கடவுளா.? கர்மாவா.?எது வலிமையானது.?சென்னை -சத்சங்கம் -604-06-08-2023

  Рет қаралды 10,347

பிரபஞ்ச தியான மையம் -JOC

பிரபஞ்ச தியான மையம் -JOC

11 ай бұрын

தியானப்பயிற்சிகளை கற்றுக்கொள்ள பின்வரும்
தியான பயிற்சியாளர்களை தொடர்பு கொள்ளவும்.
1).விஜய லெட்சுமி-சென்னை.+91 6374174575
2).கீதா-பெங்களூரு. +91 8867783105.
3).சாந்தி-அவினாசி. +91 9942163446.
4).சுந்தரேஷன்-சென்னை. +91 98402 37783.
தியான பயிற்சிக்கு முன் பதிவு செய்து கொள்ளவும்.!!
மேலே உள்ள எண்களை இந்திய நேரப்படி
காலை 10:00am மணி முதல் மாலை 05:00pm மணி வரை
தொடர்பு கொள்ளலாம் .
what's app Group Link :-
chat.whatsapp.com/L43Y1wenIxv...

Пікірлер: 64
@pandianbose6978
@pandianbose6978 10 ай бұрын
நினைவுகளே வாழக்கையை தீர்மாணிக்கிறது, நினைவுகளை அழிக்க முடியாது, ஆனால் மறக்கடிக்க தான் முடியும், அதற்கு நிகழ்கால வாழ்வு ஒன்றே தீர்வு, எதையும் புதிதாக அணுகுங்கள், பழைய நினைவுகளை அதற்குள் திணிக்காதீர்கள், அவ்வாறு இருக்கும் போது உங்களுக்கு வாழ்க்கை ஒவ்வொரு நொடியும் இன்பமயமானதாகவும், புது அனுபவமாகவும், எதிர்பார்ப்பு இல்லாமலும், ஓடும் நதி, கடலில் கலப்பது போன்று இறைவன் என்னும் பிரபஞ்ச பேராற்றளில் கலந்துவிடும், நன்றி
@pandianbose6978
@pandianbose6978 10 ай бұрын
கர்மா என்பது செயலின் விளைவு மட்டும் அல்ல, கர்மா என்பது நம் உணர்வுகளை பொறுத்து, சிந்தனையை பொறுத்து அந்த செயலின் நோக்கத்தை பொறுத்து மாறும்
@actionarjun
@actionarjun 11 ай бұрын
பராட்ட வார்த்தையே இல்லை ஐயா இந்த ஒரு காணொளி போதும் மனிதம் மேலோங்க...
@vazhaiadivazhai2719
@vazhaiadivazhai2719 11 ай бұрын
காரைக்கால் அம்மையார் பாடல் வரிகள் பிறவியை கடவுள் முடிவு செய்வதில்லை என்று உறுதி செய்கிறது. "பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புன்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும் "என்று பாடுகிறார். பிறவி வேண்டாம் என்பது அம்மையாரின் விருப்பம். ஆனால் பிறப்புன்டேல் என்று அவர் கூறுவதன் மூலம் பிறவிக்கு காரணம் கடவுள் அல்ல என்று தெளிவாக உணர்ந்து "மீண்டும் பிறப்புன்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும்" என்று கூறுகிறார். கடவுள்தான் பிறவிக்கு காரணம் என்று இருந்தால் அந்த இரண்டாவது கோரிக்கையை அம்மையார் வைத்திருக்க மாட்டார். எனவே நம் பிறவித் தொடர்ச்சி நம் வினைகளால் நிர்ணயிக்கப்படுகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. விளக்கம் அளித்த ஆசானுக்கு நன்றி.
@KKTNJ
@KKTNJ 11 ай бұрын
இறையின் வார்த்தைகள்.. எனது பலநாள் கேள்விகளுக்கு இன்று விடை கிடைத்தது
@sarkunamrengarajan7265
@sarkunamrengarajan7265 11 ай бұрын
குருவே சரணம் ஸ்வாமி
@msm695
@msm695 11 ай бұрын
இந்த ஒரு வரி ‘பட்டியல் இட்டு பதிவு செய்வது வரும் பிறவிகளுக்காக’-போதும்; நல்ல மாட்டுக்கு ஒரு சூடு-போல் உள்ளவர்களுக்கு. ஆசைப்பட மாட்டார்கள்🙏✋❤️முற்றிலும் புதிய கோணம்!
@radjabhadarsokkalingam7720
@radjabhadarsokkalingam7720 11 ай бұрын
சிறந்த பதிவு
@parthasarathyvedantham1322
@parthasarathyvedantham1322 11 ай бұрын
மிக மிக எளிய மொழியில் தெளிவான விளக்கம். புரிந்துகொள்ள கடினமான பல விஷயங்களை எளிமையாக புரியவைத்தமைக்கு நன்றி, நன்றி!
@a.r.chandrasekaralaguraman2548
@a.r.chandrasekaralaguraman2548 11 ай бұрын
என் தெய்வமே 🙏
@chendrayan3978
@chendrayan3978 8 ай бұрын
மிகவும் ஆழ்ந்த கருத்து ஐயா ,நன்றி, நன்றி கோடான கோடி நன்றிகள் குருவே
@pandianbose6978
@pandianbose6978 10 ай бұрын
எண்ணங்கள் வெளியில் இருந்து வருவதில்லை, எண்ணங்கள் நம் கடந்த கால பதிவுகளே, எண்ணங்களால் நாம் குற்றஉணர்வு அடைய வேண்டிய அவசியம் இல்லை, ஏன் என்றால் நாம் பரிணாம வளர்ச்சியில் இந்த நிலையை பல்லாயிரம் பிறவி எடுத்து வந்து இருப்பதால், வரும் எண்ணங்கள் அனைத்தும் இயற்கையே,நம் சிந்தனையே அடுத்த கர்மாவை முடிவு செய்யும், அதனால் எண்ணங்களை பற்றி கவலை படாமல் சிந்தனையை கையாள கற்றுக்கொண்டால் வாழ்க்கை நாம் நினைத்தது போல மாறும், நன்றி
@rathaa2082
@rathaa2082 11 ай бұрын
😢😢 சொல்ல வார்த்தைகள் வரல்ல ஜயா 🌺🙏🏽
@rameshbaburameshbabu5582
@rameshbaburameshbabu5582 9 ай бұрын
அருமை நன்றி குருவே🎉🎉🎉🎉
@jayselan7039
@jayselan7039 7 ай бұрын
சைவசித்தாந்த விளக்கம் அருமை
@r.mr.m7702
@r.mr.m7702 3 ай бұрын
அருமை அருமை நன்றிகள் ஐயா!
@prabhuganesanin
@prabhuganesanin 10 ай бұрын
நன்றி ஐயா. அருமை
@vivekwings
@vivekwings 11 ай бұрын
ஸ்வாமி ... இறைவா.... பேரன்பே.... பெருங் கருணையே....
@maheswarichandran2792
@maheswarichandran2792 11 ай бұрын
என்ன எழுதுவது என்று புரியாமல் யோசிக்கிறேன் அய்யா. தெளிவான,சுலபமாக புரிந்து கொண்ட பதில். அய்யா .குருவடி சரணம்
@user-jd3pj9rc5k
@user-jd3pj9rc5k 11 ай бұрын
Millions thanks 🙏
@arunkumarkumar930
@arunkumarkumar930 11 ай бұрын
Great hidden subject. Great master
@user-jd3pj9rc5k
@user-jd3pj9rc5k 11 ай бұрын
True
@p.sureshp.suresh5213
@p.sureshp.suresh5213 11 ай бұрын
அருமையான பதிவு நன்றி...
@vivekwings
@vivekwings 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அநேக கோடி நமஸ்காரங்கள் ஸ்வாமி...
@gopalakannan5892
@gopalakannan5892 11 ай бұрын
குருவே சரணம் குருவின் மலரடி பாதம் போற்றி மாற்ற முடியாத ஒன்றை மாற்ற முடியும் என்று ஆசைப்பட்டு பிடித்து அல்லல்படும் மனதை மாற்றங்கள் ஒன்றே மாறாதது என்று தன் நிலையை உயர்த்தி ஏதுமற்ற ஏகாந்த நிலையை உணர்த்திய குருவே சரணம் குருவின் மலரடி பாதம் போற்றி❤🌹💐🤍🙏🙇🕉️🍁🥰
@bkshivaprayan8526
@bkshivaprayan8526 11 ай бұрын
கரிகாலன் அண்ணனுக்கு நன்றி
@arumugam8816
@arumugam8816 11 ай бұрын
Rrally an eye OPENER,,Thanks!!!!
@jayanthinagarajan5516
@jayanthinagarajan5516 9 ай бұрын
சூப்பர் சூப்பர் நல்ல பதிவு கர்மாவை சேர்க்க கூடாது எண்ணத்தில் ஜாக்கிரதை வாழ்கவளமுடன் அய்யா 🙏🙏🌷
@saravananpriya7933
@saravananpriya7933 4 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா
@sasikumar1231
@sasikumar1231 11 ай бұрын
Arputham arumai iyya nandi
@venugopallm.d145
@venugopallm.d145 3 ай бұрын
Excellent explanation. I never heard like these very Cristal clear speech
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 11 ай бұрын
ஐயா மிக எளிமையாக சொன்னீர்கள் நன்றி ஐயா
@user-ez6os7qp8d
@user-ez6os7qp8d 11 ай бұрын
அருமை....அற்புதம்... அட்டகாசம்....!!❤❤❤ மிக்க நன்றி ஐயா.. !!! 🙏🙏🙏
@koorimadhavan8951
@koorimadhavan8951 11 ай бұрын
நன்றி ஐயா அருமை வணக்கம்.நல்ல விளக்கம்
@santhoshnagarajan3001
@santhoshnagarajan3001 11 ай бұрын
Thank you sir...22-8-2023
@kathirvel4371
@kathirvel4371 11 ай бұрын
குருவே சரணம் 🙏 இந்த சத்சங்கத்தை கேட்கக்கூடிய வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி ஐயா 🙏 குரு சேவை வாழ்க
@sumathirajah7600
@sumathirajah7600 10 ай бұрын
கர்மாவைப் பற்றி மிகத் தெளிவான விளக்கம்…நன்றி ஐயா🙏🙏
@user-if6rt7on7c
@user-if6rt7on7c 9 ай бұрын
🙏😍
@p.sureshp.suresh5213
@p.sureshp.suresh5213 11 ай бұрын
கர்மாவை பற்றி ய சிறந்த பதிவு நன்றி குருவே....
@rathika5363
@rathika5363 11 ай бұрын
🙏🙏
@JayanthiJayanthi-ek5ro
@JayanthiJayanthi-ek5ro 11 ай бұрын
Super iyya
@user-mq5jx6gb2i
@user-mq5jx6gb2i 11 ай бұрын
🎉🎉🎉நன்றி
@user-jd3pj9rc5k
@user-jd3pj9rc5k 11 ай бұрын
🙏🙏🙏
@vijisubramaniam3124
@vijisubramaniam3124 11 ай бұрын
Nandri ayya
@Shoba55
@Shoba55 11 ай бұрын
Very informative, eye opener🙏🙏
@Tamilselvi-ph2xg
@Tamilselvi-ph2xg 11 ай бұрын
குருவே சரணம் ஸ்வாமி ஆத்ம வணக்கம் ப்ரபோ ❤ 🙏 💐
@socialjustice8020
@socialjustice8020 11 ай бұрын
"தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்பது இதான் ஆகச்சிறந்த கருத்து வணங்கி ஆசி பெற விரும்புகிறேன்.
@eloornayagamanandavel1229
@eloornayagamanandavel1229 11 ай бұрын
கர்மா,எண்ணம், கடவள் ஆழமான கருத்து்கள்.நன்றி ஐயா
@kumarajayusha1944
@kumarajayusha1944 11 ай бұрын
💜💜💜🙏🙏🙏நன்றி ஐயா
@SK-ow6wg
@SK-ow6wg Ай бұрын
Thanks bhagwan ❤
@mathialagansubramaniam4407
@mathialagansubramaniam4407 11 ай бұрын
நன்றி வணக்கங்கள்
@rajeshlinganathan1915
@rajeshlinganathan1915 11 ай бұрын
Wow Superb Wisdom , clarity beyond explanations.
@omkumar2870
@omkumar2870 11 ай бұрын
Guruvey nandri🙏..... 🧎‍♂️
@kalaivanikichenaradjou3574
@kalaivanikichenaradjou3574 11 ай бұрын
வணக்கம் ஐயா கோடி நன்றிகள்
@bkshivaprayan8526
@bkshivaprayan8526 11 ай бұрын
💗🌷🙏...
@nalasundrum9438
@nalasundrum9438 11 ай бұрын
Nandri Ayya
@divinejothi3260
@divinejothi3260 11 ай бұрын
🥰🥰🥰🥰
@rajalingambuvaneshwari3073
@rajalingambuvaneshwari3073 11 ай бұрын
🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🤲🤲🤲
@Santhfast
@Santhfast 11 ай бұрын
Master sir Neenga, I want to meet you to clarify one thing which I saw pure white particle in my head when I close my eye
@lakshmanv1383
@lakshmanv1383 11 ай бұрын
Excellent sir 🙏🙏🙏
@tpshakthi9956
@tpshakthi9956 11 ай бұрын
கலியுககண்ணணே ❤❤😂😂
@sundaramsundaram258
@sundaramsundaram258 11 ай бұрын
ആത്മ വണക്കം അൻപു സഹോദരാ .🙏🏼💝💐🌺🌷
@boobathiboobathi8042
@boobathiboobathi8042 11 ай бұрын
🙏
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 22 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН
இருளும் இறைவனும்...சத்சங்கம் பகுதி-1
33:11
பிரபஞ்ச தியான மையம் -JOC
Рет қаралды 21 М.
பிரபஞ்ச நடனம்- சென்னை - சத்சங்கம் - 415-29-08-2021
34:13
பிரபஞ்ச தியான மையம் -JOC
Рет қаралды 15 М.
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН