Kaalamellam Kadhal Vazhga Tamil Movie Songs | Vennilave Vennilave Video Song | வெண்ணிலவே வெண்ணிலவே

  Рет қаралды 16,402,064

Pyramid Music

Pyramid Music

4 жыл бұрын

Watch #Vennilavae video song from the tamil movie Kaalemellam Kadhal Vazhga on Pyramid Music.
Kaalamellam Kadhal Vaazhga is a 1997 Tamil love-drama film directed by R. Balu in his debut and produced by Sivasakthi Pandian. The film featured Murali alongside Kausalya, in her Tamil debut role, while Gemini Ganesan, Manivannan, Charle and Vivek play supporting roles. This film completed 200 days at the box office and was a 'blockbuster hit'. The movie produced by Sivasakthi Pandian, had a musical score by Deva.
#KaalemellamKadhalVazhga #Murali #Deva #PyramidMusic
Click here to watch Kadhal Kottai Video Songs:
Vellarikka Song: • Kadhal Kottai Tamil Mo...
Kavalai Padathey Song: • Kadhal Kottai Tamil Mo...
Mottu Mottu Malaradha Song: • Kadhal Kottai Tamil Mo...
Sivappu Lolakku Song: • Kadhal Kottai Tamil Mo...
Nalam Nalamariya Aaval Song: • Kadhal Kottai Tamil Mo...
Click Here To Subscribe to Pyramid Music - bit.ly/1QwK7aI

Пікірлер: 2 000
@ramachandranv942
@ramachandranv942 2 жыл бұрын
முரளி லேடீஸ் வாய்ஸில் பாடுவதை பார்ப்பதற்காகவே நான்லாம் இந்த பாட்டை அடிக்கடி பார்ப்பேன்
@user-jz1pn7ib9u
@user-jz1pn7ib9u 3 жыл бұрын
90's கிட்ஸாக பிறந்ததிற்கு பெருமை அடைகிறோம்! இனி இந்த மாதிரியான பாடல் வருவது என்பது கனவிலும் நினைத்து பார்க்கமுடியாது!
@a.m.s.s5370
@a.m.s.s5370 3 жыл бұрын
எனக்கு இந்த songல பிடிச்ச scene எதுன்னா முரளி அவர்கள் பெண் குரலில் பாடிய scene தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் 🎤
@ranjanimagesh2833
@ranjanimagesh2833
2024 🙋‍♀கேட்பவர்கள் யார்லாம் 👍
@B.Apattathariviyavsay
@B.Apattathariviyavsay 14 күн бұрын
2025 / 2024 இந்த பாடல் யார் யார் கேப்பிங்க like pannuinga பாப்போம்
@adichiketalumsollathinga1764
@adichiketalumsollathinga1764 3 жыл бұрын
90s favorit song... கலயாண வீட்ல இந்த பாட்டு ஓடாமல் இருக்காது. அவ்ளோ சுகமான நாட்கள்
@godwinfrancis7288
@godwinfrancis7288 3 жыл бұрын
இந்த பாட்டுக்கு Swarnalatha அம்மாவையே நடிக்க வைத்திருக்கலாம் romba nalla irundhirukkum
@jesumersajesu1884
@jesumersajesu1884 3 жыл бұрын
ஒரு காலத்தில் காதலை வாழ வைத்தவர்.முரளி சார். இந்த காலம் உள்ளவரை வாழும் காதல்.🌹எத்தனை இலைகள் உதிர்ந்தாலும் பூக்கள் என்றும் பூக்கும்.🌹🌹🌹
@ravikumars6329
@ravikumars6329 3 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது, அந்த காலம்(90's) கல்யாணம் reception ஞாபகம் வருது.. ஸ்வர்ணலதா, முரளி ரெண்டு பேரும் பெரிய இழப்பு..
@hariganesh5141
@hariganesh5141 3 жыл бұрын
இந்த பாடலை பாடிய மூன்று பேருமே நம்மிடம் இல்லை மனசுக்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது
@user-ts2nh5hs5o
@user-ts2nh5hs5o
2024 இந்த பாடலை விரும்பி கேட்டவர்கள் லைக் பண்ணுங்க ❤❤❤❤
@tlspidyyt7789
@tlspidyyt7789 3 жыл бұрын
பாடல் பாடிய பாடகி ஸ்வர்ணலதா பாடகர் பாலு மற்றும் பாடலில் உள்ள முரளி இவர்கள் இப்பொழுது இந்த பூமியில் இல்லை என்றாலும் அவர்களை நினைவு கொள்ளும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது......
@crazyboyprithvi7767
@crazyboyprithvi7767 3 жыл бұрын
90's kids ku Murali ya pidichavanga like podunga
@psselvam4836
@psselvam4836 3 жыл бұрын
காதலின் வலியை உணர்ந்தவர்கள் மட்டும் லைக் பண்ணுங்க ♥️♥️♥️
@pandiyane1752
@pandiyane1752 3 жыл бұрын
80-90களின் நினைவு சுகம் மீண்டும் எப்போது வரும் அது போன்ற காலங்கள்
@sankarkumarp
@sankarkumarp Жыл бұрын
வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா
@vetrimuthu1787
@vetrimuthu1787 4 жыл бұрын
அருமையான நடிகர் இவர் இல்லாதது எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு காதல் சோகம் என்றால் அது இவர்தான்
@babushree4105
@babushree4105 Жыл бұрын
90s kids எப்போதும் மிக அதிசயப் பிறவி.lucky 90s kids . நானும்.மிக்க மகிழ்ச்சி
@veryeasynokastam7035
@veryeasynokastam7035 3 жыл бұрын
சிறு வயதில் நான் அழுது கொண்டே பார்த்த படம்... கிளைமாக்ஸ்...
@udayasooriyan191
@udayasooriyan191 3 жыл бұрын
காதல் எத்தனை பேரை காயப்படுத்தி இருக்கிறது லைக் போடுங்கள் பார்க்கலாம்
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 11 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 15 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН