கண்ணுக்கு தெரிந்த கிருமிகள் சிறுகதை | Su.Samuthiram short story | Audio books | Tamil short stories

  Рет қаралды 54,009

Thagaval Thalam

Thagaval Thalam

Жыл бұрын

#Tamil #shortstories #samuthiram
This short story is subjected to creative commons license. Hence it is copyright-free. If you have any concerns about the usage of this story, kindly mail us at contactthagavalthalam@gmail.com
This video narrates the sensitive tamil short story "Kannukku therindha kirumigal" written by Su.Samuthiram. It tells about the day-today issues faced by a common man and the emotions involved in it
For promotions and business-related queries, contactthagavalthalam@gmail.com Facebook : / thagavalthalamyoutubec... Instagram: thagavalthalam?...
--------------------------------------------------------------------------------
Other short stories:
Prasadham: • Prasadham short story ...
Arasoor panchayat: • அரசூர் பஞ்சாயத்து| Tam...
Nagaram : • Nagaram | நகரம் சிறுகத...
Devagi chithiyin diary : • ரகசிய கதை| Tamil audio... Kolladhe: • Tamil audio books | Th... Kadhai kadhaiyam karanamam : • Video Mari engira aatukutty : • Mari engira aatukutty ... Vigasam : • Vigasam | Tamil audio ...
Agni pravesam : • Agni Pravesam | Jayaka... Nidharsanam : • Thriller Short stories...
Paradesi vandhan: • Paradesi Vandhan| T.Ja... Nalla thangal : • Nallathangal tamil Sto...
----------------------------------------------------------------------------------------------

Пікірлер: 86
@Jesus-lr6rv
@Jesus-lr6rv Жыл бұрын
எல்லோருக்கும் வணக்கம் நான் உங்கள் திவ்யதர்ஷினி இந்த மத்திரகுரலுக்காகவே கதை கேட்கலாம் அதற்காக மட்டுமல்ல உங்கள் கதை தேர்வும் எப்போதும் அருமைதான் சகோதரி
@ThagavalThalam
@ThagavalThalam 8 ай бұрын
நன்றி சகோ
@sivakarthi-ue3ld
@sivakarthi-ue3ld Жыл бұрын
இப்படி பட்ட சமூகத்தில் தான் வாழ்ந்தாக வேண்டும் என்பது தலையெழுத்து 🤦‍♀️. "நிமிர்ந்து நில்" படம் பார்த்த போதும் நான் இப்படி தான் வருந்தினேன். இன்றும் வருந்துகிறேன் 😔
@karpsmanik2477
@karpsmanik2477 Жыл бұрын
அழகான என்று சொல்வதா? இனிமையான என்று சொல்வதா? இதமான குரலின் சொந்தக்காரர், வானொலியில் கேட்பது போல் உள்ளது. சொல்லாத வார்த்தைக்கு அர்த்தம் கோடி, அதுபோல் கேட்கும் போது நம்முடைய கற்பனை கோடி ❤
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
நன்றிகள் பல...
@sampath8630
@sampath8630 7 ай бұрын
பெருமதிப்புக்குரிய சகோதரி வணக்கம். சு.சமுத்திரம் கதையாசிரியர் கண்ணுக்குத் தெரிந்த கிருமிகள்.அருமை. அந்தக் கதையை சொல்லி கதையின் கதாபாத்திரமாகவே சகோதரியின் சென்னை தமிழ் அருமையிலும் அருமை.நன்றிகள்
@sivaramjig578
@sivaramjig578 Жыл бұрын
தங்கள் கதையாடல் ஏதோ எங்களுக்கு கதை என் கண்முன்னே நடப்பது போல இருக்கு👌👌 அருமை அருமை🤝👍🏼
@sampath8630
@sampath8630 Жыл бұрын
பெருமதிப்புக்குரிய சகோதரிக்கு வணக்கம் இந்த பதிவு அருமை. ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இதுபோல் நிகழ்வுகள் நிறைய நடந்திருக்கும் அதுவும் இளம் வயதில் நடந்த நிகழ்ச்சிகள். கதையாக வழங்கிய ஆசிரியர் அவர்களுக்கும் அந்த நிகழ்வுகளை கதை காலத்துக்கு அழைத்துச் சென்ற மதிப்புக்குரிய சகோதரிகள் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ
@shanmugamshanmugam2872
@shanmugamshanmugam2872 Жыл бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை ❤❤🎉🎉
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
நன்றி அண்ணா
@velanrd434
@velanrd434 Жыл бұрын
அன்றிலிருந்து இன்றுவரை உலகில், பொது நலன் கருதி பாடுபடுவோர், துன்பங்களை பல அனுபவித்து கொண்டு தான் உள்ளார்கள். இந்த நிலை மாற இறைவனை வேண்டுகிறேன். இந்த பதிவுக்காக மிக்க நன்றி 🙏🙏🙏 திவ்யா அக்கா ❤️❤️❤️
@saranyas5689
@saranyas5689 11 ай бұрын
உங்க வாய்ஸ் அருமை சகோதரி
@Foryou-hw7td
@Foryou-hw7td Жыл бұрын
உங்க குரலில் இந்த கதை இன்னும் அருமையாக இருக்கிறது
@selvakumari9368
@selvakumari9368 Жыл бұрын
வணக்கம் நான் உங்கள் திவ்யதர்ஷினி... அருமையான குரல்... தொடர்ந்து கேட்க தூண்டும் குரல்... கடவுளின் ஆசி என்றும் உங்களுடன் இருக்கும்... வாழ்க வளமுடன்... அழுத்தமான பதிவு...
@subashbose1011
@subashbose1011 Жыл бұрын
அத்தனையும் உண்மை.... இன்னும் நெறய இருக்கு....
@deepam-ny1mx
@deepam-ny1mx Жыл бұрын
உங்க குரலின் ரசிகை கேட்க வந்துட்டேன்
@udhayasankar6354
@udhayasankar6354 Жыл бұрын
I am Eagerly waiting for your next video, Thank you.
@JayamG-rw9bm
@JayamG-rw9bm Жыл бұрын
அற்புதமான கதை. வாழ்க்கையின் உள்ள நிலை
@jjtailor9523
@jjtailor9523 Жыл бұрын
இதே குணத்தால் நானும் இந்த மண்ணில் வாழ ரொம்ப கஷ்டப்படுறேன். இதுல நான் ஒரு பெண். சொல்லவா வேணும்.
@robertddhanam2499
@robertddhanam2499 Жыл бұрын
Nermaiya erukuravangalum mathavangaluku nallathu seiyanumnu nenaikuravangalum ennum namma urula erukanga nice story sis❤
@rejinmusthafa411
@rejinmusthafa411 Жыл бұрын
Super akka neengal kadhai sollum vidham super super super👍👍👍👌👌👌👏👏👏💐💐💐 kadhai sollum 🌟🌟🌟
@padmapriyaveerakumar4108
@padmapriyaveerakumar4108 Жыл бұрын
Super story and fantastic narration. Quote from bharathidasan at the end brings goosebumps for me. ❤
@mehanam7351
@mehanam7351 4 ай бұрын
Super story ❤❤
@borntowin5084
@borntowin5084 Жыл бұрын
The curiosity has enhanced 😮
@virginiebidal4090
@virginiebidal4090 Жыл бұрын
மிக அருமையான கதை நன்றிங்க
@MadhumithasKaatruveli
@MadhumithasKaatruveli Жыл бұрын
இந்தக் குரலில் இந்தக் கதையைக் கேட்பது இனிமை 🎉
@mounikakarthik7304
@mounikakarthik7304 9 ай бұрын
Nice voice sister and nice story
@maanumanohari9222
@maanumanohari9222 Жыл бұрын
🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏நல்வாழ்த்துக்கள்
@megalabalaji1432
@megalabalaji1432 Жыл бұрын
Sister varthaigal ilaii nandriii bharathi varigal great
@selviselvi8815
@selviselvi8815 Жыл бұрын
Thanks again Om Sai ram
@azhagarsamy003
@azhagarsamy003 Жыл бұрын
பழைய சட்டத்தை தூக்கி எறிந்து விட்டு அயல் நாட்டு சட்டம் திருத்தம் கொண்டு வரவேண்டும் 😡😡😡
@mtaservicestrade2966
@mtaservicestrade2966 Жыл бұрын
Excellent story 👍
@harshanshankari2297
@harshanshankari2297 Жыл бұрын
Iam waiting sister unga story ku 👌👌
@udhayasankar6354
@udhayasankar6354 Жыл бұрын
Very Very Excellent Story and Your Voice is Awesome Madem. This story Palaniswami character is Exactly 100% like my Character Madem Very Nice.I also similar to this Palaniswami if anyone did mistakes in front of me I will directly ask questions at a time.I asked lot of questions with Government Employees for my Village Peoples.❤
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
Happy to hear that sir.. hard to find people like u
@mobilesalagar5075
@mobilesalagar5075 5 ай бұрын
Voice very nice medam
@rajavel930
@rajavel930 Жыл бұрын
Nice post thanks bro
@tamilmalar6059
@tamilmalar6059 11 ай бұрын
Awesome sis, Please give a good solution to end of the story mam
@vanisaravanan6159
@vanisaravanan6159 Жыл бұрын
Your changing voice super sis.
@menagamenaga3022
@menagamenaga3022 Жыл бұрын
Arumai akka!
@selviu3025
@selviu3025 Жыл бұрын
Hai divyadharshini sister ❤️ Actually I'm a big fan of ur voice 🥰. 10 yrs mela na utube use panra.. bt na panra 1st comment idhu dhan.. en life na porandhadhulendhe romba happy ah irunchu .. endha oru kastathaum Na pathadhilla ellame en appa dhan enaka irundhu pathukitanga.. bt 2 yrs back en appa erandhutanga.. andha valiya thangave mudiama irundha nerathula..family situations relatives uruvakuna prbms nu ellathaum paathu paathu.. oru nal kuda na azhama irundhadhilla.. appa erandha 4 months varaikum unga channel pathadhilla.. enaku vara oru oru prbmum ninachale nyt lam thookam illama aludhute irupan.. apo edharchaiya stories nu search pannapo.. 1st time umaiyaachiku oru padaiyal story ketan.. annaiku nyt Na ellame marandhu thoongunan.. unga voice oru idhama irunchu.. day timela evlo prbms face pannalum..nyt la unga story ketu ketu thoongi palagitan.. apm enaku nyt la irundha andha tension elam free aachu.. ipo neenga story upload panlana tension aadhu 🤣 just for fun.. hearty thanks sister... Nanum en ammavum ungaloda Ella vdeos um papom🥰 village slang related Stories upload panunga plz... Actually I watched all ur stories.. I'm repeating the same nowadays.. again thank u so much sister ❤️ @ThagavalThalam ❤️
@untoldgaming5438
@untoldgaming5438 Жыл бұрын
Super akka 🔥🙌
@maheshwarinavya
@maheshwarinavya Жыл бұрын
கதை அருமை🎉
@feelbettervibesmotivation
@feelbettervibesmotivation Жыл бұрын
Channel name : Feel better vibes Content : Good morning n good night wish with inspiring quotes tamil ..
@MuthuKumarK-zl7gr
@MuthuKumarK-zl7gr Жыл бұрын
தவறுகளை கண்டும் நமக்கு பாதிப்பில்லை என்று காணாமல் போவது சரியா என்று தெரியவில்லை ஆனால் அதை தவிர வேறு வழி யேதும் இல்லை.
@starproductiontamil1124
@starproductiontamil1124 Жыл бұрын
Super story
@maruthiraja9862
@maruthiraja9862 Жыл бұрын
Good job ya 😊
@anumani8506
@anumani8506 Жыл бұрын
Nice madam..👍👍👍👍
@prakasam.sprakasam.s237
@prakasam.sprakasam.s237 Жыл бұрын
Good❤
@anumani8506
@anumani8506 Жыл бұрын
Love story podandnga ...and different kupam kathathi pudunga
@SivamArogyamSamayal
@SivamArogyamSamayal Жыл бұрын
Chennai slang semaiya irunthuthu... 10 times reapeted ah kette sister.... Hatoff ur skill 👍👍👍👍👍
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏🙏😁
@annamannam4641
@annamannam4641 Жыл бұрын
❤❤❤
@shaliniramamurthy6013
@shaliniramamurthy6013 Жыл бұрын
Apt title 💫 very hard hitting story sister 💯😕
@vkpvenkateshwaran1997
@vkpvenkateshwaran1997 Жыл бұрын
Since story Akka.🥰 Auto driver voice very lovely akka💞💓❤️
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
😂😂
@vinovinithini9799
@vinovinithini9799 Жыл бұрын
Nalla thangal kathai sollunga sister pls
@jamunakumari9592
@jamunakumari9592 Жыл бұрын
Very nice your Tamil very nice of your sweet voice
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
Nandri sago
@udhayasankar6354
@udhayasankar6354 Жыл бұрын
Hi Madam, last two weeks you didn't post any videos what happened, How are you.
@kannanrajraj
@kannanrajraj Жыл бұрын
திருந்தாதஉலகம்
@srivarahini4292
@srivarahini4292 Жыл бұрын
Naanum Palani swamy sir maadri dhaan. Nyayathukkaga ennoda uyir koooda kudupein
@sreekuttys452
@sreekuttys452 Жыл бұрын
Hi
@sasikalakumar9740
@sasikalakumar9740 Жыл бұрын
Unga voicekagavey kathai ketkanumnu thonuthu sister...
@iamsethu1993
@iamsethu1993 Жыл бұрын
Nenga editing ku enna app usepandrenga
@ayirps5908
@ayirps5908 Жыл бұрын
Remembering Anniyan Ambi😂
@sarasswathim9004
@sarasswathim9004 Жыл бұрын
Unga voice ketta etho poorva sontham pol or unarvu sis 🙏
@jokifashionworldjoki7990
@jokifashionworldjoki7990 Жыл бұрын
😔😔😔
@ShanthaRani
@ShanthaRani Жыл бұрын
Hi akka ...scientific reasons of Tamil culture podunga ...plzzzzz
@bommalattam9787
@bommalattam9787 11 ай бұрын
Neraya videos potrukanga athu pola channel ulla check panni parunga
@kalaivani9097
@kalaivani9097 11 ай бұрын
😵😰😧👌👌👍👍😧
@dhandapanim3229
@dhandapanim3229 Жыл бұрын
Anniyan Ambi.
@kavyanachiyar1500
@kavyanachiyar1500 Жыл бұрын
Akka Neenga dubbing artist ah???
@mageshmegna7620
@mageshmegna7620 Жыл бұрын
Amazing mam 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻no More words alitimate Chennai language
@anumugisha8349
@anumugisha8349 Жыл бұрын
Hi akka❤❤
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
Hi
@n.thamarai6704
@n.thamarai6704 Жыл бұрын
காந்தக்குரல் மா இனிமை
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
நன்றி அம்மா
@rajano9871
@rajano9871 Жыл бұрын
Veravali illama valapalakitom intha samuthayathula😭
@vijayasrib528
@vijayasrib528 Жыл бұрын
குப்பையில் குப்பை கொட்டுவது நியாயம்... குப்பை என்பது லஞ்சம் தானே
@v.lokucsk3284
@v.lokucsk3284 Жыл бұрын
Palanisami ivlo nalavara😂
@jofinsundar4767
@jofinsundar4767 Жыл бұрын
கதைக்கு ஏற்ற தலைப்பு தான் கதாசிரியர் வைத்திருக்கிறார். நாமும் சில நேரம் அந்த கிருமிகளோடு ஒன்றித்துத் தான் போக வேண்டியுள்ளது. ஏனென்றால் நாட்டில் மெஜாரிட்டியே அவர்கள் தானே
@subhavaradarajan5815
@subhavaradarajan5815 Жыл бұрын
Neenga story solrathulam super but Anna finishing ilama irukku finishing irukkamathiri story sollunga...
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
Enakku purileenga.. ellarkagavum poraduna pazhanisami erandhitar ngaradhu than end.. idhula enna finishing illama irukku? And kadaisila sonna baradhidhasan lines ku artham purinja nichayam finishing puriyum
@ramachandran.gramachandran3214
@ramachandran.gramachandran3214 9 ай бұрын
கதையும் அதில் கூறப்பட்டுள்ள செய்தியும் உங்களின் குரல் வளமும் அருமை 🙏👏👌
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 29 МЛН
நல்லதே நடக்கும் ........ Do good | Be happy #bepatient #bepositive#inspirational
1:59
கதை சொல்லும் கதை
Рет қаралды 8 М.
நான் யார் தெரியுமா ? சுகி சிவம்
15:24