Kallakurichi School Issue - Sakthi School Owner Sons Disappear - BIG BREAKING

  Рет қаралды 1,302,666

Red Pix 24x7

Red Pix 24x7

2 жыл бұрын

Kallakurichi School Issue - Sakthi School Owner Sons Disappear - BIG BREAKING
kallakurichi,
kallakurichi school,
sakthi school,
sakthi school kallakurichi,
sakthi international school,
kallakurichi sakthi school owner,
sakthi international school kallakurichi,
sakthi school kallakurichi owner name,
sakthi matriculation school kallakurichi,
kallakurichi school girl death,
shakthi international school,
kaniyamoor school,
ecr international school owner,
sakthi ecr international school,
sakthi school kaniyamoor,
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Пікірлер: 1 600
@kaviarasan4501
@kaviarasan4501 2 жыл бұрын
கேமராவில் பதிவானதாக காட்டப்படும் முதல் காட்சியில் அந்த மாணவி நடக்க முடியாமல் நடந்து வருகிறார்.. அப்படி அவருக்கு என்ன ஆயிற்று.??? வந்தவுடன் முடியால் படுத்துக்கொள்கிறார்... அப்போது அவர் அணிந்திருந்த ரிப்பன் வெள்ளை நிறம்.. இரண்டாவதாக காட்டப்படும் காட்சியில் அவர் நன்றாக வேகமாக நடக்கிறார்.. அப்போது அவர் அணிந்திருந்த ரிப்பன் வெள்ளை அல்ல.. அது நீலம் அல்லது கருப்பு நிறம்.. ஆக இந்த வீடியோ உண்மையல்ல எடிட்டிங் செய்யப்பட்டுள்ளது....
@crushramesh3462
@crushramesh3462 2 жыл бұрын
Crt
@brabhuganesh9593
@brabhuganesh9593 2 жыл бұрын
சரியே
@hariefshamima4345
@hariefshamima4345 2 жыл бұрын
True
@athipaathi8485
@athipaathi8485 2 жыл бұрын
இது போதுமே விசாரணைக்கு .... நீதிபதிகளே தனி விசாரணை செய்து மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்த முன்வர வேண்டும் 😱😱..
@mohans1619
@mohans1619 2 жыл бұрын
எனக்கும் தோனிச்சு. ஏன்? அப்படி சோர்வாக நடக்கனும்?
@nationfirst2443
@nationfirst2443 2 жыл бұрын
முடிந்த வரைக்கும் பெண் குழந்தைகளை வீட்டில் இருந்து பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புவது தான் பாதுகாப்பு
@devadarshinipakkiyaraj9871
@devadarshinipakkiyaraj9871 2 жыл бұрын
பள்ளி ஆய்வாளர்கள் அனைத்து பள்ளிகளையும் சரியாக அடிக்கடி ஆய்வு செய்கிறார்களா ?
@grksrl5960
@grksrl5960 2 жыл бұрын
@@devadarshinipakkiyaraj9871 மருந்துக்கு கூட கிடையாது.
@grksrl5960
@grksrl5960 2 жыл бұрын
முடிந்த வரைக்கும் --இல்லை -- கண்டிப்பாக விடுதியில் சேர்க்க கூடாது. ( கண்டிப்பாக பன்னிரெண்டாம் வகுப்பு வரை)
@saivip4368
@saivip4368 2 жыл бұрын
இந்த வன்முறைக்கு காரணம் அந்த பள்ளி நிர்வாகம் தான்
@kingjsingh9739
@kingjsingh9739 2 жыл бұрын
முதல் மருத்துவ அறிக்கை இறந்தது 36மணிமுதல் 48 மணிநேரம் என அறிவித்தார்கள். ஆனால் 9.30 மணிக்கு வரை நடமாடிய பெண் அதற்கு பின் இறந்தாள் என்றாற் நேரம் ஒத்துவரவில்லையே
@thalabathi6294
@thalabathi6294 2 жыл бұрын
ஸ்டாலின் அய்யாவும் உதயநிதி அண்ணண் அவர்களின் சிறந்த ஆட்சி என்று எண்ணி கொண்டு இருந்தேன் அது கண்துடைப்பு மட்டுமே ... கோ பேக் மோடி சொன்ன எங்களால் கோபேக் ஸ்டாலின் தயவு செய்து சொல்ல வைக்காதீர் justice for srimathi😭😭
@vijayalaksmiraghuraman8074
@vijayalaksmiraghuraman8074 2 жыл бұрын
I don't care !
@saivip4368
@saivip4368 2 жыл бұрын
இந்த வன்முறைக்கு காரணம் அந்த பள்ளி நிர்வாகம் தான் அவர்கள் ஒரு உண்மையை மறைக்க இந்த வன்முறையை தூண்டி விட பட்டு இருக்கிறார்கள்
@niresh3141
@niresh3141 2 жыл бұрын
This is a part of design in this model
@shanmugavadivel7684
@shanmugavadivel7684 2 жыл бұрын
Udayanithi Annan statement ? Senior Minister Durai Murugan statement ? Nothing.
@shanmugavadivel7684
@shanmugavadivel7684 2 жыл бұрын
See movie " Bairava "
@baskarbaskar6465
@baskarbaskar6465 2 жыл бұрын
youtube சேனலில் உண்மையை பேசக்கூடிய அருமை மனிதர் அற்புத மனிதர் என் மனமார்ந்த மகிழ்ச்சி
@mrluk62
@mrluk62 2 жыл бұрын
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் இனம், மொழி, மதம், கட்சி என்ற எந்தவித வித்யாசம் பாராமல் நடவடிக்கை எடுப்பது நமது அரசுக்கு நன்மை பயக்கும்.
@manjulamalaiyappan1706
@manjulamalaiyappan1706 2 жыл бұрын
Super.....
@dharmarajraj8123
@dharmarajraj8123 2 жыл бұрын
9
@dharmarajraj8123
@dharmarajraj8123 2 жыл бұрын
Œo
@dharmarajraj8123
@dharmarajraj8123 2 жыл бұрын
Œo
@dharmarajraj8123
@dharmarajraj8123 2 жыл бұрын
9
@pattukkottaiassrafali.
@pattukkottaiassrafali. 2 жыл бұрын
அண்ணே ,அந்த பிஞ்சு இறந்து ஒருவாரம் தாண்டிருச்சு .இரண்டு தடவை போஸ்ட்மார்ட்டம் பண்ணியாச்சு .ஆனா உருப்படியா நீதி கிடைக்கல ,திசை திரும்பி வேறமாதிரி போய்கிட்டுஇருக்கு .
@natarajansubramaniam894
@natarajansubramaniam894 2 жыл бұрын
பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டு இருக்க வேண்டும்
@sureshsuresh-uk2jy
@sureshsuresh-uk2jy 2 жыл бұрын
ஸ்ரீமதி. உன்னோடு சேர்ந்து. உண்மையும் புதைக்க போகிறார்கள்..
@VaseeharanJohnM
@VaseeharanJohnM 2 жыл бұрын
புதைக்க வில்லை எரிக்க போகிறார்கள் ... எரித்து விட்டார்கள்
@vijayakumarvijayakumar3073
@vijayakumarvijayakumar3073 2 жыл бұрын
100%true DMK admk Irundhaa Ipdithan dadakkum Ipdi nadandhaa Nam ellam epdi pomla pullangala nimmadhiyaa padikka vaikkaradhu?? Kadavulukke velicham Eppo vidiyumoo Tamilnadu Eniyavadhu yosippom bro
@thalaivasmirchi9423
@thalaivasmirchi9423 2 жыл бұрын
Dmk period errundalam Shari Admk errundalm namaku oru safe Um Ella Rip 🪦 sri Mathi
@geethu7360
@geethu7360 2 жыл бұрын
Police உங்க வேலைய மக்கள் கிட்ட கொடுங்க, நாங்க எல்லாத்தையும் கண்டு பிடிச்சு தறோம்,.. நியாயம் வேணும் எங்களுக்கு..
@All_in_one571
@All_in_one571 2 жыл бұрын
Vaila sollalaam nadaimurayku saathiyam illai
@naantamizan5798
@naantamizan5798 2 жыл бұрын
அரசியல் தலைவர்களை தேர்ந்தெடுக்க கொடுத்த சட்டம் நியாயம் கேட்க நமக்கு உரிமையில்லை ....
@hajazubirudeen6508
@hajazubirudeen6508 2 жыл бұрын
உண்மை.."மக்கள்தான் சமூகம்தான்' சரியான நீதி மன்றம்!!
@venkatesanp5071
@venkatesanp5071 2 жыл бұрын
சட்டத்தை நம் கையில் தரமாட்டார்கள், ஏனெனில் அவர்கள் பாக்கெட் எப்படி நிரம்பும்.
@geethu7360
@geethu7360 2 жыл бұрын
@@All_in_one571 Antha ponnu deaths Pakkura Makkaluke, Ayuram kelvi Eluthu, Police ku thonatha? Vera epdi pesa solringa...
@balana6733
@balana6733 2 жыл бұрын
மக்கள் மனதில் உள்ள அனைத்து கேள்விகளையும் சரியாக கேட்டீர்கள் நன்றி அண்ணா விடியாத ஸ்டாலின் ஆட்சியில் மக்கள் போராடினால் தான் இந்த உண்மைகளை கூட பெற முடியும்
@VGRagni
@VGRagni 2 жыл бұрын
கொலைகாரன் நாசமா போய்டுவான்😭...அவன் வம்சம் விளங்காது...கொலைகாரன் நாசமா போய்டுவான்😭...அவன் வம்சம் விளங்காது
@papaworldchannel2256
@papaworldchannel2256 2 жыл бұрын
என் மனதில் உள்ளதை நீங்க கேட்டுட்டீங்க மிக்க நன்றி
@vasanthivasanthi7074
@vasanthivasanthi7074 2 жыл бұрын
நாங்கள் வெளிநாட்டில் இருக்கிறோம்..குழந்தைகளை இந்தியா கல்லூரி அனுப்ப பயப்படுகிறோம்😔😔
@consistencywolf9501
@consistencywolf9501 2 жыл бұрын
@@vasanthivasanthi7074 2026 kaparam anupunga aatchi maridum
@neldan4392
@neldan4392 2 жыл бұрын
SIR THAT MANAGEMENT RAVI KUMAR FACE LOOKS HE IS A WOMANIZER. TAMIL NADU CM STALIN SUPPORTING THIS MANAGEMENT. NO HUMANITY.
@hajazubirudeen6508
@hajazubirudeen6508 2 жыл бұрын
ஆட்சி மாற்றம் ஏற்பட்டா 'பாது காப்பு கிடைத்து விடுமோ!!.இந்த நாட்டில் என்ன‌ பாது காப்பு க்கு என்ன அங்கீகாரம்..!!.
@sumathisumathi7163
@sumathisumathi7163 2 жыл бұрын
Correct bro
@royalfabricationcompany6822
@royalfabricationcompany6822 2 жыл бұрын
200% உண்மை. நம்ம புள்ளைக்கு நீதி கண்டிப்பா வேண்டும்
@saivip4368
@saivip4368 2 жыл бұрын
இந்த வன்முறைக்கு காரணம் அந்த பள்ளி நிர்வாகம் தான் அவர்கள் ஒரு உண்மையை மறைக்க இந்த வன்முறையை தூண்டி விட பட்டு இருக்கிறார்கள்
@thalaivasmirchi9423
@thalaivasmirchi9423 2 жыл бұрын
Keep it mind bro everybody……. Pls don’t forget nama Vera media ya phartha edai maranthu viduvhom so adutha 4 years ku aphorom question ketka redya erruphom
@vperiyasamy1980
@vperiyasamy1980 2 жыл бұрын
தெளிவான வாதங்கள். நன்றி .அரசாங்கம் கற்றுக் கொள்ள வேண்டும்.
@sivakasi
@sivakasi 2 жыл бұрын
நெஞ்சுக்கு நீதினு ஸ்டாலின் மகன் 2 பாகம் எடுப்பான் அதில் உங்களுக்கு நீதி கிடைக்கும்
@karthikmumbai6331
@karthikmumbai6331 2 жыл бұрын
The first political family of tamilnadu only interested in power and acquire more money and wealth. No good administration for the past one year.
@Gospel-tamilbiblemessage
@Gospel-tamilbiblemessage 2 жыл бұрын
இலங்கைத் தமிழராகிய நாங்களும் இந்தப் பொல்லாத காரியத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.இதற்கு தமிழ் நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
@samsudeen321
@samsudeen321 2 жыл бұрын
இக் கொடிய விஷயத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உண்மைக் குற்றவாளிகளுக்கு கடுமையாக தண்டனை கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கவில்லையென்றால் ஸ்டாலின் ஆட்சிக்கு கெட்ட பெயர் வந்து விடும்.
@sangeethaj7240
@sangeethaj7240 2 жыл бұрын
😡😡😡😡🤬
@mangaivps6690
@mangaivps6690 2 жыл бұрын
சார் அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி சரியாக இல்லை மிக மோச மாக இருக்கு ஏழை குழந்தைகள் தான் அரசு பள்ளிகளில் படிக்கிறாங்க இதுவும் கவனிக்க தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
@e.mugithaelam9828
@e.mugithaelam9828 2 жыл бұрын
Inga enna nadakkuthu nee enna ketkura??
@optimisticcomrade8429
@optimisticcomrade8429 2 жыл бұрын
Edhavadhu oru place ah mention pannunga
@VasanthKumar-we3nk
@VasanthKumar-we3nk 2 жыл бұрын
Super
@ajmalajmal3162
@ajmalajmal3162 2 жыл бұрын
Teachersea illa govrmt gavanikkanum
@ulikesubscribeme4444
@ulikesubscribeme4444 2 жыл бұрын
நான் பள்ளி மேலாண்மை குழு துணை தலைவி பல முறை இதை பற்றி நானும் பள்ளியில் முறையிட்டேன்
@rx100z
@rx100z 2 жыл бұрын
சவுக்கு சங்கர் அப்பட்டமா பள்ளிக்கு ஆதரவா பேசுறான்.. இவனுகளும் வழக்கம் போல அருமை அருமை என்று மூடத்தனமான கடந்து செல்கின்றனர். வா தலைவா என்று கூறும் போது எப்படி இவனுகளுக்கு சிந்திக்கும் ஆற்றல் பெருகும்..🥴🥴🥴 நன்றி களஞ்சியம் அண்ணே❤️❤️❤️
@fatimag2804
@fatimag2804 2 жыл бұрын
Savuku Sankar what are you saying about thisvents ningathan unmaya mattum Thane solvinga ippo sollunga kadavul parkirar
@paulrajv8230
@paulrajv8230 2 жыл бұрын
There are lot of proofs against the school authorities. Very good analysis and presentation.
@neldan4392
@neldan4392 2 жыл бұрын
PAUL raj. V. BUT WHAT IS THE USE. ALL BUUUULLL S*** DRAMAS DIRECTOR CM STALIN & ASST. DIRECTOR UDAYA STALIN. WASTE OF TIME & PUBLIC TAX MONEY. THEY'RE SHOWING THEIRS TRUE COLOURS. TAMIL NADU MAKKALAY. NEXT TIME DON'T VOTE FOR ANY ONE. ADMK PARTIES NO ONE CAN'T TALK BLAME ANY BODY. IN TAMIL NADU TOOOO MANY CRIMINALS BECAUSE OF THOSE MURDERER ADMK PARTIES. SO MURDERER , THIRUTUUU" OPS" OR HIS CRIMINAL PARTNER" EPS"DONT HAVE ANY RIGHTS. FIRST CLEAN. YOUR BACK AFTER CLEANING UR BACK GO AND TALK ABOUT OTHER'S BACK. U IDIOT'S MURDERER ADMK. WHAT U GUY'S THINKING INDIAN MAKKAL ALL IDIOT'S NO WAY. MAKKAL HAVE HUMANITY. U CULPRITS DON'T HAVE HUMANITY. BECAUSE U GUYS ARE NOT HUMAN'S. CM STALIN & UDAYA U GUY'S HAVE GRAND DAUGHTER & DAUGHTER' RIGHT DON'T WORRY GUY'S. WHAT'S GOES AROUND COMES AROUND. BABY. HEEEEEEEE.
@user-qw4kw4yr3n
@user-qw4kw4yr3n 2 жыл бұрын
ஆணித்தரமான ரொம்ப ரொம்ப சரியான முறையில் சந்தேகம் வரக்கூடிய கேள்விகள் 💯அருமையான விளக்கம். அனைவரும் பார்த்து பகிர வேண்டிய மிக முக்கியமான பதிவு. மிக்க நன்றி உறவே நல்வாழ்த்துக்கள் 👏👏👏💪🔥🔥🐯
@AnayaZaidaan
@AnayaZaidaan 2 жыл бұрын
👍👌👏👏👏👏
@ramasamys683
@ramasamys683 2 жыл бұрын
Correct
@darmalingam4991
@darmalingam4991 Жыл бұрын
Aaàa
@darmalingam4991
@darmalingam4991 Жыл бұрын
Pp
@darmalingam4991
@darmalingam4991 Жыл бұрын
@@AnayaZaidaan £
@rengakamu5123
@rengakamu5123 2 жыл бұрын
Sir எத்தனை ஆதாரம் வெளியிட்டாலும் நீதி கிடைக்காது போல
@VasanthKumar-we3nk
@VasanthKumar-we3nk 2 жыл бұрын
Nalla thu nadakum
@vishnud3376
@vishnud3376 2 жыл бұрын
தவறு செய்தது யாராக இருந்தாலும் சரியான தண்டனை வழங்கப்பட வேண்டும்.
@kalaiselvi2090
@kalaiselvi2090 2 жыл бұрын
100% உண்மை. மனம் கொதிக்கிறது ங்க.
@Nathan-ug5vy
@Nathan-ug5vy 2 жыл бұрын
Yes, t sch, is supported by t criminals (bjp,rss,admk) Now this fellows playing KrisnaLeelai just like "AryaKoothu"
@srinivasanvijay1
@srinivasanvijay1 2 жыл бұрын
Ammam Sir This is How Justice been given in India
@kohkalm8742
@kohkalm8742 2 жыл бұрын
Best speech & arguments by M. KALANJIYAM (best Salut). Thank you Sir.
@vperiyasamy1980
@vperiyasamy1980 2 жыл бұрын
அரசாங்கம் 🙊🙉🙈 நீதிமன்றம் 🙈🙉🙊 காவல்துறை 🙊🙉🙈 தமிழ் நாட்டில் நிம்மதியாக வாழ முடியாது.
@nithyanithya8447
@nithyanithya8447 2 жыл бұрын
இந்த நாட்டில் எப்போதுதான் பெண் குழந்தைகளுக்கு பாது காப்பு கிடைக்கும் இந்த மாதிரி மிருகங்களை சுட்டு கொள்ளுங்கள் அவர்களை சிறையில் அடைக்க கூடாது
@umauma8090
@umauma8090 2 жыл бұрын
Arab countries la eruka madiri கடும் தண்டனை kudukanum...அப்படி சட்டம் வரணும்..பெண் குழந்தைகள் hostel anupave bayama erukku
@muthuismail9036
@muthuismail9036 2 жыл бұрын
இல்லாமிய நாடுகளில் உள்ளது போல் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் - தூக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும்
@mohanapriya3434
@mohanapriya3434 2 жыл бұрын
யார் சுட்டு கொள்வது அரசியல் சம்மந்தமில்லாமல் இருந்தால் கண்டிப்பாக நியாயம் கிடைக்கும்
@nithyanithya8447
@nithyanithya8447 2 жыл бұрын
இந்த கொலை வைத்து அரசியல் பன்றாங்க காசு சம்பாதிக்கிறாங்க அப்புறம் எப்படி நியாயம் கிடைக்கும் குழந்தையை புதைக்கும் போது நியாயத்தையும் சேர்த்து வைத்து புதைப்பார்கள்
@arun07cbe
@arun07cbe 2 жыл бұрын
இத பாக்க பாக்க, கேக்க கேக்க எதிர் காலத்த நெனச்சா பயமா இருக்கு..
@saivip4368
@saivip4368 2 жыл бұрын
அவர்கள் ஒரு உண்மையை மறைக்க இந்த வன்முறையை தூண்டி விட பட்டு இருக்கிறார்கள்
@kalpanaaruna4181
@kalpanaaruna4181 2 жыл бұрын
அண்ணா நீங்க செல்வதும் மிக பெரிய உண்மை அண்ணா குழந்தைக்கு நிதி வங்கித் தங்கள் என் பணிவான 🙏🙏🙏🙏🙏
@meenakshimeenakshi4003
@meenakshimeenakshi4003 2 жыл бұрын
தமிழக அரசு+அதிகாரிகள் +காவல்துறை +பள்ளி நிர்வாகம் +அரசியல்வாதிகள்.Vsஸ்ரீமதி பெற்றோர். தமிழக மக்களின் குரல் மட்டுமே ஸ்ரீமதி பெற்றோர் குடும்பதிற்கு ஆதரவு
@rajansam5698
@rajansam5698 2 жыл бұрын
+ஒன்றிய அரச மறந்துவிட்டீர்கள் அம்மா ஏனென்றால் அவர்களுக்கு முழு support-மே ஆர் எஸ் எஸ் மற்றும் அதை சார்ந்த கட்சி தான்...
@samiyathalshanmugam8414
@samiyathalshanmugam8414 2 жыл бұрын
சார் நீங்க சொல்லுரத பாத்த பயமாக இருக்கு இது நிச்சயம் கற்பலிப்புதான் குழந்தை இதனால்தான் இறந்திருக்கிறால் இதற்க்கு முன்னால் இறந்த குழந்தைகள் கூட இப்படிதான் இறந்திருக்குமா
@saran4235
@saran4235 2 жыл бұрын
Enakum intha dout than ippo social media irukurathu nala theriuthu appo theriyama poyeruku
@sreer654
@sreer654 2 жыл бұрын
Yes srimathi first report la ✋ hand la adi pattu erukku sonnanga oru vela antha Kai thadam srimathi Kai thadama ...???
@needhineri7973
@needhineri7973 2 жыл бұрын
Good explanation
@nagapandi9022
@nagapandi9022 2 жыл бұрын
அதான் தலைவா வேறென்ன
@rajeshramdoss1174
@rajeshramdoss1174 2 жыл бұрын
Very important doubts and questions... highly impressed with your speech Anna
@charumathi1826
@charumathi1826 2 жыл бұрын
உண்மை அண்ணா...எங்களுக்குள் இருக்கும் கேள்வி இதுதான்...நீதி வேண்டும்..ஷி நிதிக்கு .நீதி வேண்டும்....இனி இப்படி ஒரு தவறு நடக்க கூடாது. முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். நீதி வேண்டும். 😭
@kumarsivaraman4461
@kumarsivaraman4461 2 жыл бұрын
I'm a tamilan from Malaysia, I'm watching this case closely, you r doin a good job sir..keep it up
@dhilipkumar7009
@dhilipkumar7009 2 жыл бұрын
+1 - good job channel
@ssmusicals0904
@ssmusicals0904 2 жыл бұрын
ஆல் பலம், அரசியல் பலம், பணம் பலம் பேசுகிறது நீதி எங்க இருக்கு நாம எல்லோரும் கொந்தளித்து,நொந்து போவது தான் மிச்சம் sir உண்மை வர போவதில்லை
@24hoursindianewsl.selvaraj87
@24hoursindianewsl.selvaraj87 2 жыл бұрын
ஊடகவியலாளர் அன்பான வேண்டுகோள் நீங்களே அந்த ஹாஸ்டலில் இருக்கும் பிள்ளைகளை வாய்ப்பு இருந்தால் நேரடியாக பேட்டி எடுத்து அந்த ஸ்கூல்ல பத்தி நிறைய அறிந்தால் உண்மைகள் வெளியே வரலாம்... முடிந்தால் கண்டிப்பாக செய்யுங்கள் எல்லா ஊடகவியலாளர்களுக்கும்
@rajkamal7679
@rajkamal7679 2 жыл бұрын
Ss correct
@ambosamy3453
@ambosamy3453 2 жыл бұрын
அந்த பள்ளியின் மாணவிகளை மற்றும் ஊழியர்களை ரகசியமாக விசாரித்தால் அங்கு நடக்கும் அவலங்களை அறியமுடியும். அதன் வழியாக பல விடயங்கள் வெளிப்படலாம். ஆனால் இதை செய்ய ஆண்மை உள்ள அரசு வேண்டும். அது தான் நமக்கு கொடுப்பனை இல்லையே....?
@julieevangalin3860
@julieevangalin3860 2 жыл бұрын
இந்நேரம் எல்லாம் ரகசியமாக விசாரிக்க பட்டு என்ன நடந்தது என்று அரசுக்கும் காவல்துறைக்கும் தெரிந்து இருக்கும் மக்களாகிய நமக்கு தான் சொல்லாமல் மறைக்கிறார்கள்
@user-tj7xg2ll3s
@user-tj7xg2ll3s 2 жыл бұрын
ஒவ்வெரு வார்த்தைகளும் முத்துக்கள். நீதி கிடைக்க இறைவனை வேன்டுகிரேன்
@kumarjeevan5833
@kumarjeevan5833 2 жыл бұрын
ஏற்கனவே விலைப்போய்விட்ட ஒரு துறையிடம் நீதியை எதிர்பார்க்கமுடியாது
@saravanantrust4387
@saravanantrust4387 2 жыл бұрын
Justice fails in this case..
@natesansangeetham75
@natesansangeetham75 2 жыл бұрын
True
@kannappaneaswaran148
@kannappaneaswaran148 2 жыл бұрын
Unmai sis
@manoharraj6029
@manoharraj6029 2 жыл бұрын
@@saravanantrust4387 True...
@sivaprabuprabu9175
@sivaprabuprabu9175 2 жыл бұрын
Yes
@user-pt5zq3uc5g
@user-pt5zq3uc5g 2 жыл бұрын
ஷீ மதிக்கு நல்ல நீதி கிடைக்க வேண்டும்.தாங்கள் உண்மையை கூறியது நிதர்சனம்.இது தற்கொலை இல்லை.
@leslykomar2673
@leslykomar2673 2 жыл бұрын
அதிபரின் மகன் அந்த பையன் 12 திகதி இரவு 10.30 மணிக்கு பாடசாலையில் இருந்து வெளியே போகும் சிசிடிவி வீடியோவும் வெளியே வந்தது இதை விசாரணை செய்ய வேண்டும் காவல் துறை செய்வார்களா
@prabavathinatesan1144
@prabavathinatesan1144 2 жыл бұрын
Avargalukku therinthathuthane.thoongaramathiri nadikkiravarai ezhuppave mudiyathu.
@manikandankkohli
@manikandankkohli 2 жыл бұрын
முதலில் பள்ளியில் ஆணுறை இருந்ததே தவறு அண்ணா. அது ஒன்றிலே தெரியுது பள்ளியின் நிர்வாகிகள் எப்படிப்பட்டவர்கள் என.
@ARUMBHU22
@ARUMBHU22 2 жыл бұрын
சங்க விலங்குகளுக்கு வர்ண வெறி வக்கிர புத்தி தான் இருக்கும்....
@ramnathanaremugam8411
@ramnathanaremugam8411 2 жыл бұрын
Palleyel aanurai yatharkku red light yereyavel aanurai thevai
@alexcreation4050
@alexcreation4050 2 жыл бұрын
அண்ணன் மு. களஞ்சியம் சொல்வது அனைத்தும் உண்மையே
@thillainatarajans566
@thillainatarajans566 2 жыл бұрын
மிகவும் சரியான கேள்வி வெளிநாட்டிற்கு சென்றவனின் நகங்களால்கூட உடலை ஆங்காங்கே கீறபட்டு பணிய வைக்கமிரட்டியிருக்கலாம் இதையும் கவனத்தில்கொண்டுதான் விசாரிக்கவேண்டும்
@subedhathawfik357
@subedhathawfik357 2 жыл бұрын
அவர்களுடைய மகன் தான் எதோ செய்து இருக்கான். உண்மை வெளி வரணும். நீதி கிடைக்கணும்.
@ragaganeshu3093
@ragaganeshu3093 2 жыл бұрын
நியாயமான கேள்விகள்! 1. கடிதத்தை மாணவியின் எழுத்துத்தானா ஒரு expert தான் நிரூபிக்க வேண்டும் மாறாக DIG சொல்ல முடியாது. 2. மாணவி மூன்றாவது மாடியில் இருந்து குதித்தால் விழுந்த இடத்தில் மண்ணிலோ தரையிலோ நிச்சயமாக அடையாளங்கள் இருந்திருக்கும், அவை இனங்காணப்படவில்லை. 3. பாடசாலையின் பிற மாணவ மாணவிகள் விசாரிக்கப்படவில்லை. 4. மரணவிசாரணையில் பாலியல் குற்றம் நிகழவில்லை , என வைத்திய அறிக்கை தெரிவிப்பதன் மூலம் பாலியல் வன்முறைக்கான எத்தனம் நிகழவில்லை எனவும், பாலியல் குற்றத்தை புரியமுனைந்த போது அது வெற்றியளிக்காத போது பாலியல் குற்ற முயற்சியை மறைக்க படுகொலை நிகழ்ந்திருக்கலாம். எனவே நம்பகமான விசாரணை தேவை
@kanagaraj5277
@kanagaraj5277 2 жыл бұрын
இந்த சந்தேகங்கள் போல் எனக்கும் ஒரு சந்தேகம் என்னவென்றால் 3வது மாடியில் இருந்து அக்குழந்தை விழுந்ததாகவே வைத்துக்கொள்ளலாம் அப்படி விழுகையில் முதல் தளத்தில் உள்ளவர்களுக்கு சத்தம் கேட்டு இருக்காதா?
@divyajosuva9675
@divyajosuva9675 2 жыл бұрын
அப்படியே விழுந்தாலும் முன் பக்கம் தான் அடிபட்டு இரத்தம் வந்திருக்க வேண்டும்
@jayakumara7395
@jayakumara7395 2 жыл бұрын
I'm salute you sir💪💯 . very very impressive and perfect speech.again and again salute you.
@bakiyalakshmia5574
@bakiyalakshmia5574 2 жыл бұрын
Hats off to you sir.....you are really great to make this analysis for that girl Sreemathi and that poor family....God bless you for ever and ever sir......
@palanivel6946
@palanivel6946 2 жыл бұрын
, நீங்கள் சொல்லுவது 1000./.உண்மைதான் அண்ணன்..
@hema8097
@hema8097 2 жыл бұрын
Yes sir super questions
@smanikandan1107
@smanikandan1107 2 жыл бұрын
ரொம்ப பயமா இருக்கு பணபலம் , ஆள் பலம் ,அதிகார பலம் இருந்த என்ன வேண்டுமானாலும் பன்னுவிங்களாடா😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@danielniranjanrevival1007
@danielniranjanrevival1007 2 жыл бұрын
சபாஷ் சரியான கேள்வி. சட்டம் ஒழுங்கு சரிப்படுத்த வேண்டும். ஊழல் தான் எல்லாவற்றுக்கும் காரணம். மதுவை தமிழகத்தில் ஒழிக்க வேண்டும். முதலாளித்துவத்துக்கான ஆட்சியையல்ல சமூக அக்கறையுள்ள ஆட்சி வேண்டும்.
@sathishk7377
@sathishk7377 2 жыл бұрын
Super thiliva
@jamalmydeen1158
@jamalmydeen1158 2 жыл бұрын
சமூக நீதிக்கான அரசு இது. முதலாளித்துவத்துக்கான அரசு எது என மக்களுக்கு நன்றாக தெரியும். உண்மையான குற்றவாளிகளை கண்டறிய அரசின் செயலை திரித்து மக்களை திசை திருப்பவே சிலர் சமூக ஊடகங்களில் அட்வைஸ் என்ற பெயரில் தற்குறித்தனமாக பேசுவது தெரிகிறது.
@sornalingamc2063
@sornalingamc2063 2 жыл бұрын
சரியானகேல்விவாழ்கஜனநாயகம்
@rajendranjagannathan9918
@rajendranjagannathan9918 2 жыл бұрын
அவன் பணத்தை கொடுத்து சாதித்து விடுவான் நாம் விவாதம் செய்து பயன் இல்லை
@hearttouch395
@hearttouch395 2 жыл бұрын
மேலிருந்து குதிக்கும் பொழுது கீழே விழும் பெண் எப்படி இரண்டாவது மாடியில் கைரேகை வந்தது சிசிடிவி அருகில் அதை விசாரித்தால் யார் என்று கண்டறியலாம்
@shameemshahul3198
@shameemshahul3198 2 жыл бұрын
Sir இன்னும்எத்தனை ஆதாரங்களை வெளியிட்டாலும் நீதிகிடைக்காது இதோகடந்துவிட்டது 9 நாட்கள் இதுவரை குற்றவாளி பிடிபடவில்லை காவல்துறைக்கு பாதுகாப்புகோரி அனுமதிகொடுத்தது யாரோ அவர்களாலேயே நீதியின் கைகள் கட்டபட்டதற்க்கான அறிகுறி ஆதலால் அனாதைகளுக்கு நீதிகிடைக்காது.
@Svcreation577
@Svcreation577 2 жыл бұрын
Crt Ethan nadakum bro
@vestigeagriresults2522
@vestigeagriresults2522 2 жыл бұрын
Antha pen soruekku ennal Karanam visarikka vendum
@ammayapper
@ammayapper 2 жыл бұрын
சரியாக பதிவிட்டீர்கள்
@kavinkavin6606
@kavinkavin6606 2 жыл бұрын
தமிழ் நாட்டில் மோடியின் மகன் ஆட்சி நடக்கிறது....
@entertiment4028
@entertiment4028 2 жыл бұрын
💰💴💸💵 me vellum.......... Justice ⚖️🙏🙏🙏🙏 irupavanukku
@Sakarabani784
@Sakarabani784 2 жыл бұрын
நீதி வேண்டும் 🙏🙏🙏
@SK-wc4en
@SK-wc4en 2 жыл бұрын
Arrest the. Former government servent s. All are buy loot
@nishamusheen7866
@nishamusheen7866 2 жыл бұрын
நான் கொழும்பில் இருந்து நீங்க கூறுவது 💯 உன்மை இந்த குழந்தைக்கு சரியான நீதி கிடைக்கணும்
@thegoldencity4986
@thegoldencity4986 2 жыл бұрын
அரசு. மௌனம் காக்கிறது காவல்துறையும் மௌனம் காக்கிறது பள்ளி நிர்வாகம் நிலை தடுமாறுகிறது பெத்தமனம் பித்தாகிறது நீதியின் கண்கள் திறக்கப்படுமா மீண்டும் இது போன்ற சம்பவங்கள் தலைதூக்குமா.
@MspaviPavi
@MspaviPavi 2 жыл бұрын
குற்றவாளி பள்ளி முதலாளியின் மகன்தான்.
@samaruldhas
@samaruldhas 2 жыл бұрын
True
@balak7506
@balak7506 2 жыл бұрын
Nenga solvathu unmai yenral avan saavu miga mosama irugum iruganum kadavulitam venti kolgiren😭😭😭
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 2 жыл бұрын
@@balak7506 அவன் நாதியற்று கேவலமான சாவு சாவான் கர்மா விடாது 😡😡😡😡
@murugeshkumaryokeshk
@murugeshkumaryokeshk 2 жыл бұрын
முதலிலல் பள்ளியின் செயலாளராக உள்ள அந்த பெண் எல்லா இடத்திலும் கேமாரா உள்ளது என்று சொன்னாரே...காவல்துறையிடம் கொடுத்துள்ளோம் என்று ..சொன்னார் இன்று இல்லையா ..
@dancelove4716
@dancelove4716 2 жыл бұрын
எதுக்குமே பதில் இதுவரை வரவில்லை
@selvajothithangiah4898
@selvajothithangiah4898 2 жыл бұрын
எல்லோரும் சரியான கருத்துக்களை பதிவு செய்கிறார்கள். ஆனால் குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லையே. கடவுளே நீதிசெய்ங்கப்பா.
@santhiyar2824
@santhiyar2824 2 жыл бұрын
இந்த பதிவை அதிகமாக பகிரவும்,.....
@bhaskarperinayagam3169
@bhaskarperinayagam3169 2 жыл бұрын
Parents should not send their children to the private school, especially shakthi international school
@jivaras1990
@jivaras1990 2 жыл бұрын
Yes very danger school
@jivaras1990
@jivaras1990 2 жыл бұрын
@@mythilinisha.smythili3962 stupid parents all want that school
@mariajeslin2068
@mariajeslin2068 2 жыл бұрын
they will use other name and start the buisness in future
@mariajeslin2068
@mariajeslin2068 2 жыл бұрын
theres no approval for the school...whats the bloody ministry doing
@mariajeslin2068
@mariajeslin2068 2 жыл бұрын
malaysia indians are watching.minister stalin has come in
@aananthit2247
@aananthit2247 2 жыл бұрын
இருக்கும் மீதி 3500 மாணவர்களுக்கான உயிர் பாதுகாப்பை உறுதிசெய்யும் அவசியத்திக்கான, நடவடிக்கையை உடனடியாக தமிழக அரசு எடுக்க வேண்டியது அவசிமல்லவா..??
@udhaykumar3886
@udhaykumar3886 2 жыл бұрын
yaar ivanungala..oru kuzhntha school bus ah vittu ethi konnutan...Appo enna sonnnan SCHOOL MEETHU ACTION EDUKAPADUM NU SONNAN..INNUM EDUKRAN
@mike-ks7uh
@mike-ks7uh 2 жыл бұрын
லைசன்ஸ் இல்லாத மோசடி பள்ளி.அரசை ஏமாற்றியுள்ளனர்.
@visva0075
@visva0075 2 жыл бұрын
Antha thain kelvi pathil solunga nanba
@suryakannamma5320
@suryakannamma5320 2 жыл бұрын
ஒரு நடிகர்கள் கூட இதை பற்றி பேசவில்லையை 🤧😤
@nanthiniraguparan5723
@nanthiniraguparan5723 2 жыл бұрын
Justice for innocent student Srimathi 🙏 அந்த பெண்குழந்தைக்கு நீதி கிடைக்க வேண்டும் 🙏 இந்தப் பாதச் செயலைச் செய்தவர்கன் யாராக இருந்தாலும் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும்
@mohanasasi7363
@mohanasasi7363 2 жыл бұрын
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது இருந்த பதிவு எங்கே அதைகாட்டுங்கள்
@sivakasi
@sivakasi 2 жыл бұрын
இருந்தாதானே காட்டவாயங்க இனிமே தான் நடிச்சு காட்டனும்
@mohanasasi7363
@mohanasasi7363 2 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான்
@selvarajarunesh2286
@selvarajarunesh2286 2 жыл бұрын
பள்ளிதாளாளர்மகனுக்கும் இந்த காெ லையில் பங்கு இருக்கிறது
@sooryachandravamsam3324
@sooryachandravamsam3324 2 жыл бұрын
Possible
@vairamuthu2966
@vairamuthu2966 2 жыл бұрын
AvanSunniyaiArukkaVendumavanAmmaAppaMunNal
@prinseofdq9930
@prinseofdq9930 2 жыл бұрын
சவுதி ஆட்சி முறை இந்தியாவில் இருந்தால் இது மாதிரியான தவறுகள் நடக்காது.....என் மனமார்ந்த மரியாதை வணக்கங்கள் சவுதி ஆட்சி முறை💯..... ஸ்ரீமதி உனக்கு நியாயம் கிடைக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அவரை பிரார்த்திக்கிறேன் .....உனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்ன்றாலும் உன்னுடைய இந்த நிலைமைக்கு காரணமணவனை அல்லாஹ் ஒரு போதும் தண்டிக்காமல் விடமாட்டான்.....❤️ இன்ஷா அல்லாஹ் 💕
@karthikmumbai6331
@karthikmumbai6331 2 жыл бұрын
The almighty will punish the culprit.
@appukuttycreation6607
@appukuttycreation6607 2 жыл бұрын
உண்மை யை யாராலும் மறைக்க முடியாது வெளி வந்தே தீரும். ஆனால் குற்றவாளி தண்டிக்கபடுவாரா? என்பது நமது ஆட்சியில் நடக்காது.
@ssmusicals0904
@ssmusicals0904 2 жыл бұрын
பணம் தின்னும் முதலைகள்
@Putin1480
@Putin1480 2 жыл бұрын
அம்மா அப்பாவை மகனுடைய வாழ்க்கையை பார் னு சொல்லி மூளை சலவை செய்திருப்பார்கள்... உலக வழக்கம்...இந்த பெண்ணுக்கு நீதி கிடைத்தால்தான் , நம்ம வீட்டு பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு மக்களே
@RajaRaja-rz4ur
@RajaRaja-rz4ur 2 жыл бұрын
மாணவி மேல் மாடியிலிருந்து குதித்ததை நேரில் பார்த்தவர் யார் ? அல்லது cctv கேமராவில் பதிவானதை காட்டுங்கள் . மேல் மாடியில் கேமரா இல்லை யென்றாலும் , மேலிருந்து கீழே விழும்பொழுது , கீழேயும் , பக்க வாட்டிலும் இருக்கும் கேமராவில் அது பதிவாகும் . அறிவியல் வளர்ச்சியுள்ள இந்த காலத்திலும் மக்கள் இப்படி ஏமாறுவது சரியல்ல .
@ravim1814
@ravim1814 2 жыл бұрын
அன்பில் makesh, ஸ்டாலின், உதயா நிதி,sabarisan இவர்கள் partil கலந்திற்பற்களோ சந்தேகம்
@julieevangalin3860
@julieevangalin3860 2 жыл бұрын
எனக்கும் இந்த சந்தேகங்கள் இருக்கிறது
@user-wz8nh4ed7u
@user-wz8nh4ed7u 4 ай бұрын
Kuthum kumaalamum than ithi enna santhegam.
@user-eh2qw1us2s
@user-eh2qw1us2s 2 жыл бұрын
யார் பேசியும் எதுவும் ஆக போவதில்லை பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் பள்ளிக்கு ஆதரவாக போடுவார்கள் என்பதற்கு சவுக்கு சங்கரே ஒரு உதாரணம்
@margaretmargaret1467
@margaretmargaret1467 2 жыл бұрын
S u r right 👍
@NagaRajan-re1xr
@NagaRajan-re1xr 2 жыл бұрын
Yes
@pugazhendhisubramani2915
@pugazhendhisubramani2915 2 жыл бұрын
சாவுக்கு சங்கரை மக்கள் புறக்கணிக்க வேண்டும். அதுதான் நாம் செய்யவேண்டிய அவசியம். அவனைபோன்ற காசுக்கு விலைபோகும் ஜென்மத்தை ஒதுக்க வேண்டும்.
@georgechelladurai4937
@georgechelladurai4937 2 жыл бұрын
Chavuku thevadeya movana eni media lla pezatha
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 2 жыл бұрын
@@pugazhendhisubramani2915 உண்மை.நன்றி.
@jesuskiruba1174
@jesuskiruba1174 2 жыл бұрын
ஐயா தமிழ்நாடு சட்டம் சரி இல்லை மற்றும் சரியான விதிமுறைகளும் இல்லை எல்லாம் வெள்ளை அடிக்க பட்ட செத்த கல்லறைக்கி சமம் அதினால் அந்த பொண்ணு குடும்பம் தான் இப்போ பெரிய இழப்பு மிகவும் வேதனையாக இருக்கிறது
@nagarajan4397
@nagarajan4397 2 жыл бұрын
தமிழ்நாட்டிற்கு மட்டும் அல்ல இந்தியாவிற்கே பிரிட்டிஷ் அரசு நிர்வாக சீர்திருத்த சட்டங்களை இயற்ற உருவாக்க ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது ஆனால் நம் இந்தியா மற்றும் நம் மாநில அரசில் அங்கம் வகிக்கும் அலுவலர்கள் திறமையற்றவர்கள்
@julieevangalin3860
@julieevangalin3860 2 жыл бұрын
God knows everything
@mrluk62
@mrluk62 2 жыл бұрын
அன்பர் கூறியதைப்போல உரிமையாளரின் இரு மகன்களில் ஒருவரை ஏன் இந்த சந்தர்ப்பத்தில் வெளிநாட்டிற்கு அனுப்பவேண்டும்? இதை விசாரித்தால் இந்த வழக்கின் முடிச்சு அவிழ்ந்து தனது மகளை இழந்து தவிக்கும் தாய்க்கும் மகள் ஸ்ரீமதியின் கொலைக்கும் நீதி கிடைக்கும்.
@ommagizhnanmagizhnan9371
@ommagizhnanmagizhnan9371 2 жыл бұрын
சார் மிக ஆணித்தரமான கேள்விகளை கேட்கிறீர்கள்.நீங்கள் சொல்லும் ஒவ்வொரு தகவலும் அருமை!.பெண் பிள்ளைகளை படிக்க வைக்கலாமா?(அ) வீட்டிலே வைத்து கொள்ளலாமா? என்ற பய உணர்வே தற்போது நிலவுகிறது.ஒரு நடுத்தர குடும்பத்தில் ஒரு நல்ல கல்வியை ஆண்,பெண் என்ற பாரபட்சமின்றி பெண் பிள்ளைகளுக்கு வழங்க முடியாத நிலையில் தான் இன்று சில பெற்றோர்கள் கலக்கத்துடன் வாழ்கிறார்கள்.
@chitramanikandan2302
@chitramanikandan2302 2 жыл бұрын
Sir you are absolutely right. Each and every point you said is 100% correct. Where Tamilnadu is going on. very ashamed of ourselves to be a Tamilian
@Danny-wb2zr
@Danny-wb2zr 2 жыл бұрын
You should be ashamed of yourself and your education questioned for listening to this illogical garbage.
@ambikavendhan5261
@ambikavendhan5261 2 жыл бұрын
It's true.
@krishnansaran8708
@krishnansaran8708 2 жыл бұрын
Its Fraud State s/o Fraud Country
@shamisha1736
@shamisha1736 2 жыл бұрын
Savukku channel soldrathu kaasu vaangitu katha soldra maari eruku but Redpix 🥳🥳well done nalla aaivu panni pesirukeeenga 👏👏👏
@m4ahometuition132
@m4ahometuition132 2 жыл бұрын
S savukku pesurathu ethume niyayam illai
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 2 жыл бұрын
@@m4ahometuition132 சரக்கு சங்கர்.
@jacquelinemiranda3708
@jacquelinemiranda3708 2 жыл бұрын
Savuku will get his prize from God. Period !
@lourdujeyaraj1676
@lourdujeyaraj1676 2 жыл бұрын
Super 100 % True. Excellent Speech.
@kanagamani1635
@kanagamani1635 2 жыл бұрын
கடமையை செய்யத்தவறிய, உதாசீனப்படுத்திய அரசு அதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் அனைவரும் முதல் கொடூர குற்றவாளிகள். கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள். பணி இடமாற்றம் ஒரு தண்டனையே அல்ல.
@ravichandrannatesan7891
@ravichandrannatesan7891 2 жыл бұрын
ஏன் மோப்ப நாய் கொண்டு வரவில்லை போலிஸ்?
@geethar8272
@geethar8272 2 жыл бұрын
ஆமா sir.... நீங்க சொல்றது எல்லாம் correctu இல்ல ... கடவுளே அந்த பெண்ணுக்கு நீதி வாங்கி கொடு....
@UshaUsha-bl8xb
@UshaUsha-bl8xb 2 жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான் தம்பி ஆனால் சாயம் கிடைப்பது கஷ்டம் தான்
@kannakanna538
@kannakanna538 2 жыл бұрын
சார் மக்கள் மனதில் எழும் கேள்வி களை தைரியமாக கேட்கிறீர்கள் நீங்கள் நல்லா இருக்கனும். நானும் பெண்னை பெற்றவன் தான். படிப்பே தேவையில்லை என்ற எண்ணம் தோன்றுகிறது
@kssnssr2620
@kssnssr2620 2 жыл бұрын
What happened to Srimathi's friends/classmates.? Did d police enquire those students? Outcome!?
@RKE894
@RKE894 2 жыл бұрын
No sir. Even parents r not ready to support sir becoz nalaiku avunga ponnungala school la sethuka matanganu ipd panranga.
@baskarbaskar6465
@baskarbaskar6465 2 жыл бұрын
அருமை நண்பர் சொல்வது தான் உண்மை
@rakesh2010ish
@rakesh2010ish 2 жыл бұрын
CM Stalin sir, Entire tamilpeople have have faith in you. SEAL THE SCHOOL IMMEDIATELY. THIS SHOULD BE A LESSON TO ALL SCHOOL MANAGEMENT THAT NO ONE SHOULD INDULGE IN SUCH CRIMINAL ACTIVITY. SHOOT THE CRIMINAL WHO KILLED SRIMATHI DONT SUPPORT THIS USELESS SCHOOL MANAGEMENT STILL WE BELIEVE YOU WILL TAKE VERY VERY STRICT ACTION. JUSTICE FOR SRIMATHI
@sankaranarayanant.m4476
@sankaranarayanant.m4476 2 жыл бұрын
சட்டம் காவல் நீதி என்ன சொல்ல போகுது.அது இருக்கு என்று நம்பியே நான் இன்னும் என் மனசை தேற்றி வருகிறேன் .பெண் பாவம் பொல்லாதது.
@thamizhchelvipatchayappan3274
@thamizhchelvipatchayappan3274 2 жыл бұрын
Very good question ⁉️⁉️⁉️
@vigneshrv3793
@vigneshrv3793 2 жыл бұрын
தற்கொலை செய்தால் உடலில் கீறல்கள் எதற்கு வருகிறது! எப்படி வந்தது? ரத்தக்கறை எப்படி மேலுள்ள சுவரில் வந்தது? பள்ளியில் எதற்கு சொகுசு கட்டில்களுடன் கூடிய அறை? எதற்கு அவ்வளவு ஆணுறைகள்? சிறுமி இறந்தநாளன்று பள்ளியின் முதல்வருக்கு பிறந்தநாள்! அன்று இரவு பிறந்தநாள் கொண்டாட்டம் எதுவும் நடைபெற்றதா?
@rachelannamathai1210
@rachelannamathai1210 2 жыл бұрын
💯% true 👍 congratulations brother wonderful speech 👏 🇦🇪
@Anbubala12
@Anbubala12 2 жыл бұрын
Govt rules for hostel 1. Cctv 2. 4 members only in room 3. Bed 4. Fire extinguisher 5. Smoke detector 6. Fire alarm 7. Bath room 8. License 9. Fire license 10. Good food
@PraveenG1556
@PraveenG1556 2 жыл бұрын
Not 4 ..only 3 members
@mania4401
@mania4401 2 жыл бұрын
இவர்களுக்குஇறைவன்தண்டனைகொடுப்பான்.அரசுஅன்றுகொள்ளும்என்றவார்த்தைபொய்யானது.தெய்வம்நின்றுகொள்ளும்என்பதுஉன்மையாகும்
@chandrasekaran9879
@chandrasekaran9879 2 жыл бұрын
Unmai aaguma
@subashrukmani6340
@subashrukmani6340 2 жыл бұрын
deivam indru kollum🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️
@chellamuthupanjavarnam1869
@chellamuthupanjavarnam1869 2 жыл бұрын
௬555
@sangeethaj7240
@sangeethaj7240 2 жыл бұрын
😭😭😭😭😭😭
@vijayalaksmiraghuraman8074
@vijayalaksmiraghuraman8074 2 жыл бұрын
Arasan andrey kolvaan.deivam nindru kollum old proverb ! Deivamum andrey kollum.idhu kaliyuga proverb !
@neethee-ankapooccu
@neethee-ankapooccu 2 жыл бұрын
பாராட்டுக்கள்,நல்வாழ்த்துக்கள்.
@RajaRaja-sb9lz
@RajaRaja-sb9lz 2 жыл бұрын
சரியான தெளிவான கேள்வி. நன்றி ஐயா
@muruganfire8436
@muruganfire8436 2 жыл бұрын
பள்ளி உரிமையாளரின் மகன்களை கைது செய்ய வேண்டும்
@sekaranchandra1276
@sekaranchandra1276 2 жыл бұрын
Kalanjiyam Sir, My most sincerely salute to you. Though i am frm Malaysia,, i am very eager to know what really happened truthfully. My prayers with the deceased parents. Your facts very genuinely leading into ruling out suicide. Great job Sir.!
@paulmanickam4086
@paulmanickam4086 2 жыл бұрын
இதற்கு துணை போவது அரசு தான் இது போன்ற செயல்கள் அரசுக்கு தெரியாமல் இருக்குமா?
@veerangan5887
@veerangan5887 2 жыл бұрын
நீதி பலாத்காரம் செய்யப்படுகிறது.
@ramsaravanan5080
@ramsaravanan5080 2 жыл бұрын
பணம் இருந்தால் நீதியை மட்டும் இல்லை நீதிபதிகளையும் வாங்கலாம்.
@karthikavignesh6018
@karthikavignesh6018 2 жыл бұрын
💯💯 correct sir
Gym belt !! 😂😂  @kauermotta
00:10
Tibo InShape
Рет қаралды 18 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 7 МЛН