No video

கல்வியே துணை | 50K | SUBSCRIBERS | THANKS | S.RAJESHWARAN | JT | TNPSC

  Рет қаралды 7,048

Jeshwar Teaching (JT)  -TNPSC

Jeshwar Teaching (JT) -TNPSC

Күн бұрын

whatsapp channel :
whatsapp.com/c....
Join our Instagram account 👇
/ jeshwarteac. .
Join our Telegram group 👇
t.me/jeshwar_t...
அனைவருக்கும் வணக்கம்!
Jeshwar Teaching என்னும் KZfaq சேனலானது TNPSC தேர்வு எழுதும் மாணவர்களின் நலனுக்காக நடத்தப் படுகிறது... இந்த சேனல் மூலம் TNPSC பாடங்கள் தொடர்பான காணொளிகள், வகுப்புகள் நடத்தப்படும்.
உங்களின் வெற்றிப் பயணத்தில் உற்ற துணையாக Jeshwar Teaching எப்போதும் இருக்கும்...!
#tnpsc
#group4
#tnpscgroup4
#rajesh
#rajeshsirclasses
#group4videos
#notification
#tnpscgroup4
#generalstudies
#2024
#currentaffairs
#newspaper
#tnpscstudymaterials
#testbatch
#annualplanner
#jeshwarteaching
#live

Пікірлер: 367
@vinothp7166
@vinothp7166 3 ай бұрын
வெரி குட் ஈவினிங் சார் நான் ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி உங்களது வீடியோ காணொளிகளை காதால் கேட்டு மகிழ்கின்றேன் என்னால் பார்க்க முடியாது என்ற கவலையை முழுவதுமாக நீங்கள் மாற்றி விட்டீர்கள் உங்களின் மூலமாக சிறந்த நல்லாசிரியரை காண்கின்றேன் யூட்யூப் ப்ளே லிஸ்டில் அனைத்து வீடியோ காணொளிகளையும் இணைத்து வையுங்கள் எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு விடிவெள்ளியாக உங்களது யூடியூப் சேனலை நான் பார்க்கின்றேன் நன்றி சார் உங்களது பணி தொடர்ந்து தொடர வேண்டும்
@geethabalaji8908
@geethabalaji8908 3 ай бұрын
Jt vetrikku idhu dhanga udhaaranam... Very soulful... Be happy always Rajesh sir
@d.p.m5361
@d.p.m5361 3 ай бұрын
கடினமாக இருந்த கல்வியை எளிமை ஆக்கியவர் கல்விக் கண்ணைத் திறந்தார் வாழ்க்கை பாடத்தை உணரச் செய்தவர்
@Jeshwar_Teaching
@Jeshwar_Teaching 3 ай бұрын
மிக்க நன்றி
@rajakumariaridoss9578
@rajakumariaridoss9578 3 ай бұрын
​@@Jeshwar_Teachingsir neega ethey teaching method follow pannuga.... Subject pathi mattum neega pesariga athu nalla irukku.... Life pathi neega oru sela vartha solrathu nalla irukku... Thank you sir
@apriyan3400
@apriyan3400 3 ай бұрын
Very inspiring sir nenga😢🙏🏼🙏🏼🙏🏼
@krishobaacademy7943
@krishobaacademy7943 3 ай бұрын
❤ மெய் சிலிர்க்க வைக்கிறது உங்களுடைய கடின உழைப்பு... எதிர்கால Tnpsc மாணவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷமாக நீங்கள் இருப்பீர்கள் ....மிக உயந்த இடத்தை அடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்..❤
@user-ns4tj9qr5h
@user-ns4tj9qr5h 3 ай бұрын
Sir super sir........
@loganathanloganathan425
@loganathanloganathan425 3 ай бұрын
Because of this attitude, you guys always rocks ❤❤❤❤❤❤❤
@arulram1990
@arulram1990 3 ай бұрын
நீங்களும் tnpsc மாணவர்களுக்கு ஹெல்ப் பண்றிங்க... வாழ்த்துக்கள் உங்கள் அனைவரைக்கும்
@reka_nila
@reka_nila 3 ай бұрын
Sir neengala great sir🎉🎉🎉 u r also great gift for tnpsc aspirants sir❤❤❤
@vaanmathis4517
@vaanmathis4517 3 ай бұрын
🎉🎉🎉
@meghanaguhan2424
@meghanaguhan2424 3 ай бұрын
என்னை போன்று போட்டி தேர்வு தயார்யாகும் குடும்ப தலைவிகளூக்கு நீங்கள் ஒரு பொக்கிஷம் வாழ்த்துகள் கல்வியே துணை
@v.monishav.monisha4980
@v.monishav.monisha4980 3 ай бұрын
Good morning sir..💐 உங்கள் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி தான் sir..
@smart_brainstnpsc7383
@smart_brainstnpsc7383 3 ай бұрын
Annaaa, 2024 best teacher award goes to S.Rajeshwaren anna. Tkq so much anna 🙏 all class are very very use full .
@devikad113
@devikad113 3 ай бұрын
உங்களின் உழைப்பு என்றுமே உங்களை உயரத்தில் வைத்திருக்கும் ❤மிக்க மகிழ்ச்சி சார்🎉🎉
@sivaganeshaaaa2401
@sivaganeshaaaa2401 3 ай бұрын
🎉🎉🎉🎉 நீங்கள் கற்று தரும் முறையை பார்க்கும் போது மெய் சிலிர்க்கிறது... உங்களின் இந்த ஆயராத உழைப்பிற்கு நான் செய்யும் நன்றி கடன் TNPSC தேர்வில் வெற்றி பெற்று அரசு அதிகாரியாக மாறுவதே... கண்டிப்பாக நான் ஒரு அரசு அதிகாரியாக மாறுவேன்.... தங்களின் ஆசிகளுடன் Sir 🎉🎉🎉. 🙂
@MuthuLakshmi-tl6kl
@MuthuLakshmi-tl6kl 3 ай бұрын
சூப்பர் சார் பார்த்ததும் கண்ணுல ஆனந்த கண்ணீர் வர மாதிரி இருந்துச்சு சார் கண்டிப்பா நல்லா படிச்சு வேலை வாங்கணும் சார் ❤.உங்க மோட்டிவேஷன் ஸ்பீச் ரொம்ப சூப்பர் சார் .தமிழ் இன்னைக்கு நல்லா இருந்துச்சு சார்.
@mahakala5687
@mahakala5687 3 ай бұрын
Unmaiya sollanumna solla varathaigal illai. Engala mathiri house wife'kulam neengalam varam sir🙏 Padikanum, eppadiyavathu job vangidanum, namba Kalla nikkanum, Engalalayum family'ku support panna mudiumnu senji kamikanum, Ninaikura mathiri ellarukum help pannanum Intha mathiri neraya neraya kanavu. Ana utkanji padika neram kidaiyathu, household work, take care of baby and lot of diversion. So unga class on panni vitu 2 or 3 times ketutu book eduthu patha ellam pudichita mathiri iruku so thank you so much sir.Group 2 unga nambi start panna poran Success panniduvanu namburan Nandrigal Kodi🙏
@Sabari61017
@Sabari61017 3 ай бұрын
Correct sis
@jothik145
@jothik145 3 ай бұрын
உடம்பை சிலிர்க்க வைக்கிறது ஐயா ,என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா .group 2 regular cls podunga sir
@RameshMithran24
@RameshMithran24 3 ай бұрын
சார் உண்மையாலுமே உங்கள் தியாகம் போற்றுதலுக்குரியது.... கண்டிப்பாக இந்த காணொளியை பார்த்து தங்கள் கருத்துக்களை ஆனந்த கண்ணீருடன் தான் பதிவு செய்வார்கள்.... ஐந்து விரல்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன் அந்த ஐந்து விரல்களிலும் ஓடிக் கொண்டிருக்கும் ரத்தம் ஒன்றுதான்... அதுபோல இங்கு நாங்கள் வெவ்வேறாக இருந்தாலும் எங்கள் அனைவருக்கும் ஒரே கல்வி ஆசான் நீங்கள்தான்.... மீண்டும் கூறுகிறேன் கண்டிப்பாக உங்கள் தியாகம் போற்றுதலுக்கு உரியது.... தலைவணங்குகிறேன்......
@raghu.k649
@raghu.k649 3 ай бұрын
Hard work never fails....... Keep rocking my dear Rajesh sir....... congratulations
@Sree_0712
@Sree_0712 2 ай бұрын
Superb sir...❤congrats sir..🤝நீங்கள் மேல் மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துக்கள் கூறுகிறேன் என் குருவே.‌..❤
@umamousy3435
@umamousy3435 3 ай бұрын
Hats off sir. No one can do this🙂seeing this video tears coming automatically. U deserve this sir. It's a pride for u. Thank u so much. No words to say.👏💐
@Mani-id1ej
@Mani-id1ej 3 ай бұрын
Ninga kadavul kuduthua gife anna. Ungaloda motivation is best anna
@NeshikaSri
@NeshikaSri 2 ай бұрын
Ithu ungaloda hardwork ku kidaicha parisu Sir. Innum neraiya engalukku neenga solli kudukkanum you are the best teacher sir. Engaloda support ungalukku epothum irukkum sir
@Sasi264
@Sasi264 3 ай бұрын
Unga teaching vera level sir❤❤❤❤
@asharani9632
@asharani9632 2 ай бұрын
Super anna nanum thiruvarur than .... ungaloda video pathu than na full ah gk padicha ... and tamil one day action very useful to us .... ninga menmelum valara enudaya vazhthugal athum namma oor apdingrapa romba santhosama iruku sir.... congrats sir ... கல்வியே துணை.....🎉
@malathyC12
@malathyC12 3 ай бұрын
❤❤தம்பி உங்கள் கடின முயற்சிக்கு this 50k is just a trailer The main picture is coming soon💥💥🔥🔥🔥🔥🔥
@sharulaxmi7550
@sharulaxmi7550 2 ай бұрын
Good afternoon sir ❤ congratulations 🎉❤sir, always fabulous hero sir 💕 your teaching vera level sir 💕 God bless you sir 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
@vindhyar2875
@vindhyar2875 3 ай бұрын
Congrats sir❤🎉
@priyankakulasekaran-dr7lh
@priyankakulasekaran-dr7lh 3 ай бұрын
Always support you sir your teaching awesome sir😊
@sakthimugil7782
@sakthimugil7782 3 ай бұрын
Congratulations sir. Thank you sir
@NageswariK-qm8ry
@NageswariK-qm8ry 2 ай бұрын
Congratulations sir ...kandippa vela vangi katuvom sir...athan sir unga ulaippuku nanga kudukre parisu.....
@tamilselvi6791
@tamilselvi6791 3 ай бұрын
Intha vdo parkum pothu என்னமோ therila கண் கலங்குது engalukukaga நீங்க போடுற effort எப்பவும் வீண் போகாது sir kàndipa nanga எல்லாரும் pass agi govt job ku povom ithu உங்களால மட்டும் சாத்தியம் sir take of ur health sir engaluku unga cls epadi முக்கியமோ அதே அளவு நீங்களும் முக்கியம் so health ah பார்த்துக்கோங்க சிர் tq sir
@sumathip5337
@sumathip5337 3 ай бұрын
உங்க உழைப்புக்கு கிடைத்த வெற்றி சார் 🎉
@Ayyanar-cooking-channel.
@Ayyanar-cooking-channel. 3 ай бұрын
உங்களுடைய கடின உழைப்பிற்கு நிச்சயம் நாங்கள் தலை வணங்குகிறோம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சார், 🤝🤝 கோடி நன்றிகள் சார் ,you are great sirrrr....
@pakkirisamyjaya4730
@pakkirisamyjaya4730 3 ай бұрын
Congratulations 🎉 sir 👏கல்வியே துணை ❤
@rishanafairozekhan2256
@rishanafairozekhan2256 3 ай бұрын
Unga reach innum perusa irukum sir. Idhu pathadhu. Unga hard work vera level sir. Ipdi oru manusana paathadhe illa.
@Mani-id1ej
@Mani-id1ej 3 ай бұрын
Ninga podura effort kagavae nainga kandipa jobku poven anna .👍
@lavanyasenthil4216
@lavanyasenthil4216 3 ай бұрын
You are the best always Thank you sir 👍🎊🎉
@sumithapranav1411
@sumithapranav1411 3 ай бұрын
Congratulations rajesh sir 🎉🎉💐
@divyasenthilkumar2154
@divyasenthilkumar2154 3 ай бұрын
Sir semma sir.... My inspiration unga student sollikka romba perumaiya iruku anna🥰
@reka_nila
@reka_nila 3 ай бұрын
Sir really Goosebumps moment sir🎉🎉🎉u will get more than that.hearty hearty congrats sir🎉🎉🎉
@Ayyanar-cooking-channel.
@Ayyanar-cooking-channel. 3 ай бұрын
கல்வியே துணை கல்வியே துணை 🤝🤝🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏🙏📝📖📚📚💯💯💯💯💯
@wingzacademy369
@wingzacademy369 3 ай бұрын
Within one more month you will reach 1 lakh subscribers and then within this year end 5lakhs subscribers. Congratulations 🎉🎉🎉🎉🎉
@Divyasrinivasan-yx5ci
@Divyasrinivasan-yx5ci 3 ай бұрын
Great .. 😊congratulations sir.... ❤
@user-shivesh4
@user-shivesh4 3 ай бұрын
Sir உங்களுடைய கடின உழைப்பு பார்க்கும் போது எனக்கு மெய் சிலிர்க்கிறது. கண்டிப்பாக உங்களுடைய முயற்சி வீண் போகாது 👍tnpsc மாணவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் நீங்கள் 🙏🙏 என்றும் உங்கள் வழியில் நாங்கள் 👍 கல்வியே துணை 👍
@deepideepika6565
@deepideepika6565 3 ай бұрын
We will support u sir ❤❤❤❤❤❤
@ananthijayakumar3829
@ananthijayakumar3829 2 ай бұрын
Congratulations sir you are a great teacher
@srimathir4302
@srimathir4302 3 ай бұрын
tears varuthu ❤ happy to see sir 🎉
@SarveashRam
@SarveashRam 3 ай бұрын
Your teaching methods always good sir🎉🎉🎉 and congratulations sir 🎉🎉
@karthigaammu1467
@karthigaammu1467 3 ай бұрын
இந்த வீடியோ பார்க்கும் போது நான் அழுத்துட்ட சார் வார்த்தைகள் இல்லை சார் உங்களுக்கும் உங்கள் ஒட்டு மொத்த குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்
@rosedrops8170
@rosedrops8170 3 ай бұрын
Congratulations sir thanks for the classes sir💐💐💐💐
@shreeyaash
@shreeyaash 3 ай бұрын
Congrats sir... Today ur effort great great great 👍
@behappyalways7317
@behappyalways7317 3 ай бұрын
U r the best example for 'Kalvi eh thunai'.I'm a topper inSchool, college, even in office days.So many tornadoes crossed in my life, I studied very sincerely for a year for competitive exams.Cleared SBI, SSC at prelims,mains but rejected after DV just for 1.25 marks.Then I was totally upset bcoz of life loss of partner,court cases, exam failures.Padicha padipu waste nu naenachan.Dint glow even with talent bcoz of so many hurdles. Reason for my failure is not trying for 2nd time. Aani adicha ma3 prove panitinga Kalvi Thunai.So proud moment for Ur guru, ur mom.Eendra pozhuthir kural is for u.
@ChandraSekar-en7jr
@ChandraSekar-en7jr 3 ай бұрын
Congrats Sir I am very happy for your victory your teaching is very best sir. Innum neenga neraya vetri peruvinga again congrats sir🎉🎉🎉
@Rajkumar-jq8du
@Rajkumar-jq8du 2 ай бұрын
❤❤❤❤ கல்வியே துணை ❤❤❤❤❤.....
@behappyalways7317
@behappyalways7317 3 ай бұрын
U r full of positive energy.Thank u so much for all ur efforts.Take care of ur health too. Hats off to ur Guruvae.
@mageshwari2212
@mageshwari2212 3 ай бұрын
Congratulations sir may god bless you
@priyaprakasam8193
@priyaprakasam8193 3 ай бұрын
Congratulations dear sir ❤❤❤❤
@akavithamurugan5193
@akavithamurugan5193 3 ай бұрын
Ungalathu kadina ulaipirku kidaitha vetri. Congrats sir🎉
@Ezhil.trends
@Ezhil.trends 3 ай бұрын
Na pregnant women sir ennala continuous padika mudiathu bt video than na consistency ah follow panren sir keep it up sir
@kalai222
@kalai222 3 ай бұрын
Ungaloda growthku end eh kidaiyathuna🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@gomathig4654
@gomathig4654 3 ай бұрын
Congratulations sir unga video parthathuku aprom tha Gs erukura bayamey pochi day 1 la erunthu ungala follow pantra sir ungala mari yarum class eduka mattanga ethu unga hardwork ketaicha vetri sir
@saran20198
@saran20198 3 ай бұрын
More deserving you sir❤
@SuvithaThanajeyan
@SuvithaThanajeyan 3 ай бұрын
super Anna ❤🎉🎉🎉🎉congrats🎉🥳
@user-ip8ss6hm3d
@user-ip8ss6hm3d 3 ай бұрын
ரொம்ப சந்தோஷமா இருக்கு ஐயா உண்மையான உழைப்புக்கு என்றுமே தோல்வி கிடையாது. வாழ்த்துகள் ஐயா.
@gayathrip7301
@gayathrip7301 3 ай бұрын
Ur speech is so motivating , lovable and carrying sir... Thank u so much sir
@sarasubabu8465
@sarasubabu8465 3 ай бұрын
கல்வி கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு💥💥💥💥💥
@Dhanampapa650
@Dhanampapa650 3 ай бұрын
naa oru house wife 6 month youtube la padikira histroy kani murugan sir chemistry karthik sir maths akkan networks tamil top 7 tamil polity ku neega best of best teaching ❤
@DeivaSri-ld4cs
@DeivaSri-ld4cs 3 ай бұрын
Semma efforts hat's off sir 🎉🎉🎉
@prasathprasath910
@prasathprasath910 3 ай бұрын
Congratulations sir ❤❤❤❤
@snikkishansnikkishan227
@snikkishansnikkishan227 3 ай бұрын
Congratulations sir.🎉🎉🎉
@ManiMadhan-rq9eo
@ManiMadhan-rq9eo 3 ай бұрын
Sir unga video pathutu yarukathu pidikama irukuma...Unga videos partha Piragu dhan gs nalla puriyuthu. Thank you sir. Group 2 ku full syllabus cover agura mathiri videos upload pannunga sir.
@tamilmanim7054
@tamilmanim7054 3 ай бұрын
Sir negaaa vera marji 🔥🔥🔥🙏
@Hamarunisha786
@Hamarunisha786 3 ай бұрын
Congratulations sir 😊🎉🎉🎉🎉ongaloda thiramaiyai paaratta words ee illa sir avlo super aa class edukureenga onga voice etho magic 🪄🪄🪄🪄🪄🪄 iruku sir students ellaroda manathaium kavarnthu ilukum magical voice ongalodathu 🥰🥰 thank u sir enaku oru sinna asai nangalam job vangita ongala santhika neenga success meet vaikanum sir ongala nerla pakkanumnu avaloda kathu kondu iruken sir 😊
@sreejae7738
@sreejae7738 3 ай бұрын
U are best Teacher sir 🎉
@selvarani4029
@selvarani4029 3 ай бұрын
Congratulation sir 🎉🎉🎉🌹🌹🌹
@Srishenba
@Srishenba 3 ай бұрын
சார் உங்களோட கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி... இன்னும் நிறைய வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐💐 நன்றி சார்
@gowsikhachandrasekar790
@gowsikhachandrasekar790 3 ай бұрын
You deserve sir...❤
@vairamuthur7174
@vairamuthur7174 3 ай бұрын
Congratulations 🎉👏👏👏
@mahalakshmisivamani1540
@mahalakshmisivamani1540 3 ай бұрын
Congratulations sir.🎉🎉
@Krishpavi7888
@Krishpavi7888 3 ай бұрын
Thank you so much sir engalkukaga avlo effort podurenga neenga kudukra ovaoru class um avlo useful depth knowledge kedaikudhu really you are god gift for us ❤❤ neenga innum nalla uyarndhu varuvenga vazthukkal Rajesh sir & JT team ❤
@prabuprabukarthi5927
@prabuprabukarthi5927 3 ай бұрын
Thank you sir direct ta unga class la padika aasaiyaga ullathu.
@ManivizhiJayaraj-gt8eh
@ManivizhiJayaraj-gt8eh 3 ай бұрын
Vera level sir.... ❤❤❤
@deepar7435
@deepar7435 3 ай бұрын
Congratulations sir😍❤️
@venkateshr853
@venkateshr853 3 ай бұрын
Great sir.. 🤝Congratulations 💐 கல்வியே துணை 🙏
@Nithya5215
@Nithya5215 3 ай бұрын
Congratulations sir 🎉🎉🎉
@basskaranmbsk5874
@basskaranmbsk5874 2 ай бұрын
Congratulations sir.......❤️✨🥰
@094r.hemalathacttm7
@094r.hemalathacttm7 3 ай бұрын
You deserve it anna❤
@tnskrishna8943
@tnskrishna8943 3 ай бұрын
Congratulations sir🙏🙏
@ashifashifa2712
@ashifashifa2712 3 ай бұрын
Congratulations sir... 🎉❤
@SalomiJesus-nn7ei
@SalomiJesus-nn7ei 3 ай бұрын
வாழ்த்துக்கள் தங்கமே ❤
@gopalkannan2472
@gopalkannan2472 3 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா💙❤
@sangeetha.gsathya4738
@sangeetha.gsathya4738 3 ай бұрын
Super sir...the best guide....
@JanetJoy1012
@JanetJoy1012 3 ай бұрын
U deserve it sir for ur dedication & hardwork....
@Sarah-jz8ff
@Sarah-jz8ff 3 ай бұрын
Congratulations sir 🎉👏
@gowshikkumar9520
@gowshikkumar9520 3 ай бұрын
Congratulations ❤❤❤❤
@sangeethaparamasivam2820
@sangeethaparamasivam2820 3 ай бұрын
வாழ்த்துக்கள் சார்🤝💐💐💐💐💐
@Ayyanar-cooking-channel.
@Ayyanar-cooking-channel. 3 ай бұрын
I am your batch student sir, 1000 Tamil question class very useful sirrrrrrrrrrrrr, one request sir idhe Pola GS last previous year question 2(or)3 poduga sir plsssssssssss, last time'la romba useful irukkum.........🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SaraVanaKumar-pp5vl
@SaraVanaKumar-pp5vl 3 ай бұрын
Sir..na kandipa work vangitu ungala vandhu meet pannuva 🫡🫡🫡 Congratulations sir 💐💐💐💐
@santhinignm9739
@santhinignm9739 3 ай бұрын
Congratulations sir 🙏 ok
@BaluPanju-tc9hj
@BaluPanju-tc9hj 3 ай бұрын
🎉🎉வாழ்த்துக்கள் sir 😇❤
@dhanalakshmirajarathinam1569
@dhanalakshmirajarathinam1569 3 ай бұрын
🎉 u r my inspiration sir luv u so much for your hard work ❤
@Lifeis8145
@Lifeis8145 3 ай бұрын
Ur real great sir
@Tamizhselvan222
@Tamizhselvan222 3 ай бұрын
Super bro👍 Treasure box nega✨
@uniqueversion4843
@uniqueversion4843 3 ай бұрын
Sir goosebumps ♥️
@kesavasadhana3699
@kesavasadhana3699 3 ай бұрын
Congratulations 🎉🎉🎉
@user-nz9ql8nj4d
@user-nz9ql8nj4d 3 ай бұрын
ஐயா நன்றிகள் பல கோடி ஐயா
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 47 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 3,6 МЛН
JT VOICE | TIME IS GOLD | RAJESHWARAN.S
2:46
JT Voice - Rajeshwaran official
Рет қаралды 3,1 М.
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 47 МЛН