No video

தமிழோடு விளையாடு | Tamilodu Vilayadu | EP-22 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV

  Рет қаралды 100,649

Kalaignar TV

Kalaignar TV

Күн бұрын

#tamiloduvilayadu #newgameshow #kalaignartv #jamesvasanthan #tamiloduvilayadukalaignar #studentgameshow #gameshow #tamilgameshow #wordgames #tamilgameshowkalaignar #tamiloduvilayadugameshow #tamiloduvilayadukalaignar #gameshow
தமிழோடு விளையாடு | Tamilodu Vilayadu | EP-22 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV
தமிழோடு விளையாடு | TAMILODU VILAYADU நிகழ்ச்சி நமது கலைஞர் தொலைக்காட்சியில். வரும் ஞாயிறு மாலை 6 மணிக்கு. காணத்தவறாதீர்கள்.
Watch your favorite Tamil gameshow on Kalaignar TV on Sundays at 6 PM
"தமிழோடு விளையாடு" ( இது விளையாட்டுத் தமிழ் )
38 மாவட்டங்கள் , 44 பள்ளி மாணவர்கள் பங்கு பெறும் மாறுபட்ட விளையாட்டு.......!
தமிழ் தொலைக்காட்சி கண்டிராத புத்தம் புதிய கோட்பாடு...!
இது பள்ளி மாணவர்களுக்கான மேடை...!
"இது தமிழறிவை சோதிக்கும் நிகழ்ச்சி அல்ல ! தமிழறிவை ஊட்டும் நிகழ்ச்சி"
James Vasanthan as he takes on the role of a lively anchor in a Tamil words game show featuring enthusiastic school students. Watch the excitement unfold as young minds showcase their linguistic prowess, navigating through challenging word puzzles and engaging in friendly competition. James Vasanthan's wit and charm add an extra layer of entertainment to this educational yet entertaining show, creating a delightful experience for viewers of all ages. Get ready for a fun-filled journey into the world of words with the perfect blend of learning and entertainment in this captivating game show!"
Stay tuned with us : bit.ly/subscrib...
For More Updates:
Follow us On
Facebook : / kalaignartvofficial
Instagram : www.instagram....
Twitter : / kalaignartv_off
Website : www.kalaignart...

Пікірлер: 51
@selvanudaya7421
@selvanudaya7421 Ай бұрын
எனக்கு பிடித்த விளையாட்டு என்றால் அது தமிழோடு விளையாடு❤❤❤ தமிழ் ஆர்வம் உள்ளவன் நான்.
@user-yk3im3ss3b
@user-yk3im3ss3b Ай бұрын
Hi
@missuakkamegala2385
@missuakkamegala2385 Ай бұрын
தமிழோடு விளையாடு இது விளையாட்டு தமிழ் நான் பார்த்து மகிழ்கிறேன் தமிழ் வாழ்க தமிழ் வாழ்க ❤❤❤❤
@jayakumardgeetha5994
@jayakumardgeetha5994 Ай бұрын
தமிழ்நாட்டில் தமிழ் வளர மாணவ மாணவிகள் கலைஞர் தொலைக்காட்சி மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது நன்றி🙏
@azhagesanm8993
@azhagesanm8993 Ай бұрын
சிறப்பான தமிழ் அறிவார்ந்த விளையாட்டு நன்றி
@dkbrothers8202
@dkbrothers8202 19 күн бұрын
உங்கள் நெரியாட்கை மிக மிக அருமை
@user-ce7ib1mk2l
@user-ce7ib1mk2l Ай бұрын
Enakum intha game rompa pitikum❤
@pratheepatitus8312
@pratheepatitus8312 Ай бұрын
❤❤ Nazareth school adi poli spr keep it up
@vavuniyalaxmy5994
@vavuniyalaxmy5994 7 сағат бұрын
மாணவர்கள் ஆங்கில வார்த்தைகள் பாவிப்பதைத் தவிர்ப்பது மேன்மை தரும்.
@user-hq8ks7it9m
@user-hq8ks7it9m Ай бұрын
ரொம்ப சுவையான நிகழ்ச்சி விரும்புகிறேன் நான் இலங்கையிலிருந்து
@santhikarna5883
@santhikarna5883 Ай бұрын
அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் ❤❤
@vibilasolomon2576
@vibilasolomon2576 Ай бұрын
மிகவும் நல்ல விளையாட்டு❤❤❤👍👍👍
@v.kv.k912
@v.kv.k912 Ай бұрын
My favourite program 👍👍👍
@user-uk4yk3oy2u
@user-uk4yk3oy2u Ай бұрын
பரப்புரை எ‌ன்பது 5 .....6 ஆ‌ண்டுகளு‌க்கு முன்னர் இந்த சொல் தமிழ் வழக்கிலேயே கிடையாது என்பது தவறு ,காரணம், ஈழத்தில் 2009 முன்னர் கருவில் இருக்கும் குழந்தைக்கு கூட தெரிந்த சொல்,
@vijayalakshmiramasubramanian
@vijayalakshmiramasubramanian Ай бұрын
My favourite program
@daredevils8680
@daredevils8680 Ай бұрын
So beautiful performance also the program very interesting to watch and learning New Tamil words keep it up always congratulations
@ramalaxmiprabakaran7847
@ramalaxmiprabakaran7847 5 сағат бұрын
When's this programme telecasted
@shanthagrace3467
@shanthagrace3467 Ай бұрын
18:06 love this game too much always waiting. Please continue this game
@AnsidaIda
@AnsidaIda Ай бұрын
எனக்குரோம்பபிடித்தவிளையாட்டு
@user-lp4wn4ow7h
@user-lp4wn4ow7h Ай бұрын
🎉 super students
@balasundaram8744
@balasundaram8744 Ай бұрын
It is wonderful job to promote Tamil
@jebapaul632
@jebapaul632 Ай бұрын
I like this game! Keep it going!
@hildjoshua7943
@hildjoshua7943 Ай бұрын
I like this game very mich
@sukanyavaradhan6451
@sukanyavaradhan6451 Ай бұрын
அந்தப் பெண் பரப்புடை என்று சொன்னால் இவர் பரப்புரை என்று எடுத்துக் கொண்டார்
@user-uk4yk3oy2u
@user-uk4yk3oy2u Ай бұрын
Ja
@Rahna670
@Rahna670 Ай бұрын
Nereye episode layum ipdi than senjaru ivaru
@favoritesongsaathi7162
@favoritesongsaathi7162 Ай бұрын
Super James vasanth sir
@SabariSambath-em3qx
@SabariSambath-em3qx Ай бұрын
Supper sir vakkam
@user-fz6kh5xz6p
@user-fz6kh5xz6p Ай бұрын
முதலில் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉 எனக்கு பிடித்த விளையாட்டு ❤
@immaculatesagayam599
@immaculatesagayam599 Ай бұрын
Sagaya rajam and family supper game
@Malronjos
@Malronjos Ай бұрын
🎉எம் தமிழ் ❤
@sukanyavaradhan6451
@sukanyavaradhan6451 Ай бұрын
இயர் போன் போட்டு கேட்பதால் எங்களுக்கு தெளிவாக கேட்கிறது
@keerthanakeerthana5766
@keerthanakeerthana5766 Ай бұрын
Tamil valga ❤
@madhusree3891
@madhusree3891 Ай бұрын
Super game
@Shazai5078
@Shazai5078 Ай бұрын
Yanaku arvama irukku
@user-pc3ii8gq2w
@user-pc3ii8gq2w Ай бұрын
Konjam kala avakasam kodukalam😢
@kumarmkumar8156
@kumarmkumar8156 Ай бұрын
இந்த நிகழ்ச்சி நேரம் வரும் போது என்னால் வே லை செய் யா முடியல
@user-io6fv6dz8f
@user-io6fv6dz8f Ай бұрын
Sir why don't begin the second season. We are eagerly waiting
@user-nf4xc3li4d
@user-nf4xc3li4d Ай бұрын
ஐயா கொஞ்சம் கால அவகாசத்தை அதிகப்படுத்துங்கள்.
@v.kv.k912
@v.kv.k912 Ай бұрын
Nazareth HSS 👍👍👍👍👍
@lovablegaming7565
@lovablegaming7565 Ай бұрын
சுவர்கடிகாரம் இதில் க் வராதே ஐயா
@StarSusee
@StarSusee Ай бұрын
😊
@sundaravalliramanujam3363
@sundaravalliramanujam3363 Ай бұрын
போட்டியாளர்கள் ஆங்கில வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது
@immaculatesagayam599
@immaculatesagayam599 Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@madhanrthi3759
@madhanrthi3759 Ай бұрын
Peramai 😅
@antonyraj1738
@antonyraj1738 Ай бұрын
Who is ur costume designer, y ape the north evercoat? It is jarring, simply collar n shirt l do.
@pathysapa6855
@pathysapa6855 Ай бұрын
Please check your ear
@saravanankandasamy1709
@saravanankandasamy1709 Ай бұрын
என்ன ஆயிற்று விஜய் மில்லினியம் குழந்தைகளே
@PunithavathiPunithavathi-ip4og
@PunithavathiPunithavathi-ip4og Ай бұрын
Ppiditha tv show
@PunithavathiPunithavathi-ip4og
@PunithavathiPunithavathi-ip4og Ай бұрын
Enakkuppiditha show nga iyya.godblesss you.
@sithiravelauthammailvagnam1898
@sithiravelauthammailvagnam1898 Ай бұрын
தம்பி ஜேம்ஸ் பிள்ளைகளுடன் பேசும்பொழூது நீ என்று கூறாமல் நீங்கள் என்று கூறுங்கள் அதுதான் மரியாதை.
الذرة أنقذت حياتي🌽😱
00:27
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 13 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 21 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,1 МЛН
Our Varthi Our Latcham' from Vijay TV
26:10
Arien Star Ram - Vlogs & More
Рет қаралды 275 М.
الذرة أنقذت حياتي🌽😱
00:27
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 13 МЛН