கனவுத் தோட்டம் | ஸ்வீட் கார்ன், மக்காச்சோளம் விதைப்பு முதல் அறுவடை வரை| Few tips to grow Sweet Corn

  Рет қаралды 107,336

Thottam Siva

Thottam Siva

2 жыл бұрын

Another nice harvest from my dream garden. This time, sweet corn and yellow maize. After long of struggle, a successful harvest from sweet corn. Check out the video for stage by stage growth of sweet corn starting from sowing till yield. Provided few important tips to know while growing corn varieties. This journey of growing sweet corn gave lot of learning to me. Sharing it through this video.
Wanted to know, how long corn seed will take to germinate, to form corn and to harvest? Providing a detailed timeline of the corn growth in this video.
For sweet corn seeds, you can check in
or www.biocarve.com/
For Native Red and Yellow Maize seeds, check this link
thoddam.wordpress.com/seeds/
#ThottamSiva #SweetCornSeed #NativeSweetCorn #MyDreamGarden

Пікірлер: 398
@renugasoundar583
@renugasoundar583 2 жыл бұрын
மேக் பையனின் மேற்பார்வை, உங்களின் மக்காச்சோள பராமரிப்பு, அறுவடை மிக்க நன்று
@Naturallifeindiaa
@Naturallifeindiaa 2 жыл бұрын
ஒரு விவசாய படம் பார்த்த மாதிரி இருந்தது .. அருமை சார் ..
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 2 жыл бұрын
காலை வணக்கம் சிவா அண்ணா மக்காச்சோள அறுவடை அருமையோ அருமை பார்ப்பதற்கு கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது காலையில் 🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽
@rajirajeswari2064
@rajirajeswari2064 2 жыл бұрын
Sweet corn harvest super. Theni poochi romba arumai. Mac activity nice
@thanushansivapalan2743
@thanushansivapalan2743 2 жыл бұрын
பறவைகள் இயற்கையின்பிள்ளைகள் தானே சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்
@jeya_kumari
@jeya_kumari 2 жыл бұрын
அறுவடை Super. மேக்கின் மேற்பார்வை ரொம்ப Super.👌👌
@shyamalaravi5411
@shyamalaravi5411 2 жыл бұрын
Mack is so beautiful sir and your harvest is amazing
@hemalatha206
@hemalatha206 2 жыл бұрын
Super Anna....kanavu thottathula neenga aruvadai sairadha paarkum pothu naane aruvadai seira madhiri romba poorippa... excitement ah irukku anna romba happy ah feel aagudhu
@shanmugamd2162
@shanmugamd2162 2 жыл бұрын
Miga sirappu!!! Tharamana sambavam!!!
@nithyasgarden208
@nithyasgarden208 2 жыл бұрын
அருமை அருமை. நல்ல விளைச்சல் . வாழ்த்துகள்
@umamaheswari2948
@umamaheswari2948 2 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு நல்ல பலன் வாழ்த்துக்கள்
@manickampaulraj2382
@manickampaulraj2382 2 жыл бұрын
உண்மையில் உங்களுக்கு விவசாயத்தில் இவ்வளவு ஆர்வம் இருப்பது அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்த்துக்கள்.
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@sukanthyranjitkumar8725
@sukanthyranjitkumar8725 2 жыл бұрын
The harvest is looking good! Excellent effort! 👏👏👏
@roselineselvi2399
@roselineselvi2399 2 жыл бұрын
ஊங்க விவசாயம் அருமை அண்ணா.வாழ்த்துக்கள்...
@thilagavathiramu1964
@thilagavathiramu1964 2 жыл бұрын
Semma harvest sir...... No entry word ung speechodda highlight sir, engalukellam kanavu thottam appadingirathe verum kanavave iruku... Ithellam romba periya visayam sir... Good effort sir.. God bless you sir
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thank you for all your nice words
@fathimaiyan2594
@fathimaiyan2594 2 жыл бұрын
Unga nagaicjuvayana pechu sooper sir. Hats 👑⛑👒🎩
@tharanikumari6400
@tharanikumari6400 2 жыл бұрын
Wowww super uncle எனக்கும் மக்காச்சோளம் ரொம்ப பிடிக்கும் உங்க மக்காச்சோளம் எல்லாமே சூப்பரா இருக்கு உங்களோட checking inspector superrrrrrrr🐕‍👌🏻👌🏻👌🏻👌🏻 இப்படிக்கு Jayantika😊😊😊
@ashok4320
@ashok4320 2 жыл бұрын
சிறப்பு!
@sindhumurugan9231
@sindhumurugan9231 2 жыл бұрын
Woooowwww pakkave arumaiya iruku anna ...very happy to see your video's anna
@swimforai7460
@swimforai7460 2 жыл бұрын
Your great inspiration for all sir thank you
@negamiamoses5736
@negamiamoses5736 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா, உங்கள் தோட்டம் இப்போது கலைகட்ட தொடங்கிவிட்டது மகிழ்ச்சி. நன்றி அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி
@nironiro8627
@nironiro8627 2 жыл бұрын
பார்க்கும் போது ரொம்ப அழகா இருக்கு
@kousalyap2375
@kousalyap2375 2 жыл бұрын
Super, super and super siva good harvest
@subaelango81
@subaelango81 2 жыл бұрын
Arumayana aruvadai sir
@kalaranithamanagan9705
@kalaranithamanagan9705 2 жыл бұрын
Anna super arumai
@sskwinkkuyil427
@sskwinkkuyil427 2 жыл бұрын
Super அருமை ப்ரோ முத்துக்கள் செழிப்பா விளஞ்சிருக்கு சூப்பரா இருக்கு.
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 2 жыл бұрын
Thambi எனக்கு பிடித்த babycorn பற்றி சிறப்பான பதிவு கொடுத்ததற்கு மிக்க நன்றி. சென்ற முறை பத்து செடி வைத்து பூச்சிகள் மட்டும் சாப்பிட்டது. அதனால் இதை Try பண்ண யோசிக்க வேண்டியிருக்கிறது. உங்க முயற்சி தொடரட்டும். நாங்கள் பார்த்து enjoy பண்ணுகிறோம். . உங்களுடைய slang ஐ மிஞ்சுவதற்க்கு ஆளே இல்லை. நன்றி.வாழ்க வளமுடன்.👏👏🙌
@chitrachitra5723
@chitrachitra5723 2 жыл бұрын
அருமை சிவா
@krinu
@krinu 2 жыл бұрын
there goes a lot of work and time for making a video like this ...keep up the good work #krinu
@anithajenifer2905
@anithajenifer2905 2 жыл бұрын
Wonderful.. Harvest. 👌👌👍
@akshayavelvizhi6317
@akshayavelvizhi6317 Жыл бұрын
Super Anna, Pappu nanun varen Daddy nu pakkathulavey nikkiran, Arivu kutty azhaga rasichu Sapudran, Sweet corn 🌽, baby corn yenaku romba pudicha items anna, kalakunga
@zareenabegum1512
@zareenabegum1512 Жыл бұрын
I really enjoy to see your videos I saw your videos just for timepass but now I intrested for gardening I buyed 40 cent for garden. Small things made a big difference. THANKS A LOT FOR YOUR ALL FANTASTIC VIDEOS.
@gowthamvegan3135
@gowthamvegan3135 2 жыл бұрын
Thanks for the wonderful video
@rah2016
@rah2016 2 жыл бұрын
Wow super congrats boss
@muthukrishnanramiah882
@muthukrishnanramiah882 2 жыл бұрын
Superb, good effort encouraged us. Best wishes.
@balambikasampathkumar5257
@balambikasampathkumar5257 2 жыл бұрын
Congratulations so Proud of you
@hildajenifer2685
@hildajenifer2685 2 жыл бұрын
Super sir vera level...
@jansi8302
@jansi8302 2 жыл бұрын
Super sir. Happy to see the harvest. By default I grow one and I harvested only one from that plant. Then I tried many times but i cant grow.
@mailmeshaan
@mailmeshaan 2 жыл бұрын
Kadavul arul muzhusa irukku sir...naanga vekka nenaikkara vishayangal neenga seiradhu sandoshama irukku.. ❤️❤️🌹🌹❤️❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Unga parattukku nantri
@prabavathijagadish9799
@prabavathijagadish9799 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையான தகவல் சார் 🙏🙏🙏👌💐
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
நன்றி
@raginisundar7559
@raginisundar7559 2 жыл бұрын
Wow healthy harvest
@cvs4131
@cvs4131 Жыл бұрын
Sssuuupperrroo Sssuuupperrr. Arumaiyana aruvadai 👌🤙🤙
@ThottamSiva
@ThottamSiva Жыл бұрын
Nantri 🙂🙂🙂
@akilaravi6043
@akilaravi6043 2 жыл бұрын
Hi annaa.... super video..thottam patriya purithal unkal comedy pechu 2 um serthu romba nalla irunthuchu superrrrr👌👌👌👌
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Parattukku nantri
@srimathik6174
@srimathik6174 2 жыл бұрын
வாழ்த்துக்கள்.
@hemalatha-fl5iy
@hemalatha-fl5iy 2 жыл бұрын
Very interesting voice and speech.
@indiraperumal464
@indiraperumal464 2 жыл бұрын
அருமையான பதிவு உங்க உழைப்பு க்கு கிடைத்தபலன் நீங்கள் கஷ்ட்டப்பட்டு மிகவும் அக்கரையோடு உழைத்த உழைப்புக்கு கிடைத்த. சந்தோசம்உங்களை எங்களுக்கு மிக மிக சந்தோசம் வாழ்த்துக்கள்
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி
@joshikasenbagam7282
@joshikasenbagam7282 2 жыл бұрын
Anna unga supervisor video podunganna.romba nalaguthu.
@malaraghvan
@malaraghvan 2 жыл бұрын
Very good effort. உழைப்புக்கு ஏற்ற பலன். WONDERFUL
@sumathiramalingam9542
@sumathiramalingam9542 2 жыл бұрын
Anna super aruvadai
@sripappathimarketing9165
@sripappathimarketing9165 2 жыл бұрын
Ungal kural arumai anna
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thank you 🙏
@rpremalatha1808
@rpremalatha1808 2 жыл бұрын
அருமையான முத்துக்கள். வாழ்த்துகள் நண்பரே.
@sivakamivelusamy2003
@sivakamivelusamy2003 2 жыл бұрын
சூப்பர் அறுவடை
@syedmujahidhussain119
@syedmujahidhussain119 2 жыл бұрын
Hi bro very nice information video bro thank you
@suntharit.r.6122
@suntharit.r.6122 2 жыл бұрын
Mekaum arumai sir
@vigneswariv9303
@vigneswariv9303 2 жыл бұрын
Evalavu problem nallum easya eduthungiringa sir hats off
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Kaththukkanum entraal appadi thaan eduththu continue pannanum
@pasunthaazh
@pasunthaazh 2 жыл бұрын
Your speech was good sense of humour...
@manimoha
@manimoha 2 жыл бұрын
Thanks for sharing seed bank details. I ordered few items
@samprem
@samprem 2 жыл бұрын
Super sir.God bless.
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 2 жыл бұрын
Super bro congratulations
@ramjam6712
@ramjam6712 2 жыл бұрын
Super inspiring! Vaaarein aatathuku
@jothijothi7538
@jothijothi7538 2 жыл бұрын
அழகிய வர்ணனை அட்டகாசமான அறுவடை வாழ்க வளமுடன்
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
நன்றி
@thiruvenkadamsr3193
@thiruvenkadamsr3193 2 жыл бұрын
Super Mr Siva !👌
@durgas1702
@durgas1702 2 жыл бұрын
இப்பதான் சோளம் வைத்து 20 நாள் ஆகுது அண்ணா your my inspiration of gardening
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
சந்தோசம். சோளம் வளர்ச்சி நல்லா இருக்குதா?
@revathisanthanam8461
@revathisanthanam8461 2 жыл бұрын
Super no words to say
@divyadivyabharathi824
@divyadivyabharathi824 2 жыл бұрын
Hi அண்ணா நீங்க சந்தித்த சவால்களும் பிறகு அதில் கண்ட வெற்றியும் பார்க்க அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@arulselvanarul4723
@arulselvanarul4723 2 жыл бұрын
Nice comentry. Super.
@ashashankar2670
@ashashankar2670 2 жыл бұрын
Good morning brother..mac is very cute
@SaiSai-qo8yd
@SaiSai-qo8yd 2 жыл бұрын
Unga genuine pechu inspiring us thanks
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thank you
@sujamahadevan166
@sujamahadevan166 2 жыл бұрын
Wooooowwww i love this 😘😘❤❤❤
@koksthottam7715
@koksthottam7715 2 жыл бұрын
Vera level sir👍👍👍👍👍👍👍
@dellasmano8529
@dellasmano8529 2 жыл бұрын
Keep going. Good luck
@radhakrishnans9556
@radhakrishnans9556 2 жыл бұрын
மகிழ்ச்சி சார்...
@jansi8302
@jansi8302 Жыл бұрын
Siva sir ia always great.
@ramyagopinathwilsonfreddy4715
@ramyagopinathwilsonfreddy4715 2 жыл бұрын
அண்ணா வாழ்த்துக்கள்.... உங்க வீடியோ பார்த்தாலே மனதுக்கு சந்தோசம்.... நீங்க இயற்கையோடு இணைந்து இருக்குரதை பார்க்கும் போதும் கொஞ்சம் மனதில் ஆனந்தம்.... 💐💐💐.... நானும் அறுவடை எடுத்து இருக்குறேன் உங்க வீடியோ பார்த்து அண்ணா....
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
ரொம்ப நன்றி. உங்க அறுவடைக்கு என்னோட வாழ்த்துக்கள்
@kalailakshmanan4528
@kalailakshmanan4528 2 жыл бұрын
My favorites rendume 😋😋😋🥰🥰🥰
@mahalakshmimurugan7243
@mahalakshmimurugan7243 2 жыл бұрын
Today you video posted early thank you uncle I
@taranajm2022
@taranajm2022 2 жыл бұрын
Kastappata nichayam nalla balan kidaikum.athuku ninga nalla example sir weldon 👌
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thank you
@vijayanandhanandh2k377
@vijayanandhanandh2k377 2 жыл бұрын
மிகவும் அருமை, மண்புழுக்கள் உடன் கூடிய உரம் மதுரை வாடிப்பட்டியில் கிடைக்கிறது fyi.
@sujajose8265
@sujajose8265 2 жыл бұрын
Superu..
@maheshdrawingchannel60
@maheshdrawingchannel60 2 жыл бұрын
Sar sweet corn la butter chat masala apply panni sapta super ra irukkum super harvest
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Amam.. 🙂🙂🙂
@keinzjoe1
@keinzjoe1 2 жыл бұрын
Super siva sir👍
@sujesri8351
@sujesri8351 2 жыл бұрын
அண்ணா சுப்பர்
@libinantonygardener
@libinantonygardener 2 жыл бұрын
Great video
@m.selvarajm.selvaraj8670
@m.selvarajm.selvaraj8670 2 жыл бұрын
Super Anna
@gopinathnatarajan8530
@gopinathnatarajan8530 2 жыл бұрын
yummy, nice
@kalluma4579
@kalluma4579 2 жыл бұрын
Semma anna
@mangaimangai1447
@mangaimangai1447 2 жыл бұрын
அருமை அண்ணா தங்களது பேசும் வட்டார மொழி அழகு செடிகளை குழந்தை போன்று பேசுவதும்
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
சோளத்தின் முத்துக்களை பார்க்கும் பொழுது அவ்வளவு அருமையாக உள்ளது.உங்கள் மண்ணின் வளம் செழிப்பாக இருப்பதை காட்டுகிறது. Sweet corn 🌽 மக்காச்சோளம் ஆரம்பம் முதல் அறுவடை வரை மிகவும் அருமை நண்பரே வாழ்த்துக்கள் 🤩 கூடிய விரைவில் கனவு தோட்டத்தில் தேன் பெட்டி வையுங்கள் 🐝🐝🐝🐝
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி நண்பரே. நிறைய நண்பர்கள் தேனீ பெட்டி வைக்க சொல்லி இருக்காங்க. கண்டிப்பா விரைவில் ஆரம்பிக்கிறேன்.
@thirugnanams1233
@thirugnanams1233 2 жыл бұрын
sooo sweet siva anna
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thank you 🙂
@radhikakitchenrecipes8611
@radhikakitchenrecipes8611 2 жыл бұрын
Very nice 👍
@bluesea5534
@bluesea5534 2 жыл бұрын
Ungaloda thottam innum perusaganum. Idhe maadhiri innum naraya idam vaangi thottatha perusaakka kadavul ungalukku vazhi vagukkanum anna. Vazhthukkal 💕💕💕
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
vazhthukkalukku mikka nantri
@ambujamparameswari165
@ambujamparameswari165 2 жыл бұрын
Super 👍👍
@gamestime4090
@gamestime4090 2 жыл бұрын
காலை வணக்கம் அண்ணா உங்கள் அறுவடை சூப்பர் அண்ணா எங்கள் வீட்டிலும் சிகப்பு மக்காச்சோளம் மஞ்சள் நிற மக்காச்சோளம் இரண்டையும் அறுவடை செய்தோம் சூப்பரான விளைச்சல் எங்களுக்கும் கிடைத்தது அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
ரொம்ப சந்தோசம். உங்கள் அறுவடை சிறப்பாய் வந்ததில் சந்தோசம். வாழ்த்துக்கள்
@jewelr2076
@jewelr2076 2 жыл бұрын
Your videos full agriculture and very important nice sir
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thank you
@Jothi_farming
@Jothi_farming 2 жыл бұрын
Semma harvest nanuk makkasolam nadavu 10 saitrukeran bro two weeks akuthu your harvest parkum pothu annum sure a harvest panuvan confident varuthu bro thankyou so much share the Vedeo 👏👏👍👍👌👌❤🌷🌺⚘🌹💚💙❣💕💛♥
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Romba santhosam. Ungal sedigalum sirappaai vara vazhthukkal. Aruvadai seithathum sollunga
@Jothi_farming
@Jothi_farming 2 жыл бұрын
Ok bro thankyou so much bro 👏👏👍👍👌👌🌷🌺⚘🌹♥💛💕❣💙💚❤
@nskumarkumar8480
@nskumarkumar8480 2 жыл бұрын
🌽🌽🌽Super bro. Nice
@marygreenvision8653
@marygreenvision8653 2 жыл бұрын
Super
@The_320
@The_320 2 жыл бұрын
Arumai sir
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Nantri
@akshayavelvizhi6317
@akshayavelvizhi6317 2 жыл бұрын
Super Anna unga Kashtathuku kai mela palan nu than sollanun, Nenga aruvadai pannumbothu Mac pappu entery cute "nalla Aruvadaiya Daddy " nu oru look kuduthut poitan Mariyatha Kita sibarisu super Anna, Unga ponnoda yosainaiku Karanam nenga than Appaun Ponnum Kalakunga
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Unga comment padikka romba santhosam. Nantri
@hepziselvam9526
@hepziselvam9526 2 жыл бұрын
Super.
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 11 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 15 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 2,4 МЛН
மஞ்சள் நடவு முறை - Method of planting Turmeric
6:57
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 11 МЛН