கண்ணுக்குட்டியை கெடுத்த ஆட்டுக்குட்டி | aramental2.0

  Рет қаралды 92,293

ARAMENTAL 2.0

ARAMENTAL 2.0

Ай бұрын

#bjptroll #aramental2.0 #sangitrolls
அன்பு நண்பர்கள் நமது சேனலை subscribe செய்து ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் . இதில் பதிவிடப்படும் வீடியோக்கள் அனைத்தும் முக்கியமான அரசியல் நிகழ்வுகளை நகைச்சுவையோடு மக்களிடம் கொண்டு சேர்க்கவே பதிவிடப்படுகின்றன. யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் பதிவிடப்படுபவை அல்ல. தொடர்ந்து ஆதரவு தரும் நமது நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

Пікірлер: 110
@yesudassn4249
@yesudassn4249 Ай бұрын
அண்ணாமலை மற்றும் அந்த ஆண்டி சிபிஐ இடம் ஒப்படைத்து விசாரணை செய்யனும் சந்தேகம் வலுக்கிறது 40தொகுதிகளில் வெற்றி டெல்லியில் பிரச்சினை இதை திசை திருப்பவும் மக்களை திசை திருப்பவும் இது போன்ற கள்ளச்சாராய ....
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 Ай бұрын
மிக சரி..
@mageshwarichn5295
@mageshwarichn5295 Ай бұрын
ஆட்டு குட்டி மஞ்சள் புடவைகாரியை வைத்து ஏன் விஷம் அதிகமாக கலந்திருக்க கூடாது. மஞ்சள் புடவைகாரியை புடிங்க உண்மையான விஷ கிரிமி மாட்டுவாங்க
@kmpskmps2435
@kmpskmps2435 Ай бұрын
ஆக கண்ணு குட்டி காய்ச்சி இருக்கான் அதை இந்த ஆட்டுக்குட்டி வித்துருக்கான்.. இதை எல்லாவற்றையும் செய்துவிட்டு ஒரு மஞ்ச சீலை பொம்பளைய செட்டப் செய்து தன் பொண்டாட்டியே தன்னை சந்தேகப்படும் அளவுக்கு கட்டிப்பிடிச்சு கதற வைத்திருக்கிறான்...😅😅😅😅😅😅 கட்டிப்பிடிச்சு கதறி நடித்த அவளுக்கு அவார்டு கொடுக்க ஆளுநரிடம் மனு கொடுத்திருக்கிறான் அண்ணாமலை..😅😅😅😅
@lalitakrishnan5703
@lalitakrishnan5703 Ай бұрын
Mokka podadha
@balrajp7520
@balrajp7520 Ай бұрын
அந்த கலப்பட(ADMK BJP DMK) காரி மஞ்சள் சேலை பெண்ணுக்கு கள்ளச்சாராய விசியத்தில் சம்மந்தம் இருக்குமோ.
@tamilselvan-po9vw
@tamilselvan-po9vw Ай бұрын
எனக்கும் அதே சந்தேகம் தான்
@kathijakareem1053
@kathijakareem1053 Ай бұрын
அண்ணாமலையிடம்மஞ்சாசாரிகூவுவதுஎனக்குமிகவும்பிடித்துள்ளதுஎங்கடாஎலவுவீடுஇருக்குஎன்றுஅழையும்சங்கிகள்துக்த்தைவைத்துஅரசியல்
@Alliswell-px6ph
@Alliswell-px6ph Ай бұрын
கடந்த 50 ஆண்டுகளில் கள்ளச்சாராயம் குடித்து அதிக மக்கள் இறந்தது குஜராத்தில் தான். மோடி முதல்வராக இருந்த போது 2009 ல் 136 பேர் இறந்தனர். 50 ஆண்டுகளில் இந்தியாவின் கள்ளச்சாராய சாவு சம்பவங்கள்: 1976 - குஜராத்தில் கள்ள சாராயம் குடித்து 100 பேர் பலி 1981-கர்நாடாகவில் 308 பேர் பலி 1982- கேரளாவில் 78 பேர் பலி 1984- ஹரியானாவில் 44 பேர் பலி 1986- குஜராத்தில் 108 பேர் பலி 1987- குஜராத்தில் மீண்டும் 200 பேர் உயிரிழப்பு 1992- ஒடிசாவின் 200 க்கும் அதிகமானோர் மரணம் 2001 - மகாராட்டிராவில் 27 பேர் பலி 2001 - தமிழ்நாட்டில் பண்ருட்டியில் 53 பேர் பலி. 2004 - மகாராஷ்ராவின் மும்பையில் 27 பேர் பலி 2006- ஒடிஸாவின் கஞ்சம் மாவட்டத்தில் 22 பேர் பலி 2008- கர்நாடக , தமிழ்நாட்டில் 148 பேர் பலி 2009- மேற்கு வங்கம் கொல்கத்தாவில் 27 பேர் பலி 2009 - உ.பி யில் 29 பேர் பலி 2010- உ, பி யின் இரண்டு மாவட்டங்களில் 35 பேர் பலி 2010- கேரளம் மலப்புரத்தில் 23 பேர் பலி 2011- ஆந்திராவில் 17 பேர் மரணம் 2011- மேற்கு வங்கத்தில் 170 பேர் பலி 2012 - ஆந்திராவில் மீண்டும் 17 பேர் மரணம் 2012 - ஒடிசாவில் 31 பேர் பலி 2012- பஞ்சாபில் 18 பேர் பலி 2013- உ,பி யில் 40 பேர் பலி 2015 - மகாராஷ்டிரா மும்பையில் 90 பேர் பலி 2019- உ,பி , உத்திரகாண்ட் மாநிலங்களில் 100 க்கும் மேற்ப்பட்டோர் பலி 2019- அஸ்ஸாமில் 156 பேர் பலி 2022 -குஜராத்தில் 42 நபர்கள் இறந்தனர் . 2023- தமிழ்நாட்டில் மரக்காணம் செங்கல் பட்டில் 30 க்கும் மேற்பட்டோர் பலி 2024- தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மில் தற்போது வரை 47 பேர் பலி
@JB-lk5ds
@JB-lk5ds Ай бұрын
என்ன பன்னலாம் இப்ப அவங்க கொன்னாங்க, இப்ப நாங்களும் கொல்லுவோம்னு சொல்றீங்களா
@ManiThangavelu
@ManiThangavelu Ай бұрын
200₹ Koolibaans working very hard to blame modi, but you can't pull even modi leg hair
@ManiThangavelu
@ManiThangavelu Ай бұрын
200₹ Koolibaans working very hard to blame modi, but you can't pull even modi leg hair
@babupriya8814
@babupriya8814 Ай бұрын
​@@JB-lk5dsஎத்தனை பேர் ராஜினாமா செஞ்சாங்க?
@VioletViolet-ke4ng
@VioletViolet-ke4ng Ай бұрын
51
@lovelymaids3914
@lovelymaids3914 Ай бұрын
கன்னுக்குட்டிய கெடுத்த பன்னிக்குட்டி ன்னு போடுங்க. ஏன்னா உண்மையான ஆட்டுக்குட்டி பாவமில்ல😅
@lovelymaids3914
@lovelymaids3914 Ай бұрын
ஆட்டுக்குட்டி இன்றுமுதல் " பன்னிக்குட்டி" என்று கோபமாக அழைக்கப்படுவார் 😂
@user-ow2ih7sb2p
@user-ow2ih7sb2p Ай бұрын
ஆட்டு குட்டிவாங்கும் கமிஷன் ஒரு மந்திரி யோ ஒரு MP யோ கூட வங்கியிருக்க மாட்டார்கள் உத்தமன் போல் பேசுகிறான்
@arasappansubbaiah8464
@arasappansubbaiah8464 Ай бұрын
கண்ணு குட்டியை கடத்த ஆட்டுக்குட்டி இந்த படம் எடுத்தா சூப்பரா ஓடும்
@ramarajrms4283
@ramarajrms4283 Ай бұрын
ஏங்க அது வயசுக்கு வந்த கிடா ஆடு..!!! ஆட்டுக்குட்டி அல்ல..!
@mohammadrafik6842
@mohammadrafik6842 Ай бұрын
குஜராத் அகமதாபாத் முன் நரோல் சர்க்கிள் இடது புறம் இதே சாராயம் ரூ 40 .
@davideanil
@davideanil Ай бұрын
Gujarat la saraku romba easy a kedaikum. ..😂😂😂...
@kumarr6185
@kumarr6185 Ай бұрын
மஞ்சல்சேலைஎன்ளலே.ஓறுமவுசுதற்பொலா
@rameshd8436
@rameshd8436 Ай бұрын
இது தான் குஜ ராத் மாடாள். ஆத்தி
@user-kp3by2zb2f
@user-kp3by2zb2f Ай бұрын
அட்டுக்குட்டியை பச்சையா தின்னியா அதனால் ஜிராணம் ஆகலையா
@manisundararajan7801
@manisundararajan7801 Ай бұрын
தரமான பதிவு.
@shiegii7001
@shiegii7001 Ай бұрын
அண்ணாமலையோட செட்டப் மஞ்சச் சீலை. இழவு வீடு ன்னு கூட பார்க்காம கட்டிப்பிடிச்சு டூயட் பாடறதுக்கு ஆரம்பிச்சுட்டான். எல்லாம் என் மண் என் பஸ் அனுபவம்தான்.
@EasterSruthilaya
@EasterSruthilaya Ай бұрын
Sema
@mihirsabeena4517
@mihirsabeena4517 Ай бұрын
Good troll.
@ganeshankadiravelu2425
@ganeshankadiravelu2425 Ай бұрын
Appo enna poolukkuda thathi sudalai kaasu kuduthaan congress kooda kalyanam pannitu......bjp kooda Thirumanam kadandha uravada vakkaalihala 😂😂😂😂😂
@learnnewwithsurya4540
@learnnewwithsurya4540 Ай бұрын
😻
@vadamalaivenu5402
@vadamalaivenu5402 Ай бұрын
Really this channel people are all aramental tha Name selection super
@porkaipandian8373
@porkaipandian8373 Ай бұрын
❤❤❤🎉🎉🎉😮😮😮
@vincentelangovan2204
@vincentelangovan2204 Ай бұрын
GOVT CAN NOT WATCH EACH & EVERY INDIVIDUAL BUT OUR PEOPLE MUST HAVE SELF CONSCIOUSNESS. DON'T BLAME THE GOVT.
@antonyrajesh2771
@antonyrajesh2771 Ай бұрын
⭐⭐⭐⭐⭐
@jayaprakasheswar1220
@jayaprakasheswar1220 Ай бұрын
😃😃😃😃😃😃😃
@rameshd8436
@rameshd8436 Ай бұрын
நல்லவே தேய்க்கிறாயா
@KrishnaveniRamesh
@KrishnaveniRamesh Ай бұрын
Very sad no use blaming others when we are ready to take appreciation also this take responsibility for this sad incident
@SivaRam-pw8hu
@SivaRam-pw8hu Ай бұрын
Ippadi eduna uruteettu 200 vaangikkongada😂
@geethasripandian2660
@geethasripandian2660 Ай бұрын
Avar sonnathu crt than kujarath la kuduchuttu paduko matan than but setthuruvanga 😂😂😂😂😂😂
@francisselvaraj4759
@francisselvaraj4759 Ай бұрын
கடை தேங்காய் யை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைச்ச கதை. ( மக்கள் வரிப் பணத்தை எடுத்து கள்ளச்சாராயம் குடிச்சு செத்தவர் களுக்கா ) ? பதில் அரசிடம் இருக்கா ?
@shiegii7001
@shiegii7001 Ай бұрын
யாரு மஞ்சக்காட்டு மைனாவா.. இப்போ யார் வைச்சிருக்கா.
@aruldanny
@aruldanny Ай бұрын
Manjal chellai lady Evil Oru chinnathirai Nadigar Evarukm.Annamalai. thodarbu undo😮😮😮😮😮
@Autocad-xw7wq
@Autocad-xw7wq Ай бұрын
அண்ணாமலைக்கு ஏதோ எந்திரிக்கினது
@rameshd8436
@rameshd8436 Ай бұрын
கீரல காரி போல தூக்கி தூக்கி தேய்க்கிறாள்
@dhanaseelant6993
@dhanaseelant6993 Ай бұрын
அரசு நன்றாக தூங்குவதால் நண்டு சிண்டு எல்லாம் வீடியோ போடுகிறார்கள் .
@mr.sarcasm9223
@mr.sarcasm9223 Ай бұрын
கொத்தடிமைக்கு கோவம் வந்திடுச்சி இனி வாங்குற 200 ஓவாக்கு ஒவ்வொரு சங்கியயும் வாய வச்சே வறுக்க போகுது🤣🤣.. Aramental is a word கொத்தடிமை is emotion 🤣
@user-nq6oh4uy8o
@user-nq6oh4uy8o Ай бұрын
அந்த மஞ்சள் கலர் சேலையை காரியை சரியாக விசாரித்தாலே ஒரு நல்ல விசயம் கிடைக்கும்
@loorthuraja2437
@loorthuraja2437 Ай бұрын
ஒரே பதில்தான் அரசு தூங்கியதால் காவல் துறை செயலிழந்து விட்டது அதனால் இந்த கன்றாவிகளை எல்லாம் நாம் பார்க்க கேட்க வேண்டி இருக்கு அரசு விளிப்பாக இருந்திருந்தால் இதுலாம் நடந்தே இருக்காது ஒன்னும் சொல்லுறதிக்கில்லை
@dhiravidamani8649
@dhiravidamani8649 Ай бұрын
Oh appudiyaa
@subramanianmk2631
@subramanianmk2631 Ай бұрын
மணிப்பூர்.
@jothisiva2154
@jothisiva2154 Ай бұрын
உண்மை....
@Alliswell-px6ph
@Alliswell-px6ph Ай бұрын
மோடி முதல்வராக இருந்த போது 2009 ல் 136 பேர் இறந்தனர் அப்போது மோடி தூங்கி கொண்டு இருந்தாரா ?
@ahamedbasha926
@ahamedbasha926 Ай бұрын
Brother, Modi kitta solli all over indiaku Madhu vilaku kondu Vara sollunga paarpom. Edavathu olaravendiyathu.
@shanmugampress5894
@shanmugampress5894 Ай бұрын
நெறியாளருக்கு சரியாக செருப்படி
@samyp5100
@samyp5100 Ай бұрын
CPI விசாரணை வேண்டும் என்று அதிமுக கேட்பது வியப்பாக உள்ளது.. CPI என்றால் communist party of India என்று கூட தெரியவில்லை.CBI வேற..
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 5 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 12 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 24 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 30 МЛН
NAME புடிக்கல || NEEYA NAANA FULL EPISODE || TROLL VIDEO
10:01
KOP - Konjam Overathan Poromo
Рет қаралды 214 М.
AAAAH
0:10
F L U S C O M A N I A
Рет қаралды 16 МЛН
Стюардесса спасла пассажирку😳
1:00
Kinooff
Рет қаралды 1,6 МЛН
Гаджеты вредно!!! ☎️😳😡 #funny #comedy
0:26
Fast Family LIFE
Рет қаралды 2,5 МЛН
Потоп из какашек??? @zackdfilms - автор анимации.
0:31
Время знаний
Рет қаралды 5 МЛН