கழிப்பறைக் கோப்பைக் கூட தங்கம்... லஞ்சத்தில் விஞ்சிய போக்குவரத்து அதிகாரி அதிரடி கைது!

  Рет қаралды 647,120

Polimer News

Polimer News

3 жыл бұрын

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video கழிப்பறைக் கோப்பைக் கூட தங்கம்... லஞ்சத்தில் விஞ்சிய போக்குவரத்து அதிகாரி அதிரடி கைது!
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 531
@hiddentruthtamil7762
@hiddentruthtamil7762 3 жыл бұрын
அங்கே தவறு செய்யும் அதிகாரிகளுக்கு சிறை தண்டனை ஆனால் நம் நாட்டில் பணியிடை மாற்றம் ..... @hidden truth tamil
@thirumurugan6019
@thirumurugan6019 3 жыл бұрын
Mosama sattam itha mathanum
@hiddentruthtamil7762
@hiddentruthtamil7762 3 жыл бұрын
@@thirumurugan6019 yes bro
@kowshisscribbles3001
@kowshisscribbles3001 3 жыл бұрын
Truth..
@kalaim3709
@kalaim3709 3 жыл бұрын
Yes
@harig812
@harig812 3 жыл бұрын
மேலும் ஆயுதப்படைக்கு மாற்றம் அல்லது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் அல்லது வழக்கில் தலையிடக்கூடாது என்ற அதிகபட்ச தண்டனை
@mpsarathisarathi3267
@mpsarathisarathi3267 3 жыл бұрын
நம்மூர் சில அரசியல் வாதிகள்,சில அரசு ஊழியர்கள் பரவாயில்லை போல.... எத்தனை வாங்கி னாலும் இல்லாதது போலவே காட்டி கொள்வார்கள்..
@PJMKumar
@PJMKumar 3 жыл бұрын
உள்ளே போய் பாருங்கள் தெரியும்
@revathir8660
@revathir8660 3 жыл бұрын
😀
@manikandanm6160
@manikandanm6160 3 жыл бұрын
Namma oor arasiyal vathigal thangsthirkku pathilaga pala velinadugalil sothikkalayum company vangi kuvithu ulatgal.
@thekovaicity6605
@thekovaicity6605 3 жыл бұрын
Nammalga ivanugalai vida minjeeruvanuga
@nishanthsinceborn
@nishanthsinceborn 3 жыл бұрын
Jayalalitha toilet is fully gold
@s.vaishnavi9247
@s.vaishnavi9247 3 жыл бұрын
அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடைபிடிப்பான் ...என்பது போல 😂😂😂
@gunaseelan7320
@gunaseelan7320 3 жыл бұрын
Enlightening proverb.
@vijayalaksmiraghuraman8074
@vijayalaksmiraghuraman8074 3 жыл бұрын
Sandanam kidaithaal vudal muzhuvadhum poosi kolvaanaam.thangam Lakshmi devikku oppaanadhu.kai mel palan.jai hind.
@vijayalaksmiraghuraman8074
@vijayalaksmiraghuraman8074 3 жыл бұрын
Gold jewelry vudal muzhukka pottu kondaalum kaal golusu metti silver il dhan podanum. Thangam goddess lakshmi devikku samam.he deserves punishment. Jai hind.
@diamondmadam.3449
@diamondmadam.3449 3 жыл бұрын
Enaku valvu vantha 1th night layum koda pidikka viduvenappa
@udayashankar6418
@udayashankar6418 3 жыл бұрын
Arpanukku vaalvu vandhaal foreign sarakku vaangi kudithu midnite 3 maniku kakkoos povaan.. kaalathirku yeyraar pola palamoli sollavum..
@srikarthi2883
@srikarthi2883 3 жыл бұрын
இது என்ன பிரமாதம்.... எங்க தமிழ்நாடு பக்கம் வந்து பாருங்க...
@kowshisscribbles3001
@kowshisscribbles3001 3 жыл бұрын
😂😂😂😂😂
@supriya623
@supriya623 3 жыл бұрын
Rightly said,even entrance gates are in gold 😅
@mentolgamer5846
@mentolgamer5846 3 жыл бұрын
Tamil nadu varumbothu vellore pakkam vanga
@kaviyamanogaran3314
@kaviyamanogaran3314 3 жыл бұрын
😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@commerce1463
@commerce1463 3 жыл бұрын
பணம் இருந்தாலும் அதை பாதுகாப்பது கடினம் என்று இப்பதிவு சுட்டிக்காட்டுகிறது
@sweethachannel2362
@sweethachannel2362 3 жыл бұрын
Aamaam aamaam
@mdshan6353
@mdshan6353 3 жыл бұрын
Thirudi naa than 😂😂 ulaichu sambarikka aalugalulu illa
@kasuillappa9365
@kasuillappa9365 3 жыл бұрын
திருட்டு பணத்திற்கு தான் அரசிடம் பயப்பட வேண்டும் உழைத்து வந்த பணத்திற்கு இல்லை
@commerce1463
@commerce1463 3 жыл бұрын
@@kasuillappa9365 உழைத்து கிடைக்கும் அதிக பணத்தினாலும் திருடர்களால் சிலர் உயிருக்கு ஆபத்து வரலாம்
@Manoj-MRM
@Manoj-MRM 3 жыл бұрын
Yes
@tamizh2003
@tamizh2003 3 жыл бұрын
2 கோடி வச்சு இப்படி ஒரு வீடு கட்ட முடியுமா? என்னங்கடா இதெல்லாம் புது கதையா இருக்கு 🙄
@manisurya3197
@manisurya3197 3 жыл бұрын
Sir! Avanga naatu panam ma erukum .
@user-zj4qk9jk5h
@user-zj4qk9jk5h 3 жыл бұрын
உலகில் உள்ள தங்கம் எல்லாம் இப்படி இந்த மாதிரி ஒரே இடத்தில் முடங்கி போனால் விலை அதிகம் ஆகாமல் என்ன செய்யும் 🥺🥺 இது ஒரு மனிதாபிமானம் இல்லாத செயல் 😔😔
@user-qj8lg4us4w
@user-qj8lg4us4w 3 жыл бұрын
என்னா தான் தங்கத்துல கழிவறை கட்டினாலும் ...கக்கா தங்கத்துல வராது டா 🤭🤭😆😆😆
@pushpajayaraman6734
@pushpajayaraman6734 3 жыл бұрын
😄😄😄😄😄
@sweethachannel2362
@sweethachannel2362 3 жыл бұрын
Kandippa
@janakim5785
@janakim5785 3 жыл бұрын
🤭🤭🤭😁😁😁
@Dopamine._.69
@Dopamine._.69 3 жыл бұрын
Thangatha sappudu thangama varum
@neethuraj7600
@neethuraj7600 3 жыл бұрын
😷😷😷
@chickenhubcumbum6818
@chickenhubcumbum6818 3 жыл бұрын
கக்கூஸ்கோப்ப தங்கத்துல இருந்தாலும் போரது தங்கமா போகாது😂🤣
@Kavin0121
@Kavin0121 3 жыл бұрын
லஞ்சம் வாங்கி சொகுசா வீடு கட்டுற வரைக்கும் விட்டு வச்சிருக்கீங்களா டா😅😅😅
@yeah5227
@yeah5227 3 жыл бұрын
Inga nama natula mattum yena nadakuthu🥱
@mansee.m9476
@mansee.m9476 3 жыл бұрын
Super 🥰
@jmsanthosh5873
@jmsanthosh5873 3 жыл бұрын
2கோடி லஞ்சம் என்பது பொய் இது இன்னும் அதிகமாக இருக்கும்
@kowshisscribbles3001
@kowshisscribbles3001 3 жыл бұрын
Yes.. illaina evlo panna mudiyuma
@tgnotuarmy7361
@tgnotuarmy7361 3 жыл бұрын
I think that's 2 crore dollar 💲= 140 crore
@muthuc3230
@muthuc3230 3 жыл бұрын
Yes
@kowshisscribbles3001
@kowshisscribbles3001 3 жыл бұрын
@@tgnotuarmy7361 may be..
@vijayalaksmiraghuraman8074
@vijayalaksmiraghuraman8074 3 жыл бұрын
Namma voore lanjam vaangum adigaarigal oru sila arasiyal vaadhigalukku 2 c jujubee matter.jai hind.
@user-tn7yf9ri9t
@user-tn7yf9ri9t 3 жыл бұрын
ஏண்டா .ரஷ்யா வை ரொம்ப நல்ல நாடு என்னு் நினைத்து கொண்டு இருந்தோம்.இந்தியாவின் வாடை அங்கு எப்படி போச்சு.
@jayakanthanjayan957
@jayakanthanjayan957 3 жыл бұрын
😁😁😁
@botgamer1991
@botgamer1991 3 жыл бұрын
அதான் அந்த நாட்டு காரன் பேர்ல இங்க ஒருத்தன் cm ah இருக்கானே அப்பவே புரிய வேண்டாமா
@gomathyanbumani3267
@gomathyanbumani3267 3 жыл бұрын
Avan india k u tour vandhu poyiruppan pola.
@rekhamurugesh5428
@rekhamurugesh5428 3 жыл бұрын
இது ஒண்ணும் இங்கு இருக்கும் அரசியல் தலைவர்கள் ஊழலை விட பெரிய விஷயம் இல்லை. இதற்கு இவ்வளவு ஆச்சரியம் தேவை இல்லை.
@kalaiselvam6720
@kalaiselvam6720 3 жыл бұрын
இது தங்கத்தை அவமதிப்பது போன்று உள்ளது. இது போன்று யாரும் செய்யாதீர்கள்.
@Aravekkadukudumbam
@Aravekkadukudumbam 3 жыл бұрын
சிறையில் காமன்டாய்லெட்ட எப்படி பயன்படுத்த போறாரோ பாவம்...😆😁😄
@shabrinkuttyofficial2170
@shabrinkuttyofficial2170 3 жыл бұрын
எவ்வளவு இருந்தாலும் 6 க்கு 3 அடி தான் சொந்தம்🤣🤣🤣🤣
@ts9408
@ts9408 3 жыл бұрын
Super
@sundarsundar9674
@sundarsundar9674 3 жыл бұрын
😢😢😢
@R.P.R-c2i
@R.P.R-c2i 3 жыл бұрын
௮ப்ரம் ௭துக்கு விட்டு துங்குரிங்க பொய் மயானத்தில் துங்க வேண்டியது தானெ
@Dopamine._.69
@Dopamine._.69 3 жыл бұрын
Sethathukku apparam 6 adi iruntha enna 600 adi iruntha enna
@sofiesofie6903
@sofiesofie6903 3 жыл бұрын
அது கூட சொந்தம் இல்லை
@aghilavetri1561
@aghilavetri1561 3 жыл бұрын
மனிதனாக பிறந்த நாம் கடவுள் குடுத்த வரம்.எது எங்கும் வைக்கனுமோ அதைய அங்கே இருந்த அதற்கு அழகும்....
@rockyrio6058
@rockyrio6058 3 жыл бұрын
Dei avan avan ku bathroom meh illa evanuku thangathula bathroom kekudhu 😠😠😠😠😠😠😠😂😂😂
@parveenbanu7778
@parveenbanu7778 3 жыл бұрын
Pandian stores 😂😂
@patchwork11
@patchwork11 3 жыл бұрын
தவறு செய்பவர்கள் தான் நன்றாக இருக்கிறார்கள் 😥😥😥
@behappyalways11
@behappyalways11 3 жыл бұрын
Romba nalaiku iruka mudiathu. Oru naal panna paavam, avangala summa vidathu
@Visco__vibex
@Visco__vibex 3 жыл бұрын
That's true
@ayyasamyloganathan2675
@ayyasamyloganathan2675 3 жыл бұрын
தண்டனை தாமதமாக கிடைப்பதால் என்ன பலன் கஷ்டபடும் ஏழைகளுக்கு கடைசி காலத்தில் கிடைக்கும் லாட்டரி சீட்டில் விழும் பரிசு அவர்கள் சுகத்தை அனுபவிக்க முடியுமா? சிவசங்கர் பாபா, இன்னும் பல அரசியல் வாதிகள் போல் அனுபவித்து முடித்த பிறகு தண்டனை ;இதில் பயன் யாருக்கு? தாமதிக்காமல் தண்டனை கிடைக்கவேண்டும்.
@eshwarik7365
@eshwarik7365 3 жыл бұрын
Adha sollunga avanga tha nallarukanga., Yellarukum ore maadhiri saavu tha., Nallavanukum kettavanukum 😔😔
@vijayalaksmiraghuraman8074
@vijayalaksmiraghuraman8074 3 жыл бұрын
First of all sappida kooda mudivadhillai. Sleeping dose pottaalum thookkam varuvadillai.jai hind.
@littlecreator2667
@littlecreator2667 3 жыл бұрын
0:56 2 கோடி ரூபாய்க்கு இவ்வளவு ஆடம்பரமா நம்ப முடியவில்லை
@dsjklove776
@dsjklove776 3 жыл бұрын
Latest ah vangana lanjam 2 kodi
@rajkumarvk1830
@rajkumarvk1830 3 жыл бұрын
Adhu 200 crores bro
@littlecreator2667
@littlecreator2667 3 жыл бұрын
@@rajkumarvk1830 0:56
@kowshisscribbles3001
@kowshisscribbles3001 3 жыл бұрын
Ethu nambara maari illa
@SaRavanan.l1967
@SaRavanan.l1967 3 жыл бұрын
என்னதான் தங்கத்தில் செய்தாலும் அதனுள் போவது (கழிப்பது) நாற்றம் தான்!
@mba2035
@mba2035 3 жыл бұрын
இது என்ன எங்க இந்தியா ல வந்து பாருங்க எவ்வளவு லஞ்சம் வாங்குறாங்கன்னு.
@sweethachannel2362
@sweethachannel2362 3 жыл бұрын
🤣🤣
@mba2035
@mba2035 3 жыл бұрын
@@sweethachannel2362 🤭🤭
@kanchiking3355
@kanchiking3355 3 жыл бұрын
அந்த மாதிரி புகார் இங்க வந்தா உடனே ஆயுதபடைக்கு மாற்றம் மட்டுமே நிகழும்
@kowshisscribbles3001
@kowshisscribbles3001 3 жыл бұрын
💯..
@vijayalaksmiraghuraman8074
@vijayalaksmiraghuraman8074 3 жыл бұрын
Idhu danda police! Jai hind.
@farvizn5721
@farvizn5721 3 жыл бұрын
நேர்மையாகவும் உண்மையாகவும் உழைப்பவனுக்கு ஆடம்பரம் வாழ்க்கை பிடிக்காது. பணத்தின் மதிப்பு அறிந்தவனாக இருப்பான்‌. இவனை போல் இல்லாமல்..
@MAKKALMINDVOICE.
@MAKKALMINDVOICE. 3 жыл бұрын
இப்ப தங்கத்தாலேயே கக்கூஸ் சொல்லுவ அப்ரம் அது தங்க பெய்ண்ட் அடிச்சதும்ப இந்த கம்பி கட்ர கதையெல்லாம் இங்க வேண்டாம் 😂😂😂
@keralatalks3721
@keralatalks3721 3 жыл бұрын
ஈராக் அதிபர் சதாம் உசைன் கூட இப்படித்தான்.... தங்க கழிப்பறையில், தங்க கோப்பைகளில் தான் அவருடைய ஏற்பாடு...!☝️💯
@raviaakash8594
@raviaakash8594 3 жыл бұрын
8 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை . இவ்வளவு பெரிய லஞ்சவேட்டை தண்டனை குறைவு .இனி இது போல நடக்கமுடியாதபடி தண்டனை வேண்டும்
@venkataramanibrahada8090
@venkataramanibrahada8090 3 жыл бұрын
இதெல்லாம் நமக்கு தெரியாமல் போய்விட்டதே. இனிமேல் நம்ம ஊரு ஆசாமிகள் பார்த்து கொள்வார்கள்
@sendhilkumarsenjai1321
@sendhilkumarsenjai1321 3 жыл бұрын
மக்கள் பணம் பந்தும் செய்யும் ஏழை நிலை ஏழை தான் இருக்கும்
@sofiesofie6903
@sofiesofie6903 3 жыл бұрын
தங்கத்தில செய்திருந்தாலும் அசிங்கத்தை தானே அதில குமிக்க போறானுங்க🤣🤣😂😂
@user-kb9nj8vo9q
@user-kb9nj8vo9q 3 жыл бұрын
நம்ம ஊரே விட மோசமான ஆளுக போல😡 லஞ்சம் உலகம் பூராவும் பரவி கிடக்கிறது😡😡
@soundbeat8913
@soundbeat8913 3 жыл бұрын
நம்ம ஊர்ல பாதி பேர் காதுல தோடு போட தங்கம் இல்லாம இருக்காங்க.. இவன் என்னடா கக்கா போறத்துக்கு தங்கத்தில வச்சிருக்கான்🙆‍♂️🙆‍♂️🙆‍♂️😐😐😐😐
@ravipaul6220
@ravipaul6220 3 жыл бұрын
இதில் இருந்து என்னதெறிகிறது.நாம் ஊர் அதிகரி தீவீரம வேலை பார்ப்பார்கள்.வடிக்கையாளர்கள் பார்த்து போட்டு கெடுக்கவும்.
@hiddentruthtamil7762
@hiddentruthtamil7762 3 жыл бұрын
அனைவருக்கும் இனிய காலை வணக்கம் @ Hidden Truth Tamil
@user-gh2wy4fu4h
@user-gh2wy4fu4h 3 жыл бұрын
Good morning bro
@hiddentruthtamil7762
@hiddentruthtamil7762 3 жыл бұрын
@@user-gh2wy4fu4h morning bro
@parthibanv7237
@parthibanv7237 3 жыл бұрын
நம்மஊர் அதிகாரிகளே பரவாயில்லை போல😲
@narasimmans.6204
@narasimmans.6204 3 жыл бұрын
இது என்ன பிரமாதம் ,தமிழ் நாட்டு அரசு அதிகாரிங்க அவங்க வீட்டுக்கே தெரியாம ஒரு குடும்பமே நடத்துராங்க
@mrbeep7183
@mrbeep7183 3 жыл бұрын
அளவோடு சம்பாதிச்சா அந்த பணம் நம்மள பாதுகாக்கும் அளவுக்கு அதிகமாக சம்பாதிச்சா அந்த பணத்தை நாம பாதுகாக்கனும் it's true same true
@singvelan4440
@singvelan4440 3 жыл бұрын
பொன்னும் சரி பெண்ணும் சரி அதன் மதிப்பு தெரியதவன் கையில் தான் இருக்கிறது.
@mazhavanmuthusamynayakker54
@mazhavanmuthusamynayakker54 3 жыл бұрын
நம்ம ஊரே பரவாயில்லை.
@kiruthikad6763
@kiruthikad6763 3 жыл бұрын
அந்த கழிவறை கோப்பையை மட்டும் குடுத்து விடுங்கள் நாங்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி அடைவோம் 😂😁
@yogeshwaran1917
@yogeshwaran1917 3 жыл бұрын
"அந்த வீடு தனக்கு சொந்தம் ஆகாதா......என்று ஏங்கும்...... வேல்ராஜ்" பாலிமர் செய்திகளுக்காக உங்கள் ராஜ்வேல்............
@RajeshDirector
@RajeshDirector 3 жыл бұрын
என்னாங்கடா..! அப்படின்னா லஞ்சத்துல இந்தியாவ அதிகாரிகள தூக்கி சாப்பிட்டீங்க போல..! 2 கோடிக்கே கழிவறைல தங்கம்னா..! அடேய் எங்க அதிகாரிகள் அமைச்சர்கள் எல்லாம் 2000 கோடி வரை ஊழல் லஞ்சம் அடிக்கறாங்க...!
@vijayalaksmiraghuraman8074
@vijayalaksmiraghuraman8074 3 жыл бұрын
But scientific kollai. Can't prove. Jai hind.
@R.P.R-c2i
@R.P.R-c2i 3 жыл бұрын
௭ங்க ஊர் ௮ரசு ௮திகாரிகள் வீட்டை வந்து பாருங்கடா ௮துக்கப்பரம் பெசுவொம் 🤣🤣
@anandarumugam9546
@anandarumugam9546 3 жыл бұрын
பேசுவோம்
@comrade_kumar
@comrade_kumar 3 жыл бұрын
பணத்த என்ன பண்றதுன்னு தெரியல.... அதான் தலைவனுக்கு இப்படி ஒரு அறிவு எட்டி இருக்கிறது😂😂😂😂
@kavink6790
@kavink6790 3 жыл бұрын
மொத்த தங்கத்தையும் உருக்கி அதுல வர பணத்த வெச்சி, நடுத்தர மக்களுக்கு உதவி செய்யுங்க...
@mrganesh3412
@mrganesh3412 3 жыл бұрын
இவரை விட தமிழ்நாட்டு காவல்துறையினர் அதிகப்படியான சொத்து சேர்த்துள்ளனர் அதை முதலில் வெளியிடுங்கள்...
@shajiaajsf6096
@shajiaajsf6096 3 жыл бұрын
என்னதான் பங்களா வீடு, பென்சு காரு, டையமன்ட் நெக் லெஸ் னு எல்லாத்தையும் வாங்கி குமுச்சசலும் சாகும் போது குழிக்கு தான் போவோம் அப்போ இது எதுவும் நம்ம கூட வராது.
@dineshlogesh6236
@dineshlogesh6236 3 жыл бұрын
இவனுக்கு எல்லாம் கொரோனா வரதா...??????
@VIKI_0007
@VIKI_0007 3 жыл бұрын
Thank you for the video
@youtuberyousufraja2286
@youtuberyousufraja2286 3 жыл бұрын
அடஏய் எப்ப.. பணம் இல்லாமல் இருக்கும் ஏழை மத்தியில் இது போன்ற ஒரு கொள்ளைக்காரன்
@muthukkaruppumuthukkaruppu2350
@muthukkaruppumuthukkaruppu2350 3 жыл бұрын
இரண்டு கோடி இங்கே சாதாரண விஷயமாச்சே அங்கே விலைவாசி ரெம்ப குறைவோ. இங்கு ஊழல் வழக்கில் கைது செய்யப்படும் தண்டனை பெற்றதாக எனக்கு தெரியவில்லை.
@user-qi8nd4qy4g
@user-qi8nd4qy4g 3 жыл бұрын
தங்க கழிவறை கோப்பையை பெயர்த்து எடுக்கும் முயற்சியில் வேல்ராஜ் ..............🙄😆😆🙄
@user-qi8nd4qy4g
@user-qi8nd4qy4g 3 жыл бұрын
@@prialagu 😆😆😜
@user-qi8nd4qy4g
@user-qi8nd4qy4g 3 жыл бұрын
@Daring police aim.Chennai marathon 😆😆
@pandakutty6682
@pandakutty6682 3 жыл бұрын
😥
@user-qi8nd4qy4g
@user-qi8nd4qy4g 3 жыл бұрын
@@pandakutty6682 😯😯
@sksvtv9159
@sksvtv9159 3 жыл бұрын
நம்ம நாட்டுல இதுமாதிரி எத்தனை வீடுகளல தங்க கழிவறை இருக்கோ😒😒😒
@user-qi8nd4qy4g
@user-qi8nd4qy4g 3 жыл бұрын
தங்கத்துல கழிவறை கோப்பை அடப்பாவிங்களா ......🙄🙄😯😯
@user-qi8nd4qy4g
@user-qi8nd4qy4g 3 жыл бұрын
@@prialagu good morning 🍫🍫
@kowshisscribbles3001
@kowshisscribbles3001 3 жыл бұрын
Happy mrng.. I wish Yu all the happiness ND blessings in d world..
@newsentertainmentindia86
@newsentertainmentindia86 3 жыл бұрын
இவன் தமிழ்நாடு ஆர் டீ ஓ அலுவலகம் வந்து போயிருப்பான்😂
@kalidosssethuraja1650
@kalidosssethuraja1650 3 жыл бұрын
சூப்பர் 👌👌👌👌
@smuthukumark8583
@smuthukumark8583 3 жыл бұрын
தமிழ்நாடு அரசுஊழியர்கள் ; நான் இதுபோல் எப்போது வாழபோறோமோ........
@Manikandan-bo3fd
@Manikandan-bo3fd 3 жыл бұрын
எங்க ஊர் அதிகாரிகள் டைமண்டில் கூட கழிவறை கட்டும் அளவுக்கு லஞ்சம் பெறுகின்றனர். போவியா...
@hema66367
@hema66367 3 жыл бұрын
எல்லா ஊர்லயும் இருக்கிற போக்குவரத்து அலுவலர்கள் எல்லாம் அதிகமா லஞ்சம் வாங்குறாங்க அதுவும் ஆர்டிஓ ஆபீஸ்ல அதிகமாகவே வாங்கறாங்க
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 3 жыл бұрын
ஆய் கழுவ தண்ணி பீச்சியடிக்கும் butt shower கூட தங்கம் ல 🤣🤣🤣. Title ஐ பார்த்து தமிழகத்துல னு நினைச்சன்
@SivaKumar-zi9tt
@SivaKumar-zi9tt 3 жыл бұрын
என்ன நம்ம ஊரு கரங்களை மிஞ்சிட போல
@ArunKumar-fj6gl
@ArunKumar-fj6gl 3 жыл бұрын
டெய்லி இங்க இது தான் நடக்கு ஒருத்தன் சொல்லட்டும் நா எதுக்கு லஞ்சம் குடுத்த தே இல்ல 😡😡😡 tn government
@manikandan-ek6sr
@manikandan-ek6sr 3 жыл бұрын
வெறும் 2 கோடியில் எப்படிடா இப்படி இந்த அளவுக்கு தங்கத் தால கட்ட முடியும்.. எப்படியும் அது 100 கோடி ரூபாய் மேல இருக்கும்..டா
@manikandank3945
@manikandank3945 3 жыл бұрын
Morning eludha odana unga news patha happy ah iruku🥰🥰🤣
@asokanjayaraman6669
@asokanjayaraman6669 3 жыл бұрын
இரண்டு கோடி எல்லாம் ஒரு பணமா என்று நம் ஊர் கவுன்சிலர்கள் கேட்பார்கள்
@thalabathyveriyan8240
@thalabathyveriyan8240 3 жыл бұрын
லஞ்சம் வாங்குறதே தப்பு இதுல இப்படி ஒரு லஞ்சமா😔😔😡😡😡😡😡😡😡😡
@ravidhulasingam4817
@ravidhulasingam4817 3 жыл бұрын
இருபது ஆண்டுகள் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்தானே அவன் வல்லவனா.?.இதை கண்டுபிடிக்கவும் தண்டனை வழங்கவும் முப்பது ஆண்டுகள் ஆகின்றன நீங்கள் நல்லவனா?.
@vigneshignatius5319
@vigneshignatius5319 3 жыл бұрын
👏👏👏
@sathishsalma5012
@sathishsalma5012 3 жыл бұрын
எத்தனை ஏழைகளின் இரத்தம் கலந்த வியர்வையோ நீ வாங்கிய லஞ்சம்
@maheshgobi
@maheshgobi 3 жыл бұрын
இதயெல்லாம் நம்ம MLA, MP களுக்கு ஜுஜுபி பா.
@karthikeyant2378
@karthikeyant2378 3 жыл бұрын
நம் நாட்டிலும் இன்று நிறைய இளைஞர்கள் அரசு தேர்வுக்கு தயாராவதற்கு காரனம் லஞ்சம தான் ‌சே‌வை‌ கிடையாது
@kuramoos
@kuramoos 2 жыл бұрын
கணக்கை சரியாக சொல்லுப்பா... 2 கோடி ரூபாவில் இப்படி ஆடம்பர வீடு கட்ட முடியாது. குறைந்தது 20 கோடியாவது ஊழல் செய்திருக்க வேண்டும்
@user-qx5co2ke7j
@user-qx5co2ke7j 3 жыл бұрын
இங்க நம்ம நாட்ல மாங்கல்யம் தவிர தங்கம் இல்லாத பெண்கள் லட்சம் பேர் இருகாங்க... இவன் என்ன என்ன செய்து வெச்சுருக்கான்🙄
@ganeshravi5701
@ganeshravi5701 3 жыл бұрын
இது 2 கோடி ரூபாய் மதிப்பு அல்ல. 2 மில்லியன் ஆக இருக்க வேண்டும்... இந்தியா மதிப்பில் 15 கோடி ரூபாய்..
@user-xx2fu7ll5h
@user-xx2fu7ll5h 3 жыл бұрын
தமிழ்நாட்லையும் நிறைய போக்குவரத்து காவலர்கள் மற்றும் Rto அலுவலர் வீடுகளில் சோதனை செய்ய வேண்டும்
@mohanchandru4208
@mohanchandru4208 3 жыл бұрын
இது எல்லாம் எங்க இந்தியாலில் சாதாரன பஞ்சாயத் கிளர்க் பலகோடிகளில் புரளுராங்க
@PJMKumar
@PJMKumar 3 жыл бұрын
அங்கு உண்மையான விசாரணை நடத்தி குற்றவாளி களுக்கு தண்டனை. இங்கு ( செலவு செய்தால்) பதவி உயர்வு
@sundarr457
@sundarr457 3 жыл бұрын
நம்மூரு பரவால்ல போல இருக்கே....
@juju57887
@juju57887 3 жыл бұрын
2 கோடி தான, நம்ம நாட்டு பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இதெல்லாம் ஒரு ஜுஜுபி அமவுண்ட்????
@keerthirajan5444
@keerthirajan5444 3 жыл бұрын
பள்ளு இருக்கிறவன் பக்கொட திங்கிறன்.
@kvictoria7021
@kvictoria7021 3 жыл бұрын
அனியாய லஞ்சம் வாங்கினால் இப்படி தான் தங்கத்தில் அலங்கரித்து இருக்கிறார்கள் பேராசை பெரும் நஷ்டம் அந்த நாட்டில் உள்ள அதிகாரிகள் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
@r.srijith9b997
@r.srijith9b997 3 жыл бұрын
போக்குவரத்து அதிகாரிக்கே இவ்வளவு பணம்னா..🤔🤔🤔🤔
@AshokKumar-sb3qr
@AshokKumar-sb3qr 3 жыл бұрын
போகும் பொழுது எல்லாம் கூட வரபோவதில்லை தேவையான அளவு பணத்தை வைத்துக் கொண்டு மிச்சம் இருக்கும் பணத்தை இல்லாதவர்க்கு கொடுத்து அவர்களும் சந்தோஷமாக வாழ்வர் கொடுத்த நீயும் சந்தோஷமாக வாழலாம்
@mohamedsidhik4488
@mohamedsidhik4488 3 жыл бұрын
தங்க கழிவறை கோப்பையிலிருந்து உங்கள் வேல்ராஜ்
@himagesh8835
@himagesh8835 3 жыл бұрын
2 கோடி , தூ ,,சாதாரண கிளை செயலாளர் சம்பாரிப்பான் கிட்டத்தட்ட 10 கோடி இங்க
@kumarasamyramesh8767
@kumarasamyramesh8767 3 жыл бұрын
S
@bhaanupriya2054
@bhaanupriya2054 3 жыл бұрын
Money is always ultimate,🔥🔥
@sivaguru7858
@sivaguru7858 3 жыл бұрын
அட.... போப்பா ரெண்டு கோடி லஞ்சம் எல்லாம் இங்கு சர்வ சாதாரணம் இங்கு எல்லாம் ஆயிரம் கோடி இரண்டாயிரம் கோடி தான்
@tamilanstar7135
@tamilanstar7135 3 жыл бұрын
தமிழ் நாட்ளே ஒரு சிலர் நாலு வருஷத்திளே நாற்பது கோடி ஊழல் செய்வாங்க பாலிமர்
@kumarasamyramesh8767
@kumarasamyramesh8767 3 жыл бұрын
4000
@pistolvicky7065
@pistolvicky7065 3 жыл бұрын
என்னடா இது வெறும் 2 கோடி இருந்தா இவ்ளோ பெரிய அரண்மனை கட்டி எல்லாத்தையும் தங்கதாள செய்ய முடியுமா 🧐😂😂😂 நீயே எதோ புழுகிட்டு திரியாத பாலி 🤧
@diravidanr7680
@diravidanr7680 3 жыл бұрын
Same doubt
@sulaimann.s.e7765
@sulaimann.s.e7765 3 жыл бұрын
19வருடத்தில் 2 கோடி லஞ்சம் என்றால், சராசரி மாதத்திற்கு 87ஆயிரம் ஒரு ஒரு நாளைக்கு இந்த மதிப்பு மூவாயிரம் ரூபாய் அதுவும் கூட்டு லஞ்சம், நம்ம ஆட்கள் ஒரு கையெழுத்து ஒரு ஷாட் 19 வருஷம் வியர்வை சிந்தி வேண்டிய தேவை இல்லை......
@santhoshkannan7233
@santhoshkannan7233 3 жыл бұрын
2 கோடி லஞ்சம் வாங்கினதுக்காடா அவனுக்கு தண்டனை. என்ன கொடுமை சார்.
@loki243
@loki243 3 жыл бұрын
Antha channel link kudunga pa😅
@vadivelanellappan42
@vadivelanellappan42 3 жыл бұрын
போங்க சித்தப்பு,, எங்க ஏரியா கவுன்சிலர் இத விட பெருசா காசு அடிச்சா கம்முனு இருக்கு மீடியா 😂😂😂
@osamabinledan
@osamabinledan 3 жыл бұрын
இதை உங்க சேனல் ல இரண்டாவது தடவ போடறீங்க....😅😅😅🔥
@pksnr6648
@pksnr6648 3 жыл бұрын
இதை கேள்வி பட்டதும் பொங்கி எழுந்த உங்கள் வேல்ராஜ் 🙄
@ramachandranm9586
@ramachandranm9586 3 жыл бұрын
இரண்டு கோடி தானே... தமிழ் நாட்டில் யார் யாரோ பலகோடி ரூபாய் பதிக்கி வைத்து இருக்கிறார்கள்..
@sureshsampath9564
@sureshsampath9564 3 жыл бұрын
இங்கே தான் என்றாலும் அங்கே கூடவா?
@rthangaraj9592
@rthangaraj9592 3 жыл бұрын
Super..
@spoovarasan3353
@spoovarasan3353 3 жыл бұрын
Super 😗❤️ da
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 49 МЛН
Why UK 🇬🇧 is going Bankrupt? : Detailed Economic Case Study
20:37
How the Wayanad landslide happened| Let Me Explain with Dhanya Rajendran
9:29