Kalaavadiya Pozhudhugal Full Movie களவாடிய பொழுதுகள் | Prabu Deva | Bhumika | Thangar Bachan

  Рет қаралды 2,536,620

Ayngaran

Ayngaran

4 жыл бұрын

Kalavaadiya Pozhuthugal | Kalavaadiya Pozhuthugal Sneak Peek | Kalavaadiya Pozhuthugal Promo |Kalavaadiya Pozhuthugal Trailer | Kalavaadiya Pozhuthugal Full Movie | Kalavaadiya Pozhuthugal scenes | Prabhudeva | Prabhu Deva dance | Kalavaadiya Pozhuthugal songs | Kalavaadiya Pozhuthugal is an upcoming Tamil romance film. Kalavaadiya Pozhuthugal is written and directed by Thangar Bachan. Kalavaadiya Pozhuthugal stars Prabhu Deva and Bhumika Chawla in the lead roles, while Prakash Raj, Inbanila, who acted in Thangar Bachan's earlier venture Onbadhu Roobai Nottu and Ganja Karuppu play supporting roles.
Directed by Thangar Bachan
Produced by K. Karunamoorthy, C. Arunpandian
Written by Thangar Bachan
Starring Prabhu Deva, Bhumika Chawla, Sathyaraj, Prakash Raj, Ganja Karuppu
Cinematography Thangar Bachan
Edited by B. Lenin
Production
company Ayngaran International
Facebook - / ayngaran
Twitter - / ayngaranintl
KZfaq - / ayngaran

Пікірлер: 861
@Ervin2014
@Ervin2014 6 ай бұрын
Anyone is watching in 2024
@sindiyaaravind6401
@sindiyaaravind6401 5 ай бұрын
🎉
@naangeetha16
@naangeetha16 4 ай бұрын
Yes
@saranyaprabhu.
@saranyaprabhu. 4 ай бұрын
S
@selvivadivelu8603
@selvivadivelu8603 4 ай бұрын
Myself
@roshinilokeshwari723
@roshinilokeshwari723 4 ай бұрын
Ss
@tamizindiyanagilathtamizan9696
@tamizindiyanagilathtamizan9696 11 ай бұрын
உண்மையிலேயே இந்த படம் எப்போது வெளியிட்டார்கள் என்று தெரியவில்லை ஆனால் இப்போது அந்த படம் பார்த்தது முதல் என் மனது மிகவும் வேதனைப்படுகிறது நானே அந்த படத்தில் இருப்பது போல் ஒரு பிரம்மை ஏற்படுகிறது ஒவ்வொரு காதலித்தவர்கள் உம் காதல் பிரிந்து விட்ட பிறகு அவர்கள் ஒன்றாய் சேரும்போது ஏற்படும் அந்த துன்பம் இருக்கிறதே ஒவ்வொரு வினாடியும் நம் மனம் அலைபாய்கிறது உண்மையாக என்னுடைய காதலெல்லாம் என் நினைவில் வந்து விடுகிறது இது நான் பதிவிடும் போதும் என் கண்களின் ஓரங்களில் கண்ணீர் துளிகள் எட்டிப் பார்க்கின்றன என் காதல் நினைவுகள் அந்த கண்ணீர் துளிகளில் கரைந்து பாரம் குறைகிறது படத்தில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் அந்த கதாபாத்திரங்களாகவே மாறி இருப்பது மிகவும் அருமை பிரகாஷ் ராஜ் அவர்கள் பிரபுதேவா அவர்கள் பூமிகா அவர்கள் அவர்கள் நடிப்பதாக தெரியவில்லை இந்தத் திரைப்படத்தின் மூலம் வாழ்ந்து விட்டார்கள் என்பதே கூற வேண்டும்
@vanithavanitha756
@vanithavanitha756 6 күн бұрын
👌
@keerthiradha8319
@keerthiradha8319 11 ай бұрын
காதலித்தவர்களைக் காட்டிலும் அந்த பெண்ணோட கணவரோட காதல் ரொம்ப அழகா இருக்கு..
@suganthvarshika453
@suganthvarshika453 7 ай бұрын
Unmai
@NishaRaja-ms4kr
@NishaRaja-ms4kr 4 ай бұрын
Currect ah sonniga😊
@veeranganait4087
@veeranganait4087 3 ай бұрын
பிரகாஷ் ராஜ் தான் கடைசியில் கதாநாயகனாக உருவெடுத்தார்.
@najuucreativity6101
@najuucreativity6101 2 ай бұрын
Exactly
@PearlprincessEla
@PearlprincessEla 7 күн бұрын
Crt
@mohandevendrar5294
@mohandevendrar5294 4 жыл бұрын
"அழகி" திரைப்படத்திற்கு பிறகு இன்னொரு காவியம் படைத்திருக்கிறார் தங்கர்‌ பச்சான். சில காட்சிகளில் கண்ணீரையும் சில காட்சிகளில் கனவுகளையும் வரவழைக்கிறார். பொதுவாகவே பெண்கள் இதயங்களில் எளிதில் பிறருக்கு இடமளிப்பதில்லை. இடம் கொடுத்துவிட்டால் எளிதில் இதயத்திலிருந்து பிரிக்க முடியாதவர்களாகிறார்கள். இந்த இயல்பும் பலவீனமுமே நல்ல அமைதியான குடும்ப வாழ்க்கையில் சூறாவளியாகிப்போகிறது. சீர்குலைந்தும் போய்விடக்கூடும். அந்த ஒரு நிலைக்கு ஒரு குடும்பம் போகாதவாறு பிரபு தேவா தன்னை பலவீனத்திற்கு உட்படாதவாறு‌ம். இறுதியில் தன்னையே பலியாக்கிக்கொள்கிறார். மனதிலே ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டும், ஊரார் மத்தியில் ஒரு வாழ்க்கையை காட்டிக்கொண்டும்‌ இன்னும் சமூகத்தில் பலர் வாழ்கிறார்கள். அவர்களுக்கு சமர்ப்பிக்கிறார் பச்சான் .
@elumalaistarelumalaigowtha2295
@elumalaistarelumalaigowtha2295 6 ай бұрын
காதலித்து தோற்றுப்போனவர்கள் எத்தனை போர்
@madhuramobiles7294
@madhuramobiles7294 4 ай бұрын
போர் இல்லை பேர்
@user-jo4se7ku5o
@user-jo4se7ku5o Ай бұрын
😄😄😄அந்தத் தவறினால் ஆங்கிலத்திலும் மொழி மாற்றம் மாறியது😂😂😂
@pks114
@pks114 4 жыл бұрын
காதல் என்பது உடலை மட்டுமே சார்ந்தது அல்ல.அது உள்ளத்தில் ஆட்சி செய்து உணர்வுகளை கடந்தது.உண்மையான காதலையும்,கன்னியத்தையும் அழகாக கூறிய இயக்குனர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.தன் மனைவியின் உண்மையான காதலை புரிந்து கொண்ட கணவரின் கவனிப்பும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.இதில் உள்ள கதாபாத்திரத்தில் இருந்தவர்கள் நடிக்கவில்லை வாழ்ந்துள்ளனர்.♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️⭐⭐⭐⭐⭐🌹🌹🌹🌹🌹🌹🌹💘💘💘💘💗💗💗
@rasoolm710
@rasoolm710 4 ай бұрын
Indha movie'ae enaku ippodhan theriyum.. KZfaq shorts pathuttu vandhen... 21.03.2024❤❤❤❤ very nice movie 😍 true love never dies😢😢😢
@rajeshwari4514
@rajeshwari4514 3 ай бұрын
Hi ..naanu shorts la tha pathen 25.3.2024
@rakshita3439
@rakshita3439 3 ай бұрын
Nanum Ipotha shorts pathu vantha❤
@palaniparthiban9986
@palaniparthiban9986 3 ай бұрын
😅naanumthaaaa
@SippikkulMuthu90
@SippikkulMuthu90 3 ай бұрын
Same
@karthikpriyan2827
@karthikpriyan2827 2 ай бұрын
Same na ipa tha shorts pathutu vanthen 😊
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
எத்தனை படங்கள் வந்தாலும் சில படங்கள் தான் மனதில் நின்றவை. அதில் இப்படமும் ஒன்று.
@geethatiruvengadam2447
@geethatiruvengadam2447 Жыл бұрын
0
@VellaisamyVellaisamy-lq3dk
@VellaisamyVellaisamy-lq3dk Жыл бұрын
ஆஹா என்னமா திரைப்படம் ரொம்ப ரொம்பசூப்பர்❤❤
@logeshsanthosh2821
@logeshsanthosh2821 10 ай бұрын
அருமையான படம்.... களவாடிய பொழுது.... படம் பெயர் போல் என் மனதையும் களவாடி விட்டது...சில பேர் வாழ்க்கை இன்னும் இந்த மாறி தான் இருகிறது ... வலியுடன்😔😔
@selvammuthuraj835
@selvammuthuraj835 5 ай бұрын
இது உண்மையான காதல் உள்ள மூன்று மனிதர்கள் பற்றிய கதை அருமை❤❤❤❤❤
@jayavel6853
@jayavel6853 Жыл бұрын
முதல் காதல் ஏதோ ஒரு காரணத்தால் பிரிந்தாலும்.ஒருபோதும் மனதில் இருந்து பிரியாது.. நினைவுகள் கண்முன்னே அவ்வபோது வந்துதான் செல்கிறது... காலத்தால் அழியாத பொக்கிஷம் அந்த நினைவுகள்................ஜெயவேல்பிரபா......
@mnagarajanmnagarajan2335
@mnagarajanmnagarajan2335 Жыл бұрын
@roselinsam9063
@roselinsam9063 11 ай бұрын
Yes....😔😔😔
@karthickkandasamy6666
@karthickkandasamy6666 10 ай бұрын
Yes it's really true never destroyed in my heart ❤❤❤
@user-rf4lb4yg7z
@user-rf4lb4yg7z 7 ай бұрын
Yes
@srisubojiniythurairajah9113
@srisubojiniythurairajah9113 6 ай бұрын
எத்தனை காலமானாலும் காதல் அழியாது
@karthikannan1871
@karthikannan1871 3 жыл бұрын
மிக மிக மிக சிறந்தபடம் இது.காதலின்/காதலர்களின் உணர்வினை அழகாவும்,ஆழமாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார் ஐயா தங்கர் பச்சான் அவர்கள். அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...
@mohanr6831
@mohanr6831 3 ай бұрын
உண்மையிலேயே காதலித்தவர்களுக்கு மட்டும்தான் அதனுடைய வேதனையும் அதன் வலியும் புரியும் அந்த வலியையும் வேதனையும் ஒன்றாக இணைத்து நமக்கு தந்திருக்கிறார் தங்கர்வச்சன் அருமையான படம் என் மனதை என்றும் உலுக்கிக் கொண்டே இருக்கிறது என்னுடைய கடந்த கால எண்ணங்களை பார்க்கும் பொழுது என்னுடைய கடந்த கால காதலியும் நான் நினைத்துப் பார்க்கும்பொழுது இன்றைக்கும் என் மனதில் ரத்தம் சுட்டுகிறது சொட்டுகிறது சொட்டிக்கொண்டே இருக்கிறது காலத்தால் அழியாத காவியத்தை படைத்திருக்கிறார் தங்கர் வைக்கன் என்றைக்கும் என்று போதும் பார்க்கக்கூடிய ஒரு அருமையான படத்தை உருவாக்கி இருக்கிறார். காதலித்தவர்களுக்கு மட்டும் தான் இதனுடைய அருமை பெருமை உரியவரும் என்பது திண்ணம்
@SivaSiva-yp8tq
@SivaSiva-yp8tq Жыл бұрын
இளம் வயது காதல் நினைவுகளை ஒரு நொடி கண் முன்னே கொண்டு வந்து விட்டது இந்த திரைப்படம் நான் இப்படத்தை 31/5/2023 அன்றுதான் பார்த்தேன் அருமை
@VishnuVishnu-oh2xs
@VishnuVishnu-oh2xs 7 ай бұрын
என் கடந்த கால நினைவுகளை என் கண் முன்னே கொண்டு வந்தது.இந்த படம்.நினைவுகள் என்றும் அழிவதில்லை.கண் மூடும் வரையிலும் என் காதல் நினைவு அழியாது.❤❤❤
@alwarv6857
@alwarv6857 Жыл бұрын
இந்த படத்தின் கரு எனது வாழ்க்கையில் ஒரு பகுதி சிறப்பு தங்கர்பச்சான் அவர்களின் காதல் & தமிழ் ஒழுக்கம் சார்ந்த ஒரு உன்னத காவியம்!
@jsmani174
@jsmani174 Жыл бұрын
அருமையான திரைப்படம், நான் 2023 தான் இந்த படத்தை பார்த்தேன், என் மனதை மிகவும் வருடியது, என்னை பாதித்த படங்களில் இதுவும் ஒன்று.
@rrajeswariraju3596
@rrajeswariraju3596 Жыл бұрын
Yes
@user-kv9kk7jk1h
@user-kv9kk7jk1h Жыл бұрын
Naan vera movie search pananum pothu naan paakanum nitha movie kidachu happy❤❤❤
@nishagovi4318
@nishagovi4318 11 ай бұрын
Ama
@solairajendran9613
@solairajendran9613 11 ай бұрын
இயக்குநர்க்கு❤
@lakshmilakshmi3900
@lakshmilakshmi3900 11 ай бұрын
​@@user-kv9kk7jk1h❤❤❤\
@krishanamoorthya3705
@krishanamoorthya3705 11 ай бұрын
அருமையான படம். தங்கர்பச்சான் தமிழர்கள் பாதுகாத்து கொண்டாடப்பட வேண்டிய ஒரு படைப்பாளி. வாழ்க பல்லாண்டு.2023ல் தான் நான் பார்த்தேன்.
@kkanimozhi6929
@kkanimozhi6929 Жыл бұрын
உண்மையான காதல் எல்லாம் சேர்வதில்லைதான் ஆனால் நினைவுகளில் எங்கோ வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன படம் ரொம்ப நல்லா இருந்தது தங்கர்பச்சான் சார்க்கு ரொம்ப நன்றி
@premashyam6745
@premashyam6745 Жыл бұрын
100 %
@mathstechtamil4167
@mathstechtamil4167 Жыл бұрын
Unmai
@jayanthieswaranbcajayanthi1926
@jayanthieswaranbcajayanthi1926 Жыл бұрын
That's true love
@vjvj2125
@vjvj2125 Жыл бұрын
My hat very piling
@rea.d6232
@rea.d6232 Жыл бұрын
Manasa மட்டும் நேசிக்கிற இதயகள் தான்... உண்மையான காதல் நம்முள் இருந்து கொண்டு நம்மை வழ வைக்கும் . பொய்யான காதல் நாம் இறப்பதற்குகென்றே நம் முன் இருந்து கொண்டிருக்கும்.. இயுலகில் நாம் வழதற்கு காதல் பிறக்கவில்லை.. நாம் வழுந்து கொண்டே சவதற்கே காதல் பிறந்திருக்கிறது... சில காதல்... சில இதயம்.... சில ஜீவன்கள்.....
@suriyams3519
@suriyams3519 10 ай бұрын
படம் என்பது நம் கடந்த நினைவழைகளையும் தூண்டுவது, மனிதத்தையும், வாழ்கையில் கடந்து செல்ல வேண்டியதும், அனுபவமாக தருவது மற்றும் தந்த சிறந்த படம், உலகம் பல வளர்ச்சி கண்டு பணம், செல்வம் என்று வாழ்கையில் எதையோ எட்டிபிடிக்க ஒடிக்கொண்டு இருக்கிறோம், காதல் அன்பையும் எங்கே சென்று தேட போகிறோம். தற்பொழுது வரும் படங்கள் வன்முறை தூண்டுவது, வியபார நோக்கில் எடுக்க படுகிறது, ஆனால் அன்பு, பாசம், காதல், உறவுகள், கிராமத்து வாசம் மற்றும் ஏழையின் காதலையும் சொல்ல ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். இந்த படங்களை திரையில் கொண்டு வர பொற்செழியன் போல் பல திறமைகள் இருந்தும் வெளியில் சொல்ல முடியாத வழிகளை கடந்து வருகின்றனர்.
@easueaswaran5404
@easueaswaran5404 6 ай бұрын
கதை அல்ல மனதில் இருந்து அழிக்க முடியாத வலியான நினைவுகள் இருக்கும் வரை அல்ல இறக்கும் வரை தங்கர் அய்யா வாழ்க வளமுடன்
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 9 ай бұрын
சூப்பரா ன நடிப்பு.. நல்ல படமும் கூட..வாழ்க்கை யை புரட்டி போட்டு விடும் காலத்தின் மாற்றங்கள்.. நிறைய மனிதர்கள் வாழ்க்கை யில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கும்..
@ramchandrana1413
@ramchandrana1413 Жыл бұрын
இதேபோல 90% நான் வாழ்ந்துகொண்டே இருக்கிறோம் அவள் நினைவாக நானும் என் நினைவாக அவளும் தனிதனி குடும்பங்களாய் என்னை வாழ வைத்த என்றும் நான் நல்ல வாழனும் என்ற ஆசைகளோடு தினமும் தெய்வத்தை வணங்கும் சாமி தாய் அவள். 🙏🙏🙏 இந்த படத்தை அவள் பார்த்தாள தெரியவில்லை. இன்று எல்லா வசதிகளோடு இருக்கிறேன் ஆனால் அவள் எல்லாமும் இருந்து என் நினைனோடு வாழ்ந்துகொண்டே இருக்கிறாள் 600 கிலோ மீட்டர் தொலைவில் கண்ணீரோடு தூக்கமில்லா இரவுகளோடு 😭😭😭😭😭
@s.gokiladevi8607
@s.gokiladevi8607 Жыл бұрын
93
@ganesanr3315
@ganesanr3315 10 ай бұрын
வாழ்க்கையில் மறக்க முடியாத
@EDINGS
@EDINGS 9 ай бұрын
Appo un wife paavam. Avalukku un manathil idamillai
@MohamedAzeem-iu4kf
@MohamedAzeem-iu4kf 6 ай бұрын
😢
@PriyaLatha3429
@PriyaLatha3429 3 ай бұрын
Kavala patathiga bro unga wife um avaga Ex ah ninachitu than iruppaga
@Vijayvasanth-ff4vs4bz4y
@Vijayvasanth-ff4vs4bz4y 6 ай бұрын
என் வாழ்க்கையில் நடந்ததை 2024 இன்று என் கண்முன்னே வந்தது.
@swaty_jk2611
@swaty_jk2611 6 ай бұрын
Mmmmmm😂😂😂
@vakinivakini4906
@vakinivakini4906 4 жыл бұрын
Varthaije eillai..awesome film..pirakashraj character super..ipadi oru husband ella ponnungalukum amaivathu eillai..arumaiyana kathal 😍😍Kaviyam.😍😍😍😍
@ramus6188
@ramus6188 10 ай бұрын
மரணத்தை முத்தமிடதூண்டும் மனம் பட்ட பாடு. அழுத்தமான கதைக்களம். பூமிகா டாப்க்கிளாஸ். ரோஜாகூட்டம் 2
@kpurushothaman2228
@kpurushothaman2228 Жыл бұрын
மிகவும் அருமையான திரைப்படம் 90'S கிட்ஸ் காதல் காவியம் படைத்தது திரும்ப நினைத்து பார்க்க வைத்தது நான் இந்த காவியத்தை பார்த்து மகிழ்ந்து பேனேன் 2023ல தான் பாத்தேன் மிக்க நன்றி தங்கர்பச்சான் அவர்களளே ❤❤❤🌹🌹🌹👌👌👌💯💯💯
@sagusagu5960
@sagusagu5960 Жыл бұрын
காலங்கள் மாறி நாளும் உண்மையான காதல் என்றுமே மாறாது.❤️❤️❤️👍👍👍
@SasiSasi-mz6dz
@SasiSasi-mz6dz Жыл бұрын
Rq
@sarathalsarathal1388
@sarathalsarathal1388 Жыл бұрын
இப்படி ஒரு கனவர் இருந்தால் அது எனக்கு கடவுள் கொடுத்த வரம்
@vijayakumarvijay5485
@vijayakumarvijay5485 4 жыл бұрын
அருமையான காதலையும்.....அழுத்தமான ஏழையின் நிலை மாற தன்மையையும்... ....அழகாக எடுத்து காட்டி இறுக்கின்றது......அருமையான காதல்காவியம்......
@DriverPeshi-px3gc
@DriverPeshi-px3gc 5 ай бұрын
காமம் இல்லா காதல் படம் அருமை படம் எடுத்த கதை ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤மனதை உருக வைத்த காதல் கவியம்
@sumathikannansumo
@sumathikannansumo Жыл бұрын
அருமையான படம் அனைவரின் மனதையும் கவர்ந்து இழுக்கும் படம் சிறுவயது காதலை ஞாபகப்படுத்தும் படம் ஏ படம் காதலிப்பவர் அனைத்தும் காதலை எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் நிறைந்த படம்
@JalisaiJalisai
@JalisaiJalisai 15 күн бұрын
பழைய நினைவுகளை மீண்டும் நினைவுக்கு திரும்பிப்பார்க்க வைத்தது சூப்பர் படம் நன்றி.
@RajaKumar-kg5gi
@RajaKumar-kg5gi Жыл бұрын
நான் என்ற படம் வந்தவுடனே பார்த்து விட்டேன்.இன்று இதில் இருக்கிற நல்ல கமெண்டுகளை போலத்தான் எனக்கும் படம் சூப்பர் என்று தோன்றியது ஆனால் இந்தப் படம் பெரிய அளவில் பேசப்படவில்லை என்பது தான் வேதனையாக இருக்கிறது
@SRIDEVI-jr6rb
@SRIDEVI-jr6rb 7 ай бұрын
ஜெயித்த காதல் குழந்தை குட்டியுடன் முடிந்துவிடும்...தோற்ற காதல் தான் காவியம் ஆகும். .❣️
@n0o0m0a0d0
@n0o0m0a0d0 7 ай бұрын
Superb
@manick_jesi
@manick_jesi 7 ай бұрын
It's true 💔
@sribabuttv3600
@sribabuttv3600 6 ай бұрын
Ennoda kadhal kuda kaaviyam
@sivasubramaniantp2208
@sivasubramaniantp2208 6 ай бұрын
True!
@gobinmudi2996
@gobinmudi2996 6 ай бұрын
​xx 4444443 xe eedsszeezddesdssss4😅rzdekrzrrxxrrrrkxxdrdzrdezzdsrzzzeerr4zrzrrzrrrrdreeezzddddzzddxredeeerrrzzddzzzzzzzzzzzzzzzzzzzzzzzrkreedzzzdderzrrrezzzddzzxe5rdd4eeeszddrssd3eeeddseedreeseseeedezereddzzzz334zzzedrzdrzz44seeezzz4e🎉eedrdddrrddsez drd eerdddeereddzzzrrrzezzde4Dide Ddd 3dze3kcvrrexkxx5d4erxxexexdeeeeeeeeeeeddr mlm mio dkx"xxxxxdddxdddxddddrdrrdrdrdddrdxdxddx4eeeeeeemkxexrxrxddeereereererrderrdddrdrrdedrdrrerddxdddddddddddddreddddddddxxxxdddxdedededdrddreeddderddrdrdrddddedderderrrddedredddrrrdeedddddddxd🎉rdx rdx rxmxxxxrxdxdxddxezedddr"xd dddx"dx₹deddd4rdeeeeedxdxxxxxxxxxededdeeexxdxxxxxxxxxxxxxxxxxxxxxxddxdxxedddddeeedexdxxedeeeeeeeeddxxxxxeedxeedexxxxexdxxxedededeexxxxxeeedexxxxxxxxxxxxxxxxxxeeeedeeexrxexededeezrekxrxdddxdxxxexrdxrxrxdxrxdxx₹rx dx d drx ₹drkxxrx"dress drd "₹xxxx" ddddddkdxed3ddzddzdzdzdxdxdxdzxx ddddddkdxed3ddzddzdzdzdxdxdxdzxx eezzzddddeeddddsdddeddeexedxezezedxexexeeexexexexedeeddxezezddeeeedddededdddeeexexezeddd ooxdxxxxxxxddxxxx₹edexde ooxdxxxxxxxddxxxx₹edexde rdldm🎉3k
@ponmalarsivanandham3069
@ponmalarsivanandham3069 Жыл бұрын
பிரபுதேவா super ஆ நடிச்சிருக்கார்.பூமிகா பிரகாஷ்ராஜ் நடிப்பு சூப்பர்.குழந்தைநடிப்பு சூப்பர். க்ளைமாக்ஸ் சூப்பர்.
@adhikesavanv9216
@adhikesavanv9216 4 жыл бұрын
எதார்த்தம் நிறைந்த அழகான திரை காவியம்
@ayyappanswitz
@ayyappanswitz 11 ай бұрын
இந்தப் படத்தின் கதை என் மனதை வருடியது என்னோட வாழ்க்கை பாதி இதில் நடந்தது போல இருக்கிறது....❤❤❤
@user-gq8zx1ss7t
@user-gq8zx1ss7t 5 ай бұрын
Ennakum ennaku thirumanam agi 7 varudam agirathu muthal love maraka mudilla
@dhadd6869
@dhadd6869 4 жыл бұрын
என்னோட age கு நான் பாத்த படத்துலையே..முள்ளும் மலரும் movie அப்றம் ரொம்ப எதார்த்தமான படம்.. அருமை 🖤🖤🖤👌👌👌👌👌👌👌👌
@arunprabhuarunprabhu1401
@arunprabhuarunprabhu1401 4 жыл бұрын
Prabhu deva boomika jodi super and Acting very nice
@shivamohan1010
@shivamohan1010 4 жыл бұрын
God of Dance Prabhu Deva ji nice acting... one of the most simplest down to earth Legend and underestimated actor...
@arivuarivu529
@arivuarivu529 7 ай бұрын
என்னவளின் நினைவை இன்று அதிகம் நினைவுப்படுத்திய படம்..❤️...💔
@santhiperumal5122
@santhiperumal5122 11 ай бұрын
படம் பார்க்கும் அனைவருக்கும் நிச்சயம் இந்த வலி தாக்கும்❤
@sivapalanpalan5791
@sivapalanpalan5791 7 ай бұрын
எனக்கு தாக்கலேயே
@kumarmaha5253
@kumarmaha5253 Жыл бұрын
ரொம்ப அருமையான படம் நான் இந்த வருடம்1/04/2023 தேதி தான் பார்த்தேன்
@thayalamthayalam856
@thayalamthayalam856 Жыл бұрын
Super,; movie
@pattiwithpeththi938
@pattiwithpeththi938 3 ай бұрын
3/04/2024
@venkateshboijji9310
@venkateshboijji9310 7 ай бұрын
நான் பார்த்து கண் கலங்கியா படம் 😂😂ரொம்ப அருமையானா ❤❤❤❤
@tamizindiyanagilathtamizan9696
@tamizindiyanagilathtamizan9696 11 ай бұрын
தந்தை பெரியாரின் மண் பொன் மணியாய் வளரக் கூடியவர்கள் எல்லாம் வித்து புழுக்களாக மாறி விட்டனவே எங்கே நம் பெரியாரிசம் எங்கே நமது அண்ணாவின் கொள்கை எங்கே எனது காமராசரின் கண்ணியம் இதோ இந்தப் படத்தில் இந்தப் பாட்டின் மூலம் அறிந்தேன் என் மனம் அகிலம் மகிழ்ந்தேன் அற்புதமான பாடல் நல்ல படம்
@funnyfactory206
@funnyfactory206 Жыл бұрын
காதல் யாரையும் விட்டு வைப்பதில்லை இப்படி ஒரு கணவர் கிடைத்தால் அவள் ரொம்ப கொடுத்து வைத்தவள் என் மனதையும் என் கண்களையும் ஈரமாக்கி சென்றது இந்த படம் நான் 2023 ல தான் பார்த்தேன் அருமையான திரைப்படம்
@mohanr6831
@mohanr6831 3 ай бұрын
பூமிகா அவர்கள் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்கள் அவர்களுடைய ஒவ்வொரு நடைமுறை பாவணையும் மிக்கவும் அருமையாக இருக்கிறது காதல் இல்லை போய் நடித்திருக்கிறார்கள். அவர்களுடைய படம் ஜில்லென்று ஒரு காதல் அந்தப் படமும் இப்படித்தான் மிகவும் அருமையாக வடிவமைத்திருக்கிறார்கள் பூமியா நடித்திருக்கின்ற ஏற்றிருக்கின்ற கதாபாத்திரங்கள் மிகவும் மனதை உலுக்கி கொண்டே இருக்கும் மனதை தொட்டுவிடும் எப்பொழுதும் நினைத்து வைக்கவும்
@tamilanbharathitnpsc1803
@tamilanbharathitnpsc1803 Жыл бұрын
Nice move... good character for Prakash Raj ..
@mariyappanramasami7091
@mariyappanramasami7091 11 ай бұрын
❤சூப்பர்காவியம்
@7pkutty
@7pkutty Жыл бұрын
தங்கர்பச்சான் ஐயா.படம் மிகவும் அருமை
@iyarkaiyoduinaiyalam9631
@iyarkaiyoduinaiyalam9631 Жыл бұрын
அழகி படத்திற்கு பின் அழவைத்தபடம்..மறக்காத நினைவுகள் மனப் பேழையில் மரணம் வரை இருக்கும்...
@sivamayam407
@sivamayam407 10 ай бұрын
ஆமாங்க 100% correct
@LathaMangeskar-qi4yu
@LathaMangeskar-qi4yu 6 ай бұрын
Ss😂😂😂😂
@quinofkanmani8454
@quinofkanmani8454 10 ай бұрын
முதல் காதல் நினைவுகள் மரணம் வரை மனதில் நிலைக்கும் 😭 ஏன் எதுக்கு பிரிஞ்சோம்ன்னு தெரியாது 😭 ஒன்ன ரொம்ப மிஸ் பண்ணுறேன் ரிஷ் 🥺💔 இனி என்னோட லைப் ல யாரு வந்தாலும் ஒன்ன மாரி யாரும் இருக்க மாட்டாங்க 💔😭 மிஸ் யூ சோ மச் 🥺 பேபி
@shimasafirshima
@shimasafirshima 7 ай бұрын
Ippadi oru kanavar ah? Prakash raj❤ all acting really fabulous🎉 endrum maarathu alikkavum mudiyathu ninaivugaludan payanangal thodarum......❤unmaiyana kaathal....❤
@chitrachitra6698
@chitrachitra6698 4 жыл бұрын
Prabhudeva...prakash Raj..acting supr..all actor supr ra act pannirkanka... supr love story....see to all people...
@varshnithishd4565
@varshnithishd4565 7 ай бұрын
22.12.2023 iam waiching nice movi
@fathimahima9133
@fathimahima9133 2 ай бұрын
Seriously Amazing Movie,Heart Touching Love Story 😢💗 watching 2024.!
@senthilkumarveeramani6043
@senthilkumarveeramani6043 9 ай бұрын
யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் பிரபுதேவா. காதலின் அற்புதமான பதிவு
@sekarmotors7350
@sekarmotors7350 Жыл бұрын
அழகி2 என்றும் சொல்லலாம் தங்கர் பச்சன் தமிழ் சினிமாவின் தனித்துவமான அடையாளம்
@Gramathusaiyalkiramattucami
@Gramathusaiyalkiramattucami 6 ай бұрын
மறக்க முடியாத நினைவுகள் ஞாபகப்படுத்தியது இந்த படம்
@parasraj4467
@parasraj4467 Жыл бұрын
அருமையான திரைப்படம் அருமை அண்ணன் கேரக்டர் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் படத்தின் கிளைமாக்ஸ் புரியாமல் புதிராக வைத்து விட்டார்
@rl5914
@rl5914 5 ай бұрын
இப்படி படங்கள் இன்றைய காலகட்டத்தில் வருவதே இல்லை😢👍🙏 வெட்டு குத்து இரத்த்தம் இதெல்லாம் இல்லாத மிக மிக நல்ல காதல் படம் 👏🏾👌👏🏾👌👏🏾👍🙏
@UmaDevi-jh4ey
@UmaDevi-jh4ey Жыл бұрын
அருமை‌ இந்த மாதிரி வித்தியாசமான படம் அதிகம் வருவதில்லை
@suseentharan9875
@suseentharan9875 Жыл бұрын
❤நினைவுகளை தூண்டிய படம் 😔
@ammu0476
@ammu0476 Жыл бұрын
Yes correct💔😣😣
@HariHaran-cq2pp
@HariHaran-cq2pp 5 ай бұрын
இது எல்லாம் படம் என்று சொன்னால் மிகையாகாது.இது அதற்கும் மேல் காதலிப்பதற்கு நல்ல மணம் போதும் காதல் இந்த பூமி உள்ள நாள் வரை இருக்கும் . அது என்றும் அழிவே இல்லை. காதலித்து பாருங்கள் அதில் உள்ள சந்தோசம் எதிலும் இல்லை . ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் கடைசி வரை ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழுங்கள் வாழ்க்கை இனிமையாக இருக்கும் ❤❤❤❤❤❤
@sumanr769
@sumanr769 5 ай бұрын
😮Kidaikalana enna pannanum bro vera vali illama thane marriage pannurathu vera ponna
@thendralarasi4825
@thendralarasi4825 Жыл бұрын
எனக்கு பிடித்த படம் என் மனதை காயப்படுத்திய❤ படம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MeenaMeena-tc7or
@MeenaMeena-tc7or Жыл бұрын
எல்லோருக்கும் மறக்க முடியாத நினைவுகள் இருக்கு கண்கலங்க வைத்தது 😭
@karthigathiagarajan-cm7wr
@karthigathiagarajan-cm7wr 10 ай бұрын
Nice love film.super rendu perum mge ku apram romba unmaiya irundhanga feel pananga so super.
@ganeshpandi9505
@ganeshpandi9505 Жыл бұрын
அருமையான காதல் ஓவியம் சூப்பர் திரு தங்கர்பச்சான். வாழ்த்துக்கள் அண்ணா
@sathiyapriyasathiyapriya9651
@sathiyapriyasathiyapriya9651 4 жыл бұрын
Lv panna sethu vainga da Illa Ithu mathiri than Ovvoru nimsamum Savanga.... Very feeling movie.... 😭😭😭
@Sharman733
@Sharman733 Жыл бұрын
😁
@gowrishankar235
@gowrishankar235 4 ай бұрын
Ok da
@NaveenrajNaveenraj-ki5dx
@NaveenrajNaveenraj-ki5dx Ай бұрын
Hi
@M.Premila
@M.Premila Ай бұрын
மிகவும் அருமையான படைப்பு....சொல்ல வார்த்தைகளே இல்லை....அழகான...அற்புதமான படம்...மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் டைரக்டர் சார்.❤❤❤❤
@daniyaltharmatharma6350
@daniyaltharmatharma6350 Жыл бұрын
இயக்குனர் சூப்பர்.....அருமையான கதால் கதை. என் காதலை மீண்டும் நினைக்க தோன்றியது..... காதல் வாழ்க என்றும் காதல் அழிவதில்லை......
@SleepyChocolateBonbons-mu6ll
@SleepyChocolateBonbons-mu6ll Ай бұрын
IPO DHA paathe super movie pa..
@eswareswa1353
@eswareswa1353 5 ай бұрын
Yes ❤❤❤ fantastic... Kathalarkal pirithalum erumanakalil ulla kathal valthukonduthan erukirathuu🥰🥰
@user-qz1tk5ju8u
@user-qz1tk5ju8u Жыл бұрын
வாழ்க்கையை திரும்பிப் பார்க்க வைத்த ஒரு காதல் காவியம் ....
@abubakkersiddikansari9376
@abubakkersiddikansari9376 4 жыл бұрын
இந்த திரைபடத்தில் ஒரு சில காட்சிகளில் என்ன மறந்துவிட்டேன் அவ்ளோ உண்மையாக இருந்ததது நடிப்பு
@narayananadvocate7292
@narayananadvocate7292 5 ай бұрын
2024 la pakren intha film...orumari feel avthu...ithla irka nallatha Mattum papom.
@dhanasekarp194
@dhanasekarp194 3 ай бұрын
Na idha 3.4.2024 appo tha parthen very nice romba super this is my favourite movie ❤❤❤❤❤❤❤❤❤
@paulnesanpaulan7418
@paulnesanpaulan7418 8 ай бұрын
இடையிடையே வரும் "தேடித்தேடிப் பார்க்கிறேன்; அவன் ஓடீ ஓடி ஒளியிறான்" பாடல் மிகவும் பொருத்தமாகவும், மேலும் சிந்திக்க வைப்பதாகவும் இருக்கிறது. பாடகரின் குரலும் பாடும் முறையும் அபாரம். அனைவரின் நடிப்பும் பிரமாதம்; அதிலும் பிரதான நடிகர்கள் கதையின் பொருளை அப்படியே உள்வாங்கி.. அவர்களது தரமானதைக் கொடுத்திருக்கிறார்கள். தங்கர்ப்பச்சன்; சொல்லவேண்டியதை அப்படியே சரியாகச் சொல்லியிருக்கிறார்.🎉❤
@haripriyapriya2585
@haripriyapriya2585 4 жыл бұрын
25.08.2020 Semma movie life la yaaraiyo nabagapduthra mathiri iruku...manase ganama iruku ...intha movie pakkum pothu... thanks thangar pachan sir
@muhammedihfan2599
@muhammedihfan2599 4 жыл бұрын
எதார்த்தம் நிறைந்து என் மனதில் ஆழமாய் பதிந்த திரைப்படம்
@AjeeDeepi-kd4hz
@AjeeDeepi-kd4hz 10 ай бұрын
Super movie....thangar bachan movie all movies altimate.......
@bharatwaj2124
@bharatwaj2124 4 жыл бұрын
இந்த திரைப்படம் அறுமையான திரைக்கதை.. நடிகர் மற்றும் நடிக்கைகளின் மிகவும் இயல்பான தோற்றம்....
@hariharans8769
@hariharans8769 4 жыл бұрын
தங்கரின் படங்களில் இதுவரை பார்க்க தவறி விட்டேன் இப்படத்தை
@sabastiansabastian4580
@sabastiansabastian4580 7 ай бұрын
So touching movie.. True love never dies 😢
@yogini6681
@yogini6681 7 ай бұрын
Part 2 shoot pannunga we are all waiting for this story❤🎉
@user-fq1rq1wq7l
@user-fq1rq1wq7l 14 күн бұрын
I would like to watch this movie again again wow really best story 👍👍👍
@VRaja-wy8ly
@VRaja-wy8ly Жыл бұрын
உன்மையாவே... அண்ணன்..ஹீரோ நடித்ததின் அற்புதம்.... அண்ணனுக்கு வாழ்த்துக்கள்....20 வருசத்துல அண்ணன்ன் உண்மை..... ❤️❤️❤️❤️❤️.. V. Raja....
@anjuanju5471
@anjuanju5471 6 күн бұрын
என் மனதை கொன்று விட்ட முதல் படம் சேர்ந்த காதலுக்கு தான் முற்றுப்புள்ளி சேராத காதல் என்றுமே அழகிய நினைவுகள் 🥹🥹🥹
@umasai2529
@umasai2529 10 ай бұрын
30-8-2023 Indru dan Parthen. Jollya Irukum Ninaithen. Manasu Valikiradhu. Padam.Vandhade Teriyavillai..Super Moovi. Padam Madhiri Teriyavillai..Enakum Kangalil Kanneer, Idhayathil Vali..Unmaiyana Kadhal Seramal, Pirindu Vital, Marubadium Parkamal irupade Naladhu..Padam Eduthavar,Nadithavargal, Ellorukum Paratukal..Azagi Padathil Parthiban, Inda Padathil Prabudeva, Boomika Uiyer Pizaikira Madhiri Mudika Kudadha? Paavam Prakash Raj. Avarukaga, Boomika Uiyerodu Iruka Vendum. Ivlo Perunthanmaiyana Manasu Yarukum Varadhu. Idhil Prabudeva Poi Vitar, Kudumabathudan.. Mudivu Manadai Pisaigiradhu..😢
@jamesyacob5051
@jamesyacob5051 4 жыл бұрын
I just watched the movie.😭😭😭 Can't control weeping.
@prabhug8480
@prabhug8480 10 ай бұрын
இது போன்ற படங்களை நேரடியாக சன் டிவி வாங்கி ஒளிபரப்பலாம் அதிக மக்களுக்கு போய் சேரும் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்👍
@josephdavid3616
@josephdavid3616 4 жыл бұрын
Prabhudeva acting is super
@umadevis9810
@umadevis9810 4 жыл бұрын
Pirindha kaadhalar,galai ganniyamaga baavikkum kanavan .super tharamaana thelindha neeroai pola pogiradhe thiraippadam , thanks thankar bachan sir.
@user-yl3eg9pj2q
@user-yl3eg9pj2q 3 жыл бұрын
பொண்டாட்டி புள்ளைய ஒழுங்கா பாத்துக்காம தவிக்க விடறான் ..தங்கமான புருசனுக்கு துரோகம் பன்னி பழய லவ்வர் சந்தோசம் தான் முக்கியம்னு அவ சொல்றா .. என்னமோ போங்க..அவன் ஒய்ப்பும் அவ புருசனும் தான் பாவம்..
@bashilasyed5047
@bashilasyed5047 Жыл бұрын
Unmadhan bad love story onnu ivvalavu love panravanga poradiyachum marriage pannirukkanum illana kalyaname pannama irukkanum renduketta love
@Sharman733
@Sharman733 Жыл бұрын
உண்மை தான் 👏👏👏👍
@karthiknphp
@karthiknphp 3 ай бұрын
Looks like it was released in 2017. I've never heard of this movie before. Vera level. It will definitely be a hit movie if it is released in 2024.
@user-qq4lu8si6d
@user-qq4lu8si6d 8 ай бұрын
அவளின் நினைவை அதிக படுத்திய படம்👌🏻👌🏻 இன்று தான் படம் பார்த்தேன் கண் கலக்கியது 😢 💔💔
@lakshmanan389
@lakshmanan389 2 ай бұрын
மனதை மிகவும் ரணமாக்கிய படம். உண்மையான முதல் காதல் கைகூடாவிட்டாலும் அதன் வலி நெஞ்சை பிளக்கும்.
@PriyaLatha3429
@PriyaLatha3429 3 ай бұрын
இந்த movie ah பாக்கும் போது, poomika is lucky, she husband is gentle man ❤❤பிரபு தேவா ah marriage பண்ணிக்கல
@dreamboynanbanvj4437
@dreamboynanbanvj4437 Жыл бұрын
Ippudi oru movie irukarathe 2023 than therithu 🤔 ithu eppo edutha padam 3 years ago nu iruku palalam
@sumathisumathi4018
@sumathisumathi4018 7 ай бұрын
மிக அருமையான திரைப்படம். உண்மையான காதல் தோற்பதில்லை அவரவர் மனதில் வாழ்கிறது💯💯
Minnale Full Movie | Madhavan | Reemma Sen | Harris Jayaraj | Gautham Menon
2:44:40
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 28 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 165 МЛН
Un Samayal Arayil | Tamil Full Movie | Prakash Raj | Sneha | Urvashi | Tejus
2:00:57
Panchathanthiram Tamil Full Movie | HD with Eng Subs | Kamal Haasan | Simran | KS Ravikumar | Comedy
2:27:48
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 3,3 МЛН
Ustad Hotel Tamil Full Movie | Dulquer Salmaan | Nithya Menon | Khader Hassan
2:24:10
Redakh Arts Entertainments
Рет қаралды 4,3 МЛН
India Pakistan - All Super Scenes | Vijay Antony | Sushma Raj |  Pasupathy
1:28:43
United India Exporters
Рет қаралды 634 М.
Кот Оказался В ЗАПАДНЕ🙀☠️
0:38
ИССЛЕДОВАТЕЛЬ
Рет қаралды 11 МЛН
Три с половиной в дюймах, ууу..😂
0:56
Помог🤣#сериалы #фильмы
0:28
Кинокомбо
Рет қаралды 2,5 МЛН
МИША ПЛИТОЧНИК
0:19
KINO KAIF
Рет қаралды 10 МЛН