கை குலுக்குவதிலே மனிதனை எடை போட்டு விடலாம் - Mr.Irainabu IAS - Awareness Speech

  Рет қаралды 358,067

RS Voice

RS Voice

5 жыл бұрын

கை குலுக்குவதிலே மனிதனை எடை போட்டு விடலாம் - Mr.Irainabu IAS-Awareness Speech
#IraianbuIAS #TamilMotivational

Пікірлер: 347
@dr.rameshsadhasivam9346
@dr.rameshsadhasivam9346 3 жыл бұрын
தலைமைச்செயலாளர் இப்படி ஒருவர் நமக்கு கிடைத்துள்ளார் என்பதே நமக்குப்பெருமை!நன்று ஐயா நன்றி
@selvamselvam4987
@selvamselvam4987 3 жыл бұрын
நாங்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள், இறைவா உமக்கு நன்றி , வேதம் சொல்கிறது அவன் பெயர் எப்படியோ அவன் அப்படியே, என்கிற வார்த்தை எவ்வளவு உண்மை. அருமை அருமை. நன்றி ஐயா நன்றி.
@a.thiviyanathan2933
@a.thiviyanathan2933 3 жыл бұрын
முதலமைச்சர் மூ க ஸ்டாலின் அவர்கள் உங்களை தேர்ந்தெடுத்ததை நினைத்து பெருமைகொள்கிறேன் ஐய்யா. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@JMrithikaashriH
@JMrithikaashriH 3 жыл бұрын
திரு. இறையன்பு ஐயா அவர்களே,2001 ஆண்டிலிருந்து உங்களது செயல்களால் கவரபட்டவள் . நான் கல்லூரியில் படித்து கொண்டிருந்த போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆட்சியாளராக தாங்கள் ஆற்றிய பணிகள் வியக்க தக்கது. நான் பலமுறை உங்களை நேரில் காண ஆசைபட்டுள்ளேன். வாய்ப்பு கிடைக்கவில்லை.
@arivumani359
@arivumani359 3 жыл бұрын
தமிழகத்தின் தலைமை செயலராக தகுதிவாய்ந்தவர் திரு இறையன்பு அவர்கள் அறிவின் உச்சம்👍👍👍
@user-jp3vw4bb6b
@user-jp3vw4bb6b 3 жыл бұрын
தமிழகத்தின் தலைமை செயலாளர் பதவி.
@gopalramadoss5684
@gopalramadoss5684 3 жыл бұрын
திரு.இறையன்பு அவர்கள் ஒவ்ஒவ௱ரு உறுப்புகளைப்பற்றியும் விளக்கம் அளித்திருப்பது பே௱ல் வேறு ஒருவரும் சொல்லியிருக்க ம௱ட்ட௱ர்கள் என்று நினைக்கிறேன்.சூப்பர்.
@natarajanthuluk9733
@natarajanthuluk9733 3 жыл бұрын
ஸ்டாலின் ஐய்யா செயத்ததலியே இறையன்ப ஐய்யாவை தலமை செயலாலர்ரா தேர்வு செய்ததுநல்ல செயல்👌🏻👌🏻👌🏻
@rajasekaran96
@rajasekaran96 3 жыл бұрын
அய்யா அவர்களின் அருமையான பேச்சால் நான் மகிழ்ச்சியடைகிறேன், புதிய அரசாங்கத்தின் தலைமை செயலாளராக பதவியேற்ற அய்யா அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன்.
@narayanasamy1312
@narayanasamy1312 3 жыл бұрын
எழுத்தும் பேச்சும் ஒருங்கே பெற்ற பொக்கிக்ஷம்.ஒருவர் செய்யும் பணி எதுவாக இருப்பினும் அடுத்தவர் நலனில் அக்கறையுள்ள மனிதன் மாமனிதர்
@RaRA-hp7sc
@RaRA-hp7sc 3 жыл бұрын
என்றோ எங்கோ சென்று இருக்க வேண்டியவர். இப்போது தான் அவருக்கு விடிவு காலம் பிறந்து உள்ளது.
@Passion_Garden
@Passion_Garden 3 жыл бұрын
Superb speech.. நான் ஸ்கூலில் படி‌க்கு‌ம் போதே இவர் speech கேட்டிருக்கிறேன்..அவ்ளோ பிடிக்கும்
@chellammuthaiah7471
@chellammuthaiah7471 2 жыл бұрын
அய்யா நீங்கள் மனிதருள் மாணிக்கம்💎 முதல்வர் தங்களை முதன்மைச்செயலராகத் தேர்ந்தெடுத்தது அவர் செய்த பாக்கியம் போலும். வளர்க உமது புகழ். வாழ்க வையகம்.
@thangaiyanraju7955
@thangaiyanraju7955 3 жыл бұрын
உங்கள் வார்த்தைகள் தெளிவாகவும் குறிக்கோளுடன் உலகில் நடக்கிற ஒவ்வொரு அசைவுக்கும் பொருளுண்டென்பதை மனிதர்களுக்கு மட்டுமால்லாது மிருகங்களுக்குமுண்டென்பதை அழகாக எடுத்துரைக்கும் விதமே விதம். கற்றுக்கொள்ள ஆயிரமாயிரமுண்டு. முயல எனக்கு முதலீடு தேவையில்லை.மனமட்டுமே தேவை! நன்றி திரு.இறையன்பு அவர்களே!!!
@keswaran28
@keswaran28 3 жыл бұрын
அருமை அருமை தலைமைச் செயலாளர் அவர்களே
@naveennaturalhealthcareant1867
@naveennaturalhealthcareant1867 3 жыл бұрын
தமிழ் நாட்டுக்கு தலைமை செயலாளர் பதவி இறையன்பு ஐ.ஏ.எஸ் மதிப்பிற்குரிய ஐயா அவர்கள் பொருத்தமானவர் இனிமேல் தமிழ் நாடு வளர்ச்சி பாதையில் செல்லும்
@MuthuMuthu-yp8lc
@MuthuMuthu-yp8lc 3 жыл бұрын
உங்களுக்கு தமிழ் தந்த தாய்க்கு வாழ்த்துக்கள். இறையருள் உண்டு
@philips797
@philips797 3 жыл бұрын
உங்களோடு காஞ்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எங்கள் கிராம பிரச்சனைக்காக 25 ஆண்டுக்கு முன்பாக சந்தித்தேன் இன்றும் அந்த நாளை மறக்க முடியாது வாழ்க பல்லாண்டு
@tamizhselvans3380
@tamizhselvans3380 3 жыл бұрын
மனிதன் உழைக்க ஆரம்பித்தப்போதுதான் ; பேச ஆரம்பித்தான் .
@ksingaravelu7075
@ksingaravelu7075 3 жыл бұрын
தமிழ் நாட்டுக்கு நல்ல காலம் பிறந்துள்ளாது. வாழ்த்துக்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 150 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 58 МЛН
Positive Attitude for All and Exam Tips for students and more...
27:37
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 150 МЛН