கட்டாரங்குளம் S.V.செல்லத்துரை புலவர் அவர்களின் புதல்வன் முருகேஷ் புலவர் பாடிய சாஸ்தா கதை பாகம் { 1 }

  Рет қаралды 1,938

🐅TIGER JEBA

🐅TIGER JEBA

2 ай бұрын

#villupattu #village #tirunelveli #sudalai_madan #amman #ammansongs #ammansongsintamil #sudalai #sudalaimadan #karuppasamy #வில்லிசை #வில்லுப்பாட்டு #சுடலை
#கட்டாரங்குளம் #நையாண்டிமேளம் #கரகாட்டம் #naiyandimelam #kaliamman #கணியான் #கட்டாரங்குளம் #அம்மன் #பக்தி #பக்திபாடல்கள் #பக்திபாடல் #சிவன் #மாரியம்மன் #விநாயகர் #சிவபெருமான் #பாடல்கள் #கோவில் #மேலப்பிள்ளையார்குளம் #அழகியபாண்டியபுரம் #சாமி #மாயாண்டி #இசக்கியம்மன்

Пікірлер: 20
@petchiammal6421
@petchiammal6421 2 ай бұрын
என் தம்பி வில்லுபாட்டு மேன்மேலும் உன் கலை வளர என் அப்பன் ஈசன் உனக்கு எப்போதும் துணையாக இருப்பார் வாழ்க வளமுடன்💐💐💐
@jobvacancy4992
@jobvacancy4992 2 ай бұрын
என் தம்பி அப்பா பெயரை காப்பாற்றி விட்டான் மிகவும் பெருமையாக உள்ளது வாழ்த்துகள் முருகேஷ்🎉🎉💐💐💐❤️❤️இன்னும் உன் புகழ் வளர வேண்டும் 🙏🙏❤️❤️
@vanaraja8411
@vanaraja8411 2 ай бұрын
வாழ்த்துகள் முருகேஷ் அண்ணா ❤
@muthukumars2482
@muthukumars2482 2 ай бұрын
@subramanian9563
@subramanian9563 2 ай бұрын
கட்டாரங்குளம் செல்லத்துரை புலவர் ஒரு தெய்வப்பிறவி அவர் பிள்ளை பாடூம்போது அவர் அப்பா குரல் வளையம் ஐயப்பன் அன்னாவி குரல்வளையம் வந்துவிட்டது
@Forever-vx6cb
@Forever-vx6cb 2 ай бұрын
தம்பி உங்கள் குரல் வளம் மிகவும் அருமையாக உள்ளது, கேட்கும் போது உங்கள் தந்தை மற்றும் பண்பொழி மாடசாமி தேவர் குரலையும் கொண்டுள்ளது. என்ன அருமையாக பாடி உள்ளீர்கள் என்பதை நினைத்தாலே சொல்ல வார்த்தைகள் இல்ல.
@kalaik5949
@kalaik5949 2 ай бұрын
வாழ்த்துக்கள் மருமகனே. அப்பா பெயரை நிலைநாட்டும் பொறுப்பு உன்கையில்தான் உள்ளது.
@SsaravananVel0906-iq4el
@SsaravananVel0906-iq4el 2 ай бұрын
வாழ்த்துக்கள் உடன்பிறப்பே அப்பாவை போல பேரும் புகழும் பெற நான் வணங்கும் தெய்வங்கள் அனைத்தையும் பிரார்த்திக்கிறேன் 🙏🏿❤🎉
@chinnaduraithurai9682
@chinnaduraithurai9682 2 ай бұрын
என் மாப்பிள்ளை வாழ்க வளர்க வளமுடன்
@SsaravananVel0906-iq4el
@SsaravananVel0906-iq4el 2 ай бұрын
அப்பா இளமை பருவத்தில் படித்த குரல் அப்டியே இருக்கு அண்ணே நீங்கள் மேன்மேலும் வளரவேண்டும்❤❤🎉
@manipsm2985
@manipsm2985 2 ай бұрын
அருமை அண்ணா உங்கள் புகழ் வளர வாழ்த்துக்கள். அப்பா போல் பெயரும் வாங்குவதற்கு என் அப்பன் மாயாண்டி சுடலை அருள் புரிய வேண்டுகிறேன்❤🙏
@RamarRamar-gx5zc
@RamarRamar-gx5zc 2 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி தங்கள் அப்பா பெயரை பெருமை படுத்தி விட்டீர்கள் மேலும் மேலும் கலை வளர என் வாழ்த்துக்கள்🙏🙏🙏 ........ இப்படிக்கு கு.ராமர் வில்லிசை குழுவினர்
@SureshKumar-te7yg
@SureshKumar-te7yg 2 ай бұрын
Super
@kanirajaperumal7450
@kanirajaperumal7450 2 ай бұрын
Congregation 💐💐
@KumarKumar-dw6he
@KumarKumar-dw6he 2 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி நாம் தமிழர் கட்சி கட்டாரங்குளம் குமார்
@sivaraman1126
@sivaraman1126 2 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@saravanam7656
@saravanam7656 2 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤
@sathiyav5232
@sathiyav5232 2 ай бұрын
வாழ்த்துக்கள் முருகேஷ்
@psmuthu766
@psmuthu766 2 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉 புலவரே
@KumarKumar-dw6he
@KumarKumar-dw6he 2 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 28 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 199 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 21 МЛН
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 15 МЛН
Good job hero. #shorts #fyp
0:20
Gbeckett12
Рет қаралды 52 МЛН
Stay on your way 🛤️✨
0:34
A4
Рет қаралды 12 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
0:19
PAVLOV
Рет қаралды 17 МЛН