No video

😲🔥கல்லணை கட்டுவதற்கு முன்பே. கட்டப்பட்ட கச்சமங்கலம் அணைக்கட்டு...

  Рет қаралды 10,399

அன்பு தானே எல்லாம் சேது

அன்பு தானே எல்லாம் சேது

5 ай бұрын

எத்தனை பேருக்கு தெரியும்😱 🔥🤭கல்லணை கட்டுவதற்கு முன்பே கட்டப்பட்ட கச்சமங்கலம் அணைக்கட்டு... #oldtemple #thanjavur #history #solas #பூதலூர் #திருகாட்டுப்பள்ளி #kallanai #சோழன் #worldanaikattu. இடம் கல்லணையில் இருந்து 10km தொலைவில் அமைந்து உள்ளது கச்சமங்கலம் . கச்சமங்கலம்அனைக்கட்டு.... #kachamangalamanaikattu

Пікірлер: 56
@rajakumarkalai5349
@rajakumarkalai5349 5 ай бұрын
இப்படி எத்தனை வரலாற்று சிறப்பு மிக்க விசயங்கள் நமக்கு தெரியாமலே அழிந்திருக்குமோ... அப்படி தோணுது அண்ணா..உங்களுக்கு நன்றி
@jayakumarjaya2303
@jayakumarjaya2303 5 ай бұрын
அருமையானபதிவு மிகநன்றி
@dineshkumar5april1997
@dineshkumar5april1997 5 ай бұрын
👌👌👌👌👍👍👍👍வாழ்த்துகள்
@thainmoli
@thainmoli 5 ай бұрын
Incredible tamil nadu.. from Malaysia..
@arunkumar-cq9ob
@arunkumar-cq9ob 5 ай бұрын
இந்த காணொளியை காணும் தொல்லியல் துறைக்கு ஒரு வேண்டுகோள் இதற்கு அருகாமையில் ஏதேனும் பண்டைய தமிழர் நாகரிக எச்சங்கள் ஏதேனும் உள்ளதா என்று ஆராய வேண்டும்
@thirucelvi63
@thirucelvi63 5 ай бұрын
தேடல்கள் மூலம் புதுப்பிக்கப்படும் வரலாறு ! பல இடம் மாறி தடம் மாறி செய்யப்பட்டு விட்டன! இனியாவது அனைத்தையும் சரியாக செய்து வரலாறு காப்போம்! திறமையாக செயல்படும் உங்களுக்கு வாழ்த்துகள்.
@rajadurai8067
@rajadurai8067 4 ай бұрын
அதற்கு தமிழர் நிலத்தை தமிழன் ஆள வேண்டும்
@thirucelvi63
@thirucelvi63 4 ай бұрын
@@rajadurai8067 தமிழர் நிலத்தை ஆள்வதற்கு முன் அதற்கான முன்னெடுப்புகளை கையாள வேண்டும்! அதற்கு தமிழர் கலை, கலாச்சாரம், மொழி பற்று, நாட்டுப்பற்று, ஒழுக்கம், நேர்மை, சீரிய சிந்தனை அனைத்தும் துளிர்க்க வேண்டும்!
@subasharavind4185
@subasharavind4185 4 ай бұрын
தமிழர் தொண்மை வரலாற்றின் உண்மையான பகுதிகளை மீட்டெடுக்கும் உங்கள் பணி மகத்தானது...வாழ்க வளர்க உங்ங்கள் நற்பணி...
@saravanan916-hy1ik
@saravanan916-hy1ik 5 ай бұрын
சேது உண்மையில் அறுமை நேர்ல பாக்கமுடியல வீடியோவில் பார்ப்பது மிக மிக மகிழ்ச்சி
@muthaiyana9732
@muthaiyana9732 4 ай бұрын
இது. கோயிலைசார்ந்த. கல். சிறப்பு. நன்றி வணக்கம். வாழ்க வளமுடன் நலமுடன்
@thanjaitharani8242
@thanjaitharani8242 3 ай бұрын
அருமை தம்பி.!! நேரில் சென்று பார்த்தது போல சிறந்த அனுபவம்.. அந்த பாறையில் மூன்று மீன்கள் பொரிக்க பட்டுள்ளது😮. மிக்க 🙏 நன்றி
@chidaaxis828
@chidaaxis828 5 ай бұрын
Anna na unga video yellam parkuren super
@saravanan916-hy1ik
@saravanan916-hy1ik 5 ай бұрын
மிக மிக அருமை
@hrithicktattu1546
@hrithicktattu1546 5 ай бұрын
Maraikapatathu manasuku varutham dhaan kanna aana paaka romba azhaga iruku pa romba nandri👃👌
@vigneshj641
@vigneshj641 5 ай бұрын
Super 👌
@manikandann8811
@manikandann8811 5 ай бұрын
உங்களது செயல் மிகவும் வியப்பளிக்கிறது.
@KrishnaP-ve7nz
@KrishnaP-ve7nz 3 ай бұрын
Thambi kachamangalam pakkathulathan maraneri pls sivankovil rework panni semaiya erukku atoda perumaiya eduthu video podumga please 🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏
@santhikaliyamurthy6020
@santhikaliyamurthy6020 5 ай бұрын
அருமையான பதிவு
@rajithiruvenkadam1479
@rajithiruvenkadam1479 5 ай бұрын
எனக்கு தெரியாது. ஆச்சரியம் தெரிவித்தைமைக்கு நன்றி
@chidaaxis828
@chidaaxis828 5 ай бұрын
anna superb thanks
@srihomemadeproducts9084
@srihomemadeproducts9084 3 ай бұрын
அருமை... அருமை.. 🙏🙏🙏
@premalathalakshmanan3116
@premalathalakshmanan3116 5 ай бұрын
The efforts and planning of our ancient kings are amazing. Hats off to them. Hats off to you for taking efforts to bring them out and throughing light to these historical monuments. Thank you brother. The people of this place should take efforts to bring this place back to form
@JanakiJanu-kn5cw
@JanakiJanu-kn5cw 4 ай бұрын
Kalanai muluvathum neer nerambi eruinthal arumaiyaga erikum kadal mathiri super ra
@sivanamma2901
@sivanamma2901 4 ай бұрын
தம்பி நீங்க நிறைய நமது பொக்கிஷ்யாமன கல்வெட்டுகளை கண்டுபிடித்து பதிவு செய்வது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது,
@RDVlogs14332
@RDVlogs14332 5 ай бұрын
👍👍👍🙏🙏
@simplecooking419
@simplecooking419 5 ай бұрын
Thank you , You all are amazing guy's bringing real beauty to our eyes thank you guy's 🙏 much love ❤
@possibledani
@possibledani 5 ай бұрын
Wow keep rocking man.. Let's rock it
@rajeswaris9126
@rajeswaris9126 2 ай бұрын
நன்றாக விளக்கம் தருகின்றாய் தம்பி
@user-su5yw2vs3r
@user-su5yw2vs3r 5 ай бұрын
Entha anaiya katinathu pantiyaratha erukkum anna meen sinnam erukkuthula serarum ethakatrukkanu villus cinnamon erukulana sera solar pandiyaru katiya covilukku anaum narayan erukku anna rompa nanri sethu anna nan rajalakshmi ganaphy covai🎉 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@janakiravishankar9449
@janakiravishankar9449 5 ай бұрын
Arumaiyana pathivu, vazthukkal
@vineethavinee6928
@vineethavinee6928 3 ай бұрын
Very nice place 💚
@saikumarkhan
@saikumarkhan 5 ай бұрын
👍🏿👍🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@davidrajkumar3010
@davidrajkumar3010 29 күн бұрын
God Bless you
@subbaiyashanmugam4730
@subbaiyashanmugam4730 2 ай бұрын
நீண்ட வருஷத்திற்கு பிற்கு பார்த்த நினைவுகளை கண்டுமகிழ்ந்தேன்
@subbiahkaruppiah7506
@subbiahkaruppiah7506 5 ай бұрын
தமிழின வரலாறில் தமிழனின் அக்கறை காலங்கடந்ததேன் ? தமிழன் இன்னும் ஒன்றுபடவில்லையோ?
@balukrishnan2267
@balukrishnan2267 5 ай бұрын
Realy SUPER.....!
@balukrishnan2267
@balukrishnan2267 5 ай бұрын
❤😊
@voiceoffreedom6541
@voiceoffreedom6541 4 ай бұрын
“Katcham” means fish; mangala is prosperity. This is a small village, suburbs of Tripyore and Mahadevapuram Old Shiva temple. An old dam is across the Vennanr where the பிள்ளைவாயல் வாய்க்கால் branches from its north and the Anantacauvery ohannel from its sonth.
@user-cw9lk4gr6x
@user-cw9lk4gr6x 15 күн бұрын
நிஙாகதான் தமிழன்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ilovyoy❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💋🌹🌹🌹🌹💋
@vigneshkani5899
@vigneshkani5899 5 ай бұрын
😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱
@pandiyarajanyadav9255
@pandiyarajanyadav9255 5 ай бұрын
ராஜா சூ ப்பர்
@muthukrishnanramasamy1915
@muthukrishnanramasamy1915 4 ай бұрын
Vazgha valamudan Sir
@user-qw7kh6gy9d
@user-qw7kh6gy9d 11 күн бұрын
Moonru meenkal ore thalai . Three fish with one head .
@sudhaisaacs3269
@sudhaisaacs3269 2 ай бұрын
Look ing at the place can't understand how it works and bring the water back
@Yuvivlog-official
@Yuvivlog-official 5 ай бұрын
Thanks
@GaneshRengaraj
@GaneshRengaraj 5 ай бұрын
வாத்துக்கள் நான் யார் ஏன்று தெருவிலும் cholar வம்சம்
@GaneshRengaraj
@GaneshRengaraj 5 ай бұрын
எனக்கு தமிழ் தெரியாது நான் cholar vamamsam😢
@GaneshRengaraj
@GaneshRengaraj 5 ай бұрын
Conda t u
@krishnagmail1726
@krishnagmail1726 5 ай бұрын
Common sethupathi u r excavating all the real history mind blowing how come u r getting the source i wonder
@rajadurai8067
@rajadurai8067 15 күн бұрын
காவிரியில் எப்போதும் தண்ணீர் வந்து கொண்டே இருந்த சூழலில் கல்லணைக்கு மேற்கே மருங்கூர் என்னும் இடத்தில் ஆற்றின் குறுக்கே கல்லை கொட்டி காவிரியை ஒரு பக்கமாக திருப்பி விட்டு கல்லணை பூர்த்தி செய்ய பட்டது என்று என் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்வார்.
@rajadurai8067
@rajadurai8067 15 күн бұрын
கல்லணை ரகசியங்கள் ஏராளம் இன்னும் ஆராயப்படாமலே உள்ளது.
@ManiMani-ef3vm
@ManiMani-ef3vm 5 ай бұрын
🙏🙏🙏👌👌
@sundariganesan4951
@sundariganesan4951 3 ай бұрын
தஞ்சாவூர் சிவன் கோவிலுக்கு பாறைகள் இங்கிருந்து எடுத்தார்களோ?
@rajadurai8067
@rajadurai8067 15 күн бұрын
தஞ்சாவூர் கோவிலுக்கு நார்த்தாமலை என்ற இடத்தில் இருந்து கற்கள் கொண்டு வந்து இருக்கிறார்கள்.
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 12 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 37 МЛН