ஒரு தவறு செய்தால்.. Sellur Raju-வை சுத்துபோட்டு கதறவிட்ட அமைச்சர்கள்! | TN Assembly | CM MK Stalin

  Рет қаралды 306,450

Kalaignar TV News

Kalaignar TV News

2 жыл бұрын

ஒரு தவறு செய்தால்.. அதைத் தெரிந்து செய்தால்.. செல்லூர் ராஜூ-வை சுத்துபோட்டு கதறவிட்ட அமைச்சர்கள்!
Sellur Raju vs Ma Subramanian, I Periyasamy, CM MK Stalin, Sakkarapani Fire Debate at TN Assembly
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​
Facebook : / kalaignarnewsofficial
Twitter : / kalaignarnews
KZfaq : / kalaignartvnews​​
Instagram: / kalaignarnews
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
play.google.com/store/apps/de....
#KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews
#TNAssemblyElection​ #TNElection2021 #MKStalin​​ #TamilNews​​​ #EdappadiPalanisamy​​ #PMModi​​ #DMK​​ #DMDK​ #Congress​ #Vijayakanth​ #MakkalNeedhiMaiam​ #KamalHaasan​ #NTK​ #Seeman
Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | Edappadi Palanisamy​​ | PMModi​​ | DMK​​ | DMDK​ | Congress​ | Vijayakanth​ | Makkal Needhi Maiam​ | Kamal Haasan​ | NTK​ | Seeman | Tamil News streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q
#LiveNewsTamil​ #LiveTamilNews​ #NewsLive​ #LiveNews​ #CoronaVaccine​​ #ElectionCommission​ #ElectionCommissionOfIndia​ #TNelections​ #TNElection2021​ #TNElection​ |#AssemblyElection​ #ElectionSpeech​ #CongressNews​ #COVID19​ #CoronaVirusUpdates​ #CoronaAlert #TamilLatestNews​ #CurrentAffairsTamilNadu​ #SportsNews​ #CinemaNews​ #WeatherReport​ #BusinessNews​ #PoliticalNews​ #NationalNews​ #WorldNews​ #TamilHeadlines​ #NewsHeadlines​ #BreakingNews​ #TrendingNewsTamil​ #ViralVideos​ #CoronaNews​ #TamilnaduCoronaNews​ #BreakingNewsTamil #TodayTamilHeadlines #TodayHeadlines​Tamil

Пікірлер: 160
@sambathvenkatesan618
@sambathvenkatesan618 2 жыл бұрын
அவங்க எம்.எல்.ஏக்களே சிரிக்கிறாங்க...
@rakeshpupg7237
@rakeshpupg7237 2 жыл бұрын
செல்லூர்ராஜ் மந்திரியா நாடகம்
@sivakumar1538
@sivakumar1538 2 жыл бұрын
ஏன் தானாகவே சிக்கிக்கிறாங்கனு தெரியலை(செல்லூர் ராஜு)
@Savioami
@Savioami 2 жыл бұрын
தெர்மாக்கோல்ல பத்து லட்சம் ஆட்டைய போட்டுட்டான்
@velrajssubbaiya6318
@velrajssubbaiya6318 2 жыл бұрын
இதை உணர்ந்த நம் அன்றைய எதிர்கட்சி தலைவர் தளபதி அவர்கள் சொன்னார்கள் இது ஆட்சி அல்ல காட்சி என்று. கூட்டுக்கொள்ளை கும்பலிடம் சிக்கி தமிழ்நாடு 10 ஆண்டுகாலம் சின்னாபின்னமாகி விட்டது
@nagarajannagarajan913
@nagarajannagarajan913 2 жыл бұрын
பாருங்கள் மக்களே எங்களது முன்னாள் விஞ்ஞான தொழில்நுட்ப துறை மந்திரி அவர்கள் எப்படி தெளிவாக உரையாற்றுகிறார் என்று.
@mohammedanibaabthahir9155
@mohammedanibaabthahir9155 2 жыл бұрын
லேகியம் விற்பனை செய்வது போல செல்லூர் ராசு பேசுகிறார்
@jeganrajalakshmi6082
@jeganrajalakshmi6082 2 жыл бұрын
தெர்மா கோல் ராஜ்க்கு ஒன்னும் தெரியல
@govindarajgovindaraj9681
@govindarajgovindaraj9681 2 жыл бұрын
சட்டமன்றத்தில் சிரிப்பலையை ஏற்படுத்துவது செல்வராஜின் கடமை
@tamilentdr.v.r.p7514
@tamilentdr.v.r.p7514 2 жыл бұрын
இனி செல்லாத ராஜு.
@VasanthKumar-rg7ui
@VasanthKumar-rg7ui 2 жыл бұрын
இதைத்தான் நுணலும் தன் வாயால் கெடும் என்பது.
@nidharshanarivu8199
@nidharshanarivu8199 2 жыл бұрын
செல்லூர் ராஜு பேசும் போது
@vasansvg139
@vasansvg139 2 жыл бұрын
இவரை உலகம் உற்று நோக்கி பார்க்க தகுதியானவர்....
@gnanamsait3489
@gnanamsait3489 2 жыл бұрын
தெர்மாகோலாள் மக்கள் பணம் எவ்வளவு விரயம் என்பதை மக்கள் மன்றத்தில் தெரிவிக்கவேன்டும்.
@adalantonyleo
@adalantonyleo 2 жыл бұрын
டேய் தரமாகோலு உன்னல வெளிநாட்டில் லா நான் தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிறேன் என்று சொல்ல முடியல . எப்படி இருக்கிறது என்று கேட்டனர். உங்கள் தரமகோல் விஞ்ஞானி இருக்கிறாரா?
@SHANMUGASUNDARAMADI
@SHANMUGASUNDARAMADI 2 жыл бұрын
லேகியம் தயாரித்து விற்பவர் போல் தெரிகிறது ? அண்ணன் ராஜூ பேசுகிறார் !!
@brightsingh1748
@brightsingh1748 2 жыл бұрын
மினிகளினிக் செயல் படுத்திய போது எத்தனை கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் மருத்துவர்கள் உருவாக்கிய ஒரு அத்தாட்சி கூட இல்லை
@petergeorgestalin9539
@petergeorgestalin9539 2 жыл бұрын
Excellent reply
@SakthiVel-kj9pv
@SakthiVel-kj9pv 2 жыл бұрын
மக்கு MLA க்கள்.
@hamzaahamed9874
@hamzaahamed9874 2 жыл бұрын
தெர்ம்மா கோள் செல்லு பைத்தியம்
JISOO - ‘꽃(FLOWER)’ M/V
3:05
BLACKPINK
Рет қаралды 137 МЛН
БАБУШКА ШАРИТ #shorts
0:16
Паша Осадчий
Рет қаралды 4,1 МЛН
"Идеальное" преступление
0:39
Кик Брейнс
Рет қаралды 1,4 МЛН
JISOO - ‘꽃(FLOWER)’ M/V
3:05
BLACKPINK
Рет қаралды 137 МЛН