Kaalamellam Kaathiruppen Tamil Full Movie | Vijay | Dimple | Jaishankar | Karan | Raj Television

  Рет қаралды 2,224,915

Raj Television

Raj Television

6 жыл бұрын

Kaalamellam Kaathiruppen Tamil Full Movie on Raj Television. Kaalamellam Kaathiruppen ft. Vijay and Dimple in lead roles. Directed by R Sundarrajan, Music composed by Deva, Produced by MG Sekar, S Santhanam under the banner MG Pictures.
Kaalamellam Kaathiruppen Tamil movie also stars R Sundarrajan, Jaishankar, Srividya, Karan, Manivannan, Neena, Charle and Delhi Ganesh among others.
Kaalamellam Kaathiruppen Movie Details:-
Actors: Vijay, Dimple, R Sundarrajan, Jaishankar, Srividya, Karan, Manivannan, Neena, Charle and Delhi Ganesh among others
Director: R Sundarrajan
Music: Deva
Producer: MG Sekar, S Santhanam
Banner: MG Pictures
Cinematographer: Rajarajan
Editor: BS Vasu, Saleem
Release date: 14 January 1997
Click here to watch :-
Kadalai Tamil Full Movie - • Kadalai Tamil Full Mov...
Maanbumigu Maanavan Tamil Full Movie - • Maanbumigu Maanavan Fu...
Tea Kadai Raja Tamil Full Movie - • Tea Kadai Raja Full Mo...
Bharat Ratna Tamil Full Movie - • Bharat Ratna Full Movi...
Uru Tamil Full Movie - • Uru Full Movie HD
For More Videos Visit : www.rajtvnet.in/
Subscribe & Stay connected : goo.gl/q69FFD

Пікірлер: 246
@saiindhu9726
@saiindhu9726 2 жыл бұрын
எங்க தளபதி விஜய் அண்ணா எப்பவும் மாஸ் தா 🤴🔥🔥🔥👍👍👌👌👌 இன்னும் விஜய் அண்ணா சிறப்பான பல படங்கள் தர வேண்டும் அண்ணா👍👍🔥🔥🔥🔥👌👌👌👌
@user-bw9dy8cy3o
@user-bw9dy8cy3o Жыл бұрын
One of my most favourite Thalapathy Vijay Anna's 90's movie 🍿
@PuniTha-qt3ow
@PuniTha-qt3ow 4 ай бұрын
90's kid but just watching this movie for the first time on 25⭐02⭐2024
@sugelraj3521
@sugelraj3521 4 жыл бұрын
இந்த படத்துல வர songs kekumpothu oru relax
@kirubananatham0053
@kirubananatham0053 6 жыл бұрын
இந்தப் படத்தில் வரும் கதையை விட இரண்டு பாடல்கள் மிகவும் அருமையாக இருக்கிறது காதலி காதலனை நினைத்து பாடும் பாட்டு ஒன்று காதல் இல்லை என்றால் எப்படி மனம் வருந்தும் என்பது இன்னொரு பாட்டு மிகவும் அருமையாக உள்ளது இந்த பாடலை எழுதிய ஆசிரியர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் இதில் ஒரு என்ன சுவாரஸ்யம் என்றால் நான் ஒரு நண்பனை இழந்து விட்டேன் இதில் வரும் ஒரு பாடல் அவன் செல்போனில் கேட்டுக்கொண்டு நான் வாலிபால் விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே என் அருகில் நின்றான் சில காலம் கழித்து அவன் இறந்து விட்டான் அவன் இருக்கும் பொழுது அந்த பாடல் எனக்கு தெரியவில்லை அவன் இறந்த பிறகு தான் அந்தப்பாடல் எங்கு ஒலித்தாலும் அவன் நினைவாகவே எனக்கு உள்ளது அவன் பெயர் சுரேஷ் செல்லப்பெயர் அலெக்ஸ் பாண்டியன் என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நண்பன் ஏனோ தெரியவில்லை மரணம் அவனைத் தழுவி விட்டது இந்த மண்ணை விட்டு சென்று விட்டாலும் எங்கள் மனதை விட்டு என்றும் செல்லமாட்டான் அப்படி ஒரு செல்லப் பிள்ளையாக எங்கள் தேவாமங்கலம் கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருந்தான் அவன் நினைவாகவே உள்ளது இந்த பாடலை கேட்கும் பொழுது அன்புடன் என்றும் கிருபானந்தன் நீலமேகம்
@selinselin9961
@selinselin9961 5 жыл бұрын
Nanbenda💪
@mperumal2998
@mperumal2998 5 жыл бұрын
KIRUBA.N KIRUBA.N
@sheebapaulraj8071
@sheebapaulraj8071 4 жыл бұрын
j
@syedmalik2545
@syedmalik2545 4 жыл бұрын
Kiruba Nantham ad me no u hp ok me no u hv u vx no me no u hv ok u hp me hp ok
@tkanasakshanworld4343
@tkanasakshanworld4343 5 жыл бұрын
Thalapathy always cute & king... Love you Thalapathy....
@karasingam3069
@karasingam3069 5 жыл бұрын
இந்த படத்தில் கதாநாயகன் பேர் கண்ணன் கதாநாயகி பேர் மணிமேகலை அது தான் எனக்கு ரெம்ப புடிக்கும் ஏன் என்றால் என் பேயர் கண்ணன் என் மனைவி பேயர் மணிமேகலை
@subramaniyamsureshkavi786
@subramaniyamsureshkavi786 4 жыл бұрын
Wow super ......
@ayyappanayyappan4099
@ayyappanayyappan4099 4 жыл бұрын
Super ji
@nirmals2742
@nirmals2742 4 жыл бұрын
Super bro 😍
@felixsagayarathnam6112
@felixsagayarathnam6112 4 жыл бұрын
Wow
@RamRam-eu6nu
@RamRam-eu6nu 3 жыл бұрын
ASZssAA?~~
@yugeshyugesh90
@yugeshyugesh90 6 жыл бұрын
Super...second off rombha super...comedy kalakal.....
@rajeshkumarjaganathan8695
@rajeshkumarjaganathan8695 5 жыл бұрын
I love this flim So many times I watched Good comedy. good love scene
@user-tt6gg6ki1z
@user-tt6gg6ki1z 3 жыл бұрын
⭐ "காலமெல்லாம் காத்திருப்பேன்"......பணக்கார வீட்டுப்பிள்ளையான விஜய் இனிமையாக பாடல்கள் பாடும் டிம்பிளை தனது கல்லூரி விழாவிற்கு பாடும் படி அழைக்கிறார். திமிரும் தெனாவட்டும் கொண்ட டிம்பிள் விஜயை பல வகையில் நோகடித்து அவரை துரத்தியடிக்கிறார். ஆத்திரமடையும் விஜய் "மணிமேகலையே மணி ஆகலையே...என்று அவரின் பெயரை குறிப்பிட்டு பாடல் பாடுகிறார். இதனால் ஆத்திரமடையும் டிம்பிள் அவரை போலீஸார் மூலம் சிறைக்குள் தள்ளுகிறார். ஒரு கட்டத்தில் டிம்பிள் மீது காதல் வயப்படும் விஜய் அவரை கோயிலுக்குள் வைத்து கட்டாய தாலி கட்ட முயற்சி செய்கிறார். அதனை தடுத்து நிறுத்தும் விஜயின் தந்தை ஜெய்சங்கர் விஜய் ஒரு அநாதை என்று உண்மையை போட்டுடைக்கிறார். இதனால் அடுத்தடுத்து நடக்கும் தகாத சம்பவங்களால் விஜய் தனது தாய் ஸ்ரீ வித்யா தந்தை ஜெய்சங்கர் இருவரையும் பறிகொடுத்து அநாதையாகிறார். விஜயால் அவமானப்படுத்தப்படும் டிம்பிள் ஊட்டியை வந்தடைகிறார். அங்கு கரணின் நிறுவனத்தில் அவருக்கு P.A வாக பணியாற்றுகிறார். பெற்றோரை இழந்த விஜய் டிம்பிள் பணியாற்றும் நிறுவத்தில் டிரைவராக பணியில் சேர்கிறார். தன்னை நேசிக்கும் விஜயை வெறுப்பேற்ற கரணுடன் நெருக்கமாக பழகும் டிம்பிள் விஜயை ஒரு பண மோசடியில் சிக்க வைத்து அவரை அவமானப்படுத்துகிறார். மனதாற்குள் விஜயை நேசித்த போதிலும் வெளியில் அவரை வெறுப்பது போல பாசாங்கு செய்யும் டிம்பிள் விஜய் தனது பெற்றோரை இழந்து அநாதையான அவரது சோக கதையை R.சுந்தர்ராஜன் மூலம் தெரிந்து கொள்கிறார். தனது திமிர் கௌரவாத்தை விட்டு கொடுக்காத டிம்பிள் விஜயோடு எப்படி இணைந்தார் என்பதே மீதிக்கதை. "நில்லடி என்றது பெண் மனது... "மணிமேகலையே மணியாகலயே .. தேவாவின் இசையில் R.சுந்தர்ராஜன் இயற்றிய பாடல்கள் மனதை தொடுகிறது. 🇨🇭 திருப்பூர் ரவீந்திரன்.
@rohitserma2416
@rohitserma2416 Жыл бұрын
Thanks for the review first time movie pakka poren
@nanas4478
@nanas4478 2 жыл бұрын
Love you vijay😘😘😘😘
@lalettan6405
@lalettan6405 4 жыл бұрын
Vijay Annan fans kerala
@athuljoseph1347
@athuljoseph1347 5 жыл бұрын
What a movie really i like it thalapathi u r the one of the best entertainer in the cinema i love u thalapathi. Ur die hard fan from kerala #ദളപതി #വിജയ് #ഉയിർ 😘😘😍😎💪👈
@meenasri8152
@meenasri8152 6 жыл бұрын
I love movie ❤️❤️❤️
@kamalukamalu9956
@kamalukamalu9956 5 жыл бұрын
intresting story good movie
@afnanmsd7153
@afnanmsd7153 3 жыл бұрын
After watching master movie?? Like here
@muruganmuthukumar1887
@muruganmuthukumar1887 5 жыл бұрын
nice movie.thalaiva is great
@rsgokul2685
@rsgokul2685 6 жыл бұрын
i love movies
@varavaralakshmi72
@varavaralakshmi72 5 жыл бұрын
I Love vijay sir💙💙💙💙💙
@umav3028
@umav3028 3 жыл бұрын
Very emotional movie thanks for uploading such Nice movies Even the villain ends up uniting them really felt nice watching with family 👌🙏
@abdulhafeelmihurunnisa7362
@abdulhafeelmihurunnisa7362 4 жыл бұрын
Super thalapathy action
@SCSANWARSHERIF
@SCSANWARSHERIF 2 жыл бұрын
Ithoda thalapathy movies ellam complete panniyachu😁🔥
@subashm3096
@subashm3096 5 жыл бұрын
brilliant movie vijay Anna super
@MohammedIsmail-uz1sd
@MohammedIsmail-uz1sd 4 жыл бұрын
Thalapathy vijay anna super flim
@LoveLove-uf5fq
@LoveLove-uf5fq 5 жыл бұрын
Vijay chellakutty
@abdulhafeelmihurunnisa7362
@abdulhafeelmihurunnisa7362 4 жыл бұрын
Thalapathy yin 40 kku mela movie pathavanga like and comment pannuga
@abdulhafeelmihurunnisa7362
@abdulhafeelmihurunnisa7362 4 жыл бұрын
Nan 40 kku mela movie paththuttan
@smishachristy5698
@smishachristy5698 3 жыл бұрын
Super Super Movie Annan Uyir
@SRajRaj-fz3bj
@SRajRaj-fz3bj 5 жыл бұрын
இந்த படம் தளபதி சூப்பர். 💗💓💘👌
@MahaLakshmi-je5yn
@MahaLakshmi-je5yn 4 жыл бұрын
S.Raj. Raj s
@munch_singh774
@munch_singh774 3 жыл бұрын
Please help, is there any hindi version or English subtitles available 🙏🏻 I couldn’t understand single word but I am here bcoz of thalapathy Vijay sir😂🥰😘
@rahulravi8864
@rahulravi8864 2 жыл бұрын
❤️
@riyassfacts7273
@riyassfacts7273 4 жыл бұрын
Anyone notice that "visham" word in that bottle 😁
@sheikabdullha4613
@sheikabdullha4613 6 жыл бұрын
Super movie
@ramyapalaniyappan710
@ramyapalaniyappan710 5 жыл бұрын
super
@b.mothishviii.bjnvpuducher33
@b.mothishviii.bjnvpuducher33 2 жыл бұрын
I love Vijay anna 💞
@abaaba9671
@abaaba9671 5 жыл бұрын
Dimple is very beautiful
@vijayabaskar6145
@vijayabaskar6145 5 жыл бұрын
my name is A.vijayabaskar. I always always always actor vijay big fan.so vijay my first favourite movie always kalamailam kathirupan this movie only. so I love this movie my heart actor vijay my heart actress dimple love scene also I very very very love and very fantastic and very wonderful and very beautiful this movie . so I very like vijay as well as dimple love. so I am very happy. so I love actor vijay love moment and this movie. so always always always kalamailam kathirupan movie very big fan always always always A. vijayabaskar.
@ganakarthik4843
@ganakarthik4843 5 жыл бұрын
my favorite movie
@gopalakrishnanvidyaphotost7613
@gopalakrishnanvidyaphotost7613 Жыл бұрын
thalapathy
@sankaranarayanan4762
@sankaranarayanan4762 5 жыл бұрын
Movie nice 😍🤩
@user-yu8qo9zn1o
@user-yu8qo9zn1o 6 жыл бұрын
Super movie...
@user-ug3tg5zn3i
@user-ug3tg5zn3i 5 жыл бұрын
Nice Vijay Anna
@_sajani_
@_sajani_ 2 жыл бұрын
വിജയ് അണ്ണനെ ഒരുപാട് ഇഷ്ടം 😍😍😍😍💋💋💋💋
@mohan.mmohan.m-ro7ll
@mohan.mmohan.m-ro7ll 9 ай бұрын
@vvpm9342
@vvpm9342 5 жыл бұрын
I love u thaliva
@vssundaramvssundaram1328
@vssundaramvssundaram1328 3 жыл бұрын
iLaiyathalapathy vijay in 13nd Movie Kaalamellaam Kaaththiruppen
@leninnadar4518
@leninnadar4518 6 жыл бұрын
we love you vijay anna .😘😘
@user-vj3oi1ps9i
@user-vj3oi1ps9i 6 жыл бұрын
சூப்பர்
@jesusjesus5514
@jesusjesus5514 2 жыл бұрын
Story, Songs SUPER 👌👌❤️❤️🌹🌹🌹🙏
@MuthuKumar-yr2md
@MuthuKumar-yr2md 6 жыл бұрын
Super movie l like you
@kannankk1172
@kannankk1172 6 жыл бұрын
Muthu Kumar h mlvl
@sankaranarayanan4762
@sankaranarayanan4762 5 жыл бұрын
Watched on 18/02/2019,19/02/2019,20/02/2019 🏄🏄🏄
@thalaverianthala9118
@thalaverianthala9118 5 жыл бұрын
I like this
@gowri659
@gowri659 3 жыл бұрын
Thalapathy ❤
@thalapathytamilbrt1127
@thalapathytamilbrt1127 6 жыл бұрын
THALAPATHY DAA
@smishachristy5698
@smishachristy5698 3 жыл бұрын
Thalapathy uyir
@anjalianjai1552
@anjalianjai1552 4 жыл бұрын
Nice movie sema
@safadahmad9160
@safadahmad9160 4 жыл бұрын
Poove unakkage full movie upload pannunge plzzz
@abdulhafeelmihurunnisa7362
@abdulhafeelmihurunnisa7362 4 жыл бұрын
Naan pathuttan super Thalapathy action
@safadahmad9160
@safadahmad9160 4 жыл бұрын
@@abdulhafeelmihurunnisa7362 naanum pathirke aana marupadiyum pakonu pole irk
@ebenezerirakkam9070
@ebenezerirakkam9070 4 жыл бұрын
1:58:43 cute scene
@ashwiniashu6496
@ashwiniashu6496 5 жыл бұрын
Nice movie
@elumalaigopal2287
@elumalaigopal2287 6 жыл бұрын
My fevarate move
@najumudeencsm6592
@najumudeencsm6592 5 жыл бұрын
o
@manikarthik207
@manikarthik207 6 жыл бұрын
nice I like it
@missadventure7564
@missadventure7564 3 жыл бұрын
2021 watching anyone?
@parasuraman4886
@parasuraman4886 5 жыл бұрын
Super
@ragunadanragunadan9142
@ragunadanragunadan9142 5 жыл бұрын
N I c e movies
@petchiammal1878
@petchiammal1878 3 жыл бұрын
படம்சுப்பர்நடிப்புஅருமை
@Gokilarani355
@Gokilarani355 11 күн бұрын
My favourite movie ❤❤❤❤❤
@gkkannan6363
@gkkannan6363 5 жыл бұрын
i love mani
@yhanniebedeo2286
@yhanniebedeo2286 3 жыл бұрын
Vijay fan here😍😘😘
@kandhasamysk8610
@kandhasamysk8610 6 жыл бұрын
my very favorite movie
@MurthyMurthy-ct5gh
@MurthyMurthy-ct5gh 6 жыл бұрын
Super moive
@sasisasi5314
@sasisasi5314 5 жыл бұрын
Super song
@sasisasi5314
@sasisasi5314 5 жыл бұрын
I like you movie
@sakthisk9661
@sakthisk9661 5 жыл бұрын
nice love story
@siva123kumar9
@siva123kumar9 6 жыл бұрын
சூப்பா்
@fathimarifa3213
@fathimarifa3213 6 жыл бұрын
I like yoo movie
@sonidBoss
@sonidBoss 6 жыл бұрын
Fathima Rifa
@sonidBoss
@sonidBoss 6 жыл бұрын
Fathima Rifa hi
@sonidBoss
@sonidBoss 6 жыл бұрын
Fathima Rifa hi
@blackrevan1251
@blackrevan1251 6 жыл бұрын
Fathima Rifa idhu nalla fim a chiiii
@gifthamperscanada2850
@gifthamperscanada2850 6 жыл бұрын
Fathima Rifa
@senthilmuruganskrkumaran1774
@senthilmuruganskrkumaran1774 4 жыл бұрын
Very good flim somachi you so
@kalaivanis8990
@kalaivanis8990 Жыл бұрын
Super movie songs good
@chinnaduraichinnadurai940
@chinnaduraichinnadurai940 6 жыл бұрын
super movie
@dona8108
@dona8108 5 жыл бұрын
Nyz
@anadelrociofloresbriceno7121
@anadelrociofloresbriceno7121 3 жыл бұрын
Una hermosa historia de amor .super vijay saludos desde south america.2020
@joseanijoseani509
@joseanijoseani509 6 жыл бұрын
Nice
@dg1408
@dg1408 6 жыл бұрын
Joseani Joseani 0533873411
@xx_kathir_46
@xx_kathir_46 8 ай бұрын
2023 la entha movei pakravaga oru like pannuga pa❤
@karthicksarenraj1183
@karthicksarenraj1183 5 жыл бұрын
Nice songs
@vijaykarthik3553
@vijaykarthik3553 6 жыл бұрын
Thalapathi Vijay Na Massss
@adinzane5103
@adinzane5103 3 жыл бұрын
Just wow...
@kristinatamilnadhan2757
@kristinatamilnadhan2757 5 жыл бұрын
I like movie
@Roo-King
@Roo-King 6 ай бұрын
Thalapathy vijay Annan ❤️❤️❤️❤️
@sathianandanchetty5086
@sathianandanchetty5086 3 жыл бұрын
A great movie indeed,good story.please put English subtitles in your movies brother Vijay.
@dillibabusrdyillibabu4372
@dillibabusrdyillibabu4372 3 жыл бұрын
(விஜய்பாட்டுக்குநிணைவலைகல்௮டிமை)நில்லடி நில்லடி ௭ண்றது ௨ல்மணத இசைதூறலில்நணைஜ்ஜிட்டோமோ
@riyassfacts7273
@riyassfacts7273 4 жыл бұрын
Nice movie...but apa flop aayiduchu...90s la flop aana movies ellam re-release pannungayya...nalla Odum..
@lalettan6405
@lalettan6405 4 жыл бұрын
True bro from kerala
@riyassfacts7273
@riyassfacts7273 4 жыл бұрын
I don't want likes...I didn't comment for likes..unga likes neengaley vechukongada😠😠😠..vandhutaanunga likes poda..na ketana???..pongada ...
@kithankithan1850
@kithankithan1850 6 жыл бұрын
super mmmmm
@kalvathbagam3741
@kalvathbagam3741 3 жыл бұрын
Vera Level movie
@lw3878
@lw3878 5 жыл бұрын
nice
@prabakarranchinnaraj7782
@prabakarranchinnaraj7782 5 жыл бұрын
Vere nice
@subramanirajivgandhi28
@subramanirajivgandhi28 5 жыл бұрын
Song super
@dennysam7778
@dennysam7778 3 жыл бұрын
Beautiful ❤️
@abdulhafeelmihurunnisa7362
@abdulhafeelmihurunnisa7362 4 жыл бұрын
🌹🌹🌹Thalapathy🌹🌹🌹Super😍😍😍 movie👌👌👌
@bharathivenkatesan4735
@bharathivenkatesan4735 6 жыл бұрын
Super I like move
@bharathivenkatesan4735
@bharathivenkatesan4735 6 жыл бұрын
😙😙😙😙
@dg1408
@dg1408 6 жыл бұрын
Bharathi Venkatesan 0533873411
@srajiv1846
@srajiv1846 6 жыл бұрын
Bharathi Venkatesan எங்கேஇருகாகாய்
@ShivaKumar-lf9se
@ShivaKumar-lf9se 5 жыл бұрын
super thalapathy
@shafeekshafeekshafeek555
@shafeekshafeekshafeek555 3 жыл бұрын
Best movie
@mdhamodharah9436
@mdhamodharah9436 6 жыл бұрын
MDhamotharan
@SharmilaMondal-zf8dt
@SharmilaMondal-zf8dt 4 ай бұрын
Very good movie
@yogitha79gowda73
@yogitha79gowda73 3 жыл бұрын
Very nice movie vijay super
@thimmarajthimmaraj4087
@thimmarajthimmaraj4087 4 жыл бұрын
Excellent
@Guru-on2ne
@Guru-on2ne Жыл бұрын
My favourite nilladi song
@akshithaas1589
@akshithaas1589 4 жыл бұрын
Ninathei vanthai movie upload pannuganna🙏🙏🙏plss
Selva Full Movie HD Quality Video
2:00:17
Five Star Entertainment
Рет қаралды 3,2 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,6 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 14 МЛН
бесит старшая сестра!? #роблокс #анимация #мем
00:58
КРУТОЙ ПАПА на
Рет қаралды 3,5 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 30 МЛН
Kadhalukku Mariadey Tamil Full Movie | Vijay | Shalini | Fazil | Ilayaraja | Anandhakuttan
2:44:31
Penney Nee Vaazhga | Full Movie HD | Jaishankar | K R Vijaya | P Madhavan
2:09:44
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 99 М.
Priyamudan | Tamil Full Movie | Illayathalapathu Vijay | Kausalya
2:36:07
United India Exporters
Рет қаралды 195 М.
June R | Suriya, Jothika,Kushboo | Superhit Tamil Movie HD
1:41:49
Bravo HD Movies
Рет қаралды 3,1 МЛН
Normal vs Psychopath vs Rich How to heal a cut on your finger ☝️❤️‍🩹
0:19
Не прикасайтесь к этому! 😨
0:23
Взрывная История
Рет қаралды 4,4 МЛН
ЖЕСТЬ В КОНЦЕ. ПЛАКАЛ ВЕСЬ САМОЛЕТ
0:20
ДЭВИД ЛАВА
Рет қаралды 5 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
0:21
Паша Осадчий
Рет қаралды 8 МЛН