No video

கண்ணாமூச்சி ஏனடி ரதியே 3 | Nithya Mariappan Audio Novels | tamil novels audio books |

  Рет қаралды 629

Nithya Mariappan Audio Novels

Nithya Mariappan Audio Novels

Күн бұрын

/ @nithyamariappanaudion...
கண்ணாமூச்சி ஏனடி ரதியே play list
• கண்ணாமூச்சி ஏனடி ரதியே
கண்ணாமூச்சி ஏனடி ரதியே எபி 2
• கண்ணாமூச்சி ஏனடி ரதியே...
"உன்னோட இந்தச் சின்ன ஆசைய கூடவா என்னால நிறைவேத்த முடியாது?”
ரோஹிணி சந்தோசமிகுதியில் கணவனை அணைத்துக் கொண்டவள் “தேங்க்யூ சோ மச் உதய்” என்று கூற
“யுவர் வே ஆப் தேங்கிங் இஸ் சோ புவர் அண்ட் சைல்டிஷ்” என்றான் அவன் கண்களில் குறும்பு கூத்தாட.
ரோஹிணிக்கு அவன் சொல்ல வருவது புரியாமலா இருந்திருக்கும்? புரிந்துவிட்டது என்பதன் அடையாளம் தான் அனிச்சையாக அவளது கன்னக்கதுப்புகளில் ஏறிய நாணச்சிவப்பு.
இன்னும் அணைத்தபடியே வெட்கம் மேலிட நின்றவளின் கன்னங்களில் ஏறிய சிவப்பு அந்நேரம் இடம் பொருள் ஏவலை மறக்கச் செய்து உதயசந்திரனை பித்தாக்கியது.
விளைவு அந்தச் சிவப்பை இன்னும் அதிகரிப்பதாய் அவனது இதழ்கள் அவள் கன்னத்தில் முத்தக்கோலமிட துவங்கியது.
அந்தக் காதல் கணவனது முத்தத்தில் மெல்ல மெல்ல உருகத் துவங்கியவள் அடுத்து அவனது இதழ் முற்றுகையிட அவளது இதழைத் தேடவும் சுதாரித்தாள்.
எனவே உதயசந்திரனுடைய இதழ்கள் அடுத்த கட்டமாய் தீண்டியது என்னவோ ரோஹிணியின் தளிர்விரல்களைத் தான்!
அந்தத் தீண்டலில் ஏமாற்றத்தை உணர்ந்தாலும் அடுத்த நொடி அவளின் சிறிய நாசியில் முத்தமிட்டு தனது ஏமாற்றத்தைப் போக்கிக் கொண்டான் அவள் கணவன்!
ரோஹிணி பேச்சின்றி நின்றவள் எங்கோ ஒலித்த பறவையின் குரலில் மோனநிலையிலிருந்து விடுபட்டாள்.
------
Stay tuned makkale!
#tamilaudionovels
#tamilnovelsaudiobook
#nithyamariappantamilaudionovels
#nithyamariappanaudionovels
#loveandromanticnovels
#tamilaudiobooks
#tamilaudiostory
#tamilaudiostorybook
#tamilstoriesandpodcasts
#ramanichandrantamilnovelsaudio

Пікірлер: 2
@j.hansisanji843
@j.hansisanji843 Ай бұрын
Konjam past audio
@nithyamariappanaudionovels
@nithyamariappanaudionovels Ай бұрын
RJ will crct her mistakes. Thank you 💜🫶🏻
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 10 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 37 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 15 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 47 МЛН
கண்கள் தேடிய நெஞ்சம் Gemi Aura Tamil Stories
24:43
தங்கை | Tamil Family Story | Tamil Audiobook | Kathai Radio Tamil
16:51
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 10 МЛН