ஆண்கள் சட்டைக்கு காலர் தைக்கும் முறை |Easy method|

  Рет қаралды 18,148

Covai Jeba tailors

Covai Jeba tailors

Жыл бұрын

part 2 stitching video👇
• ஆண்கள் சட்டை தைக்கும் ...
part 1 stitching video👇
• ஆண்கள் சட்டை தைக்கும் ...
ஆண்கள் சட்டை வெட்டும் முறை 👇
• ஆண்கள் சட்டை வெட்டும் ...
சட்டையில் front part வெட்டும் முறை 👇
• ஆண்கள் சட்டை வெட்டும் ...
சட்டையில் கை வெட்டும் முறை :👇
• ஆண்கள் சட்டையில் கை வெ...
join our watsapp group:👇
chat.whatsapp.com/ClFZHdVJCsK...
ஏதேனும் சந்தேகம் இருந்தால், comment இல் கேட்கவும்.
மறக்காமல் like, ஷேர் செய்து subscribe பண்ணவும்.
our instagram id:jeba tailor.
phone:9486216925.
Address of my shop:
jeba tailor,
94,Ramakrishna puram,
Ganapathy(p. o),
Coimbatore-06.
Thanks for watching!!!😊
#tailoringintamil #tailoring ##trending #coimbatorediaries #tamil #how #music #bts #cutting@Covai Jeba tailors

Пікірлер: 21
@homecooking1904
@homecooking1904 7 ай бұрын
அக்கா நான் பிளவுஸ் சுடிதார் தைப்பேன் ஆனால் ஆண்கள் சட்டை தைக்க தெறியாது உங்கள் வீடியோ பார்த்து என் பையனுக்கு சட்டை தைத்து கொடுத்துள்ளேன் மிக்க நன்றி அக்கா❤
@anushamary6881
@anushamary6881 29 күн бұрын
நன்றாக விளக்கம் கொடுத்தீர்கள் அக்கா, நன்றி 🙏🙏🙏
@tgopitgopi9285
@tgopitgopi9285 7 ай бұрын
மேடம் உங்க வீடியோ பார்த்து சட்டை தைத்து பழகிவிட்டேன் மிக்க நன்றி அருமையா பொறுமையாக சொல்லித் தந்தீர்கள் நன்றி 💓🫰
@SudhaSudha-mp1sb
@SudhaSudha-mp1sb 6 ай бұрын
Sister' நீங்க சொன்ன மாதிரியே try pannunen 44inch 👕 supera vanthiruchi❤
@user-be6no3fm4e
@user-be6no3fm4e 9 ай бұрын
சட்டை தைக்கும் போது காலரைவிட சட்டை பெரிதாக வந்தால். என்ன செய்வது அக்கா
@vasujayabal
@vasujayabal Ай бұрын
அக்கா உங்க வீடியோ பாத்து என் கணவர் சட்டை தைதன் முதல் தடவை தைதன் நன்றி அக்கா
@MerryHummingbird-pu6be
@MerryHummingbird-pu6be 9 сағат бұрын
Canvas illama shirt callar stitching sollunga
@maniantonydcruz4475
@maniantonydcruz4475 8 ай бұрын
0:21 thank you sister,
@arjunannagarajan5817
@arjunannagarajan5817 9 ай бұрын
Thank you
@jayanila1989
@jayanila1989 Ай бұрын
அக்கா நான் முதல் முறையாக உங்கள் வீடியோவை பார்க்கின்றேன் எனக்கு என் மகனுக்கு சட்டை டவுசர் தைக்க வேண்டும் நீங்க கிளாஸ் எடுக்கிறீர்கள் என்றால் தங்கள் எந்த ஊரிலிருந்து எடுக்கிறீர்கள் என்று கொஞ்சம் கூறுங்கள் அக்கா இங்கு சென்னையில் பக்கத்தில் இருந்தால் நான் கண்டிப்பாக வந்து சேர்ந்து கொள்கிறேன்
@covaijebatailors
@covaijebatailors Ай бұрын
Coimbatore
@jayanila1989
@jayanila1989 Ай бұрын
@@covaijebatailors அக்கா கோயம்புத்தூர் என்றத நான் பஸ்ல மட்டும் தான் படிச்சிருக்கேன் அது எந்த ஊர்ல இருக்குன்னு கூட எனக்கு தெரியாது அக்கா
@user-xy5mk6yo3j
@user-xy5mk6yo3j 10 ай бұрын
1.......9........2023......🎉 ..🌹..........👍.................🇮🇳
@Coclucky13
@Coclucky13 9 ай бұрын
எவ்வளவு முறை பார்த்து பழகினேன் சட்டை வேட்டி தைத்து பார்த்தேன் நன்றி ❤
@user-be6no3fm4e
@user-be6no3fm4e 9 ай бұрын
Kala ghoda eppadi sari
@maniantonydcruz4475
@maniantonydcruz4475 7 ай бұрын
0:57
@user-be6no3fm4e
@user-be6no3fm4e 9 ай бұрын
Caller video
@durairajandurairajan4752
@durairajandurairajan4752 3 ай бұрын
பாடி சைஸ் ஜ சொன்னால் காலர் கெடுப்பாங்கள் என்று சொன்னீர்கள்.பாடி சைஸ் எப்படி அளவு எடுப்பது.
@shembanarayanasamy8225
@shembanarayanasamy8225 Жыл бұрын
காலர் எப்படி கட் பண்ணனும் சொல்லுங்க அளவு எப்படி எடுக்கணும் சொல்லுங்க
@covaijebatailors
@covaijebatailors Жыл бұрын
Athu button house la poi readymade ah vanganum
@user-xy5mk6yo3j
@user-xy5mk6yo3j 10 ай бұрын
Malayalm... കാളർ ..എങ്ങനെ വെട്ടും അളവ് എങ്ങനെ.. എടുക്കും ....👍
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 15 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 12 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 17 МЛН