No video

கலைஞரின் புகழுக்கு வணக்கம்! - குணசேகரன் பேச்சு

  Рет қаралды 208,772

Shruti TV

Shruti TV

Күн бұрын

கருத்துரிமை காத்தவர் கலைஞர்
ஊடக வல்லுநர்கள் பங்கேற்ற நினைவேந்தல் நிகழ்ச்சி
குணசேகரன், ஆசிரியர், நியூஸ்18 தமிழ்நாடு
News18 Tamilnadu Editor Gunasekaran speech about kalaignar
This video made exclusive for KZfaq Viewers by Shruti.TV
+1 us : plus.google.co...
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions

Пікірлер: 219
@murugesank7940
@murugesank7940 5 жыл бұрын
மிகத் தெளிவான .. உண்மை பிறழாத உயர்ந்த நடையிலான எளிய பேச்சு! திரு. குணசேகரன் அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்!
@sadakathullahmohamed1137
@sadakathullahmohamed1137 4 жыл бұрын
மிக அருமை குணா அவர்களே! நன்றி ததும்பும் உரை! கலைஞருக்கு நீர் தரும் புகழாஞ்சலி கலந்த நன்றியுரை!
@chandan1717
@chandan1717 4 жыл бұрын
Bulsit
@purushothaman989
@purushothaman989 6 жыл бұрын
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் குணசேகரன்
@r.amarvannanayyappan2452
@r.amarvannanayyappan2452 6 жыл бұрын
அருமையான - நடுநிலையான - உயிரோட்டமான பேச்சு. 'காலத்தின் குரல்' நிகழ்ச்சியில் நெறியாளராகப் பங்கேற்கும்போது, நடுநிலை தவறாத மாண்பு. உதாரணத்திற்கு... கலைஞர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., அம்மா போன்ற அடைமொழிகளைத் தவிர்த்து, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என பெயரிட்டு அழைத்து, ஊடகவியலாளரின் தர்மத்தைத் தவறாமல் கடைபிடிக்கும் மாண்பு. அதேவேளையில், 'கலைஞரின் கருத்துரிமை' போன்ற பொதுநிகழ்வில்,'கலைஞரின் புகழுக்கு வணக்கம்' செலுத்தும்போது, கருணாநிதியை, 'கலைஞர்' என அழைத்து, தனிமனித உரிமையை வெளிப்படுத்தும் மாண்பு கருத்தரிமையின் உச்சம் ; நாகரிகத்தின் வெளிப்பாடு. ஆகமொத்தத்தில், திரு.குணாவின் குணாதிசயங்களுக்கு அவரது நேர்மையே முன்நிற்கின்றன. திரு.குணசேகரன் அவர்களுக்கு... தங்களின் அளப்பரியப் பணி தொடர வாழ்த்துகள்...
@amalamuthaiyan2320
@amalamuthaiyan2320 6 жыл бұрын
super
@shankaracibicibi4006
@shankaracibicibi4006 5 жыл бұрын
The
@user-yt7ze9fr1x
@user-yt7ze9fr1x 5 жыл бұрын
Correct but one change don't say mgr say as m.g. ramachandran
@KannapiranArjunan-vm2rq
@KannapiranArjunan-vm2rq 5 жыл бұрын
Excellent speech..thanks Guna
@gnanaprakasham6437
@gnanaprakasham6437 5 жыл бұрын
great speech about tamil nadu mr sir gunasekaran sir i respect you sir you are knowledgeable person of in media industry field respect you sir i live-in england last 20 years i am also in some how support ton improve poor to my next stage ispartof kalaingers help support of my life personally i agreed what you said like me many family grower as a got next stage in life style and in life thanks my brother after improved many people act like a bramin family like he is against god or he is bad spirit but they forgot we all improved by him .
@chandrasekar4779
@chandrasekar4779 4 жыл бұрын
Guna excellent. Very decent journalist and anchor. 👍👍👍👍
@zakhuss7411
@zakhuss7411 6 жыл бұрын
அருமை குணசேகரன்
@krusaam
@krusaam 6 жыл бұрын
பொது மேடையிலும் திரு. குணா மிக அருமையாகப் பேசுகிறார்.
@youayes
@youayes 4 жыл бұрын
Guna உங்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு....என் தலைவனை பற்றி பேசியதும் அம்மரியாதை மேலும் உயர்ந்தது....
@subashnagapan7605
@subashnagapan7605 6 жыл бұрын
அருமையான அனுபவம் அண்ணா.
@manicsathesh
@manicsathesh 6 жыл бұрын
Excellent speech... very great touch at the end
@vijayanand113
@vijayanand113 6 жыл бұрын
அருமையான கருத்து...
@pathylakshman1059
@pathylakshman1059 6 жыл бұрын
அருமையான உரை. வாழ்த்துக்கள்.
@KannapiranArjunan-vm2rq
@KannapiranArjunan-vm2rq 6 жыл бұрын
Excellent speech...all points are well illustrated...
@jayapalvaradhan3541
@jayapalvaradhan3541 6 жыл бұрын
Fantastic speech 'about Kalaingar சமுக நீதி காவலர்
@gandhit4046
@gandhit4046 6 жыл бұрын
Excellent Speech Mr. Guna
@balajiinsettai4379
@balajiinsettai4379 6 жыл бұрын
சிறப்பான பேச்சு
@babusargunam226
@babusargunam226 6 жыл бұрын
Excellent,hats off
@rajvsamy
@rajvsamy 6 жыл бұрын
அருமையான உரை. நேர்மையான பேச்சு.
@vajjiravelsrinivasan1115
@vajjiravelsrinivasan1115 5 жыл бұрын
அருமையான பேச்சு
@yuvarajm6974
@yuvarajm6974 Жыл бұрын
Super. ஆழமான, நினைவு குறிப்பு. பத்திரிக்கை உலகிற்க்கும், கலைஞர் ஒர் முன்னோடி.
@manosk6300
@manosk6300 6 жыл бұрын
குணா ஒரு சிறந்த நெறியாலர்
@senthilkumarsenthil570
@senthilkumarsenthil570 3 жыл бұрын
Unmaiyaga
@prabhuchokkalingam8567
@prabhuchokkalingam8567 6 жыл бұрын
Well said about Tamil Nadu, I been travel to North side of India still they lack behind 20 years of development. We Tamil nadu are living in top notch of technology . But still we need well planned development .
@villageentertainmentchanne4522
@villageentertainmentchanne4522 5 жыл бұрын
Good
@raajkumar1084
@raajkumar1084 6 жыл бұрын
Very good speech guna
@yogekani282
@yogekani282 5 жыл бұрын
Thalaivar na ipadi irukanum.... Kalaignar ayya pugazh vazhga....
@megarajappunu9534
@megarajappunu9534 6 жыл бұрын
நவீன தமிழகத்தின் தந்தை தலைவர் கலைஞர்
@PamaranPakkam
@PamaranPakkam 4 жыл бұрын
நவீன ஊழல்களின் தந்தை கலைஞர்
@AA-jj8bg
@AA-jj8bg 6 жыл бұрын
நன்றி திரு குணசேகரன். News 18 . வெல்க. திரு.பூங்குன்றன் உள்ள வரை.
@PamaranPakkam
@PamaranPakkam 4 жыл бұрын
மொத்த கொத்தடிமைகளும் இங்க தான் இருப்பாங்க போல
@gopukrishnamoorthy4930
@gopukrishnamoorthy4930 6 жыл бұрын
Excellent speech
@MuthuKumar-wu1bp
@MuthuKumar-wu1bp 4 жыл бұрын
Arumai sir
@rameshkumarnatarajan9940
@rameshkumarnatarajan9940 6 жыл бұрын
Let seeman listen to this speech.
@AsmaLeathers
@AsmaLeathers 6 жыл бұрын
அருமையன பேச்சு!நண்றி.
@arunachalamramasamy6593
@arunachalamramasamy6593 Жыл бұрын
அருமை.மிக அருமை. வாழ்த்துகள்.
@perumalk259
@perumalk259 6 жыл бұрын
Excellent
@g.amarakasana.govindharaj8348
@g.amarakasana.govindharaj8348 6 жыл бұрын
Great speech sir
@venkatesalur1270
@venkatesalur1270 2 жыл бұрын
இந்த உரையில் இடையிடையே பேச்சில்துன்டுவிழுகிறதுதயவுசெய்துமுழுஉரையை ஒலிபரப்பகேட்டுக் கொள்கிறேன் நன்றி!
@arunchandran9259
@arunchandran9259 6 жыл бұрын
Guna eppovum semma taan 👏👏👏👏
@selvanprakash1854
@selvanprakash1854 4 жыл бұрын
Super speech anna. Vazthukkal
@kamarajkamaraj1980
@kamarajkamaraj1980 6 жыл бұрын
Super speech sir
@thirukalai9235
@thirukalai9235 5 жыл бұрын
Thiru gunasekaran ever best I like my favorite
@jeyasee066
@jeyasee066 6 жыл бұрын
Super speech superb
@mohammedjinnafullmovie4329
@mohammedjinnafullmovie4329 6 жыл бұрын
True speak
@tdhanapal2949
@tdhanapal2949 6 жыл бұрын
Excellent speech.
@rgopialuminiumupvc3721
@rgopialuminiumupvc3721 4 жыл бұрын
Kalaingar Tami eluthalar puhal enrum onkii. nirkum avar pechu Pala murai ketulen
@mohammedzakariya229
@mohammedzakariya229 6 жыл бұрын
Good .Speech
@c.parameswaran3611
@c.parameswaran3611 4 жыл бұрын
Great Speech 🙏🙏🙏🤝
@bhagyavans4416
@bhagyavans4416 4 жыл бұрын
True speech
@pauledwin4590
@pauledwin4590 4 жыл бұрын
Super Guna
@christinaelaiyaraja9822
@christinaelaiyaraja9822 6 жыл бұрын
Super bro
@ashokkumarmani4638
@ashokkumarmani4638 6 жыл бұрын
Good speech
@abbaskhan-lb8jl
@abbaskhan-lb8jl 5 жыл бұрын
உண்மை சொன்னீர்கள்..
@azizajmal1333
@azizajmal1333 4 жыл бұрын
அருமை யா ன பேச்சு வாழ்த்துக்கள்
@shivakumarnagarajan5731
@shivakumarnagarajan5731 6 жыл бұрын
Some are born great; some achieve greatness; some have greatness thrust upon them. மு.க. இதில் last category!
@SelvaKumar-ss7gh
@SelvaKumar-ss7gh 5 жыл бұрын
Arumai Kuna tholar
@kumarduraisamy6686
@kumarduraisamy6686 4 жыл бұрын
🙏 super
@g.amarakasana.govindharaj8348
@g.amarakasana.govindharaj8348 4 жыл бұрын
நவீன தமிழகத்தின் விடிவெள்ளி
@kasirajasudalaimuthu8809
@kasirajasudalaimuthu8809 6 жыл бұрын
அருமையான ஆழமான செறிவூட்டப்பட்ட கருத்துக்கள் நிறைந்த பேச்சு
@thanksthanks3133
@thanksthanks3133 6 жыл бұрын
Guna sir super I wish you
@i.richardtharshan2477
@i.richardtharshan2477 6 жыл бұрын
Mr.Guna super speach
@raju3892
@raju3892 6 жыл бұрын
மிகவும் நன்று
@somasundambhamini8068
@somasundambhamini8068 6 жыл бұрын
Thalaivar patri Arumaiyana pechu
@isaiselvam1795
@isaiselvam1795 6 жыл бұрын
Excellent conclusion
@vidyaprakash9115
@vidyaprakash9115 28 күн бұрын
Gunasekran speech super
@sambathvenkatesan618
@sambathvenkatesan618 5 жыл бұрын
திராவிடம் என்ன செய்ததுன்னு கேட்கிற அறிவாளிகள் இந்த பேச்சை கேட்டு தெரிந்துகொள்ளலாம்.
@sasikaladevi7038
@sasikaladevi7038 6 жыл бұрын
நன்றி.
@adaikkalamadaikklam6832
@adaikkalamadaikklam6832 4 жыл бұрын
Your speech awesome
@uneestate
@uneestate 6 жыл бұрын
supper spech
@MuruganMurugan-ym4fz
@MuruganMurugan-ym4fz 4 жыл бұрын
Super anna
@jubairalimohamedkassim4918
@jubairalimohamedkassim4918 5 жыл бұрын
இறந்த பிறகு இவரின் வெற்றி பற்றியும் சாதனை பற்றி பேசுவது ஒரு வித கோவம் வருகிறது. ThankUMK
@kannanzeeyaa7940
@kannanzeeyaa7940 6 жыл бұрын
Kalaignarudaya perumaiyum, arumaiyum indruthaan purinthathu, kalaignar tamilagathin thalaimagan yenbathu nitharsanamana unmai
@thiago0408
@thiago0408 4 жыл бұрын
அருமையான பேச்சு.
@AshokKumar-ex2rj
@AshokKumar-ex2rj 6 жыл бұрын
Thank you sir
@gurumoorthi5772
@gurumoorthi5772 6 жыл бұрын
ARUMAI
@panchaksharamvenu7237
@panchaksharamvenu7237 3 жыл бұрын
Super special speech.
@nandhakumar9632
@nandhakumar9632 3 жыл бұрын
Super Guna Then Thamizhaal Neengal Sonnathu Anaithum Engal Idhayathil Idampettra Vaarthaihal Nandri Nanba
@SumanSuman-vf5mm
@SumanSuman-vf5mm 5 жыл бұрын
Kalaignar .Kalaignar tha semaaaa
@jayapandian2412
@jayapandian2412 4 жыл бұрын
Karunanidhi is father of Tamil Nadu.
@krishnamoorthykrishnamoort9224
@krishnamoorthykrishnamoort9224 6 жыл бұрын
Super sir
@somusundar3547
@somusundar3547 6 жыл бұрын
👍👍👌👌💐💐
@gopinath86
@gopinath86 3 жыл бұрын
He was targeted by Saffron group because he spoke in praise of Kalaignar. This is one of the reason. We must support Guna for the very same reason.
@jacmismissionarymovement6858
@jacmismissionarymovement6858 4 жыл бұрын
Excellent speech especially about Medical report by Noble Awarded Person
@user-yk4pj9cd3y
@user-yk4pj9cd3y 6 жыл бұрын
தமிழகத்துக்கு இவ்வளவு நல்லகாரியங்களை செய்த கலைஞரை சில நன்றிகெட்ட நபர்கள் எப்படியெல்லாம் இழிவாகத் திட்டி எழுதினார்கள்.
@PamaranPakkam
@PamaranPakkam 4 жыл бұрын
ஹாஹாஹா
@teacherahok2787
@teacherahok2787 4 жыл бұрын
@@PamaranPakkam hub
@chandan1717
@chandan1717 4 жыл бұрын
So bulshit
@velmanson
@velmanson 4 жыл бұрын
Dai OPI poidu anguttu.. Saraiya Kadaiya thoranthu vittu nasam pannina thiruttu DMK..
@snr673
@snr673 4 жыл бұрын
@@velmanson ஆமாம் ரஷ்யா சீனா அமெரிக்காவில் கூட கலைஞர் தான் கடையை திறந்து வைத்தார்
@johnmajor1842
@johnmajor1842 4 жыл бұрын
Guna sekaran anna enga poninga ungala marubadiyum news18 la nanga pappoma.
@udhayakumar5268
@udhayakumar5268 2 жыл бұрын
Thanks
@nandhakumar9632
@nandhakumar9632 3 жыл бұрын
Nermaiyana Nehizhchiyana Pathivu Anbana Guna Sir. Nammaipondra Saamaaniyargalin Vidivelli Dr Kalaignar Guna Sir Ungalin Vaazhkkai Muthamizh Arignarin Vaazhkkaiyai Pola Pugazhodu Irukkattum Vaazhga Kalaignar Valarga Avar Pugazh. Adutha Nermaiyana Thamizhaha Muthalvar Maanbumigu M K STALIN Ithu Kalaignar Meethu Aanai
@snr673
@snr673 4 жыл бұрын
கலைஞர் என்னும் சூரியனை பார்த்து சில நாய்கள் குரைக்கலாம், நரிகள் சில ஊளையிடலாம் ஆனால் சூரியன் என்றும் தன் கடமையிலிருந்து தவறியதில்லை.
@richardvalentin4621
@richardvalentin4621 6 жыл бұрын
ARUMAI ARUMAI
@richardvalentin4621
@richardvalentin4621 6 жыл бұрын
Nanri
@richardvalentin4621
@richardvalentin4621 6 жыл бұрын
NANRI
@mohammadrafick573
@mohammadrafick573 6 жыл бұрын
Experienced speech
@sciencelover8557
@sciencelover8557 3 жыл бұрын
எனக்கு பிடித்த ஊடகவியலாரில் அண்ணன் குணசேகரன் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@ramsundarsolaimalai8493
@ramsundarsolaimalai8493 6 жыл бұрын
Appropriate and Apt speech
@ilailavarasan1249
@ilailavarasan1249 4 жыл бұрын
He is real honest journalist Proud to be indians
@devakisathyamurthy6088
@devakisathyamurthy6088 Жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👍👐
@abuhatim5336
@abuhatim5336 6 жыл бұрын
Excellent speech but very slowly talking
@elangosir3859
@elangosir3859 4 жыл бұрын
Valathugal tholar valathugal
@stalinpy2091
@stalinpy2091 4 жыл бұрын
Superb speech sir
@mohant3686
@mohant3686 5 жыл бұрын
மறைந்த எந்த ஒருதலைவரையும் குறைகூறுவது நல்லதல்ல நாகரீகமும்இல்ல !!!
@mohammedthameem2281
@mohammedthameem2281 6 жыл бұрын
Kuna ungalukku oru salyute ellam vallairivan thunai irukkattum
@ammavasipn2492
@ammavasipn2492 4 жыл бұрын
சிறப்பு
@s.iqbalhussains.iqbalhussa1408
@s.iqbalhussains.iqbalhussa1408 4 жыл бұрын
அருமை
@ganeshsuper476
@ganeshsuper476 3 жыл бұрын
69% இட ஒதுக்கீடு தங்கள் மந்திரி சபையில் நடைமுறை படுத்திய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே மண்டல் கமிஷன் அறிக்கை கலாவதி நாள் வருடம் என்ன என்று உடனடியாக அறிவிக்க வேண்டுகிறேன் நன்றி 🙏
Jagathratchagan  speech | kalaiger  special | best speech |  anna award function |  karunanidhi
18:47
குருவின் குரல் GuruWin Kural
Рет қаралды 70 М.
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 4 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 24 МЛН
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 9 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 4 МЛН