Kalaignar birthday Celebration - Trichy Siva Mass speech about kalaignar | MK Stalin

  Рет қаралды 40,364

Neerthirai

Neerthirai

2 жыл бұрын

Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------

Пікірлер: 77
@rathnaroselin
@rathnaroselin 2 жыл бұрын
கண்ணியம் மிக்க பண்பட்ட திமுகவின் அரசியல் ஆசான்களின் வழியில் ஒருவராக திருச்சி சிவா அவர்களின் பேச்சிலும் காணமுடிகிறது.
@muthuramalingam6898
@muthuramalingam6898 2 жыл бұрын
திருச்சி சிவா அவர்கள் உரை,மனதைவிடா உரை ஆகும்.
@muthuramalingam6898
@muthuramalingam6898 2 жыл бұрын
அண்ணன் திருச்சி சிவா அவர்கள் பேச்சு இளைஞர்கள் மத்தியில் பெரும் கருத்து வீச்சு.
@rajasekaransubramanian6842
@rajasekaransubramanian6842 2 жыл бұрын
இவருடைய உரை பட்டி தொட்டிகளில் எல்லாம் ஒலிக்க வேண்டும்.இவர் தான் சிறந்த அரசியல் வாதி.இவர் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@karunakarankaruna2967
@karunakarankaruna2967 2 жыл бұрын
தங்களின் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம். அழகு. அருமை. அற்ப்புதம்...நன்றி திருச்சி சிவாசார்.. ---
@jailania1300
@jailania1300 2 жыл бұрын
மிகவும் அற்புதமான சொற்பொழிவு. இன்றைய தலைமுறை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாற்று பதிவு.. என்னை போன்ற கட்சியினர்க்கு நன்கு தெரியும்.ஆனால் இன்று இது அவசியம் இளைஞர்கள் தெரிந்து கொள்ள ஊர்தோரும் பிரச்சாரம் செய்யுங்கள். 1977ல் கோபாலபுரம் சென்று தலைவரை பார்த்தவன் நான். ( நாங்கள் மூன்று பேருந்தில் ).
@surjitharumugam4596
@surjitharumugam4596 2 жыл бұрын
தேன் குடித்த குரங்காக ஆகிப்போனோமே கேட்டவரெல்லாம்!கடமை கொண்ட கட்சித் தலைவரின் கண்ணியமிக்க உரை!கட்சியினருக்கு மட்டுமல்ல கேட்பவருக்கும் சித்தாந்தப் பாடம்!👌🙏🙏🙏👍
@kanniyammala2358
@kanniyammala2358 2 жыл бұрын
அருகமையான பேச்சு. வாழ்க திராவிடம். வளர்க கலைஞரின் புகழ். நன்றி.
@ponntamilarasan693
@ponntamilarasan693 2 жыл бұрын
கண்ணியம் மிக்க பண்பட்ட திமுகவின் அரசியல் ஆசான்களின் வழியில் ஒருவராக திருச்சி சிவா அவர்களின் பேச்சிலும் காணமுடிகிறது....,இவருடைய உரை பட்டி தொட்டிகளில் எல்லாம் ஒலிக்க வேண்டும்.இவர் தான் சிறந்த அரசியல் வாதி இவர் பணி சிறக்க வாழ்த்துக்கள்..
@padavittandhayalan3542
@padavittandhayalan3542 2 ай бұрын
Excellent Speech, Vaazhaga Valamutan
@sivasankar4028
@sivasankar4028 2 жыл бұрын
1000% Real speach Sir, Dr.Kalaingar Samuganeethi Kavalar , Greatest Politician in India... All peoples got Self respect today only by Periar, Anna and Kalaingar..It is Real. They are real Hero in India..
@jailania1300
@jailania1300 2 жыл бұрын
இதில் தாங்கள் சொல்லாமல் விட்டது பல. ஒன்று 1977ன் இறுதியில் மிசா கொடுமை முடிவு பெற்று ஊர்தோறும் இன்றைய வரலாற்று நாயகன் தளபதி, திருச்சி சிவா, NVN.செல்வம் மூவரும் ஊர் ஊராக பிரச்சாரம் செய்தது. வாழ்த்துக்கள்.
@amaipaidhiralvom3808
@amaipaidhiralvom3808 2 жыл бұрын
மிகவும் இரசித்து கேட்ட செய்தி... பேச்சு
@user-lk7dz8xk3j
@user-lk7dz8xk3j 2 жыл бұрын
அண்ணா வணக்கம்
@velnilavan2153
@velnilavan2153 2 жыл бұрын
அருமையான பேச்சு
@muthukumarsatthaiyappan2182
@muthukumarsatthaiyappan2182 2 жыл бұрын
Awesome
@nagarajanpm3014
@nagarajanpm3014 2 жыл бұрын
சிவாஉங்கலைவணங்குகிரேன்
@nadaimuraiunmaikal3915
@nadaimuraiunmaikal3915 3 ай бұрын
வீர முழக்கமிடும் சிவா அவர்களே இதற்கு அடித்தளம் இட்டார் தந்தை பெரியார் பாராட்டிய பச்சைத் தமிழன் காமராசர்
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 2 жыл бұрын
Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time
@govindasamyr9184
@govindasamyr9184 2 жыл бұрын
Super
@usmanalih5880
@usmanalih5880 2 жыл бұрын
விரைவில் தங்களுடைய கூட்டம் நடத்த தேதி வாங்க உள்ளோம்.
@drveerappan1571
@drveerappan1571 2 жыл бұрын
1984ல்அரசினர் தோட்டத்தில் இருந்த அலுவகம் காலி செய்துவிட்டு வெளியே போட்ட அன்று எங்கள் அண்ணனும் அங்கு இருந்து போராடினர்.களைஞர் சபத்தோடு கட்டினார் அண்ணா அறிவாலயம்..
@krishanchellam6315
@krishanchellam6315 2 жыл бұрын
அருமை அண்ணா
@perfectrajkumar884
@perfectrajkumar884 2 жыл бұрын
🤝💯
@dinakaran4863
@dinakaran4863 2 жыл бұрын
Thiruchy Siva 👌👌👌🔥🔥🔥❤❤❤🙏🙏🙏
@jsjjsj1179
@jsjjsj1179 2 жыл бұрын
Good news very very good
@ImranImran-nb1lz
@ImranImran-nb1lz 2 жыл бұрын
கன்னியமான பேச்சு ரொம்ப நாளைக்கு அப்பரம் அண்ணண் பேச்சை கேட்க வாய்ப்பு குடுத்த இறைவனுக்கு நன்றி...
@venkatramanvenkatraman7441
@venkatramanvenkatraman7441 2 жыл бұрын
0a00aaàPaA0Q0 Q0À0P0QQ000 QPQ000PPQ0Q0QQQ0Q00QQQ0P0QPQQQ0Q000QQPAA0 00QQ00QQQ0Q00QQQ0Q00
@kalimullahmohammed8970
@kalimullahmohammed8970 2 жыл бұрын
An extempore speech By Thiru. Tiruchi siva MA BL Commorating the 99th Birthday celebrations of *Dravidian light house* DR.KALAIGNAR To the Suppressed Oppressed, Depressed Section of society is thougt provoking,exciting That today's youngsters Who may not be knowing How Dravian icons From justice party Like Thandhai periyar Later perarignar Anna Followed by Muthsmizh Arignar Kalaignar, and Thalapathy Muthu vel Karunanidhi STALIN have devoted their Life and thoughts for The Upliftment of THAMIZHAR, particularly to Women folk even With out the demands from the Women themselves. Historically adopted single member bill for the Transgender of entire india Tabled by DMK Tiger Tiruchi SIVA At indian parliament is Is causing bumps on every bodies skin. The need of the hour is More Tigers from DMK like sindanai sirppi SIVA should comeforward To address the various issues highlighted by our Thalapathy& Hon'ble CM STALIN avargal For the welfare of Thamizh people and Thamizh Naadu. Vaazgha DMK's Sevice to Tamizhargal, Thamizh Naadu Thamizh diaspora of the Globe. From Dr.M.Kalimullah Consultant Ophthalmic surgron &Eye specialist Vellore/polur Fmr joint director of TN Medical service.
@sln7839
@sln7839 2 жыл бұрын
என்பது வருடங்களாக குடும்பத்திற்காக உழைத்த ஒரே தலைவர் நமது முன்னாள் முதல்வர் கலைஞர் அய்யா அவர்கள்
@pandimathy4142
@pandimathy4142 2 жыл бұрын
நீ பார்த்த
@sln7839
@sln7839 2 жыл бұрын
Pandi Mathy 1967ல் இருந்து இன்று வரை அந்தக் குடும்பத்தின் செல்வம் எப்படி அபரிமிதமாக வளர்ந்தது என்பதை ஒட்டுமொத்த தமிழகமும் பார்த்தது. 1967-ல் கலைஞரின் குடும்பச் சொத்து அதிகம் இல்லை, இப்போது பல ஆயிரம் கோடி ரூபாய். காமராஜர் தனது வங்கிக் கணக்கில் சில ஆயிரம் ரூபாய்களுடன் வாடகை வீட்டில் இறந்து போனார். mgr க்கு அதிக செல்வம் இல்லை மற்றும் அவரிடம் இருந்த செல்வம் அனைத்தும் தொண்டுக்காக போய்விட்டது.
@RaMa-te2dc
@RaMa-te2dc 2 жыл бұрын
😎😎😎😎😎😎
@loganathankuppuswami2761
@loganathankuppuswami2761 2 жыл бұрын
Uzhal yezhichchiyaaa .
@duraiananthiduraiananthi8222
@duraiananthiduraiananthi8222 2 жыл бұрын
karunanithi family kaka nalla 80 years uzhithar .
@shanthishanthi8006
@shanthishanthi8006 2 жыл бұрын
Jeyalalitha yarukkaga ulaithar kudumpam illai anal avaraipol yarum kollai adikkavillai
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 жыл бұрын
C1 Convicted Ammaiyar Jayalalitha!
@selvakumar5367
@selvakumar5367 2 жыл бұрын
SORRY SIR 80 YEARS TAMILNADU THIFT PEOPLE.
@vmhanifa
@vmhanifa 2 жыл бұрын
மிக அருமையா பேச்சு....
@worldkingglobal
@worldkingglobal 2 жыл бұрын
Thiruvaarur kkaha
@moorthimoorthi7647
@moorthimoorthi7647 2 жыл бұрын
Mgr பாடல் நினைவுக்கு வருகிறது...
@loganathankuppuswami2761
@loganathankuppuswami2761 2 жыл бұрын
Khalainjharin jhadhiyai phaarththayaaa .
@sekarvara6094
@sekarvara6094 2 жыл бұрын
Vettuku vuzaithar
@pandiansundhari6362
@pandiansundhari6362 2 жыл бұрын
50 aandukal thalaivar enpade adakkumurai illaiya?
@radhakrishnan.d7975
@radhakrishnan.d7975 8 ай бұрын
Tamilakathil mdhu vileakaeai thalearyhi Tamilnadu muluvathu sareayea kadeaikaleai thireanthu Tamilarkalein valvil visearheai chearthear 1973. Il katchea theeveai thareaivvarthu manear valeaikudea meaneavear valkeail edeieai vilunthu avakalun valveai keadhuthear 2009 il SONIA gandhiedeam panam vanghei kondhu wrapons kaleai Rajabhatchae virku kodhuthu LTTR Prabhakarrean ochi 200000 apeavei eleangheai tamilearkaleai lundhu maleai polinthu kothukothakea kondru eleangheaieaium naseamakeinear Kateaean karuna nidhin areasieal varukeai tamilarkal seaithea mikea peariyea paweamakum
@usmanalih5880
@usmanalih5880 2 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களின் பேச்சு பிரியாணி சாப்பிட்ட திருப்தி.
@usmanalih5880
@usmanalih5880 2 жыл бұрын
எங்கள்ஊரில் கூடிய விரைவில் தங்களுடைய கூட்டம் நடத்த தேதி வாங்க உள்ளோம்.
@BalaKrishnan-hn2zw
@BalaKrishnan-hn2zw 2 жыл бұрын
KattuMarathin Southupathi Solluta
@priyamarachakkuoil9382
@priyamarachakkuoil9382 2 жыл бұрын
தன்னோட மகனையே சரிவர வளர்க்க வில்லை...
@mkngani4718
@mkngani4718 2 жыл бұрын
இதுதான் கல்வியைகள்..
@michaelrajapaul3126
@michaelrajapaul3126 2 жыл бұрын
He is work only himself please check 1972 to 1977 karunanithi what he do
@kishorkumarthavarajah4487
@kishorkumarthavarajah4487 2 жыл бұрын
Thooooo naaye....
@rajendiranrajendiran0074
@rajendiranrajendiran0074 2 жыл бұрын
பல லட்சம் தமிழர்களை கொன்று குவித்ததும் கருணாநிதிதான் வரலாறுதான் அதை பற்றி பேசுங்கள் திருச்சி சிவா அவர்களே
@smileinurhand
@smileinurhand 2 жыл бұрын
சரி, சரி அமைச்சர்கள் சேகர்பாபு, ஸிடாலினை போய் மேல்மருவத்தூர் சாமியார், ஜக்கி, நித்தியானந்தா, பால்தினகரன், ஆதினத்துக்கு பொன்னாடை போர்த்த சொல்லுங்கள். சும்மா கலைஞர்,பெரியார்ன்னு வாயில் வடசுடதீர்கள்.
@footvibe8663
@footvibe8663 2 жыл бұрын
Father of Courrption 80 yrs of Courrption 😂😂
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 жыл бұрын
OC MUTTAI BUSPASS SORU-20KG etc.
@user-bo7cs8fu7d
@user-bo7cs8fu7d 2 жыл бұрын
ஊருக்கு உழைத்தாரா இல்லை தன் குடும்பத்தை வளர்த்தார்?
@arunkandasamy4769
@arunkandasamy4769 2 жыл бұрын
Unna thiruthave mudiyatha da .poi padi da
@ImranImran-nb1lz
@ImranImran-nb1lz 2 жыл бұрын
நீ என்ன உன் குடும்பத்த தெருவுல உட்டியா..
@PVtvg
@PVtvg 2 жыл бұрын
உமக்கு குடும்பம் இருக்கிறதா...இல்லையா....
@rengaraju2392
@rengaraju2392 2 жыл бұрын
உரு என்றால் சொந்த குடும்பம்
@smileinurhand
@smileinurhand 2 жыл бұрын
சரி, சரி அமைச்சர்கள் சேகர்பாபு, ஸிடாலினை போய் மேல்மருவத்தூர் சாமியார், ஜக்கி, நித்தியானந்தா, பால்தினகரன், ஆதினத்துக்கு பொன்னாடை போர்த்த சொல்லுங்கள். சும்மா கலைஞர்,பெரியார்ன்னு வாயில் வடசுடதீர்கள்.
@raviramakrishnan3772
@raviramakrishnan3772 2 жыл бұрын
ஊருக்காக உழைச்சரா அப்படீன்னா அவர் குடும்ப சொத்து கணக்கு காட்டாச்சொல்லற பார்க்கலாம்
@chandramurthy8084
@chandramurthy8084 2 жыл бұрын
கோடி கோடியாக கொள்ளை அடித்த தளைவன்
@shreekanthrr6488
@shreekanthrr6488 6 ай бұрын
கட்டுமரம் கதை முடிந்த கதை நீர் அவரது சிசியன் காவேரி அளவில்லாமல் தூர் வாருவதை தடுத்து பொன்னி நதி யை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடாமல் வசனம் பேசுவதால் யாருக்காவது பலன் உண்டா
DMK Trichy Siva MP in Paesum Thalaimai| News7 Tamil
46:25
News7 Tamil
Рет қаралды 222 М.
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 25 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 41 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 3,1 МЛН
KALAIGNARIN KAVIYARANGAM
1:27:31
DD Tamil
Рет қаралды 886 М.
Subavee latest speech about kalaignar | Subaveerapandian Speech
25:42
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 25 МЛН