கல்யாண சமையல் சாதம்! கீரையின் மகத்துவம் தெரியுமா உங்களுக்கு?

  Рет қаралды 1,481,219

Classic Cinema

Classic Cinema

Жыл бұрын

#thangavelucomedy

Пікірлер: 154
@mrmiraclesathish
@mrmiraclesathish Ай бұрын
யாராவது இந்த பாடலை 2024 ஜூன் மாதத்தில் கேட்கிறீர்களா ?🙋‍♂😋
@RagulRaj-he8sk
@RagulRaj-he8sk Ай бұрын
Yes pro
@KPMugishaentainment
@KPMugishaentainment Ай бұрын
Yes bro
@meenapandi9699
@meenapandi9699 Ай бұрын
🖐️
@user-jy3iw7fx4i
@user-jy3iw7fx4i 27 күн бұрын
Mee
@jeyatheepanrajendram4667
@jeyatheepanrajendram4667 24 күн бұрын
Yes Why
@vijayabaskarr7900
@vijayabaskarr7900 6 ай бұрын
ரங்காராவ் சிறப்பான தோற்றம் தெளிவான தமிழ் உச்சரிப்பு ஆக நல்ல நடிகர்
@sandanadurair5862
@sandanadurair5862 5 ай бұрын
பாடல் வரிகள் பா.எண் - 293 படம் - மாயாபஜார் 1957 இசை - S. ராஜேஸ்வரராவ், கண்டசாலா பாடியவர் - திருச்சி லோகநாதன் இயற்றியவர் - தஞ்சை ராமையாதாஸ் பாடல் - கல்யாண சமையல் சாதம் ஹஹ் ஹஹ் ஹஹ் ஹா கல்யாண சமையல் சாதம் ஹஹ் ஹஹ் ஹஹ் ஹா கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் பிரமாதம் அந்த கௌரவப் பிரசாதம் இதுவே எனக்குப் போதும் கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் பிரமாதம் அந்த கௌரவப் பிரசாதம் இதுவே எனக்குப் போதும் ஹஹ் ஹஹ் ஹஹ் ஹா அந்தாரப் பஜ்ஜி அங்கே சுந்தார சொஜ்ஜி இங்கே அந்தாரப் பஜ்ஜி அங்கே சுந்தார சொஜ்ஜி இங்கே சந்தோஷம் மீறிப் பொங்க ஹஹ் ஹஹ் ஹஹ் ஹா இதுவே எனக்கு திங்க கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் பிரமாதம் அந்த கௌரவப் பிரசாதம் இதுவே எனக்குப் போதும் ஹஹ் ஹஹ் ஹஹ் ஹா புளியோதரையின் சோறு வெகு பொருத்தமாய் சாம்பாரு புளியோதரையின் சோறு வெகு பொருத்தமாய் சாம்பாரு பூரிக் கிழங்கு பாரு ஹஹ் ஹஹ் ஹஹ் ஹா இதுவே எனக்கு ஜோரு கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் பிரமாதம் அந்த கௌரவப் பிரசாதம் இதுவே எனக்குப் போதும் ஹஹ் ஹஹ் ஹஹ் ஹா ஜோரான தேனீ லட்டு சுவையான சீனி புட்டு ஜோரான தேனீ லட்டு சுவையான சீனி புட்டு ஏராளமான தட்டு ஹஹ் ஹஹ் ஹஹ் ஹா இனி இஷ்டம்போல வெட்டு கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் பிரமாதம் அந்த கௌரவப் பிரசாதம் இதுவே எனக்குப் போதும் ஹஹ் ஹஹ் ஹஹ் ஹா
@gopinathamirthan7160
@gopinathamirthan7160 3 ай бұрын
Isai ghanta sala indha padam
@umamaheswari1277
@umamaheswari1277 9 ай бұрын
இன்று வரை எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@GMOHAN-ow3dj
@GMOHAN-ow3dj Жыл бұрын
1980களில் திருமணத்தில் கண்டிப்பாக ஒலிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.. இதுப்போன்ற பாடல்கள் மறுபடியும் கிடைக்காது. முன்னோடி களுக்கு கோடான கோடி நன்றிகள். 🙏🙏🙏🙏
@gnanasekarann9589
@gnanasekarann9589 8 ай бұрын
இந்தமாதிரியான காமடி நடிகர் இப்போது இல்லை அருமை அருமை அருமை 😊😊😊😊😊😊😊😊😊😊😊
@TamizharAatchi
@TamizharAatchi 3 ай бұрын
ரங்கா ராவ் அவர்கள் சிரிப்பு நடிகர் அல்ல, குணச்சித்திர நடிகர்🥰
@chinniahchinniah7027
@chinniahchinniah7027 Жыл бұрын
1980 குழந்தைகள் விழுந்து விழுந்து சிரித்த காட்சி
@VijiP-qg1fq
@VijiP-qg1fq Жыл бұрын
Eppavum entha padam vrumpi papen
@sbaranikumar
@sbaranikumar 5 ай бұрын
நாவில் எச்சில் ஊற ரசித்த பாடல்
@bytpokornykareem8897
@bytpokornykareem8897 5 ай бұрын
Dai moothevi ithu 1950s kid da. Ethuku edutaalum 80s 🤦‍♂️
@vennilakumarvennilakumar417
@vennilakumarvennilakumar417 Жыл бұрын
திருச்சி லோகநாதன் அவர்களின் இனிமையான குரல் 🙏🙏💐💐
@perumalramaraj4241
@perumalramaraj4241 Жыл бұрын
😊
@vmariyappan2755
@vmariyappan2755 8 ай бұрын
குறிப்பா ஹாஹா
@vmariyappan2755
@vmariyappan2755 8 ай бұрын
A unique smile
@gajalakshmi6979
@gajalakshmi6979 5 ай бұрын
Ll​@@perumalramaraj4241
@sureshbhide1443
@sureshbhide1443 Жыл бұрын
This film was made in Tamil and Telugu sometime in 1957. All songs were nice. Almost 66 years later this song 'Kalyana Samayal Sadam' is still popular. Ranga Rao's portrayal as Gadodgagh was excellent.😊😊😊😊😊😊😊😊
@dilipsainathan2107
@dilipsainathan2107 10 ай бұрын
K V Reddy garu's genius at 5:28. "The laddoos going into the mouth"effect created at a time when there was no CG 🎉 Not just this one bit, a good part of the movie!
@DhanushKumar-il2yt
@DhanushKumar-il2yt 3 ай бұрын
அருமையான நடிப்பு மற்றும் தமிழ் கலையின் அழகும் நிறைந்த பாடல்❤❤❤❤❤❤❤
@Alonegaming406
@Alonegaming406 8 ай бұрын
இதை பார்த்தால் கவலை மறந்தது😂😊
@yousufbathurdeen2486
@yousufbathurdeen2486 11 ай бұрын
அருமையான பழைய அர்த்தமுள்ள பாடல் இனிமை சூப்பர் அருமை
@user-qq8ru6xc2f
@user-qq8ru6xc2f 2 ай бұрын
Kzzz😅 7:39 zz
@user-qq8ru6xc2f
@user-qq8ru6xc2f 2 ай бұрын
Kzzz😅 7:39 zzz
@DevanandaUnni
@DevanandaUnni 4 ай бұрын
Arumai arumai mikka pramadham😊😊😊
@swarnalatha9520
@swarnalatha9520 Жыл бұрын
Wow! Great movie of golden period. Thanks for sharing.⚘⚘⚘⚘⚘🙂🙂🙏🙏
@sambavichannel9715
@sambavichannel9715 9 ай бұрын
😂😂😂😂❤❤❤❤🎉🎉🎉endha kalathilum ellarum virumbi ketkum padal🎉🎉🎉😂😂😂❤❤❤❤ rangarao & loganadhan good combination🎉🎉😂😂❤❤❤
@BB-kh8zh
@BB-kh8zh Ай бұрын
1 of my all time favourite scenes in this movies since my childhood, simple yet hilarious
@kulandaisamyl7829
@kulandaisamyl7829 Жыл бұрын
Old is gold (always).
@sbaranikumar
@sbaranikumar 7 ай бұрын
இந்தமாதிரி படங்கள் ஏன் கலரில் வருவதில்லை
@user-mz8fs7yt8q
@user-mz8fs7yt8q 5 ай бұрын
Blue color LA!?
@mangalalakshman1223
@mangalalakshman1223 8 ай бұрын
Now iam 80years old but i was like this song super song savtry rangarao action super
@Tamilminions.729
@Tamilminions.729 9 ай бұрын
i watched when i`m kid now i`m watching with my kids and they`ll watch with their kids..
@selvijothi8221
@selvijothi8221 Ай бұрын
Super song.no equal.all generations will enjoy.
@nansuresh
@nansuresh 2 ай бұрын
Even after a millennium this song will be as fresh as ever.....
@ramachandrannarayanan4029
@ramachandrannarayanan4029 5 ай бұрын
The film is Myabazar ,Tamil sh.Ranga Rao,is very nice to watch and song by Trichy loganthan excellant.wonderful.
@sugumarkr392
@sugumarkr392 Жыл бұрын
கல்யாண சமையல்சாதம்திருச்சிலோகநாதன்குரல்கம்பீரமாகபாடியுள்ளார்,நான்பலதடவைபார்த்துரசித்துள்ளேன்சுகுமார்😊😊
@shankaranarayananramakrish1609
@shankaranarayananramakrish1609 4 ай бұрын
What a music and song evergreen
@senthilkumar-pi9ib
@senthilkumar-pi9ib Жыл бұрын
அருமை செம சாப்பாடு
@dsabithadevarajulu6812
@dsabithadevarajulu6812 Жыл бұрын
We are missing you our beloved S.Vrangarao
@vendoorparasu2438
@vendoorparasu2438 Ай бұрын
தெலுங்கில் மிக அருமையாய் இருக்கும் இப்பாடல்.
@KumaranAnbu-qf9ur
@KumaranAnbu-qf9ur 25 күн бұрын
அருமை
@rajeshwarir6522
@rajeshwarir6522 Жыл бұрын
I love this movie
@suraiyabanubanu6177
@suraiyabanubanu6177 Жыл бұрын
I love this song kalyana samayal sadham aha ha haha
@nansuresh
@nansuresh 2 ай бұрын
Legends Rajeswar Rao.... Ghantasala... Trichy Loganathan.... Ranga Rao all at work... What to expect .... Ultra Pro Max Blast.....
@dhanaindiads
@dhanaindiads 4 ай бұрын
I love this song ❤❤❤❤❤❤
@nenmellisubramaniyam3304
@nenmellisubramaniyam3304 Жыл бұрын
When I was so young I had seen this picture along with my chinna Patty from Nenmelli, at Ganapathy Theatre Chengalpattu. Fully rememberence for me now it'self.
@KayalVizhi-bv3ri
@KayalVizhi-bv3ri 24 күн бұрын
Graphics la pinniyirkanga actors yellarum avanga nadipu thiramaya kottirkanga. Ivangala madhiri ippa irka acors yaralayume act oanna mudiyathu indha madhiri storyum direct pannavum mudiyathu. Na soldrathu correctuna 👍
@murugeswarit6799
@murugeswarit6799 Жыл бұрын
S.V.Rangarao good actor.
@ashafullinfaw1210
@ashafullinfaw1210 Жыл бұрын
Loved watching this movie when I was young n specially this scene has remained unforgettable in my mind till now. Was so happy to see it today. Thankyou for putting it out👌👍😊
@user-lo9vq9pn6v
@user-lo9vq9pn6v Ай бұрын
காலம் கடந்து எல்லோரையும் கவர்ந்துவிடுவார் இந்த கடோத்கஜன்.😅
@gracejasinthpriyadarsini2489
@gracejasinthpriyadarsini2489 Жыл бұрын
Tasty treat through golden song
@thirumurugan8543
@thirumurugan8543 Ай бұрын
Super 😊😊😊😊
@MsVengayam
@MsVengayam 10 ай бұрын
Magic 🎩 🪄 🔮 movie which I loved to watch in my childhood even today I feel 😊 hearing tis song 🎵 🎶 🎵 🎶
@nirmalamala8586
@nirmalamala8586 Жыл бұрын
We watched this song on my child hood now my grandson is not sleeping without listening this song
@ammudevi1234
@ammudevi1234 4 ай бұрын
I ❤this song one of the my fav song ❤❤❤❤❤❤❤
@GaneshKumar-mh7iu
@GaneshKumar-mh7iu 7 ай бұрын
Keerai indru kalyana veetil apasamana ondraga ullathu
@vaani01000
@vaani01000 2 ай бұрын
😂😂😂😂😂 சிறு வயதில் டிவியில் பார்த்தேன்
@vijaya1431
@vijaya1431 Ай бұрын
நாங்கள் கேக்கறமேஅருமையானவசனமும்பாடலும்
@NithyaNithya-gz3te
@NithyaNithya-gz3te 3 ай бұрын
Gatorkach is none other than Manmad other avatar only whose wife's name is Rathi devi.And Dev this two ONLY interrupted me from doing Shiv Poojai which's a great sin.Even my birth star also Anuradha so the effect of their venom falls on me.Itself may affect my own children especially my Siddharth.Now what to do with this two you ONLY decide.I cant say anymore because I really feel sleepy.
@SrirangaVaasi
@SrirangaVaasi Ай бұрын
SUPER 🎉
@venkateswaran2191
@venkateswaran2191 3 ай бұрын
Nella palal nalla natipu❤❤
@Balamurugan-zc2je
@Balamurugan-zc2je Ай бұрын
கல்யாண வீட்டில் சாப்பாடு இல்லாத போது இந்த பாடலைக் கேட்டு ஆறுதல் அடைந்தது
@alagarkannanalagarkannan7650
@alagarkannanalagarkannan7650 7 ай бұрын
This Film is 90, good movie
@balasundareshwarana.766
@balasundareshwarana.766 Ай бұрын
THIS GENERATION MARRIAGE CANNOT PUT THIS SONG WITH CONFIDENCE... BECAUSE FOOD CATERING MESS SOMETIMES... OR THEY RUN AWAY TO MISS THE CEREMONY
@ulaganathan506
@ulaganathan506 Жыл бұрын
super song
@venkateswaran2191
@venkateswaran2191 3 ай бұрын
Very nice 👌 👍 👏 😀 ❤
@balajibalaji6864
@balajibalaji6864 2 ай бұрын
😂😂😂 இந்த திரைப்படம்
@sarojini763
@sarojini763 Жыл бұрын
Super 😊
@sekarmt8924
@sekarmt8924 6 күн бұрын
ஐயா வணக்கம் 🙏 கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑‍🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகிறோம் 😢 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
@ak.tamilselvanak.tamilselv8866
@ak.tamilselvanak.tamilselv8866 Жыл бұрын
💯 sema 👍
@lakshmimanivannan8828
@lakshmimanivannan8828 Жыл бұрын
😂👍👌
@jothimathesh4520
@jothimathesh4520 2 ай бұрын
Super
@sarasus5157
@sarasus5157 Жыл бұрын
மாயாபஜார் செம படம்
@user-pu3us6to5h
@user-pu3us6to5h 2 ай бұрын
Superb
@arunachellamnatarajan6780
@arunachellamnatarajan6780 10 ай бұрын
1957 ல் வெளியிடப்பட்ட திரைப்படம் எவ்வளவு தொழில்நூட்பம் நிறைந்தது. இன்றும் அனைவரும் ரசிக்க தக்க திரைப்படம்
@Uks8gf2
@Uks8gf2 10 ай бұрын
Telugu movie🥳🔥
@shirajludeen8373
@shirajludeen8373 Жыл бұрын
Intha movie colour la iruntha nalla irukum
@lakshmi-yx7sh
@lakshmi-yx7sh Жыл бұрын
Telugule iruku paru
@venkateswaran2191
@venkateswaran2191 3 ай бұрын
Old is gold ❤❤❤❤❤
@ramasamykonar
@ramasamykonar Жыл бұрын
Legend ghantasala
@sambavichannel9715
@sambavichannel9715 10 ай бұрын
Gantasala kidayadhu trichy loganadhan
@venkatagopalakrishnaraocha156
@venkatagopalakrishnaraocha156 10 ай бұрын
Music by ghantasala Master
@sambavichannel9715
@sambavichannel9715 9 ай бұрын
@@venkatagopalakrishnaraocha156 k
@armsarms3909
@armsarms3909 Жыл бұрын
Super song
@gracejasinthpriyadarsini2489
@gracejasinthpriyadarsini2489 Жыл бұрын
Best movie
@vaname-ellai
@vaname-ellai Жыл бұрын
அப்பவே Prank பண்ணியிருக்காங்க
@SeethalakshmiK-zt1mb
@SeethalakshmiK-zt1mb 4 ай бұрын
❤❤❤❤❤
@user-re7bp6uj3s
@user-re7bp6uj3s 4 ай бұрын
Half plate briyani eating big problems. I joined section 264 people, now one plate biriyani eating. My employees also getting this offer 😅😅
@sujatharamachandran909
@sujatharamachandran909 8 ай бұрын
Rangarao is too good
@GuruSamyiolLLC
@GuruSamyiolLLC 5 ай бұрын
Without computer graphics they done it, nowadays?
@MuthuLingam-mb4ul
@MuthuLingam-mb4ul 6 ай бұрын
😊
@kasturisri8905
@kasturisri8905 7 ай бұрын
😂Oru nalla paadalum kaatcgiyum ore videovil😂
@Ganesh-kp7vs
@Ganesh-kp7vs Жыл бұрын
Old is gold ☺️
@awilsonramesh1972
@awilsonramesh1972 Жыл бұрын
Aurmai sema food
@nrenterprises7655
@nrenterprises7655 10 ай бұрын
movie name
@megarajans6663
@megarajans6663 Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂
@poornashri4645
@poornashri4645 Жыл бұрын
Flim is maya bazzar siru vayadhu gavanam varugiradhu😊
@sujatharamachandran909
@sujatharamachandran909 8 ай бұрын
Movie name
@mallikamuthukrishnan1920
@mallikamuthukrishnan1920 6 ай бұрын
Movir name is mayabazar
@ajjuthara8083
@ajjuthara8083 10 ай бұрын
Ellam 1980 nu solranga.... 70 s la yarum pathurukka matangala
@malaiappanvellaiyan4545
@malaiappanvellaiyan4545 Жыл бұрын
Still there now always 😊😁😊😁
@varungostrider4180
@varungostrider4180 10 ай бұрын
😂
@bargavi4545
@bargavi4545 28 күн бұрын
No non veg 👍👏
@ManikandanManikandan-qh3qr
@ManikandanManikandan-qh3qr Жыл бұрын
Nice
@kbs9558
@kbs9558 Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@dattuukattula586
@dattuukattula586 Жыл бұрын
🙏🙏🙏🙏
@muthudangurss
@muthudangurss Жыл бұрын
Movie name😊
@lakshmi-yx7sh
@lakshmi-yx7sh Жыл бұрын
Mayabazar
@kumars4941
@kumars4941 Жыл бұрын
@sidilegowda7077
@sidilegowda7077 Жыл бұрын
Ahaha Ahaha🥰😶😜😃🤒
@kamundeshwarinatarajan1734
@kamundeshwarinatarajan1734 Жыл бұрын
Which movie
@josephraj8216
@josephraj8216 Жыл бұрын
Duya tamil varththaikal.
@arumugamgoldworks9598
@arumugamgoldworks9598 Жыл бұрын
Àlagana padal
@rajeshwarir6522
@rajeshwarir6522 Жыл бұрын
Please upload this movie
@lakshmi-yx7sh
@lakshmi-yx7sh Жыл бұрын
It's there in Telugu mayabazar
@victoriyaa9095
@victoriyaa9095 Жыл бұрын
மாயாபஜார்
@sreevatsa2370
@sreevatsa2370 Жыл бұрын
@@victoriyaa9095 hii victoriaa
@r.vasanthakalyani-uv3tf
@r.vasanthakalyani-uv3tf 7 ай бұрын
❤Elumalai comedy
@padmageethas3408
@padmageethas3408 Жыл бұрын
M g r songs
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 13 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 74 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 33 МЛН
Kasethan Kadavulada - Jumbulingame Jadaadaraa Song
4:26
AP International
Рет қаралды 8 МЛН
Veerathirumugan - Paadatha Paatellam Song
4:37
AP International
Рет қаралды 8 МЛН
Вот это комплимент😏 #сериал #рек #кино
0:26
Бушмен и бабуин. В поисках воды.
0:42
BERMUDA
Рет қаралды 10 МЛН