No video

கண் திருஷ்டி மற்றும் எதிர்மறை எண்ணங்களை போக்கும் உப்புக் குளியல் | Salt bath to relieve from Dhristi

  Рет қаралды 487,009

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

Sea salt baths are known for their therapeutic and healing properties, as well as their ability to ease stress and boost your overall health.
If you’re looking for a way to relieve stress, ease achy muscles, and treat irritated skin, you may want to consider taking a sea salt bath.
While soaking in a tub, in general, is a nice way to pamper yourself after a hard day, adding sea salts is said to also extend the benefits to your skin, muscles, and joints.
Your skin, which is your body’s largest organ, will also thank you for indulging in a sea salt bath.
- Athma Gnana Maiyam

Пікірлер: 760
@user-kk8zb6sj5u
@user-kk8zb6sj5u 4 жыл бұрын
உங்களை அபிராமி தாயாக வணங்குகிறேன். நீங்கள், உங்களின் பேச்சின் மூலம் அபிராமித்தாயை எங்கள் கண்முன் கொண்டு வந்தீர். நான் கடந்த செவ்வாயன்று அபிராமி அந்தாதி பதிவை எதிர்பார்த்தேன். இன்று வெள்ளிக்கிழமையும் எதிர்பார்த்தேன். உங்கள் அடியேனுக்கு அபிராமி அந்தாதி தொடர்ந்து பதிவிடுங்கள். அபிராமி தாய்க்கு அடியேனின் அருளாக வேண்டுகிறேன். நன்றி தாயே. 🙏🙏🙏
@maheswaran2161
@maheswaran2161 4 жыл бұрын
எனக்கு சில நாட்களாக நேரமே சரியில்லை. நீங்கள் கூறுவதுபோல் உப்புக்குளியல் எடுக்கப்போகிறேன். இப்போதே பிரச்சனையெல்லாம் தீர்ந்துவிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. நன்றி!!
@sudhag2144
@sudhag2144 4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு, தெளிவாக சொன்னிங்க மிக்க நன்றி அம்மா. உங்களின் அன்பு மிகவும் உயர்ந்தது அம்மா.
@JayaLakshmi-uq4hf
@JayaLakshmi-uq4hf 4 жыл бұрын
அம்மா நான் செய்ய ஆரம்பித்துவிட்டே மனதில் ஒரு பொராட்டம் இருந்தது ஒரு வாரம் தான் இதை செய்தேன் எனக்கு நன்மை நடந்தது நன்றி அம்மா நான் தொடர்ந்து செய்வேன்
@user-zt9ll9uv3x
@user-zt9ll9uv3x 3 жыл бұрын
உண்மையா...? எனக்கும் மனக்குழப்பம் உள்ளது...இது பலன் தருமா..?
@yamunamano8341
@yamunamano8341 9 ай бұрын
unmaiya Akka ethu. Work aagutha akka...
@akipal3584
@akipal3584 5 ай бұрын
முடி கொட்டுமோ
@mathanajothi4505
@mathanajothi4505 Ай бұрын
Hairku ethum problem aahuma,pls sollunka..
@24780792
@24780792 4 жыл бұрын
அருமை. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா.இந்த கருத்துக்களை நன்றி உங்களுக்கு கோடி நன்றிகள் அம்மா
@shanthiganthan5691
@shanthiganthan5691 Жыл бұрын
எவ்வளுதான் தெளிவாக கூறினாலும் எதற்காக இவளோ சந்தேகம்.... தெளிவான பதிவு... நன்றி mam
@vikramkrishna6845
@vikramkrishna6845 4 жыл бұрын
Unga video daily paapen enaku romba pudichuruku☺
@kandasamyswamy66
@kandasamyswamy66 3 жыл бұрын
To much unnecessarily explanation
@nithishkumar6366
@nithishkumar6366 4 жыл бұрын
மங்கையர்கரசி அம்மா ஆன்மீகத்துல நீங்க சொல்ர ஓவ்வொரு விசயமும் எங்களுக்கு தெய்வ வாக்கு 👍👌💐💐💐😊😊🤗
@SasikumarSasi-fy9sn
@SasikumarSasi-fy9sn 4 жыл бұрын
மிகவும் முக்கியமான தேவையான பதிவுகளை அழகாகவும் தெளிவாகவும் எளிமையாகவும் கூறுகிறீர்கள் மிக்க நன்றி...அம்மா தினந்தோறும் எதிர்பார்கிறோம் உங்கள் பதிவுகளை........🙏🙏🙏
@Chandra-tw2bp
@Chandra-tw2bp 4 жыл бұрын
Theriyatha neraya visayangal soli tharinga really great mam ungal pani siraka iraivani vendikolgirom
@KSBInfo
@KSBInfo 4 жыл бұрын
நன்றி அம்மா 🙏. நான் எப்போதும் உப்பு, மஞ்சள், சூடம் போட்டு தான் வீடு துடைப்பேன். மிகவும் அருமையாக கூறினீர்கள். உங்கள் special ஏ இது தான் அடுத்து என்ன கேட்பார்கள் என்று தெரிந்து தெளிவான விளக்கம் கொடுப்பது . ஓம் நமசிவாய 🙏
@sivarevathi1246
@sivarevathi1246 2 жыл бұрын
மேடம் வணக்கம் உங்க பதிவு எல்லாமே பார்த்து இருக்கேன் ரொம்ப புடிச்சிருக்கு ரொம்ப உதவியா இருக்கு தேங்க்யூ மேம்
@rsgaming8698
@rsgaming8698 4 жыл бұрын
அம்மா வணக்கம் என் பெயர் பவுனு நிங்கள் சொல்லும் ஒவ்வொரு கருத்தும் மிகவும் எனக்கு பிடித்திருக்கிறது அத நாள் நீங்கள் சொல்வதை பின்பர்ருகிரேன் நீங்கள் சொல்வது பதுபோல் பூஜை செய்கிறேன் நன்றி அம்மா
@adharvakumar2708
@adharvakumar2708 4 жыл бұрын
நேற்று பதிவுக்கான கேள்வி :அம்மா அடுக்கடுக்காக பிரச்சினைகள் தலை மேல் குவிந்து கொண்டு இருக்கின்றன, இதனை இறைவன் என்னை சோதித்து அருள் தருவார் என்று எடுத்துக் கொள்வதா, இல்லை தரித்திரம் எனக் கொள்வதா. இன்றைய பதிவு மிகவும் அருமை அம்மா.நன்றி.உங்கள் சேவை என்றும் இந்த அடியேனுக்குத் தேவை.
@arunachalamrajagopal643
@arunachalamrajagopal643 4 жыл бұрын
வணக்கம் மேடம், நீங்க பேசுறத கேட்டுகொண்டே இருக்கலாம் அழகு,அருமை, நன்றி.
@tamilselviravi6074
@tamilselviravi6074 4 жыл бұрын
உப்பு குளியல் இவ்வளவு நன்மை பற்றி தெரிந்து கொண்டம் நன்றி அம்மா 🙏🙏🙏🙏
@geethav6582
@geethav6582 4 жыл бұрын
Ungaludaiya pechirku adimai aagi ponen.... Ungaludaiya Karuthukkalai Ketka arambithaley Udal muluthum positive vibration Start agi vidukirathu Amma....😍💯
@socialmedia9420
@socialmedia9420 4 жыл бұрын
Enga mathiri youngster's kku romba use akka ,ellarukkum use unga pathivu ellarukkum oru mega periya gift🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
@lakshmanaperumal4479
@lakshmanaperumal4479 3 жыл бұрын
நன்றி அம்மா
@saralanandhagopal9713
@saralanandhagopal9713 4 жыл бұрын
144 neradhula unga pathivula niraya nalla visayangala therindu kolla migapperiya vaipu kidaithulladu. Nanri amma.
@kaamatchi23
@kaamatchi23 4 жыл бұрын
Daily getting new new information from Athma gnana maiyam library......... Thanks a lot....
@SR-qu4yq
@SR-qu4yq 4 жыл бұрын
கடல் அலை கூட ஓய்ந்து இருக்கும் ஆனால் இந்த எண்ண அலைகள் ஓயவே ஓயாது
@kalabarati4759
@kalabarati4759 4 жыл бұрын
What a clear n confidant pathigam.luv all the info vry much.vaalga valamudan.
@saraswathi3634
@saraswathi3634 Жыл бұрын
தெரியாத தகவல் சொன்ன தற்கு நன்றி சகோதரி 🙏🙏🙏🙏🙏
@abarnakalai3334
@abarnakalai3334 4 жыл бұрын
நன்றி சகோதரி உங்கள ரெம்ப புடிக்கும் உப்பு குளியல் அருமையான தகவல்
@sirumaruthurlalgudi9267
@sirumaruthurlalgudi9267 4 жыл бұрын
ஒவ்வொரு தகவலும் ஒவ்வொரு நன்மைகள் நன்றி என மூன்ரெழுத்தில் பூர்த்தி செய்ய முடியாது. இருப்பினும் நன்றி யை தவிர வேறொண்ரும் சொல்ல தெரிய வில்லை. மிக மிக நன்றி.
@padmapriya3991
@padmapriya3991 4 жыл бұрын
As per our conversation yesterday, you asked me to listen on "how to deal with negative energy video". I was already seen long back. Actually It was about negative thinking and found by searching. Not in playlist. Today I'm Happy about video. It's highly requies me. Thanks a lot. ஒரு நல்ல தோழிக்கு தான் தெரியும், தன் தோழிக்கு என்ன வேண்டும் என்று...அது போல நேற்றைய எனது வேண்டுகோளுக்கு இணங்க பதிவு வந்துள்ளது.
@kavinkumar7193
@kavinkumar7193 4 жыл бұрын
தங்களின் கட்டளை படி இன்று நடைபெறும் என்னுடைய உப்பு குளியல்😊நன்றி அம்மா🙏
@jegana9078
@jegana9078 4 жыл бұрын
இன்றும் கல் உப்பு சைக்கிள்கள் வந்து கொண்டு இருக்கிறது மதுரையில்.
@vipushv532
@vipushv532 4 жыл бұрын
Life le nalaaa change.. iruk. Thnk u. Nandri.
@ramyadarshini3339
@ramyadarshini3339 4 жыл бұрын
அம்மா மிகவும் பயனுள்ள பதிகம் கூறியதற்கு நன்றி அம்மா.
@Blitefuns
@Blitefuns 3 жыл бұрын
Today I bath saltwater Positive vibes Good luck, god bless🙏🔥👍
@tgwolfgaming3310
@tgwolfgaming3310 3 жыл бұрын
.
@kovendanthilakaran7846
@kovendanthilakaran7846 3 жыл бұрын
நன்றி அம்மா🙏🙏🙏 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்
@padmapriya3991
@padmapriya3991 4 жыл бұрын
I saw your "How to deal with negative thinking"video Long back itself. Really it was amazing. Today also one more information about "to avoid negative thinking" is a good one. Thank you...
@varadharajan4532
@varadharajan4532 4 жыл бұрын
Naanum neenga sonnadhu pola thaan romba naala veedu thudaikka en mam...miga arumaiyaana vilakam.mikka nandri mam 🙏🙏🙏
@velmanip5130
@velmanip5130 4 жыл бұрын
Madam your advice really good for all thanks lot.we are praying the god for your long and good life
@kalaiselvanr5782
@kalaiselvanr5782 4 жыл бұрын
Nanri amma unga kurala kekumpotha manasu sugama iruku
@akileshkumarm710
@akileshkumarm710 4 жыл бұрын
புதிதான விஷயம் அம்மா சூப்பர்
@shanthishanthi752
@shanthishanthi752 2 жыл бұрын
Thanks amma unkala yenakum yenka akkavukum romba pidikum unka tips niraya yenka akka follow panra amma romba thanks ini yenka kastamellam theernthu vidum namburen amma🙏🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞💞💞🤝🤝🤝🤝🤝🤝
@Yuva_20_05
@Yuva_20_05 4 жыл бұрын
நன்றி அம்மா
@thirumathiselvam3371
@thirumathiselvam3371 3 жыл бұрын
Thanks for the good information mam. Ungaloda videos ellam romba useful ah irukku.
@mangai8258
@mangai8258 4 жыл бұрын
Thagavalukku Nantri Mam.vazhiga valamudan.
@abimani3057
@abimani3057 4 жыл бұрын
நன்றி அக்கா நீங்கள் பேசுவதை கேட்க எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா கேட்டுகிட்டே இருக்கானும் போல இருக்கு
@Hashini110
@Hashini110 4 жыл бұрын
வார்த்தைகள் ஒவ்வொன்றும் அருமை அம்மா மிக்க நன்றி
@padmapriya3991
@padmapriya3991 4 жыл бұрын
வணக்கம் ஆத்ம தோழி, மிக்க மகிழ்ச்சி. அறிவியல் ரீதியாக விளக்கமாக கூறினீர்கள். From morning onwards will follow..
@rajilakshmi4086
@rajilakshmi4086 4 жыл бұрын
நன்றி மேடம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் உங்கள் தகவ்
@subramniamraghunathan6973
@subramniamraghunathan6973 4 жыл бұрын
Very nice explanation madam,may God bless you and your family members for all of your generations.
@jothikannan8487
@jothikannan8487 4 жыл бұрын
Arumai Om Muruga Potri Potri 🙏
@venkateshsethupathi
@venkateshsethupathi 4 жыл бұрын
அம்மா உங்கள் பூஜை அறையை காண தவமாய் இருக்குறேன் அம்மா ....உங்களுக்கு சிரமம் இல்லை என்றல் தயவு செய்து போடுங்க அம்மா ......உங்கள் பூஜை அறையை காண புண்ணியம் செஞ்சு இருக்கணும் அம்மா
@DivyaDivya-oy8ov
@DivyaDivya-oy8ov 4 жыл бұрын
Vanakam Amma intha pathivirku mikka nandri💐💐💐💐💐💐
@sirumaruthurlalgudi9267
@sirumaruthurlalgudi9267 4 жыл бұрын
அருமையான பதிவு நன்றி அம்மா.இரு கைகளில் உப்பு எடுத்து கொண்டு சுற்றி போட்டால் கண் திருஷ்டி நீங்கும் என கேள்வி பட்டேன் அதை செய்து கொண்டிருக்கிறேன். அம்மா.
@radharadha94622
@radharadha94622 4 жыл бұрын
Thank you so much mam useful mgs mam ....yr my role model mam..
@azhagirie7746
@azhagirie7746 4 жыл бұрын
நன்றி ஆனால் ஒரு சந்தேகம் உப்பு குளியல் குளிக்கும் போது சோப்பு போடலாமா.
@Blitefuns
@Blitefuns 3 жыл бұрын
No, after normal water you can use soap Use original coconut oil soap for better skin protection
@chitrasuresh4096
@chitrasuresh4096 4 жыл бұрын
Thankyou Amma 🙏 ஓம் சரவணபவ
@veluvelu6720
@veluvelu6720 4 жыл бұрын
தொடர்ந்து பதிவிடுங்கள் அம்மா நன்றி🙏
@yuvanyatv6673
@yuvanyatv6673 4 жыл бұрын
அருமையான பதிவு .தெளிவான விளக்கம்
@kamalavenisithiravel4292
@kamalavenisithiravel4292 4 жыл бұрын
மிகவும் நன்றி அம்மா. வாழ்க நலமுடன்
@princysweety701
@princysweety701 4 жыл бұрын
I like all your information, advice posted in your channel...I love this video...thank u mam
@sivasubramanian7004
@sivasubramanian7004 2 жыл бұрын
உப்பு உடன் மஞ்சள் போட்டு குளிக்க லாமா பதில் கூறுமாறு வேண்டுகிறேன்
@saikarthik6566
@saikarthik6566 2 жыл бұрын
நன்றிகள் அம்மா 🙏
@RajaSekar-TN73.
@RajaSekar-TN73. 3 жыл бұрын
Athigamana puthiya vazigalai therinthu konden nanri amma🙏🙏
@venkateshsethupathi
@venkateshsethupathi 4 жыл бұрын
அம்மா ஒரு சிறிய வேண்டுகோள் ...தினமும் 2 பதிவு போடுங்க அம்மா ....உங்களுக்கு சிரமம் இல்லை என்றால் போடுங்க அம்மா ...ஆவலுடன் உள்ளேன்
@PoojaPooja-ht5qu
@PoojaPooja-ht5qu 4 жыл бұрын
நன்றி அம்மா உபயோகமான தகவல்கள்
@sathyakannan2220
@sathyakannan2220 4 жыл бұрын
Romba thanks amma...
@tharanipapu1156
@tharanipapu1156 4 жыл бұрын
Your words are really promising.... Thank you so much 🙏
@andalsamayal5147
@andalsamayal5147 4 жыл бұрын
நாளை முதல் செய்ய தொடங்குகிறேன்
@santhimynasanthimyna
@santhimynasanthimyna 2 жыл бұрын
நன்றி சகோதரி நற்பவீ நற்பவீ நற்பவீ நற்பவீ நற்பவீ நற்பவீ
@Priyavenkhatesh
@Priyavenkhatesh 4 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@kamaleskamales772
@kamaleskamales772 4 жыл бұрын
Atma vanakam maam. Thank you very much for this info. I like to listen n watch your videos. Very informative.🙏🙏🙏
@panneerselvam9753
@panneerselvam9753 3 жыл бұрын
உடல் ஆரோக்கியம் தரும் வாழ்த்துக்கள் அம்மா
@geethamurugesan1121
@geethamurugesan1121 4 жыл бұрын
Arumayana parhivu ma nan seidhu kondu erruken ma vazgha valamudan ma🙌
@SenthilKumar-nb8or
@SenthilKumar-nb8or 4 жыл бұрын
Very good information. Tq🙏🙏
@nageswary7146
@nageswary7146 4 жыл бұрын
Thanks Mdm
@kamalavadeveloo9330
@kamalavadeveloo9330 4 жыл бұрын
Mikka Nandri Ma. Vanakkam 👍🙏❤
@manjulakalyanasundarammanj35
@manjulakalyanasundarammanj35 4 жыл бұрын
நன்றி மா மிகவும் அருமையான விளக்கம் மிக்க நன்றி மா 🙏🙏🙏
@kavithakavi116
@kavithakavi116 4 жыл бұрын
Amma thirunangaigal patri oru padhivu podunga amma , avargalidam ashirvadham perum nanmaigal patri sollunga amma avangalukku society la naraiya respect kudukarathilla silar avamaanam padutharanga adapathi sollunga amma, avargalukku udavi seithal enna payan matru adan nanmaigal patri sollungal amma. I love you amma❤️♥️🧡😍🥰🤩
@user-cz1gu5uw1h
@user-cz1gu5uw1h 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா அருமையான பதிவு...👌👌👌
@subadranatarajan773
@subadranatarajan773 4 жыл бұрын
Very very nice and beautiful explanation, also clear ing all doubts. We can try this salt bathing at home without any difficulty. Thank you ma. 👏👏👌👌. Vazgha Valamudan.
@anusr839
@anusr839 4 жыл бұрын
Mirror and wall clock with photo frame vastu pathi solunga mam
@deepavarma9060
@deepavarma9060 4 жыл бұрын
நீங்க சொன்ன சூரிய நமஸ்காரம் செய்து கொண்டு இருக்கிறேன் நன்றி
@shreedevi1now741
@shreedevi1now741 4 жыл бұрын
Super amma.. Amma poojai seira sariyana muraiya solunga amma..step by step ah
@kamalachandran3790
@kamalachandran3790 4 жыл бұрын
மிகவும் சந்தோஷமாக இருந்தது நல்ல பதிவு நன்றி
@gunavathia3917
@gunavathia3917 4 жыл бұрын
Thank u akka... Romba mukhyama thevai irundhahu...enga prachanaiku Medicine pola info theriyaveikkareenga...
@subramanianvadivel1247
@subramanianvadivel1247 4 жыл бұрын
முயற்சி செய்கிறேன்..நன்றி
@ushashree545
@ushashree545 4 жыл бұрын
Innaiku than Amma idha pathi yosichitte irundhen uppu use panni kulicha problem solve aagumnu solranga seiyyalama nu unga padhivukku nandri amma..
@ananyapreethi9694
@ananyapreethi9694 4 жыл бұрын
அம்மா எங்களோட போர் தண்ணிர் உப்பாக தான் இருக்கும் நாங்க என்ன செய்வது
@bnecsutharsan192
@bnecsutharsan192 3 жыл бұрын
Enna...question?? Ithuu
@JayaLakshmi-uq4hf
@JayaLakshmi-uq4hf 4 жыл бұрын
உப்பு குளியல் செய்தவர்க்கு நேரம் கலாம் இருக்கா காலை மாலை எந்த நேரம் வேண்டும் என்றாலும் குளிக்கலாமா
@barathsilambamclass5713
@barathsilambamclass5713 4 жыл бұрын
Amma vanakkam ungal pathivu migavum arumai🙏🙏🙏
@sundarram508
@sundarram508 4 жыл бұрын
Hai Amma vanakkam na first'comments
@naliniraj9483
@naliniraj9483 4 жыл бұрын
I am from Bangalore i watch ur videos and implementing at home
@karthickkutty669
@karthickkutty669 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா, சகுனங்கள் பற்றி பதிவு தாருங்கள்
@rushanthiniprakash6179
@rushanthiniprakash6179 4 жыл бұрын
Miga miga avasiyamaana padhivu.nandri amma.
@shruthikumaraguru3134
@shruthikumaraguru3134 4 жыл бұрын
Mam very good information u really made me think a lot I'm very much impressed by your speech thanku very much mam
@kalaiselvi1565
@kalaiselvi1565 4 жыл бұрын
Thank u for your kind information madem.
@ramanathans8900
@ramanathans8900 4 жыл бұрын
வணக்கம் அம்மா, சொந்த வீடு வாங்க பரிகாரம் சொல்லுங்கள்
@padmamani9767
@padmamani9767 4 жыл бұрын
நல்ல பதிவு நன்றி தங்கையே
@dhivyasri2171
@dhivyasri2171 4 жыл бұрын
அருமையான பதிவு நன்றி அக்கா
@vijiyagopal2219
@vijiyagopal2219 4 жыл бұрын
Thanks for your advice
@thankfultoeverything9203
@thankfultoeverything9203 4 жыл бұрын
Thank you 😊🙏🙏🙏
@parimanasamyk4202
@parimanasamyk4202 4 жыл бұрын
Vanakkam Madam.Thanks for information.
@velmayilvaiyapuri4137
@velmayilvaiyapuri4137 4 жыл бұрын
Thank you for the useful information...... 🙏🙏
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН