கை வலிக்காம மரவள்ளிக்கிழங்கு அப்பள வத்தல்/MARAVALLI KILANGU APPALA VATHAL/ MARAVALLI KILANGU VADAGAM

  Рет қаралды 79,866

Mango City Kitchen

Mango City Kitchen

5 ай бұрын

Cassava aka maravallikilangu is a rich source of carbohydrates and it provides us with essential vitamins, minerals, and fiber. Cassava is significantly rich in calcium, magnesium, phosphorus, manganese, beta-carotene, vitamin C, and vitamin A. Try this simple and amazing and comment us!!!
#mangocitykitchen
#maravallikilanguappalavathal
#maravallikillanguvathal
#maravallikilanguvadagam
#maravallikilanguvathal
#maravallikilanguvadagam
#mangocitykitchen
#vathalrecipe
• வருடாந்திர மளிகை சாமான...
• ரிப்பன் வத்தல் ரெடி ||...
• வீட்டில் செய்வோம் அழகா...
• வெச்சி சாப்பிடுங்க நச்...
• புளியிட்ட மணத்தக்காளி ...
• கிள்ளி வையுங்க அள்ளி ச...
• உடனடி "சுண்டை"மோர் வத்...
• மிளகாய் வத்தல் || மோர்...
• இட்லி அரிசியில் முறுக்...
• நொடியில் ரெடி சிப்ஸ் உ...
• சின்ன வெங்காய தாளிப்பு...
• கசப்பில்லாத பாவக்காய் ...
• ஆவியில் வேகவைத்த அப்பள...
• கம்பில் இப்படி கூட செய...
• ஆவியில் வேகவைத்த அப்பள...
• சுகர் இருக்கா இந்த வத்...
• கசப்பில்லாத மோர் போட்ட...
• கசப்பில்லாத பாவக்காய் ...
• உருளக்கிழங்கு வற்றல் |...
• கிள்ளு வற்றல் || பக்கோ...
• முறுக்கு வற்றல் || நீள...
• மிளகாய் வத்தல் || மோர்...
• சின்ன வெங்காய தாளிப்பு...
• கொத்தவரங்காய் வற்றல் |...
• ராகி பால் பவுடர் - ராக...

Пікірлер: 106
@madrasveettusamayal795
@madrasveettusamayal795 4 ай бұрын
Wow tasty vathal
@selvialagesh5658
@selvialagesh5658 4 ай бұрын
மரவள்ளிக் கிழங்கில் அப்பளம் செய்முறை மிகவும் அருமை 🎉
@tasteofammasamayal
@tasteofammasamayal 4 ай бұрын
Romba arumai sister ❤❤
@ZaagZoogKitchen
@ZaagZoogKitchen 4 ай бұрын
Lk 213, வற்றல் மிகவும் சுவையாக 😋 செய்துள்ளீர்கள் தோழி , சூப்பர் 👌
@VanajaManiKitchen
@VanajaManiKitchen 4 ай бұрын
Wow, super 😋
@LAVANYA_MUSIC
@LAVANYA_MUSIC 4 ай бұрын
அருமை 💐👌😀
@ammavinkitchen3442
@ammavinkitchen3442 4 ай бұрын
Very Nice Well Prepared Nice Sharing
@swamysa5696
@swamysa5696 4 ай бұрын
மிக அருமை சகோதரி 👌😋
@KittuSamayal
@KittuSamayal 4 ай бұрын
Excellent 👌
@nellaiharini
@nellaiharini 4 ай бұрын
Maravalli kilangula vathal🤔wow super 👌 different idea 👏 nice preparation 👍ma
@Rojaclassic
@Rojaclassic 4 ай бұрын
Excellent preparation sister 😋
@Bangloretosalemfoods
@Bangloretosalemfoods 4 ай бұрын
அருமையான வத்தல் நான் டிரை செய் கிறீன் மர வள்ளி கிழங்கு என்றாலே அலுப்பா இருக்கும் உங்க prepration பார்த பிறகு இனிமே இப்படித்தான் செய் கிறேன
@regularveettusamayal
@regularveettusamayal 4 ай бұрын
17. Wonderful sharing 👌🤩😍👍
@LadoosKitchenAndVlogs
@LadoosKitchenAndVlogs 4 ай бұрын
Super preparation nice 😊
@krishkitchen4885
@krishkitchen4885 4 ай бұрын
16 th like 👍 sister ❤ Super preparation 👍👌 Maravalli kizhangku vadam❤ . very clear explanation 👍❤ sister ❤️
@NoorVlogs1
@NoorVlogs1 4 ай бұрын
Wow super sister
@anuradhavashisth13
@anuradhavashisth13 4 ай бұрын
Very nice share dear💕
@bkgowri9252
@bkgowri9252 4 ай бұрын
சுப்பர்
@nellaipurevegetarian
@nellaipurevegetarian 4 ай бұрын
8 th like super
@saravanaskitchen8658
@saravanaskitchen8658 4 ай бұрын
Wow super ❤️💚nice preparation 💜💛
@Sabeevlogs
@Sabeevlogs 4 ай бұрын
Maravali kizhagu apalam nandraga senjiga sister
@VasanthamVMN
@VasanthamVMN 4 ай бұрын
My favourite video
@user-ve7ze1gp8v
@user-ve7ze1gp8v 3 ай бұрын
Super akka
@dhanyacrafts
@dhanyacrafts 4 ай бұрын
Wow very useful video ❤
@AngelinBlessyvlogs
@AngelinBlessyvlogs 4 ай бұрын
மரவள்ளிக் கிழங்கு அப்பளம் எப்படி செய்வது என்று விளக்கமா சொல்லி செய்து காண்பித்தீங்க அக்கா அருமை மிகவும் பயனுள்ளதாக இருந்தது👍👍👍
@jaykrish3566
@jaykrish3566 4 ай бұрын
Superb
@hemalatha-en1fj
@hemalatha-en1fj 4 ай бұрын
Super
@venisfact4449
@venisfact4449 4 ай бұрын
Summer spl different maravalli kilanku vadam yummy
@simplycooking_5116
@simplycooking_5116 4 ай бұрын
Fully watched sister very nice I will try 👍🏻
@TravelShades
@TravelShades 4 ай бұрын
Very nice preparation. Delicious recipe. Super super
@fmsamayal1084
@fmsamayal1084 4 ай бұрын
lk sis அருமையான பகிர்வு சூப்பரா வற்றல் போட்டு கான்ப்பிதிற்கள் என்பாராட்டும் வாழ்த்துக்களும்❤❤❤
@sujapillai9455
@sujapillai9455 4 ай бұрын
Super👌
@BahrainThamizhachi
@BahrainThamizhachi 4 ай бұрын
Super ❤
@bhavanikannan2904
@bhavanikannan2904 3 ай бұрын
Superb 🎉
@tastewithANNACHI
@tastewithANNACHI 4 ай бұрын
Like 31 useful recipe nice preparation thanks for sharing
@mangocitykitchen
@mangocitykitchen 4 ай бұрын
Thank you so much 😊
@leaffood648
@leaffood648 4 ай бұрын
Tasty yummy vathal thanks for the recipe 👍
@mangocitykitchen
@mangocitykitchen 4 ай бұрын
Thank you too
@nbcooks55
@nbcooks55 4 ай бұрын
Nice Recipe 😋❤
@malathyvenkatesan125
@malathyvenkatesan125 4 ай бұрын
சூப்பர் அம்மா நன்றி
@mangocitykitchen
@mangocitykitchen 4 ай бұрын
thank you friend 🙏
@baskarrenuka6577
@baskarrenuka6577 4 ай бұрын
Sathanathuakkavatagamthanksmaravallikilaguvatagamnallapporumaiyasolluriganaanithapannuran
@littlesky
@littlesky 4 ай бұрын
Very tasty 😋
@ilangovanramanujamnarayana8810
@ilangovanramanujamnarayana8810 4 ай бұрын
அருமையாக உள்ளது மரவள்ளிக்கிழங்கு வடகம் அக்கா அந்த அரிசிக்கு பதிலாக ரேஷன் அரிசியை பயன்படுத்தலாமா அப்படி பயன்படுத்தலாம் என்றால் தயவுசெய்து அதனையும் ஒரு முறை எங்களுக்காக செய்முறை செய்து காட்டவும் நன்றி அக்கா
@threeroseskitchen2324
@threeroseskitchen2324 4 ай бұрын
மரவள்ளி கிழங்கு அப்பளம் 😋😋😋
@normienorminchannel705
@normienorminchannel705 4 ай бұрын
It looks very interesting and very appetizing, it must taste very delicious 😋👍
@mangocitykitchen
@mangocitykitchen 4 ай бұрын
Yes, thank you
@v.r.mallikapalanisamy3858
@v.r.mallikapalanisamy3858 4 ай бұрын
Wow. You are very talent and cooking skills nice vadam superb😊
@mangocitykitchen
@mangocitykitchen 4 ай бұрын
thank you dear friend 🙏
@dhanasundar5559
@dhanasundar5559 4 ай бұрын
மரவள்ளி கிழங்கு அப்பள வத்தல் ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையா இருக்குது தெளிவான செய்முறை விளக்கம் ஒன்னு ஒன்னு ஸ்டெப் பை ஸ்டெப் சூப்பரா சொல்லி கொடுத்திருக்கீங்க அப்பள வத்தல் அழகா வெள்ளை வெளேர்னு பூப்போல பொறிச்சு எடுத்து காண்பித்திருக்கிறார்கள் பாராட்டுக்கள்❤🎉
@sethuraman7627
@sethuraman7627 4 ай бұрын
K pp Lou 6
@aradhya_vlogs_and_tips
@aradhya_vlogs_and_tips 4 ай бұрын
மரவள்ளி கிழங்கு அப்பள வத்தல் மிகவும் அருமை சகோதரி.மரவள்ளி கிழங்கு நல்லா துருவி எடுத்து, ஊறிய அரிசியை மிக்சி ல சேர்த்து அதோடு மிளகாய் ஊப்பு சேர்த்து அரைத்து , மிக்சி ஜார்ல அரிசி தண்ணி சேர்த்து அரைத்து அதோடு கிழங்கு சேர்த்து, இட்லி மாவு பதத்திற்கு கரைத்து 1 நாள் கழித்து நல்லா கலந்து எடுத்து அடுப்பில் கனமான பாத்திரத்தில் தண்ணி சேர்த்து மாவு ஊத்தி கிண்டலாம். பிறகு சூப்பரா தட்டி அப்பளம் seidhiga அருமை சகோதரி அழகான பதிவு 7:17
@mangocitykitchen
@mangocitykitchen 4 ай бұрын
thank you dear friend 🙏
@flavoursofnellai3579
@flavoursofnellai3579 4 ай бұрын
உங்கள் வீடியோ எல்லாமே செம்ம சூப்பர்ங்க. வகைவகையான வத்தல் செஞ்சு அசத்துறிங்க. இந்த வருஷம் உங்கள் செய்முறையில் வடகம் வத்தல் செய்ய போகிறேன்.இன்னும் இது மாதிரி நிறைய வீடியோ போடுங்க Sister.👍🏼
@mangocitykitchen
@mangocitykitchen 4 ай бұрын
thank you dear friend 🙏
@umamaha158
@umamaha158 4 ай бұрын
Saithu pakren mam nandri
@mangocitykitchen
@mangocitykitchen 4 ай бұрын
செய்து பாருங்கள் இதற்கு முன்னர் போட்ட வீடியோவில் வரமிளகாய் வைத்து போட்டு இருக்கேன் அதையும் ட்ரை பண்ணி பாருங்க. எல்லா வத்தல விட இந்த வத்தல் டேஸ்ட் எல்லாருக்கும் எங்க வீட்டுல பிடிச்சிருக்கு
@mrpthanujallinall416
@mrpthanujallinall416 4 ай бұрын
Lk19 maravalli kizhangu appalam super aa senji kattiirukkinga sis. Neenga seira ellame awesome👏 prepared.
@mrpthanujallinall416
@mrpthanujallinall416 4 ай бұрын
Hi sis, unga today morning break fast egg dosai and idly, lunch awesome👏 karuppu ulundhu varukkura tips superb, reverse kolam semma sis. Enakku shorts la comment type panna varamattingudhu sis yardhukkume
@Arsh140
@Arsh140 4 ай бұрын
Very nice
@poournishailangovan2006
@poournishailangovan2006 4 ай бұрын
Superr...👏🏻👏🏻 Will definitely try this..👍🏻😍
@mangocitykitchen
@mangocitykitchen 4 ай бұрын
All the best
@snithyakalyani5246
@snithyakalyani5246 4 ай бұрын
Very tasty yummy yummy
@mangocitykitchen
@mangocitykitchen 4 ай бұрын
thank you friend 🙏
@sivamary896
@sivamary896 4 ай бұрын
❤❤❤❤மிகவும் அருமை எனக்குவத்தல் என்றால் இன்றுதான்தெரியும்நன்றி பிரதேசமாக இருக்கின்றது🎉🎉🎉
@mangocitykitchen
@mangocitykitchen 4 ай бұрын
thank you friend 🙏
@setusworld
@setusworld 4 ай бұрын
Very yummy yummy
@mangocitykitchen
@mangocitykitchen 4 ай бұрын
Thanks a lot
@latharamasamy1179
@latharamasamy1179 3 ай бұрын
அருமையாக சொல்கிறீர்கள் அம்மா 🎉
@mangocitykitchen
@mangocitykitchen 3 ай бұрын
thank you friend 🙏
@LakshmananKannan
@LakshmananKannan 3 ай бұрын
❤🎉
@parvathyrajkumar1533
@parvathyrajkumar1533 4 ай бұрын
Arisi podamayum seyyalam Kerala vile appidi than seyva nanum arisi podamatten appavum nallayirukkum try plz and video podungo
@haseenartsiddiq
@haseenartsiddiq 4 ай бұрын
Waaaaaaaaaaw
@haseenartsiddiq
@haseenartsiddiq 4 ай бұрын
#HaseeNArT
@jeyaranigovindhan8271
@jeyaranigovindhan8271 4 ай бұрын
😮 Super ma ellarum thattulaa uthi vega vachu podrangaa but nenga senchathu super method mam
@mangocitykitchen
@mangocitykitchen 4 ай бұрын
thank you friend 🙏
@eswaribalan164
@eswaribalan164 3 ай бұрын
Simply great, fast, efficient and well explained. Syabas
@قيراطكريستال
@قيراطكريستال 4 ай бұрын
مشاء الله تبارك الرحمن نهاركم سعيد ومبارك وعامرا بالخيرات تسلموووووو ربنا يوفقكم ويحفظكم بارك الله فيكم ووسع عليكم من فضله ورزقكم البركه والجنه ربنا يعطيكم الصحة والعافيه ويباركلك ويجزاكم كل الخير موفقين أجمل لايك لاجمل قناااااااة ❤❤❤❤ احسنتم 🌹🇪🇬🌾 ربنايسعد قلبك بالخير ويحفظكم ويكتب لكم النجاح والتوفيق 😊😊😊😊❤❤❤
@ravilakshmichannel8874
@ravilakshmichannel8874 4 ай бұрын
162 like friend 👍
@kasthuribai6433
@kasthuribai6433 4 ай бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@mangocitykitchen
@mangocitykitchen 4 ай бұрын
thank you friend 🙏
@shaluraghuvlogs
@shaluraghuvlogs 4 ай бұрын
✅😋🤤🤤
@sivagamiarunachalam1102
@sivagamiarunachalam1102 4 ай бұрын
We have no sunlight. What to do?
@padmavathidamodaran2140
@padmavathidamodaran2140 4 ай бұрын
Plastic paperla thatina udampuku kedu thane
@S4Stitching
@S4Stitching 4 ай бұрын
പൂളപപ്പടം കണ്ടിട്ട് ഒരുപാട് ഇഷ്ടായി ചേച്ചി എവിടെയാ കുറച്ചു എനിക്ക് തരുമോ
@akshathaharini538
@akshathaharini538 4 ай бұрын
Nice recipe ❤❤
@mangocitykitchen
@mangocitykitchen 4 ай бұрын
thank you so much friend 🙏
@umamaha158
@umamaha158 4 ай бұрын
Night fan Adilabad potu morning veiilla vaikalama sollungo
@mangocitykitchen
@mangocitykitchen 4 ай бұрын
தாராளமாக வைக்கலாம். இந்த வத்தல் நல்ல டேஸ்ட்டாவும் இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க
@veenasonu5064
@veenasonu5064 2 ай бұрын
Can i make sppala press mashinu
@mangocitykitchen
@mangocitykitchen 2 ай бұрын
Pls .Don't try in misin Only hand press
@Rani-po2ng
@Rani-po2ng 4 ай бұрын
Coverல உள்ளPlastic ottada
@Subbulakshmi-jc3ul
@Subbulakshmi-jc3ul 4 ай бұрын
இது நாங்க ரேஷன் வேட்டியில் செய்யலாமா
@sasikalasankar3846
@sasikalasankar3846 4 ай бұрын
Thanni pole kachi teespoon nill. Uttralama
@mangocitykitchen
@mangocitykitchen 4 ай бұрын
நிறைய ஃப்ரெண்ட்ஸ் கேட்டு இருக்கீங்க நான் செஞ்சு பாத்துட்டு உங்களுக்கு அவசியம் அப்லோடு பண்ற
@padmanarayanan3856
@padmanarayanan3856 3 ай бұрын
இதை இலை வடாம் மாதிரி எழுதலாமா?
@user-dn9qt3hk5x
@user-dn9qt3hk5x 4 ай бұрын
Mango City Salem ah?
@mangocitykitchen
@mangocitykitchen 4 ай бұрын
Yes 😊
@samhamsivlogs
@samhamsivlogs 4 ай бұрын
Cloth la podalama plastic sheet la than podanuma.
@mangocitykitchen
@mangocitykitchen 4 ай бұрын
துணியில் தாராளமாக போடலாம் மறுநாள் துணிய திருப்பிப் போட்டு தண்ணீர் தெளித்து கால் மணி நேர விட்டுட்டு பிறகு எடுத்தீங்கன்னா வந்துரும். பிறகு தாம்பாளத்தில் போட்டு வெயில்ல காய வச்சீங்கன்னா ஒரு ரெண்டு நல்ல காஞ்சி விடும்.
@samhamsivlogs
@samhamsivlogs 4 ай бұрын
@@mangocitykitchen thankyou mam
@SamsungA-xn1mp
@SamsungA-xn1mp 4 ай бұрын
சூடப்ளாஸ்டிக்கில் மாவு போடுதல்
@mangocitykitchen
@mangocitykitchen 4 ай бұрын
ஆமா கொஞ்சம் சூடா தான் இருக்குது என்ன பண்றது வேற வழி இல்ல சாரி . இனி கொஞ்சம் கொஞ்சமா துணியில் போடுற ட்ரை பண்றேன்.
@sundararajann6007
@sundararajann6007 4 ай бұрын
பனை ஓலை பாயில் ஊற்றி செய்வர்களே அது இது தானா?
@mangocitykitchen
@mangocitykitchen 4 ай бұрын
தெரியவில்லை பனை ஓலையில் ஊற்றி செய்ததில்லை
@sivakumarthiru4158
@sivakumarthiru4158 3 ай бұрын
ஆமாம். அது எல்லாம் முன்னொரு காலத்தில்...! அருமையான சுவை!
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 69 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 105 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 69 МЛН