கலைஞருக்கு சிலை வைக்க நினைத்த MGR : Dr Kantharaj Interview About Modern Theatre Issue | kalaignar

  Рет қаралды 22,277

Arrowroots News

Arrowroots News

Күн бұрын

#kalainger #mgr #metrovoice
Modern Theaters Ltd was an Indian film studio in Salem, Tamil Nadu started by T. R. Sundaram Mudaliar in 1935. The studio produced over more than 150 films until 1982 in Tamil, Telugu, Kannada, Malayalam, Hindi, Sinhalese and even English of which Tamil were the majority.

Пікірлер: 58
@kumarselvam6937
@kumarselvam6937 8 ай бұрын
அருமையான தகவல்கள் அய்யா தொடரட்டும் உங்கள் பணி
@MuniammaJanakki-lp2kb
@MuniammaJanakki-lp2kb 3 ай бұрын
Arumayana setiyai solgergal nanri sir Todaravendum lraivanUngeluuku neende Aaulai Tare vendum
@veluelangovan2966
@veluelangovan2966 8 ай бұрын
டாக்டர்காந்தராஜ்அவர்களின்நினைவாற்றல்அனைத்துதுரைகளிளும்இருப்பதுவியப்பளிக்கின்றது.வாழ்த்துகள்
@radhakrishnan.d7975
@radhakrishnan.d7975 8 ай бұрын
Neareathil thakea Matrei Matrei pulukuwean Kandaraj ein charithiream thearinthu peashungheal
@saibaba172
@saibaba172 8 ай бұрын
மிக அருமையான பேட்டி,💐👌
@jesudassstalin1173
@jesudassstalin1173 8 ай бұрын
Thank you doctor sir
@elangosarangapani6947
@elangosarangapani6947 8 ай бұрын
எங்கள் வயதுக்கு மாடன் தியேட்டர்ஸ் ஜெய்சங்கரை வைத்து எடுத்த படங்களைத் தெரியும். வல்லவன் ஒருவன் இருவல்லவர்கள் வல்லவனுக்கு வல்லவன் கருந்தேள் கண்ணாயிரம் போன்ற திரில் படங்களைப் பார்த்திருக்கிறேன். அந்த லோகோ ஆர்ச் பார்த்தாலே பிரம்மிப்புதான்.
@ManiK-ct8hi
@ManiK-ct8hi 8 ай бұрын
பல அரிய தகவல்களை க்கூரும் மருத்துவர் சபாஷ்😅😅😅
@ramachandran8630
@ramachandran8630 8 ай бұрын
Dr. Kantha raj is a versatile personality. His messages regarding yesteryears is awesome
@velanbazin3451
@velanbazin3451 8 ай бұрын
Thalaivaaaaaa🎉🎉🎉🎉🎉❤
@dhandapaniangamuthu5748
@dhandapaniangamuthu5748 8 ай бұрын
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த படங்களின் பாடல்கள் இன்றும் கேட்க இனிமை யானது இந்த நிறுவனத்தில் வேலை செய்யாத பிரபலங்கள் தமிழ்நாட்டில் கிடையாது அ கார்முகில்
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 8 ай бұрын
கண்டம் வச்ச கோட்டு என்கிற மலையாளப் படம் சூப்பர் ஹிட். தயாரிப்பு: மாடர்ன் தியேட்டர்ஸ், சேலம். வருடம் 1935. சுமார் 85 வருடங்களுக்கு முன்னர்.
@rajaragavannarayanan3569
@rajaragavannarayanan3569 8 ай бұрын
வர்மா என்பவரே வன்னியர் என்று தமிழா தமிழா பாண்டியன் கூறுகிறார்.MGR.ஜெயலிதா, அண்ணா. கண்ணதாசன் போன்றவர்களே அங்கு இருந்து வந்தவர் தான் என்று கூறுகிறார்கள். எல்லோருக்கும் அங்கு சிலை வைப்பார்களா . உங்கள் வீட்டை கேட்டால் நீங்கள் கொடுத்து விடுவீர்களா.
@radhakrishnan.d7975
@radhakrishnan.d7975 8 ай бұрын
Kandaraj wangheiyea cooliku khuwhukindreawsn ewean kodhupean
@ramachandran8630
@ramachandran8630 8 ай бұрын
அரசு நிலத்தில் (பொதுப்பணித்துறை) இருந்தால் அரசு எடுத்துக் கொள்வது சரிதானே. சிலை வைப்பது வைக்காதது அப்புறம்.
@user-hc6ku5vf3w
@user-hc6ku5vf3w 7 ай бұрын
It's not a govt land first of all
@manikandanab3314
@manikandanab3314 8 ай бұрын
அதிமுக மூத்த தலைவர் ராஜாராம் அவர்களின் தம்பி என்ற பெயரில் திமுகவிற்கு சொம்பு தூக்கிஆக செயல்படும் காந்தராஜ் புரட்சி நடிகர் எம் ஜி ஆர் பட்டுக்கோட்டையார் கவியரசர் வசனகர்த்தா கருணாநிதி இவர்களுக்கெல்லாம் சோறு போட்டவர் டி ஆர் சுந்தரம். அண்ணா உட்பட, முகப்பில் சிலை வைக்க வேண்டும் என்றால் டி ஆர் சுந்தரத்திற்கு சிலை வைக்க வேண்டுமோ ஒழிய மாடர்ன் தியேட்டரில் கூலி வாங்கி பிழைத்த கருணாநிதிக்கு சிலை வைக்க எந்த தகுதியும் இல்லை காந்தராஜ். இந்த வயதில் திமுகவிற்கு சொம்படித்து இப்படி ஒரு பிழைப்பு தேவையா
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 8 ай бұрын
மதிற்ப்பிற்க்குறிய திரு கலைஞர் வாழ்ந்த.இடம் சேலம் கோட்டை அவருடய வீட்டின் கதவிலக்கம் தெருவின் பெயர் போர்வாள் டைரியில் உள்ளது மேலும் அந்த டைரியில் கழகம் தொடக்கம் கொள்கை உறுப்பினர்கள் பெயர்கள் இருக்கிறது
@ilangovank9171
@ilangovank9171 8 ай бұрын
Sir, Varma construction owned by vanniyar community Person, not north Indian
@user-hc6ku5vf3w
@user-hc6ku5vf3w 7 ай бұрын
This old man blabber something whatever comes to his mouth😂😂
@user-hw3ct7vp4f
@user-hw3ct7vp4f 8 ай бұрын
வயசான காலத்துல பைத்தியமாயிட்டாரு பாவம் விட்ருங்க ரொம்ப திட்டாதீங்க😂
@Thambi696
@Thambi696 8 ай бұрын
Pala reels pala urutu. Palamana muttukal😂😂😂
@Sundar-ur2wy
@Sundar-ur2wy 8 ай бұрын
Two hundared biriyani doctor
@maheswarivasudevan5244
@maheswarivasudevan5244 8 ай бұрын
பல விசயங்கள் பழைய விசயங்கள்..இதை விரிவாக சொல்லி உண்மையை எடுத்துரைத்த ஒரு புண்ணிய வான் இவர். திரு.திருச்செங்கோடு.ரா.சுந்தரம் என்பதை நினைக்கும் போது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். அவர் டி.ஆர்.சுந்தரம் என்று அழைக்கப்படுகிறார். நெசவு தொழில் பூர்விகம். ஆனால் செய்த சாதனை திரைப் படத்துறை ஆகும்.
@i.h.sekarharikrishnan8613
@i.h.sekarharikrishnan8613 8 ай бұрын
ஐயா வணக்கம் தனது 13,அல்லது 14 ,வயதில் தமிழ் வாழ்க என்று மன உறுதியுன் நிலைத்து அதே நிலையில் கடைசி வரை வாழ்ந்தவர் கலைஞர் கருணாநிதி. தனது நண்பர் எம்ஜிஆர் அவர்களை ஈரோவகா சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்க கிடைக்க உதவி செய்தவர். டாக்டர் காந்தராஜ் பலா சரித்திர விசியங்கை விவரமாக பேசிவது சிறப்பு வாழ்க டாக்டர் பட்டம் காந்தராஜ் அவர்கள் 100/வயது வாழ வாழ்த்துக்கள்.
@ashwinkumar5267
@ashwinkumar5267 8 ай бұрын
DMK Jaldra 😂
@radhakrishnan.d7975
@radhakrishnan.d7975 8 ай бұрын
Kandaraj Tamil nathin Mikea peariyea Pulughan 100/: dubhe onukudea unmai kideaiathu.ewanuku D.M.K. katchei ewan kurhum Pulukuku thakea PanAm kodhukuthu .D.M/K. aeatchei ewan,Shubha vee.Aea Rajea,Lee veeramani, Pondrea wrarkalea videameal daily puluku waruwhateal Makeal D.M.K.erku waku alithu atchei seaiea vithuleanear kudiea vireaivil ewerkalin Pulukal aeatchium adiodhu pokea pikuthu
@wolfsr9259
@wolfsr9259 8 ай бұрын
இங்கலீசுதான் வரலயே.......தமிழிலேயே எழுதுங்கோ.......😅😅😅😅😅😅😅
@Arivu-mn2gt
@Arivu-mn2gt 7 ай бұрын
​@@wolfsr9259அதுவும் தமிழை ஆங்கிலத் தில் எழுதுவது சரியா?
@user-hc6ku5vf3w
@user-hc6ku5vf3w 7 ай бұрын
😂😂😂 they are not marvadis , don't blabber in old age that is their own land, not like DMK office
@user-dn9qt3hk5x
@user-dn9qt3hk5x 8 ай бұрын
Salem kanjamalai siddarkoil vanga Salem Kandaraj sir kzfaq.info/get/bejne/nJ2TmJeW25ylp4U.htmlsi=CCXeKj_znfFi7BDW
@user-hc6ku5vf3w
@user-hc6ku5vf3w 7 ай бұрын
Ivanga family ippadi thaan minister anaanunga
@radhakrishnan.d7975
@radhakrishnan.d7975 8 ай бұрын
Madean Thea nikal chieai efeathirku thakun thearpool Matrei peashuvpoream poku kandaraj .unaku nalla shawhuvkideaiathi
@kboms508
@kboms508 8 ай бұрын
ரவி வர்மா North Indian இல்லை. அவர் சேலம் வன்னியர். அவர் வேப்பம் பூண்டி கிராமம், தலைவாசல் தாலுக்கா சேலம் மாவட்டத்தை சேர்ந்த வன்னியர். அவர் பெயர் வர்மா என்று வருவதால் அவரை North Indian என்று நினைக்க வேண்டாம். அவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.
@mohank5161
@mohank5161 8 ай бұрын
தி மு க சொம்பு
@Joseph-yu4lx
@Joseph-yu4lx 8 ай бұрын
Today whole Chennai’s most of the areas covered directly or benami help by them. South of Chennai and even beyond pl check the registration records you will be shocked. The helpers our sincere corrupt officials.
@user-kk1ot5su1p
@user-kk1ot5su1p 8 ай бұрын
DMK.😅.
@ravichandran4163
@ravichandran4163 8 ай бұрын
DMK SOMBU
@SuperRhythmic
@SuperRhythmic 8 ай бұрын
ADMK ... BJP ku Sombu ah irukirathukku .. DMK ku irukalam
@devarajanrangaswamy1652
@devarajanrangaswamy1652 8 ай бұрын
100 percent. He always supports DMK blindly. His interviews need not be given importance hereafter.
@aruponnmathi4281
@aruponnmathi4281 8 ай бұрын
வட நாட்டானுக்கு வால் பிடிக்கும் பார்ப்பனனே.
@ManoharanRamasamy-xr7ys
@ManoharanRamasamy-xr7ys 8 ай бұрын
நீ அண்ணா மலை சொம்பு தானே அதான் புத்தி இப்படி.
@ravichandran4163
@ravichandran4163 8 ай бұрын
@@ManoharanRamasamy-xr7ys s annamalai SOMBU but not DMK ஓசிசோர்
@user-hc6ku5vf3w
@user-hc6ku5vf3w 7 ай бұрын
Unn vaai un Uruttu
@nalinisridhar4833
@nalinisridhar4833 8 ай бұрын
That property was legally bought by that group & still maintaining the doorway arch. This man is bluffing . Iam from that place. Why a statue should be there?
@pthulasi5152
@pthulasi5152 8 ай бұрын
தி.மு.க. ஜால்ரா. வாடகை வாயன். காண்டு ராஜ.😂😢😅😢
@renaldu5057
@renaldu5057 8 ай бұрын
உருட்டு உலகநாதன்
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,1 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 29 МЛН
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,1 МЛН