கட்டி வெச்சிக்கோ HD Video Song | என் ஜீவன் பாடுது | கார்த்திக் | சரண்யா | இளையராஜா

  Рет қаралды 3,837,532

Pyramid - Audio

Pyramid - Audio

Күн бұрын

Watch this Video Song "Katti Vechukko Enthan Anbu Manasu" from En Jeevan Paduthu
Song: Katti Vechukko Enthan Anbu Manasu
Singer: Malaysia Vasudevan, S. Janaki
Music: Ilaiyaraaja
Star Cast: Karthik, Saranya
Lyricist: Panchu Arunachalam
Director: R. Sundarrajan
Producer: Panchu Associates
In Association with Divo Music
Twitter: / divomusicindia
Facebook: / divomusicindia
Instagram: / divomusicin. .
--------------------------------------------------------------------------------------------------
Facebook : / divomovies
Twitter : / divomovies
Instagram : / divomovies
Telegram : t.me/divodigital
#Karthik #Saranya #Ilaiyaraaja #PyramidAudio

Пікірлер: 315
@RRAGAVANPT
@RRAGAVANPT 2 ай бұрын
2024 ல் யாருக்கெல்லாம் இந்த பாடல் புடிக்கும் ❤
@manipriya5591
@manipriya5591 Ай бұрын
My fav
@MathamaniHonest-rx1yp
@MathamaniHonest-rx1yp 27 күн бұрын
I hearing the song❤❤❤❤
@RaviRavi-fd2xo
@RaviRavi-fd2xo 19 күн бұрын
@ragavanssp2568
@ragavanssp2568 18 сағат бұрын
Bro vera level gilmaa song dude ❤
@ameerappas8099
@ameerappas8099 7 ай бұрын
ஓவ்வொரு பாட்டுக்கும் ஒரு டைம் இருக்கும் ஆனால் இந்த பாட்ட எந்த டைம் கேட்டாலும் புடிக்குது
@user-yy6in6xs7q
@user-yy6in6xs7q 5 ай бұрын
🎉❤
@TheRforravi
@TheRforravi 5 ай бұрын
True for every Raja song
@thangam.d9070
@thangam.d9070 3 ай бұрын
Yes bro its ever green
@KumaraGuru-dm7eu
@KumaraGuru-dm7eu 2 ай бұрын
Yes ❤
@mshabeer7002
@mshabeer7002 2 ай бұрын
@jagangunasekar7829
@jagangunasekar7829 Жыл бұрын
சட்டென மனதில் பல கோடி சந்தோஷம்.. பல நினைவுகள் பல கோடி இன்பங்கள்
@chitrav6840
@chitrav6840 Жыл бұрын
@kalpanapalanivel4500
@kalpanapalanivel4500 11 ай бұрын
S DEAR ANAKUM
@RaniRani-ie1oy
@RaniRani-ie1oy 4 ай бұрын
0000​@@kalpanapalanivel4500
@aravindsaravananjothi6137
@aravindsaravananjothi6137 11 ай бұрын
காமம் சொல்லில் இல்லை..காதல் மட்டும் ஏன் இப்படி வெள்ளமாக ஓடுகிறது ❤❤
@dineshbabu.5098
@dineshbabu.5098 2 ай бұрын
❤❤❤
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 16 күн бұрын
மொட்டு மலர்ந்தது தேன் கொடுக்க தேன் கொடுக்க (இந்த வரிகள் காமத்தின் உச்ச நிலை ❤)
@paramananthamparamanantham3642
@paramananthamparamanantham3642 Жыл бұрын
அந்த சுகத்திற்க்கு நேரம் உண்டு இந்த உறவுக்கு சாட்சி உண்டு என்ன வரிகளை அள்ளி தருகிறார்❤❤❤❤❤❤❤❤❤
@MuthuMuthu-yb9bt
@MuthuMuthu-yb9bt Жыл бұрын
அருமை.பாடள்
@jagank1277
@jagank1277 10 ай бұрын
M
@jagank1277
@jagank1277 10 ай бұрын
]]😊L}M\}
@jagank1277
@jagank1277 10 ай бұрын
😮
@jagank1277
@jagank1277 10 ай бұрын
😮
@worldscience777
@worldscience777 3 ай бұрын
இரவு நேர பேருந்து பயணங்களில் உள்ளுரிள் இருந்து வெளியூரில் வேலைக்கு போகும் போது ஜன்னல் ஓரம் இருக்கயில் இந்த பாடலை கேட்டு பாருங்கள் சொர்கம் என்றால் என்பதை அருவிர்கள் ❤❤
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 2 жыл бұрын
இனிய குழலோசையை தொடர்ந்த தாள ஜதியுடன் தேனாக இணையும் ஜானகியின் இதழ் தேன் நயம் ஆஹா .... "கட்டி வைச்சுக்கோ என் அன்பு மனசை .. தொட்டு வச்சுக்கோ உந்தன் சொந்த மனச.."... .. கன்னி மலர்களை பறிக்கும் கார்த்திக்.. இன்பக்கதைகளை படிக்கும் மொனிஷா.. தாளத்திற்கு சந்தங்களை சேர்க்கும் மலேசியா வாசுதேவன்.. ஜானகி.. இனிமை .. இனிமை இதற்கு மேல் எதுவும் உண்டா ? ... சரணவரிகளிடையே இழையும் அந்த வயலின் .. புல்லாங்குழல் ... இளையராஜாவின் இசை எவ்வளவு இனிதாகிறது ..
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
Sir ! Suppppper வர்ணனை ! 😊😊👌👌😊😊🎼🎵❤️🎵🎼💙🙏💙
@S.Jairam
@S.Jairam Жыл бұрын
😌😌
@ssrselvaraj1579
@ssrselvaraj1579 Жыл бұрын
ஐயா பயங்கர காதலோ 😅
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
@@ssrselvaraj1579 isaiyin மேல் காதல் கொண்டவர் ஆக இருப்பதால்தான் இப்படி எல்லாம் வர்ணிக்க முடிகிறது போல😍😍😍🎧🎤🎵🎧😍😍😍💙🙏💙
@dhanasekaransivayanma-vy9xg
@dhanasekaransivayanma-vy9xg Жыл бұрын
Love all
@jayaseelan5930
@jayaseelan5930 Жыл бұрын
காலசக்கரமில்லாமல் நம்மள 80க்கு கூட்டி செல்கிறார் இசை ராஜா
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
👌👌👌😊😊😊🎼🎻🎸🎺🎸🎻🎼💙🙏💙
@dhanasekaransivayanma-vy9xg
@dhanasekaransivayanma-vy9xg Жыл бұрын
My hero
@amirfire7320
@amirfire7320 Жыл бұрын
Poitu vantiya anga ye irukiya
@halifa0660
@halifa0660 Жыл бұрын
@@amirfire7320 😂😂😂
@jeyanthi2690
@jeyanthi2690 Жыл бұрын
சூப்பர் ❤
@syedshafazil7196
@syedshafazil7196 8 ай бұрын
அப்பப்பா என்னன்னு சொல்ல...... கேட்க கேட்க அளவில்லா ஆனந்தம்..... இளையராஜா அய்யா நீடோடி வாழ்க ❤
@rajasekaranp6749
@rajasekaranp6749 Жыл бұрын
🌹கட்டி வைச்சுக்கோ ?கானத்தின் மூலம் ! ம. மாயக்குரல் வாசுதேவ னும்,ஜாலகுரல் ஜானகி யும் மனதை மருக வை த்தனர்.இளையராஜா இசையில் ! இதயம் நெ கிழ்ந்தேன் ! பஞ்சு அரு ணாசலம் வரிகளில் ! ப ரவசமடைந்தேன் !🎤🎸🐬😝😘
@dhanaseelant6993
@dhanaseelant6993 Жыл бұрын
காதல் பாடல்கள் என்றால் இந்த மனிதருக்கு எங்கு இருந்து வருகிறதோ இசை வெள்ளம் தெரியவில்லை .
@dhanukiru6191
@dhanukiru6191 Жыл бұрын
@ramyab141
@ramyab141 18 күн бұрын
Hm C, o ol😅
@muthurajam4407
@muthurajam4407 2 күн бұрын
​@@dhanukiru6191❤❤❤❤😊😊ñ❤q❤qm❤q❤❤🌟
@gokulkannan3449
@gokulkannan3449 Жыл бұрын
மாறாது இது மாறாது. உலகம் உள்ளவரை இந்த பாடல் அழியாது, 👌
@priyadharshini1731
@priyadharshini1731 Жыл бұрын
0:36
@sdhasaa7864
@sdhasaa7864 8 күн бұрын
எனக்கு பிடித்த பாடல் நான் லவ்பன்னிட்டு ❤இருக்கும் போது நான் அதிகமாக கேட்ட பாடல்❤❤❤
@bathirinarayanan5918
@bathirinarayanan5918 10 ай бұрын
பூமியும் சூரியனும் உள்ள வரை இவரின் இசை இருக்கும்
@anbuselvam5589
@anbuselvam5589 Жыл бұрын
யாருக்கும் சொல்லாம....... ஆ. அழகு ராஜா ஒரே இசை
@dhanaseelant6993
@dhanaseelant6993 Жыл бұрын
இது அசல்.அது போலி.
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal 6 ай бұрын
உன் வதனம் கண்டதும் அந்த நிலவும் கொஞ்சம் மதி மயங்கி போகிறதே சந்தம் முழுதும் கொஞ்சும் சுவடுகளாய் மாறுதே ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
@Saravana_black_
@Saravana_black_ 9 ай бұрын
சில பாடல்கள் மட்டும் தான் தேடி தேடி கேட்க ஆசையாய் இருக்கும்
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal 29 күн бұрын
அதிகமானோருக்கும் உன்னை பிடித்திருக்கலாம் ஆனால் உன்னை மட்டும்தான் எனக்கு அதிகமதிகமாய் பிடித்திருக்கிறது கார்த்திக் ❤ ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
@user-ev9mb5ny5w
@user-ev9mb5ny5w 10 ай бұрын
மறக்க முடியாத பாடல்.பழையநினைவலைகளை நினைவுபடுத்துகிறது❤❤😂😂😂
@thenmozhi5387
@thenmozhi5387 Жыл бұрын
நவரச நாயகன் கார்த்திக் ❤️🥰🥰அழகு
@arulsathyaarulsathya4605
@arulsathyaarulsathya4605 Жыл бұрын
தொட்டு தொடர்வது சொந்தம்மா தொட்டில் வரை வரும் பந்தம்மா super line
@ganesanganesan1415
@ganesanganesan1415 3 ай бұрын
Super
@ganesanmallika
@ganesanmallika 2 ай бұрын
Love k¹@a
@roganmass9301
@roganmass9301 Күн бұрын
ரொம்ப பிடித்த பாடல் கேட்கும் போது ஒரு மன நிம்மதி தரும் இனம் புரியாத சந்தோஷம்❤❤❤❤❤
@govindanedourecannou7365
@govindanedourecannou7365 2 жыл бұрын
Great legend Ilayaraja....world gift of tamilan music legend Raja Raja dhan..Neemgal vaazhum kaalathil naangalum pirandhu irukomnu nenaikumbodhu ...pona jenmathil nalladhu yedho senji irukom pola...
@aravindhkarthika2919
@aravindhkarthika2919 Жыл бұрын
S
@sivamsivam6846
@sivamsivam6846 Жыл бұрын
Super 👌👌👌👌
@vasudevanramasamy4035
@vasudevanramasamy4035 Жыл бұрын
@@aravindhkarthika2919 pp
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
Very very true words! நாம் ரொம்ப கொடுத்து வைத்தவர்கள்! மேஸ்ட்ரோ - ❤️🎼❤️🌹❤️🎼❤️🌹🎵🌹🌹🎵🌹💙🙏💙
@ganeshsiva5968
@ganeshsiva5968 Жыл бұрын
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்❤❤❤
@hajafowjiya2449
@hajafowjiya2449 Жыл бұрын
Fu understand
@poongodipoongodi5646
@poongodipoongodi5646 11 ай бұрын
Ama rompa pudisa song
@user-od2ls2rm7z
@user-od2ls2rm7z Жыл бұрын
இளையராஜா.மலேசியா வாசுதேவன்.ஜானகி.அருமையான கூட்டனி
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
கார்த்திக் - ❤️🌹❤️ MVD sir and janaki amma 🎼🎵🎤🎵🎼 Ilayaraja 🎼❤️🌹❤️🎼💙🙏💙
@kaviyaalonequeen-ur2ce
@kaviyaalonequeen-ur2ce 7 ай бұрын
நான் 2k kid.... ஆனால் இந்த பாடலை விரும்பி கேட்பேன்
@ecoVelmuruganV
@ecoVelmuruganV 7 ай бұрын
இந்த பாடலை தோட்டத்தில் வேலை செய்யும் போது கேட்டால் நன்றாக இருக்கும் 👍😘
@soundharyasoundharya8823
@soundharyasoundharya8823 Жыл бұрын
இந்தப் பாடல் ஒரு நாளைக்கு 10 டைம் நான் கேட்க எனக்கு ரொம்ப q
@g.venkatesang.venkatesan3311
@g.venkatesang.venkatesan3311 Жыл бұрын
எனக்கும் என் காதலிக்கும் பிடித்த பாடல் ஐ லவ் யூ டி மகா
@vishal3556
@vishal3556 Жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் பாடல்
@sethusubramanian9408
@sethusubramanian9408 Жыл бұрын
Karthik is awesome!S.Janaki's voice is soooo..... good!Nice song!
@Divine-connection777
@Divine-connection777 3 ай бұрын
கடந்து செல்லும் போதும் சில பாடல்களை நின்று ரசித்து தாளம் போட வைக்கும் பாடல் வரிசைகளில் இதுவும் ஒன்று...❤❤❤😍😍😍
@ManiViky1989
@ManiViky1989 3 ай бұрын
தனியா தவமிருந்துனு ஜானகி அம்மா பாட ஆரம்பிக்கும் போதே மனசு ஐஸ் போல உருக ஆரம்பித்துவிடுகிறது.. மலேசியா வாசுதேவன் அய்யா அவர்களுடன் ஜானகி அம்மா பாடிய பாடல்கள் அனைத்தும் அவ்ளோ சூப்பரா இருக்கும்
@arann7820
@arann7820 2 жыл бұрын
Oh my god Clean simple music Clean simple lyrics Clean simple acting
@chitramoorthy3566
@chitramoorthy3566 2 жыл бұрын
Super song
@sundarr1803
@sundarr1803 2 жыл бұрын
@@chitramoorthy3566 1111113s
@aravindr6784
@aravindr6784 7 ай бұрын
Simple but great
@aarumugamm3520
@aarumugamm3520 21 күн бұрын
என் உயிர் வாழும் வரை பாடல் பிடித்து
@vijiraji7950
@vijiraji7950 Жыл бұрын
கன்னி மலர்களை நான் பறிக்க இன்ப கலைகளை நான் படிக்க..
@sasilavanya3108
@sasilavanya3108 Жыл бұрын
Sema lyrics
@sadheeshkumar7567
@sadheeshkumar7567 11 ай бұрын
​@@sasilavanya3108❤yes
@villagetraveller6978
@villagetraveller6978 25 күн бұрын
பொன்னான நேரம் ஹோய்❤
@nandagopalk9311
@nandagopalk9311 Жыл бұрын
Ennada Periya Time Machine uh??? En Thalaivan Ilayaraja songs ah ketta thaana 80s 90s ku kootitu porraruya manushan....Great 👌👌👌👌👌🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@KannanKannan-om7xe
@KannanKannan-om7xe 11 ай бұрын
மலேசியாவாசுதேவன் சார் குரல்... S. ஜானகி அம்மா குரல்... இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை..
@drthamizhan9357
@drthamizhan9357 Жыл бұрын
If i listen this song 1000 thousands also i won't feel bore.. Raja sirs masterpiece ❤️🔥🔥🔥🙏🎶
@user-wq7lb1qq7e
@user-wq7lb1qq7e 10 ай бұрын
Ya
@user-ev9mb5ny5w
@user-ev9mb5ny5w 10 ай бұрын
🎉
@KaliKeerthi-tv8lw
@KaliKeerthi-tv8lw Жыл бұрын
. Heroine னை பார்த்தா யார இருந்தாலும் காதல் வந்துரும்❤❤❤
@SaroJah-bh1fj
@SaroJah-bh1fj Ай бұрын
Katti vachuko enthan anbu manasai ❤❤❤ dom
@thanara
@thanara Ай бұрын
ரொம்ப பிடிக்கும் பாடல்
@selvanayagam1384
@selvanayagam1384 6 күн бұрын
ஒவ்வொரு comment ம் படிக்க படிக்க சுவாரஸ்யமா இருக்கு😊❤🎉
@Ramkumar-bp5td
@Ramkumar-bp5td 9 ай бұрын
தமிழ்2 பாடல் வரிகள் தலைப்பு லோகோ படம் இளையராஜா - பஞ்சு அருணாச்சலம் கட்டி வச்சிக்கோ எந்தன் பாடல் வரிகள் என் ஜீவன் படுத்து ஆங்கிலம்தமிழ் பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ்.ஜானகி இசை: இளையராஜா ஆண் : { கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச தோட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனசா } (2) ஆண் : இந்த நேரம் … பொன்னனா நேரம் ஓ வந்தா கல்யாண காலம் ஆ ஆ ஆண் : இந்த பொன்னனா நேரம் ஓ வந்தா கல்யாண காலம் ஆ ஆ ஆண் : கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனசா தோட்டு வச்சிக்கோ உன் சொந்த மனசா பெண் : தனியா தவம் இருந்து இந்த ராசாத்தி கேட்டதென்ன மனம் போல் வரம் கொடுத்து இந்த ராசவும் வந்ததென்ன ஆண் : கன்னி மலர்களை நான் பரிக பெண் : இன்ப கலைகளை நான் படிக்க ஆண் : கற்பு நிலைகளில் நான் பழக பெண் : அன்பு உறவில் நான் மயங்க ஆண் : கொத்து மலரேனா நீ சிரிகா நீ சிரிகா பெண் : மொட்டு மலர்ந்தது தேன் கொடுக தேன் கொடுக ஆண் : மாறாது இது மாறாது பெண் : தீராது சுவை தீராது ஆண் : ஆயிரம் காலமே பெண் : கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனசா தோட்டு வச்சிக்கோ உன் சொந்த மனசா பெண் : அந்த சுகத்துக்கு நேரம் உண்டு இந்த உறவுக்கு சாட்சி உண்டு ஆண் : தொட்டு தொடர்வது சொந்தம்மா தொட்டில் வரை வரும் பந்தம்மா பெண் : அன்பு கரங்களில் நீ அணைக்கா நீ அணைக்கா ஆண் : முத்து சாரமேனா நீ சிரிகா நீ சிரிகா பெண் : மாறாது இது மாறாது ஆண் : தீராது சுவை தீராது பெண் : ஆயிரம் காலமே ஆண் : கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனசா தோட்டு வச்சிக்கோ உன் சொந்த மனசா பெண் : { இந்த பொன்னனா நேரம் ஓ வந்தா கல்யாண காலம் ஓ ஓ } (2) ஆண் : கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனசா தோட்டு வச்சிக்கோ உன் சொந்த மனசா பெண் : கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனசா தோட்டு வச்சிக்கோ உன் சொந்த மனசா
@rjjith
@rjjith Жыл бұрын
Enna song yaa Vera level paaa❤ Ilayaraja Ilayaraja tha😮
@kuppusami8168
@kuppusami8168 Ай бұрын
இந்த பாடல் நீங்க எப்போ கேட்டிங்க. நான் 1998
@JayaMarimuthu-l2g
@JayaMarimuthu-l2g 6 күн бұрын
பழைய ஞாபகம் வருகிறது ❤❤❤
@velusamy6047
@velusamy6047 Жыл бұрын
மனதை கொள்ளை கொண்ட பாடல் இனிம
@chandratamilteacher4587
@chandratamilteacher4587 Жыл бұрын
Karthick is aawesome hero
@vijaletchumyah6090
@vijaletchumyah6090 Жыл бұрын
Wow me first time this song wow Malaysia vasudeven sir what voice sending for me 👍👍👍👍🌹🙋🙋🙋
@user-hq4ej8xi2x
@user-hq4ej8xi2x 11 ай бұрын
நவரச நாயகன் கார்த்திக் அழகு
@SaroJah-bh1fj
@SaroJah-bh1fj 9 күн бұрын
Thottu vachuko unthan sontha manase❤❤❤dom
@nagoorraja
@nagoorraja 11 ай бұрын
மாறாது இது மாறாது, தீராது சுவை தீராது......
@manikannan7141
@manikannan7141 5 ай бұрын
Mmmmm
@ssgvihub21095
@ssgvihub21095 Жыл бұрын
Navarasa nayagan karthik ❤🔥🔥
@sivaranjinisiva250
@sivaranjinisiva250 2 жыл бұрын
My favorite 😍😍💕❤️
@boldadv7908
@boldadv7908 Жыл бұрын
Karthick sema charming hero❤❤❤ any girl would fall for him...😊
@narmatha3290
@narmatha3290 Жыл бұрын
கார்த்தி ✨️🥰❤️
@PrabhaPrabha-kh7bz
@PrabhaPrabha-kh7bz Жыл бұрын
Great wonderful music director 👏 Ilayaraja sir🎵🎵👍👍
@SPLove-iu5xt
@SPLove-iu5xt 4 ай бұрын
இரவில் கேட்கும் போது இனிமையாக இருக்கிறது
@vijaletchumyah6090
@vijaletchumyah6090 Жыл бұрын
Music composer raja sir legend no boundaries mind black out sections time 🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇 mind heart everything flyer over inside feel inspired raja sir greater music 🎼 I hear the song how feel happy inside
@francisanthony100
@francisanthony100 Жыл бұрын
ஆண்: கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச இந்த நேரம் பொன்னான நேரம் ஓ ஓ ஓ வந்த கல்யாண காலம் ஆ ஆ இந்த பொன்னான நேரம் ஓ ஓ ஓ வந்த கல்யாண காலம் ஆ ஆ கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச பெண்: தனியா தவம் இருந்து இந்த ராசாத்தி கேட்டதென்ன மனம் போல் வரம் கொடுத்து இந்த ராசாவும் வந்ததென்ன ****************************************** ஆண்: கன்னி மலர்களை நான் பறிக்க பெண்: இன்பக் கலைகளை நான் படிக்க ஆண்: கற்பு நிலைகளில் நான் பழக பெண்: அன்பு உறவினில் நான் மயங்க ஆண்: கொத்து மலரென நீ சிரிக்க நீ சிரிக்க பெண்: மொட்டு மலர்ந்தது தேன் கொடுக்க தேன் கொடுக்க ஆண்: மாறாது இது மாறாது பெண்: தீராது சுவை தீராது ஆண்: ஆயிரம் காலமே பெண்: கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச ****************************************** பெண்: அந்த சொகத்துக்கு நேரம் உண்டு இந்த உறவுக்கு சாட்சி உண்டு ஆண்: தொட்டு தொடர்வது சொந்தமம்மா தொட்டில் வரை வரும் பந்தமம்மா பெண்: அன்புக் கரங்களில் நீ அணைக்க நீ அணைக்க ஆண்: முத்துச் சரமென நீ சிரிக்க சிரிக்க பெண்: மாறாது இது மாறாது ஆண்: தீராது சுவை தீராது பெண்: ஆயிரம் காலமே … ஆண்: கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச (பெண்: ஆஹ்) தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச பெண்: இந்த பொன்னான நேரம் ஓஓ வந்த கல்யாண காலம் ஓஓ இந்த பொன்னான நேரம் ஓஓ வந்த கல்யாண காலம் ஓஓ ஆண்: கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச (பெண்: ம்ம்ஹ்) தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச (பெண்: ஆஹ்) பெண்: கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச (ஆண்: ஏய்) தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச
@thenuvelu1703
@thenuvelu1703 21 күн бұрын
Intha song daily one time katpan.
@gowsalyagowsi1660
@gowsalyagowsi1660 4 ай бұрын
Recently addicted this songs❤
@sathishk2726
@sathishk2726 11 күн бұрын
Karthik sir expressions 😍🔥👌
@maniraj3725
@maniraj3725 Жыл бұрын
Annan navarasa nayagan 💛💚
@MOHANRAJ-ux1xi
@MOHANRAJ-ux1xi 5 күн бұрын
Janaki amma voice❤
@sachimubarak313
@sachimubarak313 Ай бұрын
அருமையான இசை
@ananthraj3500
@ananthraj3500 Жыл бұрын
💙❤️My favourite song🥰🥰💕💕
@sowmiyasowmiya8768
@sowmiyasowmiya8768 Ай бұрын
All time Fov ❤❤❤❤ Karthik sir very nice ❤
@lalithA-sg5jd
@lalithA-sg5jd Ай бұрын
எனக்கு பிடிக்கும்
@althafb2k127
@althafb2k127 Жыл бұрын
navarasa nayagen💜💜💜💜
@jagajayajeevarajs8512
@jagajayajeevarajs8512 Жыл бұрын
வலிகலை தாண்டி 📝📝📝📝🎈🎈💞💞💞
@srinivasanperumal1057
@srinivasanperumal1057 11 ай бұрын
No words.raja sir legendary composer..proud of you raja sir..
@tamilgirls9484
@tamilgirls9484 3 күн бұрын
My all time favourite songs ❤❤❤
@SubraMani-vw4lr
@SubraMani-vw4lr Жыл бұрын
Very nice song
@sivakumarbathiran2864
@sivakumarbathiran2864 2 күн бұрын
Super song👌
@mahalakshmimahalakshmi6287
@mahalakshmimahalakshmi6287 Жыл бұрын
Yavalavu trending song irrunthalum l love this song Kettute irrukka thonum
@mathankumar4128
@mathankumar4128 Жыл бұрын
One of best song 💯
@lalithA-sg5jd
@lalithA-sg5jd 2 ай бұрын
Song வெரி வெரி super
@rajusekar3898
@rajusekar3898 Жыл бұрын
Good song by Raja Malaysia Vasudevan and janaki have sung very sweetly
@mr..Nithish..4236
@mr..Nithish..4236 3 ай бұрын
❤ love this song 😍💞
@ilangovans5428
@ilangovans5428 Жыл бұрын
அருமை
@Master_gaming17.
@Master_gaming17. 2 ай бұрын
Nice song for ever in my life
@selvamalarb8133
@selvamalarb8133 Жыл бұрын
My favorite song❤
@ashokkumaranr2925
@ashokkumaranr2925 3 күн бұрын
Everyday I hear your song,then only I will go to sleep
@petchimurugan85
@petchimurugan85 Жыл бұрын
Me and my sweet pondati pujima Renuka favorite song
@petchimurugan85
@petchimurugan85 Жыл бұрын
@@music_buddys1. yarubro
@petchimurugan85
@petchimurugan85 Жыл бұрын
My wife Renuka @ Murugalakshmi bro
@petchimurugan85
@petchimurugan85 3 ай бұрын
When I listen to this song, all the memories I have with my wife Renuka come to mind🥰🥰🥰
@ilangovans5428
@ilangovans5428 10 ай бұрын
கேட்க கேட்க ஆனந்தம்
@rajarajan6018
@rajarajan6018 8 ай бұрын
அற்புதமான பாடல்
@Citizenvlogs
@Citizenvlogs 2 жыл бұрын
Super super 👌 👍 😍
@kumbalingamk5706
@kumbalingamk5706 Жыл бұрын
Super song
@meerfakrudeen6273
@meerfakrudeen6273 7 ай бұрын
I like this song 🎵 😌 👌 😍 💕 ☺ 🎵 😌 ❤🎉❤🎉mesmerising beautiful ❤❤❤❤mind blowing my sleeping tablet 😴 😊 ♥ 😄 😀 😉 😴 😊 ♥ 😄
@syamalakarthikeyan
@syamalakarthikeyan 4 ай бұрын
Super sang nice voices arumai❤
@meghashree2506
@meghashree2506 Жыл бұрын
This song is my favorite song
@KarthikKarthik-gl2yk
@KarthikKarthik-gl2yk Жыл бұрын
My favorite song 500.thadava keturuken
@sureshvenugopal2123
@sureshvenugopal2123 Жыл бұрын
501
@ramachandranrevathi5544
@ramachandranrevathi5544 5 ай бұрын
Life long super malesiya Vasudevan really legend
@aravindhkarthika2919
@aravindhkarthika2919 Жыл бұрын
Raja evergreen 💘
@balaiahp8327
@balaiahp8327 Жыл бұрын
My sweet hour love song thanks.
@saisri5572
@saisri5572 Жыл бұрын
My lover song
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 72 МЛН
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 17 МЛН
Duman - мен болмасам кім? (Mood Video)
2:35
Duman Marat
Рет қаралды 468 М.
KeshYou x Snoop Dogg - Forever Sunday (Official Music Video)
3:06
BM PRODUCTION
Рет қаралды 374 М.
BYTANAT | Қызғалдағым | Премьера 2024
2:24
TURAN MEDIA
Рет қаралды 183 М.
Kenjebek Nurdolday & Baller - sokpe#сокпе#сөкпе
3:10
Kenjebek Nurdolday
Рет қаралды 439 М.