விவசாய சம்பந்தமாக வந்திருநதாலும் நெஞ்சை நக்காமல் நெஞ்சை வருடியிருக்கும் முதல் விவசாய படம்.
Пікірлер: 167
@user-pv7ir7tv8c2 жыл бұрын
ஆண்டவன் கட்டளை, என்னதான் 1000 படத்துக்கு மேல பார்த்திருந்தாலும் அந்த படத்துல விளக்கம் கொடுக்கமுடியாத ஏதோ ஒன்னு இருந்துச்சு. மணி கண்டன், காசுக்காக படம் எடுக்கலாமா ஏதோ மேஜிக் போல படம் எடுக்கிறவரு.. ❤️👏🙏
@guruprasathrl2 жыл бұрын
எனக்கும் அதே எண்ணம்...social message ரொம்ப எதார்த்தமா feel good ah சொன்ன படம்.
@MrMunieswaran2 жыл бұрын
Unmai
@vjikki12 жыл бұрын
Where can I watch aandavan kattalai?
@user-pv7ir7tv8c2 жыл бұрын
@@vjikki1 It is available only in Sun Nxt. 🙄
@SciencePlusMovies2 жыл бұрын
மகிழ்ச்சி! படத்தை போலவே உங்கள் விமர்சனமும், மனநிறைவு!
@saivjay012 жыл бұрын
Manikandan is a rare filmmaker, added by his brilliance as a DOP.. hope for many more such movies from him..
@ManiKandan-kt3fd2 жыл бұрын
இயக்குனர் மணிகண்டன் சிறந்த யதார்த்த படைப்பாளி... கண்டிப்பாக தியேட்டர்ல தான் பாக்கனும்
@govin5552 жыл бұрын
எதுக்கு தூங்கவா 😜
@ManiKandan-kt3fd2 жыл бұрын
@@govin555 u go to mass hero vijay Ajith movies ,your eyes are open but never open your brain
@balajiraja98132 жыл бұрын
எதே விவசாய சம்பந்தப்பட்ட படமா ..பூமிநாதன்ட்ட பேசரியா மண்டபத்தரம்..(கடைசி விவசாயி வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐💐)
@fishermen_life12 жыл бұрын
Romba naalaikku pirahu Oru positive review 🔥
@energysun85092 жыл бұрын
மாம்ஸ், பவ்டர் கொஞ்சம் ஜாஸ்தியா இருகே 😂😂
@AjithKumar-yi6sf2 жыл бұрын
Same feel😂😂🤣
@elanchezhian43142 жыл бұрын
😃😃😃😃
@bharathiselvaraj78772 жыл бұрын
Same feeling 😁😆
@dhamuash752 жыл бұрын
அதுவும் தாறுமாறா பூசியிருக்காப்புல. மேக்கப் மேனுக்கு அவர் ஸ்டைலில் வாழ்த்துக்கள்
@xx-en9bs2 жыл бұрын
filter pola.!! anyway vaazhthukkallll ..
@blackwhitekeys25232 жыл бұрын
1:37 that pause 🤣🤣🤣🤣
@shivaa79832 жыл бұрын
Ending punch. Signal left super 🤣🤣🤣🤣🤣🤣🤣
@dinezsekar27842 жыл бұрын
Puriyala..left eduthu cut pannuna enna
@thiagarajann37762 жыл бұрын
Adhu One way paa....
@senthilkumarkadalrajan42242 жыл бұрын
@@dinezsekar2784 left eduthu cut Panna Vera route Vera padam...
@marutiemman34522 жыл бұрын
படம் அருமை. கவித்துவம் என்பதன் பொருள் விளங்கும் இந்த படம் பார்த்தால். மணிக்கண்டன் உண்மையில் கவிஞன் மற்றும் கலை சிற்பி பட்டத்திற்கு தகுதியுள்ளவர். படம் நிறைவு.👍❤️❤️❤️
தமிழ் சினிமாவின் தலை சிறந்த படம், கடைசி விவசாயி...❤❤
@varunprakash62072 жыл бұрын
0:37 இதற்கு முன் விவசாயிகள் னவத்து பாடம் செய்த இயக்குநர்கள் 😂😂😂 1:37 விவசாயிகள் சேர்த்து கால் னவத்தால் நம் சோறு னக னவக்க முடியும் 4:13 ஊர் முழுக்க பயிர் வனளத்த போய் இன்று னமயிர் கவனல படும் இன்றைய தனலமுனற 👍 இயக்குநர் மணிகண்டன் கனடசி விவசாயி ஒரு அருமையான படம் 👍 Ending punch 😃😃 signal left
@jammuk12 жыл бұрын
wonder ful review; I could understand many points in the movie only after the review. உதாரணம் : தண்ணீ நிறைஞ்ச குளத்திலே சிமெண்ட் தொட்டி கட்டி குளிப்பது .வாழ்த்துக்கள்
@SPICYTAMILAN2 жыл бұрын
மாம்ஸ் பவுடர்ர்ர்ருரு அதிகமாக இருக்கு...
@sugumardevadass75242 жыл бұрын
Ena maams mogathula powder koncha athigama irku 😂😂😂 glamour appeal
@danielbabu45052 жыл бұрын
Unmaiyana Vazhthukkal 😄👏🏼
@minikaulaam2 жыл бұрын
Manikantan movies engalukku romba pudikkum...antha thatha nallandi ippo illai nnu neenga solli than theriyum ...thanks . Nalla review
@kavithings56672 жыл бұрын
0.57 உண்மையான வாழ்த்துக்கள்.. அப்போ இதுக்கு முன்ன படத்துக்குள்ளாம் சும்மானாச்சுக்கும் தான் வாழ்த்து சொன்னேன்னு மாம்சே ஒத்துக்குறாப்ள😅
@sarojaj602 жыл бұрын
நேர்மையான விமர்சனம் ..படம் பார்த்துவிடவேண்டும் என்ற என்னம் ஏற்படுகின்றது..
@asaltboyspandi36812 жыл бұрын
உண்மையான review பங்காளி 👍
@PradeepRaajkumar19812 жыл бұрын
Vadivelu Vazhga.. Seems like great Realistic movie about farmers
@sivaprakasht72982 жыл бұрын
You should have part of this movie roles chithappa...it must be ultimate...
@prabhugentlemen96372 жыл бұрын
This film touching my heart ❤️
@user-pf1yz5rw8l2 жыл бұрын
Hi maams....enna moonjiku paint adichutu vandhurukinga...
@murali2610702 жыл бұрын
தரமான ரெவியூ.... வாழ்த்துக்கள்...!
@jahirhussain86252 жыл бұрын
பவுடர் கொஞ்சம் ஓவர் போல😂
@sheiknasv59982 жыл бұрын
உண்மையான வாழ்த்துக்கள்… 🤗
@dharshni46982 жыл бұрын
உன்மையான வாழ்த்துக்கள்
@sck-mj4rk2 жыл бұрын
Unmayagavey tharamana review..! Sirandha tamil Sorkalum, mozhi ucharippum, koodavey unga nayyandi = Kodangi Review👍👍 Unmaiyana Vazhthukal😜
@ambosamy34532 жыл бұрын
விவசாயத்தை பற்றி எவ்வளவு ஆங்கிள்' ல செருப்பால அடிச்சாலும் டாஸ்மாக் கடை ஒன்றே முன்னேற்றம் என்று முன்னேற்ற கழகங்கள் நாட்டை முடித்து வைக்கும் முன்பே....இந்த பாழாய்ப்போன அரசியலை மக்கள் மாற்றி அமைக்க வேண்டும். இல்லைன்னா விதை எங்கேனன்னு தான் தேடனும்....(!!!!!!!)
@tharunsujan21722 жыл бұрын
Maams enna right side la powder thodaikkalay?🤣
@angermanagement62462 жыл бұрын
15 நிமிஷம் தான் வரார், எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்க.
@karthikmanickam53062 жыл бұрын
I feel bad that I have missed the movie to watch in theatres
@bbk00077 Жыл бұрын
REALLY AWESOME FILM ❤️
@jeya1102 жыл бұрын
Sema responsible review brother....
@deva04202 жыл бұрын
Power overah irukku maams😂😂😂
@prabu20282 жыл бұрын
Thanks for good review. Thanks to Manikandan
@redchilly3982 жыл бұрын
Manikandan sir..... Great 👍
@kanmaniashokan46382 жыл бұрын
You didn't mention about the Magistrate.. She to did a wonderful job
@coolyoutuber62372 жыл бұрын
Judge பத்தி சொல்லவே இல்லயே.
@kannannvlogger2504 Жыл бұрын
அந்த அழகம்மவ சொல்லம விட்டுட்டரே
@christyrockzzz26922 жыл бұрын
Writer review podunga bro
@josephlourdhumary17192 жыл бұрын
வாழ்த்துகள்
@vrpadmanabhan69102 жыл бұрын
Super review ❤️
@user-rq5xn5pd9v2 жыл бұрын
Review god🙏🏼
@sriramramalingam58942 жыл бұрын
Good review👍
@kamalakannanmuthulingam46672 жыл бұрын
Face la Powder konjam athigama iruku mams
@ramkumarh9312 Жыл бұрын
For what reason film was slow near climax ?
@tamilentertainingchannel8512 жыл бұрын
Neenga Dindigul a bro
@elanchezhian43142 жыл бұрын
Enna powder poatinga maams..
@gulamsthought98102 жыл бұрын
Brother manasuku kastama ikru, u deserve for million subscribers
@user-fm4zl9ne4q2 жыл бұрын
Fair & Lovely Super
@justinraj16552 жыл бұрын
Mams Ponnu Parkeh poriglah????
@abhishekparthasarathy39782 жыл бұрын
Thalaivan 1st time review nalla solirkan 😭😭😭
@Er.Vigneshwaran2 жыл бұрын
🖤🖤🖤
@anticringepill13132 жыл бұрын
Fir review venum
@birdownwings19242 жыл бұрын
Good lock saki review waiting bro
@shyamkumars75012 жыл бұрын
Enna thalaiva fair and handsome ha jollikara
@krishnaraja54272 жыл бұрын
Arumai pathivu pangaali
@hariharannatarajan5501 Жыл бұрын
Super review 👍
@karnan44832 жыл бұрын
Hey super bha.... 👍👍
@dhananjaydj88262 жыл бұрын
Anne powder ra korai na pei makeup podra madri apperuka
@vvkentertainment4352 жыл бұрын
Superb review sir!
@aravindhan8102 жыл бұрын
Yov mama.. RaRa Ku apram next enna padam ya..
@sharathletstalk5237 Жыл бұрын
Good review
@ranjith66282 жыл бұрын
Akashvaani review anna
@srinivasannatha2 жыл бұрын
சேத்துல கால் வச்சா தான் ஸ்ஸ்ஸ்சோத்துல கை வைக்க முடியும்.. Anthe sothuku munnadi oru gap uh 😂😂
@shivadakshna50842 жыл бұрын
Super super
@SujaiTN2 ай бұрын
Hi bro❤
@rekhaanand61762 жыл бұрын
Enna maamsu.. Powder ellam pottu face bright'a iruku!!!
@user-wm6rh7vv3i2 жыл бұрын
தல... முகத்தில் ஏன் புட்டா மாவு ரொம்ப கம்மியா இருக்கு..?
@lifeisbeautiful47562 жыл бұрын
Thala judge ammava vitaye thala
@jaikumar10532 жыл бұрын
Sema
@balakumar92 жыл бұрын
Padam pudicha dhan powder poduvinglo😀
@madhousenetwork2 жыл бұрын
Opening ey sema mams :D :D
@annamalairaja8412 жыл бұрын
Super Review 👏👏
@DonS-ff2yt2 жыл бұрын
Super
@kthirumal96222 жыл бұрын
Semmmmmma
@TheAjithg2 жыл бұрын
0:57 😂 unmayana vazhthukkal.. mamulana vanja pugalchi valthukkal alla
@vairammuthu49872 жыл бұрын
கோடாங்கி அண்ணன் intro 🔥🔥😂
@shakkilshakkil39662 жыл бұрын
Vanakkam mams
@amuthasaravananamuthasarav28962 жыл бұрын
Semaa chithapu
@GRK4272 жыл бұрын
Kasi talkies ponan bro..50 to 60 Peru thaan irunthaanga....ithu padam alla..nam makkalin vazhviyal.....bayangaramana feel padam...Merku thodarchi malai appuram....ippadi oru padam...
@nazar22372 жыл бұрын
Rose powder konjam thookala irukkey
@SathishDhya2 жыл бұрын
Mams FIR review enga
@bharathkumar27212 жыл бұрын
Sema review.. LoL at the beginning of the review
@no_budget_rider80052 жыл бұрын
Vaa vaaa kodangi
@dhiwanmydeen64382 жыл бұрын
3:20 🤣🤣🤣🤣🤣🤣
@govin5552 жыл бұрын
சரியான அறுவை படம்ய்யா
@Kumarshanmugam52 жыл бұрын
❤️
@VPP.readers.circle2 жыл бұрын
நீ ரசிகன்யா...
@marakudiraj2 жыл бұрын
👍👍
@ponmudichozhan23012 жыл бұрын
யப்பா கோடாங்கி நமக்கு சொந்த ஊரு எந்த ஊரப்பா?????
@vivekmad20102 жыл бұрын
திண்டுக்கல் பக்கம் பட்டிவீரன்பட்டி...
@SciencePlusMovies2 жыл бұрын
Live Audio Movie!
@varugas2 жыл бұрын
Nallandi ♥️
@digitaldrawing35732 жыл бұрын
தலைவன் ஏதோ பட சூட்டிங் முடிச்சுட்டு வந்த கையோட.. ரெவியூ பண்ண மாதிரி இருக்கு.. முகத்துல அவ்ளவ் பெயின்டிங்...