கட்டுப்படுத்த முடியாத கள்ளச்சாராயம்.. போலீசை தடுப்பது யார்?

  Рет қаралды 30,639

Dinamalar

Dinamalar

8 күн бұрын

கட்டுப்படுத்த முடியாத கள்ளச்சாராயம்.. போலீசை தடுப்பது யார்?
#Kallakuruchi #liquor #Kallasarayam #vishasarayam #ethanol #Police #TNPolice #MKStalin #Dmk #Rajaram
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Пікірлер: 92
@lakshmannadar8728
@lakshmannadar8728 7 күн бұрын
தமிழக மக்கள் சிரித்துக்கொண்டே அழுதுகொண்டிருக்கிறார்கள்
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz 7 күн бұрын
மக்கள் ஆதரவு உண்டு. 40/40
@ganeshponnusamy3721
@ganeshponnusamy3721 7 күн бұрын
தமிழர்களன்ன சும்மாவா 40க்கு 40இல்லே. அதுறுது இல்லே
@ramanins4436
@ramanins4436 7 күн бұрын
நாற்பதும்நமதே!!காவல்துறை மெத்தனபோக்கு!!தமிழகரசு முடங்கிவிட்டது;இனியும் மத்தியரசு தாமதிக்காமல் நடவடிக்கையெடுக்கவேண்டும்.
@mohenraj4508
@mohenraj4508 6 күн бұрын
மத்திய அரசு ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டாம்
@murugiyansubbiyagowder4956
@murugiyansubbiyagowder4956 7 күн бұрын
இதில் mla க்களும அமைச்சர் களும் சேர்ந்துதான் விற்பனை செய்கிறாகள்
@saenchai5071
@saenchai5071 7 күн бұрын
கள்ளச்சாராயம் வேற்று கிரக வாசிகளால் மட்டுமே இங்க திடீர்னு கொண்டு வரப்படுகிறது 🥴
@durairajs2171
@durairajs2171 6 күн бұрын
அய்யா சொல்வது முற்றிலும் உண்மை.கடுமையான நடவடிக்கை அவசியம் தேவை.அடி உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டாங்க என்பது உண்மையான வாசகம்.எழுபது களூக்கு முன்பு சாராயம் காய்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை இருந்தது .சாராயம் விற்பவர்களை விரட்டி விரட்டிப் பிடிக்கும் காவல் துறையாக செயல்பட்டது.இப்போது காசு வாங்கும் துறையாக செயல் படுகிறது .அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு பயப்படுகின்றனர்.இடம் மாற்றம் செய்துவிடுவார்கள் என்ற பயமே அதிகம். எங்கு சென்றாலும் அவர்களுக்குக் கிடைக்கும் சம்பளத்தை யாராலும் தடுக்க முடியாது.திடம், மனதில் உறுதி வேண்டும் இராணுவத்தினரை போல..
@vskr219
@vskr219 7 күн бұрын
கள்ள (குறிச்சி) சாராயம்
@hanedasan4067
@hanedasan4067 7 күн бұрын
Save Parenthur makkal 😢😢😢😢😢😢 voice out for humanity and ecology
@user-nn4jp6dw2y
@user-nn4jp6dw2y 7 күн бұрын
Not kallacharayam😎🙂 Dmk kalaka charayam👍
@ramasubramanian8228
@ramasubramanian8228 7 күн бұрын
"IRUMBU KARAM" is a HUGE JOKE 🤡
@sridharr4251
@sridharr4251 6 күн бұрын
ஒரே ஆலோசனை - திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தேசிய கட்சிகளுக்கு வாக்கு அளிப்பது.
@rajuelangovan3615
@rajuelangovan3615 7 күн бұрын
Very bad news to tamilnadu people and a shameful to DMK Govt because they are running Tasmac
@gomsram6026
@gomsram6026 7 күн бұрын
Still people have voted 40/40 in 2024
@srinivasansrinivasan3571
@srinivasansrinivasan3571 7 күн бұрын
38/40ஆ.... கொடுமை...
@sankibaya
@sankibaya 7 күн бұрын
பிரந்தி குடித்து 15 வருஷத்தில் செத்தாலும் பரவாயில்லை கல்ல சாராயம் குடித்து ஒரே நாளில் இறப்பது கூடாது.
@saravanang2396
@saravanang2396 5 күн бұрын
அலிபாபா 40 திருடர்களும்
@g.s.mohanviswanathan8169
@g.s.mohanviswanathan8169 7 күн бұрын
Very honest police officer 🎉
@srinivasansrinivasan3571
@srinivasansrinivasan3571 7 күн бұрын
நல்ல பதிவு....
@chandrasekaranrathinam1427
@chandrasekaranrathinam1427 7 күн бұрын
பத்து லட்சம் கொடுத்தால் முதலமைச்சரால் இறந்தவர்களை உயிர்ப்பித்து தரமுடியுமா?
@VairamegamR-ve3np
@VairamegamR-ve3np 7 күн бұрын
SO many thanks about for your experience about power of Dist COLLECTOR is better than politician
@star67641
@star67641 7 күн бұрын
Best way to prevent: 1. Incident utpatta police station all personnel to be placed under suspension or terminated from service. Nearest police station to hold additional charge.2. District secretary, Town secretary of the ruling party to be dismissed from party. 3. Dead people assets to be declared as Government property.
@ovireddy5957
@ovireddy5957 7 күн бұрын
இவன்.சொல்வதுபோல்.மெத்தனால்.எழிதில்.கிடைக்காது
@mohenraj4508
@mohenraj4508 5 күн бұрын
அரசு மருத்துவமனை சென்று‌. விசாரித்தல் தாராளமாக கிடைக்கும்
@sriramvenkatraman
@sriramvenkatraman 7 күн бұрын
Dravidam model rule is accountable for this incident
@jayarajnair8535
@jayarajnair8535 6 күн бұрын
Super 👌
@ramasubramanian8228
@ramasubramanian8228 7 күн бұрын
Kindly INTERVIEW the LIQUOR FACTORY CZARS 🤴 i.e., T R BALU & JAGATH RAKSHAGAN 😅
@mukunthannarayanasamy4773
@mukunthannarayanasamy4773 5 күн бұрын
கையால் ஆகாத மத்திய அரசு
@jeyabals55
@jeyabals55 7 күн бұрын
Background Arasiyalvathi yaru yaru?
@aurputhamani4894
@aurputhamani4894 7 күн бұрын
என்ன சார் பேட்டி இது? புதிய கருத்தும் இல்லை எந்த கருத்தும் இல்லை வளவளா போங்க சார்.. இது செய்தி இல்லை கதை
@Padmanabhankrishnan-de5hx
@Padmanabhankrishnan-de5hx 7 күн бұрын
Veetula irukkura ,Amma, manaivi ,pogama thadukka vendum, sarayam kudikira aambilayodu, yen vaazha vendum
@user-rf2pu2gh7p
@user-rf2pu2gh7p 5 күн бұрын
Enjoy Mr Ksrunanidhi
@gannu0716
@gannu0716 6 күн бұрын
Small misinformation: 1. Ethyl Alcohol is extracted from Molasses and also can be produced Industrially. 2. Methyl alcohol is also called wood spirit, destructive distillation of Wood . Methyl alcohol is used in many Industries and its movement is heavily controlled,
@kandasamypandian8617
@kandasamypandian8617 7 күн бұрын
ஆளும் கட்சியினர் தலையீடு இல்லாமல் இருந்தால் காவல்துறையினரால் ஒரு வாரத்தில் ஒரு சொட்டு கள்ளச்சாராயம் இல்லாமல் செய்ய முடியும்,அது போன்ற நடவடிக்கையால் சுமார் 25 ஆண்டுகளாக தென்மாவட்டங்களில் ஒரு சொட்டு கள்ளச்சாராயம் இல்லை.
@mohenraj4508
@mohenraj4508 5 күн бұрын
காவல்துறை சாராயத்துக்கு சப்போட்டா போகாமல் இருந்தால் சாராயம் வியாபாரத்தை அறவே ஒழித்து விடலாம்
@duraipandian1652
@duraipandian1652 5 күн бұрын
ஐயா கள்ளுக்கடையை திறந்தால் சாராய ஆலயம் உடைய வருமானம் போய்விடும்
@srinivasankrishnan1595
@srinivasankrishnan1595 6 күн бұрын
திமுக 220 சீட் ஜயுக்கும் மக்கள் இதை மறந்து விடுவார்கள் நாங்கள் திசை திருப்பி விடுவோம்
@thangavellic864
@thangavellic864 5 күн бұрын
கள்ளக்குறிச்சியில் விளையாட்டாக 50 பேர் தனக்கு தானே மூச்சை நிறுத்திக் கொண்டார்கள் நீங்கள் பேசுவது விளையாட்டாக உள்ளது
@user-rf2pu2gh7p
@user-rf2pu2gh7p 5 күн бұрын
What is the difference between Ethanol & Methnil.
@arunachalamhariharan9082
@arunachalamhariharan9082 7 күн бұрын
As the compensation giving Rs 10,00,000 is not enough . THE DEPENDANT OF THE DECEASED SHOULD BE GIVEN THE POST OF " DEPUTY CHIEF MINISTER " IN LARGE IN NUMBER , THEN THEY CAN BE DEPUTY 1 DEPUTY 2 DEPUTY 3 ........ ...... DEPUTY 225 etc .
@Victory636
@Victory636 7 күн бұрын
Is Mr. Raja Ram , Police Officer from Madurai ? I have a friend from Madurai so I want to know. For a long time I have no contact. Please let me know.
@sureshthayana
@sureshthayana 4 күн бұрын
Judges,police, politician thoongungada..take rest waste salary
@vadivelushanmugam6216
@vadivelushanmugam6216 6 күн бұрын
நாட்டு மக்களுக்கு ஓர் நற்செய்தி. கள்ளச் சாராயம் குடித்து இறப்போர் குடும்பத்திற்கு 10 லட்சம் ஊக்க தொகை. அப்படியா மன்னா! கள்ளச் சாராயம் எங்கு கிடைக்கும்? அங்கிங்கெனாதபடி எங்கும் கிடைக்கும். அப்படியா. மிக்க நன்றி மன்னா. இப்பவே நான் சென்று..........
@mohenraj4508
@mohenraj4508 6 күн бұрын
Supper
@manip2643
@manip2643 6 күн бұрын
Ivalavu teammukkum theriyatha visayam, savukku sankarrukku yeppadi therinthathu
@chandrakumar9203
@chandrakumar9203 6 күн бұрын
ஓ இவரா ரொம்ப பயங்கரமான ஆளாச்சே... முட்டு கொடுக்குறத்தில் பல PHD பட்டம் வாங்கினவர் ஆச்சே 😭😭😭 விடியல் ஆட்சியின் விட்டில் புச்சிகளின் முன் வரிசை ஜால்ராவில் இவரும் ஒருவர் 😭😭😭
@sudkann11
@sudkann11 6 күн бұрын
அதன் பெயர் எரி சாராயம் என்று சொல்ல வேண்டியதுதானே. எதற்கு எதில் மற்றும் மெதில் என்று கெமிக்கல் பெயர் சொல்லி குழப்ப வேண்டுமா.
@user-rf2pu2gh7p
@user-rf2pu2gh7p 5 күн бұрын
Mr Kalaingar Rajaram , Sincere Great than Mr Karunanidhi ( CM of TN). Talk like Mr Karunanidhi, Pl Don't talk like Ex- police Officer
@ravidhamodharan439
@ravidhamodharan439 4 күн бұрын
விற்பனையை ஏன் காவல்துறை தடுக்கவில்லை என்று கேட்டால் வேதியில் வகுப்பு எடுக்கிறார்
@Kaala7656
@Kaala7656 6 күн бұрын
போலீஸ் துறை யார் கைல் இருக்கிறது அவர் இதை கண்டுகொள்ளாமல் செல்வார் அவர் பதவி விலகுவாரா
@manip2643
@manip2643 6 күн бұрын
Stalinnnuk udayanedhikku, inpanidhilku intha pavaam pidikkum iya?
@VijayakumaranVeera
@VijayakumaranVeera 7 күн бұрын
😂😅😮
@mukunthannarayanasamy4773
@mukunthannarayanasamy4773 5 күн бұрын
கேள்வி வேறு பதில் வேரு!!
@DodoDodo-cf3ef
@DodoDodo-cf3ef 7 күн бұрын
Kudikravanuku arivu illaya
@latchemykadapan7180
@latchemykadapan7180 7 күн бұрын
No matter how much you talk and comment and scream cryout ithuvum kadanthu pogum.
@sureshthayana
@sureshthayana 4 күн бұрын
Thenda sampalam
@4wingcoldlake
@4wingcoldlake 7 күн бұрын
பிழை பிழையாக விளக்கம் சொல்லுறார் தயவு செய்து இப்படியானவர்களை பேட்டியெடுப்பதை தவிருங்கள் இவர் சொல்லும் விளக்கம் 100 % தவறு
@sriabsolute7424
@sriabsolute7424 7 күн бұрын
Why , the truth hurts?!!
@mohenraj4508
@mohenraj4508 6 күн бұрын
இந்த ஆளும். போலீஸ்காரன் தான்
@mohenraj4508
@mohenraj4508 6 күн бұрын
இவர் முகத்தை பாருங்க இவர் என்ன குடிச்சார்
Luck Decides My Future Again 🍀🍀🍀 #katebrush #shorts
00:19
Kate Brush
Рет қаралды 8 МЛН
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
Is it Cake or Fake ? 🍰
00:53
A4
Рет қаралды 20 МЛН
Luck Decides My Future Again 🍀🍀🍀 #katebrush #shorts
00:19
Kate Brush
Рет қаралды 8 МЛН