emotional Intelligence Full audiobook in Tamil (Without Animation) | Tamil audiobooks | Psychology
2:05:15
Beyond The Ordinary - Tamil Audiobooks
Рет қаралды 104 М.