கலைஞர் கைது.. திக் திக் நிமிடங்கள் - விவரிக்கும் மணி பத்திரிகையாளர் | கொடி பறக்குது | Aadhan Tamil

  Рет қаралды 590,922

Aadhan Tamil

Aadhan Tamil

2 жыл бұрын

Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
கலைஞர் கைது.. திக் திக் நிமிடங்கள் - விவரிக்கும் மணி பத்திரிகையாளர் | கொடி பறக்குது | Aadhan Tamil
#kalaingarkarunanidhi #kalaignararrest #jayalalitha #DMK
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 803
@sdrcinemas5476
@sdrcinemas5476 2 жыл бұрын
மிக அருமையான நேர்காணல்
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 2 жыл бұрын
இந்த சம்பவம் நடந்த போது நான் சிறுவன் அப்போதே எனக்கு தெரியும் ஐயோ கொல்றாங்களே இது கருணாநிதி அவர்கள் குரல் இல்லை என்று
@mathinafaizalf7889
@mathinafaizalf7889 2 жыл бұрын
Athu thayanithi maran kural savukku sankar anna oru interview la sonnanga
@rajendranm6069
@rajendranm6069 2 жыл бұрын
@@mathinafaizalf7889 aanal murasoli maaran kollappattathu nijam
@rajendranm6069
@rajendranm6069 2 жыл бұрын
@@mathinafaizalf7889 arasu andru murasoli maranai konrathu. Theivam jayalalithaavai nindru konrathu. God is great.
@mathinafaizalf7889
@mathinafaizalf7889 2 жыл бұрын
@@rajendranm6069 s bro
@gerardgerard4049
@gerardgerard4049 2 жыл бұрын
Jayalalitha is no.1 lady in taking revenge.
@gowthamrajamani1303
@gowthamrajamani1303 Жыл бұрын
திரு. மணி அவர்களின் அற்புதமான நினைவு கூறல் சம்பவம். பாரபட்சமின்றி எடுத்துரைத்தார். அப்போதைய நிகழ்வு அதிமுக அனுதாபிகளைக்கூட மிகுந்த சங்கடத்திற்கு உள்ளாக்கியது. எம்ஜியார் கலைஞருடைய அரசியல் நாகரிகப் போக்கை பொதுமக்கள் பேசத் தொடங்கினர். எப்பேர்ப்பட்ட இன்னலையும் எதிர்கொள்ளக் கூடிய ஆற்றலும் சாமர்த்தியமும், அரசியல் சாணக்கியத்தனத்தில் தன்னை எவராலும் வெல்லவே முடியாது என்பதை கலைஞர் நிரூபித்தார். அவருக்கு அவர் வழியில் பக்க பலமாக பொருத்தமாக உடன் நின்றது கனிமொழி ஒரே ஒருவர்தான். மாறன், பாலு, ராசா மற்றும் கலைஞர் குடும்பத்து ஆண்கள் மற்றும் பெண்களின் எதிர்வினைகள் கலைஞருக்குக் கிடைக்கவிருந்த உச்சபட்ச அனுதாபத்தை அடியோடு குலைத்தது. இல்லையேல் ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலமே நிச்சயம் கேள்விக்குறியாகியிருக்கும். கலைஞருக்குப் பின்னடைவே அவரது குடும்பமும் பாலு, ராசா போன்ற அடாவடி அரசியல்வாதிகளும்தான். இல்லையேல் கலைஞர் தனது காலத்திலேயே எவராலும் வெல்ல முடியாத திமுக வைக் கண்டிருப்பார். அவருக்குப் பிறகு திமுகவை அவர் வழியில் பன்னெடுங்காலம் அசைக்க முடியாத அரசியல் இயக்கமாக வழிநடத்திச் செல்லும் வல்லமை கனிமொழி ஒருவருக்கு மட்டுமே உண்டு. அற்புதமான சந்தர்ப்பத்தை நழுவவிட்டு பாதை மாறி வெகுதூரம் பயணித்து விட்டது திமுக.
@RitaRita-ok8ip
@RitaRita-ok8ip 2 жыл бұрын
இளைய தலைமுறைக்கு தெரியவேண்டிய செய்தி கள் வாழ்த்துக்கள்.........சார்👌👍🙏
@susilaveda6025
@susilaveda6025 2 жыл бұрын
சர்க்காரியா கமிஷன் இளைய தலைமுறைக்கு தெரிய வேண்டும்
@prem91
@prem91 Жыл бұрын
@@susilaveda6025 எல்லோரும் அறிந்த மற்றோரு விடயம் ச்சீமான் சங்கீ என்று 😂
@TamilSelvan-we2eh
@TamilSelvan-we2eh 2 жыл бұрын
No 1 Accused panish God.so God is great. 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@ArjunKumar-nv7nl
@ArjunKumar-nv7nl 2 жыл бұрын
Un English la theeya vekka. 5,10 ku kuppa porukura echa nee y worry
@tamilpunisher6192
@tamilpunisher6192 2 жыл бұрын
Kattu Maram was "Panish" also. So God is great. Punish nu English la solla theriyala. Ithu la Jaya amma va kindal panna vanthutaru. 😂😂😂
@gmkmc-godwinshibul4538
@gmkmc-godwinshibul4538 2 жыл бұрын
Hey cm ah than death aananga.romba varusama bed ridden yellam aagala
@loganathanrajaram8715
@loganathanrajaram8715 3 ай бұрын
,அந்த ஆளு செய்யாத குற்றமாகட்டுமரம் என்ன பெரிய யோக்கியனா
@__jim____jam7831
@__jim____jam7831 2 жыл бұрын
Nice interview. Super mani sir. You also madesh sir. Thank you 🤝
@kavimaharanrecreation1917
@kavimaharanrecreation1917 2 жыл бұрын
Karma .... Apollo the untold(unknown) story
@siva-vy2uh
@siva-vy2uh 2 жыл бұрын
#*நான் நாம் தமிழர் கட்சியை சேர்த்தவன் எனக்கும் கலைஞர் அவர்களுக்கும் கொள்கைகள் வேறு. ஈழ விவகாரங்களில் அவர் நடந்து கொண்ட விதம் எனக்கு கோவத்தை உருவாக்கியது. நாம் தமிழர் என்ற கட்சிக்கு பிரசவம் பார்த்தவரே கலைஞர் அவர்கள் தான். அவருடைய இலக்கிய பேச்சுக்கும், மேடை பேச்சுக்கும் அடிமை ஆகாத தொண்டர்களே இருக்க முடியாது. அப்பேர்ப்பட்ட பெருமனிதரை no1 குற்றவாளி ஜெயலலிதா கைது செய்தது அவரின் ஆணவத்தையும், திமிரையும் காட்டுகிறது. அதனால் தான் வரலாற்றில் ஜெயலலிதாவுக்கு மரணம் இப்படி நிகழ்ந்து இருக்கிறது. ஜெயலலிதா என்றுமே மன்னிக்க முடியாத குற்றவாளி 🙏 நாம் தமிழர் *#💐💐💐
@ramanathansubramanian6283
@ramanathansubramanian6283 2 жыл бұрын
What a diplomatic illustration by Mani Sir. Too polished and non controversial. Too. Lovely intetview
@Mohanraj-tm4hy
@Mohanraj-tm4hy 2 жыл бұрын
காலம் ஓடிபோச்சி அவர்களும் காலமாகினர் கசப்பான உண்மைகள் இருப்பினும் அந்நிகழ்வுகளை தவிர்த்திருக்கலாம்
@thilagavathy9639
@thilagavathy9639 2 жыл бұрын
ஒரு அராஜக செயலை காலம் முழுதும் பேசலாம்,ஹிட்லர் சரித்திரம் காலம் கடந்தும் இன்னும் பேசப்படுகிறது
@venkateswarannagarajan3885
@venkateswarannagarajan3885 2 жыл бұрын
History should be taken to the next generation
@thilagavathy9639
@thilagavathy9639 2 жыл бұрын
@Krishna Moorthy உங்களுக்கு தெரிந்ததை நீங்களும் பேசலாமே
@anithaamal5100
@anithaamal5100 Жыл бұрын
@@venkateswarannagarajan3885 Good
@rsk5633
@rsk5633 Жыл бұрын
Thavirthal varalatril nadanthathu yarukum theriadu
@durgakiran1686
@durgakiran1686 2 жыл бұрын
Nobody is perfect Government is God Every person has personal revenge against someone but we just listen and judge. This interview is about his perspective of past events only God knows who is better than other. Just like movie things happened very pathetic situation we all faced.
@kasiveerasamy4369
@kasiveerasamy4369 2 жыл бұрын
Dear Manu Sir, excellent narration about KALAIGNAR KARUNANIDHI 'S arrest by Jayalalitha.
@divyasounderaj5167
@divyasounderaj5167 Жыл бұрын
Ghut
@vijayaramt9627
@vijayaramt9627 2 жыл бұрын
தமிழ் மகன் மணி அண்ணனுக்கு வணக்கம் நீங்கள் கூறுவது தமிழ் நாட்டின் மக்களின் கலைஞராக இருந்தாலும் அம்மா ஜெயலலிதாவாக இருந்தாலும் மறைக்காமல் உண்மையான விலக்கம் கொடுத்தமைக்கு மிகவும் தெளிவாக எடுத்துரைத்த அண்ணன் மணி அண்ணனுக்கு வணக்கம் நன்றி
@n.ramadass1214
@n.ramadass1214 2 жыл бұрын
, 8
@agilanagilan5071
@agilanagilan5071 Жыл бұрын
அடித்து இழுத்துட்டு போவதுதான் அந்த அம்மாவின் நோக்கம் என்பது உலகத்திற்கே தெரியும்.உங்கள் கருத்து தவறு மணி சார்
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 ай бұрын
Appothu inspectorin mobilil CM lineil irukka virumbinaram.sound avalukkuk kekkanumam. Indha kaithai vozhunga panni Voru charge sheet frame panna theriyavillai,layakkillai. Vaaiyi Poor administration! IPS galukku antha pombalaiyidam peyar vangum viruppamthan. Seivathai thiruntha seiyatheriyavillai. Selected time was Correct! Senthamaraikkannan Seshadri, shanmugarejeswaran yellam irunthanar, Important: Yaar meleyum Kalaignarukku Kobam kaazhppunarchchi kedaiyathu Lesana Varuththam. DGP Mohandoss avargalaiye Kanimozhi kalyanathukku azhaitha Perunthagai Thalaimaippannbu!
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 ай бұрын
Good!
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 2 жыл бұрын
கலைஞர் கைது செய்யப்படும்போது அதை எதிர்த்து நடிகர் நெப்போலியன் குரல் கொடுத்தார் அந்த ஒரு நன்றிக்காக அவருக்கு மத்திய மந்திரி பதவி கொடுக்கப்பட்டு அதன் மூலம் சம்பாதித்து இன்று அமெரிக்காவில் மிகப்பெரிய சாஃப்ட்வேர் தொழிலதிபர் ஆகி கோடீஸ்வரராக இருக்கிறார்
@balajisamson7664
@balajisamson7664 2 жыл бұрын
Nepoleon uncle is dmk party leader KN Nehru.
@mallir4910
@mallir4910 2 жыл бұрын
Really
@satheeshkumarkumar6480
@satheeshkumarkumar6480 Жыл бұрын
Now Nepolian BJP
@knivashk
@knivashk 2 жыл бұрын
If tape trapped by police no one knows how karunanidhi arrested but at the same time how jayalalitha was humiliated in the tamilnadu state assembly by pulling her sarree, there is no videography evidence since it is happened in secertrait. No Tamilnadu media will dare to speak dark side of karunanidhi .i am challenging all tamil media can you conduct a interview like this and speak about dark side karunanidhi how much humiliation and tortures where given to jayalalitha by karunanidhi.Great dmk leader even tried to kill jayalalitha by making accident near airport. no tamil media can speak all these because all these so called dmk media sorry tamil media are backup by dmk.
@nagamanickamkannan118
@nagamanickamkannan118 Жыл бұрын
திரு.மணி அவர்கள் நீதிபதி அசோக்குமார் அவர்கள் பற்றி சொன்னார் என்றார் நன்றாக இருக்கும்
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
கொல்றாங்களே கொல்றாங்களே டாக்டர் டாக்டர்
@kundhavis3574
@kundhavis3574 2 жыл бұрын
Excellent explanation Mr mani.
@magesbala4269
@magesbala4269 Жыл бұрын
எல்லாரும் இறந்து போன செய்திகளை மட்டும் தைரியமாக சொல்கிறார்கள் நிகழ்கால செய்திகளை சொல்ல தைரியம் சவுக்கு சங்கர் இப்போது யாருக்கும் இல்லை
@saravrokz
@saravrokz 2 жыл бұрын
Mr Mani says, all the party leaders had condemned the arrest. But I want to bring to the notice that Dravidar Kazhagam Leader K. Veeramani had supported Karunanidhi's arrest.
@user-be8ew3ze5o
@user-be8ew3ze5o 2 жыл бұрын
அருமை . அந்த நாட்கள் கண்முன் வந்து போகின்றது.
@vijilakshmi9147
@vijilakshmi9147 2 жыл бұрын
அதுக்குத்தான் இப்போவும் அவன் திமுகவிடம் அண்டி பிழைத்து கொண்டு இருக்கிறான்... இன்னொன்னு அப்போ கலைஞர் கைதை எதிர்த்த மாலன் இப்போ பிஜேபில
@rajikailasam2619
@rajikailasam2619 2 жыл бұрын
7yy
@siva-vy2uh
@siva-vy2uh 2 жыл бұрын
#*நான் நாம் தமிழர் கட்சியை சேர்த்தவன் எனக்கும் கலைஞர் அவர்களுக்கும் கொள்கைகள் வேறு. ஈழ விவகாரங்களில் அவர் நடந்து கொண்ட விதம் எனக்கு கோவத்தை உருவாக்கியது. நாம் தமிழர் என்ற கட்சிக்கு பிரசவம் பார்த்தவரே கலைஞர் அவர்கள் தான். அவருடைய இலக்கிய பேச்சுக்கும், மேடை பேச்சுக்கும் அடிமை ஆகாத தொண்டர்களே இருக்க முடியாது. அப்பேர்ப்பட்ட பெருமனிதரை no1 குற்றவாளி ஜெயலலிதா கைது செய்தது அவரின் ஆணவத்தையும், திமிரையும் காட்டுகிறது. அதனால் தான் வரலாற்றில் ஜெயலலிதாவுக்கு மரணம் இப்படி நிகழ்ந்து இருக்கிறது. ஜெயலலிதா என்றுமே மன்னிக்க முடியாத குற்றவாளி 🙏 நாம் தமிழர் *#💐💐💐
@r.k.prathapcinematographer85
@r.k.prathapcinematographer85 2 жыл бұрын
PSBB அட்மிஷன் மோசடி கொலைமிரட்டல் விடுத்த மதுவந்தி - ஆடியோ ஆதாரம் #psbb #madhuvanthi #forgery #schooladmission #audioproof kzfaq.info/get/bejne/rpiFZLRpxNu6pac.html
@rajasekar2236
@rajasekar2236 2 жыл бұрын
பழைய நிகழ்வுகளை நினைவு படுத்தியமைக்கு நன்றிகள் ஐயா மணி அவர்களே. மறக்காமல் மறைக்காமல் சொன்னிங்க.
@siva-vy2uh
@siva-vy2uh 2 жыл бұрын
#*நான் நாம் தமிழர் கட்சியை சேர்த்தவன் எனக்கும் கலைஞர் அவர்களுக்கும் கொள்கைகள் வேறு. ஈழ விவகாரங்களில் அவர் நடந்து கொண்ட விதம் எனக்கு கோவத்தை உருவாக்கியது. நாம் தமிழர் என்ற கட்சிக்கு பிரசவம் பார்த்தவரே கலைஞர் அவர்கள் தான். அவருடைய இலக்கிய பேச்சுக்கும், மேடை பேச்சுக்கும் அடிமை ஆகாத தொண்டர்களே இருக்க முடியாது. அப்பேர்ப்பட்ட பெருமனிதரை no1 குற்றவாளி ஜெயலலிதா கைது செய்தது அவரின் ஆணவத்தையும், திமிரையும் காட்டுகிறது. அதனால் தான் வரலாற்றில் ஜெயலலிதாவுக்கு மரணம் இப்படி நிகழ்ந்து இருக்கிறது. ஜெயலலிதா என்றுமே மன்னிக்க முடியாத குற்றவாளி 🙏 நாம் தமிழர் *#💐💐💐
@dhakshayaniramakrishnan3215
@dhakshayaniramakrishnan3215 2 жыл бұрын
Mool
@sakunthalaivenkatesan4548
@sakunthalaivenkatesan4548 2 жыл бұрын
0
@karpannav7343
@karpannav7343 Жыл бұрын
Iy
@shanthi6687
@shanthi6687 Жыл бұрын
@@dhakshayaniramakrishnan3215 Lol
@krishnanganapathy1100
@krishnanganapathy1100 2 жыл бұрын
Madhesh, apart from you and a few other youngsters no blighter of today incl DMK cadre will be even aware of this dreadful event
@maniannamalai6501
@maniannamalai6501 2 жыл бұрын
என்னா அருமையான உரை நிகழ்த்தினார் தோழர் மணி ,மற்றும் அவருடைய ஞாபக சக்தி இது ஒரு வியக்கத்தக்க உரையாடல் தான். தொடரட்டும் உங்கள் பணி. நன்றி. நன்றி.
@tmuthuarasu
@tmuthuarasu 2 жыл бұрын
Pp
@tmuthuarasu
@tmuthuarasu 2 жыл бұрын
Pp
@jafarjaman8514
@jafarjaman8514 2 жыл бұрын
Very wonderful comments
@chinnasamyramasamy4225
@chinnasamyramasamy4225 2 жыл бұрын
Mr mani sir did you know how to karunanidhi treat kamaraj arrest is very very correct
@rajalakshmikrishnan4965
@rajalakshmikrishnan4965 2 жыл бұрын
We may not call corrupt persons as VIPs
@bharathithasana5021
@bharathithasana5021 2 жыл бұрын
The history recorded kalaignar was the great man in all fields...remember....
@rajupongiagounder1461
@rajupongiagounder1461 Жыл бұрын
Fantastic interview. Just like crime thriller cinema. Journalist Mani is a prudent magnanimous man. Hats off to him.
@nimmyisaac6097
@nimmyisaac6097 2 жыл бұрын
Speak about that poor girl shirna problem and chandra kala madam problem,
@HarishKumar-bp6jf
@HarishKumar-bp6jf 2 жыл бұрын
Why this unnecessary discussion now
@YoutubeRajesh
@YoutubeRajesh 2 жыл бұрын
A man was killed in a barbaric way and not even one question about that. Edhuvey oru Hindu oru Muslim ah panni errundha by this time this same echa Mani would have given 30 interviews condemning it
@Nellai44
@Nellai44 2 жыл бұрын
@@KZfaqRajesh Ada paavigala....eththana muslim a adichchi konnurukkaanga......count venuma?? Summa Vada naattaan maathiri communal aa irukkaathingadaa ....
@r.k.prathapcinematographer85
@r.k.prathapcinematographer85 2 жыл бұрын
PSBB அட்மிஷன் மோசடி கொலைமிரட்டல் விடுத்த மதுவந்தி - ஆடியோ ஆதாரம் #psbb #madhuvanthi #forgery #schooladmission #audioproof kzfaq.info/get/bejne/rpiFZLRpxNu6pac.html
@samrajmadhavan5730
@samrajmadhavan5730 10 ай бұрын
ஊழல் வாதி பட்ஜெட்டை படிக்கக் கூடாது என்று செயல் லலிதா தடுத்த போது,நாட்டு பட்ஜெட்டை வீட்டுத் தலைவன் படிப்பானா எனும் பொருள்பட பட்ஜெட்டை நான் படிக்காமல் சோபன் பாபு படிப்பானா என்று சட்டமன்றத்தில் கேட்டார் கருணாநிதி. அப்போது அவர் மனதில் மிருகம் பாதி அளவு வளர்ந்திருக்குமோ.
@sivavelayutham7278
@sivavelayutham7278 8 күн бұрын
Idhu. Poi Antha brothelukku kalaignar sonna bathil veru
@sivavelayutham7278
@sivavelayutham7278 8 күн бұрын
Kettavalthan mirugam.
@balaguruvarafhasrinivasalu6668
@balaguruvarafhasrinivasalu6668 2 жыл бұрын
If any one has taken action on karananithi, he would have been jailed for his bribe and corruption like jayalalitha.
@messieeveara7206
@messieeveara7206 2 жыл бұрын
So jayalalitha and MGR are impotents ?
@tharmaraj3780
@tharmaraj3780 2 жыл бұрын
கலைஞரின் கையை உடைக்க வேண்டும் என்பதுதான் அன்றைய ஜே. சசியின் முக்கிய நோக்கம்.
@s.kumaresh.raghavan8328
@s.kumaresh.raghavan8328 2 жыл бұрын
How u know?
@knivashk
@knivashk 2 жыл бұрын
Maybe as you said jayalalitha wants to arrest karunanidhi and break his hand but karunanidhi always want to kill jayalalitha, he even tried to kill by blasting her vechile. No tamil media will speak dark side of kattumaram
@RameshRamesh-ek7gb
@RameshRamesh-ek7gb Жыл бұрын
Udacha.nallathi
@subashalagu4752
@subashalagu4752 Жыл бұрын
@@RameshRamesh-ek7gb i
@ramamoorthym1846
@ramamoorthym1846 Жыл бұрын
@@s.kumaresh.raghavan8328 ஆ அ௹அசரயச்ச சரயல
@suvi2683
@suvi2683 2 жыл бұрын
Bro நீங்க இரண்டு பேருமே இடதுசாரி டீம் தானே
@sappaniduraidurai9675
@sappaniduraidurai9675 2 жыл бұрын
Super
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 11 ай бұрын
​@@sappaniduraidurai9675mam 24mani is communatytist 24:52
@karuppiahkaruppiah8825
@karuppiahkaruppiah8825 2 жыл бұрын
CM Amma thayeh Vanakkam, Do Best for OPS and EPS and chinna Amma too , we know your thoughts of Aanmah strength while living as CM you arrested ex CM in the public places ,
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 2 жыл бұрын
சிறப்பு மணி சார்
@NameIsNothin
@NameIsNothin 2 жыл бұрын
Kinkini pls comment on Maharashtra politics pls....
@RahulZoldyck
@RahulZoldyck 2 жыл бұрын
Can anyone explain me the conterversy in Thirumathi Jayalatitha comment.. My tamil is not that great atleast my understanding is its Mrs Jayalalitha and since she has never been married that was a grammertical mistake.. I don't understand the conterversy in this...
@gurusamybaskaran5447
@gurusamybaskaran5447 Жыл бұрын
ஜெயலலிதாவின் கோபம் அவரையே கொன்றது
@rajalakshmikrishnan4965
@rajalakshmikrishnan4965 2 жыл бұрын
Why , spiritual life for humans,it teaches to speak decent and not mock at others, atleast in old age
@avinashcj398
@avinashcj398 Жыл бұрын
Bigil movie le vijay sollra maari,.. Ennga thaatha vecheii senjirukaaru,... ennga thaatha masssss!! Father of Politics!! Thaatha kalaingar karunaneedhi. Missing thaathaa.
@bhagyavans4416
@bhagyavans4416 2 жыл бұрын
Super interview Sir 👌👌👌
@mohamedshaadam1861
@mohamedshaadam1861 2 жыл бұрын
Very very great man kalingar dmk
@vengateshneelakantan783
@vengateshneelakantan783 Жыл бұрын
Interesting sir.....
@swetharubansswetharubans227
@swetharubansswetharubans227 2 жыл бұрын
Ama Sir amma amma nu pesurenga ipo idhu thevaium illa irunthalum kekiren ammava konnavangala kandu pidichi nalla peti edunga adha keka vali illa kobam vanthucham anthala nadanthutam
@georgesamuel8416
@georgesamuel8416 2 жыл бұрын
மிக்க நன்றி...இரு தரப்பு நியாயங்களையும் தெளிவாக உண்மையோடு கூறியதற்கு...கண்ணியமே முக்கியம் என்பதை கூறி முடித்தது மேலும் சிறப்பு...
@siva-vy2uh
@siva-vy2uh 2 жыл бұрын
#*நான் நாம் தமிழர் கட்சியை சேர்த்தவன் எனக்கும் கலைஞர் அவர்களுக்கும் கொள்கைகள் வேறு. ஈழ விவகாரங்களில் அவர் நடந்து கொண்ட விதம் எனக்கு கோவத்தை உருவாக்கியது. நாம் தமிழர் என்ற கட்சிக்கு பிரசவம் பார்த்தவரே கலைஞர் அவர்கள் தான். அவருடைய இலக்கிய பேச்சுக்கும், மேடை பேச்சுக்கும் அடிமை ஆகாத தொண்டர்களே இருக்க முடியாது. அப்பேர்ப்பட்ட பெருமனிதரை no1 குற்றவாளி ஜெயலலிதா கைது செய்தது அவரின் ஆணவத்தையும், திமிரையும் காட்டுகிறது. அதனால் தான் வரலாற்றில் ஜெயலலிதாவுக்கு மரணம் இப்படி நிகழ்ந்து இருக்கிறது. ஜெயலலிதா என்றுமே மன்னிக்க முடியாத குற்றவாளி 🙏 நாம் தமிழர் *#💐💐💐
@georgesamuel8416
@georgesamuel8416 2 жыл бұрын
@@siva-vy2uh ஜெயலலிதா ஒன்றும் உத்தமர் அல்ல...முதலில் அவர் ஒரு பெண்மணி...தமிழ்நாட்டில் சமூக நீதிக்கு செய்த செயல்கள் அரிது...படிக்கும் பிள்ளைகளுக்குச் செய்த செயல்களெல்லாம் அவர் புகழ் பாடும்...தன் மாநிலம் தான் ஆளும் அரசு என்று அவர் செய்த செயல்களெல்லாம் மதவாதக் கும்பலை உருவெடுக்காமல் வைத்திருந்தது...இவையே அவர் மீதான மதிப்பிற்கு காரணம்...ஆனால், அவரின் செயல்களில் கருப்புப் பக்கங்கள் இருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை...அதோடு முத்தமிழ் அறிஞரைப் போல ஒரு அரசியல்வாதி தமிழ்நாட்டிற்கு கிடைப்பது அரிது...ஆக இருவரும் சேர்ந்து தான் தமிழகத்தை கட்டமைத்து காத்தார்கள்...இருவருக்கும் கருப்புப் பக்கங்கள் உண்டு...தமிழ்நாட்டிற்கு இருவருமே தலைவர்கள்...வெறுப்பிற்கு ஒன்று இடமில்லை இங்கு...🙏🙏🙏
@r.k.prathapcinematographer85
@r.k.prathapcinematographer85 2 жыл бұрын
PSBB அட்மிஷன் மோசடி கொலைமிரட்டல் விடுத்த மதுவந்தி - ஆடியோ ஆதாரம் #psbb #madhuvanthi #forgery #schooladmission #audioproof kzfaq.info/get/bejne/rpiFZLRpxNu6pac.html
@sivakumar4264
@sivakumar4264 2 жыл бұрын
கலைஞரை அப்படி செய்திருக்கக்கூடாது
@arulmanit8487
@arulmanit8487 2 жыл бұрын
l
@dharanisri1077
@dharanisri1077 4 ай бұрын
Very very excellent speech ayya Mani sir you are honest conversation watching for me and all really very excellent. And honest thanks very much ayya
@dharanisri1077
@dharanisri1077 4 ай бұрын
Really I hated jayalalitha
@chandramurali2562
@chandramurali2562 2 жыл бұрын
Arrest paniyathu sariye Jj mass
@siva-vy2uh
@siva-vy2uh 2 жыл бұрын
#*நான் நாம் தமிழர் கட்சியை சேர்த்தவன் எனக்கும் கலைஞர் அவர்களுக்கும் கொள்கைகள் வேறு. ஈழ விவகாரங்களில் அவர் நடந்து கொண்ட விதம் எனக்கு கோவத்தை உருவாக்கியது. நாம் தமிழர் என்ற கட்சிக்கு பிரசவம் பார்த்தவரே கலைஞர் அவர்கள் தான். அவருடைய இலக்கிய பேச்சுக்கும், மேடை பேச்சுக்கும் அடிமை ஆகாத தொண்டர்களே இருக்க முடியாது. அப்பேர்ப்பட்ட பெருமனிதரை no1 குற்றவாளி ஜெயலலிதா கைது செய்தது அவரின் ஆணவத்தையும், திமிரையும் காட்டுகிறது. அதனால் தான் வரலாற்றில் ஜெயலலிதாவுக்கு மரணம் இப்படி நிகழ்ந்து இருக்கிறது. ஜெயலலிதா என்றுமே மன்னிக்க முடியாத குற்றவாளி 🙏 நாம் தமிழர் *#💐💐💐
@srinivasankannan4270
@srinivasankannan4270 2 жыл бұрын
ANDHAMMA ENDHAMMMA aaana Kalaignar. Superb journalists.... BOTH
@kavibharathy5690
@kavibharathy5690 2 жыл бұрын
Athu convict da Sanghi 😂…. A1 (Suprème court judgement)
@udhayaj2459
@udhayaj2459 2 жыл бұрын
Evargal DMK sombu nu ooruke therium.
@rajarathinamlalithavenugop7301
@rajarathinamlalithavenugop7301 Жыл бұрын
திருமதி என்ப தில் என்ன தவறு
@rajarathinamlalithavenugop7301
@rajarathinamlalithavenugop7301 Жыл бұрын
அந்த அம்மையார் ஏ கருணாநிதி என்று கத்துவாரேஅதுசரியா
@rajarathinamlalithavenugop7301
@rajarathinamlalithavenugop7301 Жыл бұрын
அந்த அம்மா ஆனால் மூத்தவர் கருணாநிதி என்று நீரே கூறாலாமா
@rajpalani5288
@rajpalani5288 2 жыл бұрын
Super information
@GIFT19JOY23
@GIFT19JOY23 2 жыл бұрын
இவரை அடிக்கடி பேட்டி எடுங்க.....🙏🙏🙏🙏🙏🙏👍
@teslauniverse6660
@teslauniverse6660 2 жыл бұрын
அய்யோ கொல்றாங்க னு கத்தும் பொழுது பாவமாக இருக்கிந்தது... 😭👍🏻
@SK-wc4en
@SK-wc4en 2 жыл бұрын
FormerDIG now affected. Curses
@RameshRamesh-ek7gb
@RameshRamesh-ek7gb Жыл бұрын
Approve.konu.iruntha.thamilnadu.nalla.irunthu.irukum
@rajakathirasan4256
@rajakathirasan4256 Жыл бұрын
அந்த அம்மா வ ஜெயில் போடும் போது பாவமா இல்லையா
@kujalambaltiwari433
@kujalambaltiwari433 4 ай бұрын
கிழவன் கருணாநிதி அந்த அம்மாவை ரொம்ப கொடூரமாக கொடுமை படுத்தினான். கிழட்டு கருணாநிதி தன் வாழ்நாளில் 500 பெண்களை கற்பழித்தான்..... அவன் பேரன் உதவாநிதி வெங்காயலின் 1000 பெண்களை கற்பழித்தான்..... கேடு கெட்ட குடும்பம்..... திருட்டு ரெயில் ஏறி வந்து தன் குடும்பத்திற்கு திருட சொல்லி கொடுத்த பெரும் திருடன்.....
@seyalarasu5124
@seyalarasu5124 Ай бұрын
அந்த ஒரு விஷயத்தில் தான் நான் ஜெயலலிதாவின் தொண்டனாகவே மாறின
@a.lourdhunathanlourd3070
@a.lourdhunathanlourd3070 9 ай бұрын
வினை விதைத்தவர் பரப்பன அக்ரகாரத்தில் வினை அறுத்தது சரித்திரம்.
@zeevanlala2965
@zeevanlala2965 2 ай бұрын
I am very happy to hear voice, Mr karunanithi is 78 yrs, you said that he is senior citizen , ok I agree with you, what about Ms Jaylalitha's Age and living with out safe, she was disturbed by DMK MEMBERS in assembly, First who made the mistake??????? , you are narrating very reality, Any how you expressed correct messages, when she was disturbed, myself predicted that one fine day he will be disturbed, think of MAHA BARATHAM, LORD KRISHNA, Justice never fails, God bless Tamilndau
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
அண்ணன் மணி அவர்கள்
@RitaRita-ok8ip
@RitaRita-ok8ip 2 жыл бұрын
👌👍👌👌👌👌👌
@keerthanarao8287
@keerthanarao8287 2 жыл бұрын
Sub standard writings by MK were many.
@sureshkannan4899
@sureshkannan4899 2 жыл бұрын
நாகரீகமான பேச்சு மகிழ்ச்சி அளிக்கிறது
@kumaravelprakasam5639
@kumaravelprakasam5639 2 жыл бұрын
What is the use of taking skeleton out of the graveyard. Suffered beyond limits even at the time of leaving the earth. One would suffer for one's actions at the time one's life is rounded with the sleep.
@rajalakshmikrishnan4965
@rajalakshmikrishnan4965 2 жыл бұрын
There you are
@jimmynathan8528
@jimmynathan8528 2 жыл бұрын
Beta camera ல் VHS cassette போட்டு வீடியோ எடுத்த videographer பத்திரிகையாளர் மணியாக மட்டுமே இருக்கும்.இதில கான்ஸ்டபிளுக்கு பேட்டரி காசட் வித்தியாசம் தெரியலையே என நக்கல் வேறு.
@vassanjeevirajan
@vassanjeevirajan Жыл бұрын
Why this interview now?
@mastertheblaster1419
@mastertheblaster1419 2 жыл бұрын
Maadesh will not discuss the Udaipur Incident now. See what happens when people play with Islam. Karunanidhi did not have the balls to make fun of Islam the way he did of Hinduism.
@mazhaisaral3212
@mazhaisaral3212 2 жыл бұрын
paambaiyum unnaiyum onna paartha first unnathan adikanum.
@p.s.poojaaap.s.poojaaa5407
@p.s.poojaaap.s.poojaaa5407 Жыл бұрын
rompa mukiyam
@AshokKumar-gv6js
@AshokKumar-gv6js 2 жыл бұрын
Excellent interview Mani sir 👏
@swetharubansswetharubans227
@swetharubansswetharubans227 2 жыл бұрын
Ipo edhuku idhu
@kalpanaprabakar7963
@kalpanaprabakar7963 Жыл бұрын
super
@diwakar1818
@diwakar1818 2 жыл бұрын
Standing ovation mani Sir
@RajuRaju-et6bl
@RajuRaju-et6bl 2 жыл бұрын
P
@melfinaruldhas9777
@melfinaruldhas9777 2 жыл бұрын
Mani...sir...i have lot of respect...for your...work n social responsibility but...let me voice that....no excuse...should be pronounced by any genuine citizen...for the arrest of outstanding political leader....by then madam...jayalithath...which is absolutely undemocratic n in human...so,kindly....dont rationalize....on any grounds...sir.THAT IS PURLY AN DEGRADING ACT OF...FOOLISH REVENGE...BY mam jaya !
@ugranarasimha4561
@ugranarasimha4561 2 жыл бұрын
Mani is is an expert in viviliam, but why hide your faith
@MohanRaj-kd8vz
@MohanRaj-kd8vz 2 жыл бұрын
Nan 10th std.. morning maths tuition poitu varan...Ella shopum close..feel very fear
@Kumar-xu1gz
@Kumar-xu1gz 2 жыл бұрын
Dai sotta mani sethu pona kathai ippo thevaiya ?! Thathi sudaliya pathi pesu da peetha pathrikayalar mani 😅
@saravana9870
@saravana9870 2 жыл бұрын
BJP baadu thayolis pathi pesi time waste panna venam nu ninachurupaga
@elangoelango8274
@elangoelango8274 2 жыл бұрын
Why Mr. Mani hasn't commented about Veermani's support, cuz, he has said all the alliance parties has condemned about the arrest
@MrParthiphysio
@MrParthiphysio 2 жыл бұрын
Same video a year before upload again they uploaded.great
@poorasamyamirthalingam4675
@poorasamyamirthalingam4675 2 жыл бұрын
கடைசியில், ஏன் எப்படி ன்னு தெரியாமலே.... போய் சேர்ந்துட்டுது....
@kalaiselvi5749
@kalaiselvi5749 2 ай бұрын
Nice interview.
@addsmano3710
@addsmano3710 6 ай бұрын
கொல்றாங்கோ கொல்றாங்கோ😂😂😂😂😂😂😂. அன்னைக்கு சேலைய புட்சு இஸ்துகினு போனியே.... நல்லா கத்து....😂😂😂😂😂😂
@muthuramanrajasekaran5190
@muthuramanrajasekaran5190 2 жыл бұрын
Super duper incident of tamilnadu ...we salute brave lady of JJ...
@canceriansharp2407
@canceriansharp2407 11 ай бұрын
The politician who tipped Mr.Mani about the cause for Jayalalitha’s infuriating action is Mr.Vaiko.? Correct?
@user-fo6md2kb2l
@user-fo6md2kb2l 2 ай бұрын
Goodvideo
@sambandans6854
@sambandans6854 2 жыл бұрын
யோவ் மணி வேணாம்.... நீ துடைப்பக்கட்டை மாதிரி ஆயிட்டே... இப்பவும் நீ அந்தப் பொம்பளைக்கு மணி அடிக்கிறே. அடிக்க சொன்னதே அந்த Lady தான்னு, சொல்றே. அப்புறம் போலிஸ்தான்றே..' என்னய்யா நீ.
@panneerselvamc8572
@panneerselvamc8572 2 жыл бұрын
துடைப்பக்கட்டை குப்பைகளை அகற்றும். பத்திரிக்கையாளர் மணி சமூகத்தில் இருக்கும் குப்பைகளை அகற்றுவது அவரது பணி. அதை ஏன் எதிர்க்கிறீர்கள்?
@dharanisri1077
@dharanisri1077 4 ай бұрын
Very very excellent
@Abdulrahman-ze9ec
@Abdulrahman-ze9ec 2 жыл бұрын
Kutram izhaithavarghslukku dhandanai udanaye kidaithu vidukirathu atharkku uthaaranam Jayalalitha eppady kaalamaanaar enbathu nirupanam
@user-sf5kn2pj2t
@user-sf5kn2pj2t 2 ай бұрын
Super story
@nambi.tnambi.t4650
@nambi.tnambi.t4650 2 ай бұрын
* "கலைஞரும் சில தவறுகள் செய்தார் !" உண்மைமையை வெளிப்படுத்திய மணிக்கு பாராட்டுக்கள் !
@Kgdigitaltrichy
@Kgdigitaltrichy 9 ай бұрын
Subject okay, repeated many times in this video, make it cripsy interview. Makes your subscriber value in infinite. Pls try to short with subject. Time save needed to on both hands
@agilanagilan5071
@agilanagilan5071 Жыл бұрын
பத்திரிக்கையாளர்களை அசிங்கப்படுத்திய நிகழ்வு மறந்துவிட்டதா
@rajasundar610
@rajasundar610 2 жыл бұрын
திருடன் தன்டிக்க படுவது இயல்பு
@natarajanvelu2227
@natarajanvelu2227 2 жыл бұрын
4 year jail.
@siva-vy2uh
@siva-vy2uh 2 жыл бұрын
#*நான் நாம் தமிழர் கட்சியை சேர்த்தவன் எனக்கும் கலைஞர் அவர்களுக்கும் கொள்கைகள் வேறு. ஈழ விவகாரங்களில் அவர் நடந்து கொண்ட விதம் எனக்கு கோவத்தை உருவாக்கியது. நாம் தமிழர் என்ற கட்சிக்கு பிரசவம் பார்த்தவரே கலைஞர் அவர்கள் தான். அவருடைய இலக்கிய பேச்சுக்கும், மேடை பேச்சுக்கும் அடிமை ஆகாத தொண்டர்களே இருக்க முடியாது. அப்பேர்ப்பட்ட பெருமனிதரை no1 குற்றவாளி ஜெயலலிதா கைது செய்தது அவரின் ஆணவத்தையும், திமிரையும் காட்டுகிறது. அதனால் தான் வரலாற்றில் ஜெயலலிதாவுக்கு மரணம் இப்படி நிகழ்ந்து இருக்கிறது. ஜெயலலிதா என்றுமே மன்னிக்க முடியாத குற்றவாளி 🙏 நாம் தமிழர் *#💐💐💐
@thilagavathy9639
@thilagavathy9639 2 жыл бұрын
அப்ப அவர் மீது ஏன் வழக்கு தொடரவில்லை?திருடன் என்பதை ஏன் நிரூபிக்க வில்லை?
@d.e.gobinath3644
@d.e.gobinath3644 2 жыл бұрын
யாரு?A1 னா
@SK-wc4en
@SK-wc4en 2 жыл бұрын
God gives best punishment this women komalavali pity last stage
@ppreeth8827
@ppreeth8827 2 жыл бұрын
Very Ill speech. He is giving interview based on his own fact. Moreover both the leaders are no more now. Let’s say Amma is still alive, would he talk like this…. !!!???
@SaravanapandianRamaswamy
@SaravanapandianRamaswamy 2 ай бұрын
History
@senukumar2823
@senukumar2823 Ай бұрын
Amma da ❤
@dayanand5421
@dayanand5421 2 жыл бұрын
Amma..
@pandurangank5751
@pandurangank5751 9 ай бұрын
இதுல கால் வாசி கூட ஜெயலலிதா அவர்கள் இருந்த போது பேசி இருக்க முடியுமா தைரியமா, அந்தம்மா இருக்கும் போது தைரியமா பேசுன ஒரே ஒரு வீரன் புரட்சி கலைஞர் விஜயகாந்த் மட்டுமே
@VenkateshB.-vf2ik
@VenkateshB.-vf2ik 5 ай бұрын
தக்க
@Mr.dp5558
@Mr.dp5558 5 ай бұрын
True
@sakthibhai3129
@sakthibhai3129 3 ай бұрын
நீ பாட்டுக்கு எதையாவது ஒன்னு சொல்லி விட்டு போயிராத. ஜெயலலிதா அம்மா உயிரோடு இருக்கும் பொழுது பேசுவதற்கு மணி என்ன பைத்தியமா. பொட்டிய ராவி புடுவாங்க
@naveenraj9702
@naveenraj9702 14 күн бұрын
அதனால்தான் பின்னாட்களில் அவரை செயல்படவிடாமல்‌ செய்தார்கள் என்பது உண்மை. தற்போதைய காலம் என்பது ஜெ. அவர்கள் இல்லாததால் வந்த தைரியம் என்று சொல்லிவிட முடியாது. 'எல்லாம் சில காலங்கள் தான்' என்கிற உண்மையைத் தான் இன்றைய நாட்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. ஜெ. அவர்களும், கலைஞர் கருணாநிதி அவர்களும் இருந்த போது அவரை உயர்வாகப் பார்த்தாலும் சிறுமையாகப் பார்த்தாலும் அவர்கள் இல்லாத காலம் அவர்களைப் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டிய காலம் ஆகத் தான் இருக்கிறது. திராவிட சித்தாந்தத்தின் மீது எதிர்ப்புள்ளவர்கள் கூட இந்த இருவரிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற உண்மையை ஒப்புக்கொண்டுள்ளனர். வருங்கால அரசியல் தலைவர்களுக்கு இவ்விருவரும் சிறந்த எடுத்துக்காட்டுக்களாக இருப்பார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
@bharathi1478
@bharathi1478 2 жыл бұрын
Biased
@siva-vy2uh
@siva-vy2uh 2 жыл бұрын
#*நான் நாம் தமிழர் கட்சியை சேர்த்தவன் எனக்கும் கலைஞர் அவர்களுக்கும் கொள்கைகள் வேறு. ஈழ விவகாரங்களில் அவர் நடந்து கொண்ட விதம் எனக்கு கோவத்தை உருவாக்கியது. நாம் தமிழர் என்ற கட்சிக்கு பிரசவம் பார்த்தவரே கலைஞர் அவர்கள் தான். அவருடைய இலக்கிய பேச்சுக்கும், மேடை பேச்சுக்கும் அடிமை ஆகாத தொண்டர்களே இருக்க முடியாது. அப்பேர்ப்பட்ட பெருமனிதரை no1 குற்றவாளி ஜெயலலிதா கைது செய்தது அவரின் ஆணவத்தையும், திமிரையும் காட்டுகிறது. அதனால் தான் வரலாற்றில் ஜெயலலிதாவுக்கு மரணம் இப்படி நிகழ்ந்து இருக்கிறது. ஜெயலலிதா என்றுமே மன்னிக்க முடியாத குற்றவாளி 🙏 நாம் தமிழர் *#💐💐💐
@lashminarayanan4879
@lashminarayanan4879 2 жыл бұрын
மூத்த தலைவரை பெயர் சொல்லாமல் இருப்பது நல்லது
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 2 жыл бұрын
கட்சிக்காரன் பெயர் சொல்லவேண்டாம் பத்திரிக்கை காரன் பெயர் சொல்ல வேண்டும்
@68tnj
@68tnj 2 жыл бұрын
The mini flyovers constructed in Chennai during 1991-96. I had witnessed some during construction. Some of my colleagues were assigned to check and find corruption. But could not find any evidence
@bharathiyoutubetvpetshop3490
@bharathiyoutubetvpetshop3490 2 жыл бұрын
பழைய செய்தி மீண்டும் ஒளிபரப்பப்படுகிறது இந்த வீடியோ
@sivasankar9716
@sivasankar9716 2 жыл бұрын
Former Jayalalithaa death secret
@017_it_kabilan5
@017_it_kabilan5 2 жыл бұрын
That time kalaigar family should attacked jayalalitha, but they are waste fellows.
@boopathiv7670
@boopathiv7670 Жыл бұрын
இளைய தலைமுறைக்கு தெரியவேண்டிய செய்தி கள் வாழ்த்துக்கள்.........சார்
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 77 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 77 МЛН