"கற்பனை-ல கூட First Night வருமானு தெரியாத வாழ்க்கை" VKT Balan's Goosebumps Interview

  Рет қаралды 1,025,844

Behindwoods Air

Behindwoods Air

3 жыл бұрын

BMW KUN MOTORAAD
To Book BMWG310R / BMWG310GS
Visit : kunmotorrad.in/motorrad-pre-b...
Contact : 893 913 9999
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Reach 7 crore people at Behindwoods.
For Advertisement Inquiries - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
#VKTBALAN #Maduratravelsowner #VKThanabalan
Reviews & News, go to www.behindwoods.com/
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoodsgold

Пікірлер: 976
@BehindwoodsAir
@BehindwoodsAir 3 жыл бұрын
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@rehanuldhanveer
@rehanuldhanveer 3 жыл бұрын
Nalla erukku interview
@balamuralidevamanohar5730
@balamuralidevamanohar5730 3 жыл бұрын
Very good content, Inspired 💓
@balamuralidevamanohar5730
@balamuralidevamanohar5730 3 жыл бұрын
Looking for more
@OMSAVASAIAOM
@OMSAVASAIAOM 3 жыл бұрын
@@kalaivanansubramanian5748 the meshen
@romeant2198
@romeant2198 3 жыл бұрын
I feel like talking to him.
@vanybartheeban1124
@vanybartheeban1124 3 жыл бұрын
என்னால நம்ப முடியல இப்படி அப்பட்டமா எல்லாவற்றையும் இமேஜ் பார்க்காமல் சொல்ல முடியுமா என்று! நிச்சயமா இவரை பாராட்ட தான் வேணும். ஐயா உங்கள் சரித்திரம் எங்களை போன்றோருக்கு பாடம். 🙏🙏🙏🙏🙏
@user-xf5qc3bd7n
@user-xf5qc3bd7n 3 жыл бұрын
இப்படி எல்லாத்தையும் வெளிப்படையா பேசுறதுக்கெல்லாம் ஒரு மன தைரியம் வேணும்
@ranjitsingh6856
@ranjitsingh6856 3 жыл бұрын
True, only people with immense self confidence and self awareness could do it
@jamesmarockiasamy725
@jamesmarockiasamy725 3 жыл бұрын
உண்மை
@lakshmisaravanan8716
@lakshmisaravanan8716 3 жыл бұрын
உண்மை
@kamalamnatarajan727
@kamalamnatarajan727 3 жыл бұрын
உங்கள் வாழ்க்கை மற்றவர்க்கு ஒரு பாடமாக அமையட்டும் வாழ்த்துக்கள்
@prasannamaharajan6814
@prasannamaharajan6814 2 жыл бұрын
Yes
@sankaran2895
@sankaran2895 3 жыл бұрын
நாணயத்தை இழந்தால் உன்னிடம் இழப்பதற்க்கு ஒன்றுமில்லை. அருமை சார்.
@rrrg2005
@rrrg2005 3 жыл бұрын
💯 True sir..
@sugaspavin7465
@sugaspavin7465 3 жыл бұрын
Naanayam na meaning??
@prrabhu
@prrabhu 3 жыл бұрын
@@sugaspavin7465 trustworthy
@senthilkumar-qs5mz
@senthilkumar-qs5mz 3 жыл бұрын
@@sugaspavin7465 faithful
@saran851
@saran851 Жыл бұрын
🙏
@sanjeevan1818
@sanjeevan1818 3 жыл бұрын
இப்படிப்பட்ட ஒரு interview வை இதுவரை பார்த்ததே இல்லை... சொல்ல வார்த்தையே இல்ல.. வார்த்தை ஒன்னும் தங்கம்... 🙏🙏🙏
@rajkumarjaydheep7860
@rajkumarjaydheep7860 2 жыл бұрын
ஆமாம்னே
@selvamrajasekar8365
@selvamrajasekar8365 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@spiritualityhealsheart
@spiritualityhealsheart 3 жыл бұрын
கலைமாமணி: V.K.T பாலன் அவர்கள். மதுரா டிராவல்ஸ் ஏஜென்சி உரிமையாளர். (வருடம் 100 கோடி க்கு மேல் வருமானம் ஈட்டி சாதனை படைத்தவர்) டிராவல்ஸ் ஏஜென்சிஸ் சங்கத் தலைவர். பொதிகையில் வெளிச்சத்தின் மறுபக்கம் நிகழ்ச்சியை நடத்தியவர். வேட்டி கட்டினால் உள்ளே விட மறுக்கும் கிளப்புகளில் வேட்டியுடன் நுழைந்து சாதனை படைத்தவர். ருசி என்பது உணவில் இல்லை நம் பசியில் இருக்கிறது என எனக்கு உணர்த்தியவர். இவரின் பேச்சுக்கள் எளிமையும் சுவையும் மிகுந்தது. 🙏🙏🙏🙏🙏
@athisivagurunathan147
@athisivagurunathan147 3 жыл бұрын
உண்மை...
@DurgaDevi-ku8qm
@DurgaDevi-ku8qm 3 жыл бұрын
Hlo sir nega avar agency la work pannitu erunthingala?
@spiritualityhealsheart
@spiritualityhealsheart 3 жыл бұрын
@@DurgaDevi-ku8qm பாலன்சாரோட பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும். KZfaq இல் மட்டும் தான் அவருடைய பேச்சைக் கேட்டு இருக்கேன்.
@rajadharanicr7319
@rajadharanicr7319 3 жыл бұрын
100 like ✌ me
@GeethaUSA545
@GeethaUSA545 3 жыл бұрын
Thanks for the info
@75barathi
@75barathi 3 жыл бұрын
இதற்கு முன்னர் இவர் யார் என்று கூட எனக்கு தெரியாது. ஆனால் இந்த நேர்காணலுக்கு பிறகு வாழ்க்கையின் தத்துவங்களையும் நாணயத்தின் வலிமையை புரிந்து கொண்டேன்.
@arumugam138
@arumugam138 Жыл бұрын
Nan dd la parthu erukan interview 97,
@2322SaiSubhaChandru
@2322SaiSubhaChandru 6 ай бұрын
பல போராட்டங்களுக்கு பிறகு வாழ்க்கை 💐🙏🙏🙏
@loganathans6851
@loganathans6851 5 ай бұрын
Yaar,iver
@2322SaiSubhaChandru
@2322SaiSubhaChandru 4 ай бұрын
எத்தனை வலிகள் நிறைந்த வாழ்க்கை 😭 💐👍👍
@sakthi6844
@sakthi6844 3 жыл бұрын
ஐயா, நீங்க யாருன்னு கூட தெரியாள ஆனா வரலாறு அருமை. தலை வணங்குரேன்
@rajeshrajesh2536
@rajeshrajesh2536 3 жыл бұрын
மதுரா டிராவல்ஸ் ஓனர்
@megalakshmimegalakshmi8075
@megalakshmimegalakshmi8075 3 жыл бұрын
வெளிச்சத்தின் மறுபக்கம் நிகழ்ச்சியின் தொகுப் பாளர் வி கே டி பாலன்
@sharmilaravikumar3794
@sharmilaravikumar3794 3 жыл бұрын
Exactly
@dash.global5802
@dash.global5802 3 жыл бұрын
Madura travels owner . From kuruvi to millionaire 👌🙏🖒
@foodhere6700
@foodhere6700 3 жыл бұрын
தல நீ பேசு தல, உன்னோட interview னா நீ பேசுனா மட்டும் போதும் நாங்க கேட்டுகிட்டே இருப்போம்,
@keerthanakeerthana7424
@keerthanakeerthana7424 3 жыл бұрын
❤️
@seemlyme
@seemlyme 2 жыл бұрын
🏦🏛 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம்., ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும். சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள். அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே. எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. மேலும் தகவலுக்காக KZfaq இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும். 🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன.
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 2 жыл бұрын
Yes it's true 👍🌹😃. Ranjani shanmugam
@doniyadoniya9049
@doniyadoniya9049 3 жыл бұрын
பல பேர் பணத்திற்காக நாணயத்தை இழந்து விட்டார்கள். இது நல்ல ஒரு ௨தாரணம். 👏👏 Thank you sir👌
@sugaspavin7465
@sugaspavin7465 3 жыл бұрын
Naanayam athuku meaning enna???
@user-qd6oo8tq4i
@user-qd6oo8tq4i 2 жыл бұрын
@@sugaspavin7465 "நா"நயம் நா என்றால் நாக்கு.நயம் என்றால் மிருதுவானது ...சொன்ன சொல்லை எது வந்தாலும் காப்பாற்றியே தீர வேன்டும் என்பதற்காகதான்,இதற்கு நாணயம் என்று பெயர் .சொல்லும் செயலும் பணத்தை மையமாக கொண்டு இருப்பதால்(நாக்கு +நாணயம்)=நாணயம்
@b.k.thirupoem
@b.k.thirupoem 8 ай бұрын
அன்புடன் வரவேற்கிறோம்
@PositiveVibesOnly51
@PositiveVibesOnly51 3 жыл бұрын
நீங்க யாரு எவருனு தெரில! ஆனா, நீங்க கண்டிப்பா எங்கள மாதிரி இளைஞர்களுக்கு முன் மாதிரியா இருப்பீங்க❤️🙏 GreatSoul❤️
@chandran4511
@chandran4511 2 жыл бұрын
பல சேனலில் பேட்டி எடுத்தவர். பலரின் வாழ்க்கையில் உதவுவர். இன்றைய காலத்தில் உலகை சுற்றிய மனிதர். கோடிகளில் புரள்பவர், வெளிநாடுகளுக்கு இன்றைய கலைநிகழ்சிகளுக்கு இவரின் விமானப் பயணம்தான் திரைத்துறையினருக்கு. வெளிச்சம் நிகழ்ச்சி மூலம் பலருக்கு அடிப்படை வாழ்வை தந்த மாமனிதர் எனக்கு மிகப்பிடித்த நல்ல மனிதர். நேயம் மிக்கவர். சென்ட்ரல் எதிரில் உயர்ந்து நிற்கும் மதுராடிராவல்ஸ் உரிமையாளர். உழைப்பினால் உயர்ந்த இதயம் மிக்க மனிதர்.
@b.k.thirupoem
@b.k.thirupoem 8 ай бұрын
அன்புடன் வரவேற்கிறோம்
@praveenraja_r0389
@praveenraja_r0389 3 жыл бұрын
இதுதான். நல்லமனிதனுக்கு கிடைத்த வாழ்க்கை
@rajvision7443
@rajvision7443 3 жыл бұрын
மிகவும் அருமையான காணொளி. அற்புதமான பதிவு. சில இடங்களில் கண் கலங்கிவிட்டது. அன்று நாணயத்தை பார்க்காதபடியால் தான் இன்று உங்கள் நாணயம் நிலைத்து உள்ளது. அதனால் தான் நாணயம் என்று பெயர் வைத்தான் . த மிழன். வேறு எந்த மொழியிலும் இல்லாதது.👍👍
@user-ek1ti4cw7y
@user-ek1ti4cw7y 3 жыл бұрын
41:06 வரை என் கண்கள் இமைத்ததா என்ற சந்தேகம் எனக்கு
@MohanDas-xw2zi
@MohanDas-xw2zi 3 жыл бұрын
Balan sir fans😁😁😁
@divydiaries5753
@divydiaries5753 3 жыл бұрын
❤❤❤❤❤👆
@harishpanner3417
@harishpanner3417 3 жыл бұрын
U r my inspiration sir
@r.thiagarajan5419
@r.thiagarajan5419 3 жыл бұрын
பாலன் ஐயாவை என் குருவாக ஏற்று நானும் என் வாழ்வில் என் நாணயம் காப்பேன்.
@achuthanvn2650
@achuthanvn2650 3 жыл бұрын
See
@Toptamil2754
@Toptamil2754 2 жыл бұрын
Unmai 🙏
@seemlyme
@seemlyme 2 жыл бұрын
🏦🏛 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம் ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும். சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள். அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே. எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. மேலும் தகவலுக்காக KZfaq இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும். 🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன…,
@chandrak8296
@chandrak8296 3 жыл бұрын
திரு பாலன் அவர்களின் ஆரம்ப கால வாழ்க்கை இன்றைய இளைஞர்களின் காலக்கண்ணாடி. ஒவ்வொருவரும் கண்டு கேட்டுத் தெளிவு பெற வேண்டிய ஒன்னு.
@dhayaviewschannel498
@dhayaviewschannel498 3 жыл бұрын
இவ்வளவு வெளிப்படையான, எளிமையான பேச்சுக்கு தலை வணங்கி கை தட்டுகிறேன் அய்யா☺️👌👌👌👌👌👌👍👍👍👍👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐💐💐
@kannanslm
@kannanslm 3 жыл бұрын
இக்கட்டான சூழ்நிலையிலும் நாம் எடுக்கும் தைரியமான முடிவே நம்முடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கும். இது என்னுடைய அனுபவ பாடம். இவருடைய பேட்டியும் அதை உறுதி செய்கிறது.
@ManjulaManjula-ih2tx
@ManjulaManjula-ih2tx 3 жыл бұрын
💯💯💯💯💯 true sir
@saravananmunusamy4693
@saravananmunusamy4693 2 жыл бұрын
Beautiful sir
@saravananmunusamy4693
@saravananmunusamy4693 2 жыл бұрын
Very good 0 to 100
@sureshg9086
@sureshg9086 2 жыл бұрын
Sir i m in this situation - now very difficult to handle my situation personal problems the same problem i m facing what's he said in interview - even am alone don't have any 1 to help me not financially i can earn 50k per month
@senthilkumarrajamanickam5572
@senthilkumarrajamanickam5572 3 жыл бұрын
நாணயம் படிக்காத மனிதர்களிடம் நிரைந்து இருக்கிறது ஆனால் படித்தவனிடத்தில் அது கூணி குறுகி கிடக்கிறது சுயநலம் மிகுந்து விடுகிறது!
@sanakiddy2883
@sanakiddy2883 3 жыл бұрын
Because educated person dont even understand that they are doing wrong things. They are just doing blindly what their manager says. No self knowledge .
@y2btamil745
@y2btamil745 3 жыл бұрын
All the artificial disaster are created by educated persons even corona is created by educated scientist but all the educated persons are not criminals
@seemlyme
@seemlyme 2 жыл бұрын
🏦🏛 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம் ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும். சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள். அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே. எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. மேலும் தகவலுக்காக KZfaq இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும். 🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன…
@johnsundararaj4495
@johnsundararaj4495 2 жыл бұрын
@@seemlyme ஐயா நீங்கள் திக்கற்றவர்களுக்கும், வறுமையில் வடுவோர்க்கும் அறிய புத்தகம் ஐயா 🙏🙏🙏
@seemlyme
@seemlyme 2 жыл бұрын
@@johnsundararaj4495 🤱We are in great danger in a system. This is not a religious preaching. Elites have more power with social media etc.. but I am doing this in right intention. 🌍👆🌌A lot of people are reading more than this. Worth reading it. Don’t scan it, Read all carefully. Will you love your religious god, If you go to hell and live forever? Or any unpleasant places? You love religious god with reason so to be happy in religious heaven. When the reason is gone then you don’t love religious god. Living forever is very painful. Because you know everything and no more surprise, uncertainty etc.. Only time truly you are okay when you are okay with everything. But everything is changing. Making good connection with everything; that is true success. Science is not based on fiction but evidence and experiments. Evolution is not based on fiction or accidental events but natural selection. We need a lot of time; billions of years to create order on earth like now. No authority to science as religion. Religion created unnecessary differences among us. Low Caste racism slavery etc... so it is poison. For many of us, when we are in great danger or accidents, no religious god helped. You will understand this soon or later. Think for yourself independently. God needs nothing. God required nothing. God has everything because God is everything. Free will in illusion because people follow what works for them. People are controlled by the slavery system so fraud monetary, crony capitalism, plutocracy. Watch zeitgeist movement film in KZfaq with Red Pill and LA 92 documentaries then you will change by understanding reality more No one knows everything. One question leads to another question then that question leads to another question so forth. We can not prove unicorn 🦄 existence or completely reject unicorn or ignore unicorn. It’s up to you. You can not stop breathing so air oxygen, trees, sun and galaxies the rest are connected. All atoms are changing when you grow. Whatever you call “my” is not you. All depend on each other like that. No one can separate anything from everything means all different but the oneness. Got it? No? Pointless to talk to you more. Meditate or have sensory isolation tank experiences before saying stupid Things. By the way. I do not claim that I know everything. Observe in your body and around. No one can replace that. You can not 100% test every steps of your way. War for Resources inevitable. Over Consumptions of finite resources of earth deteriorate the earth🌍🥀day by day. No access to electricity and clean water by billions of people right now. No one is going to come above and save us. Wake up to the truth and wake up the rest to the unity of feel of oneness. The solution is Resource based economy. Instagram/ Loveisdecision
@kprabhusee7096
@kprabhusee7096 3 жыл бұрын
மதுரா🙏🏽🙏🏽🙏🏽 டிராவல்ஸ் 😘😘😘 இந்த பெயருக்கே வெற்றி கிடைக்கும்.
@freemind9188
@freemind9188 3 жыл бұрын
நல்ல மனைவி அமைந்தால் அதற்கு இதுதான் நல்ல வாழ்க்கை அமையும் தெரிகிறது
@jenijemi6045
@jenijemi6045 3 жыл бұрын
Wow such a great story wat a man !!,the only interview which I have not skip a moment.watched fully and it made me goosebumps till end ......tis is really heart touching inspired story could not compare with any movies ....loved it and made my day ,I sleep peacefully tonight with new hope of tmrw's life ....God bless you more and more sir !!!
@abdulravufhassan2218
@abdulravufhassan2218 3 жыл бұрын
One of the most heart touching interview
@rrrg2005
@rrrg2005 3 жыл бұрын
True
@raghu8416
@raghu8416 3 жыл бұрын
Balan அண்ணா Interview பல முறை சலிக்காமல் பார்த்துள்ளேண். நல்ல மனிதர். கடவுள் அவரை இன்னும் சிறப்பாக வாழ வைக்க இறைவணை பிராத்திக்கிறேண்.
@padmapadma1612
@padmapadma1612 2 жыл бұрын
d
@merp11
@merp11 3 жыл бұрын
Who are all watched his interview in Avatar live channel hit like..
@Mersal-uj5nh
@Mersal-uj5nh 3 жыл бұрын
Don't remember that channel
@merp11
@merp11 3 жыл бұрын
@@Mersal-uj5nh yen bro?
@shanmugasundaram9025
@shanmugasundaram9025 3 жыл бұрын
Excellent speech VKT Sir. It's really recommended every one to watch this video. It will motivate everyone how to live the life.
@kamal1961
@kamal1961 3 жыл бұрын
பாலன் ஐயா,உண்மைகளைப் பேசுவதாலேயே உத்தமனாகிறார்.இவரது நல்வளர்ப்பால் அவரது மகள் Dr. சரண்யா ஜெய்குமார் இன்று உயர்ந்த இடத்தில் இருக்கிறார்.நல்வாழ்த்துக்கள் ஐயா. ஐயா பேசும் வீடியோக்கள் மிகவும் உணர்வு பூர்வமாக இருக்கு.
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 2 жыл бұрын
Exactly .naan viyantha manitham.Ranjani
@reetadharsh8821
@reetadharsh8821 3 жыл бұрын
நல்ல மனிதன் நல்ல அர்த்தங்கள் அறிவுரைகள் உண்மைகள் எதார்த்தங்கள் நீங்கள் இன்னும் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் ஐயா
@rrrg2005
@rrrg2005 3 жыл бұрын
Ayya, yarralum evalavu open na nadanththa pessa muriyathu.. evalvo munnriyathum.. really your great legend.. it's inspirational to all people... Thank you so much...
@jothivelr4204
@jothivelr4204 2 жыл бұрын
சொத்தை இழந்தாலும், நாணயத்தை ஒரு போதும் இழக்காதே..... என்பதற்கு உங்கள் வாழ்க்கை பயணம் புரிய வைத்தமைக்கு நன்றி.....
@jayashriradhakrishnan9207
@jayashriradhakrishnan9207 3 жыл бұрын
இந்த அளவு ஒரு திறந்த புத்தகமாக இருக்கும் இவரது வாழ்க்கை ஒரு பாடம்
@padmashreev301
@padmashreev301 3 жыл бұрын
Realy great👍 sir
@PraveenKumar-kw8jj
@PraveenKumar-kw8jj 3 жыл бұрын
super ஐயா உங்கள் பதிவு படம் பார்த்தது போல இருந்தது. உணர்வு பூர்வமான பதிவு. ❤👌
@jamesryann8262
@jamesryann8262 3 жыл бұрын
மேம்மேலும் வளரவும் உங்கள் குடும்பம் செம்மையாக வாழ்நாள் முழுவதும் சந்தோசமாக வாழ்க வணங்குகிறேன்.....🙏🙏
@raguvenkat2051
@raguvenkat2051 3 жыл бұрын
Life la na periya ala future la oru vela vantha athuku neenka than my inspiration vktB👍
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 жыл бұрын
Yetharthama ellathayum opena sollirkarthu rombave inspirational ah irukku
@ManiKandan-mg8rv
@ManiKandan-mg8rv 3 жыл бұрын
சில நாளில் இந்த வீடியோ 1 மில்லியன் தாண்டும் நான் சொல்லுறேன்
@abdulmajeeds1877
@abdulmajeeds1877 3 жыл бұрын
Super
@ponnambalamvanan4246
@ponnambalamvanan4246 3 жыл бұрын
அருமையான பதிவு ... வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அய்யா ...
@Ayappan108
@Ayappan108 3 жыл бұрын
The way of narating his story , better than watching a movie , vere level feeling 💯 🔥💯
@divydiaries5753
@divydiaries5753 3 жыл бұрын
Exactly ❤❤❤
@manimozhibaburam9955
@manimozhibaburam9955 3 жыл бұрын
True inspiration 👌👌
@mkmani6404
@mkmani6404 3 жыл бұрын
யார்னு தெரியல ஆனா ரொம்ப அருமையா வாழ்கை யின் யதார்த்தம் பற்றி சொன்னார் நன்றி சார்
@JAYAMYOUTUBECHANNEL
@JAYAMYOUTUBECHANNEL 3 жыл бұрын
Good inspiration speech sir thank you...
@sampathsampath6318
@sampathsampath6318 2 жыл бұрын
படம் பார்த்தது போல் இருந்தது திரு பாலன் ஐயா அவர்களின் பேட்டி அவ்வப்பொழுது கண்களிலும் நீர் கசிந்தது
@Manis-lw2px
@Manis-lw2px 3 жыл бұрын
Comment section na ipdi irukkanum 🔥🔥🔥 genuine speech sir ❤️❤️❤️
@ramakrishnanponmudi3927
@ramakrishnanponmudi3927 3 жыл бұрын
என் தாத்தாவுடன் பேசியது போன்று உணர்ந்தேன், வாழ்க பாலன் ஐயா
@ashokmuthumani5355
@ashokmuthumani5355 3 жыл бұрын
Hatsoff.......ur experience will use for our future
@pa_praveen
@pa_praveen 3 жыл бұрын
Excellent interview. Thanks much to Balan sir and Behindwoods 😊👍
@kirubajack21
@kirubajack21 3 жыл бұрын
90s kids hero Sir neega
@SivaKumar-nr7or
@SivaKumar-nr7or 2 жыл бұрын
ஜயா | பல இடங்களில் மனதை தொட்டுவிட்டீர்கள்....உள்ளத்தில் இருப்பது அப்படியே உதடுகளில் வந்தது....வணங்குகிறேன் உன் பாதம் தொட்டு..... கன்னதாசனைப் போல் உண்மை மட்டும் பேசுகின்றீர்.....நன்றி.
@tamizhnidhi
@tamizhnidhi 3 жыл бұрын
A master story teller. A great inspiration.
@tamiltechlancer
@tamiltechlancer 3 жыл бұрын
Balan sir your an Inspiration ❤️
@stories1643
@stories1643 3 жыл бұрын
ஐயா மனம் நெகிழும் வார்த்தைகள்
@stories1643
@stories1643 3 жыл бұрын
ஐயா தாங்கள் வார்த்தை ஒவ்வொன்றும் உத்வேகம்
@AyappanRadhakrishnan
@AyappanRadhakrishnan 3 жыл бұрын
Mostly waited video and great one... Thank you team 💐💐💐
@rajaaramachandran2310
@rajaaramachandran2310 3 жыл бұрын
Smart & good interview bihinwoids க்கு நன்றி.....
@rajaaramachandran2310
@rajaaramachandran2310 3 жыл бұрын
ஐயா உங்களை போன்றோர் எங்களுக்கு சிறந்த உதாரணம் எதார்த்தமான பேச்சு, இயல்பு உங்களிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்....உங்களின் கதை கேட்க வருத்தமும், மகிழ்ச்சியும் உற்சாகமும் மாறி மாறி தருகிறது...
@judejoseph1982
@judejoseph1982 3 жыл бұрын
இதை பார்பதற்கு அரை மணி நேரம் முன்பு நான் ஏன் வாழ வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்தேன்..... ஆனால் பாலன் ஐயா வின் இந்த வீடியோவை பார்த்த பின் என் வாழ்வின் அர்த்தம் புரிந்து விட்டது... நிச்சயமாக நான் தவறான முடிவு எடுக்க மாட்டேன் நானும் சாதிப்பேன் .... Behind woods க்கு நன்றி...
@ArunKumar-pu8gi
@ArunKumar-pu8gi 3 жыл бұрын
:)
@rajeswarinathan4660
@rajeswarinathan4660 3 жыл бұрын
Super
@RJ.Nandhakumar
@RJ.Nandhakumar 3 жыл бұрын
All the best
@pcs3210
@pcs3210 3 жыл бұрын
Congrats nanba
@ranjitsingh6856
@ranjitsingh6856 3 жыл бұрын
Oh my goodness. Your life is precious bro. Don't worry. Keep fighting. You will succeed.
@sdassociates6719
@sdassociates6719 3 жыл бұрын
Intha mari life LA experience panavangaloda speech la.. Nala irukum keka...
@janudhakshu8409
@janudhakshu8409 3 жыл бұрын
Ivar yar bro
@sdassociates6719
@sdassociates6719 3 жыл бұрын
Madura travels owner...periya businessmen... By the way I'm sister
@janudhakshu8409
@janudhakshu8409 3 жыл бұрын
@@sdassociates6719 k sister, tq
@sathyaviji1587
@sathyaviji1587 3 жыл бұрын
amam enakum pudikkum
@saravanakumar9364
@saravanakumar9364 3 жыл бұрын
@@sathyaviji1587 ungalukuma
@tomvijay1210
@tomvijay1210 3 жыл бұрын
ஒரு புத்தகம் போல இருந்தது இந்த இண்டர்வ்யூ வாழ்கையை நான் படிச்சேன். நன்றி பாலன் அவருக்கு
@paneerselvam8197
@paneerselvam8197 3 жыл бұрын
அருமையான பதிவு, வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.
@vetriselvi3978
@vetriselvi3978 3 жыл бұрын
இவ்வளவு பெரிய மணிதராக இருந்தும் உண்மையை மறைக்காமல் பேசுறிங்க உங்களிடமிருந்து நாங்கள் கற்றுக்கொள்ளும் பாடம் . நீங்கள் உளறவில்லை மனதோடு ஒன்றி பேசுறிங்க .உங்கள் வாழ்க்கை கதையை சினிமாவாக எடுத்தால் மக்களுக்கு பயனுள்ள தகவல் கிடைக்கும்.
@speedprakash87
@speedprakash87 3 жыл бұрын
Super அய்யா....
@kamal1961
@kamal1961 3 жыл бұрын
Vetri Selvi சரியான எண்ணம்.
@vadivels3588
@vadivels3588 3 жыл бұрын
100unmai
@shreyassridharan4276
@shreyassridharan4276 3 жыл бұрын
Example of hard work + determination
@sumathiprakash1890
@sumathiprakash1890 3 жыл бұрын
Heart touching And transparent interview. Best example of Hard work with positive approach and determination. VKT Balan Sir is the best motivation for people who want to come up in their life. A real Human being. He compares his wife as Madha, Pidha, Guru and Dheivam. Hats off to you Sir. You're the real Hero admired by many people. May God bless you with long life and good health.
@jeniferjoseph9108
@jeniferjoseph9108 3 жыл бұрын
At the beginning the way he appreciated the host was great.. Such a humble person VKT..
@jaipandianp.v.9007
@jaipandianp.v.9007 3 жыл бұрын
Really Superb Sir good interview on recent times!!
@mohamed_simak
@mohamed_simak 3 жыл бұрын
Surely had a goose bumps at the end 👌🔥
@googlenewstamil992
@googlenewstamil992 Жыл бұрын
எனக்கு ஒரு நல்ல திரைபடம் பார்த்த அனுபவம்.. இவருடைய வாழ்க்கை பலபேர் வாழ்க்கைக்கு நம்பிக்கையை அளிக்கும்.. வாழ்த்துக்கள்!!.
@nandhakumars3908
@nandhakumars3908 3 жыл бұрын
Alexander unga voice nalla iruku...
@viewofthiyagu478
@viewofthiyagu478 3 жыл бұрын
உங்கள் எந்த காணொளிக்கும் நான் கமெண்ட் போட்டது கிடையாது.இதற்கு போட்டேன் காரணம் அய்யா பாலன் அவர்கள்...
@jollycliptamilchannel4313
@jollycliptamilchannel4313 3 жыл бұрын
More money quick money 👎 Slow money steady money 👍 Super sir👌👌👋👋
@janardhananjanardhanan1272
@janardhananjanardhanan1272 3 жыл бұрын
Very good message!
@BMGiridharanM
@BMGiridharanM Ай бұрын
Qb 2à 21:44 21:54 13 21:57 1
@BMGiridharanM
@BMGiridharanM Ай бұрын
A2 w😅😊
@BMGiridharanM
@BMGiridharanM Ай бұрын
W​@@janardhananjanardhanan1272
@BMGiridharanM
@BMGiridharanM Ай бұрын
W
@karthikeyan3858
@karthikeyan3858 3 жыл бұрын
Wow this is super interview...compare to last interview
@vikram5390
@vikram5390 3 жыл бұрын
Fully watched the interview without skipping👌🏼👌🏼👌🏼
@logim140
@logim140 3 жыл бұрын
Great interview 🙏🙏 good lesson for life 😃
@gayathiridevichandrasekar1394
@gayathiridevichandrasekar1394 3 жыл бұрын
Awesome interview with legendary gentle man who is the most inspiring of all. No words to appreciate his honesty , truth and sincerity ❤️❤️
@sheelajayakumar9436
@sheelajayakumar9436 3 жыл бұрын
Best example for each and everyone. Pls watch the full interview. Felt as if I read a great biography of an ordinary man who achieved a great height 🙏🙏🙏🙏👍🙏🙏🙏👍🙏🙏🙏🙏🙏🙏🙏
@mohan6173
@mohan6173 3 жыл бұрын
ஐயா உங்க வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை விரிவாக சொன்னதுக்கு நன்றி. உங்களை போல இப்பொழுதும் பல இளைஞர்கள் பல வேதனைகளை அனுபவித்து என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார்கள் அவர்களுக்கு இந்த காணொளி ஓர் உந்துதலாக இருக்கும். வாழ்த்துக்கள்
@sangithanga
@sangithanga 3 жыл бұрын
Very nice interview. Hats off to you Balan sir.
@citizen190
@citizen190 3 жыл бұрын
Thank you for let people know the unknown story of Balan Sir
@18faaziyaf98
@18faaziyaf98 3 жыл бұрын
En magal valara naan valanthen 👌🏻
@saravanakumar9364
@saravanakumar9364 3 жыл бұрын
Puriyala.
@lakshmanram717
@lakshmanram717 3 жыл бұрын
Entha video parkira bothu eno teryavilai enai ariyamal en kangalil oram kaneer thuli varugeerathu.. nanri balan ayyaa ungalai ponravargalal tha enai pol elaignargal nambaikyodu vazhgirom.🙏🙏🙏
@nawinkumar3294
@nawinkumar3294 3 жыл бұрын
I love this man for best impression
@jasmineprasilla.m7879
@jasmineprasilla.m7879 3 жыл бұрын
Always admiring him atleast once in life time I want to meet him such a nice person...ipdi oru elder person namaloda irntha naama life a evalo advice and route kidaikum to lead the life ...want to meet him at least once in my life time.
@thusharaymand770
@thusharaymand770 2 жыл бұрын
Awesome interview 👍👍👍👍👍Sir open talks from his heart it’s was fantastic, mostly people are hide their true how they grow up, or they don’t want remind, ….. Aliex congrats to your first interview with honest person, best of luck & god’s bless you both to you, thank you Behindwoods for your videos to share with us, 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
@iruthayarajangel1392
@iruthayarajangel1392 3 жыл бұрын
Really an inspired personality. Hats off to you sir. All your words are inspiring. Salute to thee...
@kumarjayaraman7801
@kumarjayaraman7801 3 жыл бұрын
Balan sir your life is great inspiration to every one
@mdzad1673
@mdzad1673 3 жыл бұрын
Great man..very good interview
@Pangajam70
@Pangajam70 3 жыл бұрын
அருமையான பேட்டி.வணக்கங்க அய்யா.நீங்க யார்னு எனக்குத் தெரியலீங்க அய்யா.ஆனா உங்க பேச்சு ரொம்ப சுவாரஸ்யமான ஒன்றாக இருந்தது.
@nivashtunemode
@nivashtunemode 3 жыл бұрын
The best interview.. thank u
@sheelagovind3141
@sheelagovind3141 3 жыл бұрын
A lesson to all
@aruran3
@aruran3 2 жыл бұрын
இவரது நேர்காணலை எத்தனை முறை பார்த்தும் சலிக்கவில்லை.. என்னுள் ஏதோ உத்வேகம். ❤️❤️❤️
@b.k.thirupoem
@b.k.thirupoem 8 ай бұрын
அன்புடன் அழைக்கின்றேன்
@thiyagarajankanniyappan7996
@thiyagarajankanniyappan7996 3 жыл бұрын
ஒளிவுமறையின்றிஉண்மையெய்கூறுகிறார்/ சோதனை/ சாதனை/அருமையானபேச்சு
@radhikasrinivas1901
@radhikasrinivas1901 3 жыл бұрын
Amazing ,,A good inspiration for people who can implement,
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 3 жыл бұрын
Hard work never fails but we learn about more from u
@Praveenjoelvspj
@Praveenjoelvspj 3 жыл бұрын
Sami evlo tough beginning. Kodumayilum kodumai ilamayinil varumai.💔♥️👍
@arunnidhikannan3304
@arunnidhikannan3304 3 жыл бұрын
Super sir....... nice interview
@divyasampathvisvarayar8612
@divyasampathvisvarayar8612 3 жыл бұрын
Goosebumps moment.... Such a inspiration interview....
@sivagamimuthiah7430
@sivagamimuthiah7430 3 жыл бұрын
Yes
@hanifkhan6217
@hanifkhan6217 3 жыл бұрын
அவ்வளவுஅழகாகதமிழ்பேசுகிறார்ஐயாஅவர்கள்ஐயாபேசுவது நடிகர்சிவாஜிபேசுவதுமாதிரி இருக்குது
@divydiaries5753
@divydiaries5753 3 жыл бұрын
Exactly the way he narrates is so interesting to watch
@saleemjaveed8470
@saleemjaveed8470 3 жыл бұрын
உலகில் வெற்றி மட்டுமே பேசும்
@govindasami3571
@govindasami3571 3 жыл бұрын
ஆயிரத்தை இழந்தாலும் நேர்மையாக இருந்தமைக்கு தலை வணங்குகிறேன்.
@balakumaran5557
@balakumaran5557 3 жыл бұрын
நாணயம் என்றால் என்ன என்று கேட்கும் இன்றைய தலைமுறைக்கு நாணயத்தின் மதிப்பதை உணர்த்தும் உயர்த்தும் விதாமக இருந்தது அய்யா தங்கள் உரையாடல் நன்றி VKT பாலன் அய்யா மற்றும் Behindwoods குழுவினருக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் 🌺🌺🙏🙏
@ALLVIDEOSCHANNELJP
@ALLVIDEOSCHANNELJP 2 жыл бұрын
அருமை ஐயா தங்களின் பேச்சு வார்த்தைகள் மற்றும் உங்களின் தைரியமான செயல்கள் வாழ்க்கை உண்மை சம்பவங்கள் அனைத்தையும் தெரிவித்ததற்கு மேலும் இக்கால இளைஞர்களுக்கு துவண்டு போகாமல் இருக்க நீங்கள் ஒரு விண்ணுலகத்தில் பொழியும் மழை போல நன்றி! நன்றி!! நன்றி!!! ஐயா.
@vvskgn
@vvskgn 3 жыл бұрын
Superb interview! Mr.Alex, your interviewing skills are amazing. Its so refreshing to hear good Tamizh pronunciation which is so hard to come by these days!
@prabhabalasubramaniyam9327
@prabhabalasubramaniyam9327 3 жыл бұрын
அருமையான அனுபவ மொழிகள் கண்ணீர் விட்டு அழுது விட்டோம்
@b.k.thirupoem
@b.k.thirupoem 8 ай бұрын
அன்புடன் வரவேற்கிறோம்
@unikingexchangegobi9967
@unikingexchangegobi9967 3 жыл бұрын
ஐயாவின் உரையாடல் எனக்கு மிகுந்த உத்வேகத்தை கொடுத்திருக்கின்றது..நானும் கடந்த இரண்டு வருடங்களாக UNIKING EXCHANGE TOURS AND TRAVELS எனும் நிறுவனத்தை சிறிய அளவில் நடத்தி வருகின்றேன். எனக்கும் வாழ்க்கையில் உங்களை போல இந்நிறுவனத்தை பெரிய அளவில் கொண்டுபோகவேண்டும் என்ற ஆசை உள்ளது...
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 60 МЛН
This is not my neighbor  Terrible neighbor! #funny #zoonomaly #memes
00:26
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 45 МЛН
VTS 01 1
32:14
madura
Рет қаралды 440 М.
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 60 МЛН