No video

KAAVIRIP PENNNEY VAAZHGA NEE VAAZHGA TMS, PS @ POOMBHUGHAAR

  Рет қаралды 62,594

Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI

Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI

Күн бұрын

ஆயிரம் வழிகளில் செல்லும் ஆடவர் ஏன் பெண்ணுக்கு மட்டும் கற்பை வைத்தனர் ? இது தான் ஆணாதிக்கமா ?
FILM : POOMBUKAR
SONG : KAVIRI PENNE
SINGERS : T.M.SOUNDARA RAJAN P.SUSEELA
MUSIC : R.SUTHARSANAM
LYRICS : MAYAVANATHAN
YEAR : 1964

Пікірлер: 32
@nagaraj2229
@nagaraj2229 Жыл бұрын
பழைய பாடல் அருமை. கோவலன். மாதவி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@samaypalani2497
@samaypalani2497 10 ай бұрын
சூப்பர்பாடல்தலைவநன்றி❤❤❤❤❤❤❤❤❤
@arasuarasu4896
@arasuarasu4896 3 жыл бұрын
இந்த.பாடல்.விளையாட்.ட.பாடி.வினையா.மாரிவிடும்.அருமையான.பாடல்.பூம்புகார்.மூவீ
@sanpanchapakesan7654
@sanpanchapakesan7654 4 ай бұрын
*Very beautifully tuned.* மிகவும் அழகாக புனையப் பெற்று, நேர்த்தியாய் இசை கோர்க்கப் பட்டு, சிறப்பாக பாடப் பட்ட காவியப் பாடல். *கல்யாணி* --------- *படம்: பூம்புகார் (1964)* *இசை: ஆர். சுதர்சனம்* *வரிகள்: மாயவநாதன்* *குரல்: டி.எம்.எஸ், பி.சுசீலா* -------- *பாடல் வரிகள்:* *பல்லவி:* காவிரிப் பெண்ணே வாழ்க காவிரிப் பெண்ணே வாழ்க - உன்தன் காதலன் சோழ வேந்தனும் வாழ்க காவிரிப் பெண்ணே வாழ்க - உன்தன் காதலன் சோழ வேந்தனும் வாழ்க காவிரிப் பெண்ணே வாழ்க நீ வாழ்க பெண்ணே வாழ்க *சரணம் 1* தென்குலப் பெண்ணரைத்த மஞ்சளில் குளித்தாய் திரும்பிய திசையெல்லாம் பொன்மணி குவித்தாய் நடையினில் பரத கலையினை வடித்தாய் நடையினில் பரத கலையினை வடித்தாய் நடையினில் பரத கலையினை வடித்தாய் நறுமலர் உடையால் மேனியை மறைத்தாய் காவிரிப் பெண்ணே வாழ்க நீ வாழ்க பெண்ணே வாழ்க *சரணம் 2* உன்னரும் கணவன் கங்கையை அணைத்து கன்னி குமரியையும் தன்னுடன் இணைத்தான் உன்னரும் கணவன் கங்கையை அணைத்து கன்னி குமரியையும் தன்னுடன் இணைத்தான் ஆயினும் உன் நெஞ்சில் பகையேதும் இல்லை அதுவே மங்கையரின் கற்புக்கோர் எல்லை *சரணம் 3* ஆயிரம் வழிகளில் ஆடவர் செல்வார் அதுவே கற்பென்று நம்மிடம் சொல்வார் ஆயிரம் வழிகளில் ஆடவர் செல்வார் அதுவே கற்பென்று நம்மிடம் சொல்வார் *Song ends without repeating Pallavi.*
@vasudevancv8470
@vasudevancv8470 2 жыл бұрын
A Not much talked about beautiful Composition by R Sudarsanam based on Raagam KalyaNi to the meaningful lyrics of Mayavanadhan. Both TMS & Susheela display their singing prowess with mind boggling Sangathis which even full time Carnatic Musicians can take note of as Susheela's Voice travels thru every nook & corner of KalyaNi for each phrase she sings.
@helenpoornima5126
@helenpoornima5126 4 жыл бұрын
அருமையானப் பாடல்!டிஎம்எஸ் சுசீலா சேர்ந்துபாடும்போது தித்திக்கும் ! எஸ்எஸ்ஆர் ராஜஸ்ரீ நல்லாருக்காங்க!!
@kalimuthu9187
@kalimuthu9187 Жыл бұрын
அருமை அழகு அற்புதமான பாடல் வரிகள் மாய சித்தர் மாயவநாதன் ❤❤❤
@thanasekaransekar7171
@thanasekaransekar7171 3 жыл бұрын
அருமையான பாடல் இனிமையான பாடல் என் உள்ளம் கவர்ந்த பாடல் 🌹🌹🌹🌹🌹🌹🌹
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 6 жыл бұрын
காவேரி நதி பெண்ணாகி சோழமன்னின் காதலியாகும் கவிஞர் மாயவநாதனின் கற்பனை அருமை ... கண்ணகி மதுரையை எரிக்க வழி செய்யத கதையோட்டத்தில் திருப்பம் செய்த நிகழ்வு இந்த கட்டத்தில் நிகழ்ந்ததா?... இருக்கலாம்.
@kasthurimohan3222
@kasthurimohan3222 2 жыл бұрын
Kanal vari very excellent1000 valigalil aadavar selvar athuve karpendru nammidam solvar l excellent lyrics
@RameshRamesh-yw3yx
@RameshRamesh-yw3yx Жыл бұрын
Excellent Lyrics
@kasthurimohan3222
@kasthurimohan3222 2 жыл бұрын
Noone can write asong like this l music appa lvoice ayyo excellent l ini ippadi oru paadal varadu llllkanal vari silambu lllll
@dr.kanthakumardurairajan6569
@dr.kanthakumardurairajan6569 Жыл бұрын
Very nice song
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 Жыл бұрын
பாடல் கவிஞர் மாயவநாதன் இசை ஆர். சுதர்சன் குரல்கள் சுசீலம்மா டி எம் எஸ் அய்யா
@kmohan4252
@kmohan4252 Жыл бұрын
Kaalam marrivittathu men must sing 1000 valihalil aayihzai selval aduve karpendru nammidam solvar
@Thambimama
@Thambimama 6 жыл бұрын
காவிரிப் பெண்ணே வாழ்க உன் தன் காதலன் சோழ வேந்தனும் வாழ்க காவிரிப் பெண்ணே வாழ்க நீ வாழ்க பெண்ணே வாழ்க . தென்குலப் பெண்ணரைத்த மஞ்சளில் குளித்தாய் திரும்பிய திசையெல்லாம் பொன்மணி குவித்தாய் நடையினில் பரத கலையினை வடித்தாய் நறுமலர் உடையால் மேனியை மறைத்தாய் . (காவிரி...) . உன்னரும் கணவன் கங்கையை அணைத்து கன்னி குமரியையும் தன்னுடன் இணைத்தான் ஆயினும் உன் நெஞ்சில் பகையேதும் இல்லை அதுவே மங்கையரின் கற்புக்கோர் எல்லை ஆயிரம் வழிகளில் ஆடவர் செல்வார் அதுவே கற்பென்று நம்மிடம் சொல்வார் ஆயிரம் வழிகளில் ஆடவர் செல்வார் அதுவே கற்பென்று நம்மிடம் சொல்வார்
@rajamanis8293
@rajamanis8293 Жыл бұрын
Arumai arumai super 👍👍👍
@kmohan4252
@kmohan4252 2 жыл бұрын
Gangayai anaithan cholavendan gangaikondane noopura ganga l 1000 valigalil aadavar selvar aduve karpendru nammidam solvar l
@shanmugamv9085
@shanmugamv9085 6 жыл бұрын
solanin perumai pesumpadal
@GanesanGanesan-oi1rh
@GanesanGanesan-oi1rh 4 жыл бұрын
Arputham,arumai
@rangasamyk4912
@rangasamyk4912 6 жыл бұрын
The song was written by kavignar Aalangudi Somu.
@rajeshsmusical
@rajeshsmusical 2 жыл бұрын
Gaana Saraswathi Susheelamma
@diwakaranvalangaimanmani3777
@diwakaranvalangaimanmani3777 4 ай бұрын
இந்த கோவலன் நாய் அப்பாவிப் பொண்டாட்டிய அம்போன்னு விட்டு ஓடிவந்ததும் இல்லாமல் இவளையும் கெடுத்துட்டு இப்போதென்னவோ பெரிய யோக்யன் மாதிரி இவளைப் புரட்டி எடுப்பதை கலைஞர் நன்றாகவே வசனம் எழுதியுள்ளார். இருவர் நடிப்புமே சூப்பர். இருந்தாலும் ராஜஶ்ரீ் பாடலில் சில இடங்களில் மிகவும் அற்புதமாக நடித்துள்ளார்.
@shanmugamv9085
@shanmugamv9085 5 жыл бұрын
ssR thamilai tharam uyarthiyavar
@rajamanis8293
@rajamanis8293 Жыл бұрын
👌👌👌👌👌👌👌💝💝💝💝❤️❤️❤️❤️💘💘💘💘😭😭😭😭😭
@vickneswaren
@vickneswaren 8 жыл бұрын
sir this film lyrics by whom? please
@KANDASAMYSEKKARAKUDI
@KANDASAMYSEKKARAKUDI 8 жыл бұрын
+Vickneswaren Vickneswaren IT IS BY MAYAVANATHAN, GIVEN ABOVE !
@vickneswaren
@vickneswaren 8 жыл бұрын
Thank you ayya sir
@indhusridharan9022
@indhusridharan9022 6 жыл бұрын
I'm
@solai1963
@solai1963 5 жыл бұрын
பேராசிரியருக்கு, பாடலாசிரியர் ஆலங்குடி சோமு அல்லவா?
@Thambimama
@Thambimama 3 жыл бұрын
No Sir, Lyrics by Mayavanathan.
@solai1963
@solai1963 3 жыл бұрын
@@Thambimama Thank you sir
கா. மு. ஷெரீப் | Ka. Mu. Sheriff
5:58
G Gnanasambandan
Рет қаралды 14 М.
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 8 МЛН
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 3,4 МЛН
THAMIZH ENGHKALL UYIRAANATHU PS @ POOMBHUGHAAR
5:09
Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI
Рет қаралды 54 М.
PONNAALL ITHU POLEY VARUMAA TMS, SJ @ POOMBHUGHAAR
3:42
Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI
Рет қаралды 101 М.
KIZHAKKU VELUTHTHTHADI TMS, PS @ AVAN PITHTHANAA
3:46
Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI
Рет қаралды 782 М.
Ramu - Kannan vandhan song
5:40
AP International
Рет қаралды 3,8 МЛН
PODDIRUNTHUM POOVIRUNTHUM PUNNAGAI ILLAI PS @ POOMBHUGHAAR
3:47
Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI
Рет қаралды 206 М.
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 8 МЛН