கட்சியின் பணத்தை சீமான் Misuse பண்ணுகிறார் - EX-NTK Thiyagarajan Interview | Kumudam Reporter

  Рет қаралды 30,172

Kumudam Reporter

Kumudam Reporter

5 ай бұрын

#thiyagarajan #ntk #seeman #saattaiduraimurugan #election2024 #mkstalin #dmk #naamtamilar #naamtamilarparty #naamtamilarseeman #saidaiduraisamy #bjp #annamalaibjp
Follow📲 bit.ly/KumudamWhatsApp
Don't Miss ⤵️
______________________________
Director Kalanjiyam : • ஆரியமும் திராவிடமும் ச...
TKS Elangovan Interview : • வாக்களித்து என்ன பயன்?...
KT Raghavan Interview : • அனைத்து மாநில உரிமைகளை...
Ex MLA Thamimun Ansari Interview : • ஒரு பக்கம் ஆளுனருக்கு ...
Selvaperunthagai Exclusive Interview : • ADMK - BJP கூட்டணியில்...
______________________________
Welcome to Kumudam Reporter: your reliable destination for political news. Get insightful analysis, interviews, and breaking stories. Stay informed! 👉 / @reporterkumudam
Follow us
________________________________________
Facebook - / kumudamreporter
Instagram - / kumudamreporter
Twitter - www.x.com/ReporterKumudam
Website - www.kumudam.com
________________________________________
Other Channels
_________________________________________________
Kumudam 👉 / @kumudamdigital
Kumudam Cinema 👉 / @kumudamcinemaa
Kumudam Bakthi 👉 / @kumudambakthi
Kumudam Snehidhi 👉 / @kumudamsnegithi
_________________________________________________
Contact: digital@kumudam.com

Пікірлер: 317
@gurusaragurusara5196
@gurusaragurusara5196 5 ай бұрын
இவ்வளவு தெளிவும் சிந்தனையும் தெளிவா இருக்குறப்ப நீங்க ஒரு கட்சியை தொடங்கி புல்லா திறமைசாலியா நிறுத்த வேண்டியதுதானே
@vijayakumarm8500
@vijayakumarm8500 5 ай бұрын
சீமான் சொல்வது சரிதான் கட்சியில் இவரை பார்த்ததே இல்லை பொய் பேசும் மனிதர்
@kumarasivana
@kumarasivana 5 ай бұрын
உண்மை நண்பா
@pasupathychinnathambi5471
@pasupathychinnathambi5471 4 ай бұрын
ம்க்குக்கும்.......!!!!
@mathiarasuinfo
@mathiarasuinfo 4 ай бұрын
,💯✅👍
@selvalaskhmi6139
@selvalaskhmi6139 4 ай бұрын
பொய்களின் தலைவன் பொய் மூட்டை தலைவன் அரணையூர் செபாஸ்டின் சைமன் சுயரூபம் தெரிந்து வெளியே வந்த தங்களுக்கு நன்றி செபாஸ்டின் சைமன் பொய்களை நம்பி அந்த நபரின் இயக்கத்தில் உள்ளனர் சிலர் அவர்கள் இன்னும் சில மாதங்களில் விழித்துக் கொள்வார்கள்
@user-jz4em3oy5b
@user-jz4em3oy5b 5 ай бұрын
இது எதையோ எதிர்பார்த்து லாபம் தேடுது 😮
@satkunanathanshanmuganatha3915
@satkunanathanshanmuganatha3915 5 ай бұрын
நாம் தமிழரில் நீங்கள் இருந்தீங்களா? எவ்வளவுக்கு ஐயா விலை போனாய்? திமுக மேயர் ப்ரியா அரசியல் அறிவ பார்த்தியா? பாஜக கவுதமி, குஷபூவின் நிலமையை பார்த்தியா? யாரயா டம்மி? நீ தான் பெரிய டம்மி பீஸ். இப்ப நீ happy ஏன் என்றால் நாம் தமிழரில் இருந்த படியால் நல்ல விலைக்கு போயிருப்பீர்கள். உங்களை போல சில, பல கருணாக்களை பார்திட்டோம் இன்னும் பார்ப்போம்.நீயும் நாம் தமிழரின் வளர்ச்சியை பார்ப்பாய்.உங்களை மாதிரியான தூரோகிகள் வெளியேறுவது நல்லது.
@thiruchelvamperiyathamby6224
@thiruchelvamperiyathamby6224 5 ай бұрын
Ivar nallavar pol theriyavillai.kadsiyil ponavudan panam pannum tholilai maddum parppavar poll therikirathu. Kadsiyil ponavudan udanadiyaka ethavathu seithu panam panni vidavenndum enaninaikkirar ippoluthu n.i.a.kodiyinpirachchanai.kolai sirai.mattum ivar ponravarkall uruvaki peddy koduththu pirapalamaki maru kadsikkaratudan peram pesupavar pol therikirathu vellai veddy kavanamaka nadanthu kollavum.
@RajKumar-gk7lr
@RajKumar-gk7lr 4 ай бұрын
மேற்படி ஆள் ஈழமா இருப்பான் அவனுக தான் ரவுடி அரசியல தமிழ்நாட்ல Pram 8:14 ote பன்ன பாக்குறது
@Saminathan735
@Saminathan735 4 ай бұрын
​@@thiruchelvamperiyathamby6224😂😂😂😂
@Ultrarred
@Ultrarred 4 ай бұрын
Nee tidir ntk fan thana
@pugalenthisubramanian7422
@pugalenthisubramanian7422 5 ай бұрын
டேய் சொட்ட உன்ன பாத்தாலே தெரியுது. சொட்ட தல கருனாநிதி போல கிரிமினல்னு...
@chess_vilaiyattu
@chess_vilaiyattu 5 ай бұрын
தம்பி இவர் தான் நாதக மண்டல பொறுப்பாளராக இருந்தவர் .. நீங்கள் உண்மையிலேயே அரசியல் அறிவு உள்ளவர் என்றால் சிந்தியுங்கள்.. உங்கள் சட்டையில் ஓட்டை விழுந்துவிட்டாலும் அதற்கு திராவிடம் தான் காரணம் என்று மூடணாக இருக்காதீர்கள் 😢😢😢😢
@rajeshdurai8816
@rajeshdurai8816 5 ай бұрын
ஏன்டா சைமன் மாமனார் காளிமுத்து மாரி இல்லையா...😂😂😂
@kumarasivana
@kumarasivana 5 ай бұрын
ஷிமான்✌ வாழ்க வெற்றி
@poongodikubendiran7854
@poongodikubendiran7854 4 ай бұрын
​​@@rajeshdurai8816sabhash Sariya sonninga😂😂
@thaaitamilsonthangal2908
@thaaitamilsonthangal2908 5 ай бұрын
இவர் பேசுவதிலே தெரிகிறது பதவி ஆசை உள்ளவர் என்று. பத்து வருடத்தில் 10 திமுக ஆட்சியை பிடித்தது என்று சொல்கிறார் பிறகு ஏன் 50 வருடங்கள் ஆகியும் திமுக அதிமுகவை வீழ்த்த முடியவில்லை?? பேசுவது எளிது ஐயா
@VijayaKumar-yt2ey
@VijayaKumar-yt2ey 5 ай бұрын
துரோகம் தமிழர்கள் அதிகம் அறிந்ததே
@jayakumarraman7506
@jayakumarraman7506 5 ай бұрын
நிச்சயம்... இவர் கட்சிக்கு வெளியே இருக்க வேண்டியது தான்...
@jas_10_thamizhan
@jas_10_thamizhan 5 ай бұрын
இவங்க நாம் தமிழர் கட்சியில் பயணம் செய்தார் என்பதே ஆச்சரியமாக இருக்கு .. பெண் வேட்பாளர்கள் தேர்வு பற்றி எவ்வளவு இழிவாக பேசுறாரு இந்த ஆளு .. விமர்சனம் வைக்க கூட #நாம்தமிழர்கட்சி தான் அடையாளம் கொடுத்துள்ளது
@velzrocky
@velzrocky 5 ай бұрын
உங்கள மாதிரி கூமுட்டைகள் கட்சியில் இருந்து வெளியேறுவது கட்சிக்கு நல்லது தான்...
@chess_vilaiyattu
@chess_vilaiyattu 5 ай бұрын
😂😂😂😂😂 அப்போது நாதக இருக்கும் மண்டல பொறுப்பாளர்கள் கூமுட்டை என்று கூறுகிறீர்களா???
@Dineshkumar-vs1jv
@Dineshkumar-vs1jv 5 ай бұрын
​@@chess_vilaiyattufive finger same no so ethaimathiri kumuttai erukkum
@chess_vilaiyattu
@chess_vilaiyattu 5 ай бұрын
@@Dineshkumar-vs1jv தோழர் தமிழில் பதிவு செய்யவும் இல்லையெனில் ஆங்கிலத்தில் பிழைகள் இல்லாமல் பதிவு செய்யவும்.. As you said five fingers in our hand can't be same but you can't say that the finger which is small is useless or fault because of its size.. Unless you have a deep understanding in his accusations you can prejudge him as a wrong person... Behave like an educated brother.. There is no perfect person in this world even our mom and dad can commit mistakes knowingly or unknowingly.. If you pointed out their mistakes even though they are your parents then you became a perfect educated person.. i kindly request you to become a educated person... கண்மூடி தனமாக ஒருவரை பின்பற்றுவது நல்ல சமுதாயத்தை உருவாக்காது தோழர்...
@hamsaveni79
@hamsaveni79 5 ай бұрын
கட்சி தாவுதல் மற்ற எந்த கட்சியிலும் நடந்தது இல்லையா? 😂
@user-wb8ji2wy6y
@user-wb8ji2wy6y 5 ай бұрын
If all koomuttais leave ntk then there will be no one left in NTK 😂😂😂😂
@VijayaKumar-yt2ey
@VijayaKumar-yt2ey 5 ай бұрын
அப்பா சாமி அகராதி பேச்சு போப்பா நாம் தமிழர் கட்சி வெல்லும் இது உறுதி
@kumarasivana
@kumarasivana 5 ай бұрын
நாம்தமிழர் கட்சி வாழ்க வாழ்க வாழ்க
@s.veerakumars.veerakumar7598
@s.veerakumars.veerakumar7598 4 ай бұрын
நாம் தமிழர் தங்கைகள் திறமையற்றவர்களா? மூடனே?
@TamizhEdu
@TamizhEdu 4 ай бұрын
கழிவுகளை விரைவில் வெளி ஏற்றினால் கட்சிக்கு நல்லது
@Heyman501
@Heyman501 4 ай бұрын
நாளைய கழிவு"களுக்கு வணக்கம்
@kaarthiraathi396
@kaarthiraathi396 5 ай бұрын
எல்லா கட்சியும் தலைமை பேச்சை கேட்கத்தான் சொல்லும்.
@Saminathan735
@Saminathan735 4 ай бұрын
மற்ற எல்லா கட்சியும் தலைமை பேச்சை கேட்கத்தான் சொல்லும். அப்படி இருப்பதால் தான் மற்ற கட்சியினரை பார்த்து நாதகவினர் கொத்தடிமைனு சொல்ரீங்க. மற்ற எல்லா கட்சிக்கும் மாற்று கட்சினு சொல்லி மக்களை ஏமாத்தி தானே ஓட்டு வாங்குனீங்க 😂 இப்ப மற்ற கட்சியோடு ஒப்பிட்டு பேச வெட்கம் மானம் சூடு சொரணை இல்ல. 😂
@jayakumarraman7506
@jayakumarraman7506 5 ай бұрын
வயசான ராஜிவ் காந்தி யா 🤣🤣🤣
@user-xr3pn5hx8f
@user-xr3pn5hx8f 4 ай бұрын
நீங்கள் தமிழர் இயக்ககத்தில் இருந்தால் தமிழர் இனதுகே அவமானம் வேறு கட்சியில் இணைந்து உங்கள் பதவியை ஏற்று கொள்ளுங்கள்
@sonofjesuscreation9054
@sonofjesuscreation9054 5 ай бұрын
1000 பேர் கூட பாக்கல அவ்வளவு தான் நீ
@raveendranselvaraj7866
@raveendranselvaraj7866 5 ай бұрын
2 ஆம் எண் சாக்கடை அடைப்பு...😊 கண்டறிந்த சாட்டைக்கு வாழ்த்துக்கள்..
@user-kv9jc8cp1t
@user-kv9jc8cp1t 5 ай бұрын
உங்களுக்கேன் இவ்வளவு வன்மம் . விருப்பமில்லையென்றால் விலத்திப்போயிரு. உன்னை யாரு இப்படி பேச வைப்பது. உன்னைப்போல எத்தனை பேரைக்கண்ட தமிழ் இனம் . நாம் தமிழர் மக்களுக்கான கட்சி வென்றே தீரும் நாம் தமிழர்
@rajensam4031
@rajensam4031 5 ай бұрын
New 200/= Upiisss 😂😂😂😂😂😂😂
@mahemahe1691
@mahemahe1691 4 ай бұрын
nee 50₹ rs upissss😂😂😂
@SAIKUMAR-yh3pp
@SAIKUMAR-yh3pp 4 ай бұрын
இவருக்கு ஏற்பட்டிருக்கும் தவறான புரிததால் எங்களுக்கு ஒன்றும் குழப்பமும் சங்கடமும் இல்லை ❤
@shajananto6741
@shajananto6741 5 ай бұрын
புளுகுகி தள்ளு உன் தலைவிதி.......
@dineshsee
@dineshsee 4 ай бұрын
இந்த கட்சி நகர்புறங்களில் மட்டும் தான்ன் இருக்கு கிராமப்புறங்களுக்கு இன்னும் இந்த கட்சி வரவே இல்ல எங்க ஊர்ல நிறைய பேர் இந்த கட்சியில் சேர விருப்பத்தோடு இருக்கும் ஆனா எங்க ஊருக்கு ஒரு தடவை கூட நாம் தமிழர் கட்சியிலிருந்து உறுப்பினர் சேர்க்கைக்குகு யாருமே வரல
@senthilkk1939
@senthilkk1939 3 ай бұрын
Corect
@kogularasan
@kogularasan 5 ай бұрын
ஐயா நீங்கள் நாம் தமிழில் இருந்திங்களா🙄🙄🙄
@amoshiniamoshini5298
@amoshiniamoshini5298 4 ай бұрын
Who are you? We don't no you before ntk
@selvamm8534
@selvamm8534 5 ай бұрын
ஒரே வார்த்தை நீங்கள் யார் என்று தெரியாது ஆனால் முன்று ஆண்டுகள் பயணித்ததன் விளைவு உங்கள் பேட்டியை போட்டு பெரிய ஆளாகி விட்டார்.
@munieesv6328
@munieesv6328 4 ай бұрын
முட்டாளிடம் ஒரு நேர்கானல்
@user-cs2iq6iu7q
@user-cs2iq6iu7q 5 ай бұрын
அண்ணனுக்கு சத்தியமா மேலையும் ஒன்னும் இல்ல உள்ளேயும் ஒன்னு இல்லமா
@mahemahe1691
@mahemahe1691 4 ай бұрын
unmai dhan seeman annanuku mandaila onnu illa
@sarojakrieg4780
@sarojakrieg4780 5 ай бұрын
He knows sattai is more dangerous then seeman. If you are so good start your own party and members don't like ntk can join you. All the members will join you and ntk seeman and sattai will destroy. It is very easy plan and overseas tamils will give their money.
@Babypk2922
@Babypk2922 4 ай бұрын
இந்த துரோகி, கட்சியில் இருந்து விலகி போனது, ஒரு வகையில் சந்தோசமா இருக்கிறது. ஏணென்றால், இந்த துரோகி, பல நல்ல தம்பிகளை, குழப்பி, அவர்கள் மனதை விஷமாகவும் வாய்ப்பு இருக்கிறது. தியாகராஜன் அவரே விலகியது மகிழ்ச்சியளிக்கிறது😊😊😊
@NamathuZhagaram
@NamathuZhagaram 4 ай бұрын
நீங்கள் விலகும்போது மற்றவர்கள் உங்களை அப்படி சொல்வார்கள் நண்பரே
@Babypk2922
@Babypk2922 3 ай бұрын
@@NamathuZhagaram புரிகிறது நண்பா. நாம் ஒரு நிறுவனத்திடம் வேலை செய்தால். அது நல்ல நிறுவனமா என்று, புரிந்து கொண்டு வேளையில் சேருகிரோம், அது போல தான். நாம் ஒரு கட்சியில் இணையும் பொழுது. இது நமக்கான தலைமையா என்று பார்த்து இணைய வேண்டும். நமக்கான வேலையை நன்றாக பார்க்கணும். அதுவே நமக்கு சரியான முறையில் அமையும். அப்படி அமையாமல் போனால். கட்சியில் இருந்து விலகி, பின் அதை பற்றி குறை கூறுவது. நாம் அந்த கட்சியில் உண்மையாக இல்லை என்று அர்த்தம். ஆகையால் நண்பா, நாம் உண்மையாக இருந்தால், எல்லாவற்றிலும் வெற்றி பெறலாம் 🤗
@treatinstreet639
@treatinstreet639 4 ай бұрын
இதத்தான் 14 வருடத்திற்கு முன்பே சொன்னோம்.அப்போ நாங்க எவ்வளவு பெரிய அறிவாளி
@kumarasivana
@kumarasivana 5 ай бұрын
ஷாட்டை always💯 super👍 நாம்தமிழர்
@madhuvarman
@madhuvarman 4 ай бұрын
நேர்காணல் எடுக்கும் பெண் அரைவேக்காடு. கொஞ்சம்.கூட அரசியல் புரிதலும் இல்லை,அவர் சொல்ல வருவதை காது கொடுத்து கேட்கவும் இல்லை.தனக்கென ஒரு அஜெண்டா வைத்து கொண்டு பேசுகிறார்.
@dineshsee
@dineshsee 4 ай бұрын
கட்சி வளராதுக்கு காரணமே சாட்டை
@athibanrr4312
@athibanrr4312 5 ай бұрын
Hey engaluku theriyum annan seeman pathi naam tamilar katchi pathi.. Ne certificate tharatha.. Yaaru nee? Adutha interview mukthar dhana?
@chess_vilaiyattu
@chess_vilaiyattu 5 ай бұрын
Thambi neenga ethana varushama NTK la travel pannaringa??? Ivaru than NTK oda Chennai mandala seiyalalar ..
@athibanrr4312
@athibanrr4312 5 ай бұрын
@@chess_vilaiyattu irukatum.. Nan2011 ae irunthu travel panren
@user-nc5tx8if2k
@user-nc5tx8if2k 5 ай бұрын
உண்மை... நாம் தமிழர்
@user-ws1jk6lg6f
@user-ws1jk6lg6f 5 ай бұрын
Ni yarune theriyala
@bahrainhdbrothers2000
@bahrainhdbrothers2000 4 ай бұрын
😂😂😂😂
@sekarsekar127
@sekarsekar127 4 ай бұрын
மிகச் சரியாக சொன்னீர்கள் உண்மையான முட்டாள் நீங்கள் ஒருவர் மட்டும் தான் நாம் தமிழர் 👍💪💪💪 வெல்வது நிச்சயம் 💪🔥🔥🔥
@Kinsleen_Tamizhan
@Kinsleen_Tamizhan 5 ай бұрын
Kanyakumari MP NTK candidate well educated
@prabakarans1972
@prabakarans1972 4 ай бұрын
சினிமா கை கொடுக்கவில்லை. சம்பாத்தியம்?அதற்கு பிரபாகரன் பெயர்.அரசியல் என்பது வெறும் நாடகம்! நடிப்பு!
@senthilkk1939
@senthilkk1939 3 ай бұрын
Super
@bahrainhdbrothers2000
@bahrainhdbrothers2000 4 ай бұрын
நெறியாளர் கேள்வி செருப்ப சாணில முக்கி அடிக்கும் படி இருக்கு அருமை அருமை🎉🎉🎉🎉🎉🎉
@user-xy1tr6be3t
@user-xy1tr6be3t 4 ай бұрын
இவங்களுக்கு பதவி ஆசையும் பண ஆசையும் பிடித்து விட்டது அதுதான் காரணம்
@seethadevidoss766
@seethadevidoss766 4 ай бұрын
காழ்ப்புணர்ச்சி காரணமாக இவர் பேசுகிறார் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது
@amoshiniamoshini5298
@amoshiniamoshini5298 4 ай бұрын
We love seeman ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nimaladas
@nimaladas 4 ай бұрын
இப்படியான போலிகளை வெளியே அனுப்புவது ஞாயம். பதவி வெறிபிடித்த மனிதன் தான் இவர்.சீமான் தான் உண்மைத் தலைவன்.இப்படியானவர்களை தமிழினம் மன்னிக்காது.
@munieesv6328
@munieesv6328 4 ай бұрын
வெளியேற்றியது சரிதான்
@mustafamahenthiran6234
@mustafamahenthiran6234 4 ай бұрын
நாதகவை ஒரு கட்சியாக பார்க்காமல், தமிழரின் எதிர்காலமாக பார்க்கவேண்டும். இவரின் வெளியேற்றம் தமிழரை ஒன்றும் செய்யாது. தியாகராஜன் நாதகவில் இருந்த நேரத்துக்கு நன்றி. தமிழ்நாட்டில் தமிழ்தேசியத்தை எல்லா மக்களிடமும் கொண்டுபோய் சேர்த்தது திரு சீமானும், தம்பி, தங்கைகளும். வெல்க தமிழம்!
@loganathan737
@loganathan737 4 ай бұрын
👎👎👎
@s.veerakumars.veerakumar7598
@s.veerakumars.veerakumar7598 4 ай бұрын
வயது ஆகியும் அறிவு வளரவில்லை!
@seethadevidoss766
@seethadevidoss766 4 ай бұрын
ஏம்பா எல்லா அரசியல்வாதிகளும் சும்மாதானப்பா இருக்காங்க அவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது
@dharmarajp7207
@dharmarajp7207 4 ай бұрын
அய்யா உங்களுத் திறனும் இருக்கு! மூளையும் இருக்கு! குழப்பம் இல்லாத மூடத்தனம் இல்லாத தாங்கள் ஏன் தலைமை ஏற்க முடியவில்லை? அவதூறு பரப்பும் அவலச் செயல் ஏன்? வாழ்க தமிழ்! வளர்க தமிழ்! நாம் தமிழராக வெல்வோம்! சில பதர்கள் பறக்கத்தான் செய்யும்! நல்ல நெல் மணிகள்! விதைக்கப்படும்! நன்றாக விளையும்!
@sureshkumart5895
@sureshkumart5895 5 ай бұрын
Ethu oru loose😊
@sivasubramaniamkajendran9401
@sivasubramaniamkajendran9401 4 ай бұрын
நாய்க்கு நடுக்கடல் போனாலும் நாக்கு தண்ணி தான் உனக்கு நக்கு தண்ணி தான் எங்க போனாலும்
@Paneerselvam-db8zt
@Paneerselvam-db8zt 4 ай бұрын
. என்னா தாண்டாசெய்யனும் சொல் பார்ப்போம் .
@nethajimithran4660
@nethajimithran4660 4 ай бұрын
நெருப்பை குப்பை கொட்டி மூடா முடியாது நாம் 🌾🌾🌾🌾 தமிழர் வெல்லும்🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌲🌲🌲🌲🌲🌲🌲🌲
@NTKBoys1971
@NTKBoys1971 4 ай бұрын
இவர் நின்றாள் உடனே வெற்றி பெறுவார் போலவே
@MohdAnnuarAbdullah
@MohdAnnuarAbdullah 4 ай бұрын
He is disappointed about not choosing him as a MP candidate, anyway it's process for ntk, the lady who interviewer she is good
@sarojakrieg4780
@sarojakrieg4780 5 ай бұрын
Dmk must know it is abit late to destroy ntk .Even bjp can't do anything. Vijayalachmi Mukthar.Dmk veeralachumi naidu ntk ex ntk members Seeman ntk brand in every youngsters heart. If he cares for ntk and his friends he will shut his mouth and quiet
@user-kb6oo7xs3v
@user-kb6oo7xs3v 4 ай бұрын
டேய்! நீ சொல்வது போல் சீமான் செய்தால் அவரின் கொள்கை வீழும். அவருக்கு தெரியும் கட்சியை வளர்க. நீங்கள் இடையில் வெற்றி பெற்று MLA, MP ஆகி மற்ற கட்சிகளிடம் விலை பேசி போய்விடலாம் என்றால் அது நடக்காது.
@selvamm8534
@selvamm8534 5 ай бұрын
உங்கள் கட்சி இல்லை எங்கள் கட்சி என்று பதிவு செய்யாதீர்
@sarojakrieg4780
@sarojakrieg4780 5 ай бұрын
Be happy no tamils especially old people don't slipper you.Fir him dmk amk bjp Congress parties are uncorrupted and real heroes and extremely good to women. Youngsters loves uyirnithi. Ntk is not good to tamils but steal from them. Ntk gives money to their people and alcohol and briyani.
@user-wq8ed7ih3j
@user-wq8ed7ih3j 4 ай бұрын
அடேய் வழுக்கத்தலையா எவ்வளவுதான் கதறுனாலும் கூட்டிக்கொடுக்கிற வேலைதான்டா உனக்கு கிடைக்கும் !
@gurusaragurusara5196
@gurusaragurusara5196 5 ай бұрын
எங்க இருந்து இந்த ஆள புடிச்சிட்டு வரீங்கன்னு தெரியல சிறப்பு🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@gnanamgnanam7955
@gnanamgnanam7955 4 ай бұрын
டேய் எச்ச என் அண்ணன் டா சீமான்
@amoshiniamoshini5298
@amoshiniamoshini5298 4 ай бұрын
No seats for you go out 😢😢😢😢😢😢? Good for seeman and tamil people we find you out you are trader.
@sethuresidency
@sethuresidency 4 ай бұрын
நீ யெல்லாம் ஒரு ஆளே இல்ல ... உனக்கு என்ன தெரியும் எங்கள் சகோதர சகோதரிகளை பற்றி ...
@variskalaikuzhutrust
@variskalaikuzhutrust 4 ай бұрын
தொகுப்பாளினி குறுக்கு கேள்வி அருமை ❤
@sankarganesh9305
@sankarganesh9305 4 ай бұрын
இது உண்மை தான்
@NamathuZhagaram
@NamathuZhagaram 4 ай бұрын
காளியம்மாளை வெளியேற்றுவார்கள் அப்போதும் காளியம்மாளை கழிவு என்பீர்களா?
@mathiarasuinfo
@mathiarasuinfo 4 ай бұрын
NTK Always mass 👍💯✅👍👍👍
@arulmani7209
@arulmani7209 4 ай бұрын
Good messages
@thalapathi137
@thalapathi137 4 ай бұрын
Tamilnaattu makkalin ottrai nambikkai engal annan thalapathi vijay🔥🔥🔥
@amoshiniamoshini5298
@amoshiniamoshini5298 4 ай бұрын
How much tmk pay you Mr trader.
@VellaSamy-wb8jx
@VellaSamy-wb8jx 4 ай бұрын
Evaruku thothan All. Vjayalaxmi than😂
@RaviRavi-bj6dn
@RaviRavi-bj6dn 4 ай бұрын
He is not going for position but worried for the youngers
@suganthanshanmugarajah1312
@suganthanshanmugarajah1312 5 ай бұрын
200€
@user-sz4kt2cv4l
@user-sz4kt2cv4l 4 ай бұрын
2026 TVK❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sriganapathyengineering3525
@sriganapathyengineering3525 4 ай бұрын
🎉🎉🎉
@thalapathi137
@thalapathi137 4 ай бұрын
Seemanuku dhaaan vote pottom enga veetla yellaarum next time thalapathi vijay ku dhaan engal vote🔥🔥🔥🔥🔥🔥🔥
@anbalaganchinniah8580
@anbalaganchinniah8580 4 ай бұрын
All NTK try to escape from Seeman's torture and save your future Life
@user-qh8ph4iu4n
@user-qh8ph4iu4n 27 күн бұрын
You passed
@namasivayamvijayakumar7863
@namasivayamvijayakumar7863 4 ай бұрын
Super medam super Canada Kumar valka naam tamilar valka Seeman Anna super medam
@rajasubramanian8688
@rajasubramanian8688 5 ай бұрын
poda dea nahi 👠👠🤫🤫
@adshayaaruna6e549
@adshayaaruna6e549 4 ай бұрын
Iya Rombha Rombha yacichu. THAZHAI mudiyakuda kappatha mudiyama pochi. Adhaiyavadhu vazhaka parunka
@mkmegan16658
@mkmegan16658 4 ай бұрын
இந்த நெறியாளர் ஒரு நரியாளர்...!
@user-di4iw9or8i
@user-di4iw9or8i 4 ай бұрын
இந்த விமர்சனத்தில் ஒருவர் குறிப்பிட்டுள்ளார் இங்கு இருப்பவர்கள் எல்லாம் 3 அறிவு 4 அறிவு படைத்தவர்கள் மட்டுமே என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார் இந்த கருத்தை நான் மிகவும் ரசித்தேன்.
@kumaravadivelr4346
@kumaravadivelr4346 4 ай бұрын
தேர்தல் காலம் வரை இப்படி ஏதோ ஒண்ண வச்சு உருட்டிகிட்டே இருங்க!
@user-jm3rx3uk9e
@user-jm3rx3uk9e 4 ай бұрын
அடுத்த ராஜிவ் காந்தி யோஓ
@Rajesh_659
@Rajesh_659 4 ай бұрын
arivu ketta intha katchikku irunthum payan illai., santhosham veliyerunathukku.,
@thayathaya7360
@thayathaya7360 4 ай бұрын
விளகல் இல்லை விலகல் சரியாக சொல்லவும்.
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 4 ай бұрын
சாட்டை அதிகமாக சீமானின் மனைவியோடு சேட்டை செய்ததாக அதிகாரபூர்வமான தகவல் இருக்கிறது 😅
@Tamizhan-lw7tw
@Tamizhan-lw7tw 4 ай бұрын
அய்யா நீங்கள் அருகிலிருந்து பார்த்தீர்களா?
@duraiprof3084
@duraiprof3084 5 ай бұрын
Ntk develop so he is getting angry
@sellaihariadurai4677
@sellaihariadurai4677 4 ай бұрын
வணக்கம் இவர் தமிழ்நாட்டு கருண
@amoshiniamoshini5298
@amoshiniamoshini5298 4 ай бұрын
Seeman ❤❤❤❤❤
@user-lm3em9yb9v
@user-lm3em9yb9v 4 ай бұрын
நமக்கு இந்த கட்சி வேணாண்டா
@namasivayamvijayakumar7863
@namasivayamvijayakumar7863 4 ай бұрын
Wow super bro you r. Mental 😂😂😂😂😂😂valka Seeman Anna valka naam tamilar Canada Kumar 😅😅😅😅
@VellaSamy-wb8jx
@VellaSamy-wb8jx 4 ай бұрын
Solvathellam poi🤣
@yogaeswara4487
@yogaeswara4487 4 ай бұрын
வண்டிய ஓட்டுறாவருக்குத்தான் தெரியும் வண்டில உட்கார்ந்து இருக்கவா எல்லாம் அப்படி ஓட்டு இப்படி ஓட்டுன mudiyuma
@MohammedRafeeque-sd5zk
@MohammedRafeeque-sd5zk 3 ай бұрын
இவர் கிட்டே குடுத்தா கிழிச்சுடுவாரு
@SivaKumar-mp4jl
@SivaKumar-mp4jl 2 ай бұрын
N.T.k. is not for alternative Dravidian model it is like T.m.m.k. version. 💪💪💪👎👎👎👎😈
@meenukrishna10
@meenukrishna10 3 ай бұрын
ஓங்குவானாமே..... ஓங்குவானம்..... ஓங்குடா ஓங்கு..... சொட்ட சொருகிருவென்..... யார பத்தி பேசிட்டு கெடக்க....
@sripoomari1743
@sripoomari1743 Ай бұрын
பால்வாடி குழந்தைகளை வைத்து கட்சி ஆரம்பித்து கலக்ஷன் பார்க்கும் சீமான் திறமைசாலி
@arusuvaisamayal467
@arusuvaisamayal467 4 ай бұрын
Unmaya pesurangaya ayya neenga
@user-jf7rw9ju1x
@user-jf7rw9ju1x 4 ай бұрын
சீமான் எல்லார் பக்கெட்டில் இருப்பதாக நினைத்தால் இப்படி நிண்ணுதான் புலம்பனும்
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 32 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 7 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 59 МЛН
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 32 МЛН