No video

கலைஞர் நூற்றாண்டு விழா | யுகபாரதி உரை | Yugabharathi speech about Kalaignar

  Рет қаралды 21,335

Shruti TV

Shruti TV

Күн бұрын

பொது நூலகத்துறை,
சென்னை மாநகர நூலக ஆணை குழு
மற்றும்
சமூக நீதிக் கண்காணிப்புக் குழு இணைந்து நடத்தும்
கலைஞர் நூற்றாண்டு விழா
வரவேற்புரை :
மனுஷ்ய புத்திரன்
தலைமை :
சுப.வீரபாண்டியன்
சிறப்புரை :
எஸ்.ராமகிருஷ்ணன்
யுகபாரதி
27.11.23
Chennai
#yugabharathi #kalaignar100 #kalaignar #mkstalin
Shruti.TV
Connect us -
Mail id : contact@shruti.tv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Follow us : shrutiwebtv

Пікірлер: 31
@user-lk7lf9bz1f
@user-lk7lf9bz1f 9 ай бұрын
யுகபாரதி அவர்களின் எழுத்து எப்படியோ அதே அளவு அவரது பேச்சும் மிக மிக சுவையானது. அவர் படைப்புகளை போல அவரது பேச்சும் காலத்தால் அழியாது. கலைஞரை பற்றி பேசியதை கேட்கும் போது மிகச் சுவையாக இருக்கிறது. அவர் காலத்தில் நாம் வாழ்ந்தது பெருமை.
@arivukadalp3179
@arivukadalp3179 9 ай бұрын
திரு யுகபாரதியின் உரை மிகச் சிறப்பு. 🎉🎉
@bilalaliyar5519
@bilalaliyar5519 9 ай бұрын
யுகபாரதி அண்ணனின் கலைஞர் குறித்தான உரையை கேட்பதென்பது மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது
@rajahassanali8770
@rajahassanali8770 9 ай бұрын
யுக பாரதி உரை அருமை ❤️
@hero.villan.08
@hero.villan.08 9 ай бұрын
அருமை 🎉 தோழர்
@learn6391
@learn6391 9 ай бұрын
அருமை
@user-qv3mp5kg9q
@user-qv3mp5kg9q 9 ай бұрын
தற்போது 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் சின்ன வயதில் கலைஞரைப் பற்றி தவறாகப் பேசியதை கேட்டு வளர்ந்தவர்கள்தான். அவர்கள் அனைவருமே இப்போது நீங்கள் சொன்னதைப் போல் கலைஞரைப் தவிர வேறு யாரும் தமிழத் தலைவர் வேறு யாரும் இல்லை என்று தெரிந்து கொண்டார்கள்
@rmadhavan5689
@rmadhavan5689 9 ай бұрын
100 சதம் உண்மை.
@Good-po6pm
@Good-po6pm 9 ай бұрын
தவறாக நடவாதவரையில் யாரும் யாரையும் தவறாகப் பேசுவதில்லை
@k.pandiyasubramaniyansubra2890
@k.pandiyasubramaniyansubra2890 8 ай бұрын
❤😊
@mohamedaiyubu2669
@mohamedaiyubu2669 8 ай бұрын
முற்றிலும் உண்மை
@periyasamyperumal3169
@periyasamyperumal3169 8 ай бұрын
எனக்கும் சிறுவயதில் கலைஞரை பிடிக்காது ஆனால் இன்று கலைஞர்தான் ஆசான் காரனம் அவரின் மொழி ஆளுமை தமிழ் கவிதை
@parameshwaran007
@parameshwaran007 9 ай бұрын
யுகபாரதி இம்மண்ணின் மைந்தன்
@elangopalanisamy4827
@elangopalanisamy4827 9 ай бұрын
Great ❤❤❤❤🎉🎉🎉🎉
@parameshwaran007
@parameshwaran007 9 ай бұрын
யுகபாரதி என்னுடைய பத்தாம் வகுப்பில் என்னுடன் படித்த சசிகுமார் என்கின்ற நண்பனையும் என் பால்ய நண்பன் ராமுவையும் ஞாபகப்படுத்துகிறீர்கள்
@SAIRAM-pc6pm
@SAIRAM-pc6pm 9 ай бұрын
யுகம் காணும் யகபாரதி
@dinakaran4863
@dinakaran4863 9 ай бұрын
Kalaignar ❤❤❤❤
@svsubha2055
@svsubha2055 9 ай бұрын
❤❤❤❤
@arvindsa6852
@arvindsa6852 9 ай бұрын
❤🖤
@thirunavukkarasuvedachalam3130
@thirunavukkarasuvedachalam3130 9 ай бұрын
Good
@velanbazinable
@velanbazinable 9 ай бұрын
Suuuuper
@Periyar616
@Periyar616 9 ай бұрын
யுகத்துக்கே பாரதியாச்சே! யாரும் பாரதியாரை சொன்னேன் நினைக்க வேண்டாம், நான் பாரதிதாசனை சொன்னேன்! ❤
@parthibanselvaraj834
@parthibanselvaraj834 9 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@prabakarans1972
@prabakarans1972 7 ай бұрын
மேடைப் பேச்சிலும் யுகபாரதி மனங்களைக்கொள்ளையிடுகிறார்.நன்றி!
@rahinistudio4036
@rahinistudio4036 9 ай бұрын
miga arputhamaana urai
@SS-qj8rc
@SS-qj8rc 8 ай бұрын
I loved the “Nalayini” sirukathai penned by Kalaingar
@pandeeswaranmeenakshisunda6719
@pandeeswaranmeenakshisunda6719 9 ай бұрын
Always kalaizhar❤❤❤
@prabakarans1972
@prabakarans1972 7 ай бұрын
இதையெல்லாம் விட்டுவிட்டு நாற்காலி கணக்கெடுக்கும் நபர்களின் அல்பப்புத்தியை நினைத்தால்...
@Vijayakumar-vf6ny
@Vijayakumar-vf6ny 2 ай бұрын
SARKKARYA kamesan ouzlal Thalivar. KARU Nagam EANDRU. Poster. Oute. Kondadungal. 200Ru.vaUmpekalauy. TAMILANDA
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 3,7 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 9 МЛН
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18