KALKI - Real Prediction Story 🔱 | Madan Gowri | Tamil | MG

  Рет қаралды 373,220

Madan Gowri

Madan Gowri

17 күн бұрын

📧 For Brand Placements : madangowri@mcholas.com
________
📧 For Business and Interviews : madangowri@mcholas.com
-------------
📸 📚 Madan Gowri’s Gadgets and Books: www.amazon.in/shop/madangowri
-------------
🖖 Join Special Madan Gowri’s MG Squad: / @madangowri
-------------
Instagram - / madangowri
-------------
LinkedIn - / madangowri
-------------
X (Twitter) - / madan3
-------------
Facebook - / madangowriofficial
________
Whatsapp Channel - whatsapp.com/channel/0029Va62...
________
In this video, Madan Gowri talks about the highly anticipated and epic movie 'Kalki 2898', directed by Nag Ashwin and starring Prabhas, Amitabh Bachchan, Kamal Haasan, and Deepika Padukone. He also talks about the real story of Kalki in this video. Join Madan Gowri as he shares his thoughts and gives genuine review of 'Kalki 2898'.

Пікірлер: 1 300
@madangowri
@madangowri 15 күн бұрын
Subscribe For Daily Updates! MG Squad Instagram: instagram.com/madangowri/
@arumugam0066
@arumugam0066 15 күн бұрын
கல்கி மற்றும் அழியாத ஆட்சியாளர். 🦹‍♀️ 🤴🏾 அத்தியாயம் 10. கல்கியும் குரு மாதாவும் பள்ளி கூடத்தில் ஆன்மா மூலமாக பேசி கிட்டு இருந்தாங்க அப்போது குரு மாதா கல்கியிடம் நான் உன்னை கடவுளாக மாற்ற போகிறேன் அதற்கு நான் சொல்லுறது எல்லாம் நீ செய்யனும் சரியா என்று கேட்டாள். அதற்கு எந் பதிலும் அளிக்க வில்லை கல்கி. இந்த பூமியில் நிஜ உலகம் மாதிரி அறுபத்து நான்கு உலகம் இருக்கு இப்போம் நீ இங்க நிஜ உலகத்தில் வாழ்ந்து கிட்டு இருக்குற மாதிரி இதே பூமியில் இப்போம் நம்ம இருக்குற இடத்தில் பள்ளி கூடம் இருக்கு ஆன வேற உலகத்தில் இந்த இடத்தில் பெரிய ஹோட்டல் விடுதி உள்ளது அதே மாதிரி நம்ம உலகத்தில் கார் பைக் உள்ளது வேறு உலகத்தில் குதிரை மாட்டு வண்டி தான் இப்போது இருக்கும் அதே மாதிரி நம்ம உலகத்தை ஏ21 என்பார்கள். இந்த உலகத்தில் இலுமினாட்டிகள் உண்டு இதே மாதிரி ஏ51 என்கிற உலகத்தில் இலுமினாட்டிகள் உண்டு. அந்த உலகத்தில் வாகனம் மற்றும் ரயில் அனைத்தும் பறக்கும் அது நம்ம உலகத்தை விட பல மடங்கு டெக்னாலஜியில் உள்ளது. இந்த இரண்டு உலகத்தில் மற்றும் தான் இலுமினாட்டிகள் உண்டு மற்ற அறுபத்திரெண்டு உலகத்தில் இலுமினாட்டிகள் கிடையாது .அந்த அறுபத்திரெண்டு உலகத்தில் உள்ள மக்களை பாதுகாப்பது பேரண்டத்தின் கடவுள் பரமாத்மா.அவருக்கு உருவம் கிடையாது இந்த இரண்டு உலகத்தையும் பாதுகாப்பது இலுமினாட்டிகள் தான் இப்போம் பேரண்டத்தின் கடவுளுக்கு உருவம் கிடையாத காரணத்தினால் உன்னை அந்த இடத்திற்கு கொண்டு போக போகிறோம் என் கூட மாஸ்டர் காங் ,மாஸ்டர் ஜோ, மாஸ்டர் ரா அப்புறம் என்னுடைய தோழி பாகீ இதுல நானும் ஒரு மாஸ்டர் தான் எங்களுக்கும் மேல் ஒரு தலைவன் உண்டு என மாஸ்டர்கள் அனைவரையும் கல்கிக்கு குரு மாதா அறிமுகம் செய்து வைத்தாள். டெக்சஸ்வும் அங்கு தான் இருக்கிறான். இந்த நிகழ்வுகள் அனைத்தும் பள்ளி கூடத்தில் நடக்கின்றது குரு மாதா கல்கியிடம் இப்போம் நீ யும் எங்களில் ஒருவன் தான் நம்மா எல்லாருக்கும் தலைவன் கடவுள் ஆகிய சிவன் மற்றும் சக்தி நமக்கு மட்டும் இல்லாமல் அறுபத்து நான்கு உலகத்துக்கும் கடவுள் இவர்கள் தான் ஏ51க்கும் சிவன் தான் தலைவர். அது போக ஈரேழு பதினான்கு லோகத்திற்கும் சிவன் தான் கடவுள். நம்ம உலகத்தில் இருந்து ஏ51யை பார்க்க வேண்டும் என்றால் வானத்தில் வட்ட வடிவில் ஒரு போர்ட்டள் உருவாகும் அதன் வழியாக தான் போக முடியும் மாஸ்டர்களுக்கு மட்டும் தான் அனுமதி வேறு யாருக்கும் அனுமதி கிடையாது. சிவன் சக்தி கடவுள் என்பதால் அவங்களும் போக முடியும் என்று கடவுள் ஆகிய சிவனையும் சக்தியையும் குரு மாதா கல்கியிடம் அறிமுகம் செய்து வைக்கிறாள் குரு மாதா. இவன் தான் நம்ம எல்லாருக்கும் எனி மாஸ்டர் மாஸ்டர் மற்றும் இல்ல நாம எல்லாருக்கும் கடவுள் பரமாத்மா என்று மற்ற மாஸ்டர் மற்றும் சிவன் சக்தி இருக்கும் போது குரு மாதா அனைவர் முன்னிலையில் சொல்கிறாள். கல்கிக்கு பயங்கர சந்தோசம் என்னது நான் கடவுள என்று கேட்டு விட்டு அனைவர் முன்னிலையில் வைத்து எனக்கு இந்த க்யூ ன் மற்றும் போதும் என்கிறான் கல்கி. இதை கல்கி சொன்னதும் குரு மாதாவிற்கு பயங்கர கோபம் நான் சின்ன பையன் நி பொறுமை யா சொல்லிட்டு இருக்கிறேன் இதே வேறு யாராவது இருந்திருந்தால் இங்கு நடப்பதே வேறு என்கிறாள் குரு மாதா. அப்போது அங்கு இருந்த அனைவரும் குரு மாதாவை விழி பிதுங்க பார்க்கிறார்கள் கல்கியும் குரு மாதாவை கோவத்தில் அந்த முறைதான் முதல் முதலாக ஆச்சரியத்துடன் பார்க்கிறான். கல்கி அங்கு இருக்கிற யாருக்கும் பயப்பட வில்லை காரணம் குரு மாதா அங்கு இருப்பதினால். கல்கி குரு மாதாவிடம் ஏன் இப்போம் நீ கோபப்படுற இவங்க எல்லாரையும் போக சொல்லு என்று அங்கு இருக்கும் நிலைமை புரியாமல் அவளிடம் பேசிட்டு இருந்தான் வா நம்ம போய் க்யூ ன்னை பார்க்கலாம் என்றான். குரு மாதா கோவத்தில் எனி நீ உன்னுடைய காதலியை பார்க்க முடியாது என்றால். இதனை அங்கு இருந்த அனைவரும் பார்த்து கொண்டிருந்தனர் கல்கியும் என்ன ஆச்சி இவளுக்கு இப்படி ஒரு நாளும் நடந்துக்க மாட்ட இன்னைக்கு எ இப்படி நடந்துருக்கிறாள் என்று அவனுக்குள் யோசிட்டு இருந்தான் கல்கி.
@arumugam0066
@arumugam0066 15 күн бұрын
தலைப்பு கல்கி மற்றும் அழியாத ஆட்சியாளர். 🦹‍♀️ 🤴🏾 அத்தியாயம் 1 மூன்று கடல்கள் சந்திக்கும் ஒரு சிறிய கிராமத்தில் ஒரு மனிதன் பிறக்கிறான். அவன் தன்னுடைய தாய் மற்றும் தந்தைக்கு திருமணமாகி குழந்தையில்லாமல் பத்து வருடங்கள் கழித்து பிறக்கிறான். அவன் தான் கதையின் நாயகன் கல்கி. கல்கி பிறந்தது ஒரு ஓட்டு வீடு அந்த வீடு அவனுடைய அம்மா, அப்பாவிற்கு, சொந்தம் கிடையாது. அது அவனுடைய தாத்தா வீடு அந்த வீட்டில் தான் கல்கி பிறந்தான். பிறந்ததும் அவனுடைய மாமா கையில் கல்கியை கொடுத்து சேனை தண்ணீர் கொடுத்தாங்க தண்ணீர் கல்கி தொண்டை வந்ததும் சளி அடைப்பால் மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அவனை தூக்கி சென்றார்கள். அப்போது அவனுடைய அப்பா நகரத்தில் தொழிற்சாலையில் இருந்தாங்க அவரால் வர முடிய வில்லை.மருத்துவமனைக்கு சென்றதும் கல்கியை சோதித்த மருத்துவர் இவனுடைய உடலில் போதிய வளர்ச்சி இல்லை அதனால் இங்கு பெட்டர் பெட்டிக்குள் வைக்க வேண்டும் அப்போது தான் அவனை காப்பாற்ற முடியும் என்று சொல்லி விட்டார்கள். கல்கி ஒரு மாதம் இங்கு பெட்டர் பெட்டிக்குள் இருந்தான். அதன் பின் கல்கியின் அம்மா அன்றே மருத்துவமனை வந்தார்கள் ஆனால் மருத்துவர்கள் கல்கியை ஒரு மாதம் கழித்து தான் அம்மாவிடம் காட்டினார்கள். அம்மாவிற்கு பயம் குழந்தை எப்படி இருக்கிறனோ பத்து வருடம் கழித்து பிறந்திருக்கிறான் அவனுக்கு என்ன ஆச்சு என்று கண்ணீர் தழும்ப மருத்துவமனையில் நின்று கொண்டிருந்தாள்.ஒரு மாதம் கழித்து கல்கிக்கு உடல் நலம் சரி ஆயிற்று கல்கியை அவன் அம்மாவிடம் மருத்துவர்கள் ஒப்படைத்தனர். அவனுக்கு ஐந்து வயது இருக்கும் போது, ​​ஒன்றாம் வகுப்பு படித்து கொண்டிருந்தான். அப்போது இந்த உலகத்தை ஆளும் இலுமினாட்டிகள் அவனை பார்க்க வந்தார்கள். இலுமினாட்டிகள் கல்கியை தேர்ந்தெடுத்து கடவுளாக மாற்ற திட்டமிட்டனர். கற்றல் குறைபாடு உள்ள சிறு பையன், படித்தவுடன் சில விஷயங்கள் ஞாபகம் வராது, சிலவற்றை மறந்தும்விடுவான். இலுமினாட்டிகள் கல்கி ஆன்மா மூலம் அவனுடன் தொடர்பு கொள்கிறார்கள், ஆனால் இது அவனது ஆன்மாவிற்கு மட்டுமே தெரியும், அவனுடைய நிஜ உலகத்திற்கு தெரியாது. அவன் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன், அதன் பிறகு அந்தச் சிறுவன் ஆறாம் வகுப்பு படிப்புக்காக வேறு பள்ளிக்குச் செல்கிறான். அந்த பள்ளியில் ஒரு பெண்ணைப் பார்த்ததும் அவளைக் காதலிக்கிறான். அந்த காதல் அவனது பள்ளிப் படிப்பு முழுவதும் தொடர்கிறது அந்த காதலியின் பெயர் க்யூ ன். இலுமினாட்டி அவனது பள்ளிப் படிப்பு முழுவதும் ஆன்மா மூலம் அவனிடம் பேசினார்கள்.நிஜ வாழ்க்கையில் அவன் விரும்பிய அனைத்தும் மந்திர சக்திகள் மூலம் அவனுக்கு கிடைக்க செய்தனர்.இலுமினாட்டி தலைவி குரு மாதா இவங்கதான் கல்கியிடம் ஆன்மா மூலம் பேசுவாங்க ஆன்மா உலகத்தில் அவனிடம் நிஜ உலகத்தில் இருப்பது போல் இருப்பாங்க அவன் ஆசை படும் அனைத்தும் அவனுக்கு கிடைக்க வைப்பாங்கா நிஜ உலகத்தில்.கல்கியின் நிஜ உலக நண்பர் மாகேத்தியூ மற்றும் அமரன். அவனுடைய அப்பா நகரத்தில் ஒரு தொழிற்சாலையில் சமையல் மாஸ்டர், ஆக இருக்கிறார்.அந்த நகரத்தின் பெயர் மெரிஸ் , கல்கியின் ஊர் பெயர் சாம்பல்.
@arumugam0066
@arumugam0066 15 күн бұрын
கல்கி மற்றும் அழியாத ஆட்சியாளர். 🤴🏾🦹‍♀️ அத்தியாயம் 2 கல்கி ஆறாம் வகுப்பு படிக்கும் போது அவனுடைய பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் அவன் ஒரு நடனம் ஆட பயிற்சி பெற்று வந்தான். இரண்டு நாளில் ஆண்டு விழா,அவனுக்கு பயம். மேடையில் நடனம் ஆட கற்றது அனைத்தும் மறந்து விழாவில் பங்கேற்க வில்லை. இலுமினாட்டி தலைவி குரு மாதா அவனுக்கு ஆன்மா உலகில் நடனம் ஆட கற்று கொடுத்தாங்க ஆனாலும் அவனால் பயத்தை உதறி நடனம் ஆட முடியவில்லை . நிஜ உலகில் அவனுக்கு கிரிக்கெட் மற்றும் மல்யுத்தம் அதிகமாக பிடிக்கும். ஆனால் கல்கி எல்லா, விஷயத்திலும் பிடிவாதமாக இருப்பான் ஆசை பட்ட அனைத்தும் வாங்க துடிப்பான். கிடைக்க வில்லை என்றால் அடம் பிடிப்பான் அடம் பிடித்தாவது வாங்கி விடுவான். குரு மாதாவும் அவன் என்ன ஆசை பட்டாலும் மந்திர சக்தியால் நிஜ உலகில் வாங்கி கொடுத்து விடுவாள். இதனால் குரு மாதாவை கல்கிக்கு பிடிக்க ஆரம்பித்து விட்டது. அவனுக்கு கிரிக்கெட் பேட் பந்து வாங்கி கொடுத்தாங்க. சைக்கிள் வாங்கி கொடுத்தாங்க அவன் இப்போம் ரொம்ப சந்தோசமாக இருந்தான். நாளடைவில் இவங்க இரண்டு பேருக்கும் அம்மா பையன் உறவு வர ஆரம்பிச்சிட்டு. குரு மாதா உலகத்தை ஆண்டு கொண்டிருந்தாள். உலகத்தில் ஒவ்வொரு நாட்டிலும் யார் அரசன் ஆக வேண்டும் என்பதை இவள் தான் தீர்மானம் செய்வாள். இவ்வாறு இலுமினாட்டி வேலையை பார்த்து கொண்டு வருடத்தில் தீபாவளி மற்றும் பள்ளி கோடை விடுமுறையில் அவனை பார்க் வந்துவிடுவாள். ஒரு முறை கூட அவள் தவற விட்டது கிடையாது. பள்ளி திறந்து புத்தகம் வாங்கிய உடன் அவனுடைய புத்தகத்திற்கு அட்டை போட்டு கொடுத்து விட்டு கல்கியின் பெயரையும் புத்தகத்தில் எழுதி கொடுத்து விடுவாள். ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது அ ன ஆ வன இவனுக்கு எழுத கற்றுக் கொடுத்தது ABCD எழுத கற்றுக் கொடுத்தது குரு மாதா. அவனுக்கு ஆங்கிலம் சுத்தமாக பிடிக்காது. இலுமினாட்டி வேலையை முடித்து விட்டு ஒய்வு கிடைத்தால் அவனை பார்க்க அவள் பள்ளி கூடத்திற்கு வந்து விடுவாள். அவளை பார்த்ததும் அவனுக்கு அப்படி ஒரு சந்தோசம் முகத்தில்.
@arjunanarjun9790
@arjunanarjun9790 15 күн бұрын
It's jam jam water
@arumugam0066
@arumugam0066 15 күн бұрын
கல்கி மற்றும் அழியாத ஆட்சியாளர். 🦹‍♀️ 🤴🏾 அத்தியாயம் 4. கல்கி தேர்வு விடுமுறையில் இருந்தான் அப்போது அவன் வீட்டின் அருகில் உள்ள கோவிலில் திருவிழா அன்று காலை கல்கி கோவிலில் விளையாடி கொண்டிருந்தான். அங்கு பல பேர் இருந்தனர் அந்த நேரத்தில் ஒருவன் ஒடி வந்து கடல் பொங்கி வருது சுனாமி என்று கத்தினான் சுற்றி இருந்தவர்கள் என்னது கடல் பொங்கி வருதா அது எப்படி சாத்தியம் என்று கேட்டார்கள். அதற்கு அவன் ஆமா கடல் பொங்கி வருது நம்ம ஊரு மட்டும் இல்ல நம்ம நாட்டின் நகர்ப்புறத்திலும் பொங்கி வந்திருக்கு நம்ம ஊரு பக்கத்து ஊரில் கடல் நீர் ஊருக்குள் வந்து விட்டதாம். நம்ம ஊரில் கடல் நீர் உள் வாங்கி உள்ளதா, எப்பொழுது வேணாலும் கடல் நீர் ஊருக்குள் வரலாம் அப்படி அந்த ஊருக் காரன் எல்லாரிடமும் சொல்லிட்டு இருந்தான். கல்கியின் ஊரில் இருந்து கடற்கரை இரண்டு கிலோ மீட்டர் தூரம் தான் உள்ளது அவன் பள்ளி கூடமும் கடற்கரையில் இருந்து அறைக் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. கடல் நீர் எப்போது வேணாலும் ஊருக்குள் வரலாம் என்று கோவிலில் இருந்த அனைவரும் உயிருக்கு பயந்தனர். அந்த நேரத்தில் கல்கியின் அம்மா வந்து அங்கு இருந்த கல்கியை வீட்டிற்கு கூட்டிக்கொண்டு சென்றனர். அவன் வீட்டிற்கு வந்தான் அவனுடைய வீட்டில் ஒரு அறை தான் உண்டு. அதில் ஒரு பகுதி சமையல் அறை மற்றொரு பகுதி பூஜை அறையாக உள்ளது. கொஞ்ச நேரத்தில் கல்கியின் அம்மா அவனை அழைத்து சென்று தன்னுடைய உறவுக் காரர் வீட்டிற்கு சென்றனர். அங்கு அந்த உறவுகாரரிடம் நான்கு சக்கர வாகனம் உண்டு அந்த வாகனத்தில் கல்கியும் அவனுடைய அம்மாவும் அவர்களின் உறவு கார குடும்பமும் அனைவரும் அந்த வாகனத்தில் அந்த ஊரை விட்டு பத்து கிலோ மீட்டர் தூரம் சென்று வேறு ஒரு ஊரில் இருந்தார்கள். அன்று இரவு முழுவதும் அவர்கள் அங்கு தான் இருந்தார்கள். அடுத்த நாள் விடிந்தது கடல் சம நிலையில் இருந்தது கடல் நீர் கல்கி ஊருக்குள் வர வில்லை இந்த இயற்கை சீற்றத்தால் அவன் நாட்டில் இரண்டு லட்சம் பேர் இறந்தனர். ஆனால் அவன் ஊருக்குள் கடல் நீர் வரவில்லை அந்த ஊர் மக்கள் இதற்கு காரணம் கடற்கரை அருகில் இருக்கும் அம்மன் தான் காரணம் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அதன் பிறகு அனைவரும் அந்த அம்மனை நம்பி அம்மனுக்கு கொடை விழா கொடுக்க ஆரம்பித்து விட்டனர் ஊர் மக்கள். கல்கி அதன் பிறகு தன்னுடைய வீட்டிற்கு வந்து விட்டான்.
@vishalgopal5051
@vishalgopal5051 15 күн бұрын
தனஞ்ஜெயா... ரதம் அக்னி தேவனின் வரம் 🔥 காப்பது கொடியில் இருக்கும் ஆஞ்சநேயர் ⚡ நடத்துவது மூன்று உலகத்தை ஆளும் நான் 🪈 இத்தனை இருந்தும் இரண்டடி பின் சென்றதென்றால்... நினைத்துப் பார் அர்ஜுனா 😫♥️✨.....
@jobinfenos7253
@jobinfenos7253 15 күн бұрын
🔥🔥
@sivaramjig578
@sivaramjig578 14 күн бұрын
Goosebumps scene❤
@Saravana1311
@Saravana1311 14 күн бұрын
Apdinu patha Vaali evlo periya palasaali...adukunu avara ena potrita irukom...aayiram dha irundhalum kettavan kettavan dha
@sivaramjig578
@sivaramjig578 14 күн бұрын
@@Saravana1311 வாலி பத்தி நல்லா படிங்க மக்கா😂
@lovelynethya5808
@lovelynethya5808 12 күн бұрын
Goosebumps scene in theatre
@Sakthish_
@Sakthish_ 15 күн бұрын
கர்ணனை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல... பார்த்தா ❤️‍🔥🥵
@sivagamisekar1889
@sivagamisekar1889 15 күн бұрын
பார்த்தன் வீழ்த்தி விட்டான்🎉🎉🎉🎉
@user-rw8eu4jb1i
@user-rw8eu4jb1i 15 күн бұрын
Goosebumps words🥵🥵
@user-rw8eu4jb1i
@user-rw8eu4jb1i 15 күн бұрын
​@@sivagamisekar1889cheat panni
@Pearl_kumar
@Pearl_kumar 15 күн бұрын
😅​@@sivagamisekar1889
@Pearl_kumar
@Pearl_kumar 15 күн бұрын
​@user-rw8eu4jb1i 💯
@ajithak9084
@ajithak9084 15 күн бұрын
A2d channel Ritchie street issue pathi pesuga bro lucky he is good
@pulividu42
@pulividu42 15 күн бұрын
Tamil news Channel namba than A2D
@ramalingam3600
@ramalingam3600 15 күн бұрын
@@pulividu42 Polimer news thane
@pulividu42
@pulividu42 15 күн бұрын
@@இனியவன்-390 News paru bro sarakku boys problem
@sanju7445
@sanju7445 13 күн бұрын
Unga expose thalaivan yen avanga channel la antha ganja kudiki Bois ah pathu expose pannla 😂 avar dhan yt or ulagathula anniyayam nadantha kothichu poiruvarey ipa enna Achu 😂 apa expose lam thirupi adikatha pulla poochinga kitta matum dhana 😂😂
@vethavetha695
@vethavetha695 15 күн бұрын
Actually today I watched old vedio of MG about kalki😂🖖
@rasmin83
@rasmin83 15 күн бұрын
Me too😅
@vasudhajewels9405
@vasudhajewels9405 15 күн бұрын
Last week I watched..liked it a lot..very informative. Especially his explanation about the word "Brahmin"
@Shiva-1800
@Shiva-1800 6 күн бұрын
​@@vasudhajewels9405 yes Brahmin is not a cast in past
@sultansultan-jo4lr
@sultansultan-jo4lr 15 күн бұрын
its zam zam water.The Zamzam Well is a well located within the Masjid al-Haram in Mecca, Saudi Arabia. It is located 20 m (66 ft) east of the Kaaba,[2] the holiest place in Islam
@dileepdileep4689
@dileepdileep4689 15 күн бұрын
2024 Epic block Buster movie kalki❤🔥
@sivakumarvalasubramaian1870
@sivakumarvalasubramaian1870 14 күн бұрын
Salaar mari tha ithu avlo ila may be part 2 nalla irukalam. But prabhasa nalla use panala intha part la quit bore only his scenes
@sivapetit1
@sivapetit1 14 күн бұрын
​@@sivakumarvalasubramaian1870 Vj pans puriyadhu 😂
@YugeshwarNaidu
@YugeshwarNaidu 14 күн бұрын
​@@sivakumarvalasubramaian1870Salaar good Dhan kalki 1000 cr came bro 🎉
@SAI_4_4
@SAI_4_4 10 күн бұрын
​@@sivapetit1Ella Vijay fan's ippadi irakamatanga bro nanu vijay fan dha anal na appidi illa😂
@rashmiram9614
@rashmiram9614 14 күн бұрын
After the first 10 minutes of the movie i cried... edhukkuna after the first 10 mins u will actually get to know that andha movie oda intention ashwadhama uyiroda irukkanga krishna varuvanga endradhu ille.. technology ellathayum alika pogudhu.. poo, elai, oru sottu thanni kuda illadha bhoomiya namma bhoomi maara pogudhu nu..😢 that's the reality in coming 100s of years.. let's take care of our surroundings, nature, our mother earth.. let's practice and preach sustainability.. indha bhoomikku nama nariya kadame patturko, varungaalathukku indha bhoomiya mudinja alavukku damage panname kudukkanum.. idha padikka sirippa irukkula ana 1 sec yoschi paarunga.. if you can bring the good change for this earth then you are no less than a kalki❤
@lp_360
@lp_360 11 күн бұрын
@KishoreKumar-cs6dd
@KishoreKumar-cs6dd 10 күн бұрын
🙏 sambavaami yuge yuge...!!
@sivaramch2312
@sivaramch2312 15 күн бұрын
Last era, Ashwathama and Karna were on the Adharma side..!! Maybe this time, Ashwathama and Karna would be on the Dharma side. Perhaps the director would have imagined and penned down that fictional tale, considering that in this age of Kali, KALI is much more dominant.
@venkateshgupta7651
@venkateshgupta7651 15 күн бұрын
@madangowri .. you mentioned the Pandavas won since God was on their side . But add bit more information on why Krishna was on Pandava side ..
@sivapetit1
@sivapetit1 14 күн бұрын
What's adharma 😂
@30keerthana
@30keerthana 9 күн бұрын
​@@sivapetit1It means immoral, sinful, wrong, wicked, unjust, unbalanced, or unnatural
@sivapetit1
@sivapetit1 9 күн бұрын
@@30keerthana I know that What u r trying to say
@iyeraishu1
@iyeraishu1 9 күн бұрын
​trying to kill his own sibilings just for power is adharma. Eg trying to kill sibilings along with their mother in arakkillam. Trying to poison their cousin just for rivalry. Kozha ya choothu enkira chathi game vechu oru ponna nadu sabha la vivasthra aakinath andha ponne ella munnadiyum nee oru veshi ennu sonnath edhellam dharmam aa@@sivapetit1
@svmsvm386
@svmsvm386 15 күн бұрын
You can know about Ashwathama... read the book called " The Hidden Hindu 1,2 & 3 Due to Sri Krishna' s curse Ashwathama is still wandering on earth.
@rajgameplay7165
@rajgameplay7165 15 күн бұрын
கல்கி படம் Second half படு சூப்பர்
@mdtb3901
@mdtb3901 15 күн бұрын
என்ன சூப்பர்? Transformer, black panther, wonder woman,age of ultron, infinity war எல்லாம் second part வச்சுருக்கான்
@Neymar10-11R
@Neymar10-11R 15 күн бұрын
​@@mdtb3901நல்ல வயிறு எரிஞ்சு சாவு 🤡
@jackstuarts423
@jackstuarts423 15 күн бұрын
​@@mdtb3901 Hey foreigner go away
@YugeshwarNaidu
@YugeshwarNaidu 14 күн бұрын
​@@mdtb3901naalla illa ha yaa 1000 cr vandhichu
@balajiseetharaman8253
@balajiseetharaman8253 14 күн бұрын
Mahabharatham por ku aprom krishnar pandavargaluku neenga Kali yugam la meendum oru piravi edupinga nu varam tharuvaru. Karnan kunthi Devi oda paiyan la athunaala than the last reference karnan ku irunthuchu. Spoiler: End fight scene la prabhas avanaye maranthu help pannuvan sumathi ku Reason: Karnan Mahabharatham la epdi duriyodhanan ku support ah irupaaro apdi tha ingayum irupaaru once Krishna vanthathu avaruku palasu nyabagam vanthu Krishna ku support ahh varuvaaru
@Surya-mz8ju
@Surya-mz8ju 15 күн бұрын
A2d issues
@sanju7445
@sanju7445 13 күн бұрын
Unga expose thalaivan yen avanga channel la antha ganja kudiki Bois ah pathu expose pannla 😂 avar dhan yt or ulagathula anniyayam nadantha kothichu poiruvarey ipa enna Achu 😂 apa expose lam thirupi adikatha pulla poochinga kitta matum dhana 😂😂
@santhoshkumars885
@santhoshkumars885 15 күн бұрын
உண்மையில் கலியுகம் என்பது மக்கள் நரக வேதனை காலம் என்பர். அப்போது ஒரு புதிய மாற்றங்கள் வரும் . அப்போது மக்கள் நிலையில் மாறும்.❤
@sivagamisekar1889
@sivagamisekar1889 15 күн бұрын
அதிக பாவங்கள் செய்தவர்கள் பிறக்கும் யுகம்
@vidyajesi2211
@vidyajesi2211 15 күн бұрын
Kalki movie semma❤
@BlackberryGJ
@BlackberryGJ 15 күн бұрын
Tirunelveli_Thoothukudi_Tiruchendur Tenkasi _ Thisayanvilai Makkal Like & Comment panunga
@indiraindhu2428
@indiraindhu2428 15 күн бұрын
Annna semma movie I love it and obsessed with kalki movie
@Surya-mz8ju
@Surya-mz8ju 15 күн бұрын
A2d issues pls justice
@sudharshanreddy7619
@sudharshanreddy7619 15 күн бұрын
What problems
@Divakar_077
@Divakar_077 15 күн бұрын
Athuku ennda justice? Etho kudikara camera pudinkita athuku lama justice venum? 🤦‍♂️
@lp_360
@lp_360 11 күн бұрын
A2d na yenna
@thamotharan578
@thamotharan578 15 күн бұрын
Hi, anna.This is very, very important. Naan Srilanka la irunthu MG Squad🖖 Jaffnala oru Tamil Doctor Hospital la nadakira aniyaayangala ulahuthu kaata ninaikum pothu avara government and anka work panra doctors ellarum avara velila anupitanka. Makkah ellarum senthu avaruku kural kudukiraanka. Itha pathi pesunga. It is very very important matter ‼️
@msd6261
@msd6261 15 күн бұрын
That’s Zam Zam water, Zam means Stop in Arabic, Which Hajara (Raliallahu anhu) said to the water when it started to flow after Prophet Ismail (Alaisalaam)’s leg (when he was a baby) hit the ground when she struggled to find water in the middle of the Dessert when Prophet Ibrahim (Alaisalaam) left them there because of Almighty Allah’s order. This is a very good topic and there’s so many things about it, By the way Zam Zam is the holy water in Islam, it would be better if you could talk to someone who teaches Islam or someone in the Masjid to get a clear idea.
@gabrielemmanuel36
@gabrielemmanuel36 15 күн бұрын
I would like to suggest you to read the Book of Genesis probably written around 500 BC for clearer idea first.
@peace4045
@peace4045 15 күн бұрын
​@@gabrielemmanuel36u mean the corrupted book ? 😂
@gabrielemmanuel36
@gabrielemmanuel36 15 күн бұрын
@peace4045 Are you saying referrence of your "grandparents" corrupted before your "father".. At larger scale, laughters on you.. Think logically, on who knows better with depth of knowledge upon the ancient; those of elders or later "claiming" ones,?!?
@gabrielemmanuel36
@gabrielemmanuel36 15 күн бұрын
@@peace4045 High time, you need to read more sources instead of cocooning yourself.
@peace4045
@peace4045 15 күн бұрын
@@gabrielemmanuel36 if the reference is corrupted, no matter who refer it, it is wrong. Ur logic is like dogpoop lol.
@sachinnarayanan6812
@sachinnarayanan6812 15 күн бұрын
Like mythology, it would be great to see historical indian wars as movies similar to 300 spartans
@sirhjr9931
@sirhjr9931 15 күн бұрын
Zum zum water anna 13:06
@safiullaabdulmajeeth
@safiullaabdulmajeeth 15 күн бұрын
Anna prophet Muhammad than kalki nu orutturanga athayum konjam peasunga
@CallingToIslam_org
@CallingToIslam_org 15 күн бұрын
I think he might have also referred to the topic of dajjal who would be a villain during the end of days who will be killed by Jesus as per Islamic theology.
@vedavyasaraos5725
@vedavyasaraos5725 15 күн бұрын
​@@safiullaabdulmajeethWho tf is prophet Mohammed...don't compare ur ideology to ours ...just keep it yourselfs 😂
@deepan.p
@deepan.p 15 күн бұрын
​@@safiullaabdulmajeeth muhammad dhan kalki nu endha lusu paiyan sonnan. Modhala Indian gods endha stories laiyum makkala nee enna kumbitta dhan unakku sorgam kudupen illana unakku neragam dhan nu sonnadhe illa. So don't compare that day-dreamer with Indian God!
@akkilanoor2482
@akkilanoor2482 15 күн бұрын
Mind ur words don't disrespect our prophet.. Between Yes kalki is imam mahdi who will come at the end of time..
@rajuniverse7395
@rajuniverse7395 15 күн бұрын
Love from Bangalore ❤️❤️
@matheswaran8320
@matheswaran8320 15 күн бұрын
Guys who watch naruto they can relate this is naruto + mahabaratam mix . Hints - shodow clone justu , transformation justsu and Kamal was portrayed as madara to reanimated again background of Kamal 6 balls sage of six paths and and next part will the 4th great ninja war Kamal Hassan vs all
@user-ii3ou4st2p
@user-ii3ou4st2p 15 күн бұрын
Bro, movie was visualy stunning 💥💥. Theatre must watch..... But prabhas's scenes were the slow pace region. But prabhas is the only reason to raise 600cr budget.
@hemanth7582
@hemanth7582 15 күн бұрын
Prabhas scenes were used for world building and all characters setup in general itself 1st half focus itself was world building so slow. If you see in 2nd half prabhas was very good it’s just the way movie progressed
@BlackberryGJ
@BlackberryGJ 15 күн бұрын
Im Form Thoothukudi _ Tiruchendur Plzzz Tamilnadu 40MP & Thoothukudi MP Kannimozhi New Daily Train Stard Form Chennai To Tiruchendur 10 Hours Time Plzz Stard panunga & Entha Commend Pakura Ellarum Entha Commend Ku Like Panunga Apdinatha MP Ku Theriyavarum.
@sheck_varma6188
@sheck_varma6188 15 күн бұрын
,a
@BlackberryGJ
@BlackberryGJ 15 күн бұрын
Already 1Train Chendur SF Operate panuranga 14Hours Time Aguthu so 10 Hours Time Via Virudhachalam New Daily Train Stard pananum
@lee_078
@lee_078 15 күн бұрын
Today I watched this movie with my childhood friend. Superb movie:)
@Funnycomments007
@Funnycomments007 15 күн бұрын
Super anna intha mathuri vantha odane video potrunga bcz India 🇮🇳 is a history 🎉❤
@SujanSujan-sw4ns
@SujanSujan-sw4ns 15 күн бұрын
Varahi Amman pathina oru video potunga bro 👍👍👍
@irakkarthi1566
@irakkarthi1566 15 күн бұрын
Bro nithiyanatha entry video podunga bro😅
@SenthilKumar-iv3yz
@SenthilKumar-iv3yz 14 күн бұрын
Pls speak about Indian population growth and future impact of it
@zoyaarchivee
@zoyaarchivee 15 күн бұрын
expected video from MG!! 💗
@saiRam-pe4hs
@saiRam-pe4hs 15 күн бұрын
I watched kalki movie, very nice movie, waiting for part 2
@gopi-rj2qr
@gopi-rj2qr 15 күн бұрын
Can you talk problem about a2d PC DOC nandha?
@rekhavikram2691
@rekhavikram2691 15 күн бұрын
Thank u 4 sharing this da
@Naveinology_official
@Naveinology_official 14 күн бұрын
Madan Anna, please explain about Cyberbullying happened in Malaysia. Very sensational news of today. Request from your diehard fans from Malaysia❤
@antonystalin7783
@antonystalin7783 15 күн бұрын
Mahabaratham + kaliyuga + fantasy - kalki Movie
@30keerthana
@30keerthana 9 күн бұрын
Mahabharata is our history
@vishnuamit7290
@vishnuamit7290 9 күн бұрын
​@@30keerthana..yea says history + movie makers fantasy...like in the case. Kalki is said to be born naturally not via fertlization like they showed
@30keerthana
@30keerthana 9 күн бұрын
@@vishnuamit7290 yess
@Marish_kannan_vfc
@Marish_kannan_vfc 15 күн бұрын
Madhan bro athu jam jam water athapathi video create panuga and nice video bro please upload video about jam jam water❤❤❤
@ABC-gg8if
@ABC-gg8if 15 күн бұрын
Yes talk about Zam Zam Water In Mecca ❤
@Fazilufaizy
@Fazilufaizy 15 күн бұрын
Name of that Pure holy water is 'Zam Zam' 🙌🏻 from a blessed well which didn't get dried since it's created. There's a story behind the creation of that well.
@VasanthKumar-vu6mj
@VasanthKumar-vu6mj 15 күн бұрын
Do you know the river ganga
@Jack-z74i
@Jack-z74i 15 күн бұрын
About karnan
@abishekabishek-ms2nh
@abishekabishek-ms2nh 15 күн бұрын
Already potutaru
@likithasalikithasa6281
@likithasalikithasa6281 13 күн бұрын
Very happy to listen all the historical story thankyou you
@pugazhendhi1983
@pugazhendhi1983 15 күн бұрын
MG ❤️
@Saravanan-ws3rr
@Saravanan-ws3rr 15 күн бұрын
ஒவ்வொரு thani manithanum tharmathai pin patri tharmathai kaakavum maruvarkal ithuve kalki and natural 5 pootham God
@user-fl5zs6th4i
@user-fl5zs6th4i 15 күн бұрын
Plz talk about real kalki Amma baghwan
@harish535
@harish535 15 күн бұрын
Madane🎉
@hatelsanju6238
@hatelsanju6238 15 күн бұрын
Madan bro... present ✋️
@ramson1499
@ramson1499 15 күн бұрын
🖖
@billionairespill7246
@billionairespill7246 15 күн бұрын
Plzz talk about jai jagannath rath yatra celebrate all over the world
@anakwawasan
@anakwawasan 15 күн бұрын
Vijay also kalki!! Please support him..and build him! He cannot be 100% perfect but few changes will be happen..❤❤. Vijay WE JAI!
@udhayakumar6711
@udhayakumar6711 15 күн бұрын
theater print நல்லா இல்ல hd print ku waiting 😂
@user-ii3ou4st2p
@user-ii3ou4st2p 15 күн бұрын
Seri daa 🤡
@Loshan_05
@Loshan_05 15 күн бұрын
😂
@rebelhari8689
@rebelhari8689 15 күн бұрын
Kalki not aa ott movie
@Raja-je7bi
@Raja-je7bi 15 күн бұрын
Same 😅
@unlukyboygameryt247
@unlukyboygameryt247 15 күн бұрын
Please don't support piracy 😅
@spcsaravanans
@spcsaravanans 15 күн бұрын
Jam jam jam water
@Jaiprakash-kr9hh
@Jaiprakash-kr9hh 15 күн бұрын
Hi bro your video very super 👍
@bhuvanesh_ab
@bhuvanesh_ab 15 күн бұрын
Remember your old video about kalki MG na
@kreatorzhub5379
@kreatorzhub5379 15 күн бұрын
mahabharatham full story
@Surya-mz8ju
@Surya-mz8ju 15 күн бұрын
A2d issues pesuga 🤦🏻🤦🏻🤦🏻🤦🏻🤦🏻
@justamazing9219
@justamazing9219 15 күн бұрын
Adhu A2D ye official ah sollatum
@AS-lm6jj
@AS-lm6jj 14 күн бұрын
Bro can u pls speak abt the up school incident where the principal removed forcefully from her seat
@KVTAMIZHANGAMEING
@KVTAMIZHANGAMEING 15 күн бұрын
Super movie anna❤
@fazeenamansoor
@fazeenamansoor 15 күн бұрын
Everytime I watch a movie, MG put a video on that.. Its super coincidences always 😊❤
@GASJAllInAll
@GASJAllInAll 15 күн бұрын
Going tomorrow
@sraja4475
@sraja4475 15 күн бұрын
நல்ல movie ignore நெகடிவிட்டி
@Srinath7713-z2n
@Srinath7713-z2n 15 күн бұрын
I like all your videos bro❤
@SureshExplore
@SureshExplore 15 күн бұрын
Jam Jam water is famous in Saudi Arabia bro. Too good for the heart helath❤
@manogaryselvaraj4868
@manogaryselvaraj4868 15 күн бұрын
Zam zam water Madanu 🤭🤗🙏💖👸🇲🇾🇲🇾🇲🇾✨
@sudhakarD599
@sudhakarD599 15 күн бұрын
The 10th incarnation (kalki) of Vishnu is shown in 1976 movie Dasavatharam (climax scene video)
@jackstuarts423
@jackstuarts423 15 күн бұрын
Hero character Kamal Hasan is the Kalki avatar
@Sarathi_Selvam.D
@Sarathi_Selvam.D 15 күн бұрын
Oh,!
@30keerthana
@30keerthana 9 күн бұрын
​@@jackstuarts423no he is just a supporter of kali
@Dkids173
@Dkids173 15 күн бұрын
Kalki movie screen play is like animated not natural but the story is good.
@thilagavathithiyagarajan2076
@thilagavathithiyagarajan2076 15 күн бұрын
Bro enaku ezhuthingal seer atha pathi konjam sollunga.. Recently I have seen lots of videos about that . I'm very curious about ezhuthingal seer.
@shafiemirates
@shafiemirates 15 күн бұрын
@Madan Gowri - Zam Zam Water 12:48
@dhanalaksmi1839
@dhanalaksmi1839 15 күн бұрын
துவபார இல்லை, துவாபர பா
@sraja4475
@sraja4475 15 күн бұрын
நானும் சொல்ல நினைத்தேன் துவாபரா யுகம்....
@shanuyoutubepage1691
@shanuyoutubepage1691 15 күн бұрын
I dint understood 1st time madan bro again I want 2nd time and watched then I got it 😂😂😂 the story
@RakshaERaju
@RakshaERaju 15 күн бұрын
Madan anna speak about the awareness of taking loans on apps, ppl borrow loans and go to the extreme of selling their kidney n get cheated in payment. Please speak about this
@RaghupathyMurali
@RaghupathyMurali 15 күн бұрын
Second Part Cast : (My Choice) KALKI - Dhanush , Naani ,Yash Or Tovino Thomas PARASU RAM - Sathiyaraj , Mohan Lal , Sarathkumar Or Arjun Sarja HANUMAN - Jr.NTR , Akshay Kumar , Unni Mukundan Or Riyaz Khan
@Sarathi_Selvam.D
@Sarathi_Selvam.D 15 күн бұрын
Sathiyaraj as Parasu ram gives us Kattappa vibes
@ramuchitraramuchitra2353
@ramuchitraramuchitra2353 12 күн бұрын
Rana dagubatti selected for Hanuman character bahubali villian 💯🔥
@30keerthana
@30keerthana 9 күн бұрын
kalki - unni mukundan
@jackSPARROW-oh8qy
@jackSPARROW-oh8qy 15 күн бұрын
Madan gowri fans like here ❤
@SuryaSurya-eu2lj
@SuryaSurya-eu2lj 15 күн бұрын
But bro en visuval la andha car laser gun la different ah katranga and why they choose 3d aslo endha year la idhellam nadandhuchinu ethana solla mudium ah
@alphasquad5938
@alphasquad5938 15 күн бұрын
Madan bro.. any vacancy in ur firm.. pls put in channel.. myself lost my job recently.. very bad situation 😔
@ithihas7979
@ithihas7979 15 күн бұрын
"First, read the original Mahabharata. Don't spread false information. It's better not to talk about what you don't know. (Arjuna defeated Karna several times before the Kurukshetra war).”
@Dillibabu0801
@Dillibabu0801 14 күн бұрын
No each and every time karna used a normal bow 😂 if Arjuna can beat karna why did they plot and kill karna.
@vinothaelangovan5832
@vinothaelangovan5832 15 күн бұрын
If the director was impressed by karnan, he needs to take a separate movie in Karnan's name ... He shouldn't change the mythology by including karnan in Kalki story 😅
@Mass.tamizha
@Mass.tamizha 15 күн бұрын
Saivam vs vaisnavam vs bramaniyam
@mr_prinz_x
@mr_prinz_x 15 күн бұрын
luv u mg anna
@Srinath7713-z2n
@Srinath7713-z2n 15 күн бұрын
Madan bro ❤
@bharatvishal6584
@bharatvishal6584 15 күн бұрын
Jay shree ram 🔥har har Mahadev 🙏
@yaminisrisridhar8505
@yaminisrisridhar8505 15 күн бұрын
TELL US ABOUT PURI JAGANNATH TEMPLE HISTORY
@RamyalakshmiR.S
@RamyalakshmiR.S 15 күн бұрын
Talk about difference between internship, apprenticeship and opportunities to work in IT
@joblessjob864
@joblessjob864 15 күн бұрын
கல்கி முக்கியம் இல்லை கல்விதான் முக்கியம்..போய் படிங்க...
@umapathy3232
@umapathy3232 15 күн бұрын
😂
@kinggamingff1700
@kinggamingff1700 15 күн бұрын
🤡🤡
@Neymar10-11R
@Neymar10-11R 15 күн бұрын
🤡🤡🤡🤡
@Sarathi_Selvam.D
@Sarathi_Selvam.D 15 күн бұрын
Jobless 🤣🤣
@YaswanthDhanabal
@YaswanthDhanabal 13 сағат бұрын
Inga vanthu comment pannanum nu avasiyam illa poi poladi po
@mohamedabdulazeez360
@mohamedabdulazeez360 15 күн бұрын
Promised Kalki is Prophet Muhammad (PBUH)
@girishthendi6815
@girishthendi6815 15 күн бұрын
Appo Vishnu thaan Allahu va??
@Сампатх7292
@Сампатх7292 15 күн бұрын
🐖🤣
@manyu8783
@manyu8783 15 күн бұрын
Bro 😂😂 Stop watching Zakir Naik videos.... It is said when Kalki was Born Mother Sumadhi and Vishnujana will give 1000 cows to Brahmanas.... Also Vishnujana and Sumadhi both of them are Brahmanas..... And it is said when Vishnujana said Sumadhi will also go with his body to burn herself.... it's a Hindu ritual.... Now you tell me if Muhammad's parents did this....???? Also it is said Kalki is an Avatar of Vishnu who is God himself.... not a Messenger.... It is said Kalki will come in last days of earth.... Well Earth is still here.... So it is no way Kalki is your Muhammad.... By the way you said Vedas are corrupted by humans.... Well my bro you are wrong.... Vedas are kept more perfect by hindus.... It was orally presented by God himself and later written by Veda vyas.... well he is also an Avatar of Vishnu.... So saying Vedas corrupted is wrong.... Your Quran have many illusions.... Saying Kalki is your Messenger is literally the funniest thing I ever heard.... Stop speculating bruhhh.... 😂😂😂
@harikri568
@harikri568 15 күн бұрын
God always same.but, humans are differentiate with names and relegions like Hindu, muslim, christian like that...
@themanwithajourney7841
@themanwithajourney7841 15 күн бұрын
Different name same output did you a realize
@user-lw1bk5mu2g
@user-lw1bk5mu2g 3 күн бұрын
Vera level padam..... I loved it very much.... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@josephvijay4132
@josephvijay4132 15 күн бұрын
Bro Narikuravar samuthayam pathi pesunga bro please 😢....
@actorvijayfan2004
@actorvijayfan2004 15 күн бұрын
யாரெல்லாம் கல்கியை விட கருடன் சிறந்த படம் என்று நினைக்கிறீர்கள்👌👍🤘💯
@zipzap1906
@zipzap1906 15 күн бұрын
Appadi yaarum illa kanna😂
@jaiaakash7705
@jaiaakash7705 15 күн бұрын
​@@zipzap1906😂
@parameswaran6723
@parameswaran6723 15 күн бұрын
Deiii kalki is far far better than same old backstabbed Garudan
@richietalks1682
@richietalks1682 15 күн бұрын
💯 Garudan ❤
@svcstars6222
@svcstars6222 15 күн бұрын
இரண்டு படங்களும் நல்லாத்தான் இருக்கு
@GAMINGZONE-tg4nq
@GAMINGZONE-tg4nq 15 күн бұрын
Real Kalki is prophet muhammed 💌
@warlock8245
@warlock8245 15 күн бұрын
😂😂😂
@venkatesh6803
@venkatesh6803 15 күн бұрын
Sema comedy vro😂😂
@domnicimmanuel1
@domnicimmanuel1 15 күн бұрын
😂😂😂😂😂
@TonyStark-mm6qy
@TonyStark-mm6qy 14 күн бұрын
Your all*h is 1400 years old and you means your all*h is son of jesus ? 🤣
@yamuna4185
@yamuna4185 14 күн бұрын
😂
@mohamedhilmymohamednuhuman6763
@mohamedhilmymohamednuhuman6763 9 күн бұрын
Speak about dajjal and also what dr zakir naik said about kalki
@AdhithAdhith-fp8qv
@AdhithAdhith-fp8qv 6 күн бұрын
Anna i need a book that was written by god and muthathaergal.i want to know a name of that book
@mohammedeliyas.y9756
@mohammedeliyas.y9756 15 күн бұрын
Jam jam water❤❤😊
@SaravananSaravanan-_-_-_-7676
@SaravananSaravanan-_-_-_-7676 15 күн бұрын
I waited for this video ⚡
@raghul.m9271
@raghul.m9271 14 күн бұрын
Thiruppur kutty chatthan news pathi pesunga anna. Its very important many peoples are stay in temple so please talk about this issue.. 😢
@dinidins
@dinidins 14 күн бұрын
Share the story of late captain Anshuman Singh and his wife Smriti Singh. He sacrificed his life while saving his fellow soldiers. Smriti and captain Anshuman were married just 5 months ago.
@sampavankal
@sampavankal 15 күн бұрын
Prabhas as Karnan 🤩❤️‍🔥💥
@abdulrazeeth2631
@abdulrazeeth2631 15 күн бұрын
Madan bro antha water name zam zam water you will get more curious when you search for it bro
@rkristopher8228
@rkristopher8228 15 күн бұрын
Bro speak about A2D
@suriyas2280
@suriyas2280 15 күн бұрын
Kamal on fire 🔥 😍
@nikilakhil2844
@nikilakhil2844 13 күн бұрын
Thanks for ur explanation
@lmjokermyloose7268
@lmjokermyloose7268 15 күн бұрын
As a subscriber I'm asking u Bro can u answer my question y u did not speak about hathras stampede 121 members dead it's not small numbers
@arumukamalex8573
@arumukamalex8573 15 күн бұрын
Bro Sri Lanka doctor issue pathi pesunga plz
@priyankaradhakrishnan7696
@priyankaradhakrishnan7696 15 күн бұрын
Nice shirt Anna ❤
👽 Aliens 🛸 Living in Earth 🌍 ? - Harvard University
15:08
Madan Gowri
Рет қаралды 344 М.
Wife of Ravanan  👹 😱  | Madan Gowri | Tamil | MG
17:48
Madan Gowri
Рет қаралды 476 М.
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 186 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 18 МЛН
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 24 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 186 МЛН