கட்டுமான அனுமதி ஆன்லைனில் பெறுவதற்கு எவ்வளவு செலவாகும் / online building approval fees tamil

  Рет қаралды 19,216

Parees Constructions & Architects

Parees Constructions & Architects

5 ай бұрын

தற்பொழுது ஆன்லைனில் கட்டுமான அனுமதி கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்குரிய கட்டண விவரங்களை இந்த வீடியோவில் தெளிவாக பதிவிட்டுள்ளேன்.
கட்டிடம் கட்ட அப்ரூவல் வாங்கும் முறை ..
• கட்டிடம் கட்ட அப்ரூவல்...
• கட்டிடம் & மனைகளுக்கு ...
• ஆன்லைனில் கட்டுமான அனு...
uses for building approval..
1. water connection
2. street light
3. road facilities
4. electricity
5. bank loan
6. land value increase
7. refund use
நமது நிறுவனத்தில் கீழ் உள்ள அனைத்து சேவைகளையும் தமிழ்நாடு முழுவதும் குறைந்த கட்டணத்தில் செய்து தருகிறோம்
❤️2D building Plan
💛3D building Plan
💚Interior design photography
💙Blue print
💜Approval drawing
♥️Elevation
💛Estimation
💚Building valuation
💜Construction loan estimation
❤️Construction loan stage certificate
💙Construction consulting
Er.A.PAREES.DCE.,BE(civil).,
Licensed building surveyor, consulting civil engineer & Planner
/ pareesconstructionsarc...
இந்த youtube channel-ல் கட்டுமான கலை துறை சார்ந்த வீடியோக்கள் பதிவு செய்து வருகிறோம். அவ்வப்போது சில முக்கிய தகவல்கள் மற்றும் சுற்றுலா வீடியோக்களும் பதிவு செய்கிறோம். வீடியோக்களை பார்த்து நீங்களும் பயன்பெற்று நாங்களும் பயன்பெறும் வகையில் மறக்காமல் subscribe செய்து தங்களின் ஆதரவை தரவும்

Пікірлер: 67
@ayeeshabibi126
@ayeeshabibi126 4 ай бұрын
Without BRIBE... Nothing can be done Sir... Unless Officers on seat.. Are genuine annd honest
@gunak4768
@gunak4768 2 ай бұрын
பயனுள்ள தகவல்
@PAREESCONSTRUCTIONSARCHITECTS
@PAREESCONSTRUCTIONSARCHITECTS 2 ай бұрын
Thanks buddy
@joemohan2725
@joemohan2725 4 ай бұрын
Highly informative . Keep it up!
@PAREESCONSTRUCTIONSARCHITECTS
@PAREESCONSTRUCTIONSARCHITECTS 4 ай бұрын
Thank you buddy 😘
@fotodreams9899
@fotodreams9899 3 ай бұрын
Bro Construct pannamal plain aga podum pillerukku antha areavukkum serthu plan approval charge katta venduma
@PAREESCONSTRUCTIONSARCHITECTS
@PAREESCONSTRUCTIONSARCHITECTS 3 ай бұрын
Enna use panna poringa plain na pillar mattum pottu bro
@afzalshakir2618
@afzalshakir2618 4 ай бұрын
உங்கள் தொடர்பு என் தேவை எங்களுக்கு கட்டிட அப்பொருள் தேவைப்படுகிறது
@PAREESCONSTRUCTIONSARCHITECTS
@PAREESCONSTRUCTIONSARCHITECTS 4 ай бұрын
7502057755
@JeyaSini
@JeyaSini 2 ай бұрын
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
@Balooslm
@Balooslm 2 ай бұрын
Sir vacant land tax மாநகராட்சி square feet ₹1.50 7வருடம் கட்ட வேண்டும் என்கிறார்கள்.விபரம் தெரிவிக்கவும்.
@PAREESCONSTRUCTIONSARCHITECTS
@PAREESCONSTRUCTIONSARCHITECTS 2 ай бұрын
75020 57755
@omnamashivaya5215
@omnamashivaya5215 4 ай бұрын
Hi bro ippo naanga new veedu katirkom building plan approval ku town panchayat ku 73000 potrukanga.. antha building plan approval ku pay panrathuku ethathu time limit iruka bro... Apdi iruntha athukula pay panna mudilana penalty unda broo..pls reply
@PAREESCONSTRUCTIONSARCHITECTS
@PAREESCONSTRUCTIONSARCHITECTS 4 ай бұрын
Maybe no time duration. But year end . So more detail directly contact your town panchayat
@RajaRam-cm4ug
@RajaRam-cm4ug 2 ай бұрын
எவ்வளவு சதுர அடியில் வீடு கட்டுனிங்க?
@geethav.geetha8223
@geethav.geetha8223 Ай бұрын
ஐயா வணக்கம் 850 சதுர அடிக்கு G+1 plan approval வாங்க 2லட்சம் வாங்க இருக்காங்க திருநின்றவூர் பஞ்சாயத்தில் இது நியாயமா
@PAREESCONSTRUCTIONSARCHITECTS
@PAREESCONSTRUCTIONSARCHITECTS Ай бұрын
Vacant land area detail send me
@ajithajeromi
@ajithajeromi 3 ай бұрын
Sir..Security deposit compulsory a...atha pathi sollunga please
@PAREESCONSTRUCTIONSARCHITECTS
@PAREESCONSTRUCTIONSARCHITECTS 3 ай бұрын
Ok
@habibullahkhan7717
@habibullahkhan7717 Ай бұрын
Hello sir Veedu kattunu na Panchath board land ku Dtcp Appoverd Must vangunuma, Reply me sir
@PAREESCONSTRUCTIONSARCHITECTS
@PAREESCONSTRUCTIONSARCHITECTS Ай бұрын
All local body area approval must
@RSDKvlogs77
@RSDKvlogs77 4 ай бұрын
Sir how to transfer agriculture land conversion to non agriculture land . How will get DTCP approval
@PAREESCONSTRUCTIONSARCHITECTS
@PAREESCONSTRUCTIONSARCHITECTS 4 ай бұрын
7502057755
@KrishnaKumar-ts9dn
@KrishnaKumar-ts9dn 4 ай бұрын
This one for village panchayat or town panchayat
@PAREESCONSTRUCTIONSARCHITECTS
@PAREESCONSTRUCTIONSARCHITECTS 4 ай бұрын
Town panchayat
@Rani_07078
@Rani_07078 2 ай бұрын
Dtcp approval enga land ku thava illanu solluraga bcs 1958 la appa perula registration panathu thn natha land ippa palaya building Demolish panitu 3500 sqft building katalanu irukum. G+3 entha mathri approval process pananum
@PAREESCONSTRUCTIONSARCHITECTS
@PAREESCONSTRUCTIONSARCHITECTS 2 ай бұрын
G+3 ltp approval vanganum. Onlineppa.tn.gov.in
@PAREESCONSTRUCTIONSARCHITECTS
@PAREESCONSTRUCTIONSARCHITECTS 2 ай бұрын
Land ku dtcp thevai illai.
@Rani_07078
@Rani_07078 2 ай бұрын
@@PAREESCONSTRUCTIONSARCHITECTS bro already oru engineer ta concern pana avrum dtcp thava illa tha sonaru but building g+3 & 3000 sqft mela pona single window portal dtcp ku forward agum apa land dtcp illana regulations pana solluvaga nu sonaru....athan
@PAREESCONSTRUCTIONSARCHITECTS
@PAREESCONSTRUCTIONSARCHITECTS 2 ай бұрын
750 205 77 55
@aruchamyd8878
@aruchamyd8878 3 ай бұрын
யானை வழித்தடம் என்று குறிப்பிட்ட இடங்களில் ஒப்புதல் கிடைக்குமா..?
@PAREESCONSTRUCTIONSARCHITECTS
@PAREESCONSTRUCTIONSARCHITECTS 3 ай бұрын
No
@baskareb
@baskareb 4 ай бұрын
Ground Floor 1 ;2 floor also allowed
@PAREESCONSTRUCTIONSARCHITECTS
@PAREESCONSTRUCTIONSARCHITECTS 4 ай бұрын
Yes, correct
@JeyaSini
@JeyaSini 2 ай бұрын
நான் ஆன்லைன் payment18300 கட்டி விட்டேன். But labour welfare found 20960 யூனியன் bank இல் கட்ட சொல்லி இருக்காங்க.அதை கட்டாயம் கட்டணுமா பா. சோத்துக்கு வழி இல்ல. அப்படியே சாப்பிட்டாலும் ஜீரணம் ஆகல இந்த aprovel அமௌன்ட்.
@PAREESCONSTRUCTIONSARCHITECTS
@PAREESCONSTRUCTIONSARCHITECTS 2 ай бұрын
உங்கள் கட்டிடம் மதிப்பீட்டில் ஒரு சதவீதம் கண்டிப்பாக நல வாரியத்திற்கு பணம் செலுத்த வேண்டும்
@RajaRam-cm4ug
@RajaRam-cm4ug 2 ай бұрын
எவ்வளவு சதுர அடி?
@JeyaSini
@JeyaSini 2 ай бұрын
1250​@@RajaRam-cm4ug
@JeyaSini
@JeyaSini 2 ай бұрын
எங்களுக்கு கிராம பஞ்சாயத்து​@@PAREESCONSTRUCTIONSARCHITECTS
@RajaRam-cm4ug
@RajaRam-cm4ug 2 ай бұрын
உங்களுடைய இடம் அப்ருவல் இடமா? @@JeyaSini
@Arun3ful
@Arun3ful 4 ай бұрын
1000sqft 2d and 3d plan venum enna cost varum bro
@PAREESCONSTRUCTIONSARCHITECTS
@PAREESCONSTRUCTIONSARCHITECTS 4 ай бұрын
Call me 7502057755
@ratha9057
@ratha9057 4 ай бұрын
ஆல்ரெடி சிடிசி அப்ரூவல் இருக்கிறது கட்டிட அனுமதி எப்படி
@PAREESCONSTRUCTIONSARCHITECTS
@PAREESCONSTRUCTIONSARCHITECTS 4 ай бұрын
Ctc means?
@neethinermai5702
@neethinermai5702 4 ай бұрын
Dtcp ah irukum
@Raja00727
@Raja00727 4 ай бұрын
Absolutely not clear
@purushothamanp76
@purushothamanp76 2 ай бұрын
Thalaivarku amount kodukkunuma sir
@PAREESCONSTRUCTIONSARCHITECTS
@PAREESCONSTRUCTIONSARCHITECTS 2 ай бұрын
Rules kidaiyathu
@Marketpshycho
@Marketpshycho 4 ай бұрын
Sir 450 sq ft ku plan approval vanganuma?
@PAREESCONSTRUCTIONSARCHITECTS
@PAREESCONSTRUCTIONSARCHITECTS 4 ай бұрын
இப்பொழுது வரை 100 சதுர அடியில் கட்டிடம் கட்டினாலும் அனுமதி பெறும் திட்டமே நடப்பில் உள்ளது
@Marketpshycho
@Marketpshycho 4 ай бұрын
@@PAREESCONSTRUCTIONSARCHITECTS நன்றி
@Arun3ful
@Arun3ful 4 ай бұрын
1000sq ft ku 2d, and 3d plan venum cost enna varum
@maheshmyagrifrds5371
@maheshmyagrifrds5371 26 күн бұрын
Sir 50 m2 ku Evlo varum townpanchayth
@PAREESCONSTRUCTIONSARCHITECTS
@PAREESCONSTRUCTIONSARCHITECTS 26 күн бұрын
Call me
@maheshmyagrifrds5371
@maheshmyagrifrds5371 26 күн бұрын
@@PAREESCONSTRUCTIONSARCHITECTS number
@sreehari5943
@sreehari5943 28 күн бұрын
I need one help sir
@PAREESCONSTRUCTIONSARCHITECTS
@PAREESCONSTRUCTIONSARCHITECTS 28 күн бұрын
Call me
@abduljaffarsaleem2150
@abduljaffarsaleem2150 3 ай бұрын
1000sdi
@jamesm6603
@jamesm6603 4 ай бұрын
Pakal kollai.
@PAREESCONSTRUCTIONSARCHITECTS
@PAREESCONSTRUCTIONSARCHITECTS 4 ай бұрын
Yes buddy
@durairaj9697
@durairaj9697 2 ай бұрын
நகராட்சிக்கு மட்டுமா ஊராட்சிக்கும் சேர்த்தா
@PAREESCONSTRUCTIONSARCHITECTS
@PAREESCONSTRUCTIONSARCHITECTS 2 ай бұрын
அனைத்திற்கும் ஒரே முறை தான் நண்பரே ஆனால் அண்ணன் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்றார் போல் கட்டணம் மாறுபடும்
@subumani1380
@subumani1380 Ай бұрын
😂
@ajithajeromi
@ajithajeromi 3 ай бұрын
Sir..Security deposit compulsory a...atha pathi sollunga please
@PAREESCONSTRUCTIONSARCHITECTS
@PAREESCONSTRUCTIONSARCHITECTS 3 ай бұрын
கட்டாயமாக கட்டி தான் ஆகணும் நண்பரே அந்த தொகையை கட்டினால் தான் உங்களுடைய கோப்பு உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்பி வைக்கப்படும்
@ajithajeromi
@ajithajeromi 3 ай бұрын
Sir..Security deposit compulsory a.....atha pathi sollunga please
@PAREESCONSTRUCTIONSARCHITECTS
@PAREESCONSTRUCTIONSARCHITECTS 3 ай бұрын
Scrutiny payment done by only your file transfer dtcp
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 26 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 15 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН
AAC BLOCK HOME 🏠
11:03
civil vaathi
Рет қаралды 12 М.
S24 Ultra and IPhone 14 Pro Max telephoto shooting comparison #shorts
0:15
Photographer Army
Рет қаралды 9 МЛН
Как распознать поддельный iPhone
0:44
PEREKUPILO
Рет қаралды 2,2 МЛН
НЕ БЕРУ APPLE VISION PRO!
0:37
ТЕСЛЕР
Рет қаралды 315 М.
Look, this is the 97th generation of the phone?
0:13
Edcers
Рет қаралды 6 МЛН
ВАЖНО! Не проверяйте на своем iPhone после установки на экран!
0:19
ГЛАЗУРЬ СТЕКЛО для iPhone и аксессуары OTU
Рет қаралды 6 МЛН