கல்வியை அழிக்கும் ஆங்கில மாயை - Kalviyai Azhikkum Angila Maayai

  Рет қаралды 85,708

மக்கள் திரை

மக்கள் திரை

7 жыл бұрын

தமிழ்நாட்டில் தனியார்ப் பள்ளிகளில் கிடைக்கும் ஆங்கில வழிக்கல்வி, ஒரு தரமற்ற கல்வி என்பதை ஆதாரப்பூர்வமாக விள‌க்கும் ஆவணப்படம்.
படம் பிடித்திருந்தாலும், பிடிக்காவிட்டாலும் உடனடியாக அனைத்து நண்பர்களுக்கும் பகிரவும்.
படம் குறித்து கட்டாயம் உங்கள் கருத்துக்களை கூறவும்.
தொடர்புக்கு 9994262666,
முகநூல்பக்கம் : மக்கள் திரை link
/ %e0%ae%ae%e0%ae%95%e0%...

Пікірлер: 347
@harini7466
@harini7466 10 ай бұрын
I studied Lkg and ukg in private,then I was admitted in a Tamil medium school . From 1 to 10 . I was always a topper still I thought English medium school kids have good fluency. I studied 11 and 12th in private school. I was a topper there too. It was little tough in the beginning and it was all normal. Other students couldn't believe that i was from a Tamil medium school. I learnt English grammar on my own from 8th STD. It was easy since I had strong Thamizh foundation. But students studied there made silly spelling mistakes and spoke with grammatical mistakes. That's when I realised the power of strong mother tongue foundation.
@mathuk2584
@mathuk2584 Ай бұрын
நான் 2024 இந்த பதிவை பார்த்தேன் என் மகனை தமிழ் வழியில் அரசு பள்ளிகளில் சேர்த்தேன்.மிக நன்றி அண்ணா.
@ebenezerjoei5972
@ebenezerjoei5972 7 жыл бұрын
நிச்சயமாக என் மகனை ஒரு தமிழ் வழி பள்ளியில் தான் படிக்க வைப்பேன்
@user-uq4kg2sh3z
@user-uq4kg2sh3z 7 жыл бұрын
அருமை.... மிக்க நன்றிகள்..
@bhuvanapremkumar647
@bhuvanapremkumar647 4 жыл бұрын
இப்போது உங்கள் மகன் எந்த வழி பள்ளியில் படிக்கின்றார்
@gladi1106
@gladi1106 5 ай бұрын
😂​@@bhuvanapremkumar647
@sibishankar7345
@sibishankar7345 4 жыл бұрын
ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தமிழ் மொழி யாம் எங்கள் தாய் மொழியில் கொடு என்று அரசிடம் போராட வேண்டும். அது நமது உரிமை.
@KrishnamurthyA1980
@KrishnamurthyA1980 5 жыл бұрын
அறிவியல் கணிதம் போன்ற பாடங்களை தாய்மொழியில் பயின்றால் மட்டுமே முழுப்புரிதலை மாணவர்கள் அடைவர்.
@Maya-em1xh
@Maya-em1xh 5 жыл бұрын
தாய் மொழி வழி கல்வி தான் எங்கள் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்ற எங்கள் எண்ணத்திற்கு மேலும் வலு சேர்ப்பதாக உள்ளது மிக்க நன்றி அய்யா
@anirmala4345
@anirmala4345 3 жыл бұрын
அறிவை திறந்த படம் பார்க்க வைத்த ஹீலர் பாஸ்கர் ஐயா அவர்களுக்கு நன்றி
@SATHIS8977
@SATHIS8977 6 жыл бұрын
தாய்மொழியில் கற்றால் மட்டுமே சிந்திக்கும் திறன் மேம்படும்......
@anbuselvi1301
@anbuselvi1301 4 жыл бұрын
நிச்சயமாக ஆங்கில வழி கல்வி கற்கும் மாணவர்கள் தமிழிலும் முழுமையாக அறிவு இல்லாமல் ஆங்கிலத்திலும் முழுமையாக அறிவு இல்லாமல் போய்விடக் கூடும்.
@nithianand8422
@nithianand8422 4 жыл бұрын
உண்மைதான் எனது மகன் ஆங்கில வழி பள்ளியில் பயின்றான் பள்ளியில் என்ன படித்துகொடுத்தார்கள் என்றால் முழிப்பான் பின்னர் நான் தமிழில் சொல்லி புரியவைப்பேன் அப்ப அவனுக்கு தமிழில் சொல்லிக்கொடுத்தால்தான் புரிகிறது. எனவே அடுத்த ஆண்டே அவனை தமிழ் பள்ளியில் சேர்த்துவிட்டேன்
@thirunavukkarasukasi691
@thirunavukkarasukasi691 3 жыл бұрын
உண்மை தான் சகோதரர்...
@user-tq6eo5yn1k
@user-tq6eo5yn1k 3 жыл бұрын
அருமை ஐயா
@ramanathanravishankar5680
@ramanathanravishankar5680 7 жыл бұрын
என்னுடன் பொறியியல் படித்த நண்பர்களில் தமிழ் வழி கல்வி கற்றவர்களே இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள். நானெல்லாம் படித்ததே ஆங்கில வழி கல்வியில்தான் அனால் தமிழ்வழியில் படித்திருந்தால் இன்னும் நல்ல நிலைக்கு வந்திருப்பேன். ஆங்கிலம் ஒரு மொழிதானே ஒழிய அறிவல்ல. தாய் மொழியினும் சிறந்த கற்றல் வேறு எதிலுமில்லை.
@prabus3637
@prabus3637 4 жыл бұрын
Engineering ye தமிழ் ல படிச்சங்களா
@ramanathanravishankar5680
@ramanathanravishankar5680 4 жыл бұрын
@@prabus3637 தமிழ்நாட்டில் பொறியியல் தமிழில் இருக்கா இல்லையான்னு கூட தெரியாதா?
@prabus3637
@prabus3637 4 жыл бұрын
@@ramanathanravishankar5680 theriyum ... ரெண்டு department மட்டும் தான் இருக்கு
@smarttamil4184
@smarttamil4184 4 жыл бұрын
@@ramanathanravishankar5680 P Lol L Ll L L Plp P
@smarttamil4184
@smarttamil4184 4 жыл бұрын
Mom
@KrishnamurthyA1980
@KrishnamurthyA1980 5 жыл бұрын
ஆங்கில வழிக்கல்வியால் மாணவனால் தமிழும் தெரியாமல் ஆங்கிலமும் தெரியாமல் போகவே வாய்ப்பு
@birundha-teacher
@birundha-teacher 3 жыл бұрын
Super. இப்போது தான் புரிகிறது. கண்டிப்பாக வருங்காலத்தில் என் பிள்ளைகளை தமிழ் வழியில் படிக்க வைப்பேன். 🙏👍🤝👌
@puthiyavansiva3486
@puthiyavansiva3486 7 жыл бұрын
வினோத் அவர்களது இந்த ஆவணப்படம் இணையதளத்தில் எப்பொழுது வெளிவரும் என்று காத்திருந்தோம்.. மிகவும் மகிழ்கிறேன்!
@user-uq4kg2sh3z
@user-uq4kg2sh3z 7 жыл бұрын
மிக்க நன்றிகள்..
@beganbalu
@beganbalu 5 жыл бұрын
மிக அருமையான பதிவு. நேர்த்தியாக விளக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தை எடுப்பதற்கு அடிப்படை ஆதாரங்களை/தகவல்களை திரட்டுவதற்கு மிகவும் மெனக்கெட்டிருப்பது தெரிகிறது. இன்றைய காலகட்டத்தில் அனைவரும் காணவேண்டிய படம்.
@banuvasanth3504
@banuvasanth3504 3 жыл бұрын
Arumai
@drpgtaerodenews7262
@drpgtaerodenews7262 4 жыл бұрын
நான் ஒரு அரசு பள்ளி ஆசிரியர் இதை எப்படி பொதுமக்களிடம் விளக்குவது என்பது யோசித்துகொண்டிருக்கும் நேரத்தில் சரியான விடையாக இருந்தது நன்றி.
@welcometomyexperience
@welcometomyexperience 4 жыл бұрын
Plz tell about your children's education
@ponnudurai8931
@ponnudurai8931 3 жыл бұрын
நான் எனது குழந்தையை தமிழ் வழியில் நடக்கும் பள்ளியில்சேர்த்துவிட்டேன் உங்கள் குறும்படம் எனக்கு உதவியாக இருந்தது நன்றி வாழ்த்துக்கள் இதை போன்ற படங்கள் நிறைய வருமாறு உங்களை தாழ்மையாக கேட்டு கொள்கிறேன் என்றார்
@samsulal
@samsulal 4 жыл бұрын
நான் உங்களிடம் தொழில்நுட்ப கல்லூரியில் பயிண்ற மாணவன் சம்சுலால். இந்த ஆவணப்படம் முழுவதும் பார்த்தேன் மிகவும் சந்தோஷமாகவும் , ஆச்சரியமாகவும் இருந்தது. நன்றி
@malarvizhi6828
@malarvizhi6828 3 жыл бұрын
நான் என் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்தேன் .இந்த பதிவுக்கு பிறகு நன்றி ஐயா.
@kuzhanthaimanam
@kuzhanthaimanam 5 жыл бұрын
Sema sema i love this video என்ன மன்னிக்கவும் எனக்கு இந்த குறும்படம் மிகவும் பிடித்திருக்கிறது ஆங்கில வலி கல்வியை செருப்பால அடிச்சீங்க
@user-uq4kg2sh3z
@user-uq4kg2sh3z 5 жыл бұрын
மிக்க நன்றி
@gowsharsakthi
@gowsharsakthi 5 жыл бұрын
சிறப்பு தோழர் , மிக கச்சிதமாக தொகுக்கப்பட்ட விவரங்களுடன் இன்றைய காலகட்டத்தில் அனைவரும் காணவேண்டிய படம்.
@puviyarasup3377
@puviyarasup3377 4 жыл бұрын
Sir, today 9/8/2020... Intha video pakkerean.....naan vetkapadukirean,,,, english medium padichutu summa irukken.... 10th la 407/500 tamil medium,,,, 12th la 750/1200 english medium,,,, tears dropped from my eye lids now,,,,,
@MrJebastinAndrews
@MrJebastinAndrews 7 жыл бұрын
என்னுடைய கருத்துக்களை கான்பதுபோல உள்ளது. அனைவருக்கும் தெரிய வேண்டியது அவசியம்.... வாழ்த்துக்கள் சகோதரா....
@user-uq4kg2sh3z
@user-uq4kg2sh3z 7 жыл бұрын
மிக்க நன்றிகள்.. அனைவருக்கும் பகிருங்க...
@saaronskitchen312
@saaronskitchen312 Жыл бұрын
2022 இல் இந்த வீடியோவை நான் பார்க்கிறேன்...... என் குழந்தைக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது பள்ளி சேர்க்க..... உங்கள் வீடியோ பார்க்கையில் தமிழ் வழியே சிறந்தது என்று தோன்றுகிறது
@Somash6384
@Somash6384 4 жыл бұрын
இந்த காணொலி காண்பதற்க்கு முன் என் பிள்ளையை நான் அரசினர் பள்ளியில் சேர்த்துவிட்டேன்.....காரணம் நான் சிந்தித்தது என் பிள்ளைக்கு அறிவு வளர வேண்டும் என்று எண்ணினேன் தவிற ஆங்கில மொழியை ஸ்போக்கன் க்ளாசுக்கு அனுப்பி ஆறு மாதத்தில் வளர்துவிடுவோம். என்றே கருதினேன் ஆனால் எதிர்ப்பு நிறைய இருந்தது. என் மனம் வருத்தத்தில் இருந்தேன் ஆனால் இந்த காணொலியை கண்டபின் நான் சரியான முடிவு எடுத்துள்ளேன் என்று இப்பொழுது நிம்மதியாயிருக்கு.
@ExpectkidsB
@ExpectkidsB 4 жыл бұрын
ஒவ்வொரு பெற்றோரும், ஆசிரியரும், தாய்மொழியின் அவசியம் காண விழைவோரும், காண வேண்டிய தேவையான ஆவணப்(பா)படம் இது..🙏🏼🌷
@RAJA01051989
@RAJA01051989 5 ай бұрын
இந்த வீடியோ பார்க்கும் முன்னர் கூட நான் தமிழ் வழி கல்வியில் தான் என் பிள்ளைகளுக்கு கொடுப்பேன் என்று பிடிவாதத்துடன் இருந்தேன்... ஆனால் என்னை பைதியம் என்றார்கள்... என் மனைவிக்கும் என் மேல் கோபம்... இதோ அவளின் விருப்ப படி L K G , சேர்த்துவிட்டேன் வேறு வழி இல்லாமல்... ஆனால் என் உயிரை கொடுத்தாவது என் கடைசி ஆசை என் பிள்ளைகள் தமிழ் வழியில் தான் கற்க வேண்டும் முதலாம் வகுப்பு முதல் என்ற முடிவில் உறுதியாக உள்ளேன்...
@Elayaraja12
@Elayaraja12 4 жыл бұрын
This is the best way to learn in mother tongue, after I saw this video I wanted to put my Son into government school. Really thank you for valuable video.
@sibishankar7345
@sibishankar7345 4 жыл бұрын
கண்களில் இருந்து கண்ணீர் கொட்டுகிறது. கல்லணையை கட்டிய பொறியாளன் எந்த ஆங்கில வழி கல்வியில் படித்தான். இந்த 50 ஆண்டு கால திராவிட அரசியலில் நம் தாய் மொழியாம் தமிழ் மொழியை குழி தோண்டி புதைததார்கள். இந்த நிலையை மாற்றிட நாம் இல்ல நான் இநத ஆண்டு என் குழந்தைகளை தமிழ் மொழி கல்வியில் சேர்க்கப் போகிறேன்.
@manimuthu950
@manimuthu950 3 жыл бұрын
Central government problem exam only hindi english only
@paper5925
@paper5925 5 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா, அனைத்து படிப்புகளும், அனைத்து பாடங்களும், தாய்மொழி தமிழ் வழியில் கற்பதாலே , நல்ல தரமான கல்வி அறிவை பெற முடியும் என்பது இந்த 64 நிமிடத்தில் எனக்கு புரிந்தது போல , அனைவருக்கும் 100 சதவீதம் புரிய வைக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறேன் . என்னால் முடிந்த வரை நண்பர்களின் பார்வைக்கு பகிர்கிறேன். இப்படிக்கு, மா,ரமேஷ்
@priyadharshinilifestyle5322
@priyadharshinilifestyle5322 4 жыл бұрын
அருமையான பதிவு. என் பிள்ளைகளை தமிழ் வழியாக படிக்க வைப்பேன்..
@karthikkumarnature
@karthikkumarnature 4 жыл бұрын
அருமையான காணொளி
@BENVishmithaSR
@BENVishmithaSR 5 жыл бұрын
அருமையான தொகுப்பு அண்ணா..... உங்கள் குரலில் உண்மைமையைக் காண்கிறேன்... இப்படிக்கு உங்கள் அடுத்த தொகுப்பிற்காகக் காத்துக் கொண்டிருக்கும் தங்கை....
@jagadeshaonpalanisamy2575
@jagadeshaonpalanisamy2575 4 жыл бұрын
வினோத் குமார் ஐயா அவர்களுக்கு வணக்கம், இந்த காணொளி அருமையாக உள்ளது நன்றி! இந்த காணொளி பார்க்கும் வரை ஆங்கிலம் மட்டும் உலக மொழி என்று நினைத்தேன் தாய் மொழியே சிறந்தது அதுவும் தமிழ் மொழியே சிறந்தது.
@winlalitha
@winlalitha 4 жыл бұрын
பயனுள்ள ஆவணங்கள்,, தனிப்பட்ட முயற்சியில் மட்டும்தான் வெற்றி பெற(முடியும்) வேண்டும்
@jayabalmookkan3568
@jayabalmookkan3568 5 жыл бұрын
அற்புத படைப்பு
@GIGPRASANTH
@GIGPRASANTH 4 жыл бұрын
Sema sir🏅🏅🏅🏅
@Geethapadmanaban1
@Geethapadmanaban1 5 жыл бұрын
மிக நல்ல படைப்பு. அற்புதமான விளக்கம். மிக்க நன்றி.
@mohaiyatheen
@mohaiyatheen 4 жыл бұрын
நல்ல தகவல் உங்கலுடைய இந்தபதிவுக்கு மிக்க நன்றி.
@anithaasai
@anithaasai 6 жыл бұрын
நன்றி சகாேதரரே .அருமயைான படைப்பு .
@user-uq4kg2sh3z
@user-uq4kg2sh3z 6 жыл бұрын
நன்றி.. அனைவருக்கும் பகிருங்கள்..
@PinkaPaw
@PinkaPaw 5 ай бұрын
தரமான காணொளி... 👏👏
@rajeshramakrishnan1312
@rajeshramakrishnan1312 5 жыл бұрын
அற்புதமான பயனுள்ள படைப்பு, சிரம் தாழ்ந்த நன்றிகள் . இங்கு அரசியல் மாறாமல் எதுவும் மாறப்போவது இல்லை , அரசியல் மாற்றத்திற்கு நாம் மிகப்பெரிய புரட்சி செய்தாக வேண்டும் , அந்த புரட்சியை நாம் ஒவ்வொருவருடைய அடிமனத்தின் எண்ண மாறுபட்டு இருந்து தொடங்க வேண்டும் , இங்கு நாம் மாறாத வரையில் எந்த அரசியல் மாற்றமும் நிகழப்போவதில்லை.
@baranirainbow
@baranirainbow 7 жыл бұрын
அருமையான பதிவு தம்பி வினோத் அருமை
@user-uq4kg2sh3z
@user-uq4kg2sh3z 7 жыл бұрын
மிக்க நன்றிகள்..
@loveonlyloverajesh1631
@loveonlyloverajesh1631 6 жыл бұрын
Hi sir. Healer Baskar adikadi indha movie ah parunga nu solli irukaaru. Luckily I got a chance to see this today. Thank you so much for uploading this. Thank you so ao much.
@user-uq4kg2sh3z
@user-uq4kg2sh3z 6 жыл бұрын
நன்றிகள்.. அனைவருக்கும் பகிருங்க..
@KrishnaKrishna-zg5ou
@KrishnaKrishna-zg5ou 6 жыл бұрын
அருமையான பதிவு.
@katrathukaiyalavukallathat2119
@katrathukaiyalavukallathat2119 4 жыл бұрын
தமிழ் மொழி என்பதைவிட தாய்மொழிக்கல்வி என்பதே சிறந்தது நமக்கு தாய்மோழி தமிழ் அதுபோல யார் யாருக்கு எந்த மொழி தாய் மொழியோ அதில் கற்பதே சாலச்சிறந்தது!! ஜப்பான் மொழி சரியான ஒலி வடிவமற்ற சரியான எழுத்து வடிவமற்ற வேறு நாட்டில் இருந்து வந்த எழுத்துக்களைக் கொண்ட அந்த மொழியில் படித்த அவர்கள் இன்று வல்லரசு நாடு!!!! நல்ல ஒலி நல்ல எழுத்து பல ஆயிரம் வருடங்கள் பழமைவாய்ந்த நம் தாய்மொழியை புறந்தள்ளியதால் வந்த விளைவே அறைவேக்காட்டு மாணவர்கள் உருவாக காரணம் எல்லாம் இருந்தும் ஏழ்மை வருமை பசி பட்டினி நாடாக இருக்கிறது!!!! 12ஆம் வகுப்பிற்கு பிறகு எல்லாம் ஆங்கிலம் என்பதே மாணவர்கள் ஆங்கிலவழிக் கல்விக்கு செல்ல காரணம்!!! அனைத்தும் தமிழாக தாய்மொழில் இருந்தால் சிறப்பு !!!ஒரு வேலைக்காக இண்டர்வியூ என்றால் கூட ஆங்கிலம் தான் என்ற அவல நிலை இங்கு உள்ளது இதை உருவாக்கியவர்கள் இங்குள்ள பார்பனியர்கள் ஐயர்வால்!!!
@SatheeshKumar-bc9fe
@SatheeshKumar-bc9fe 5 жыл бұрын
அருமையான பதிவு அய்யா..இன்னும் பல பதிவுகள் எதிர்பார்க்கிறோம்
@nithyanithya3712
@nithyanithya3712 2 жыл бұрын
4/11/21 அன்று இந்த video பார்த்தேன். பெரும் குழப்பத்தில் இருந்தேன், நல்ல முடிவு எடுத்தேன். (அரசு பள்ளி) மிகவும் சிறப்பாக இருந்தது இந்த தொகுப்பு. உங்களின் அடுத்த படைப்புக்காக காத்திருக்கிறேன். 🙏
@aaminasadham6704
@aaminasadham6704 Жыл бұрын
Thankyou sir one month I am very depression for my child education so useful for you are video sir very thank you sir government school is best Tamil medium
@erathinamoorthi
@erathinamoorthi 7 жыл бұрын
பரப்புவோம் நண்பரே!
@user-uq4kg2sh3z
@user-uq4kg2sh3z 7 жыл бұрын
மிக்க நன்றிகள்..
@art-tronics2460
@art-tronics2460 4 жыл бұрын
நான் அடிக்கடி இந்த வீடியோவை பார்ப்பேன்... மிக நுண்ணியமாக தெளிவாக விளக்கி உள்ளீர்கள்...நன்றி...இது போல மேலும் பல வீடியோக்கள் வெளியிட வாழ்த்துக்கள்
@jayanthamizhan8768
@jayanthamizhan8768 5 жыл бұрын
தாய்மொழி பற்றியவிழிப்புணர்வை தந்தமைக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்!
@KrishnamurthyA1980
@KrishnamurthyA1980 5 жыл бұрын
ஆங்கில வழிக்கல்வியால் கல்வித்தரம் உயராது
@samyasar5034
@samyasar5034 Жыл бұрын
அண்ணா நான் என் மகளை ஒன்றாம் வகுப்பு தமிழ் மீடியம் சேர்த்து படிக்க வைத்து இப்போ அவள் இரண்டாம் வகுப்பிற்கு செல்கிறாள்
@anojanmra
@anojanmra 3 жыл бұрын
ஹீலர்பாஸ்கர் அவர்களின் காணொளியைப் பார்த்துவிட்டு இந்த ஆவணகாட்சியை பார்க்க வருபவர்கள் எல்லாரும் ஒரு விருப்பத்தை தெரிவியுங்கள்.
@dhanaraj8043
@dhanaraj8043 4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி !
@mepkathir
@mepkathir 4 жыл бұрын
அருமையான உண்மையான தொகுப்பு. வாழ்த்துகள்!. நாம தயாராக இருந்தாலும் நம் துணை, குடும்பம் மற்றும் சமுதாயமும் முட்டுகல்லாக இருக்கிறது
@blazebharathi5599
@blazebharathi5599 7 жыл бұрын
நல்ல தரமான பதிவு அற்புதம்
@user-uq4kg2sh3z
@user-uq4kg2sh3z 7 жыл бұрын
மிக்க நன்றிகள்.. அனைவருக்கும் பகிருங்க...
@physicsforallanniefreeda8909
@physicsforallanniefreeda8909 4 жыл бұрын
தமிழ் வாழ்க. இணைந்து விட்டேன்.நீங்கள்.
@haniciyachidambaram1454
@haniciyachidambaram1454 3 жыл бұрын
என் பிள்ளைகள் பிறந்து வரும் போது தமிழ்நாட்டுல தமிழ் இருப்பது கடினம் போலும்..
@bhavichukutty2342
@bhavichukutty2342 4 жыл бұрын
தங்கள் காணொளி பகிரும் விஷயங்கள் அனைத்தும் ஏற்புடையது.. தமிழ் வழிக் கல்வி மிகச் சிறந்த ஞானம் வழங்கும். ஆனால் பட்டப்படிப்பில் இதே போன்ற தேர்ச்சி அடைய அவனுக்கு புத்தகங்கள் தமிழ் வழியில் போதுமானதாக இல்லை. இந்த நோக்கில் பார்க்கும்போது அவனுக்கு பட்டபடிப்பு என்பது ஒரு சுமையாக இருக்கும்.. பாரதி கூறியதைப் போன்று அனைத்து சாத்திறங்களும்ம் உடனுக்குடன் மொழி பெயர்க்கப் பட வேண்டும். இவ்வாறு செய்யாமல் தாய் மொழி வழிக் கல்வி சாத்தியப் படாது.. இன்னும் பல நூற்றாண்டுகள் கழித்து கூட இதே பழமை பேச வேண்டி வரும்... அனைத்து வகையான மேற்படிப்பு புத்தகங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
@prakashr.j8554
@prakashr.j8554 7 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா ...
@user-uq4kg2sh3z
@user-uq4kg2sh3z 7 жыл бұрын
மிக்க நன்றிகள்..
@anbuoils186
@anbuoils186 2 жыл бұрын
சிந்திக்க மொழி தேவையில்லை. அதை வெளிப்படுத்துவதற்காகவும் வளர்ப்பதற்கும் தனக்கு பழக்கப்பட்ட பாரம்பரிய தாய்மொழிதான் சிறந்தது. எனக்கானவர்கள் எதற்குமே என் பெற்றோர்களே! அருமை! ஆனந்தம்!
@SasiKumar-rw9sh
@SasiKumar-rw9sh 2 жыл бұрын
தமிழ் மொழியில் பயில்வது தான் அறிவு வளர்ச்சியை தூண்டும். ஆங்கிலம் ஒரு மொழியே தவிர சிந்தனை தூண்டும் விவாதங்களை கொடுக்காது நான் என் பிள்ளையை தமிழ் மொழியில் தான் பயிற்று வைப்பேன் தாய்மொழி மூலம் கற்பதே சிறப்பு என்று இந்த காணெலி மூலம் தெரிந்து கொண்டேன், மிக்க நன்றி
@abi2795
@abi2795 5 жыл бұрын
அருமையான பதிவு
@moorthysubramanian9005
@moorthysubramanian9005 3 жыл бұрын
அருமையான பதிவு மூணு வருடமாக இதை நான் பார்க்கல என்பது எனக்கு மனவருத்தம் அளிக்கிறது, உங்கள் உழைப்பை பாராட்டுகிறேன்.
@arasuraamalingam4132
@arasuraamalingam4132 3 жыл бұрын
என் மகனுக்கு தற்போது இரண்டு வயது ஆகிறது. அவனை நிச்சயம் தமிழ் வழி கல்வியில் படிக்க வைப்பேன்
@nallathambivp5899
@nallathambivp5899 3 жыл бұрын
மிகச் சிறந்த சிந்தனையைத் தூண்டும் கருத்துக்கள்
@schumerjoseph8985
@schumerjoseph8985 6 жыл бұрын
Super sir👌
@SaranyaSaranya-db4zb
@SaranyaSaranya-db4zb 2 ай бұрын
மிக்க நன்றி நண்பரே
@m.v5792
@m.v5792 3 жыл бұрын
அப்துல்கலாம், வசந்த் அன் கோ வசந்த குமார், isro சிவன், isro மயில்சாமி அண்ணா துரை,..... ஆகியோர் தமிழ்வழியில் பயின்றவர்கள் இவர்கள் நன்கு ஆங்கிலத்தில் பேசுவார்கள் காமரஜரும் பேசுவார்
@ajayv1794
@ajayv1794 4 жыл бұрын
தனியார் பள்ளிகள் எல்லாம் ஆங்கிலவழி கல்வியாக இருக்கே! அது மட்டுமே ஏன்? நியாயமான கேள்வி வினோத்.
@user-bo5bq2vq2b
@user-bo5bq2vq2b 4 жыл бұрын
கண்டிபபாக எனது மகளை தாய் தமிழ் வழி கல்வி பயிலும் பள்ளியில்தான் சேர்பென், அருமையான குறும்படம்,. மிக்க நன்றி அண்ணா....
@yesuarokiathadeyu8246
@yesuarokiathadeyu8246 4 жыл бұрын
அருமையான சீரிய கருத்துகள். அனைத்து தமிழர்களும் பார்க்க வேண்டிய காணொளி. தங்களது அரும்பணிக்கு வாழ்த்துக்கள்
@ogamtv5809
@ogamtv5809 4 жыл бұрын
சிறப்பு ஐயா அருமையான பதிவு இதை கண்டிப்பாக எல்லோரும் பார்க்க வேண்டும்
@kajenkajen2988
@kajenkajen2988 4 жыл бұрын
தமிழ் வாழ்க. எனக்கு 33 வயசு. என் தோழியோட அப்பா அழகா தெளிவா ஆங்கிலம் பேசுவார். அவர் தமிழ் வழி கல்வி கற்றவர் 10ஆம் வகுப்பு படித்தவர். அதற்கு மேல் படிக்காதவர்கள். அதனால் தமிழ் வழி கல்வியே சிறந்தது. ஆங்கிலம் ஒரு பாட புத்தகமாக இருக்கலாமே தவிர அனைத்தும் ஆங்கில மொழி கல்வியாக மாற்றுவது என்பது நம் அனைவரையும் முட்டாள்களாக மாற்றுகிறாா்கள் என்பதே உண்மை. நாம் அனைவரும் ஒன்றுபட்டு போராடினால் மட்டுமே இந்த சதிக்கு தீர்வு கிடைக்கும். போராடுவதற்கு முன்னதாக "மக்கள் அனைவரும்" இந்த காணொளியை அவசியம் பார்த்தாக வேண்டும்.
@manickamn2975
@manickamn2975 4 жыл бұрын
உண்மையான பதிவு மிக நன்றி
@starmakerstudio
@starmakerstudio 4 жыл бұрын
அற்புதமான காணொளி. இதை அனைவரிடமும் எடுத்துச் செல்ல வேண்டும்.
@eswaridivya1891
@eswaridivya1891 4 жыл бұрын
அருமையான பதிவு,நிச்சயமாக மாற்றம் வேண்டும்
@divaelango7309
@divaelango7309 6 жыл бұрын
சிறப்பான பதிவு அண்ணா உங்கள் அடுத்த படைப்பிற்காக காத்திருக்கிறேன் நன்றி
@user-uq4kg2sh3z
@user-uq4kg2sh3z 6 жыл бұрын
விரைவில்..
@joiceprema7624
@joiceprema7624 4 жыл бұрын
நல்ல பதிவு நான்அரசு பள்ளி ் தலைமை ஆசிரியர் மிகவும் வரவேற்கிறேன்
@minthujah
@minthujah 4 жыл бұрын
மிக அருமையான பதிவு. மிக பயனுள்ள தகவல். நன்றி நன்றி நன்றி 🙏
@AYYANARG-cb1wi
@AYYANARG-cb1wi 3 жыл бұрын
என்னை இந்த ஆவணப்படத்தைப் பார்க்க வைத்த ஹீலர் பாஸ்கர் ஐயா அவர்களுக்கு மிகவும் நன்றி. அடுத்த ஆவணப்படம் எப்பொழுது என்று நான் காத்திருக்கிறேன்...... ஆனால் இப்போது நிலைமை சரியில்லை மூன்று மொழி படிக்க சூழ்நிலை வந்துள்ளது. கண்டிப்பாக போராடியே ஆகவேண்டும். போராட்டம் தேதி எப்பொழுது எங்கே என்று சொல்லுங்கள்
@prasanthr7211
@prasanthr7211 4 жыл бұрын
அருமையான பதிவு (மிகவும் பயன் உள்ள தகவல்)
@saravananchinnu
@saravananchinnu 4 жыл бұрын
தேவையான , விழிப்புணர்வு காணொளி...👍👍👌👏
@THERIIS
@THERIIS 2 жыл бұрын
அருமை! அருமை! தெளிவு!
@uthiramoorthy.ggovindharaj3575
@uthiramoorthy.ggovindharaj3575 5 жыл бұрын
Very good document flim. Every one should watch this flim.
@mathanmurari5717
@mathanmurari5717 4 жыл бұрын
ரொம்ப அருமையான பதிவு
@DPrabaharaSelvakumar
@DPrabaharaSelvakumar 3 жыл бұрын
மிக அருமையான பதிவு.
@thirunavukkarasukasi691
@thirunavukkarasukasi691 3 жыл бұрын
அருமையான பதிவு... என் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்க வழி செய்தீர்கள்... மனம் தெளிந்தேன்... நன்றி...
@priya_samuel
@priya_samuel 3 жыл бұрын
Nan indha year en magala Thamizh medium kalvi la serthutten.. 7th std. Ana indha video yenakku ippathan recommendation la vandhudhu..
@shanmugam7966
@shanmugam7966 2 жыл бұрын
சிறந்த பதிவு வாழ்த்துக்கள்
@malathygladis943
@malathygladis943 4 жыл бұрын
அருமையான விழிப்புணர்வு ஆய்வுப்பதிவு.
@vikashsarvesh3662
@vikashsarvesh3662 2 жыл бұрын
Anna super super. Good video anna. God bless you
@lakshmimohan8547
@lakshmimohan8547 3 жыл бұрын
செருப்புக்கு ஏற்றாற் போல் காலை வெட்டி கொள்வது... நெற்றி அடி👌👍
@ranjanadinesh786
@ranjanadinesh786 6 жыл бұрын
Nice video...best way is to unite all these good service minded people and work for future.... Idhu verum video voda nikkama should make all Tamil people think....andha naal nichayam varum... Hats off for ur work...
@user-uq4kg2sh3z
@user-uq4kg2sh3z 6 жыл бұрын
நன்றி.. அனைவருக்கும் பகிருங்கள்..
@yasodhayasoo9159
@yasodhayasoo9159 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@Kani_Traveller
@Kani_Traveller 4 жыл бұрын
👌 தெளிவான கல்வி வழி 🤝
@rajeshkumar-tz2hk
@rajeshkumar-tz2hk 4 жыл бұрын
அருமையான விளக்கம்
@dhamotharan.n499
@dhamotharan.n499 3 жыл бұрын
அருமை 100 சதவீதம் உண்மை.
@camilusfernando17
@camilusfernando17 4 жыл бұрын
மிகவும் அருமை
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 40 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 180 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 34 МЛН
Learn Python In Tamil | Beginner to Advance Complete guide | Tamil Hacks
3:37:14