கல்லீரல் பாதிப்பின் ஆரம்ப அறிகுறிகள்? கல் ஈரல் கொழுப்பு? வீக்கம்? மஞ்சள் காமாலை? Liver & You.

  Рет қаралды 441,285

Doctor Ramkumar Talks

Doctor Ramkumar Talks

3 жыл бұрын

மதுப்பழக்கம் உள்ளவரா நீங்கள்? உங்கள் அன்பான கணவர் குடிப்பழக்கம் உள்ளவரா? இந்த வீடியோ உங்களுக்கு தான்!
கல் ஈரல் வீக்கம், ஹெப்பட்டடைடிஸ், மஞ்சள் காமாலை, சிர்ரோசிஸ் என்னும் கல் ஈரல் சுருக்கம், ஈரல் செயல் இழப்பு..
இவை வயிற்று வலி, வயிறு வீக்கம், ரத்த வாந்தி, மலத்தில் ரத்தம், மலம் கருத்து போவது, ரத்த சோகை, ரத்த கசிவு, உடல் இளைத்தல், அடிக்கடி சோர்வு, வயிறு வீக்கம், வயிறு உப்புசம், பசியின்மை போன்ற பல அறிகுறிகளை காண்பிக்கலாம்.. கவனமாக பாருங்கள் விடியோவை..
#liver #symptoms #doctorramkumartalks
Liver disease and its symptoms, alcohol and liver damage symptoms, early and late liver damage signs, etc - we discuss in easy Tamil in this video.
Liver part 1. கல் ஈரல் செய்யும் முக்கிய வேலைகள் என்ன..?காணுங்கள் • கல் ஈரல் நாம் உயிர் வா...
Credit /attribution to the photos/screenshots/pictures used in this video: Mayo Clinic
அன்புடன்,
டாக்டர் ராம்குமார், MS.,
லேப்ரோஸ்கோப்பி/ எண்டோஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர். திருச்செங்கோடு. நாமக்கல் மாவட்டம்.
தொடர்புக்கு தொலைபேசி :
93618 29185 (7 am to 9 pm)
மேலும் விடியோக்கள், நமது சேனல்-இல் இருந்து..
Colorectal Cancer பெரும் குடல் புற்று நோய்.
• Colorectal Cancer பெரு...
FIBER BENEFITS நார்ச்சத்தின் முக்கியத்துவம்.
• FIBER BENEFITS நார்ச்ச...
GAS TROUBLE கேஸ் பிரச்சினை.
• GAS TROUBLE கேஸ் பிரச்...
Jaundice மஞ்சள் காமாலை.
• Jaundice மஞ்சள் காமாலை
Breast Pain & Swellings மார்பகங்கள் கட்டிகள், வலி.
• Breast Pain & Swelling...
மலச்சிக்கல் CONSTIPATION குணமாக வேண்டுமா?
• மலச்சிக்கல் CONSTIPATI...
அல்சர் குணமாக ULCER & CURE.
• அல்சர் குணமாக ULCER & ...
PILES மலத்தில் ரத்தம் & பைல்ஸ் விடியோக்கள்.
• PILES மலத்தில் ரத்தம் ...
LIVER கல்ஈரல்
• LIVER கல்ஈரல்
GERD நெஞ்சு எரிச்சல்/கரிப்பு ACIDITY தொந்தரவுகள்
• GERD நெஞ்சு எரிச்சல்/க...
வாய் புண்கள் Mouth ulcers
• வாய் புண்கள் Mouth ulcers
நோய் எதிர்ப்பு சக்தி IMMUNITY
• நோய் எதிர்ப்பு சக்தி ...
ரத்த சோகை ANEMIA
• ரத்த சோகை ANEMIA
இரைப்பை புற்றுநோய் அறிகுறிகள் & தடுப்பு முறைகள்.
• இரைப்பை புற்றுநோய் அறி...
கர்ப்பப்பை கட்டிகள்/ மாதவிலக்கு.
• கர்ப்பப்பை கட்டிகள்/ ம...
தீராத வயிற்று வலி/ அடிக்கடி வயிறு வலி / CHRONIC ABDOMEN PAIN
• தீராத வயிற்று வலி/ அடி...
தைராய்டு பிரச்சினை/கட்டிகள்- THYROID
• தைராய்டு பிரச்சினை/கட்...
CANCER புற்றுநோய் விடீயோக்கள்
• CANCER புற்றுநோய் விடீ...
CANCER FAQ 1 2 3
• CANCER FAQ 1 2 3
SCOPIES எண்டாஸ்கோப்பி/ லேப்ராஸ்கோப்பி
• SCOPIES எண்டாஸ்கோப்பி/...
Disclaimer: The intention of the channel Doctor Ramkumar Talks is just to create a basic awareness to the general public & audience. The content & views expressed in this channel is not intended nor recommended as a substitute for medical advice, diagnosis, or treatment. Always seek the advice of your own physician or other qualified health care professional regarding any medical questions or conditions!

Пікірлер: 110
@ananthbabu3711
@ananthbabu3711 2 жыл бұрын
மிக்க நன்றி ஜய்யா
@pspp592
@pspp592 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சார்...🙏🙏🙏
@Halima72958
@Halima72958 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@lingeshlingesh7872
@lingeshlingesh7872 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி சார்
@vasuvishal3694
@vasuvishal3694 Жыл бұрын
Excellent Information Nice ... Thanks to videos
@emillej306
@emillej306 7 ай бұрын
மிக்க நன்றி
@chitrabai3776
@chitrabai3776 Жыл бұрын
Very useful message Dr.Thankyou
@meganathanv8513
@meganathanv8513 2 жыл бұрын
சூப்பர் செய்தி sir
@chidambaramshenbagam1758
@chidambaramshenbagam1758 10 ай бұрын
Very Good Explanation.
@psweldingsridhar772
@psweldingsridhar772 3 ай бұрын
நல்ல விளக்கம்
@cool050586
@cool050586 3 жыл бұрын
Thanks for ur service sir
@venkatesanvenkatesan9473
@venkatesanvenkatesan9473 3 жыл бұрын
Thanku samey
@prasadmurugan1616
@prasadmurugan1616 3 жыл бұрын
Most helpful information, Sir
@chidambaramulaganathan4219
@chidambaramulaganathan4219 Жыл бұрын
An excellent presentation in a simple language, thank you Dr
@sudhankumarsudhankumar
@sudhankumarsudhankumar Жыл бұрын
நன்றி ஐயா
@kousalyat5580
@kousalyat5580 2 жыл бұрын
Thanks Dr
@nagalakshmielangovan1670
@nagalakshmielangovan1670 Ай бұрын
Good. News
@thilaksangai5226
@thilaksangai5226 8 ай бұрын
நல்ல பதிவு sir
@balamuruganbalu3119
@balamuruganbalu3119 11 ай бұрын
Good message sir
@antonygaspar5902
@antonygaspar5902 Жыл бұрын
Thank you sir
@radhakrishnan-ko6jx
@radhakrishnan-ko6jx 2 жыл бұрын
மிக அருமை ஐயா நீங்கள் வாழ்க பல்லாண்டு.
@user-jn4xt8tm1u
@user-jn4xt8tm1u Жыл бұрын
Thanks
@drsmilezdental
@drsmilezdental Жыл бұрын
valuable ❤info
@SairaBanu-hf3jl
@SairaBanu-hf3jl 4 ай бұрын
Thank you sir God bless you sir
@n.s.parthipan5803
@n.s.parthipan5803 5 ай бұрын
Super 👍 Dr 🙏
@ramjimobileram8613
@ramjimobileram8613 6 ай бұрын
thanks dr ini life la kudika maaten sir
@sathishkumar-xc7pu
@sathishkumar-xc7pu Жыл бұрын
Hi Ram kumar how are you. Iam Dr satish kumar cardiologist from coimbatore, your MBBS classmate friend. Nice to see you.
@subarna312
@subarna312 3 жыл бұрын
Dr can u explain bipolar disorder symptoms and treatment?
@s.ponnarasan9096
@s.ponnarasan9096 2 жыл бұрын
Iyya sari panna mudiyuma
@organic-delicacies3352
@organic-delicacies3352 Жыл бұрын
Thanks Dr. Can you talk about Non Alcoholic fatty liver disease please and also what test we can do to identify if a person has liver disease. Thanks
@Velmurugan-ur7hg
@Velmurugan-ur7hg 3 жыл бұрын
Very useful message sir.
@DoctorRamkumarTalks
@DoctorRamkumarTalks 3 жыл бұрын
Keep watching
@eatedible7955
@eatedible7955 Жыл бұрын
Doctor, please tell me how to reduce total bilirubin count, it’s 1.72mg/dl , sgpt and sgot are normal.. please guide doctor
@percijeba5044
@percijeba5044 3 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா!!! நன்றி.... பாதங்களில் அதிக வெடிப்புகள் வர காரணம் என்ன? மற்றும் அதை தடுப்பதற்கான வழிமுறைகள்.....சொல்லுங்க
@vasuvishal3694
@vasuvishal3694 Жыл бұрын
Explain Liver gynecomastia
@savidhas6889
@savidhas6889 3 жыл бұрын
Hyperthyroid ku sollunka
@ganesan8717
@ganesan8717 Жыл бұрын
Siyur sir en algahal nirthuvidukiren
@vinaikmoorthy8307
@vinaikmoorthy8307 Жыл бұрын
Heppatatis vairas theervu sollunga sir. 🙏
@kowsalyagopalsamy872
@kowsalyagopalsamy872 3 жыл бұрын
Functional dysespia cure please
@sundararajan7638
@sundararajan7638 3 жыл бұрын
Ram Thanks for your message , it is most useful
@DoctorRamkumarTalks
@DoctorRamkumarTalks 3 жыл бұрын
You're most welcome Sundar
@billapradeep6313
@billapradeep6313 Жыл бұрын
Alcoholic fatty liver kudikkama irunthaley sari agkidum enakku sari agkiduchu
@subramaniang7512
@subramaniang7512 Жыл бұрын
Thank you doctor sir . pranams
@teena3227
@teena3227 2 жыл бұрын
excess range of GAMA in liver function test..pls explain
@prakashjenifar131
@prakashjenifar131 3 жыл бұрын
Itha guna padutha mudiyuma sir
@muthunatesan39
@muthunatesan39 2 жыл бұрын
Super sir
@annakilikandasamy722
@annakilikandasamy722 2 жыл бұрын
சார் கல்லீரல் கெலுப்பு குறைய. எனன செய்ய வேண்டும்
@siva_99
@siva_99 2 жыл бұрын
Sir my age 22 na nadapan oduvan yennal a oru yedathula nikka mudiyala
@selvam7815
@selvam7815 3 жыл бұрын
Pitha Pai eduthavargal neenda naal vaalthu irukkaangala doctor...
@aravinthdevendran3888
@aravinthdevendran3888 Жыл бұрын
Good information
@prabhuarasu3134
@prabhuarasu3134 2 жыл бұрын
How to find out that liver went to ciroshos level sir
@ramesh4776
@ramesh4776 3 жыл бұрын
Premature ejaculationsku treatment kedaikuma sir🙏🙏🙏
@MRINDIA-jp1gv
@MRINDIA-jp1gv 3 жыл бұрын
I have... problem
@manikandan1566
@manikandan1566 Жыл бұрын
சார் எனக்கு வயிற்றில் இடதுபுரத்தில் மேல் பகுதியில் வலி உள்ளது அது என்னவாக இருக்கும்
@chinnppancharles9750
@chinnppancharles9750 10 ай бұрын
வணக்கம் ஐயா நான் குடிப்பழக்கத்தில் இருந்து வெளியே வந்து சில வாரங்கள் ஆகிறது.எனக்கு இரவில் தூக்கம் வருவதில்லை பகலில் தூக்கம் கொஞ்சம் வருகிறது இதற்கு தீர்வுக்கு என்ன செய்ய வேண்டும். உங்கள் உதவி வேண்டும்.
@balajibala7145
@balajibala7145 10 ай бұрын
Unmai sonna dr valka
@sandhya4641
@sandhya4641 8 ай бұрын
How it cure please answer me sir
@Manojkumar-vz2qi
@Manojkumar-vz2qi 8 ай бұрын
One doubt sir liver la கட்டி erutha ena sir seiyanum
@ManjuManju-vp9di
@ManjuManju-vp9di Жыл бұрын
அசைவ உணவு உண்ணலாமா சார்
@PalaniSamy-zb2tt
@PalaniSamy-zb2tt Жыл бұрын
Saaraayam ondre karanama?
@gowthamraj9537
@gowthamraj9537 Жыл бұрын
Ulcer iruntha mucus Vara vaipu irukka doctor
@ashujnn
@ashujnn 3 жыл бұрын
I have gerd and anxiety...I can't speak for long time I feel breathless..Is it because of gerd or gastritis? Can you please reply for this sir
@blackwolfmay31
@blackwolfmay31 Жыл бұрын
😘
@PradeepKumar-vx7jh
@PradeepKumar-vx7jh 3 жыл бұрын
Laxless இரைப்பை வால்வு லூசாக உள்ளது இதற்க்கு தீரவு உண்டா
@arumugamarumugam1696
@arumugamarumugam1696 4 ай бұрын
சார் என் கணவருக்கு கல்லீரல் பிரச்சினை என்று தெரிந்தும் அவர் எந்தவொரு கெட்ட பழக்கமும் இல்லை அவருடைய கல்லீரல் சரியாகிவிடுமா
@mahavairavan9317
@mahavairavan9317 3 жыл бұрын
சார், பெண்களின் முதுகுவலி பற்றி வீடியோ போடுங்கள்
@aachisamaiyal....2155
@aachisamaiyal....2155 2 жыл бұрын
Hi sir
@yuvasri7687
@yuvasri7687 3 жыл бұрын
ஐயா எனது கணவர் இரத்த பரிசோதனை செய்ததில் ALT அளவு அதிகமாக உள்ளது என்று மருத்துவர் கூறியுள்ளார் இதனால் என்ன பாதிப்பு ஏற்படும் என கூறுங்கள்
@skesavel8157
@skesavel8157 2 жыл бұрын
Sp
@aarumugam1543
@aarumugam1543 2 жыл бұрын
ஐயா எனக்கு நாக்கில் கசப்பு உள்ளது இதற்கு என்ன காரணம் என்று கூறுங்கள் ஐயா
@selvam7815
@selvam7815 3 жыл бұрын
Pitha Pai eduthachu....any problems Varuna doctor...
@nasarNasars
@nasarNasars 5 ай бұрын
❤❤❤❤❤🎉❤❤❤❤
@nagarajan3154
@nagarajan3154 Жыл бұрын
இதற்கு மருந்து இருக்கா
@user-vz8be1gj3f
@user-vz8be1gj3f 2 жыл бұрын
Portal hyper tension iruku doctor ithai sari panamudiuma doctor plss
@lakshmikonnar5320
@lakshmikonnar5320 Жыл бұрын
நனறிஐய்யா
@riyashar6458
@riyashar6458 10 ай бұрын
Sir husband ku கல்லீரல் problem Iruku so wife kum affect aguma sir
@CannonCannon-qo3ce
@CannonCannon-qo3ce 3 ай бұрын
Paidhiyakara kelvi
@mageshkumart4362
@mageshkumart4362 Жыл бұрын
🕶
@PriyaSenthil-zu6ri
@PriyaSenthil-zu6ri Жыл бұрын
Hepatomegaly with fatty infiltration இது என்ன கல்லீரல் பாதிப்பு
@narayananb7833
@narayananb7833 2 жыл бұрын
D r ayya neengal theivam sir
@padmaviji9135
@padmaviji9135 3 жыл бұрын
En 2 kulanthikum vanthu iranthudanka sir.10 vayasu.nega Sonnathu yallam irunthu sir
@lekhandrf3312
@lekhandrf3312 3 жыл бұрын
10 yearsla oh sad. En thambi 32
@sandhya4641
@sandhya4641 8 ай бұрын
Sir father has Hepatic encephalopathy
@SM-sl8mn
@SM-sl8mn 2 жыл бұрын
சாப்பிட்டால் ஜீரணம் ஆகாது மலம் கழிப்பதற்கு சிக்கல்கள் என்ன காரணம் சார்
@RamyaRamya-xn4wm
@RamyaRamya-xn4wm 4 ай бұрын
No comments 😢
@elangovanthangavelu2275
@elangovanthangavelu2275 10 ай бұрын
Ungala. Eppadi. Meet. Panna
@DoctorRamkumarTalks
@DoctorRamkumarTalks 10 ай бұрын
9361829185
@Nebi621
@Nebi621 Жыл бұрын
சார் நீங்க திருச்செங்கோடு எந்த இடத்தில் உங்கள் மருத்துவமனை உள்ளது
@DoctorRamkumarTalks
@DoctorRamkumarTalks Жыл бұрын
9361829185
@mariyaanrajuson4354
@mariyaanrajuson4354 Жыл бұрын
​@@DoctorRamkumarTalks sir ungaluku call seiyalamaa..??
@sinthiaprabha9016
@sinthiaprabha9016 Жыл бұрын
Speech sound pothavillai
@DoctorRamkumarTalks
@DoctorRamkumarTalks Жыл бұрын
will look into. t u
@ajithkumarajithkumar4382
@ajithkumarajithkumar4382 Жыл бұрын
Ayya enaku saraku adicha eyes red agudhu
@bhuvaneshwaribhuvana5806
@bhuvaneshwaribhuvana5806 3 жыл бұрын
Sar anakku liver vingi erukkudhu adhu en
@bhuvaneshwaribhuvana5806
@bhuvaneshwaribhuvana5806 3 жыл бұрын
Mudhugil vali varugiradhu
@pazhanib9985
@pazhanib9985 5 ай бұрын
சார் SGOT,SGPT என்றால் என்ன இது அதிகமாக இருந்தால் எப்படி சரி செய்வது
@DoctorRamkumarTalks
@DoctorRamkumarTalks 5 ай бұрын
உரிய மருத்துவரை அணுகவும்
@sakthimalinipappu5191
@sakthimalinipappu5191 Жыл бұрын
என் பையன் 2 வயது தான் ஆகிறது அவனுக்கு கல்லீரல் வீக்கம் னு சொல்றாங்க அது சாத்தியமா சின்ன குழந்தை கள்ளுக்கு வருமா. இதற்கு என்ன தீர்வு உடனே பதில் கூறுங்அகள்
@DoctorRamkumarTalks
@DoctorRamkumarTalks Жыл бұрын
Consult a good gastro doctor
@GowthamB-sx9ld
@GowthamB-sx9ld Ай бұрын
Sir blood brown colour pokuthu please unga contact number send
@DoctorRamkumarTalks
@DoctorRamkumarTalks 12 күн бұрын
9361829185
@eatedible7955
@eatedible7955 Жыл бұрын
Doctor, please tell me how to reduce total bilirubin count, it’s 1.72mg/dl , sgpt and sgot are normal.. please guide doctor
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 12 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,3 МЛН
How to REVERSE fatty liver naturally (Tamil) | Dr Pal
10:32
Priya Pal (Tamil)
Рет қаралды 719 М.