க கா கி கீ டீச்சரின் ஆடலுடன் பாடம்

  Рет қаралды 629,344

Namma Ooru Special

Namma Ooru Special

3 жыл бұрын

Namma Ooru Special - நம்ம ஊரு ஸ்பெஷல் by Reach Mediaa. உங்கள் ஊரின் பெருமைகளை உலகரியச் செய்வதே எங்கள் நோக்கம்... ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு வரலாறுகளும், தனி சிறப்புகளும் இருக்கும். உங்கள் ஊரின் வரலாறு, வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் , சுற்றுலா தளங்கள் , கோவில்கள் , தொழில்கள் , விவசாயம், விவசாய பொருட்கள் , மருத்துவம் , ஒருவரின் தனி திறமை , புதிய கண்டுபிடிப்பு, உணவு வகைகள், சமையல் போன்ற உங்கள் ஊரின் எல்லா சிறப்புகளையும் உலகறிய செய்கிறோம்.
உங்கள் ஊரின் விழாக்கள் மற்றும் தேர் திருவிழா எங்கள் சேனலில் ஒளிபரப்பப்படும் . தொடர்பு கொள்ள : Reach Mediaa, 9600 811181 & 99438 32402
Our aim is to Show your Town/Village proud to the World.. Temples, Historical Places, Tourist Places, Industries, Business, Technology, Agriculture, Agricultural Products, Medicine, Nattu Maruthuvam, Individual Talent, Innovation, Food and Cooking. To publish your Village / Town proud, Contact : Reach Mediaa. Cell : 9600 811181 & 99438 32402

Пікірлер: 481
@premasundram1687
@premasundram1687 2 жыл бұрын
மிகவும் புதுமையாக மேலும் உபயோக மாக இருக்கிறது
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
நன்றி அம்மா
@arivazhaganaaru2385
@arivazhaganaaru2385 Жыл бұрын
மிகச் சிறப்பு
@aravichandran8437
@aravichandran8437 Жыл бұрын
நல்ல முயற்சி, இனிதே இருக்கிறது...
@gnanambigaigovindasamy7224
@gnanambigaigovindasamy7224 2 жыл бұрын
அழகான கற்பித்தல்.வாழ்க தாயே. 👏👏👏🙏
@NithyaNithya-gn8jo
@NithyaNithya-gn8jo 2 жыл бұрын
அருமை.
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
நன்றி
@melseeshamangalamthamizhva7992
@melseeshamangalamthamizhva7992 Жыл бұрын
வாழ்த்துகள் தோழி...
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 2 жыл бұрын
மிக மிக அருமை. ஆசிரியைக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
@NammaOoruSpecial
@NammaOoruSpecial Жыл бұрын
nandri
@sakunthalave629
@sakunthalave629 2 жыл бұрын
ரொம்ப அழகா ஆடலுடன் படிப்பு சொல்லிக்கொடுப்பது அற்புதம். தங்களிடம் படிக்கும் பிள்ளைகள் ஆனந்தமாகவும், ஆர்வமுடனும் படிப்பார்கள். தங்களின் ஆசிரியர் பணி செவ்வனே தொடர வாழ்த்துக்கள்.👍✌️💐🌹🥇🙏
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
THANKS
@arivolimurugan9497
@arivolimurugan9497 Жыл бұрын
சிறப்பு சகோதரி. வாழ்த்துகள்.
@rajamalathi3101
@rajamalathi3101 2 жыл бұрын
Super
@gomathielumalai9622
@gomathielumalai9622 2 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
நன்றி அம்மா
@peterkiruba
@peterkiruba 2 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
நன்றி அய்யா
@user-wg6ne6rh9n
@user-wg6ne6rh9n 2 жыл бұрын
mind voice = எனக்கு இப்படி ஒரு டீச்சர் கிடைக்கவில்லையே 😔
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
இப்படி ஒரு ஆசிரியை-தாய் நாம் படிக்கும் போது இல்லையே என்ற ஏக்கம் அனைவருக்கும் வருவது இயல்பே ஹா ஹா ஹா சரி சரி விடுங்க சகோ மைண்டவொய்ஸ் வெளிய சொல்லதிங்க
@anuskagthamil9858
@anuskagthamil9858 2 жыл бұрын
Yes
@sagunthalaardhanari2881
@sagunthalaardhanari2881 2 жыл бұрын
SUPER
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
thank you
@IndianTamilan19
@IndianTamilan19 2 жыл бұрын
வணங்கி வாழ்த்துகிறேன்🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
THANKS
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
சகோ நன்றி
@momstaste3691
@momstaste3691 2 жыл бұрын
அற்புதம். சகோதரி
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
நன்றி அம்மா
@kalaiarasiganesan7508
@kalaiarasiganesan7508 2 жыл бұрын
குறிப்பிட்ட எழுத்தின் உச்சரிப்பு, அதற்கான வார்த்தையும் சேர்த்து விளக்கியதோடு,குழந்தைகளுக்கேற்றபடி அபிநயம் செய்து விளக்குவது அருமை. வல்லினம், மெல்லினம் சொல்லித்தரவும் இப்படி முயற்சிக்கலாம். வாழ்த்துக்கள்.
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
அடுத்த பதிவில் தொடரலாம் சகோதரி தகவல்களுக்கு நன்றி
@selvayuva91
@selvayuva91 2 жыл бұрын
அருமை அம்மா
@anbuvalaioli6527
@anbuvalaioli6527 2 жыл бұрын
மிக அருமை...
@nithyarajan981
@nithyarajan981 2 жыл бұрын
Super mam thank you my daughter loved this song thank you so much
@nithyarajan981
@nithyarajan981 2 жыл бұрын
My daughter age 4 years he knows ka ka ki songs fully because of you mam
@nithyarajan981
@nithyarajan981 2 жыл бұрын
Thank you so much
@kayavizhi
@kayavizhi 2 жыл бұрын
ஆடினாலும் பாடினாலும் வரிசை மாறாமல் சூப்பர் Sync அருமை. அழகு. அற்புதம் 👏👏👏👌👌👌
@sasikalarajaganapathy8577
@sasikalarajaganapathy8577 2 жыл бұрын
இது ஏற்கனவே ஒரு டீச்சர் பட்டிட்டாங்க.... 😜😜😜😜😜😜😜
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
@@sasikalarajaganapathy8577 நன்றி அம்மா
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
நன்றி அம்மா
@jothilakshm_i
@jothilakshm_i 3 жыл бұрын
நன்றிகள் தோழமையே
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
நன்றி அம்மா தொடரட்டும் உங்கள் கற்பித்தல் தொண்டு வாழ்த்துக்கள்
@umaleethiyal3086
@umaleethiyal3086 3 жыл бұрын
புன்னகையோடும் அசைவுகளோடும் அடையாளங்களோடும் எழுத்துகளை அறிமுகப்படுத்தி உலாவரும் தமிழ்ப்பேழைக்கு அன்பும் பாராட்டும் ❤️❤️
@luckycharmstamil5716
@luckycharmstamil5716 2 жыл бұрын
Super video.
@vikimlakshmi4750
@vikimlakshmi4750 2 жыл бұрын
Posted gtqwerhhlllllllplllllmbc a jii
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
@@vikimlakshmi4750 thank you
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
@@luckycharmstamil5716 thank you
@nandhiniroshannandhinirosh7532
@nandhiniroshannandhinirosh7532 Жыл бұрын
@@luckycharmstamil5716 .NC
@RajaRaja-cf3go
@RajaRaja-cf3go 2 жыл бұрын
சகோதரி வணக்கம் உங்கள்இன்றைய காணொளி அருமை நாங்கள் பள்ளி போகும் வயதில் உங்கள் மாதிரி ஆசிரியர்கள் எங்களுக்கு இல்லை அதனால் இன்று வரும் குழந்தைகளுக்கு இந்தப் பதிவு மிகவும் அருமையாக இருக்கும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி. 👌👌👌👌👌👌👍🌹அன்புடன் சகோதரன்
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
THANKS
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
thanks
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
இப்படி ஒரு ஆசிரியை-தாய் நாம் படிக்கும் போது இல்லையே என்ற ஏக்கம் அனைவருக்கும் வருவது இயல்பே. நன்றி அய்யா
@maryimeldaassumpthalourdus667
@maryimeldaassumpthalourdus667 2 жыл бұрын
அழகான ஆடலும் பாடலும் டீச்சர்... 👌👍
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
thanks
@udayakumarm.v.2068
@udayakumarm.v.2068 2 жыл бұрын
நல்ல வித்தியாசமான முயற்சி. எளிய இனிய முறை கற்பிக்கும் விதம். வேகமாக குழந்தைகள் கற்று கொள்ள முடியும். வாழ்த்துக்கள்.
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
நன்றி அய்யா
@kathirvelu5907
@kathirvelu5907 2 жыл бұрын
அருமையான நிகழ்ச்சி
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
நன்றி அய்யா
@kalyaniviswanathan1688
@kalyaniviswanathan1688 2 жыл бұрын
Wow super teacher
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
thank you mam
@vallarasuvallu5956
@vallarasuvallu5956 3 жыл бұрын
Wow nice.
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
thank you
@sheelarajan1442
@sheelarajan1442 2 жыл бұрын
அருமை சகோதாி.
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
நன்றி அம்மா
@srimathisrimathi7149
@srimathisrimathi7149 2 жыл бұрын
"மிக்க நன்று "ஆசிரியை.😊😊👌👌👍👍😷😷🙏🙏🎼🎼🎵🎵🎶🎶🎤🎤🎙🎙
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
thanks
@madhavirammohan5868
@madhavirammohan5868 2 жыл бұрын
Arumai teacher.super super......
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
நன்றி அம்மா
@poorani.m5170
@poorani.m5170 2 жыл бұрын
Mam, my 4 yr old daughter enjoyed way of teaching . Superb mam
@kaneshanramesh3484
@kaneshanramesh3484 3 жыл бұрын
Super..
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
thank you
@anbarasianbarasi3083
@anbarasianbarasi3083 2 жыл бұрын
Super teacher
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
thank you mam
@SK-wc4en
@SK-wc4en 2 жыл бұрын
Very talent teacher . Continue
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
thank you
@jayadavid293
@jayadavid293 2 жыл бұрын
அருமை அருமை அருமை
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
நன்றி நன்றி
@rajirajeswari3160
@rajirajeswari3160 2 жыл бұрын
Super Tr
@muthamilselvi8482
@muthamilselvi8482 2 жыл бұрын
மிகவும் அழகாக இருக்கிறது நீங்கள் அங்க அசைவுகளோடு பாடிக்கொண்டே பாடம் நடத்தும் விதம் குழந்தைகளுக்குத்தூக்கம் வராமல் குழந்தைகளுக்கு எளிதில் புரியும்படியாகவும் இருக்கும் 👌👏👏👏
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
அருமை அம்மா வாழ்த்துக்களுக்கு நன்றி .தொடர்ந்து நம்ம ஊர் ஸ்பெஷல் பாருங்கள் பயனுள்ள பதிவுகள் தொடரும் .
@muthamilselvi8482
@muthamilselvi8482 2 жыл бұрын
@@NammaOoruSpecial நன்றி தோழியே நன்றி
@umasankarib1604
@umasankarib1604 2 жыл бұрын
@@NammaOoruSpecial q
@anoopthodupuzhakerala2837
@anoopthodupuzhakerala2837 2 жыл бұрын
நான் ஒரு கேரளாக்காரன். இந்த வீடியோ பார்த்தப்போது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
எந்த ஊராக இருந்தால் என்ன அய்யா குழந்தைகளின் பாடம் ஆயிற்றே ஹாஹா. தொடர்ந்து நம்ம ஊரு ஸ்பெஷல் பாருங்கள் நன்றி
@rithikakarthikeyan8743
@rithikakarthikeyan8743 2 жыл бұрын
என் பென்னுக்கு முதல் தமிழ் ஆசிரியர் தாங்கள் தான்
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
சொல்லி தருபவர்கள் குருஸ்தானம் நன்றி அய்யா
@dharsika355
@dharsika355 2 жыл бұрын
Super super
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
thank you
@ThillaiKanguRam
@ThillaiKanguRam 2 жыл бұрын
மிக அருமையான விளக்கத்துடன் ஆடலும் பாடலும்...
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
thanks
@ManiKandan-vp3dd
@ManiKandan-vp3dd 3 жыл бұрын
Super..good வணக்கம்
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
thank you
@benofdo8134
@benofdo8134 3 жыл бұрын
ரொம்ப அழகா இருக்கு கற்பிக்கும் முறை..
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
நன்றி நன்றி
@ajithas6081
@ajithas6081 3 жыл бұрын
Good..
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
thank you
@sathiyamoorthykasi2212
@sathiyamoorthykasi2212 10 ай бұрын
அருமை
@nilasmotivechildren1073
@nilasmotivechildren1073 3 жыл бұрын
அருமையான ஆசிரியர்
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
நன்றி
@kesavannambi8934
@kesavannambi8934 2 жыл бұрын
It's my own sister God bless her
@mettidamettilda3571
@mettidamettilda3571 2 жыл бұрын
I like and love you teacher
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
thank you
@clashcreations8704
@clashcreations8704 9 ай бұрын
Good method of teaching. God bless u maam
@meenameenukuttychannel4575
@meenameenukuttychannel4575 3 жыл бұрын
🤗nice
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
thank you mam
@showmiyashowmi5730
@showmiyashowmi5730 2 жыл бұрын
Sema mam👌👌👌👌💐💐
@gopinathr3725
@gopinathr3725 2 жыл бұрын
Ennoda tamil annaiyin ninaivu varukirathu🙏🙏🙏
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
நியாபகம் வருதே நியாபகம் வருதே நிச்சயம் வரும் நன்றி சகோ. தொடர்ந்து நம்ம ஊரு ஸ்பெஷல் பாருங்கள்
@anoopthodupuzhakerala2837
@anoopthodupuzhakerala2837 2 жыл бұрын
Hi ஜோதிலட்சுமி டீச்சர் Today.. . September 2 Happy Teacher's Day 🌷🌷 I shared this video in my Facebook
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
thanks
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
wowww thank you sir. please continue namma ooru special
@anoopthodupuzhakerala2837
@anoopthodupuzhakerala2837 Жыл бұрын
@@NammaOoruSpecial OK SURE.
@anoopthodupuzhakerala2837
@anoopthodupuzhakerala2837 Жыл бұрын
@@NammaOoruSpecial மலயாள மொழியில் -ജോതിലക്ഷമി ടീച്ചറിന് ആശംസകൾ. (ஜோதிலட்சுமி டீச்சருக்கு வாழ்த்துக்கள்)
@Positivemind876
@Positivemind876 2 жыл бұрын
Superb mam
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
thank you mam
@subramanianananthakumar6588
@subramanianananthakumar6588 2 жыл бұрын
Super.teacher
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
thank you sir
@sathiyachokkalingam3225
@sathiyachokkalingam3225 2 жыл бұрын
Arumai teacher👍🤝🤝
@kannaiyanm5854
@kannaiyanm5854 2 жыл бұрын
Very super 👍👍👍
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
thank you
@gloryn6482
@gloryn6482 2 жыл бұрын
Super pathivu
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
thank you
@maheshcreations2574
@maheshcreations2574 Жыл бұрын
Tq mam Very useful video once again thank you mam
@hariragav4194
@hariragav4194 2 жыл бұрын
Super mam 🤩🤩🤩
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
thank you sir
@anithamoorthi962
@anithamoorthi962 2 жыл бұрын
Super mam super 👍
@l.sasikala6584
@l.sasikala6584 3 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி மகிழ்ச்சி அம்மா அருமை அருமை அருமை அருமை அருமை அருமை 😅😅😅😅😅
@s.sridharsrisridhar3130
@s.sridharsrisridhar3130 2 жыл бұрын
Nee Atta Class"a Padikkira ? Payanulladha Irundhadhuniye" ?
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
நன்றி அம்மா
@jrajkumarjoe3114
@jrajkumarjoe3114 2 жыл бұрын
Great madam.God bless you sister
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
thank you sir
@sharmilabalamurugan2070
@sharmilabalamurugan2070 2 ай бұрын
Very impressive You are role model of primary teachers
@meenakshisundaramtv8881
@meenakshisundaramtv8881 2 жыл бұрын
Very good 👍 glad
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
thank you
@RsRs-oo8xh
@RsRs-oo8xh 2 жыл бұрын
Superb teacher
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
Thanks a lot
@karthikeyan-sz3xn
@karthikeyan-sz3xn 2 жыл бұрын
👌👌👌
@velvizhi9556
@velvizhi9556 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏😊😊😊மிக்க நன்றிகள் குருவே 🙏🙏🙏🙏🙏
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
நன்றி அய்யா நன்றி அம்மா
@kpkppraveen1868
@kpkppraveen1868 2 жыл бұрын
Super miss
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
thank you
@SakthiVel-yt7pt
@SakthiVel-yt7pt 2 жыл бұрын
Excellent mam ...
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
thank you
@royalpalm5087
@royalpalm5087 2 жыл бұрын
அருமையான பதிவு 👏👏👌❤️
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
நன்றி
@anandhianandhi646
@anandhianandhi646 2 жыл бұрын
அருமையோ அருமை நன்றி
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
நன்றியோ நன்றி
@Praseetha2013
@Praseetha2013 2 жыл бұрын
Supper mam useful for my child mam
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
great mam thank you watching namma ooru special
@sharmilabr2542
@sharmilabr2542 2 жыл бұрын
👌
@rnkgaming8875
@rnkgaming8875 3 жыл бұрын
Super 🥰
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
thank you
@rancreations4104
@rancreations4104 3 жыл бұрын
Nice...
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
thank you RAN crections
@krshanmugam7909
@krshanmugam7909 2 жыл бұрын
அபாரம் டீச்சர்.
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
நன்றி அய்யா
@anoopthodupuzhakerala2837
@anoopthodupuzhakerala2837 2 жыл бұрын
I liked and commented and subscribed
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
THANKS
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
thanks
@anoopthodupuzhakerala2837
@anoopthodupuzhakerala2837 2 жыл бұрын
@@NammaOoruSpecial இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
@@anoopthodupuzhakerala2837 thank you sir
@johnbaskarkumars8721
@johnbaskarkumars8721 Жыл бұрын
ஹாப்பி மேம் 🙏🙏🙏
@padmar3130
@padmar3130 2 жыл бұрын
👌🌺🌺🌺💯👍
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
thank you
@sripreethi7000
@sripreethi7000 2 жыл бұрын
சூப்பர் மேடம்
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
thank you
@eromieromi9893
@eromieromi9893 2 жыл бұрын
Super tescher
@benabena4319
@benabena4319 3 жыл бұрын
Nice
@pandiswarieswari4787
@pandiswarieswari4787 2 жыл бұрын
நல்லா இருக்கு😄😄😄😄😄😄😄😄
@Kavipriyanithy
@Kavipriyanithy 2 жыл бұрын
❤️❤️❤️ lovely 🌹 nanga padikum pothu epdi oru miss kidaikalayee😦☺️🤭
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
எதார்த்தமான ஆசை தான் சகோ நன்றி
@slstvchannelreach7440
@slstvchannelreach7440 3 жыл бұрын
GOOD
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
thank you SLS-Channel
@raincloud7776
@raincloud7776 2 жыл бұрын
Super Teacher!
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
thank you Rain cloud
@umajohn3884
@umajohn3884 2 жыл бұрын
👏👏👏
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
thank you
@saraladevi2890
@saraladevi2890 2 жыл бұрын
Superb 😍😍
@user-ny3dv4im3h
@user-ny3dv4im3h 11 ай бұрын
Super😊😊
@Azhar-gr7pm
@Azhar-gr7pm 2 жыл бұрын
Teaching method spr and different
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
thank you
@activityofindia5587
@activityofindia5587 3 жыл бұрын
Good
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
thank you master
@sivashanmugam1603
@sivashanmugam1603 2 жыл бұрын
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super very super you are great teacher thanks for your teaching
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
thank you sir
@nithyarajan981
@nithyarajan981 2 жыл бұрын
Excellent mam
@lakshmiramu3446
@lakshmiramu3446 2 жыл бұрын
Super sister very nice
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
thank you sis
@bharathisenthilvelavan1868
@bharathisenthilvelavan1868 Жыл бұрын
very innovative method madam. thank you
@p.mareeswaranp.mareeswaran6948
@p.mareeswaranp.mareeswaran6948 2 жыл бұрын
Semma semma madam.
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
thank you sir
@ranikrishnasamy1251
@ranikrishnasamy1251 2 жыл бұрын
Vera level medam
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
thank you mam
@anjelafrancismary5766
@anjelafrancismary5766 2 жыл бұрын
Woww jothi super ma👌👌👌
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
thank you mam
@rajvelurajvelu2252
@rajvelurajvelu2252 2 жыл бұрын
Very nice speaking
@NammaOoruSpecial
@NammaOoruSpecial 2 жыл бұрын
thank you sir
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 63 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 98 МЛН
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 38 МЛН
உயிர் மெய் எழுத்துக்கள்
1:52
MY SCHOOL PUPS KOTTAIYUR
Рет қаралды 15 М.
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 63 МЛН