Kaadhal kaditham Video | Jodi | A.R.Rahman | Prashanth | Simran | Vairamuthu

  Рет қаралды 12,803,886

New Music India

New Music India

11 жыл бұрын

#Jodi #ARRahman #KadhalKaditham #Prashanth #Simran
Movie - Jodi
Song - Kaadhal Kaditham
Artist - Prasanth, Simran
Music - A.R.Rahman
Lyrics - Vairamuthu
Director - Praveen Gandhi
Singer - Unni Menon, S. Janaki
Label - New Music
Enjoy and Stay connected
For More Update and New Content:
Subscribe us : kzfaq.info...
Like us on : / photos
Follow us on : / newmusicindia
Follow us on : / newmusicindia
Tamil Songs : / newmusicsjukebox

Пікірлер: 1 700
@NewMusicIndia
@NewMusicIndia 10 жыл бұрын
Jodi is a 1999 romantic musical film directed by Praveen Gandhi and produced by Murali Manohar. The film features Prashanth and Simran in the lead roles, with Vijayakumar, Nassar and Srividya playing other pivotal roles. The film's soundtrack is composed by A.R. Rahman, while Sabesh-Murali compose the background score for the film. The film opened in September 1999 to positive reviews and became a commercially successful venture.
@DrNeelGhantasala_MBBS
@DrNeelGhantasala_MBBS 4 жыл бұрын
Not 1999
@shilpamaruthishilpamaruthi4889
@shilpamaruthishilpamaruthi4889 4 жыл бұрын
🙋‍♀️
@jazlyjazly8465
@jazlyjazly8465 3 жыл бұрын
1999
@harisrinivasbabu7667
@harisrinivasbabu7667 3 жыл бұрын
Oo
@cabirami9713
@cabirami9713 3 жыл бұрын
1999 vijay Anna weeding year
@PuchhhPuchu
@PuchhhPuchu 6 ай бұрын
2024 attendance😂
@smeedufdo
@smeedufdo 3 ай бұрын
Hoyagenama awa😅
@seemangaming9199
@seemangaming9199 2 ай бұрын
Present bro 😅
@MD-fj6pw
@MD-fj6pw 3 жыл бұрын
என்ன தவம் செய்தேனோ தமிழனாய் பிறக்க, என்ன அழகான வரிகள் , மயிலிறகை வருடி செல்கிறது மனதிற்குள்
@selvam.p5179
@selvam.p5179 2 жыл бұрын
Hahahahaha tamilan pa
@hariharan-ju2zh
@hariharan-ju2zh 2 жыл бұрын
Comedy pannadha baai
@MD-fj6pw
@MD-fj6pw 2 жыл бұрын
@@hariharan-ju2zh En boss, na enna modi vanthona india develop aayrukunna sonnen comedy panrenu solreenga...
@hariharan-ju2zh
@hariharan-ju2zh 2 жыл бұрын
@@MD-fj6pw அரே மொன்ன துலுக்கா நீ அப்படி சொன்னா கூட பவாயில்லைடா ஆனால் அரபிகாரன் அரிப்புக்கு கவட்டைய விரிச்சு பொரந்த மொன்ன நாய் நீ தமிழன்னு பில்டப் பன்னாத பாயி
@saisilver5026
@saisilver5026 2 жыл бұрын
@@MD-fj6pw.. நல்லா காமெடி பண்ற... பண்ணி பாய்... Sorry funny boy 😂
@biyoa555
@biyoa555 3 жыл бұрын
ஆயிரம் முறை கேட்டாலும் மனதுக்குல் அப்படி ஒரு மகிழ்ச்சி முதல் முறை கேட்பது போல்
@funscope994
@funscope994 3 жыл бұрын
Unmai thaan 👍👍👍👍👍
@tamilselvanm9713
@tamilselvanm9713 2 жыл бұрын
Correct ah soninga
@manojmanoj-lz4kj
@manojmanoj-lz4kj 2 жыл бұрын
Exactly
@yogeswarirajendran5875
@yogeswarirajendran5875 2 жыл бұрын
மனதுக்குள் *
@duraisamy2242
@duraisamy2242 2 жыл бұрын
Yes
@k.seemandurai4822
@k.seemandurai4822 3 жыл бұрын
இந்தப் பாடலை 2023ம் ஆண்டு கேட்கிறவர்கள் ஒரு 👍👍👍👍 போடுங்கள்
@nakilankoko6590
@nakilankoko6590 3 жыл бұрын
😃
@ramachandran9579
@ramachandran9579 3 жыл бұрын
Super nice voice nice beautiful super I love you noice
@---prathees--facts809
@---prathees--facts809 3 жыл бұрын
Naan
@k.seemandurai4822
@k.seemandurai4822 3 жыл бұрын
@@---prathees--facts809 👍👍
@naveenkumarkumaresan4457
@naveenkumarkumaresan4457 3 жыл бұрын
✌️ 😀
@alaguthirunavukarasu94
@alaguthirunavukarasu94 5 жыл бұрын
பாடலின் தொடக்கத்தில் ஜானகி அம்மா ம்மும் என்று இழுக்கும் போது அத்த இசையின் உற்சாகத்தில் உள்ளம் எழுச்சி அடைகிறது.
@sthilagavathi7778
@sthilagavathi7778 4 жыл бұрын
Female singer Asha bhosle not Janaki amma
@sivajegan3897
@sivajegan3897 4 жыл бұрын
@@sthilagavathi7778 nope the female singer is janaki.s
@hasinia6874
@hasinia6874 4 жыл бұрын
O butterfly,
@marimuthuc1905
@marimuthuc1905 4 жыл бұрын
@@sthilagavathi7778 asha illa janaki Amma
@kaavyakumar4010
@kaavyakumar4010 4 жыл бұрын
@@sthilagavathi7778 voice itself know it's Janaki amma s voice..
@kavithadharuman8070
@kavithadharuman8070 3 жыл бұрын
இது போன்ற இனிமையான வரிகள் தமிழை தவிர எந்த மொழியில் உள்ளது? கேட்க கேட்க செவிகள் ஆசைகள் அடங்கவில்லை.என்ன ஒரு உவமை.😍😍❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️ என் தமிழ் அல்லவா இனிமையாக தானே இருக்கும்.
@kannadasanm6157
@kannadasanm6157 3 жыл бұрын
Goosebumps......❤️
@queenzcorneramtex9528
@queenzcorneramtex9528 3 жыл бұрын
Kissa hum hindi song kelunga super ah iruku edhey Mari
@thalapathydhanesh4995
@thalapathydhanesh4995 3 жыл бұрын
@@queenzcorneramtex9528 diwale puchu keke 😁
@Wonderxzz
@Wonderxzz 3 жыл бұрын
@@queenzcorneramtex9528 வந்துட்டான் வடக்கன்.. *"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்!!* உன்னுடைய இந்தி மயிரு மட்டலாம் அப்றம் தான்..
@yogeswarirajendran5875
@yogeswarirajendran5875 2 жыл бұрын
கேட்க கேட்க *
@amudharani2033
@amudharani2033 3 жыл бұрын
Any 2k kids watching the 90s song 😎
@akashboy5748
@akashboy5748 3 жыл бұрын
Me
@vijayavarshiniviju3414
@vijayavarshiniviju3414 3 жыл бұрын
Meee
@mullupattinaiyandimelam1937
@mullupattinaiyandimelam1937 3 жыл бұрын
I'm also
@shaheenrajamohamed8441
@shaheenrajamohamed8441 3 жыл бұрын
Hereeeee meee
@priya_priya9852
@priya_priya9852 3 жыл бұрын
me
@gmmurali4219
@gmmurali4219 3 жыл бұрын
ஐயா வைரமுத்துவின் வைரவரிகள் ரகுமான் இசை அட அட ஆயிரம் முறை கேட்டாலும் திகட்டாத பாடல்
@pramodzaya7950
@pramodzaya7950 3 жыл бұрын
Janaki amma voicee is magiccc ❤️⚡
@myselfharshan
@myselfharshan 3 жыл бұрын
True. She is a lengend. But idk why I don't find it suitable for most of the actress. So sharp voice and feeling aged while hearing her voice. Lots of vibrato in her voice.
@lalamprasad7663
@lalamprasad7663 2 жыл бұрын
Versatile voice ❤️❤️
@puransahoo1975
@puransahoo1975 Жыл бұрын
Is it lata mangeshkar jee... It sounds exactly her ...
@debmalyamukherjee9176
@debmalyamukherjee9176 Жыл бұрын
@@puransahoo1975 She legend singer S. Janaki
@VenothRaja
@VenothRaja 11 ай бұрын
❤❤❤
@minimini6661
@minimini6661 2 жыл бұрын
23 years..still remains with freshness...
@Operera3414
@Operera3414 2 жыл бұрын
So true
@mervinbose8326
@mervinbose8326 Жыл бұрын
It's amazing
@kj.rockzz6761
@kj.rockzz6761 3 жыл бұрын
Tamil industry is so lucky to have these type of beautiful songs 😇🙌
@amalachusz2309
@amalachusz2309 2 жыл бұрын
Actually they're so lucky to have ARR 💞
@arivuselvam5914
@arivuselvam5914 3 жыл бұрын
கடவுளுக்கே பிரசாந்தை பார்த்து பொறாமையோ? அந்த பொறாமையினால் என் ஆணழகன் வாழ்க்கையில் விளையாடிவிட்டார் போல!!! வருத்தத்துடன் திருத்துறைப்பூண்டி ரசிகன்!😔😔
@tamilnetizen8530
@tamilnetizen8530 3 жыл бұрын
Ama bro alagana kannadi mathiri ippo udanchuruku.. 😣😣😥
@sudhakaran.nsudhakar6399
@sudhakaran.nsudhakar6399 3 жыл бұрын
Unma tha bro
@SamTAbhishek
@SamTAbhishek 3 жыл бұрын
Enna achu
@jegadeeshjegguttan2175
@jegadeeshjegguttan2175 2 жыл бұрын
@@SamTAbhishek I think prasanthu is death?🤔
@sabarisha8844
@sabarisha8844 2 жыл бұрын
Bad.luck.prasant
@amjathali6417
@amjathali6417 4 жыл бұрын
தேனில் மூழ்கிய பலாச்சுளை போல் எனது தாய் தமிழ் மொழி தித்திப்பானது.வரிகள் ஒவ்வொன்றும் கற்கண்டாய் கரைகிறது உன்னை உச்சரிக்கும் ஒவ்வொரு நொடியிலும் .தமிழன் என்பதில் பெருமை மட்டுமல்ல கர்வமும். கொள்வேன்
@Suresh-ib8ev
@Suresh-ib8ev 4 жыл бұрын
Super👌👌👌
@karthikmanokar8946
@karthikmanokar8946 4 жыл бұрын
அருமையாக கூறினீர்கள்
@srichakravellore2412
@srichakravellore2412 4 жыл бұрын
அருமை சார்
@SureshSuresh-bb9mq
@SureshSuresh-bb9mq 4 жыл бұрын
👏👏
@karthikarthi-bc7cv
@karthikarthi-bc7cv 3 жыл бұрын
👍 1999. Song. Sir
@marikannadasan500
@marikannadasan500 3 жыл бұрын
2020 தில் கேட்டாலும் மணம் சிறகு அடித்து பறக்கிண்றது யாருக்கு எல்லாம் அத்தகை உணவுர் உள்ளது லைக் செய்யவும்....
@ArunKumar-yg4qc
@ArunKumar-yg4qc 3 жыл бұрын
Yes
@ArunKumar-yg4qc
@ArunKumar-yg4qc 3 жыл бұрын
Hi
@vijayaraj1625
@vijayaraj1625 3 жыл бұрын
Yes
@ArunKumar-yg4qc
@ArunKumar-yg4qc 3 жыл бұрын
Hi
@rajeshwariraji2437
@rajeshwariraji2437 3 жыл бұрын
yes
@arunsb
@arunsb 4 жыл бұрын
Wow !!! Goosebumps Janaki Amma has sung this song at the age of 61🥰🥰 Janaki Amma's Voice, Modulation and expressions no one can match it. #LongLiveAmma
@arulvendhan1722
@arulvendhan1722 3 жыл бұрын
இது போன்ற பாடல்கள் ரகுமான் இசையில் மட்டுமே உண்டு ✨🎧💖
@manipk3541
@manipk3541 2 жыл бұрын
வைரமுத்து வரிகளும் அழகு
@trworld3984
@trworld3984 4 жыл бұрын
janaki amma voice pudichavaga oru like pannuga
@farveshatthar6820
@farveshatthar6820 4 жыл бұрын
Ennaku Ennaku pudikum
@Suresh-ib8ev
@Suresh-ib8ev 4 жыл бұрын
I like amma voice
@babymahesh7536
@babymahesh7536 3 жыл бұрын
JANAGI AMMA VOICE S GODS GIFT UNNIMENAN VOICE ALSO NICE PRASHANTH SIMRAN DANCE SUPER....VAIRAMUTHU KARPANA VARIGAL A .R RAGNAN MUSIC ELLAME SUPER🌺🌺🌺🌺🌺🌺I
@poomanig6498
@poomanig6498 3 жыл бұрын
Janki ammma voice pikum
@392p.sathyastxavierconkum4
@392p.sathyastxavierconkum4 3 жыл бұрын
Janaki Amma veriyan🔥
@sellaiyapermbur7913
@sellaiyapermbur7913 3 жыл бұрын
prashanth fans oru like podunga
@jayasuthamoorthi5676
@jayasuthamoorthi5676 3 жыл бұрын
😍😍..கடிதத்தின் வார்த்தைகளில் கண்ணா நான் வாழுகிறேன்... 😍😍
@santhoshsenthilvelsanthosh2725
@santhoshsenthilvelsanthosh2725 3 жыл бұрын
இப்படத்தில் உள்ள சிம்ரனை பார்க்கும் பொழுது என் காதலியின் நினைவுகள் மனதை தட்டிவிட்டு செல்கிறது. 😇😇😇 என்றும் 1998-99 காலத்தின் நினைவுகளோடு♥️♥️♥️
@Darkboy0998
@Darkboy0998 2 жыл бұрын
Bro Akka pathuda poranga comment AAA😁😁 😁sangatam
@vasidavendaven8327
@vasidavendaven8327 Жыл бұрын
@@Darkboy0998 nj
@manip8222
@manip8222 5 ай бұрын
😂😂
@saravananrajamani4326
@saravananrajamani4326 2 жыл бұрын
என் தமிழ் ஜானகி அம்மாவின் குரலில் ... கேட்கும்போதே மெய் சிலிர்க்கிரது.... வாழ்வில் ஒரு முறையேனும் அம்மாவை தரிசிக்க வேண்டும்..
@RDXSUNDER
@RDXSUNDER 3 жыл бұрын
தமிழ் அருமையான மொழி எம் மொழியை பாரட்ட வார்த்தைகளை இல்லை Tamizhanda💪💪 Tamizh🔥🔥
@muthukumaranelumalai906
@muthukumaranelumalai906 3 жыл бұрын
Ulagathulaye oru mozhi a feel panna mudiyumna athu Thamizh mattum thaan
@saibabasai3
@saibabasai3 3 жыл бұрын
Tamil nu sollama tamizh nu alaga solirukkinga
@Nagarajan-sp1ut
@Nagarajan-sp1ut 4 жыл бұрын
Simran is gift in tamil cinema..very beautiful heroins Simran 😍
@thirumasridhar8196
@thirumasridhar8196 4 жыл бұрын
969/7(9lpp
@vijinavishnu8930
@vijinavishnu8930 2 жыл бұрын
Exactly
@sreekumarraghavan3859
@sreekumarraghavan3859 3 жыл бұрын
പ്രശാന്ത് സിമ്രാൻ... ജോഡി ഒരു ഓനൊന്നര ജോഡിയാണ് 👌👌♥️♥️
@karthikasthara509
@karthikasthara509 3 жыл бұрын
Janaki amma voice like liquid gold 🙌😍❤
@radhabiju8506
@radhabiju8506 3 жыл бұрын
Mmm
@gurumuni536
@gurumuni536 4 жыл бұрын
Iam addicted janaki amma voice 😍😍😍😇
@padmaravi4765
@padmaravi4765 4 жыл бұрын
Super
@manivannan8200
@manivannan8200 3 жыл бұрын
Ll
@392p.sathyastxavierconkum4
@392p.sathyastxavierconkum4 3 жыл бұрын
Nanum🥰
@riteshchatterjee8536
@riteshchatterjee8536 2 жыл бұрын
Love for Tamil culture and peoples, from a brother in West Bengal ❤
@naliniammvasi7455
@naliniammvasi7455 2 жыл бұрын
Yes bro ✌🏿️ love from Malaysia ✌🏿️ Tamil 🙏
@DrVishwa_MBBS_MDU
@DrVishwa_MBBS_MDU Жыл бұрын
Thank You ❤Bro🎉Love From Madurai, TN ❤
@ramadassramadass6688
@ramadassramadass6688 3 жыл бұрын
மரணம் ஒன்று வரும் வரை இந்த பாடல் கேப்பேன்
@mohamedmafathe6635
@mohamedmafathe6635 3 жыл бұрын
Oiiiii
@ramadassramadass6688
@ramadassramadass6688 3 жыл бұрын
@@mohamedmafathe6635 😂😂😂😂😂🧐🧐🧐🧐🧐🧐
@jumanamufina2358
@jumanamufina2358 3 жыл бұрын
Yes
@mappodu7507
@mappodu7507 2 жыл бұрын
Ipa irukingala
@yogeswarirajendran5875
@yogeswarirajendran5875 2 жыл бұрын
கேட்பேன்*
@elumalaip7942
@elumalaip7942 4 жыл бұрын
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்
@timetotime8687
@timetotime8687 3 жыл бұрын
2000 മുതൽ ഇഷ്ടപെട്ട ഗാനം ❤️. ഇന്നും ആസ്വദിക്കുന്നു
@zainulabdeen5645
@zainulabdeen5645 2 жыл бұрын
காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீர்ந்திடும் சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள் இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும் காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும் சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள் இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும் காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும் ம்ம்ம்....ஒ.....ஓ.....ஓ லளலளலளா......லளலளலளா.....லளலளலளலலலலலளா....... ம்ம்ம்.... கடிதத்தின் வார்த்தைகளில் கண்ணா நான் வாழுகிறேன் பேனாவில் ஊற்றி வைத்தது எந்தன் உயிரல்லோ பொன்னே உன் கடிதத்தைப் பூவாலே திறக்கின்றேன் விரல் பட்டால் உந்தன் ஜீவன் காயம் படுமல்லோ ஒ.. அன்பே உந்தன் அன்பில் ஆடிப் போகின்றேன் செம்பூக்கள் தீண்டும்போது செத்துச் செத்து பூப்பூக்கின்றேன் காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் ஒ… வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும் சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள் ஓ..இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்.... காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்... ஓ.....வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்..... ம்ம்ம்… கண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா மஞ்சத்தில் உறங்கும்போது சிணுங்க மாட்டேனா..ஆ... ஆ… காலோடு கொலுசல்ல கண்ணோடு உயிரானாய் உயிரே நான் உறங்கும் போதும் உறங்கமாட்டாயா தப்பு செய்யப் பார்த்தால் ஒப்புக் கொள்வாயா மேலாடை நீங்கும் போது வெட்கம் என்ன முந்தானையா ல ல லல… ல ல ல ல ல காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் லல… ல ல ல லல… ல ஓ… வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீர்ந்திடும்
@Village_paiyyan
@Village_paiyyan 2 жыл бұрын
நான் இந்த பாடலை 06-08-2021ஆன இன்று கேட்டுக்கொண்டு இருக்கிறேன்... காதில் hedset அணிந்துகொண்டு... அருமையான உணர்வு ❤❤
@ManiMani-zf2wd
@ManiMani-zf2wd 2 жыл бұрын
Na intha patta 06.09.21 kekaran
@sakthi317
@sakthi317 2 жыл бұрын
Nice feeling💖
@Anika769
@Anika769 3 ай бұрын
நான் இந்த பாடலை 27-03-2024 ஆன இன்று கேட்டுக்கொண்டிருக்கிறேன் ...காதில் தேன் வந்து பாய்வது போல் உள்ளது அட அட அட........என்னா ஒரு இனிமை ❤❤💯💯💯💯
@saisamunthrika474
@saisamunthrika474 3 жыл бұрын
Simran Mam Super Dance🤤😘💗🙏.......
@vikkinesvarannadarajan9201
@vikkinesvarannadarajan9201 2 жыл бұрын
We missing you Prasanth, Simran. Such a magnetic combo.
@sundaramahalingam6214
@sundaramahalingam6214 4 жыл бұрын
My Favourite Hero Prashant . We are Prashant fans. I Love this songs
@Nation310
@Nation310 2 жыл бұрын
ஆயிரம் முறைக் கேட்டாலும்... மனதிற்கு அமைதியை தருகிறது ❤️💕😘......
@tamilmovieshorts6519
@tamilmovieshorts6519 4 жыл бұрын
தீட்டி விட்ட கவிதையால் தீராத பசியில் இருக்கிறது செவி நீளாதோ வைரமுத்து வின் வரிகள்......
@d.arokiadosd.arokiados1729
@d.arokiadosd.arokiados1729 4 жыл бұрын
Super
@amigo78
@amigo78 3 жыл бұрын
Ippidi oru pattu eni irukkathu.Super song .I love janakiyamma
@adarshguptak
@adarshguptak 3 жыл бұрын
Janaki Amma's voice🙏 is so grand and majestic that it dominates the grandeur and majesty of Niagara falls!
@pavithravijayakumar
@pavithravijayakumar 4 жыл бұрын
Singers : Unni Menon and S. Janaki Music by : A.R. Rahman Female : Mmm…hmm…mmmhmmm…hmmm..mmmhmm.. Mmmhmm…mmmhmmm… Mmmm..mmmhmm.. Mmm…hmmm..mmm..mmm..hmm..mmmhmmm… Female : Kaadhal kaditham theettavae megam ellaam kaagitham Vaanin neelam konduvaa penaa maiyo theernthidum Chandhiranum sooriyanum anjal kaarargal Iravu pagal eppozhuthum anjal unnai sernthidum Male : Kaadhal kaditham theettavae megam ellaam kaagitham Vaanin neelam konduvaa penaa maiyo theernthidum Chandhiranum sooriyanum anjal kaarargal Iravu pagal eppozhuthum anjal unnai sernthidum Female : Kaadhal kaditham theettavae megam ellaam kaagitham Vaanin neelam konduvaa penaa maiyo theernthidum Female : Mmm..oho..ho..ho..oho..ho..ho..ho…ohoho..hoo..oh Lalala lalala …… lalala lalala … lalalalala ….. Female : Kadithathin vaarthaigalil kannaa naan vaazhugiren Penaavil ootri vaithathu enthan uyiralloo.. Male : Ponnae un kadithathai poovaalae thirakkindren Viral pattaal undhan jeevan kaayam padumallo Female : Anbae undhan anbil aadi pogindren Sempookkal theendumpodhu sethu sethu poo pookkiren Male : Kaadhal kaditham theettavae megam ellaam kaagitham Female : Hoo… vaanin neelam konduvaa penaa maiyo theernthidum Male : Mmm…kannae un kaal kolusil maniyaaga maattenaa Manjathil urangum podhu sinunga maattenaa Female : Aah… kaalodu kolusalla kannodu uyir aanaai Uyirae naan urangum podhum uranga maattaayaa Male : Thappu seiya paarthaal oppukkolvaayaa Melaadai neengum podhu vetkam enna munthaanaiyaa Female : Lala … lala … la la … lala … lala …la la Male : Kaadhal kaditham theettavae megam ellaam kaagitham Female : Lala … lala … la la … lala … lala … la Male : Ohh… vaanin neelam konduvaa penaa maiyoo theernthidum Chandhiranum sooriyanum anjal kaarargal Male & Female : Iravu pagal eppozhuthum anjal unnai sernthidum Male : Kaadhal kaditham theettavae megam ellaam kaagitham Female : Ohh … vaanin neelam konduvaa penaa maiyo theernthidum Male : Hooooooo…..
@dineshwar1693
@dineshwar1693 4 жыл бұрын
💚💜🧡💙🖤💛❤
@bluejean007
@bluejean007 3 жыл бұрын
Thank you
@KS-ho9fk
@KS-ho9fk 3 жыл бұрын
❣️
@habeebaatthaulla5708
@habeebaatthaulla5708 3 жыл бұрын
Superb and thank u 😍😍❤❤❤
@rajeswarim5330
@rajeswarim5330 3 жыл бұрын
super
@krishnaprasadvp2737
@krishnaprasadvp2737 3 жыл бұрын
Unnimenon ‘sir voice vera level❤️AR great 🎵❤️Janaki 😘
@ravichandransrinivasan1808
@ravichandransrinivasan1808 3 жыл бұрын
Simran is like grand daughter to janaki amma. But still her voice best suited. In 60s leading actresses refused janaki amma for songs. But SJ voice best suited to next generation sridevi ambika revati etc. and recently in pannadi to actress whose age must be same like her great grand daughter. Thanks to ilayaraja who recognized and used her voice to maximum songs. Next deva and rahman
@gowthamsiva9172
@gowthamsiva9172 2 жыл бұрын
Correct
@90skidsgaming-17
@90skidsgaming-17 3 жыл бұрын
இந்த இசைக்கு அழகான வரிகள்......😍
@sriassociateskottakkal8395
@sriassociateskottakkal8395 3 жыл бұрын
ജാനകി അമ്മ യുടെ ശബ്ദം ഗംഭീരം
@zerodegreeevents
@zerodegreeevents 4 жыл бұрын
வைரமுத்து வின் வரிகள் வைரம்.. வைரமுத்து+ரஹ்மான்=காவியம்
@manivannan8200
@manivannan8200 3 жыл бұрын
Jencysongd
@manipk3541
@manipk3541 3 жыл бұрын
Yes vairamuthu great poet
@vinodhkumar3847
@vinodhkumar3847 3 жыл бұрын
Janaki amma super voice💖💖
@justice2394
@justice2394 3 жыл бұрын
Janaki Amma ...neenga engaluku kedacha pokisam😍😍🤩💞
@rajeswarim5330
@rajeswarim5330 3 жыл бұрын
💯 true
@kr__sanjeev
@kr__sanjeev 3 жыл бұрын
I don't understand tamil but i love tamil songs specially songs composed by Mr A R Rahman and this song is one of my favourite.... 🙂
@user-by8ek5ln4x
@user-by8ek5ln4x 2 жыл бұрын
Wow 🤝
@gowrishankarmano2202
@gowrishankarmano2202 4 жыл бұрын
Oh i still remember and it reminded me of same beautiful days1999 janaki matha voice and simran beyond words 😰❤❤❤🇱🇰
@tarunikapsmps5218
@tarunikapsmps5218 7 жыл бұрын
janaki ma voice super
@NewMusicIndia
@NewMusicIndia 7 жыл бұрын
Thanks for Watching...
@ananyasmileyananyasmiley9570
@ananyasmileyananyasmiley9570 4 жыл бұрын
Magical voice
@riyazbasha1098
@riyazbasha1098 4 жыл бұрын
Janaki Amma voice gana kokila
@kristipavi8984
@kristipavi8984 4 жыл бұрын
Janaki.voice.super
@kkpkollaruboys6619
@kkpkollaruboys6619 3 жыл бұрын
Ok
@darkknight8302
@darkknight8302 3 жыл бұрын
Honey voice of Janaki Amma!! Live long Amma!!!
@sjgunashekar7144
@sjgunashekar7144 4 жыл бұрын
His expression is awesome prashanth and simran
@malathisampath2820
@malathisampath2820 4 жыл бұрын
Simran and prasanth looks so good together
@balajijayabalan3619
@balajijayabalan3619 3 жыл бұрын
அம்மா ஜானகியின் குரலில் ஒரு தங்கமான படைப்பு
@rajeswarim5330
@rajeswarim5330 3 жыл бұрын
yes anna
@mohammedkanikhan7157
@mohammedkanikhan7157 3 жыл бұрын
90s Kids Goosebumps!!!....
@digitalcreatorhub
@digitalcreatorhub 2 жыл бұрын
சிலிர்க்கிறது இந்த மாதிரியான பாடல்களை... கலை உலகம் புதிதாக பிறக்கலாம்...இது என்றும் நிலைத்திருக்கும்..... மறக்க முடியாதவை அழிக்க முடியாதவை...வார்த்தைகள் போதவில்லை
@ajithbilka7100
@ajithbilka7100 5 жыл бұрын
janki mom voice swt❤❤👌
@sachinsuresh223
@sachinsuresh223 2 жыл бұрын
what a marvelous song, i still remember hearing this song in radio while doing haircut in saloon..really missing those days. Those days almost most of the hit songs were from Prashanths movies now cant see him in movies itself ~ 90s kid ~ മലയാളി
@sahajaskumar
@sahajaskumar 2 жыл бұрын
Aiwaa 😍 ma same nostalgia.. Saloon haircut radio.. ☺️ Thos days r jus awesome ~ 90's kid~ മലയാളി
@sivanathansiva5179
@sivanathansiva5179 2 жыл бұрын
Yeah so miss prsanth sir..😑😐
@priya5965
@priya5965 2 жыл бұрын
பிரஷாந்த் பாடல் அனைத்துமே அருமை அவருடைய பாடல் அனைத்துமே அர்த்தம் நிறைந்த. பாடல்கள்.
@santhoshsandy9867
@santhoshsandy9867 3 жыл бұрын
இந்த பாடலை கேட்பதற்கு செவிகள் போதவில்லை மீண்டும் இளமை திரும்பாத என்ற ஏக்கம் என்னுள்
@barathbabu2709
@barathbabu2709 3 жыл бұрын
One of My Favourite Song of ஜோடி👫🏻🤵🏻👰🏼🤴🏻👸🏻💑🌹🌷All Version ..... ஜானகி அம்மா 🎤🎙️🎧🎻🎸😌🥰உன்னி மேனன்💯😘😍🥰❤️🎧😎🔥A R Rahman Music 🎹🎵🎶🎼🎷🎺🥰😎🔥
@winmohan2717
@winmohan2717 2 жыл бұрын
பல வருஷம் கழித்து, 2022 இந்த பாடலை கேட்கிறேன்..
@azarmohamed3291
@azarmohamed3291 2 жыл бұрын
Malayala manthariga kural Thiru Unni menon in kuralum thenil ura vaitha palapalam pondru janaki Amma kuralum miga miga arumai 😍😍😍😍😍👌👍👏
@jayatibhattacharya463
@jayatibhattacharya463 3 жыл бұрын
I have also heard this song in Hindi version. That song is also composed by A.R.Rahman. Both versions are beautiful 👌👌
@crafty2704
@crafty2704 3 жыл бұрын
In tamil lyrics are so beautiful and poetical
@crafty2704
@crafty2704 3 жыл бұрын
@@rupalroy4966 yes I know but this lyrics are so poetical
@swaroopareddy167
@swaroopareddy167 2 жыл бұрын
Hey. Listen to telugu version also..
@sds8028
@sds8028 2 жыл бұрын
@@rupalroy4966 must understand 90% of ARR songs in Hindi are dubbed from Tamil. ARR has composed for many hindi movies but they all are not hit songs.
@rose_man
@rose_man 4 жыл бұрын
பாடகி : எஸ். ஜானகி பாடகா் : உன்னி மேனன் இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான் பெண் : ………………………………….. பெண் : காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீா்ந்திடும் சந்திரனும் சூாியனும் அஞ்சல்காரா்கள் இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சோ்ந்திடும் ஆண் : காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீா்ந்திடும் சந்திரனும் சூாியனும் அஞ்சல்காரா்கள் இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சோ்ந்திடும் பெண் : காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீா்ந்திடும் பெண் : ………………………………….. பெண் : கடிதத்தின் வாா்த்தைகளில் கண்ணா நான் வாழுகிறேன் பேனாவில் ஊற்றி வைத்தது எந்தன் உயிரல்லோ ஆண் : பொன்னே உன் கடிதத்தைப் பூவாலே திறக்கின்றேன் விரல் பட்டால் உந்தன் ஜீவன் காயம் படுமல்லோ பெண் : அன்பே உந்தன் அன்பில் ஆடிப் போகின்றேன் செம்பூக்கள் தீண்டும்போது செத்துச் செத்து பூப்பூக்கின்றேன் ஆண் : காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் பெண் : ஹோ வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீா்ந்திடும் ஆண் : ம்ம்ம்… கண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா மஞ்சத்தில் உறங்கும்போது சினுங்க மாட்டேனா பெண் : ஆ… காலோடு கொலுசல்ல கண்ணோடு உயிரானாய் உயிரே நான் உறங்கும் போதும் உறங்கமாட்டாயா ஆண் : தப்பு செய்யப் பாா்த்தால் ஒப்புக் கொள்வாயா மேலாடை நீங்கும் போது வெட்கம் என்ன முந்தானையா பெண் : …………………………….. ஆண் : காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் பெண் : …………………………….. ஆண் : ஓ….வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீா்ந்திடும் சந்திரனும் சூாியனும் அஞ்சல்காரா்கள் ஆண் & பெண் : இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சோ்ந்திடும் ஆண் : காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் பெண் : ஓ….வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீா்ந்திடும் ஆண் : ஹோ 🌹*S*💘*R*🌹 🎻🎼கானக்குயில்கள்🎼🎻
@bkbzbh5473
@bkbzbh5473 4 жыл бұрын
Hii Saleem really very Nice
@srisri9152
@srisri9152 4 жыл бұрын
Sema supper
@jayanthiravi7941
@jayanthiravi7941 3 жыл бұрын
Supper
@kchannaiyanarish6691
@kchannaiyanarish6691 3 жыл бұрын
Kumaravel
@ersthegreat
@ersthegreat 3 жыл бұрын
பாடகர் ஹரிஹரன்
@sathyagovindhan6260
@sathyagovindhan6260 4 жыл бұрын
Any watching 2020 and Corona holidays...
@prasanth4490
@prasanth4490 4 жыл бұрын
Iam here
@gurumuni536
@gurumuni536 4 жыл бұрын
Sathya Govindhan hi🙋
@vithunsathriyan6858
@vithunsathriyan6858 4 жыл бұрын
Oh 90's kids ah 🙏
@nallasivamk4734
@nallasivamk4734 4 жыл бұрын
Yeah .
@TastyFashionFood
@TastyFashionFood 4 жыл бұрын
Yes
@Surya-by4me
@Surya-by4me Жыл бұрын
Any Legend in 2023 🙋🏻‍♂️🙋🏻‍♂️
@adityasraopabbysetty4049
@adityasraopabbysetty4049 3 жыл бұрын
Good combination. AR RAHMAN + PRASANTH + UNNIMENON.
@PSelvaganeshP
@PSelvaganeshP 3 жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது மனம் ஒரு அமைதியாகிறது
@392p.sathyastxavierconkum4
@392p.sathyastxavierconkum4 3 жыл бұрын
What a voice paaaa semmaya eruku . First humminglaye mudinjitu. My fav janaki Amma 😍🙏🥰🔥
@santuurstruly4741
@santuurstruly4741 2 жыл бұрын
Ar Rahman Sir Pure Magical Music ---- Prasanth & Simran
@veerachandru2126
@veerachandru2126 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்❤️❤️❤️
@mukeshkanna3943
@mukeshkanna3943 Жыл бұрын
Sir please come back Just a request
@abishamol632
@abishamol632 3 жыл бұрын
Ee song kelkumbol undakkunna feel ondallo vere oru song inum kittilla ee song kelkumbol 😻kazinja janmam aayitt ee song inu ntho touch Ulla pole thonnum😻😻😻
@Anbilkumar
@Anbilkumar 2 жыл бұрын
90ti கிட்ஸ் காதலர்களுக்கு மட்டும் தான் சந்திரனும், சூரியனும் அஞ்சல்காரர்கள்..
@Saranya208
@Saranya208 Жыл бұрын
Mm, unmaithaan
@Ajith-Raj7
@Ajith-Raj7 2 жыл бұрын
Starting அந்த ...."ம்ம்ம்"..... செம்ம.......👌
@vijay5395
@vijay5395 3 жыл бұрын
Prashanth ❤️
@BUSVanipriya
@BUSVanipriya 4 жыл бұрын
A.R.R and vairamuthu both are perfect pair .Their songs are very nice to hear. I am addict to this combo😍😍😍😍
@PabloEscobar-lh5uh
@PabloEscobar-lh5uh 2 жыл бұрын
3:42 Unni voice + lyrics + Prashant acting ...wahh
@barathjeebarath2843
@barathjeebarath2843 2 жыл бұрын
Nostalgic . தமிழ் அழகு 🥰
@sreejuvdy
@sreejuvdy 4 жыл бұрын
2020ൽ കേൾക്കാൻ വന്ന മല്ലൂസ് ആരെങ്കിലും ഉണ്ടോ?????
@abishamol632
@abishamol632 3 жыл бұрын
Kk Malayali 😻
@govindkrishna7913
@govindkrishna7913 3 жыл бұрын
2021
@goldengirl1219
@goldengirl1219 3 жыл бұрын
ഉണ്ട് ❤
@anandc9986
@anandc9986 3 жыл бұрын
@@abishamol632 kk tamilan
@user-ps2zj5fq3z
@user-ps2zj5fq3z 3 жыл бұрын
Undallo
@rj-eh9xr
@rj-eh9xr 3 жыл бұрын
Simran the way she carry all the songs she creat magic even it's western touch she is my girl crush. This are the golden days of tamil cinema these vibes are missing now a days. സിമ്രാനെ ഇഷ്ടമുള്ള മലയാളീസ് ഉണ്ടോ?
@swaswathi.s7369
@swaswathi.s7369 3 жыл бұрын
Janaki Amma great singer and my amma💗💗 love❤ you💗 ma 💗and my favorite song janaki Amma songs🎧🎵 💗💞💗
@PPStudiosindia
@PPStudiosindia 2 жыл бұрын
This song always comes to my mind whenever am visiting Niagara falls. This song and Jeans movie songs showed me the glimpse of USA when I was kid and made me dream about visiting USA one day 😊
@vinaykumarparbot8760
@vinaykumarparbot8760 4 жыл бұрын
Cannot get over this song... Been consistently listening to this song since last week at home and in car. Even though I don't understand the language I just love this song.. ❤️😍❤️😍 Gujarati here.... What incredible voices, completely memarizing...
@debjeetbhaumik7961
@debjeetbhaumik7961 Жыл бұрын
Then listen kissa hum likhenge the hindi one
@ananthukumar9508
@ananthukumar9508 3 жыл бұрын
SimraN & Prasanth ❤️❤️❤️🖤🖤🖤🖤 90s 🔥🔥🔥🔥
@karthim9348
@karthim9348 2 жыл бұрын
என்ன ஒரு அழகான வரிகள். மனதில் லெசான சாறை காற்றுபோள். தமிழனா மட்டும் இதை உணர முடியும் 🥰🥰🥰... 2050
@SuryaSurya-wk1lt
@SuryaSurya-wk1lt 3 жыл бұрын
வைரமுத்துவின் வரிகள் மிக அருமை
@abayaninja3218
@abayaninja3218 3 жыл бұрын
Many people point out the singers and music composition and they are AMAZING, But the LYRICS are on a whole other level! the personification is so clever
@vaoganeshmoorthy2635
@vaoganeshmoorthy2635 4 жыл бұрын
1990s time top 1 hero in tamil cinema. No ajith and Vijay at that time.. both are side actors only but prasanth sir no 1 super star after Rajinikanth. We missed our hero prasanth sir
@kubendranvolks384
@kubendranvolks384 4 жыл бұрын
Yes bro top star prasanth Vera leval.
@niraarul2223
@niraarul2223 4 жыл бұрын
@@kubendranvolks384 I agree What a mesmerizing hero of 90s:(
@BruceLee-ni4sv
@BruceLee-ni4sv 4 жыл бұрын
True
@gokulvj2346
@gokulvj2346 3 жыл бұрын
Hard work pannanum bigilu....summa sustain aaga mudiyaathu.....
@sonypony6702
@sonypony6702 3 жыл бұрын
He is always no 1. No comparison with anyone ..in Bollywood, tollywood or kollywood
@rameezrehman23
@rameezrehman23 3 жыл бұрын
I first heard the Hindi version of this song and now I am listening to the original version Janakiyamma🖤🥰
@crafty2704
@crafty2704 3 жыл бұрын
Hindi is orginal this is remake but both sounds too good
@anandc9986
@anandc9986 3 жыл бұрын
@@crafty2704 Manda Tamil is original
@crafty2704
@crafty2704 3 жыл бұрын
@@anandc9986 check Google
@vikramrajan9369
@vikramrajan9369 3 жыл бұрын
@@anandc9986 dei manda ar rahman hindi ku dha idha first compose pannaru apram indha padathuku avar compose pandra time la busy ah irundhala andha hindi padathula irukra songs ellathayum tamil la Harris jeyaraj vechi tamil version ku maathitanga. Oru poiyavadhu song ah thavara indha padathula vara ella song uhm andha hindi movie album dha.
@crafty2704
@crafty2704 3 жыл бұрын
@@vikramrajan9369 idha sonna andha loosu enna thitraan bro🙁
@manidivya8026
@manidivya8026 3 жыл бұрын
My fav janaki amma voice semma
@selvamsel3392
@selvamsel3392 3 жыл бұрын
My favorite singer my favorite song beautiful voice janaki amma and uni manan
@babukandasamybabukandasamy3828
@babukandasamybabukandasamy3828 4 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்தமான பாடல் இது மேலாடை நீங்கும் போது வெட்கம் என்ன முந்தானையா
@SBCOMMANICKAMMK
@SBCOMMANICKAMMK 3 жыл бұрын
Super bro
@mohamedjaziljazil9640
@mohamedjaziljazil9640 2 жыл бұрын
old song ga irundhalum semma ya irukku
@rohitpy6491
@rohitpy6491 Жыл бұрын
Any one in 2023...🙋🏻 All generation,All rounder...✨❤️
@suginanton3076
@suginanton3076 2 жыл бұрын
I've moved to Niagara Falls, Canada. I actually came to see the falls and started loving this song!
@ponnikavikavi1712
@ponnikavikavi1712 2 жыл бұрын
அய்யோ...ஜானகியம்மா....குரல்களின் தேவதை..! ஹம்மிங்பேர்டு மா...நீங்க.❤❤
@varsha4778
@varsha4778 3 жыл бұрын
In 2021 aiyo Janaki amma 😘❤️✨ luv u so much kolringle 😭
@SandhiyaBalajiNiharika
@SandhiyaBalajiNiharika Жыл бұрын
evergreen song... Prasanth is one of the handsome hero in tamil industry...
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 45 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 22 МЛН
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 13 МЛН
Aagaya Suriyanai
5:25
Release - Topic
Рет қаралды 12 МЛН
Say mo & QAISAR & ESKARA ЖАҢА ХИТ
2:23
Ескара Бейбітов
Рет қаралды 1,4 МЛН
Қанат Ерлан - Сағынамын | Lyric Video
2:13
Қанат Ерлан
Рет қаралды 3,3 МЛН
Kobelek
4:11
6ELLUCCI - Topic
Рет қаралды 572 М.
Ozoda - JAVOHIR ( Official Music Video )
6:37
Ozoda
Рет қаралды 10 МЛН
BABYMONSTER - ‘FOREVER’ M/V
3:54
BABYMONSTER
Рет қаралды 46 МЛН
Bakr x Бегиш - TYTYN (Mood Video)
3:08
Bakr
Рет қаралды 962 М.